Cucumber Cultivation In Polyhouse | 5 ஏக்கர் விளைச்சலை ஒரு ஏக்கரிலேயே எடுக்கலாம் | வெள்ளரி விவசாயம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 окт 2024
  • #cucumberprank #cucumberfarming #polyhouse
    புதுக்கோட்டை மாவட்டம் விராலி மலையில் அமைந்திருக்கிறது ஆரல் இயற்கை வேளாண் பண்ணை. 30 ஏக்கரில் பரந்து விரிந்துள்ள இந்த பண்ணையில் கொய்யா, நெல்லி, கீரை, தென்னை என பல்வேறு வகையான பயிர்களை சாகுபடி செய்துவருகின்றனர். அதுமட்டுமல்ல Smart Integrated முறையில் ஆடு, வாத்து மற்றும் மீன் வளர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். ஒன்றின் கழிவு இன்னொன்றுக்கு உணவு என்ற அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பண்ணை காண்போரை வியக்க வைக்கிறது...
    Contact: Mr Raghul Ravichandranl - 98945 71489
    Video Credits:
    ###
    Camera : D.Dixith
    Editor : Lenin.P
    Video Producer: M.Punniyamoorthy
    Thumbnail Artist: Santhosh .C
    ###
    -------------------------------------------------------
    #Bestfence #Fence #VNCGroup
    மேலும் BESTFENCE தயாரிப்புகளை பற்றிய விபரங்களுக்கு 1800 599 3939 என்ற கட்டணமில்லா எண்ணை தொடர்பு கொள்ளவும் அல்லது www.bestfence.in என்ற வலைத்தளத்தைப் பார்வையிடவும்.
    தயாரிப்பாளரின் முகவரி:
    V.N.C எல்க்ட்ரோட்ஸ்
    நெ.3, இண்டஸ்ட்ரியல் எஸ்டேட்,
    S. வெள்ளாளப்பட்டி,
    கரூர்-639004
    =================================
    vikatanmobile....
    vikatanmobile....
    📲 Pasumai vikatan Facebook: bit.ly/3UzxiGV
    📲Pasumai vikatan Twitter: bit.ly/3CbNruE
    📲 Pasumai vikatan insta page: bit.ly/3ScteKU
    📲 To Subscribe
    Vikatan Digital Magazine Subscription : bit.ly/3uEfyiY
    Vikatan App: bit.ly/2Sks6FG
    Subscribe Pasumai vikatan: bit.ly/3CamYh9
    vikatanmobile.....
    Our You Tube Channel's Link:
    Vikatan TV : / vikatanwebtv
    Ananda Vikatan : / anandavikatantv
    Sakthi Vikatan: / sakthivikatan
    Motor Vikatan: / motorvikatanmagazine
    Nanayam Vikatan: / nanayamvikatanyt
    Aval Vikatan: / avalvikatanchannel
    cinema vikatan : / cinemavikatan
    Time pass: / @timepassonline
    News Sense: / sudasuda
    Vikatan News: / @vikatannewstv
    Say Swag: / sayswag
    Say Swag Men : / sayswagmen
    Doctor Vikatan: / doctorvikatan
    ====================================
    Pasumai vikatan YT Channel from the 97 years old Vikatan Media Group. This channel endorses Organic & Sustainable Farming and lifestyle. Pasumai Vikatan Channel has strong following among the farming community in Tamil Nadu, across India and Tamil Diaspora.

Комментарии • 16

  • @SNigilan
    @SNigilan 2 месяца назад

    உண்மையாக பேசுகிறார். வாழ்த்துக்கள்.

  • @muthumanifathima322
    @muthumanifathima322 6 месяцев назад +1

    Fantastic well very neat maintained congratulations keep it rock awasome ❤

  • @saravananm9371
    @saravananm9371 6 месяцев назад

    அரசு மானியம் பெற என்ன வழி என்றும் சொல்லி குடுத்தாலும் நன்றாக இருக்கும்

  • @rlex3681
    @rlex3681 6 месяцев назад +1

    1 Acre ku 1000kg. So average price is 15. 15000 per day. And it is 4032 Square Meter...

    • @Raghulravichandran
      @Raghulravichandran 6 месяцев назад

      We will harvest 3times a week

    • @vsathasivam
      @vsathasivam 6 месяцев назад

      ​@@Raghulravichandranaround how much cost for construction (1000sqmtrs that's is 1/4 acre ?
      Currently harvesting available?
      Favourable price rightnow!

    • @Raghulravichandran
      @Raghulravichandran 5 месяцев назад

      900₹- 1050₹ . It may vary depending upon d company n materials

  • @gopisuriya
    @gopisuriya 6 месяцев назад +2

    1 acre = 43560 sq ft. 43560X1000 = 4.3 crores. The rate he mentioned is it correct ??

    • @PasumaiVikatanChannel
      @PasumaiVikatanChannel  6 месяцев назад +1

      They said square feet instead of square meters. 1000 per square meter

  • @sivaraj9961
    @sivaraj9961 4 месяца назад

    வெட்டுக்கிளிக்கு என்ன மருந்து?

  • @AbdullahRaja-zs1pj
    @AbdullahRaja-zs1pj Месяц назад

    இது நாட்டு வெள்ளரியா...? இல்லை ஹைப்பிரிட் வெள்ளரியா...?

  • @saravananm9371
    @saravananm9371 6 месяцев назад +1

    நிலம் இல்லாத ஏழை மக்கள் விவசாயம் செய்ய வழி இருந்தால் காணொளி போடவும்.

    • @senganthalvalviyal1214
      @senganthalvalviyal1214 6 месяцев назад

      அரசாங்கம் தான் நல்ல முடிவு எடுக்க வேண்டும்

  • @sathyamangalam3604
    @sathyamangalam3604 6 месяцев назад

    🎉

  • @kannanrag7200
    @kannanrag7200 6 месяцев назад

    1000 ₹ sq feet × 13000 sq feet = 1.3 crores approximately.

    • @PasumaiVikatanChannel
      @PasumaiVikatanChannel  6 месяцев назад +1

      They said square feet instead of square meters. 1000 per square meter