Pu Wood Polish Full Work | wood polish in tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • wood polish work PU wood polish full work
    royal wood polish work
    thakkolam
    #woodpolish #royalwoodpolishwork

Комментарии • 121

  • @leelavantishah5209
    @leelavantishah5209 Год назад +5

    Omg so many work very nice video parfect Processing 👍👌🌹🌹🌹

  • @prabhuPrabhu-sw4lr
    @prabhuPrabhu-sw4lr Год назад +3

    அருமை சூப்பர் மிகச் சிறப்பாக இருந்தது

  • @garywall1572
    @garywall1572 7 месяцев назад +2

    Wow, incredible workmanship and all by hand as things used to be, you should be very proud. I loved watching this video, im a restorer and always eager to learn. Thankyou.

  • @vitchuedits7355
    @vitchuedits7355 Год назад +7

    மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள் 💐💐💐🙏

  • @keshabchatterjee8708
    @keshabchatterjee8708 Год назад +2

    Excellent your work. Like 👍. Very good 👍.

  • @vetrivelm3403
    @vetrivelm3403 Год назад +1

    சிறப்பான பதிவு 👍

  • @SureshKumar-iz1uh
    @SureshKumar-iz1uh Год назад +2

    Super ji👍

  • @selvanayagam1384
    @selvanayagam1384 Год назад +1

    அருமையான பதிவு புது வீடு கட்டி முடியும் நேரத்தில் இந்த பதிவு பயனுள்ளதா இருந்தது நன்றி வாழ்த்துக்கள்

  • @mangalapurambjohnvck8217
    @mangalapurambjohnvck8217 Год назад +2

    Very Very amazing good quality work.

  • @ashiksk8264
    @ashiksk8264 Год назад +5

    Excellent ❤

  • @pulsarsenthil6818
    @pulsarsenthil6818 Год назад +1

    அருமை அண்ணா work 🥰👌🤗

  • @shalakabhatawadekar7870
    @shalakabhatawadekar7870 5 месяцев назад +1

    After polishing the door look wow which is look in starting in this video but when this vedio becomes over/end then this door look ok how it possible?

  • @wajidfurniture82660
    @wajidfurniture82660 Год назад +3

    Mind bloing

  • @sonasuresh3019
    @sonasuresh3019 Год назад +2

    Wow..super bro..

  • @rishabhkumar2617
    @rishabhkumar2617 Год назад +4

    Very very beautiful ❤️❤️❤️ polish work bro 🙏🙏🙏

  • @ragavendrakalakabandi194
    @ragavendrakalakabandi194 Год назад +2

    Super Anny👍👍

  • @vithyanandhanvithyanandhan5221
    @vithyanandhanvithyanandhan5221 Год назад +2

    nice work

  • @jopsephroy9374
    @jopsephroy9374 Год назад +2

    Very nice 👍

  • @prjawahar5879
    @prjawahar5879 Год назад +2

    Great work

  • @noufalmoorkanad8561
    @noufalmoorkanad8561 Год назад +1

    Super👍🏻

  • @brightmedia7964
    @brightmedia7964 Год назад +2

    Super anna

  • @MostafaKamal-xz5uh
    @MostafaKamal-xz5uh Год назад +1

    beautiful

  • @ganesanganesan-ub2sg
    @ganesanganesan-ub2sg Год назад +2

    Semma 👍👍

  • @balakrishna9705
    @balakrishna9705 Год назад

    Super work machha

  • @meenu6077
    @meenu6077 2 месяца назад +1

    Oru biroluku intha finishing seiyanumna price yevlo agum bro

  • @praveenkumar-wc4bd
    @praveenkumar-wc4bd Год назад +1

    Spr padak old ku eppadi polish podalam pls

  • @shalakabhatawadekar7870
    @shalakabhatawadekar7870 5 месяцев назад

    Door look good in this vedio

  • @naveengowda2704
    @naveengowda2704 Год назад +3

    How much cost one front door

  • @Anithiruthycreations
    @Anithiruthycreations Год назад +1

    Stain cheyumboth puselerile appaly panakudatha

  • @prathapp3617
    @prathapp3617 Год назад +2

    அருமை அண்ணா

  • @asvharanadhhcw2800
    @asvharanadhhcw2800 Год назад

    Super👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @suriyaprakash6489
    @suriyaprakash6489 3 месяца назад +1

    Anna
    pu polish rate?
    Normal Polish rate?
    Material & without material solluga anna

  • @shanmugil5659
    @shanmugil5659 Год назад

    Excellent

  • @venkatsathiya2640
    @venkatsathiya2640 Год назад +2

    👌👌👌

  • @soupramanienmouttayan9464
    @soupramanienmouttayan9464 Год назад

    Eppa super pa

  • @Fai-e7k
    @Fai-e7k Год назад

    Behtarin khubsurat design hai aapka yah men darvaje ka

  • @sounderajan9115
    @sounderajan9115 Год назад +1

    Paddak or teak which is best

  • @gedjatai
    @gedjatai Год назад +2

    I want to buy STL vectors of wooden door, do you have or know where to find?

  • @crazytractordrive
    @crazytractordrive Год назад

    Nice

  • @SanjoySanjoy-xb8uc
    @SanjoySanjoy-xb8uc 2 месяца назад +1

    এই দরজা গুলি পশ্চিম বাংলা তে পাওয়া যাবে দাদা

  • @ezhumalipraba3462
    @ezhumalipraba3462 Год назад +1

    👍👍👍👌👌👌Hi

  • @maheshmh8111
    @maheshmh8111 Год назад +3

    Sir rate solunga

  • @abdulhameed-gz4hh
    @abdulhameed-gz4hh Год назад +13

    Door ku ivlo work panra painter ipa than pakre

  • @parveentajrahaman6109
    @parveentajrahaman6109 8 месяцев назад +1

    you missed cleaning prosses.

  • @praneethgowder
    @praneethgowder Год назад +4

    6.5 hight width : 4 feet what will be the price sir

  • @shalakabhatawadekar7870
    @shalakabhatawadekar7870 5 месяцев назад

    Dhoop chav door hai kya?

  • @Siddu_Arush
    @Siddu_Arush 5 месяцев назад +1

    Hyd lo work? Are u coming..?

  • @SivaS-ym3ol
    @SivaS-ym3ol Год назад +4

    சூப்பர் தம்பி

  • @kaalirai5059
    @kaalirai5059 Год назад +1

    Pollachi la vandhu panni thara mudiyuma. Nan padauk wood la door potirukan

  • @SasiKumar-kn9pp
    @SasiKumar-kn9pp Год назад +1

    Pro ree work rate evlo pls Sollunga

  • @rebamvantepaka9033
    @rebamvantepaka9033 5 месяцев назад +1

    Colar? apoxi?

  • @mymemories4849
    @mymemories4849 Год назад +1

    What colour did you use

  • @user-wp5do6kt4p
    @user-wp5do6kt4p 5 месяцев назад

    இதே நிறத்தில் இருக்கும் எங்கள் சோபா சின்ன சின்னதாக சில இடங்களில் சொட்டை இருக்கிறது அதற்கு எப்படி என்ன மெட்டீரியல் பயன்படுத்தி ரீ பாலீஷ் செய்வது?

  • @lakshmilakshmi1411
    @lakshmilakshmi1411 Год назад +2

    Hi sir is this life time validity

  • @kattubadibhagavan8292
    @kattubadibhagavan8292 Год назад

    Cost forward

  • @saravanaagayathri830
    @saravanaagayathri830 5 месяцев назад +1

    இதற்கு எவ்வளவு செலவாகும் பிரதர்?

  • @mkvlogs629
    @mkvlogs629 25 дней назад

    Bro voice clear ha illa

  • @mahaduthombare7652
    @mahaduthombare7652 Год назад +1

    Hindi me video banao kuch samajh nahi aaya paint konsa use kiyaa

  • @AshokAshwanth-ck3ux
    @AshokAshwanth-ck3ux Год назад +1

    Pu polish thuni la podalamma

    • @royalwoodpolishwork
      @royalwoodpolishwork  Год назад

      போடலாம் ஆனால் அதிகமாக ஏறாது கையில் பாலீஷ் ஒட்டிக்கொள்ளும் அண்ணா

  • @ra2ja13
    @ra2ja13 Год назад +1

    சின்ன சின்ன ஓட்டையை இருக்கு அதை எப்படி மறைப்பது

    • @royalwoodpolishwork
      @royalwoodpolishwork  Год назад

      கையால் பாலிஷ் போடும் போது தேன் மெழுகில் பார்க்க வேண்டும் அண்ணா ஸ்ப்ரே பாலிஷ் செய்யும் போது சாக் பவுடர் பட்டி பார்க்க வேண்டும் அண்ணா

  • @somirch5668
    @somirch5668 Год назад +1

    Did not use filler

  • @bukkadathukumar7808
    @bukkadathukumar7808 Год назад +1

    Telugu language Translate bro

  • @ramuramu-gj1nd
    @ramuramu-gj1nd 7 месяцев назад

    I liked your comment thank you

  • @sekarank8185
    @sekarank8185 Год назад

    ப்ரோ pu மேல என்சி டின்னர் யூஸ் பண்றீங்க அது பபுள்ஸ் வராதா ப்ரோ வெடிக்காதா ப்ளீஸ் சொல்லுங்க

  • @to-kt9og
    @to-kt9og Год назад +2

    ஒரு டோர் நன்றாக மெருகு ஏற்ற
    எத்தனை லிட்டில் பியூ சீலர் பியூ கிளாசி தேவை படும் ஐய்யா

    • @royalwoodpolishwork
      @royalwoodpolishwork  Год назад +2

      பியூ சிலர் பஸ்ட் கோட் ஆப் லிட்டர் செகண்ட் கோட் முக்கால் லிட்டர் 3 கோட் ஒரு லிட்டருக்கும் குறைவாக பாலிஷ் அண்ணா

    • @to-kt9og
      @to-kt9og 10 месяцев назад

      ​@@royalwoodpolishworkநான் ஒரு டோருக்கு மூன்று லிட்டர் பியூ சிலர்
      இரண்டு லிட்டர் பியூ கிளாசி இரண்டு லிட்டர் பியூ தின்னர் செலவு செய்து வருகிறேன் ஐய்யா.
      ஒரு டோருக்கு மெட்டிரியல் 7000 ஆயிரம் ஆகவும்
      கூலி 10000 ஆயிரம் ஆகவும் வாங்கி வருகிறேன் ஐய்யா.
      ஒரு சதுர அடிக்கு பியூ பாலிஷ் செய்ய 3.50 ரூபாய் செலவு செய்ய மட்டுமே நீண்ட கால பளபளய்பு தன்மை கிடைக்கும் ஐய்யா இருபது ஆண்டுகள் மேலும் அப்படியே இருக்கும் ஐய்யா

  • @pavic8393
    @pavic8393 Год назад

    Hi can we paint matte black for indian teak wood door ??

  • @apraveenaadhithya2346
    @apraveenaadhithya2346 Год назад

    என்ன maram னு எப்டி kandu pudipinga

  • @ramprasath8730
    @ramprasath8730 Год назад +1

    நீங்க எந்த ஊர்

    • @royalwoodpolishwork
      @royalwoodpolishwork  Год назад +1

      காஞ்சிபுரம் அருகே தக்கோலம் அண்ணா

  • @SasiKumar-kn9pp
    @SasiKumar-kn9pp Год назад +1

    New door polis panna enna rate pro

    • @royalwoodpolishwork
      @royalwoodpolishwork  Год назад +2

      டிசைன் ஒர்க் இருந்தால் இங்கு 10000 ரூபாய் லேபர் மட்டும் ஆகும் அண்ணா pu wood polish work

    • @SasiKumar-be3yc
      @SasiKumar-be3yc Год назад +1

      @@royalwoodpolishwork ஹைய்யய்யோ நா 8000 தான் வாங்குறேன் எனக்கு போதும் அண்ணே

  • @user-fp1qf1dq9d
    @user-fp1qf1dq9d Год назад

    ပညာသင်ပေးပါလားညီအကိုရေ

  • @RR-lf1nr
    @RR-lf1nr Год назад +1

    ENDAVITLA KADAWU POLISH PANNAWENUM AITAM NAME ANUPPAWUM

    • @royalwoodpolishwork
      @royalwoodpolishwork  Год назад

      Okay Anna 👍

    • @royalwoodpolishwork
      @royalwoodpolishwork  Год назад

      1. Asian paints pu sealar exterior
      2. Asian paints pu polish exterior
      3. Pu thinner Asian paints
      4. NC thinner sheenlac
      5. Teak wood stainar
      6. Walnut wood steiner
      7. Water eamory sheet
      120N/,180N ,220N
      8. Roll Eamere seet 100N/4 m
      9. Metal Paste
      10. White cotton waste
      11. Buffing sheet
      12. Putti chowk powder
      13. Yellow ,brown, red
      Powders 100 gram (all)
      14. Mask tape 1 inch
      15. Newspaper
      15. Cotton cloth mallu tuni
      16. 2 inch Putty tagudu

  • @chokkalingamr6166
    @chokkalingamr6166 Год назад +1

    நான் சொல்றேன்னு கோச்சிக்காதீங்க இன்னைக்கு நீங்க சொல்லி கொடுத்து இருக்கீங்க நாளைக்கு நீங்க சாப்பாட்டுக்கு கஷ்டப்படுவீங்க ஏன் சொல்றேன்னா வீட்டுக்காரங்களும் இதை பாப்பாங்க புதுசா தொழில் கத்துக்குறவங்க இதை பாப்பாங்க நான்15 வருஷமா நான் இப்ப நான் ஒரு வேலை பார்க்கிறேன் என்றால் அந்த தொழிலுக்கு ஒரு மரியாதைஅது இல்லாம போயிடுச்சு நீங்களும் இதை சொல்லிக் கொடுத்துட்டு இருந்தீங்கன்னா நாளைக்கு வீட்டுக்காரனை அந்த வேலையை செஞ்சுருவான் அப்புறம் நம்ம சோத்துக்கு.. நம்ம தொழிலுக்கு இன்னும் ஒரு மரியாதை இருக்கு அத கடைப்பிடிங்க இதை நீங்க சொல்லிக் கொடுத்துட்டு போயிட்டீங்கன்னா நாளைக்கு நான் வேற தொழில் பார்த்துகிட்டு போகணும் நான் போகணும்

    • @rafikcolorart
      @rafikcolorart Год назад +1

      Eallarum ealla vealaiyum senjida mudiyathu so dont wory

  • @hemalatha-du4xn
    @hemalatha-du4xn Год назад +1

    Phone no google la yena paakanum

  • @vaddevenkatesh8112
    @vaddevenkatesh8112 Год назад

    😀❤️🎉👍dui😅😍

  • @j.sinterior6963
    @j.sinterior6963 Год назад

    Ethu thappu pu Mela nc adikka kudathu porinsu varum nc la color poddudu athu Mela pu add pannanum

  • @murugan.rajxxx3842
    @murugan.rajxxx3842 Год назад

    தம்பி உங்க போன் நம்பர் சொல்லுக

  • @RaviRamdoss-bv5cw
    @RaviRamdoss-bv5cw Год назад +1

    பிப்டிஇல்லபைவ்கிராம்தம்பிபதட்டபடாத

  • @sureshestherbritto6393
    @sureshestherbritto6393 Год назад +1

    Unga contact no kudunga

  • @chokkalingamr6166
    @chokkalingamr6166 Год назад

    டோர் பாலிஷ் பண்ணீங்கன்னா அதை காமிங்க வியூ பண்ணுங்க போதும் இவ்வளவு வொர்க் இல்லை இவ்வளவு வேலை இருக்குன்னு சொல்லி காமிச்சீங்கன்னா நாளைக்கு மத்தவங்க எப்படி தொழில் பண்ணுவாங்க

  • @thilakthilagaraj7189
    @thilakthilagaraj7189 Год назад +1

    Sir unga cell number kudunga sir

  • @suriyaprakash.s6759
    @suriyaprakash.s6759 Год назад +1

    Gurunatha number kkuduga please

  • @skkarthik6239
    @skkarthik6239 Год назад

    Contact number irukka

  • @TamilSelvan-su5id
    @TamilSelvan-su5id Год назад

    Unga phone number venum anna

  • @prasaths5151
    @prasaths5151 4 месяца назад

    Nice work

  • @kaviofficial2713
    @kaviofficial2713 10 месяцев назад

    How much cost one front door