வயசானாலும் அலப்பறைக்கு பஞ்சம் இல்ல...🙈🙈😂😂😂😂

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 фев 2025

Комментарии • 701

  • @ramalakshmi8022
    @ramalakshmi8022 Год назад +51

    குரல மாத்தி பேசறதை எவ்வளவு கஷ்டம் . அதை அழகா பண்றீங்க இருவரும் உண்மையிலே வயசானவங்க பண்ணுகிறதை அப்படியே செய்துகாமிக்கிறீங்க .நல்லாருக்கு . சூப்பர் .

  • @judemervin451
    @judemervin451 Год назад +154

    முதுமை ஒரு வரம்😊😊 அதுவும் இவங்க மாதிரி இருந்தா ஆயுசுக்கும் வரம் தான்😊🎉🎉❤❤❤

  • @jayakumar3501
    @jayakumar3501 Год назад +164

    கெட்டப் மாத்தி, குரல மாத்தி புதுவிதமான முயற்சி அட்டகாசம்👌👏💖 சூப்பரான கான்செப்ட்👌🔥🔥

  • @vasanthamullai851
    @vasanthamullai851 Год назад +634

    இந்த வீடியோவோட bloobers வேணும்னு சொல்றவங்க லைக் போடுங்க 👍👍👍👍

  • @jayakumar3501
    @jayakumar3501 Год назад +84

    ரெண்டு பேரோட உழைப்பு😮 உங்களை பெரிய லெவல்ல கொண்டு போகட்டும்🎉🎉❤❤ வாழ்த்துக்கள்🙌💐💓💖❤

  • @jayasundari2180
    @jayasundari2180 Год назад +213

    50வயசு இல்லே ஆயுசு 100க்கும் இதே ஹாப்பியோடு வாழணும்🎉🎉 கடவுள் அருளால நல்லா இருங்க🙌🙌💐💓☺️

    • @AadukaaliKudumbam
      @AadukaaliKudumbam  Год назад +11

      🙈🙈🙈😂😂🙏🙏🙏🙏🙏🙏

    • @jayasundari2180
      @jayasundari2180 Год назад +4

      @@AadukaaliKudumbam🙏❤️❤️❤️

    • @ramyarr9290
      @ramyarr9290 Год назад +1

      Hi anna akka semma sariya sonninga appa amma va pathi pottathu roomba superrrrr

    • @lakshmit4652
      @lakshmit4652 Год назад +3

      என் பிள்ளைகள் இருவரும் இதே சந்தோசத்துடன் நூறாண்டு காலங்கள் வாழ வாழ்த்தும் அம்மா 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

    • @karthiramesh6591
      @karthiramesh6591 Год назад +2

      Super🎉🎉🎉🎉😂😂😂😂

  • @chitradevi8849
    @chitradevi8849 Год назад +64

    முழுசா வீடியோ பார்க்காமலே comments போட்டேன்.. ஆனால் முழுசா பார்த்தேன்..வயறு வலி தாங்க முடியாமல் சிரித்து கொண்டே இருக்கிறேன்....😂😂😂

  • @jayasundari2180
    @jayasundari2180 Год назад +206

    இந்த அழகான குடும்பத்த எத்தன பேருக்கு பிடிக்கும்?😊❤❤ எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்😊❤❤❤

  • @SangeethaSangeetha-ge6tw
    @SangeethaSangeetha-ge6tw Год назад +94

    வயசானாலும் இளமையாக இருந்தாலும் நீங்க ரெண்டு பேரும் சூப்பர் சூப்பர் ஜோடி 😂😂😂😂

  • @Vijayalakshmi-zw9wk
    @Vijayalakshmi-zw9wk Год назад +36

    அட போங்கப்பா உங்க திறமைய சொல்ல வார்த்தையே இல்லை. மிகசிறப்பு 😂😂😂😂😂😂 வளர்க வளர்க,❤

  • @renugasivaraman4577
    @renugasivaraman4577 Год назад +13

    இருவரின் நடிப்பு பிரமாதம்,அதிலும் சாந்தா அக்கா குரல் சூப்பர், வயதானவர்களின் நிலைமை இந்தகாலத்தில் எப்படி இருக்கிறது என்பதை தத்ரூபமாக காட்டியதற்கு நன்றி🙏🙏🙏

  • @ValliK-r8j
    @ValliK-r8j Год назад +27

    அய்யோ சிரிச்சு சிரிச்சு கண்ணீர் வந்துருச்சு😂😂😂😂😂sema காமெடி...super acting Anna&akka❤

  • @itz_me_mt_love_46
    @itz_me_mt_love_46 Год назад +22

    அக்கா மாமா சிரித்து சிரித்து கண்ணில் கண்ணீர் வந்துவிட்டது😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂❤🎉

  • @mstellarani9672
    @mstellarani9672 Год назад +98

    Santha குனிஞ்சிகிட்டே வாசலில் entry கொடுக்கும் காட்சி super. சிரிச்சிட்டேன்

  • @VidhyaRajkumar-wk6lm
    @VidhyaRajkumar-wk6lm Год назад +15

    காலையிலேயே இந்த வீடியோவ பாத்து சிறுச்சவங்கல நானும் ஒருத்தி .எல்லோறையும் சந்தோசமாக்க நீங்கள் எடுக்கும் முயற்சி சாத்தியமா வேற லெவல் 🎉❤❤😂😂😂

  • @Ammuvlogs1204
    @Ammuvlogs1204 Год назад +51

    காலையிலே வயிறு வலிக்க. சிரிக்க வைத்ததற்கு நன்றி அக்கா மாமா ❤

  • @krishnapriya3572
    @krishnapriya3572 Год назад +4

    இதே மாதிரி ஒரு ஜோடி எங்க பக்கத்துல இருகாங்க, அவங்கள பார்த்த மாதிரி இருக்கு சூப்பர் உங்க நடிப்பு 😊😊😊😊😊😊

  • @mypuppykutti
    @mypuppykutti Год назад +16

    எப்படி கொஞ்சம் கூட சிரிப்பு வராம 2 பேரும் அசால்டாக நடிக்கி ரீங்க? சூப்பர்.

  • @DeviDevi-gq6ic
    @DeviDevi-gq6ic Год назад +8

    எத்தனை டென்ஷன் இருந்தாலும் உங்க வீடியோ பார்த்தால் மனசு ரிலாக்ஸ் ஆகிறது.மற்ற கெட்டப் விட வயதானவர்கள் கெட்டப் சூப்பரா இருக்கு.வயதானர்கள் நிலைமை இப்படிதான் இருக்கிறது

  • @archanalakshmanan4968
    @archanalakshmanan4968 Год назад +11

    வயிறு வலிக்க சிரிக்க வச்சது மட்டுமல்லாமல் தனியாக வாழும் பெற்றோர்களின் நிலையை அப்படியே காண்பித்ததால் மனம் கலங்கவும் வைத்துவிட்டனர்

  • @arul9260
    @arul9260 Год назад +51

    ராஜா அண்ணன் வயதான தோற்றத்தில் நடிகர் சமுத்திர கனியை நியாபக படுத்துகிறார்😂

    • @rao18tmr
      @rao18tmr 10 месяцев назад

      Superb Raji bai

  • @sp_garden_
    @sp_garden_ Год назад +27

    காலை எழுந்தவுடன் மொபைல் எடுத்தவுடன் உங்கள் வீடியோ வந்து விட்டதா என்று பார்க்க தோன்றுகின்றது.உங்க காமெடி வீடியோ பார்த்தால் தான் மனசு ரிலாக்ஸாக உள்ளது . அனைத்து வீடியோவும் அருமையாக இருக்கும்.👌👌👌👏👏👏👏

  • @jayakumar3501
    @jayakumar3501 Год назад +72

    தனிமையில் வாழும் வயதான ஜோடிகளின் மனக்குமுறலை கொட்டி இருக்கீங்க😢💔💔 ஒவ்வொரு பெரியவர்களின் எதிர்ப்பார்ப்பும் இதான்😢❤❤💓

  • @chanthira4811
    @chanthira4811 Год назад +20

    ❣️சாந்தா ❣️ அக்கா 😍 குரல் ❣️❣️❣️❣️
    வேற லெவல் 💯💯👍
    வாழ்க வளமுடன் 🙏 🙏

    • @VelmaniM-qm8ed
      @VelmaniM-qm8ed 5 месяцев назад

      சாந்தா க்கா. வடிவேலு. சொன்ன மாதிரி.
      ரூம் போட்டு. யோசிப்பிங்களோ. அலப்பரை.வேறு.லெவல்.சூப்பர்.கன்டினியு.கன்டினியூ.
      அட்ரா. அட்ரா. அட்ரா.

  • @tamilanlifestyle5215
    @tamilanlifestyle5215 Год назад +114

    காலையில கவலை மறந்து கண்ணில் கண்ணீரே வந்து விட்டது சிரித்து சிரித்து.😂😂😂😂😂😂😂😂😂

    • @vadivu_ks
      @vadivu_ks Год назад +1

      enakum appaditthan 🤣🤣🤣🤣

  • @menagam7883
    @menagam7883 Год назад +4

    Intha video pathu yenaku siripu varala, but yennoda parents kashtam puriyuthu. Parents ah nalla pathukanum nu purithu. Thank you for creating awareness videos

  • @mastersamommuruga.4369
    @mastersamommuruga.4369 Год назад +36

    😂😂😂 சூப்பர்! சூப்பர்! செம்மையான நடிப்பு...❤

  • @kavithask88k
    @kavithask88k Год назад +8

    சத்தியமா என்னால சிரிப்ப அடக்க முடியலை.😂😂😂😂வயிறு வலிக்க siruchen. செம 🎉🎉🎉🎉🎉🎉

  • @abianutwins3908
    @abianutwins3908 Год назад +8

    முதுமை எப்படி இருக்கும் என்று கன்முன்னே படம் போட்டு காட்டி விட்டீா்கள்,❤❤❤❤ ஓசூா் ❤❤❤

  • @S.L81
    @S.L81 7 месяцев назад +2

    சிரிச்சு சிரிச்சு வயிறு வலியே வந்து விட்டது எத்தனை வயதானாலும் அக்காட்ட அடிவாங்காம இருக்க முடியாது சூப்பர் 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤😂😂😂😂😂❤❤❤❤❤❤ 13:02

  • @Beginnertalks
    @Beginnertalks Год назад +15

    வாழ்த்துக்கள் இறைவன் அருளோடு இருவரும் பல்லாண்டு காலம் வாழ்க

  • @pulikutty3999
    @pulikutty3999 Год назад +6

    காலையிலேயே சிரிக்க வைத்து விட்டீர்கள். இதேபோல் என்றும் வாழ்க. 😂😂😂

  • @valliyammalperumal6259
    @valliyammalperumal6259 Год назад +2

    சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது கண்ணுல தண்ணி வருதுசிரிப்பு தாங்க முடியல 😁😁😁😁😁😁 வயதானவர்கள் போல சூப்பரா நடிக்கிறீங்க

  • @babykumar5844
    @babykumar5844 Год назад +20

    OMG சிரிச்சு சிரிச்சு வயிறு வலி வந்திடுச்சு🙌👌👏 outstanding performance dears🎉🙂⭐👌 செம ❤

  • @saraswathisethuraman-tl4xg
    @saraswathisethuraman-tl4xg Год назад +6

    Semmma akka anna .. உங்க நடிப்பு மிகவும் அருமை.. சிரிச்சி சிரிச்சி வயிறே வளிக்குது... உங்கள பார்க்கும் போது ரொம்ப சந்தோஷம் மா இருக்கு... என்றும் வாழ்க வளமுடன்...❤❤❤❤🎉💐💫💫💫🌹🌹🌹✨

  • @AG098
    @AG098 Год назад +4

    😂😂😂😂👌👌👌👌👌👌ஆத்தீ Sema Spr Raja & Santha ஒருத்தருக்கு ஒருதர் குறைச்சல் இல்லை நடிப்பில Sema act 😂😂😂😂சிரிச்சு முடியல😅😅😅

  • @raoraghavendran8488
    @raoraghavendran8488 Год назад +2

    சூப்பர்😊😊😊😊😊
    முதியோரை ஆதரிப்போம் மனிதநேயம் நீடுடிவாழ்கவளர்க
    சிரிப்பைஅடககமுடியவில்லை

  • @judemervin451
    @judemervin451 Год назад +47

    தள்ளாடும் வயதிலும்😅😅 ரெண்டு பேருக்கும் ரொமான்ஸ் மட்டும் தள்ளாடலே😅😅 காலையிலேயே ரொமான்ஸ் ரெண்டு பேருக்கும் வழிஞ்சி ஓடுது😉😅😆

  • @GokilaSenthil
    @GokilaSenthil Год назад +18

    😂😂😂😂😂😂saththiyama Yennala Sirippa Adakka mudiyalada Samay

  • @gayathriuthayasankar
    @gayathriuthayasankar Год назад +17

    அண்ணா... அண்ணி.... பல்லாண்டு வாழனும் nu சாமிய வேண்டிக்கிறேன்... எல்லா விதமான நடிப்பும் அருமை.. அழுகும் போது கண்ணு கலங்குனாலும்.. சிரிக்க வச்சி வயிறு வலிக்க வச்சிட்டீங்க... 💜💜💜💜😍😍😍😍😍💖💖💖💖💕💕💕💕

  • @muthukarthi9036
    @muthukarthi9036 Год назад +8

    அண்ணா அண்ணி உங்க நடிப்பு வேற லெவல் உங்கள் இருவருக்கும் நிகர் நீங்கள் மட்டும் தான் சிரிப்பு ஒரு பக்கம் இருந்தாலும் உங்க மகன் கிட்ட நீங்க பேசியது கொஞ்சம் கஷ்டமாக இருந்தது 100 வயது நீங்கள் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @smartsrisaran222
    @smartsrisaran222 7 месяцев назад +1

    😂😂😂😂😂 enthiri kurathum athukuthan pakuren kurathu 😂😂😂😂😂😂😂😂😂 real alapparai and funny couple sirichu vayiru valiye vanthuruchu full episode

  • @Mohanmohan1973-qi1nj
    @Mohanmohan1973-qi1nj Год назад +3

    மாங்கா சயிஷ் மச்சம் ஞாபகம் இருக்கு பையன ஞாபகம் இல்லை என்று கேட்டது அருமை ஆனால் இலம் வயதில் நடந்ததை காலம் முடியும் வரை🎉🎉 மறக்க முடியாது சூப்பர் நடிப்பு இருவரும்🎉

  • @seethaseetha6174
    @seethaseetha6174 Год назад +1

    அருமையான பதிவு அழகான நடிப்பு சிரிப்பு தாங்கல வயிறு வலி கண்லதான்நீர்வர அளவு சிரிச்சு சிரிச்சு 😮😮❤சூப்பர் இருவரும் இணைந்து நடித்த நடிப்பு அபாரமான பிரமாதமாக உள்ள து வாழ்க வளமுடன் நலமுடன் நலமுடன் நன்றி

  • @rajeswarisoundhararajan2230
    @rajeswarisoundhararajan2230 Год назад +44

    I am 64 years grandma. Have seen many of your videos but this one out the world!! Laughing with tears in my eyes!!!! Performance and editing 😅😅😅

  • @fan_of_thala-sm
    @fan_of_thala-sm Год назад +1

    இருவரின் நடிப்பு மிக அருமை அதிலும் தம்பி ராஜா உடைய ஞாபக மறதி இளம் வயது மலரும் நினைவுகள் மிக அருமை😂😂

  • @mpalanisamysamy6270
    @mpalanisamysamy6270 8 месяцев назад +1

    முதுமையிலும் அன்பு, பாசத்தில் அள்ளாடி தள்ளாடி அரை டம்ளர் தண்ணீர் கொடுப்பவர்தான் மனைவி.

  • @pushpavalli.c4970
    @pushpavalli.c4970 Год назад +6

    Krishna krishna😂😂😂🎉😂thanga mudila pa unga alaparai😅😅😅keep it up❤well done u two😂😂😂😂

  • @yasminryhanasyedali9359
    @yasminryhanasyedali9359 Год назад +9

    எங்க ஊர் திருப்பத்தூர், காரைக்குடி யில் பெரும்பாலோர் வாழ்க்கை இப்படித்தான், உண்மைதான், ரொம்ப அருமை

  • @vijisidhu8259
    @vijisidhu8259 Год назад +8

    உங்க எல்லா வீடியோ வும் விடாம பாப்பேன் ரசிப்பேன் சிரிப்பேன் but comments போட்டது இல்ல. இந்த வீடியோ பாத்து சிரிச்சு வயிறு வலி தாங்கல அதான் coomment போட்டுட்டு. ஓடிட்டேன் 😂😂😂😂😂😂😂😂

  • @shamsudeenhajara1098
    @shamsudeenhajara1098 Год назад +1

    நடிப்பு அல்ல.முதுமையில் வாழ்ந்தது போல் உள்ளது.மிகச்சிறப்பு. Body language super

  • @Surya-uf3gz
    @Surya-uf3gz Год назад +3

    Wowww.........no words to admire......bestest act......dialogues delivery,timing, face expression, makeup, voice......specially the concept!!! MASS.....🎉🎉🎉🎉

  • @shyamalav4789
    @shyamalav4789 Год назад +5

    😂😂 நல்ல ஞாபகம் மறதி தான் அண்ணனுக்கு😂😂😂

  • @vasanthi-yr7hg
    @vasanthi-yr7hg Год назад +1

    ராஜா சாந்தா நடிப்பு ‌மாதிரியே இல்லை நிஜமாக‌இருக்கு. Superrrrrrrrrrrrrr❤❤❤❤❤❤❤❤

  • @chitradevi8849
    @chitradevi8849 Год назад +6

    அருமை அருமை அருமை... சாந்தா சிரிப்பு அழகோ.. அண்ணா வின் வயதான தோற்றம் suitable... நடிப்பு அட்டகாசம்.. வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க

    • @chitradevi8849
      @chitradevi8849 Год назад

      Santha sister எனக்கு reply புரியவில்லை

  • @மணம்மண்-மணர
    @மணம்மண்-மணர 6 месяцев назад

    பையன் தள்ளிவிட்டது சூப்பர்❤❤❤❤5:30

  • @DurgaRajmohanDurgaRajmoh-cu1qg
    @DurgaRajmohanDurgaRajmoh-cu1qg Год назад +7

    இன்னும் 20வருஷம் கழித்து அக்கா மாமா இப்படி தான் இருப்பாங்களோ 😘😂🤣😀

  • @jesintharani2881
    @jesintharani2881 3 месяца назад

    சூப்பர் சூப்பர் 🎉
    இல்லற வாழ்வில் வெற்றிக்கு காரணமாக
    இருப்பது துணை சிறப்பாக அமைவது நீங்கள் இருவரும்
    கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட
    தம்பதிகள் வாழ்க வளமுடன்

  • @tamilqueenvlogs
    @tamilqueenvlogs Год назад +2

    அக்கா அண்ணா உங்க ரெண்டு பேரு வீடியோவும் பார்க்க எனக்கு ரொம்ப பிடிக்கும் அடிக்கடி உங்க வீடியோவை யூடியூப் ல பார்த்துகிட்டே தான் இருப்பேன் வேற எந்த ஒரு வீடியோவும் நான் பார்ப்பதில்லை ஏனென்றால் உங்கள் வீடியோ தான் எனக்கு ரொம்ப பிடிக்கும

    • @lakshmit4652
      @lakshmit4652 Год назад

      நானும் தான் 🎉🎉🎉

  • @cholairajanrangasami2875
    @cholairajanrangasami2875 Год назад +4

    அக்கா அண்ணா சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்குது .கூட கண்ணீரும் வந்துருச்சு வேரலெவல் வாழ்த்துக்கள் ❤❤❤👌👌👌👌👌👌🎉

  • @nirmaladevi.anirmaladevi9874
    @nirmaladevi.anirmaladevi9874 7 месяцев назад

    யாப்பா என்னால முடியல சாமி சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது! ஆரம்பத்துல இருந்து கிளை மேக்ஸ் வரைக்கும் ரெண்டு பேரோட நடிப்பும்சும்மா வேர லெவல்! கிளைமாக்ஸ் தா செம்ம மாமா வுக்கு அமுதான்னு ஒரு girl frd அவுங்களுக்கு மாங்கா மச்சம் மாமா மறக்காம ஞாகம் வச்சிருக்காரு😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @padmavenu7627
    @padmavenu7627 Год назад +4

    Santhalaksmi makeup mattum jothilakshmi 😂😂😂 vera leavl superrrrrrrrr 🎉🎉🎉

  • @chithraravi7826
    @chithraravi7826 Год назад +2

    இருவரும் நடிப்பு மிகவும் அருமை வாழ்த்துக்கள் 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @uma-gq2zw
    @uma-gq2zw Год назад +1

    😂😂😂😂😂அண்ணன், அக்கா செம்ம அக்கா 😂😂😂இரண்டு பேர்ரும் நூறூ வயது வரை நோய் நொடி இல்லமா நல்லா இருப்பிங்க வாழ்க வளர்க❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @latheeflatheef3833
    @latheeflatheef3833 Год назад +1

    😂😂😂😂 இந்த வீடியோ போடும்போது உங்களுக்கு சிரிப்பே வரலையா😂😂😂 செம சிரிப்பு வருது ரெண்டு பேரும் நடிப்பும் சூப்பர் 😂😂😂😂

  • @asamaslam7822
    @asamaslam7822 Год назад +4

    ரெண்டு. பேரோட. நடிப்பு. சூப்பர். 😂😂😂😂😂😂😂😂

  • @SathishKumar-qk7kt
    @SathishKumar-qk7kt Год назад +2

    இந்த மாதிரி வீடியோ போட்டுவிடுங்க சாந்தா அக்கா 😂😂😂😂😂

    • @SathishKumar-qk7kt
      @SathishKumar-qk7kt Год назад

      வயசான வீடியோ போட்டுவிடுங்க

  • @brindagopalan6791
    @brindagopalan6791 Год назад +3

    அருமையாக இருந்தது.வெள்ளை முடி யின் ரகசியம் சொல்லுங்க அண்ணா😂

  • @lakshmit4652
    @lakshmit4652 Год назад

    ஆறிலிருந்து அறுபது வரை சூப்பர் சூப்பர் சூப்பரோ சூப்பர் இன்று போல் என்றும் நூறாண்டு காலங்கள் நோய் நொடி இன்றி தீர்க்காயுடன் வாழ வாழ்த்தும் அம்மா வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு அன்புடன் அம்மா 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @mv2026
    @mv2026 Год назад +4

    உலகமாக நடிப்புடாசாமி, என்னால சிரிக்காம இருக்க முடியல 😂

  • @NeelaSubraja-ii5kt
    @NeelaSubraja-ii5kt Год назад +13

    கொஞ்சமா சாப்பிடு கொஞ்சமா சாப்பிடு 🤣🤣🤣🤣

  • @6rkris
    @6rkris 9 месяцев назад +1

    7:41😷😁😂🤣🤣🤣 uruppadiya oru kelvi ketinga😷🤪😝😂🤣 shantha akka😁👉👀👉 adhukkulla azharinga😳😳😳😥😷👉👀👉😁👋🏃‍♀️

  • @kiruthikalakshmi2242
    @kiruthikalakshmi2242 Год назад +8

    Nadipu super idhula irunthu therikirathu unga effort evalavu entru❤❤

  • @UmaMaheswari-dz1lf
    @UmaMaheswari-dz1lf 4 месяца назад

    Excellent
    Superb
    இருவரின் திறமை
    அபாரம்

  • @Sumathisumathi-cp8gb
    @Sumathisumathi-cp8gb Год назад +1

    Santha akka voice superb 😊😊 sirippu thanga mudiyala 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @BashiShahi
    @BashiShahi Год назад +4

    Ungalin vayadhana paruvathe naangal ippave pathettom 100 years ippadiye jodiya neenda aayulode vazhanam anna & akka I LOVE YOU

  • @pooranimapooranima2516
    @pooranimapooranima2516 Год назад +1

    சொல்ல வார்த்தையே இல்ல அவ்வளவு சூப்பர்🎉🎉🎉🎉🎉🎉

  • @SunithaT-t6z
    @SunithaT-t6z 6 месяцев назад

    Anna akka nadippu romba azhagaga erukkirathu sirappu❤❤😂😂😂

  • @sggaming3689
    @sggaming3689 Год назад +2

    Ayyo appadi thaanga mudiyala super super vaalkaiyil ungala paarthe aaganum ippo mattum raja annanuku palasellam gyabhagam irukka shantha Akka annanai summa vidathinga super super ❤🎉🎉🎉

  • @muthukumarod2zh
    @muthukumarod2zh 3 месяца назад

    100 வயசு ஆனாலும் இதே அன்போட இருக்கானும் திருஷ்டி சுத்தி போடுங்க சாந்தா அக்கா வாழ்க வளமுடன்

  • @IbrahimIbrahim-sb2ec
    @IbrahimIbrahim-sb2ec Год назад +2

    That ..ulagam azhinjiduchi.!ulagam azhinjiduchi .. extreme level comedy...😅😅😅

  • @naseerabegum6049
    @naseerabegum6049 Год назад +1

    நான் உங்களுடைய ரசிகை ஆனால் கமன்ட் அதிகம் போட்டதில்லை.அருமை மிக அருமை.தங்களது பல விதமான யோசனைக்கு வாழ்த்துக்கள்.🤩🤩

  • @shivayanamah2990
    @shivayanamah2990 Год назад

    உங்க மனசு இன்னும் 50வருசம் போனாலும் இளமையா தான் இருக்கும். என் அன்பு செல்லங்களே. நோய் நொடி இல்லாம நல்லா இருங்க 🥰🥰🥰

  • @jayasundari2180
    @jayasundari2180 Год назад +10

    இளமை முதல் முதுமை வரை இதே ரொமான்ஸ்சோடு வாழுங்கள்😊😅😅😅🎉🎉🎉❤❤❤ சத்தியமா என்னால சிரிப்ப அடக்க முடியல ப்பா😅😂😂😂😂 என் மனபாரம் குறைஞ்சே போச்சி மக்கா😊❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @Suresh-zw2jr
    @Suresh-zw2jr Год назад +1

    😂😂😂 vayasu aanalum unga alapparai 👌👌👌👌👌 ... comedy irunthalum ennakku realathan irukku.. kalaiye sirichi en kavalai Maran poiten...valga pallatu..🤗🤗🤗🤗🥰🥰🤩🤩💛💚💙💜🤎💘

  • @meerar9134
    @meerar9134 Год назад +1

    Super அப்படியே சினிமா படம் பாத்த மாதிரி இருக்கு

  • @KavithaRavichandran663.
    @KavithaRavichandran663. Год назад

    ராஜா தம்பி சாந்தா வணக்கம் 🙏 இந்த வீடியோவை எத்தனை முறை பார்த்தேன் என்று தெரியவில்லை ராஜா தம்பி சூப்பர் 👌👌சாந்தா சின்ன மகனிடம் போனில் பேசியது 😭😭👌👌 வாழ்த்துக்கள்

  • @archanasuba2108
    @archanasuba2108 Год назад +2

    புதிய முயற்சி அல்டிமேட் சாந்தா அக்கா நடிப்பு சூப்பர்

  • @saranyapromi8221
    @saranyapromi8221 Год назад +2

    எனக்கு ரொம்ப அழுகை வந்துடுச்சு. அக்கா அண்ணா அருமை

  • @ranidevadas1163
    @ranidevadas1163 Год назад

    Vaishu anna madri voice maathi nadeya mathi nalla nadipu iddula alzimers vera anna chinna vayusu friend manivi matrum nalla nyabagam irruku. Nalla.acting romba sirruchiten.nalla jodi❤❤❤❤❤😂😂😂😂😂😂😅😅😅😅😅😅

  • @DiwyathiyaguDiwya
    @DiwyathiyaguDiwya 3 месяца назад

    உங்களோட காமெடி சூப்பர் சூப்பர் சூப்பர் வேற லெவல் சூப்பர்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ranjinigopal-s7h
    @ranjinigopal-s7h 4 месяца назад

    உங்களுடன் சேர்ந்து நாங்களும் இருக்கணும் போல் இருக்கிறது❤❤❤

  • @janabala1943
    @janabala1943 Год назад +1

    அக்கா மாமா சூப்பர் வாய்ஸ் அப்படியா நம்ம ஊர் வாய்ஸ் வாழ்த்துக்கள் Jana Bala you tupe chennal சார்பாக❤❤❤❤❤❤

  • @AMUTHAICDS
    @AMUTHAICDS 9 месяцев назад

    இருவருமே அருமை சிரிக்காமல் இருக்க வாய்ப்பே இல்லை 😂🎉

  • @nhsiva
    @nhsiva Год назад +1

    😂😂😂😂😂😂😂😂❤❤❤❤❤❤ என்ன எழுத வேண்டும் என தெரியல😂😂😂😂😂😂

  • @kadhambam456
    @kadhambam456 Год назад +2

    இளமையில்,இருக்கும்,காதல்,முதுமையிலும்,இருக்க வேண்டும், உங்களை,மாதிரி,இருக்கும்,அனைவருக்கும்,இளமையும்,ஒன்று தான்,முதுமையும்,ஒன்று தான்❤❤❤

  • @KalyaniVaradharajan
    @KalyaniVaradharajan 5 месяцев назад

    Sema comedy
    Kadaisi kalathai unarthum concept❤

  • @geethamurugesan9929
    @geethamurugesan9929 10 месяцев назад

    Iyyo mudiyala vayaru valikudhu adhuvum.ulagam azijuduchu Raja kadhal super😂😂😂😂😂😂😂😂

  • @sasikalamoorthy3639
    @sasikalamoorthy3639 Год назад

    அருமை மா சாந்தா லட்சுமி 😂😂😂 ஒப்பனை தோற்றம் நடிப்பு சிரிப்புக்கு பஞ்ஞமில்லை.😂ஐலைட்...மாங்கா சைஸ் மச்சம்👌🏼👌🏼 முதுமை பேச்சிலும் முடிய பிடிச்சி அடிக்கிறதிலும் சாந்தாவை மிஞ்ச முடியாது 😂😂😂👌🏼👌🏼👌🏼தம்பியும் ஆக்டிங் 👌🏼👌🏼😂😂..வாழ்க வளமுடன் நலமுடன் என்றும் என்றும் மகிழ்ச்சியாக 🎉🎉🎉

  • @VihaanK-t6d
    @VihaanK-t6d Год назад +6

    சாந்தா முத்து சிரிச்சி சிரிச்சி எனக்கு வயிறு வலிக்குது 😂😂