ஆம்ஸ்ட்ராங் வழக்கில் சிக்கிய திமுக அமைப்பாளர் மகன்-பரபரப்பு | armstrong case | advocate malarkodi

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 авг 2024
  • ஆம்ஸ்ட்ராங் கொலை துவக்கம் முதலே பல திருப்பங்களை சந்தித்து வரும் நிலையில், இப்போது மேலும் ஒரு திருப்பம் ஏற்பட்டுள்ளது.
    கைதானவர்களிடம் காவலில் நடந்த விசாரணையில் பெண் ஒருவருக்கும் கொலையில் முக்கிய தொடர்பு இருப்பது தெரியவந்தது.
    அவர் சென்னையை சேர்ந்த வக்கீல் மலர்கொடி என்பதை போலீசார் கண்டுபிடித்தனர். அவரை போலீசார் கைது செய்தனர். அவருடன் வண்ணாரப்பேட்டை ஹரிகரன் என்பவரும் கைதானார்.
    2 பேரையும் செம்பியம் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்களை 14 நாட்கள் சிறையில் அடைக்க கோர்ட் உத்தரவிட்டது.
    இந்த வழக்கில் வக்கீல் மலர்கொடிக்கு என்ன தொடர்பு என்பதை போலீசார் முழுமையாக வெளியிடவில்லை.#armstrongcase #Dmk #Arrest #AdvocateMalarkodi #Arul #Hariharan

Комментарии • 80

  • @prasannam7898
    @prasannam7898 Месяц назад +11

    Need CBI investigation

  • @nalla2873
    @nalla2873 Месяц назад +43

    Finally .... Sekar Babu will come in picture , but ruling govt will not allow this ....

    • @Music-gt8tc
      @Music-gt8tc Месяц назад

      இந்த கொலையில் பாஜகவை சேர்ந்த நிர்வாகி பெண் ஒருத்தரும் தேடப்பட்டு வருகிறது ஏன் தினமலர் குறிப்பிடவில்லை தன் செய்தியில்

  • @hashpetronconnect9125
    @hashpetronconnect9125 Месяц назад +49

    சிபிஐ விசாரணை மட்டுமே இதற்கு தீர்வு

    • @MuthuKumar-li7di
      @MuthuKumar-li7di Месяц назад +3

      , Armstrong Kodai Vilakku TMK Tadap ullathu CBI Vendum

    • @smileinurhand
      @smileinurhand Месяц назад

      CBI விசாரித்து முடித்த வழக்குகள் எத்தனை? CBI நேர்மையின் சின்னமா?
      மணல் கரிகாலன், கஞ்சா அஞ்சலை,கள்ள சாரய கண்ணு குட்டி என்று பலர் ஆட்சி மாறினாலும் தொடர்ந்து இயங்குது எப்படி? பெரியார் திராவிட கழகம், நாதக , பாமக, பாஜக ஏதும் தெரியாதது போல் நடிப்பது ஏன்?
      ஊடகங்களுக்கும் பங்கு போகுதோ?

  • @arnews360
    @arnews360 Месяц назад +9

    எல்லாருக்கும் ஒரு என்கவுண்டர் போட்டுவிடுங்க ப்ரோப்லேம் சல்வு 🎉

  • @Indian2285
    @Indian2285 Месяц назад +27

    வங்கிக் கணக்கு.. மொபைல் அழைப்புகள்... இந்தியாவின் Digital revolution உதவியிருக்கிறது

    • @jothimsw
      @jothimsw Месяц назад +5

      We should thank foreigners for inventing phones and other electronic devices

    • @aurputhamani4894
      @aurputhamani4894 Месяц назад

      ​​@@jothimswநான் உழைத்து காசு கொடுத்து அதை வாங்கி இருக்கிறேன். அந்த சூழ்நிலையை எனக்கு இந்த சுதந்திர தேசம் உருவாக்கிக் கொடுத்திருக்கிறது. வெளிநாட்டுக்காரன் என் வேலைக்காரன் கண்டுபிடித்து செய்து எனக்கு விற்று இருக்கிறான் அந்த லாபத்தில் அவன் சோறு திங்கறான் அவனுக்கு நான் வியாபாரம் கொடுக்கிறேன் அதற்கு அவன் தான் எனக்கு நன்றி சொல்ல வேண்டும். நான் இந்தியத் தாய் தகப்பனுக்கு பிறந்தவன். நீ அப்படி இல்லை என்றால் வெளிநாட்டு காரனுக்கு நீ நன்றி சொல்லி ஏதாவது செய்து கொண்டு இரு எங்களுக்கு ஆட்சேபனை இல்லை

    • @Indian2285
      @Indian2285 Месяц назад

      @@jothimsw yeah... We will thank those who invented and also the one who made it easier for everyone's accessibility

    • @jothimsw
      @jothimsw Месяц назад

      @@Indian2285 then I think we should thank reliance and the government in the year 2000 which was the revolution in telecom. Do you remember getting phone for rs.500 with unlimited calls and text??

  • @asathiyaprabhu8193
    @asathiyaprabhu8193 Месяц назад

    இது தான் ஸ்டாலின் arasin 🎉பிரம் மான்ட சாதனை 😮
    இன்னும் பின் தங்கிய மாவட்டங்களான விருதுநகர், சிவ கங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் இது போலவே மாற்றம் கொண்டு வர
    நம்ம முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.🎉லஞ்ச, ஊழலை தவிர்த்து மக்களை சிறந்த நிலைக்கு வாழ வைக்கும் அரசை மக்கள்
    மாண் புடன் வணங்கி வாழ்த்துவர்.🎉😅

  • @favouritesongsvijay9280
    @favouritesongsvijay9280 Месяц назад +7

    சிபிஐ விசாரணை நடத்தினால் மட்டுமே தீர்வு

    • @smileinurhand
      @smileinurhand Месяц назад

      CBI விசாரித்து முடித்த வழக்குகள் எத்தனை? CBI நேர்மையின் சின்னமா?
      மணல் கரிகாலன், கஞ்சா அஞ்சலை,கள்ள சாரய கண்ணு குட்டி என்று பலர் ஆட்சி மாறினாலும் தொடர்ந்து இயங்குது எப்படி? பெரியார் திராவிட கழகம், நாதக , பாமக, பாஜக ஏதும் தெரியாதது போல் நடிப்பது ஏன்?
      ஊடகங்களுக்கும் பங்கு போகுதோ?

  • @RajamRajam-tb4cz
    @RajamRajam-tb4cz Месяц назад +14

    Kolakari. Ivala. Vittu. Veikathenga. Encounter. Pannuga.

  • @princeprakash1122
    @princeprakash1122 Месяц назад +5

    Drug Mafia Kazhagam 😢😢

  • @janakiramanr470
    @janakiramanr470 Месяц назад +3

    Where money is involved Rowedy s hands will be there
    And also politicians are also keep their hands

  • @lakshmi6135
    @lakshmi6135 Месяц назад +5

    Evanga Ella encounter pannunum anda kaduvul kite vendikire jai bheem 😢

    • @tamildharma
      @tamildharma Месяц назад

      இவங்கள என்கவுண்டர் பண்ணிட்டா, உண்மையான குற்றவாளி தப்பிச்சிப்பான். அந்த உண்மை இந்த கைதிகளோடையே புதைஞ்சிடும். ஏதோ ஒரு பெரிய திமுக புள்ளி இவங்களுக்கு பணம் குடுத்து இதெல்லாம் பண்ணியிருக்கான், அந்த உண்மையை கொண்டுவரத்துக்கு இவங்க எல்லாம் உயிரோட இருக்கணும்.

  • @noelinraj2935
    @noelinraj2935 Месяц назад +1

    யாத்தி வழக்குரைஞர் நீதி என்ற பெயரை கலங்கப்படுத்திட்டீங்களே தாயி . அசிங்கபடுத்திட்டீங்களே.

  • @Yamihgk
    @Yamihgk Месяц назад +1

    நம்பி தான் ஆகணும்

  • @rajhdstatus163
    @rajhdstatus163 Месяц назад +13

    தோட்டம் சேகர் மனைவி...😂 மயிலை சிவக்குமாரை கொலை செய்த அழகுராஜா அம்மா இவள் 😂

  • @kameshraj5742
    @kameshraj5742 Месяц назад

    Correct

  • @paramanandamm7683
    @paramanandamm7683 Месяц назад

    அஞ்சலை எதுக்கும் அஞ்சலை..
    இப்போ
    காவி தலைவி
    ரெட்டை இலை
    மலர்க்கொடி கு
    ரெட்டை நிலை...
    ஆர்க்காடு தொடங்கி
    ஆறு கடல் கடந்து
    ஆருத்ரா...,.........

  • @saravananm864
    @saravananm864 Месяц назад +5

    Stop saying drama news , ask CBI to investigate

  • @user-ik9ts5sv9i
    @user-ik9ts5sv9i Месяц назад +9

    திமுக பாஜக இரண்டும்
    சேர்ந்த கதையை முடித்தனர்

  • @jonesmoses2663
    @jonesmoses2663 Месяц назад

    அண்ணாமலை மட்டும் ஏன் சிக்க மாட்டேன் என்கிறார்

  • @revathybalakrishnan4431
    @revathybalakrishnan4431 Месяц назад +1

    Yelloraium suttu sagateenga

  • @Thamilthendral009
    @Thamilthendral009 Месяц назад

    நம்பணுமா

  • @forwardsocialmedia20
    @forwardsocialmedia20 Месяц назад

    Anjala missing😂

  • @vijayaramannrathinamsivana4704
    @vijayaramannrathinamsivana4704 Месяц назад +1

    திமுக அதிமுக பாஜக உறுப்பினர்களின் தொடர்பு உள்ளதாக பத்திரிக்கை செய்திகள் வந்துள்ளன உண்மை எதுவென்று தெரியவில்லை

  • @balamurugan3231
    @balamurugan3231 Месяц назад +1

    Panam pottathu yaruuuuu

  • @arokiadass513
    @arokiadass513 Месяц назад +4

    பாஜக பெண் ஒருவர் சம்பந்தம் என்று செய்தி உள்ளது அதைப் பற்றி இந்த செனல

    • @Vijayaramesh-fz4sl
      @Vijayaramesh-fz4sl Месяц назад +5

      மவர்க்கொடி திமுக காரர்

  • @Pugal.ramaya
    @Pugal.ramaya Месяц назад +1

    Enda broker dinamalar why you are not saying malarkodi is from AIADMK😂😂😂

  • @vigneshsrini2683
    @vigneshsrini2683 Месяц назад

    Finally bjp magalir ani member um comes in picture....

  • @alexpandian2554
    @alexpandian2554 Месяц назад

    தோட்டம் சேகர் மனைவி....😂😂😂

  • @tamizhan6183
    @tamizhan6183 Месяц назад +2

    விஷ செடி

  • @babuk9737
    @babuk9737 Месяц назад

    ஆம்

  • @GunasekarM-ge6sb
    @GunasekarM-ge6sb Месяц назад

    Chennai city full Dravidian model all in all this cridit goes to DMK

  • @VK-jr4bm
    @VK-jr4bm Месяц назад

    Kammi kattum kadhaigal....models magimai

  • @rajkumarramakrishnan3224
    @rajkumarramakrishnan3224 Месяц назад

    Aaahhhaa poochcha

  • @Pugal.ramaya
    @Pugal.ramaya Месяц назад

    Main culpritscare AIADMK malarkodi arrested.BJP anjalai is abscond😂.why you are not telling this news😂

  • @muralidharanramasamy6243
    @muralidharanramasamy6243 Месяц назад

    Appoo encountera enn Panna,,,

  • @GajendrankGajendran.K
    @GajendrankGajendran.K Месяц назад

    😅😅😅😅😅

  • @subbiahmurugan106
    @subbiahmurugan106 Месяц назад

    Malrkoodi admk Anjali bjb solluda

  • @tamilpechuchannel2015
    @tamilpechuchannel2015 Месяц назад +1

    😂 திமுக மற்றும பிஜேபி க்கு தொடர்பு இருக்கிறது

  • @kannanthanjai4132
    @kannanthanjai4132 Месяц назад +2

    அண்ணாமலை கைது எப்போது

    • @supersinger2921
      @supersinger2921 Месяц назад +9

      உன் கனவில் நடக்கும் கொத்தடிமையே

    • @aurputhamani4894
      @aurputhamani4894 Месяц назад

      பஸ்ஸை பிடித்து கீழ் பாக்குறதுக்கு போ எதையாவது உளறிக் கொண்டு இருக்காதே சம்பந்தமில்லாமல்

  • @HariKrishnan-is8xe
    @HariKrishnan-is8xe Месяц назад

    Oombu malar admk

  • @selvaperia8512
    @selvaperia8512 Месяц назад +3

    ஆட்டுக்குட்டி எப்போது கைது?

    • @tamildharma
      @tamildharma Месяц назад

      கைதானா எல்லாருமே திமுக & விசிக குரூப்ன்னு வெட்ட வெளிச்சமா தெரியுது, இன்னமும் கொலைகார திமுகவுக்கு முட்டு குடிக்கிற

    • @supersinger2921
      @supersinger2921 Месяц назад

      ஆட்டுகுட்டிய ஏண்டி கைது செய்யனும்? வேணுமுன்னா ரௌடிபயல்கள் சுடலை, உதவாநிதி, மாமாவளவன் பயல்களை கைது செய்யலாம் கொத்தடிமை நாயே

    • @aurputhamani4894
      @aurputhamani4894 Месяц назад

      இது திரு அமீரிடம் கேட்க வேண்டிய கேள்வி அவரைத்தான் சொல்வார்கள்

  • @kaasimanalmedu3648
    @kaasimanalmedu3648 Месяц назад +1

    Amstrong tambinga malar kodiya podanum..
    Ava purushana konnavangala tha pullaiya vachchi konna la .. ivala vittu vaikka kudadhu

  • @Music-gt8tc
    @Music-gt8tc Месяц назад

    இந்த கொலையில் பாஜகவை சேர்ந்த நிர்வாகி பெண் ஒருத்தரும் தேடப்பட்டு வருகிறது ஏன் தினமலர் குறிப்பிடவில்லை தன் செய்தியில்😂

  • @ANTISANGI406
    @ANTISANGI406 Месяц назад +2

    Bjp anjali A1 ACCUSED... recent news podunga 😂😂

  • @sundarrathi7824
    @sundarrathi7824 Месяц назад +2

    பிஜேபி மட்டுமே காரணம்