கடலை புண்ணாக்கு கரைசல் தயாரிப்பு மற்றும் பயன்பாடு/ kadalai punnakku karaisal preparations.

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024
  • #fertilization #fertilizer #organicgardening #organicvegetables #organic #organicfertilizer #liquidfertilizer #liquidfertilizerforplantsintamil #villagelife #nature #farming #farmerlife #viral #viralvideo #viralshorts #viralpost #youtube #youtuber #youtubeshorts #youtubeshort #newyoutuber #agriculture

Комментарии • 71

  • @sreejav4372
    @sreejav4372 2 года назад +3

    Clear explanation..

  • @CrecenshiaVijayakumar
    @CrecenshiaVijayakumar 11 месяцев назад +1

    Useful explanation.
    Are you doing organic farming?
    What variety of fruits are you growing?
    Can we place an order?

  • @chandiravaradhanraja7199
    @chandiravaradhanraja7199 Год назад +1

    Arumai arumai sago

  • @ramalingamthirumaran6359
    @ramalingamthirumaran6359 2 года назад +1

    Suuuuuuper

  • @maheshari8403
    @maheshari8403 2 года назад +3

    சின்ன வெங்காயத்துக்கு எவ்வாறு பயன்படுத்துவது நண்பரே ஒரு ஏக்கர் எத்தனை கிலோ பயன்படுத்தாலம்

    • @villageorganicfarmer7211
      @villageorganicfarmer7211  2 года назад +4

      200 லிட்டர் கடலை புண்ணாக்கு கரைசலை வடிகட்டி சொட்டு நீர் பாசனம் வழியாக ஒரு ஏக்கருக்கு பயன்படுத்தலாம்.
      200 லிட்டர் கடலை புண்ணாக்கு கரைசல் தயார்செய்ய 20 கிலோ கடலை புண்ணாக்கு தேவைப்படும்.

  • @DinakaranVannila
    @DinakaranVannila 3 месяца назад

    Brinjal ku apadi use panaradu

    • @villageorganicfarmer7211
      @villageorganicfarmer7211  3 месяца назад

      இலை வழி தெளிப்பாக கொடுக்கவும்

  • @marimuthuization
    @marimuthuization 9 месяцев назад +1

    அய்யா இந்த கரைசல் எத்தனை நாள் வரை ஊற வைக்கலாம். கொஞ்சம் சொல்லுங்க. நன்றி!!!

    • @villageorganicfarmer7211
      @villageorganicfarmer7211  9 месяцев назад +1

      3 நாட்கள்

    • @marimuthuization
      @marimuthuization 9 месяцев назад +1

      அய்யா ஊற வைத்து 15 நாட்கள் ஆகி விட்டது. பயன்படுத்தலாமா?

    • @villageorganicfarmer7211
      @villageorganicfarmer7211  9 месяцев назад +1

      பயன்படுத்தலாம் 👍

  • @aravinthkabaddi9826
    @aravinthkabaddi9826 Год назад +2

    தர்பூசணி செடிக்கு எவ்வாறு பயன்படுத்தலாம்

    • @villageorganicfarmer7211
      @villageorganicfarmer7211  Год назад +3

      1 செடிக்கு 1 லிட்டர் விதம் வேர்வலி கொடுக்கவும்.

  • @parthiban51643
    @parthiban51643 2 года назад +2

    கரைசலை எத்தனை நாட்களில் பயன்படுத்த வேண்டும். ஒரு இரண்டு வராம் barrel la store பண்ணலாமா ?

    • @villageorganicfarmer7211
      @villageorganicfarmer7211  2 года назад +2

      ஒரு மாதம் வரை வைத்து பயன்படுத்தலாம்

  • @kraja4130
    @kraja4130 Год назад +1

    மல்பரி செடிக்கு எப்படி பயன்படுத்துவது

    • @villageorganicfarmer7211
      @villageorganicfarmer7211  Год назад +2

      செடிக்கு அரை லிடடர் வீதம் வேர்வலி கொடுக்கவும்.

  • @swethaa6399
    @swethaa6399 Год назад +1

    Roja sedikku evalavu kodukanum bro

  • @Kk-xp3sn
    @Kk-xp3sn 2 года назад +2

    நண்பரே,
    இந்த கடலை புண்ணாக்கு கரைசலுடன் தண்ணீர் கலந்து வாழைக்கு கொடுக்கலாமா...?

    • @villageorganicfarmer7211
      @villageorganicfarmer7211  2 года назад +2

      வாழைக்கு தண்ணி விட்ட பிறகு அந்த ஈரத்தில் ஒரு மரத்துக்கு ஒரு லிட்டர் என்ற அளவில் கொடுக்கலாம்.
      நண்பா தண்ணீர் சேர்க்க தேவையில்லை.

  • @chitravenkatesan3540
    @chitravenkatesan3540 Год назад +2

    ,,,பப்பாளிக்குஎப்படிஊத்தறது

    • @villageorganicfarmer7211
      @villageorganicfarmer7211  Год назад +1

      ஒரு மரத்துக்கு ஒரு லிட்டர் வீதம் வேர் வழி கொடுக்கவும்.

    • @pancard1733
      @pancard1733 Год назад +1

      @@villageorganicfarmer7211 papalaiku ஊற்றும் போது செடி விட்டு 1.5 அடி தள்ளி ஊற்ற வேண்டுமா

    • @villageorganicfarmer7211
      @villageorganicfarmer7211  Год назад +1

      @@pancard1733 ஆம்

  • @parameshraju8922
    @parameshraju8922 2 года назад +1

    Can this be applied as foliar

  • @sabiyasabiya9092
    @sabiyasabiya9092 Год назад +1

    மக்கா சோளத்திர்க்கு எப்படி பயன்படுத்துவது

    • @villageorganicfarmer7211
      @villageorganicfarmer7211  Год назад +2

      வயலுக்கு தண்ணீர் விடும்போது ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் வீதம் கடலை புண்ணாக்கு கரைசலை கொடுக்கவும்.

  • @muthukumarkumar4327
    @muthukumarkumar4327 2 года назад +1

    தென்னை கன்றுக்கு பயன் படுத்தலாமா?

  • @NandhaKumar-kn3wy
    @NandhaKumar-kn3wy Год назад +1

    ஐயா வாழைக்கு எவ்வாறு கடலை, எள்ளு புண்ணாக்கு கரைசல் பயன்படுத்தப்படடுத்துவது? 6 மாத கன்று?

    • @villageorganicfarmer7211
      @villageorganicfarmer7211  Год назад +1

      தண்ணீர் விட்ட ஈரத்தில் கன்றுகு 1 லிட்டர் விதம் கடலைபுண்ணக்கு கரைசலை கொடுக்கவும்.

    • @NandhaKumar-kn3wy
      @NandhaKumar-kn3wy Год назад +1

      @@villageorganicfarmer7211 ஐயா சொட்டு நீரில் எவ்வாறு ஒரு ஏக்கருக்கு குடுப்பது?

    • @villageorganicfarmer7211
      @villageorganicfarmer7211  Год назад +1

      @@NandhaKumar-kn3wy200 லிட்டர் கடலை புண்ணாக்கு கரைசலை வடிகட்டி ஒரு ஏக்கருக்கு கொடுக்கவும் .

    • @NandhaKumar-kn3wy
      @NandhaKumar-kn3wy Год назад +1

      @@villageorganicfarmer7211 மிக்க நன்றி

    • @NandhaKumar-kn3wy
      @NandhaKumar-kn3wy Год назад +1

      @@villageorganicfarmer7211ஐயா ஒரு ஏக்கருக்கு 20கிலோ கடலை புண்ணாக்கு+180லி தண்ணீர் கரைசல் போதுமானதா?

  • @MM-yj8vh
    @MM-yj8vh 11 месяцев назад +1

    நிறைய வீடியோக்கள் நீங்க பதிவு செய்வதில் எல்லாமே.... சத்தம் மிக கம்மியாக இருக்கிறது. கொஞ்சம் சத்தமா பேசுங்க. அப்போது தான் எங்களுக்கு வீடியோ உபயோகமாக இருக்கும்.

  • @venkatasalamr9260
    @venkatasalamr9260 2 года назад +1

    பாக்கு 5 மாத கன்றுக்கு ஸ்பிரே pannalama

    • @villageorganicfarmer7211
      @villageorganicfarmer7211  2 года назад +1

      கடலை புண்ணாக்கு கரைசலை வேர்வலி கொடுப்பது நல்லது. 👍

    • @venkatasalamr9260
      @venkatasalamr9260 2 года назад +1

      நன்றி

  • @abinaya5344
    @abinaya5344 Год назад

    Kadalai punnaku 4 months aatu kutty ku evlo bro kodukalam one day ku

  • @yahyaibnshafeer8028
    @yahyaibnshafeer8028 9 месяцев назад +1

    வாழைக்கு .?

  • @farzanajamal6687
    @farzanajamal6687 Год назад +1

    Smell varuthu bro

  • @parthiban51643
    @parthiban51643 2 года назад +1

    கடலை புன்னாக்கு கூட வேப்பம் புன்னாக்கு கலக்கலாமா

  • @muthukumaran6108
    @muthukumaran6108 4 месяца назад +1

    Don't waste time getting bore nothing new

  • @sankarbakthan1636
    @sankarbakthan1636 2 года назад +1

    நெல் பயிருக்கு எப்படி பயன்படுத்தலாம் சொல்லுங்க

    • @villageorganicfarmer7211
      @villageorganicfarmer7211  2 года назад +1

      வயலுக்கு தண்ணீர் விடும்போது கடலை புண்ணாக்கு கரைசலையும் சேர்த்து கொடுக்கலாம்.

    • @minitharafood4761
      @minitharafood4761 Год назад +1

      அளவு சொல்லுங்க 1 ஏக்கர் நெல்லுக்கு எத்தனை லிட்டர் புண்ணாக்கு கரைசல் கொடுக்க வேண்டும்

    • @villageorganicfarmer7211
      @villageorganicfarmer7211  Год назад +1

      @@minitharafood4761 1 ஏக்கருக்கு 200 லிட்டர் கடலைபுண்ணக்கு கரைசல் கொடுக்கவும்.

  • @kmurailthran7509
    @kmurailthran7509 Год назад

    Kadalai punaku ila fake

    • @villageorganicfarmer7211
      @villageorganicfarmer7211  Год назад

      கடலை புணணாக்கு இல்லாமல் வேர என்ன என்று சொல்லுங்க சார் 🙄🙄🙄

  • @mangaiennam236
    @mangaiennam236 2 года назад +1

    கஞ்சம் சத்தமாக பேசினால் என்ன?