MGR, சரோஜாதேவி அழகான அற்புதமான ஜோடி. என் மனதிற்கு மிகவும் பிடித்த மறக்க முடியாத ஜோடி. எண்ணற்ற ரசிகர்கள் ரசித்த ஜோடி. ஆபாசமில்லாத வன்முறையில்லாத சினிமா உலகின் பொற்காலம்.🙂
சித்ரா sir, மிகவும் அற்புதமானவர்களின் கானொளி. இதே போன்று K.R. விஜயா அவர்களையும் தயவு செய்து பேட்டி எடுங்கள். அவர்கள் எல்லாம் இன்னும் எத்தனை நாட்கள் இருப்பார்கள் என சொல்ல முடியாது. உங்களை விட்டால் வேறு யாராலும் இது சாத்தியமில்லை. ஆகையால் இப்படி பட்ட மகத்தான கலைஞர்களை விரைவில் chai with chitraவில் கொண்டு வாருங்கள்.
KR விஜயா ஒரு அற்புதமான கலைஞர். அவர் நடித்த அத்தனை பாத்திரங்களிலும் அந்த கதா பாத்திரமாகவே மாறி நடித்திருக்கிறார். ஆணவம் கர்வம் சிறிதும் இல்லாதவர். இவ்ளவு அற்புதமாக நடித்தபின்னும் - எப்படி என்று கேட்டால் - "டைரக்டர் சொல்லிகொடுத்ததை நடித்தேன்" என்கிறார். என்ன ஒரு தன்னடக்கம். என் கண் கலங்குகிறது.
ஆமா புன்னகை அரசி கே.ஆர். விஜயா அவர்கள் திறமையான நடிகை இல்லையா? எப்போதுமே இவரை மட்டுமே கொண்டாடும் திரைதுறை அவரை பற்றி கண்டுகொள்ளாதது ஏனோ?வழக்கம் போல் ஒருவர் மறைந்த பிறகுதான் அவருடைய அருமை பெருமைகளை கூறுவீர்களா? அவர் இருக்கும் போதே அந்த மகிழ்ச்சியை அவருக்கு கொடுக்கலாமே.தெய்வீக அழகுனா அந்த அம்மாதான்.
எங்கள் பொன்மன செம்மலு க்கு மிகவும் பொருத்தமான ஜோடி எங்கள் சரோஜாதேவி அம்மா அவர்கள். கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான் இந்த ஒரு பாட்டு போதும் இவர்களின் நடிப்பு ஒற்றுமை ஜோடி ஒற்றுமை.இந்த பாட்டை ரசித்து பார்க்க இந்த ஒரு ஜென்மம் போதாது.
MGR - Saroja devi the best pair in Tamil cinema. Anbe vaa, EVP, Deivathai, thaai sollai thattathe, Dharmam thalaikaakkum,padakotti,kalangaraivilakkam are lovely to watch. Sivaji films. Pudhiya paravai,paalum pazhamum, Iruvar ullam paarthaal pasi theerum will speak her name.
சரியாக சொன்னார்கள்..இருவர் உள்ளத்தில்...மேதை எல்.வி.பிரசாத் சரோஜா அம்மாவிற்கு நடிகர் திலகத்திற்கு சமமாக காட்சிகள் கொடுத்திருப்பார் அம்மாவும் கலக்கி இருப்பார்கள்
நடிகர் திலகம் நடித்த தங்கமலை ரகசியும் படம் 1957 ல் அதில் ஒரு பாட்டில் சரோஜா தேவி ஒரு நடனம் ஆடி இருப்பார்,பிறகு 1958 நாடோடி மன்னன் ஹீரோயின்,சபாஷ் மீனா 1958
Actually Madam does not wants to tell the truth why she did not act in Vetaikaran. Madam last with Devar movies was Neethiki Pin Pasam. He mother was the main cause for that - when Devar went to book her for Vetaikaran , her mother was rude to Devar and Devar got fed up with the matter. Then after that Madam Savithri was booked for that movie and since then Jayalalitha and K R Vijaya acted for Devar. Respect this Madam who does not wants to talk negative matters.
Killing expressions. She is abinaya saraswathi...how she will lack n acting...c thamarai nenjam and pudhiya paravai,kalyaniyin kanavan etc...superb acting by expression queen saroja devi.
@@devdiya9615 See kalyaana parisu, kulavilakku, iruvar ullam, aadiperukku, manappandhal, paniththirai, paasamum Naesamum, vaazhkkai vaazhvadharkae, kulamagal Raadhai also! As she was stamped as MGR lady, she was given only glamour roles! She was given character role only with Sivaji Ganesan n Gemini Ganesan. See her kannada n Telugu pictures! Pandandi kapuram (Telugu) - Anbu Sagodharargal Pramila's character, Sahadharmini (Kannada) Anbu Sagodharargal Jamuna's character, Bhagyavantharu (kannada) Dheerkka Sumangali's K.R. Vijaya's character, Manchi Saedu, Indiki Deepam Illaalae (Telugu) T.R. Ramanna's Paasam n Manappandhal in Tamil n so on!
யாரையாச்சும் ஒருத்தர் குறை சொல்லணும் உருப்படியா எல்லாம் படத்தையும் நீ குறிப்பிடுகிற படத்தை படத்தையும் ஒழுக்கமாக நடித்த நடிகை சரோஜா தேவி அம்மா கோர சொல்றேன் பொட்ட நாய்
இவங்க கவர்ச்சியா நடிக்கவில்லை என்று கூற முடியாது,M.G.R நடித்த படங்களில் சிலவற்றில் அப்படிதான் நடித்திருப்பார்கள் குறிப்பாக அன்பேவா. இவர் சிவாஜியுடன் நடித்த படங்கள் நல்ல நடிகை என்று பெயர்வாங்கி கொடுத்தது.நன்றாக நடித்திருப்பார்.
Kalyana parisu hindi remake le act pannumbothu Sridar kitte poi solli vere shooting ponathale sridar ivangale cancel pannittaru. Touring talkies le chithra sire solli irukkar ithe 😅 also vettaikaran her mother demanded too much salary. Thevar got angry & booked savithri.
பாதி உண்மை; பாதி தவறு! கல்யாணபரிசு remake ல முதல்ல ராஜ்கபூர் உடன் சரோ சில காட்சிகளில் நடித்திருந்தார்! அப்போது கல்யானபரிசின் தெலுங்கு remake 'பெல்லி கானுக' உம் simultaneously நடந்து கொண்டிருந்தது! அப்போது ஶ்ரீதரிடம் தலைவலிக்கிறது என்று சொல்லிவிட்டு தெலுங்கு ஷூட்டிங்கை cancel செய்துவிட்டு, தாய்சொல்லைத் தட்டாதே படத்தில் இறுதியாக சேர்க்கப்பட இருந்த "பாட்டு ஒரு பாட்டு" பாடல் காட்சியில் நடித்துக் கொடுக்க தேவர் அழைத்ததால் அங்கே சென்றுவிட்டதை அறிந்த ஶ்ரீதர் சரோவை ஹிந்திப் படம் நஸ்ரானா விலிருந்து நீக்கிவிட்டு வைஜயந்தியை நடிக்க வைத்தார்!
வேட்டைக்காரன் படத்துக்கு her mother demanded too much salary என்பதும் தவறான தகவல்! வேட்டைக்காரன் படத்துக்கு சரோவின் கால்ஷீட் கேட்டு சென்ற தேவர் மொத்த கால்ஷீட்டையும் ஒரே தவணையில் கேட்டார்! அது தேவர் பாணி! Single cash payment! இதுவும் தேவர் பாணிதான்! ஆனால் சரோவின் தாயார் ருத்ரம்மா ஒரே தவணையில் கால்ஷீட் கொடுக்க முடியாது! பாப்பா (சரோ) நிறைய படங்களுக்கு கால்ஷீட் கொடுக்க வேண்டி இருப்பதால் உங்க படத்துக்குக் கொஞ்சம் கொஞ்சமா கால்ஷீட் தருகிறேன் என்று சொல்ல, தேவர் நான் எம்ஜிஆரிடம் ஒரு மாதத்துக்கு மொத்தமாக கால்ஷீட் வாங்கி இருக்கிறேன் அதை வீணடிக்க முடியாது! வரும் பொங்கலுக்கு படம் ரிலீஸ் பண்ண வேண்டும்! அதனால் சரோவின் கால்ஷீட் மொத்தமாக வேண்டும் என்று கேட்கவே, "அப்படீன்னா என் பொண்ணு ஒங்க படத்துல நடிக்காது" என ருத்ரம்மா சொல்லவே, "என் படத்துல ஒங்க பொண்ணு நடிக்கணுமா வேண்டாமா என்பதை நீங்க முடிவு செய்ய முடியாது! அதை நான்தான் முடிவு செய்யணும்! இனி ஒங்க பொண்ணு என் படத்துல நடிக்காது! என்று கூறிவிட்டு கோபத்துடன் எழுந்து வந்துவிட்டார் தேவர்! பின்பு பாசமலர் படத்துக்கு சிவாஜியிடம் தன்னை அறிமுகப்படுத்திய நன்றிக்கடனுக்காக சாவித்திரியை வேட்டைக்காரன் படத்திற்கு தேவரிடம் சிபாரிசு செய்தார் ஆரூர்தாஸ்! இது வேட்டைக்காரன் வசன கர்த்தா ஆரூர்தாஸ் "ஒரு கதாசிரியரின் கதை" என்ற தன் நூலில் குறிப்பிட்டிருந்த விவரம்! இதுதான் தேவரின் ஆஸ்தான நாயகியான சரோஜாதேவி வேட்டைக்காரன் படத்தில் நடிக்க முடியாமல் போன கதை!
ஆயிரம் சூரியன் சரியான உவமை அல்லதான். அதற்கும் மேலான மக்களின் பேரன்பினை பெற்ற ஒரே மனிதன் இன்றுவரை M.G.R தான. 2123லும் MGR என்ற பெயரை தமிழகத்தில் நினைவில் வைத்திருப்பார்கள். உங்களையும் என்னையும்? ????.......
ஓவர் இல்லை. சரி தான் நீங்க பார்த்து இருக்கீங்களா. நாங்க பார்த்து இருக்கோம். மதுரையில் மேலமாசி வீதியில் இலங்கை போராட்டத்தை கண்டித்து உண்ணா விரதம் இருந்தார். அப்போ ரொம்ப பக்கத்துல போய் பார்த்தோம். சில ஆண்டுகள் கழித்து காந்தி முசியம் M.S. Subbulakshmi கட்செரியின் போது மிக அருகில். வடிவேலு காமெடியில் சொல்வது போல தக தக என்று.
MGR jollu vittu irukaru and asked coffee venuma appadinu biggest Playboy MGR thaan pola but due to his political and rowdy connections he kept these things under control.
எப்பேர்பட்ட மனிதாபிமானியை இவ்வளவு கீழ்த்தரமாக எழுதுவதன் மூலம் உங்கள் தரத்தை வெளிப்படுத்துகிறீர்கள் அவருடன் பணி புரிந்தவர்கள் அவர் மறைவுக்குப் பிறகு அவரைஇந்த அளவுக்கு கொண்டாடுவது சிலருக்கு தாங்க முடியாத வயிற்றெரிச்சலை உண்டாக்கி விடுகிறது.
நீ என்ன கிழிச்சிட்டேனு தெரியலை. உன்னால இப்படி மோசமா comment போட மட்டும் தான் தெரியும். தைர்யம் இருந்தால், உன் கைபேசி நம்பர் கொடு இல்லை உன் முகவரி கொடு. உன் வேலையை பாரு. யார் எப்படி பட்டவங்கறதை பத்தி உனக்கென்ன, உன் பொண்டாட்டி கிட்ட வந்து பல்லை காட்டினாரா ?
திருமதி சரோஜாதேவி ரொம்ப நல்லவங்க..... ஆனால் அவங்க அம்மா காரியவாதி.....தன் மகளுக்கு சினிமா சான்ஸும் தங்களுடைய குடும்ப தேவைக்கு சம்பாதிக்க எம் ஜி ஆர் அவர்களுடன் ஆடவிட்டார்.....குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியானதும் என் மகள் எம் ஜி ஆரோடு இனி நடிக்க மாட்டாள் என்று உத்தமபுத்திரியாக வார்த்தைகளை அவிழ்த்து விட்டார்....ஏன் ஆரம்ப காலத்திலேயே எம் ஜி ஆர் படங்களை நிராகரிக்க வேண்டியதுதானே? பணம் பணம் பணத்தாசை பிடித்த போது எம் ஜி ஆர் அவர்கள் தெய்வமாக தெரிந்தாரா? இதவிட கேவலமான நடத்தை இந்த உலகத்திலேயே கிடையாது. சினிமாவிற்கு மகளை நுழைய விட்டதே தவறு...பரிசு வந்ததும் புத்திய காட்டிட்டாங்க......இதெல்லாம் ஒரு பொம்பள...தூ
ஜெமினியுடன் இவர் பாடிய அனைத்து பாடல்களும் செம ஹிட். ஒரு பாடல்கூட சோடை போனதில்லை.
எவவளவு பெரிய நடிகை.. தலைவரோடு நடித்த அனைத்து படங்களும் அற்புதமான காவியங்கள்.. அற்புதமான பாடல்கள்..நடிகர் திலகத்துடன் நடித்த படங்களும் அட்டகாசமானவை
e
e
தோற்றப்பொலிவோடும், பேச்சுத் தெளிவோடும் சரோஜாதேவி மேடம் . வாழ்த்துக்கள்.
Evalu vayasulaium memory iruppathu amazing god is gift
Actress lakshmi too we want on this show. Please 🙏
பொன்மனச் செம்மலுக்கு சரியான இணையாகத் தோன்றி ரசிக ரசிகைகளின் அபிமான ஆதரவைப் பெற்றவர் அபிநய சரஸ்வதி திருமதி.சரோஜாதேவி.
MGR, சரோஜாதேவி அழகான அற்புதமான ஜோடி. என் மனதிற்கு மிகவும் பிடித்த மறக்க முடியாத ஜோடி. எண்ணற்ற ரசிகர்கள் ரசித்த ஜோடி. ஆபாசமில்லாத வன்முறையில்லாத சினிமா உலகின் பொற்காலம்.🙂
சிவாஜியுடன் சரோஜாதேவி நடித்ததில் எனக்கு பிடித்த படம், 🥀 பாலும் பழமும் 🥀
"Sivaji ganesan oru raja mathiri" exactly he is king of everything...
அன்பபே வா ..அட்டகாசம்
சிறந்த நடிகை அழகான நடிகை. The Legend
Innaikum pakka apatiye angel mathiri erukaga😍😍 avaga pesuratha kettute erukalam pola eruku 😊 eagerly waiting for next episode 🤗
சித்ரா sir,
மிகவும் அற்புதமானவர்களின் கானொளி. இதே போன்று
K.R. விஜயா அவர்களையும் தயவு செய்து பேட்டி எடுங்கள்.
அவர்கள் எல்லாம் இன்னும் எத்தனை நாட்கள் இருப்பார்கள் என சொல்ல முடியாது.
உங்களை விட்டால் வேறு யாராலும் இது சாத்தியமில்லை.
ஆகையால் இப்படி பட்ட மகத்தான கலைஞர்களை விரைவில் chai with chitraவில் கொண்டு வாருங்கள்.
பி.சுசீலா, LR Eswari also
KR விஜயா ஒரு அற்புதமான கலைஞர். அவர் நடித்த அத்தனை பாத்திரங்களிலும் அந்த கதா பாத்திரமாகவே மாறி நடித்திருக்கிறார். ஆணவம் கர்வம் சிறிதும் இல்லாதவர். இவ்ளவு அற்புதமாக நடித்தபின்னும் - எப்படி என்று கேட்டால் - "டைரக்டர் சொல்லிகொடுத்ததை நடித்தேன்" என்கிறார். என்ன ஒரு தன்னடக்கம். என் கண் கலங்குகிறது.
😅😊😊
ஆமா புன்னகை அரசி கே.ஆர். விஜயா அவர்கள் திறமையான நடிகை இல்லையா? எப்போதுமே இவரை மட்டுமே கொண்டாடும் திரைதுறை அவரை பற்றி கண்டுகொள்ளாதது ஏனோ?வழக்கம் போல் ஒருவர் மறைந்த பிறகுதான் அவருடைய அருமை பெருமைகளை கூறுவீர்களா?
அவர் இருக்கும் போதே அந்த மகிழ்ச்சியை அவருக்கு கொடுக்கலாமே.தெய்வீக அழகுனா அந்த அம்மாதான்.
எம்ஜியாருடன் சரோஜாதேவி நடித்த படத்தில் எனக்கு பிடித்த படம் = 🥀எங்க வீட்டு பிள்ளை 🥀
சூப்பர சார் waiting for next part My favourite heroine
நீண்டகால ஆசை. நன்றிஐயா.
சிறப்பு நடிகை சரோஜாதேவி
எங்கள் பொன்மன செம்மலு க்கு மிகவும் பொருத்தமான ஜோடி எங்கள் சரோஜாதேவி அம்மா அவர்கள். கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான் இந்த ஒரு பாட்டு போதும் இவர்களின் நடிப்பு ஒற்றுமை ஜோடி ஒற்றுமை.இந்த பாட்டை ரசித்து பார்க்க இந்த ஒரு ஜென்மம் போதாது.
Athey movie la chakarakatti rajathi song avlo supra irukum........
Chitra sir... You are doing an excellent job..
Chithra sir saroja devi ammavai interview aduththa ungaluku an nandrigal sir 🙏
Sarojadevi is a legendary like our puratchi thaaliver Bharath Ratna Dr. mgr 🙏🙏🙏
MGR - Saroja devi the best pair in Tamil cinema.
Anbe vaa, EVP, Deivathai, thaai sollai thattathe, Dharmam thalaikaakkum,padakotti,kalangaraivilakkam are lovely to watch.
Sivaji films. Pudhiya paravai,paalum pazhamum, Iruvar ullam paarthaal pasi theerum will speak her name.
Very true ! Great actress 💐
Sarojamma pride of kannada industry.lessons to be learned todays heroines regarding dress, acting etc
One of the famous yester year actresses. Savitri and Saroja devi are two famous actresses in 1960 's
Thallaivar actress all are good selection
Great talent..
Kulavilakku unga acting super
Chitra sir eppavum mass than🎉
Epdiyavathu goundamani and janagaraj interview edunga pls sir
நடிகை கனகாவை இண்டர்வியூ பண்ணுங்க டிஆர்பி எகிறும்👍
🎉
Super ma
Great Actress. I think rare actress is Sarojadevi who succeeded without glamour
THE EVERGREEN GREAT LEGENDARY ACTRESS AMMA🙏🏻❤️🙏🏻🙏🏻❤️🙏🏻💐💐💐🌍🥳🎊🎉👑🥰
சரியாக சொன்னார்கள்..இருவர் உள்ளத்தில்...மேதை எல்.வி.பிரசாத் சரோஜா அம்மாவிற்கு நடிகர் திலகத்திற்கு சமமாக காட்சிகள் கொடுத்திருப்பார் அம்மாவும் கலக்கி இருப்பார்கள்
நடிகர் திலகம் நடித்த தங்கமலை ரகசியும் படம் 1957 ல் அதில் ஒரு பாட்டில் சரோஜா தேவி ஒரு நடனம் ஆடி இருப்பார்,பிறகு 1958 நாடோடி மன்னன் ஹீரோயின்,சபாஷ் மீனா 1958
பூலோக ரம்பையில் முதல் நடனம்.ஜெமினி அஞ்சலிதேவி நடித்த படம்.
@@harikrishnan-dh8uh பூலோக ராம்பை 1958
💯👍 1000 suriyan thaliver 🎉🎉🎉
வாழ்த்துக்கள், சபாஷ்.
சீக்கிரம் போடுங்க சித்ரா சார்.... ரொம்ப ஆவலாக இருக்கிறேன் அவங்களோட பேட்டியை காண....
இந்த நேர்காணலில் தான் சித்ரா சார் நிறைய பேசியிருக்கிறார்
MGR ☺️😍 SIVAJI
எம்.ஜி.ஆர்.ரசிகர்களுக்கு சரோஜோதேவி அவர்கள் மீது என்றும் உயர்வான மரியாதை உண்டு.
Real natural beauty
NEENGALUM GEMINIUM NATITHA ELLA MOVIEUM SUPER.PARTICULA KALYANAPARISU KAIRASI INDHULAKSHAM PANAMAPASAMÀ MALATHI SNEHITHI KANMALAR KULAVILAKU THAMARAINENJAM PASAMUMNESAMUM EXR.
My mother adored your diamond earrings and saree in Enga Veetu Pillai
Waiting for next part
Express interview. Tension coming
Arumai
🎉❤
Obviously sm Krishna was more handsome than any actor at that time 😊
எம்ஜிஆர் அப்பாக்கேத்த பேரழகி 👸❤
யாரப்பாநீஎம்ஜிஆர்பெத்தபிள்ளையா?
Ammavai enaku megaum pedekum amma vanakam naan 🇱🇰 🇸🇦 I'm tamil
Actually Madam does not wants to tell the truth why she did not act in Vetaikaran. Madam last with Devar movies was Neethiki Pin Pasam. He mother was the main cause for that - when Devar went to book her for Vetaikaran , her mother was rude to Devar and Devar got fed up with the matter. Then after that Madam Savithri was booked for that movie and since then Jayalalitha and K R Vijaya acted for Devar.
Respect this Madam who does not wants to talk negative matters.
WELCOME Mrs SAROJA DEVI AMMA.
Actress lakshmi interview pannunga sir
இரும்புத்திரை -1960 sivaji vyjayantimala and in that sarojadevi acted in negative role. Both looked very beautifil in their own style.
Great respect artist.
1968 ,Saw Mgr in arm,s length ,while in making up. What a luck for the world
Avanga azhaga irundhalum nadikka theriyadhu. Vintage hansika
See Palum Pazhum, alyamani, Thamarai Nenjam etc...and comment
Killing expressions. She is abinaya saraswathi...how she will lack n acting...c thamarai nenjam and pudhiya paravai,kalyaniyin kanavan etc...superb acting by expression queen saroja devi.
@@vijayj7336 all movies same expression
@@devdiya9615
See kalyaana parisu, kulavilakku, iruvar ullam, aadiperukku, manappandhal, paniththirai, paasamum Naesamum, vaazhkkai vaazhvadharkae, kulamagal Raadhai also! As she was stamped as MGR lady, she was given only glamour roles! She was given character role only with Sivaji Ganesan n Gemini Ganesan.
See her kannada n Telugu pictures! Pandandi kapuram (Telugu) - Anbu Sagodharargal Pramila's character, Sahadharmini (Kannada) Anbu Sagodharargal Jamuna's character, Bhagyavantharu (kannada) Dheerkka Sumangali's K.R. Vijaya's character, Manchi Saedu, Indiki Deepam Illaalae (Telugu) T.R. Ramanna's Paasam n Manappandhal in Tamil n so on!
@@abdulhameedsadique7805 andha movies lam pathu thaan comment pannen tata
Sir I'm from Malaysia.Can u kindly show my videos to Saroja Devi mam. it's a Recreation of her look
Kr Vijaya ammava interview edunga
Such a dignified actress
உருப்படியாக நடித்த படம் பாலும் பழமும்,பாகபிரிவினை,தாமரைநெஞ்சம்.
Puthiya paravai
யாரையாச்சும் ஒருத்தர் குறை சொல்லணும் உருப்படியா எல்லாம் படத்தையும் நீ குறிப்பிடுகிற படத்தை படத்தையும் ஒழுக்கமாக நடித்த நடிகை சரோஜா தேவி அம்மா கோர சொல்றேன் பொட்ட நாய்
ஏன் ஆடிப்பெருக்கு கல்யாண பரிசு எல்லாம் அவங்க நடிக்கலையா🎉 நடிப்பின் உச்சம்🎉🎉😊
Evlo naal uyiroda erukanga..appo ulla hard work..
Hope she is well, pavam avanga vai kolaradu
She is in her 80's.
❤
17:23 is running length of which 2:03 is the running length of add a introduction.
Sarojadevi and Gemini were interested. Naturally she is very dark skin but pretty. Not madam Jeyalalitha as natural beauty
Chitra well done!
புதிய பறவை 🐦 🐦
MGR.is.God..🌹❤️👍
Legendary lady
❤❤❤❤❤
Upload quickly. Verycurious. Trailor not enough
One of the interviews where chitra lakshmanan spoke more than the guest 😂😂. Very hard to get detailed answers from her
இவங்க கவர்ச்சியா நடிக்கவில்லை என்று கூற முடியாது,M.G.R நடித்த படங்களில் சிலவற்றில் அப்படிதான் நடித்திருப்பார்கள் குறிப்பாக அன்பேவா. இவர்
சிவாஜியுடன் நடித்த படங்கள் நல்ல நடிகை என்று பெயர்வாங்கி கொடுத்தது.நன்றாக நடித்திருப்பார்.
Mgr jaya best
Hat's up sir
சரோஜாதேவி❤அம்மா🎉நடிப்பு🎉எனக்குரொம்பபடிக்கும்🎉தெய்வதாய்🎉படத்தில்🎉குழந்தைதனமாக🎉எம்ஜிஆர்🎉அவர்களுடன்🎉ஸ்கூட்டர்🎉சண்டை🎉மிகவும்🎉ரசிக்கும்படி🎉இருக்கும்🎉ஹலோமிஸ்🎉ஹலோமிஸ்🎉எங்கேபோறிங்க🎉இந்தபாடலில்🎉அழகாக🎉இருப்பார்🎉ஜெமினியுடன்🎉வாடிக்கைமறந்ததுஏனோ❤பாடல்🎉சைக்கிளில்🎉அழகாகவருவார்🎉சிட்டுகுருவி🎉முத்தம்கோடுக்க🎉உன்னைஒன்றுகேட்பேன்🎉ஆலயமணி🎉கல்லெல்லாம்🎉மாணிக்க🎉கல்லாகுமா🎉ஒரு🎉🎉சரஸ்வதிதேவியைபோல🎉இருப்பார்🎉என்றும்🎉நம்மணதில்🎉நிற்கும்🎉அபிநயசரஸ்வதி🎉
கன்னட பட கல்பனா இவர்கள் சாயலில் இருப்பார் இவரைபோலவே திறமையானவர். இவரும் கன்னடர் என்பது குறிப்பிடத்தக்கது 🎉
Kallellam manika kallagaguma 🎉
Katti purandu
Nadichavar mgr
MGR yaru ellame Vaipar anbu anbu sonnen
Teeth set vachu irukanga ippo. So that avanga speech kashtapaduthu
Mgr avare,pudichi nalla kuduthu kuduthu balkka ayittale😊
Gopal... gopal😊
Kalyana parisu hindi remake le act pannumbothu Sridar kitte poi solli vere shooting ponathale sridar ivangale cancel pannittaru. Touring talkies le chithra sire solli irukkar ithe 😅 also vettaikaran her mother demanded too much salary. Thevar got angry & booked savithri.
பரவாயில்லை sir
சின்ன சின்ன தவறுகளை பெரிது படுத்த வேண்டாம்.
@@jegan.k4971 just i mentioned
Kalyanaparisu original casting was padmini and savithri.
பாதி உண்மை; பாதி தவறு! கல்யாணபரிசு remake ல முதல்ல ராஜ்கபூர் உடன் சரோ சில காட்சிகளில் நடித்திருந்தார்! அப்போது கல்யானபரிசின் தெலுங்கு remake 'பெல்லி கானுக' உம் simultaneously நடந்து கொண்டிருந்தது! அப்போது ஶ்ரீதரிடம் தலைவலிக்கிறது என்று சொல்லிவிட்டு தெலுங்கு ஷூட்டிங்கை cancel செய்துவிட்டு, தாய்சொல்லைத் தட்டாதே படத்தில் இறுதியாக சேர்க்கப்பட இருந்த "பாட்டு ஒரு பாட்டு" பாடல் காட்சியில் நடித்துக் கொடுக்க தேவர் அழைத்ததால் அங்கே சென்றுவிட்டதை அறிந்த ஶ்ரீதர் சரோவை ஹிந்திப் படம் நஸ்ரானா விலிருந்து நீக்கிவிட்டு வைஜயந்தியை நடிக்க வைத்தார்!
வேட்டைக்காரன் படத்துக்கு her mother demanded too much salary என்பதும் தவறான தகவல்!
வேட்டைக்காரன் படத்துக்கு சரோவின் கால்ஷீட் கேட்டு சென்ற தேவர் மொத்த கால்ஷீட்டையும் ஒரே தவணையில் கேட்டார்! அது தேவர் பாணி! Single cash payment! இதுவும் தேவர் பாணிதான்! ஆனால் சரோவின் தாயார் ருத்ரம்மா ஒரே தவணையில் கால்ஷீட் கொடுக்க முடியாது! பாப்பா (சரோ) நிறைய படங்களுக்கு கால்ஷீட் கொடுக்க வேண்டி இருப்பதால் உங்க படத்துக்குக் கொஞ்சம் கொஞ்சமா கால்ஷீட் தருகிறேன் என்று சொல்ல, தேவர் நான் எம்ஜிஆரிடம் ஒரு மாதத்துக்கு மொத்தமாக கால்ஷீட் வாங்கி இருக்கிறேன் அதை வீணடிக்க முடியாது! வரும் பொங்கலுக்கு படம் ரிலீஸ் பண்ண வேண்டும்! அதனால் சரோவின் கால்ஷீட் மொத்தமாக வேண்டும் என்று கேட்கவே, "அப்படீன்னா என் பொண்ணு ஒங்க படத்துல நடிக்காது" என ருத்ரம்மா சொல்லவே, "என் படத்துல ஒங்க பொண்ணு நடிக்கணுமா வேண்டாமா என்பதை நீங்க முடிவு செய்ய முடியாது! அதை நான்தான் முடிவு செய்யணும்! இனி ஒங்க பொண்ணு என் படத்துல நடிக்காது! என்று கூறிவிட்டு கோபத்துடன் எழுந்து வந்துவிட்டார் தேவர்! பின்பு பாசமலர் படத்துக்கு சிவாஜியிடம் தன்னை அறிமுகப்படுத்திய நன்றிக்கடனுக்காக சாவித்திரியை வேட்டைக்காரன் படத்திற்கு தேவரிடம் சிபாரிசு செய்தார் ஆரூர்தாஸ்!
இது வேட்டைக்காரன் வசன கர்த்தா ஆரூர்தாஸ் "ஒரு கதாசிரியரின் கதை" என்ற தன் நூலில் குறிப்பிட்டிருந்த விவரம்!
இதுதான் தேவரின் ஆஸ்தான நாயகியான சரோஜாதேவி வேட்டைக்காரன் படத்தில் நடிக்க முடியாமல் போன கதை!
Abinayam endru varai maaraa nadigai.
Primer,parthu,santosam
gun shot a hospital a irukum pothu she got married polae.
Ivanga vai orumari iruku🙄
ஆயிரம் சூரியனா ?
இதெல்லாம் உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியல ?
ஆயிரம் சூரியன் சரியான
உவமை அல்லதான்.
அதற்கும் மேலான
மக்களின் பேரன்பினை பெற்ற ஒரே மனிதன் இன்றுவரை M.G.R தான.
2123லும் MGR என்ற பெயரை தமிழகத்தில் நினைவில் வைத்திருப்பார்கள்.
உங்களையும் என்னையும்?
????.......
ஓவர் இல்லை. சரி தான் நீங்க பார்த்து இருக்கீங்களா. நாங்க பார்த்து இருக்கோம். மதுரையில் மேலமாசி வீதியில் இலங்கை போராட்டத்தை கண்டித்து உண்ணா விரதம் இருந்தார். அப்போ ரொம்ப பக்கத்துல போய் பார்த்தோம். சில ஆண்டுகள் கழித்து காந்தி முசியம் M.S. Subbulakshmi கட்செரியின் போது மிக அருகில். வடிவேலு காமெடியில் சொல்வது போல தக தக என்று.
@justinprabhakar9049 877
அப்புறம் ஏன் ஏமாற்றிவிட்டு நடிக்காமல் சென்றாய்.
MGR jollu vittu irukaru and asked coffee venuma appadinu biggest Playboy MGR thaan pola but due to his political and rowdy connections he kept these things under control.
Poda sori
எப்பேர்பட்ட மனிதாபிமானியை இவ்வளவு கீழ்த்தரமாக எழுதுவதன் மூலம் உங்கள் தரத்தை வெளிப்படுத்துகிறீர்கள்
அவருடன் பணி புரிந்தவர்கள் அவர் மறைவுக்குப் பிறகு அவரைஇந்த அளவுக்கு கொண்டாடுவது சிலருக்கு தாங்க முடியாத வயிற்றெரிச்சலை உண்டாக்கி விடுகிறது.
@@jamalmohamed2032 💯💯💯💯
நீ என்ன கிழிச்சிட்டேனு தெரியலை. உன்னால இப்படி மோசமா comment போட மட்டும் தான் தெரியும். தைர்யம் இருந்தால், உன் கைபேசி நம்பர் கொடு இல்லை உன் முகவரி கொடு. உன் வேலையை பாரு. யார் எப்படி பட்டவங்கறதை பத்தி உனக்கென்ன, உன் பொண்டாட்டி கிட்ட வந்து பல்லை காட்டினாரா ?
Avarukku vakku irukku...ungalukkum vakku irundha jollu vidunga...enna venumnaalum pannikonga
MGR spoiled Jaya’s life , he is a womanizer
Thalaivar give relife to him
பிறந்த இடம் எது எந்த ஊர் பிறந்தீர்கள்? எந்த மாநிலத்தில் பிறந்தீர்கள்? இது மாதிரி ஆரம்பத்துல இருந்து கேட்டு அதுக்கப்புறம் பேட்டி ஆரம்பிங்க சித்ரா சார்
எடுத்த உடனே எப்படி நடிக்க வந்தீங்க அப்படின்னு முட்டைய ஆரம்பிக்காதீங்க
திருமதி சரோஜாதேவி ரொம்ப
நல்லவங்க.....
ஆனால் அவங்க அம்மா காரியவாதி.....தன் மகளுக்கு சினிமா சான்ஸும் தங்களுடைய
குடும்ப தேவைக்கு சம்பாதிக்க
எம் ஜி ஆர் அவர்களுடன் ஆடவிட்டார்.....குடும்ப தேவைகள்
அனைத்தும் பூர்த்தியானதும்
என் மகள் எம் ஜி ஆரோடு இனி
நடிக்க மாட்டாள் என்று உத்தமபுத்திரியாக வார்த்தைகளை
அவிழ்த்து விட்டார்....ஏன் ஆரம்ப காலத்திலேயே எம் ஜி ஆர் படங்களை நிராகரிக்க வேண்டியதுதானே?
பணம் பணம் பணத்தாசை
பிடித்த போது எம் ஜி ஆர் அவர்கள்
தெய்வமாக தெரிந்தாரா?
இதவிட கேவலமான நடத்தை
இந்த உலகத்திலேயே கிடையாது.
சினிமாவிற்கு மகளை நுழைய விட்டதே தவறு...பரிசு வந்ததும்
புத்திய காட்டிட்டாங்க......இதெல்லாம் ஒரு
பொம்பள...தூ