ஜெய்சங்கருடன் ஜோடியாக நடிக்காதது ஏன் ?- Actress Saroja Devi | Part 2 | Chai With Chithra

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024

Комментарии • 94

  • @maragathamRamesh
    @maragathamRamesh Год назад +2

    கன்னடத்து பைங்கிளி..
    சரோஜா தேவி அம்மா அவர்களுக்கு எனது வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன்.
    மிகவும் அழகான.. நடிகை சரோஜா தேவி அம்மா அவர்கள் முகத்தில் அருமையான நடிப்பை வெளிப்படுத்தி..நடிக்க கூடிய அம்மா..உங்களை பார்தது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது நன்றி அம்மா

  • @AnusuyaR-vo8of
    @AnusuyaR-vo8of 7 месяцев назад +3

    சரோஜாதேவி மேடம் ஒரு நல்ல நடிகை அவங்க கண்ணு ரொம்ப அழகா இருக்கு நல்லா நடிப்பாங்க அவங்கள் படம் சூப்பரா இருக்கு அவங்க ரசிகை நான்❤❤❤❤

  • @kalpanarajasekaran3844
    @kalpanarajasekaran3844 Год назад +5

    எனக்கு மிகவும் பிடித்த நடிகை சரோஜாதேவி அம்மா ❤️❤️🙏

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 Год назад +3

    Really andha Nan Pesa Ninaipatham great amma Sarojadevi

  • @sankarasubramanianjanakira7493
    @sankarasubramanianjanakira7493 Год назад +14

    7:47 - duty கடமை - dedication - the secret of long career and success. ❤ great artist.

  • @shankarraj3433
    @shankarraj3433 Год назад +15

    சரோஜா அக்கா அவர்களே, நீங்கள் நீண்டநாள் நலமுடன் வாழ வாழ்த்துக்கள்.
    உங்களுடைய அனுபவம் இனிமை. 👍 🙏

  • @thanam3188
    @thanam3188 Год назад +4

    சிறந்த நடிகை அழகான நடிகை. The Legend

  • @shankarraj3433
    @shankarraj3433 Год назад +7

    புதுமை
    இனிமை
    அருமை ❤ 👍

  • @rajeshsmusical
    @rajeshsmusical Год назад +14

    Evergreen Beauty Sarojadevima

  • @GandhiM-er3pw
    @GandhiM-er3pw 5 месяцев назад +1

    நடிகர் திலகம் என்று மனிதர் சிவாஜி கணேசன் ❤🎉😂

  • @palanikumar2124
    @palanikumar2124 Год назад +1

    Kulanthaiyum deiva mum padathil jamuna rani exactly fit young gorgeous pretty heroine sarojadevi eai kaadilum jamuna super cute in that cjarector

  • @rameshalli591
    @rameshalli591 Год назад +5

    Evergreen 🌟 star

  • @lakhi77753
    @lakhi77753 Год назад +2

    I think your beauty full face.sweet acting 🎉🎉

  • @shankarraj3433
    @shankarraj3433 Год назад +9

    புதிய பறவை 🐦 🐦

  • @jsampathjanakiraman
    @jsampathjanakiraman Год назад +1

    Sweet Tamil. Saro amma pesum Tamil. Vaazhga.

  • @premjamuna8153
    @premjamuna8153 Год назад

    Super message sister

  • @srinivasanns1284
    @srinivasanns1284 Год назад +4

    Initially AVM Saravanan wants to put Jaishankar in Anbe Vaa. But AV Meiyappa Chettiar fixed MGR why because that was the first and only Movie MGR acted in AVM. So Jai was unable to act with Saroja Devi. Ravichandran was also acted with Saroja Devi in Malathy and Snegithi

  • @m.s.m655
    @m.s.m655 Год назад +1

    Minimum 20 minutes... Episode.... continue.

  • @aryamalaradhaa8034
    @aryamalaradhaa8034 Год назад +2

    Danced in boologa rambai.and thangamalai rahasiyam.a vamp character in illarame nallaram with numbiar
    Born.7.1. 1938

  • @lionhunter007
    @lionhunter007 Год назад +3

    y u never take kr vijaya amma interview

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 Год назад +1

    Next video waiting

  • @RaviRavi-md2uz
    @RaviRavi-md2uz Год назад +5

    உண்மைதான்சினமாஎன்றால்சிவாஜிதான்இரவி

  • @ramthirumalai6870
    @ramthirumalai6870 Год назад +2

    She has been learning Tamil since 1960

  • @remingtonmarcis
    @remingtonmarcis Год назад +11

    நீங்க இப்பவும் நடிக்கலாமே, பழைய நினைப்பெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு வயதான கேரக்டரில் மேக்கப் இல்லாமல் நடிக்கலாம். பாலும் பழமும் எபெக்டை வயதான ரோலில் தரலாமே. நான் வேணும்னா ஒரு கதை ரெடி பண்ணி தரட்டா.

    • @babubullah7328
      @babubullah7328 Год назад +5

      சோத்துக்கு வழி இல்லை என்றாலும் இந்த புருடாக்கள் பீத்தல்களுக்கு குறைச்சல் இல்லை

    • @chandrapadhu3542
      @chandrapadhu3542 Год назад +1

      ​@@babubullah7328 😂😂😂😂

    • @remingtonmarcis
      @remingtonmarcis Год назад +1

      @@babubullah7328 யாருக்கு சோத்துக்கு வழி இல்ல ?

    • @jai-jj6jj
      @jai-jj6jj Год назад

      ​@@babubullah7328😅😊

  • @savithrisridharan5077
    @savithrisridharan5077 Год назад +1

    Please interview vijayakumari madam sir

  • @beardraskal9207
    @beardraskal9207 Год назад +5

    Pls interview kr vijaya amma

  • @muthumari9294
    @muthumari9294 Год назад +3

    எனக்கு பிடித்த படம் பெரிய இடத்து பெண்.

  • @rajeshsmusical
    @rajeshsmusical Год назад +4

    ravichandran - saro odum nadhi and malathi too

  • @nirmalakshimiadhikesavan5419
    @nirmalakshimiadhikesavan5419 Год назад

    Radika mam interview poduga sir please

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Год назад +4

    ஜெய்சங்கர் இவுங்களுக்குமகன்போலிருப்பார்! கேள்வியப்பாரூ !

  • @raveenthirankasi4503
    @raveenthirankasi4503 Год назад +5

    ஒரு தாய் மக்கள் முதலில் எம்ஜிஆர், ஜெய்சங்கர், சரோஜாதேவி நடித்து சில காட்சிகள் படமாக்கப்பட்டது... பின்னர் எம்ஜிஆருடன் முத்துராமன், ஜெயலலிதா நடித்து வெளிவந்தது..

    • @srinivasanmk2134
      @srinivasanmk2134 Год назад

      Correct.VANTHATHU VASANTHAM enra peyaril.Pesum Padam magazinil stills parthirukkiren.

    • @abdulhameedsadique7805
      @abdulhameedsadique7805 Год назад

      MGR MR ராதாவால் சுடப்பட்டு மீண்டும் நடிக்கவந்தபோது சரோவுக்கு திருமணம் முடிந்திருந்தது! எனவே, ஒரு தாய் மக்கள், மனைவி (பிறகு காவல்காரன் எனப் பெயர் மாற்றம்), ரகசியபோலீஸ் 115, அடிமைப்பெண் ஆகிய படங்களிலிருந்து சரோஜாதேவியை நீக்கிவிட்டு ஜெயலலிதாவைப் போட்டார் MGR!
      அரசகட்டளை படத்திலும் இறுதிக் காட்சி சரோவை மணமுடிப்பதாகவும் ஜெயலலிதா துறவறம் போவதாகவும் காட்சி எடுக்கப்பட்டுப்
      பின்னர் சரோஜாதேவி இறப்பதாக மாற்றப்பட்டது!
      பொன்மனச்செல்வன் படத்திலும் ஜெய்சங்கர் நடித்துள்ளார்!

  • @sivakamim300
    @sivakamim300 Год назад

    DD eppoadanguve

  • @vanamalabhat1042
    @vanamalabhat1042 Год назад +1

    Mandya ippo sumalatha Ambarish MP

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 Год назад +1

    Saroja amma naan ungal abimana rasegai amma 🙏 chithra sir thanks 🙏

  • @mpkumar4695
    @mpkumar4695 Год назад +4

    Super actor KAMAL

  • @svrajendran1157
    @svrajendran1157 Год назад +2

    ஜெய்சங்கர் சாருக்கு இந்தம்மா சீனியர்...1964ல் ஜெயலலிதா பீல்டுக்கு வந்துட்டாங்க 65லிலே ஜெய் வந்தார் ஜெயா வந்தது மே இந்தம்மா மார்க்கெட் குறைய ஆரம்பித்தது

  • @SinnayyaSinnu
    @SinnayyaSinnu Год назад

    0:13

  • @josephraju2925
    @josephraju2925 Год назад +1

    Iyyo unga pallu ennachu epadi mareeteengalae

  • @pradheepkumar2101
    @pradheepkumar2101 Год назад

    First view

  • @josephraju2925
    @josephraju2925 Год назад

    Japanil kalayanam raman pallu aha vantiruchae

  • @balasundaramr7424
    @balasundaramr7424 Год назад

    ஓவரா விளம்பரம் போடறீங்க.

  • @KrishnaMoorthy-qh3ln
    @KrishnaMoorthy-qh3ln Год назад

    DEVAR & MGR were not respected by u. Savithiri was booked in PARISU.. u purchased all the. Properties in Karnataka. Kannada Veri Piditha Moodevi.. DEVAR booked Jeyalalitha in his all Films

  • @anandanand5108
    @anandanand5108 Год назад

    Old Koothadi.

  • @tamilselvi8454
    @tamilselvi8454 Год назад +3

    அன்று முதல் இன்றுவரை உச்சி முதல் உள்ளங்கால் வரை பெயிண்ட் அடிக்கும் காக்காச்சி பாட்டி இது ஒன்றுதான்.

  • @josephraju2925
    @josephraju2925 Год назад

    Ungal edatil taro pongo aducha madri erukku ma saroma

  • @josephraju2925
    @josephraju2925 Год назад

    Ungalai parka sakikalai

    • @seethas6211
      @seethas6211 Год назад +1

      நீங்க வயசானா இதை விட மோசமா இருப்பிங்க , அப்போதுள்ள இளவட்டங்கள் இதே வார்த்தையே உங்களை பார்த்து சொல்லும்.(விரைவில் இளமையும் கடந்து போகும்.)

    • @josephraju2925
      @josephraju2925 Год назад

      @@seethas6211 saroja devi ku our image erukku thevai ellamae eduku peetiyil varavendum enaku epoduthaan 30 vayasu vayadaanaal petikeeti endru suthamataen entha amavuku edu edu thevaya

  • @jayabalanp2028
    @jayabalanp2028 Год назад +2

    SAROJADEVI GARDEN CHENNAI SANTHOSSAPURAM BALAJI NAGARIL ENGAL VETTU ARUKIL ULLATHU.SIR

  • @suryanarayan1926
    @suryanarayan1926 Год назад +1

    No Today Sivaji Ganesan will be an utter failure as an actor his overacting, glittering makeup and loud dialogue is no longer appreciated

  • @villuran1977
    @villuran1977 Год назад +33

    எல்லாம் சரிம்மா, இத்தனை வருஷங்களுக்கு அப்புறமும் இன்னும் எப்போதான் தமிழை ஒழுங்காப் பேசப் பழகிக்கப் போறீங்க....??

    • @DhilagavathyS-cz6qj
      @DhilagavathyS-cz6qj Год назад +29

      தமிழ் உச்சரிப்பு சரியில்லை என்றாலும்,பிற மாநிலத்தில்‌பிறந்தாலும் தமிழை கொஞ்சி கொஞ்சி பேசியே ரசிகர்களை கவர்ந்தவர் இதுவும் சாதனையே

    • @kavimani-jk4dp
      @kavimani-jk4dp Год назад +20

      ​@@DhilagavathyS-cz6qj எல்லாம் நல்லா தான் பேசறாங்க.

    • @punithashiva5919
      @punithashiva5919 Год назад +1

      @@beardraskal9207 een avanga enna paninanga

    • @villuran1977
      @villuran1977 Год назад

      @@DhilagavathyS-cz6qj சாவித்ரி, பத்மினி சகோதரிகள், கண்ணாம்பா, சௌகார் ஜானகி, ஜெயந்தி, ....இவங்கெல்லாம் கூட வேற்று மாநிலத்திலிருந்து வந்து தமிழில் புகழ்பெற்ற நடிகைகள்தான். அவங்க யாரும் இந்தம்மா மாதிரி "கொஞ்சிக் கொஞ்சி" மழலைத் தமிழ் பேசலை.
      பத்மினி அம்மா, கண்ணாம்பா அம்மா இவங்களோட தமிழ் உச்சரிப்புக்கு ஈடா தமிழ் நடிகைகள் கூடப் பேசலே. தமிழ்லே நூத்துக்கும் மேலே, அதுவும் எம்ஜிஆர், சிவாஜி போன்ற மேதைகளோட ஏகப்பட்ட படங்கள் நடிச்சும் இந்தம்மாவாலே ஏன் தமிழ் இன்னைக்கு வரைக்கும் ஒழுங்காப் பேச முடியலே....??

    • @madhoo27
      @madhoo27 Год назад +27

      இப்போது இருக்கும் நடிகைகளிடம் இந்த கேள்வியை கேளுங்க.... அவர் படங்களில் எந்த வார்த்தையும் பிழையாக அவர் உச்சரித்தது இல்லை பார்த்து விட்டு பேசுங்கள் இப்போதும் அழகாக பிழையின்றி தான் உச்சரிக்கிறார் வயதின் காரணமாக இப்போது குளறுவது போல தெரிகிறது...