சோபோ பாலிஷ் முழு (sofa wood polish polish ) வீடியோ உள்ளது பாருங்கள் சிஸ்டர் பெரும்பாலும் உள்ளே இருக்கும் பொருட்களுக்கு மேனுவல் உட் பாலீஷ் செய்தால் விலை குறைவாக இருக்கும் சிஸ்டர்
@@geetham2074 அண்ணா அது தகர மரம் அல்லது வேலி மரமாக அல்லது காட்டு மரம் இருக்கும் அதில் தான் இது போன்று பிராப்ளம் இவை எதுவும் செய்ய முடியாது அண்ணா அந்த பீஸ் மட்டும் எடுத்துவிட்டு வேறு ஒரு மர பலகை வைத்துக் செய்யலாம் ரெடிமேட் ஃபர்னிச்சர் பெரும்பாலும் இதுபோன்ற பிராப்ளம் இருக்கும் ஃபர்னிச்சர் கம்மி விலை என்பதால் விலை மலிவான மரங்களில் செய்வார்கள் அண்ணா
Hi bro naan oru கட்டில் ku polish போடணும் நான் sanding selar,nc thinner,malemine selar,malemine polish,malemine thinner,colours ku wallnut-2,yellow-1stainer வாங்கினேன் இதை எப்பிடி use pannanum konjam.sollunga bro
@@smahendran2768 அண்ணா அப்படி என்றால் ஸ்ப்ரே செய்ய வேண்டாம் தெரியாமல் செய்தால் நன்றாக வராது sending Sealer மட்டும் 2 அல்லது 3 கோட்டிங் அடித்தால் நன்றாக இருக்கும் அண்ணா
Anna, Window ku color powder potu varnish aduchathu .. athu konjanalil urinchuruch anna... Sun light padura area la yepdi window ku painting panurathu.....? Pls help
Nan unga video continue a parpen.nan Asian pu polish use panninal enakku thalavali and veasing varuthu .Vera ethavathu nalla shining polish irukka.nan furniture shop vachirukke.enakku kandippa reply pannunka
நீங்கள் ஃபர்னிச்சர் ஷாப் வைத்திருந்தால் ஸ்டேண்டிங் சிலர் அடித்து விட்டு மேலே Pu interior or minamail polish அடிக்கலாம் அண்ணா முடிந்தளவுக்கு மாஸ்க் அணிந்து உள்ளே போகாத அளவிற்கு செய்துகொண்டு அடிக்கலாம் எனக்கும் உங்களைப் போன்று பிரபலம் தான்
நண்பா, உங்கள் பதிவுகள் அனைத்து தெளிவாக உள்ளது. எனது வீட்டின் வாசல் கதவை நானே பாலிஷ் செய்ய இருக்கிறேன். புதிய கதவு வெயில் படும்படியாக இருக்கிறது . எந்த முறை பாலிஷ் சிறந்தது. மற்றும் வெள்ளை நிற மரத்தினை வேங்கை மரத்தின் நிறமாக மாற்றுவது எப்படி. தயவு செய்து பதில் அளிக்க விரும்புகிறேன். குறிப்பு; எனக்கு பாலிஷ் போடும் அனுபவம் இல்லை ஆன்னால் நன்றாக பெய்ன்ட் அடிக்க தெரியும்.
@@mannumannu4016 நாளடைவில் அது ப்ராப்ளம் தான் அண்ணா ஆரம்பத்தில் நன்றாக பிற்காலத்தில் உரிந்து வரும் நாம் சேட்டிங் சிலர் உபயோகப் படுத்துகிறோம் NC thinner உபயோகப்படுத்தி pillar அப்ளை செய்து பாலீஷ் செய்யலாம் இது நாளடைவில் லைஃப் வரும் அண்ணா
@@royalwoodpolishwork கடையில் எனக்கு sand sealer பதிலாக lacquer கொடுத்துவிட்டார்கள். இதை சரியாக எடுக்க முடியவில்லை. 1.Lacquer எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று காணொளி போடவும். 2.Stripper பற்றி தெரிந்தால் அதை பற்றியும் ஒரு காணொளி போடலாம்.
உங்கள் எளிமை மிகவும் அழகு
Good practical demonstration.
அருமை சகோதரரே . வீட்டில் உள்ள கதவுக்கு எப்படி வார்னிக்ஸ் போடுவது என்ன பொருட்கள் வாங்க வேண்டும் . ஒரு வீடியோ போடுங்கள்
Romba nandri brother, thanks God bless u.
விளக்கம் super Anna ...
Good impramison bro tq
How to make a sal wood Polish your is good work your help is great. Keep it up friend
Super brother, I am from Andhra Pradesh
Good worker
.God bless you always happy.
I m 1 like brother 💓
Guruve❤
super anna ..
Nice explanation. Thanks.
சூப்பர்
கம்ப்ரஸர் வச்சு spray பன்னுறது வீடியோ போடுங்க ப்ரோ..........
Super bro💓💓💓💓
Super bro
Nc Sealer vs pu sealer enna different And nc Sealer ku hardner add pannanuma
Entha oru nenga thanjavur side panvigala
Super
அண்ணா என் வீட்டில் உள்ள சோபா தேக்கு மரத்தால் ஆனது இதற்கு எப்படி வாரனீஸ் அடிப்பது உங்கள் ஆலோசனை தேவை . இப்படிக்கு சகோதரி
அண்ணா
சோபோ பாலிஷ் முழு (sofa wood polish polish ) வீடியோ உள்ளது பாருங்கள் சிஸ்டர் பெரும்பாலும் உள்ளே இருக்கும் பொருட்களுக்கு மேனுவல் உட் பாலீஷ் செய்தால் விலை குறைவாக இருக்கும் சிஸ்டர்
When I mixed sending sealer with thinner the sending sealer change nto jelly. Why
NC Thinner mixing bro
What to do?
What type of nc thinner is good?
I bought A1 thinner. How?
I bought A1 thinner. Is good or not good
Good work
En vetil wooden sofa side la powder kuduthu enna pannarathu soluga bro
ரெடிமேட் வாங்கினீங்களா அண்ணா
@@royalwoodpolishwork yes
@@royalwoodpolishwork
Yes ready made
@@geetham2074 அண்ணா அது தகர மரம் அல்லது வேலி மரமாக அல்லது காட்டு மரம் இருக்கும் அதில் தான் இது போன்று பிராப்ளம் இவை எதுவும் செய்ய முடியாது அண்ணா அந்த பீஸ் மட்டும் எடுத்துவிட்டு வேறு ஒரு மர பலகை வைத்துக் செய்யலாம் ரெடிமேட் ஃபர்னிச்சர் பெரும்பாலும் இதுபோன்ற பிராப்ளம் இருக்கும் ஃபர்னிச்சர் கம்மி விலை என்பதால் விலை மலிவான மரங்களில் செய்வார்கள் அண்ணா
Kaha se Ho aap.....?
Pudhu marathukku ippdi use pannalama bro
செய்யலாம் அண்ணா
Super super
Bro Durban podalama
பில்லர் போடலாம் அண்ணா நன்றாக காய வைத்து சீலர் போட வேண்டும்
Thanks.
Good
I am use stainer and standing seelar but i want walnut colour what type of color mix paati
👍
Bro seller illamal fevicol use pannalama
வேண்டாம் அண்ணா
Woode berow new ah polise epdi namba podarathu
Bro wood polish adikkum pothu துணி or brush இதுல ethu use pannalam ethula yethu use panna nallathu
டச்சு வுட் இருந்தால் பிரஸ்ஸில் அடிக்கலாம்
பாலிஷ் இருந்தால் துணியில் போட வேண்டும் அண்ணா
எத்தனை முறை சீலர் போட்டு தேய்த்தால் நல்லா இருக்கும்
Nice anna
Awesome
பில்லர் போட்டு கிரைன்ஸ் எப்படி போடணும்😊
Hi bro naan oru கட்டில் ku polish போடணும் நான் sanding selar,nc thinner,malemine selar,malemine polish,malemine thinner,colours ku wallnut-2,yellow-1stainer வாங்கினேன் இதை எப்பிடி use pannanum konjam.sollunga bro
உங்களுக்கு பாலீஷ் வேலை தெரியுமா அண்ணா
@@royalwoodpolishwork theriyathu bro
@@royalwoodpolishwork oru time pathukiren try பண்ணலாம்னு ownuse கு தான்
@@smahendran2768 அண்ணா அப்படி என்றால் ஸ்ப்ரே செய்ய வேண்டாம் தெரியாமல் செய்தால் நன்றாக வராது sending Sealer மட்டும் 2 அல்லது 3 கோட்டிங் அடித்தால் நன்றாக இருக்கும் அண்ணா
@@royalwoodpolishwork thank you athuku mela malamine polish போடலாமா colour eppa apply pannurathu( nattu teak wood ku Wallnut and yellow use pannalama)
Anna, Window ku color powder potu varnish aduchathu .. athu konjanalil urinchuruch anna... Sun light padura area la yepdi window ku painting panurathu.....? Pls help
சூரிய ஒளி படும் இடங்களில் Pu polish அடிக்கவேண்டும் Anna 👍
@@royalwoodpolishwork PU polish video poturikangala
@@pabdulhakkeem இருக்கு ப்ரோ
Brother malaisiya vengai ithepol polish pannalama
இதுபோன்று முறையை செய்யலாம் அண்ணா 👍 கலர் சேர்க்காமல் நேச்சுரலாக செய்தால் அருமையாக இருக்கும்
@@royalwoodpolishwork நன்றி தம்பி
Playwood polish how
Nan unga video continue a parpen.nan Asian pu polish use panninal enakku thalavali and veasing varuthu .Vera ethavathu nalla shining polish irukka.nan furniture shop vachirukke.enakku kandippa reply pannunka
நீங்கள் ஃபர்னிச்சர் ஷாப் வைத்திருந்தால் ஸ்டேண்டிங் சிலர் அடித்து விட்டு மேலே Pu interior or minamail polish அடிக்கலாம் அண்ணா முடிந்தளவுக்கு மாஸ்க் அணிந்து உள்ளே போகாத அளவிற்கு செய்துகொண்டு அடிக்கலாம் எனக்கும் உங்களைப் போன்று பிரபலம் தான்
நண்பா,
உங்கள் பதிவுகள் அனைத்து தெளிவாக உள்ளது.
எனது வீட்டின் வாசல் கதவை நானே பாலிஷ் செய்ய இருக்கிறேன். புதிய கதவு வெயில் படும்படியாக இருக்கிறது . எந்த முறை பாலிஷ் சிறந்தது. மற்றும்
வெள்ளை நிற மரத்தினை வேங்கை மரத்தின் நிறமாக மாற்றுவது எப்படி.
தயவு செய்து பதில் அளிக்க விரும்புகிறேன்.
குறிப்பு;
எனக்கு பாலிஷ் போடும் அனுபவம் இல்லை ஆன்னால் நன்றாக பெய்ன்ட் அடிக்க தெரியும்.
இதற்கு பியூ போலீஸ் அடிக்க வேண்டும் அண்ணா
பதிலுக்கு நன்றி...
Pu பாலிஷ் செய்ய ஸ்பிரே மிஷின் இல்லை .
கையால் பாலிஷ் போடலாமா?
Hi cot polish images please
Karayan vara start aachu epo eapadi varama panrathu?
அது கொஞ்சம் கடினம் தான் அண்ணா கரையான் அடிக்கும் இடங்களில் செல்ஆயில் ஊற்ற வேண்டும்
@@royalwoodpolishwork
Nandri anna
Powders name bro
அண்ணா மூன்று மரம் கலருக்கும் எந்த கலர் பவுடர் எவ்வளவு அளவு போடணும் எவ்வளவு தண்ணீர் அல்லது எவ்வளவு தின்னெர் ஊத்தணும் கொஞ்சம் தெளிவா சொல்லுங்க அண்ணா....
தேக்கு மரத்திற்கு பட்டி பாப்பது எப்படி?
தேன்மெழுகு பயன்படுத்தும் முறை சொல்லுதுக
Wax Putty mixing Teak wood
@@royalwoodpolishwork bro athuku ஏதாச்சும் video உங்களிடம் இருந்தால் Video Link தாங்க
@@sivabalansaravanan2139 RUclips search செய்யுங்கள் நான் செய்த கமெண்ட்
MDF கு பாலிஷ் போடலாமா போடுவது என்றால் எப்படி?
போடலாம் அண்ணா
பூ டிசைன் இருக்கும் கதவிற்கு துணியில் வார்னிஷ் அடிக்கலாமா பிரசில் அடிச்சா நல்லா இருக்குமா துணியில் அடிச்சா நல்லா இருக்குமா சொல்லுங்க
👌👌👌
Hai bro how to prepare wood filler past and metirial names send me details
Anna pillar poduradhukku tarban use panlama anna
டர்பன் சேர்த்தால் நன்றாக காய விட வேண்டும் தின்னர் சேர்த்தால் உடனே காய்ந்து விடும் இதுதான் டிஃபரண்ட் அண்ணா
Anna tarban kooda lighta clear use pannalama
@@mannumannu4016 நாளடைவில் அது ப்ராப்ளம் தான் அண்ணா ஆரம்பத்தில் நன்றாக பிற்காலத்தில் உரிந்து வரும் நாம் சேட்டிங் சிலர் உபயோகப் படுத்துகிறோம் NC thinner உபயோகப்படுத்தி pillar அப்ளை செய்து பாலீஷ் செய்யலாம் இது நாளடைவில் லைஃப் வரும் அண்ணா
Thanks anna
Colour powder enna company Anna
ஓரு கட்டிலுக்கு கலர் பவுடர் அளவு என்ன ❓
മച്ചാനെ അടിപൊളി
Readymade varathukku name bro? PU polish?
Good,nice
Steel wool eppoo use panavendum
படாக்கு மரத்தை டீக் கூட்டாக பாலிஷ் செய்வது எப்படி? அதற்கு என்னென்ன கலர் போட வேண்டும்
பனியன் துணி யுஸ் பண்ணலாமா
👍
Design la Piller poda mudum ma
முடியும் அண்ணா நன்றாக தின்னர் கலந்து அடிக்க வேண்டும் தின்னர் ஆக இருக்க வேண்டும் அதற்கு ஏற்றவாறு கலர் சேர்த்துக் கொள்ள வேண்டும்
Black colour polish kamiga
👍
Pu பியூ பாலிஸ் அடிச்சுட்டேன் அது மேல உப்பிலியர் போடலாமா
வுட் பில்லர் ரா கிளியரா அண்ணா
1.சேண்ட் சீலரை தவறாக பயன்படுத்தி விட்டால் மரத்திலிருந்து எப்படி எடுக்க வேண்டும்.
நன்றாக தேய்த்தாள் வந்துவிடும் அண்ணா பவுடர் மாதிரி வரும்
@@royalwoodpolishwork கடையில் எனக்கு sand sealer பதிலாக lacquer கொடுத்துவிட்டார்கள். இதை சரியாக எடுக்க முடியவில்லை.
1.Lacquer எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று காணொளி போடவும்.
2.Stripper பற்றி தெரிந்தால் அதை பற்றியும் ஒரு காணொளி போடலாம்.
@@santhakumart5330 நன்றாகத் தேய்த்தால் வந்துவிடும் அண்ணா அல்லது உளி இருந்தால் சுரண்டி எடுக்கலாம்
@Harihari@gmail.com Sam நன்றாகத் தேய்த்தால் வந்துவிடும் அண்ணா அல்லது உளி இருந்தால் சுரண்டி எடுக்கலாம்
நீங்கள் எந்த ஊர் சார்.
தக்கோலம் அண்ணா ராணிப்பேட்டை மாவட்டம்
அண்ணா ஜன்னல்க்கு பட்டி எப்படி பாக்க்கனும்
வுட் பாலிஷ் பட்டி மெட்டல் பேஸ்ட் சிலர் பட்டி மெழுகு பட்டி என மூன்று உள்ளது அண்ணா
👍🏻
Disign la aka mudiyama
ரெட் சால் கலா் பிலிஸ்
Old touch polish remove same method apply old wood polish or not
Print remover
டச்வுட் அடித்த கதவில் எப்படி எடுக்க வேண்டும்
Rajesh Khanna
W. R. P
Puriyavillai Anna
Sir your phone 📱 please 🙏
Number please
anna vantha sollikudupingala.anna give me phone number
bro ur contact number neenga chennai ya unga number pls
Super
👌👌👌
Super
Super