இந்த வழக்கம் எங்க ஊர்ல இருக்கு அண்ணா ஊர் திருநெல்வேலியில் நம்ம செந்தகாரக வீட்டில் விஷேசம் என்றால் 2.3 நாளைக்குசமைக்க தேவை இல்லை அண்ணா நாங்க எல்லாரும் அக்கயே வேலை செய்துட்டு அங்க கே சாப்பிடுவேம் அப்படியே விஷேசத்தில் சாப்பாடு மீதிவாந்தா நமது செந்தகரவங்களே எடுத்துட்டு போயி வா இங்கு மாதிரி சாப்பிட்டுவின்னா காது அன்ணா எங்க ஊர் திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் அண்ணா❤திருச்சி சத்யா❤
இந்த வீடியோவில் அண்ணா ஸ்கோர் அடிச்சு தூக்கிட்டாரு😂 தமிழ்நாடு மட்டும் அல்ல கேரளா ஆந்திரா கர்நாடகா போன்ற பல மாநிலங்களில் இந்த பழக்கம் இருக்கிறது அக்கா 😂😂😂❤
Not a comedy but a reality. This is what happens after a function. There are some who want leftovers. Well Santha feel happy that food is not wasted. 😂😂😂😂😂
ஏலே பிரகதி செம அழகு👌😍🥰 நடிப்புல கலக்கிட்ட போ👌👏❤❤
வீடியோ முழுசா பார்க்காமலே லைக் கமெண்ட் போடுவோர் சங்கம்😅😅 காலை வணக்கம் சாமியோவ்😅🤣🤣
Nanu like potuven
😊
Me too❤@@s.ilakkiyasathya1798
சாந்தா, ராஜா உங்கள் இருவரையும் உடன் பிறந்தவர்கள் போல் நேசிக்க ஆரம்பித்து விட்டோம் ❤❤❤❤
இந்த வழக்கம் எங்க ஊர்ல இருக்கு அண்ணா ஊர் திருநெல்வேலியில் நம்ம செந்தகாரக வீட்டில் விஷேசம் என்றால் 2.3 நாளைக்குசமைக்க தேவை இல்லை அண்ணா நாங்க எல்லாரும் அக்கயே வேலை செய்துட்டு அங்க கே சாப்பிடுவேம் அப்படியே விஷேசத்தில் சாப்பாடு மீதிவாந்தா நமது செந்தகரவங்களே எடுத்துட்டு போயி வா இங்கு மாதிரி சாப்பிட்டுவின்னா காது அன்ணா எங்க ஊர் திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் அண்ணா❤திருச்சி சத்யா❤
நானும் வி.கே.புரம் தான்
அப்படியா
நானும் VK புரம் இப்போ திருவள்ளூரில் இருக்கிறோம்
சத்தியமா என்னால சிரிப்ப அடக்க முடியல சாமி😂😂😂😂😂😂 இந்த வழக்கம் இன்னைக்கு நிறைய ஊர்ல இருக்கு.😅😂🤣🤣🤣
😂😂😂😂😂😂 அக்கா அண்ணன் தம்பி சூப்பர் சூப்பர் அக்கா 💯💯 சிரிப்பு நடிப்புல சூப்பர் வேற லெவல் 🤣🤣🤣
மற்றவர்களை சிரிக்க வைக்க குடும்பமா ஒன்னு சேர்ந்து கலக்கிட்டீங்க போங்க😮👏🎉🎊💖❤️❤️
சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்குது😊😊😊
உங்கள் நடிப்பு மிகவும் அருமை வாழ்த்துக்கள் இனிய காலை வணக்கம் ❤❤
ஐயோ😉 இப்போ சிவப்பு கலர் நைட்டி வந்துருச்சு😉🤭 அழகி டி நீ🤭😝😂😂
கோவை சிந்து... எங்க இருந்தாலும் நமக்கு சோறு தான் முக்கியம் 😂😂ஆனா இப்படி முத்து முத்தா சிந்தீட்டீங்க முத்தே 😅😅❤❤
இன்னைக்கு பிரகதி கலக்கிட்டான்👌👏 இவன் நடிப்பு இன்னைக்கு ஹைலைட்👌🙌👏
எங்க ஊர்ல இப்படித்தான் சாப்பாடு கொடுக்கணும் மூணு நாளைக்கு அண்ணா அக்கா 😂😂😂
பிரகதி செல்லம் சூப்பர்டா❤
ஓசின்னா.போதுமா.ஆசை.அடடா.அளவுக்கு.அதிகமா.ஆசை.எங்க.ஊறிலும்.வீட்டுக்கு.எடுத்துட்டு.போவாங்கம்மா.அருமையோ.அருமை.தொடறட்டும்
எதார்த்தமான நடிப்பு❤❤❤அழகு😍😍😍
உங்கள் இருவரின் உள்ள காமெடி சூப்பர்
எல்லைப் பிரகதி ஒரு வழியா மட்டன் சுக்கா கிடைச்சுச்சு இல்லையா இல்லன்னா வா நம்ம வீட்ல சாப்பிடலாம்
இது அப்படியே எங்க ஏரியா தென்காசியில் நடந்துச்சு😆😆 கடைசில அடிதடில முடிஞ்சிருச்சு🤭😆🤣🤣🤣 அத அப்படியே காப்பி அடிச்சு கண்டேன்டா போட்ட மாதிரி இருக்கு🎉🎊❤️❤️
ஐயோ ஐயோ ஒரே சிரிப்பு முடியல🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
தம்பி எனக்கும் மட் 7:00 டன் சுக்கா வேணும்❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉 அண்ணா சூப்பர் யோசனை🎉
இன்னமும் எங்கள் கிராமத்தில் இது மாதிரி நடக்கிறது சேலம் பக்கம் ஒமலூர்
எதார்த்தமான நடிப்பு
இந்த வீடியோவில் அண்ணா ஸ்கோர் அடிச்சு தூக்கிட்டாரு😂 தமிழ்நாடு மட்டும் அல்ல கேரளா ஆந்திரா கர்நாடகா போன்ற பல மாநிலங்களில் இந்த பழக்கம் இருக்கிறது அக்கா 😂😂😂❤
ஏன் தெரியுமா நம்ம தமிழ் உறவுகள் எல்லாருக்கும் சொல்லி குடுத்து பழக்கம் செய்து விட்டுட்டாங்க
இன்னைக்கு பிரகதி கலக்கிட்டன் ❤❤🎉🎉🎉
Super both of u. I like ur comedy. Excellent video. Ur son acting is super.
மாறுபட்ட கெட் அப், மாறுபட்ட வாய்ஸ், வேற லெவல் கான்செப்ட், அல்டிமேட் நடிப்பு, சொல்ல வார்த்தையே இல்லே 👌👏🎊💖 அட்டகாசமான அசத்தல்👌🎊🎉👏🔥
சூப்பர் சூப்பர் அண்ணா அக்கா ❤️❤️❤️❤️❤️.வாழ்க வளமுடன்
வேற லெவல் அண்ணா
Anna & Anni...
Ungaloda performance vera level...
Vazhtha vayathillai analum vazhthukiren...
Both of stay blessed always...❤
super prakathi ellorum super acting family vera level🎉🎉🎉😂😂😂❤❤❤
பிரகதி இப்படி தாண்டி பண்ணுவாங்க அம்மாவும் அப்பாவும் சம்மர் லீவுக்கு ஏதாவது ஒரு கோச்சிங் கிளாஸ் கிளம்பிடு பாவம் பிள்ளை. சீர்காழி மணிமேகலை
கல்யாண சமையல் சூப்பர்🎉😂❤
கேரளா வில் எந்த இடத்தில் உங்க வீடு இருக்கு please solluga sister na உங்க ரசிகை நாங்க வருகிறோம் please please. Sister
Aama ellar veetlaum undu intha palakkam iyo sirippavey varuthu
Innum niraiya videos podunga sister. Engaluku kastama iruka nerathula unga videos than santhosame
Nightyku neclas😂😂😂superdi anna santha❤❤❤
Sandha akka Vera level
Prahathi acting superma thangam❤❤
God bless you all family
செமகாமெடிசெமசிரிப்புசரியயாணசிந்தனைsuperஇப்படிஎல்லாம்நடக்குமா அருமைsuper
ஃபர்ஸ்ட் கமெண்ட் ஃபர்ஸ்ட் லைக் நான்தான் சூப்பரா இருக்கு உங்க வீடியோ அக்கா அண்ணா உங்க நடிப்பு சூப்பரோ சூப்பர்
😂peragathi kutti super Anna Anni vera level 😂😂😂❤
Unattathan santha pesak kathukkanum❤
Super acting akka Anna pragati 😂😂😂
My mamiyar trendy mamiyar…
Avangala vela seiya mudiyadhunu… chinna function kuda mini hall than veppanga…
Pragathi kutty Super👌 cute💕
Very true 😢
தம்பி நைட்டி சூப்பர்❤❤❤
Anni anna super acting
Super family🎉🎉🎉🎉🎉
❤❤❤❤❤😂😂😂w 0:27
Very happy ma 😃😃😃😃😃😃😃😄😄😄😄😄😄😄😄😃😃
Romba sirichiten😂
சாந்தா ராஜா ரெண்டுபேரும் அசத்துறீங்க போங்க ❤️❤️❤️❤️
Super santha 😅😅😅❤
எங்களுக்கும் மட்டன் சுக்கா ஞாபகம் வந்துடுத்து சூப்பர் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤
Not a comedy but a reality. This is what happens after a function. There are some who want leftovers. Well Santha feel happy that food is not wasted. 😂😂😂😂😂
Raja anna ladies voice super
Prakathisuper🎉🎉🎉🎉🎉❤❤❤❤
பிரகதி சூப்பர் ❤
Ungala pakkum pothu manadu romba santhosama iruku raja anna santha akka
சூப்பர் வாழ்த்துக்கள் சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤❤
Kottampatti enga oor akka
Nangalum kottampatti sokkalingapuram dha....❤
Bloopers podunga 😂😂
Super sister and brother ❤
நடிப்பு அருமையாக இருந்து❤
Pompala gettap very nice Raja ❤❤
வேசம்அருமைராஜாசார்சூப்பர்😂😂😂❤
Super acting.
Pragathi super thambi 😊
அருமை டா தம்பி ❤️❤️😅😅😅
அக்கா நான் கொட்டாம்பட்டி பக்கம் துவரங்குறிச்சி தான்
பிரகதி குட்டி லவ் யூ 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
Anna ethuka thaan kathirutheen super kalakiteinga kutupama💖💖
Enakku pragathi rompa pdikkum ❤❤
Hi அண்ணா அக்கா எப்படி இருக்கீங்க 😊😊😊🥰🥰🥰🥰
Super pragathi i love youda chellam
super bro
Super ❤❤❤
சிகப்பு நைட்டி சூப்பர் 😂😂😂
Super 🥳🙈
Supet
Super
Acting super santha Raja
சாந்தா அக்கா சிங்கபுணரி வரும் போது வாங்க பொள்ளாச்சி
எங்க ஊர்லயும் இந்த பழக்கம் நிறைய இருக்கிறது கல்யாணம்னா மூணு நாள் மூணு வேலை சாப்பாடு
Super😅
ரவி அண்ணாவை ரொம்ப மிஸ் பண்றோம்
Superrrr 👌🏼👌🏼👌🏼👌🏼😂😂😂
Bloobers podunga akka
ELLAR VEETLAYUM IPDI NADAKKATHANNSEYYUM CORRECT THAN
மாமியார் மருமகள் வீடியோ போடுங்க Please❤❤❤❤😢😢😢
Wooowwwwww Nice excellent
Akka video super Ravi Anna enga Peter
😂😂😂😂😂😂semmma
Volume is very Low
Ennakum anupuga santha
ஆமா ராஜா அண்ணா போட்டு இருப்பது நைட்டியும் இல்ல சுடிதாரும் இல்ல ஏன் இப்படி .