வயசுகேக்குறது தப்பு | Watch Y Vijaya Tamil Movie Phone Chat Love Scenes Online |Truefix Movieclips

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024
  • #truefixmovieclips #tamilmoviescenes #romanticstatus #southindianmovies #manmadhaleelai ‪@tamilmoviescenesonline‬
    Watch Wrong Call Tamil Movie Phone Chat Love Super Scene Online | பெண்கள் வயசுகேக்குறது தப்பு!!! | Manmadha Leelai | Kamalhasan, Y Vijaya | Truefix Movieclips
    Movie : Manmatha leelai
    Actors : Kamalhasan, Hema Chaudary, Y Vijaya, Jayaprada
    Genre : Romantic Adult Comedy
    Original Language: Tamil
    Director : K Balachander
    Writer : K Balachander
    Music : MS Viswanathan
    Manmatha Leelai , is a all time adult comedy written and directed by K Balachander and lead played by Kamalhasan as Madhu. Madhu confession of his affairs with other women to Iyer, and how iyer life starts losing his peaceful life is interesting. .
    Subscribe Us: / truefixstudios
    Like Us: / truefix_movieclips
    / truefixmovieclips
    Follow Us: / truemovieclips

Комментарии • 132

  • @scb-mz4nc
    @scb-mz4nc 2 года назад +60

    பாலசந்தரின் வித்தியாசமான படம்.
    கமலைத் தவிர அந்த மது கேரக்டரை அன்று மட்டுமல்ல; இன்றும் என்றும் யாராலும் செய்ய முடியாது.

    • @soundarajanr6637
      @soundarajanr6637 2 года назад +6

      அவனுடைய கேரக்டர் அதுதான்..
      1967ல் இருந்து இந்த நடவடிக்கை அங்கீகரிக்கப்பட்டது.

    • @ThiruMSwamy
      @ThiruMSwamy 2 года назад

      ஏன் அனிருத் பொருத்தமானவர், முகஜாடையை சொல்றேன்.

    • @rraguman786
      @rraguman786 3 дня назад

      Adharva kuda pannalaame

  • @RaghuPrema-zw2pi
    @RaghuPrema-zw2pi Месяц назад +1

    ஜாலியான படம் சூப்பர்❤

  • @saravanabavakuppusamy2919
    @saravanabavakuppusamy2919 3 года назад +10

    அருமையான படம் & பாடல்கள்.

  • @ravisuriya9348
    @ravisuriya9348 3 года назад +23

    செம ஜாலி படம்

  • @dhanaseelant6993
    @dhanaseelant6993 2 года назад +26

    இது கமல் திரையுலகில் வளர்ந்து வரும் காலத்தில் நடித்த படம். எதிரான விமர்சனங்கள் எல்லாம் இயக்குனரையே சேரும்.

  • @Duraiswami9999K
    @Duraiswami9999K 29 дней назад

    Kaathal ilavarasanin manmatha leelai ❤

  • @muniappansurya5091
    @muniappansurya5091 3 года назад +124

    🌺இந்த படத்தை இப்ப ரீமேக் செய்தால் கமலுக்கு ஈடு இணையாக நடிக்கும் நடிகர் எவரும் இல்லை என்பதே கசப்பான ஒரு உண்மை 💐

    • @harshikthugs1536
      @harshikthugs1536 3 года назад +10

      STR

    • @dhocris7studio
      @dhocris7studio 3 года назад +6

      Simbu

    • @arunpandiyan-u3l
      @arunpandiyan-u3l 3 года назад +6

      ஜீவி ப்ரகாஷ் பொருத்தம் வரும்

    • @manivannan8716
      @manivannan8716 3 года назад +4

      கமல் கமல்தான்

    • @roxsandias4425
      @roxsandias4425 3 года назад +5

      துள்ளுவதோ இளமை தனுஷ்..
      மன்மதன் சிம்பு..

  • @RameshD-v4o
    @RameshD-v4o 2 месяца назад +1

    என்றும் எங்கள் உலகநாயகன் ❤❤❤🎉🎉🎉🎉

  • @dsc8099
    @dsc8099 2 года назад +172

    அப்ப இருந்து இந்த வேலை தான் தமிழ் நாட்டில் நடக்கு போல

    • @Kumar-xp7is
      @Kumar-xp7is 2 года назад +3

      🤣🤣🤣

    • @ak1737
      @ak1737 2 года назад +6

      எங்க போனாலும் இதாங்க...

    • @prabhut4439
      @prabhut4439 2 года назад +7

      எல்லா நாட்டிலும்,எல்லா காலத்திலும் இருந்து இருக்கும்..... கைப்பேசி மற்றும் தொலைக்காட்சி இல்லாததால் அப்போ தெரியல ,இப்போ தெரிது....

    • @HariHaran-ef7xq
      @HariHaran-ef7xq 2 года назад +1

      😁😁😁😁

    • @soundarajanr6637
      @soundarajanr6637 2 года назад +4

      ஈரவெங்காயத்தில் விளைந்தது..

  • @SenthilKumar-qr3kx
    @SenthilKumar-qr3kx 2 года назад +5

    எப்டி யா இபடி எல்லாம் படம் எடுக்கரிங்க . கமல் நடிப்பு செம்ம

    • @glaciers5163
      @glaciers5163 9 месяцев назад

      Aprom yen ipdila yedukuringanu kekurunga movie fully bored

  • @harishg1507
    @harishg1507 2 года назад +14

    KB Sir was way ahead of his times ..... Still haven't seen a director who is as bold as him when it comes to film making .....

  • @dpriya4588
    @dpriya4588 2 года назад +6

    அருமையான படம்

  • @karthikkeyan4207
    @karthikkeyan4207 2 года назад +11

    நம்ம பிக்பாஸ் ஆ இது

  • @sahulahmid2035
    @sahulahmid2035 2 года назад +9

    Romantic and lovely movie.

  • @rameshramaswami1301
    @rameshramaswami1301 3 года назад +33

    Aandavars bold character way back in 1976....no one in this world can do the roles Nammavar has done..

  • @m.sahubarsadiqm.s.sadiq.4962
    @m.sahubarsadiqm.s.sadiq.4962 2 года назад +3

    மன்மத லீலை மயக்குது ஆளை மந்திரம் போலே சுழலுது காலை!

  • @dpriya4588
    @dpriya4588 2 года назад +7

    என்றுமே இளமை

  • @shajahaan2760
    @shajahaan2760 3 года назад +45

    இந்த படத்தில் கமல் ஒரு ஜொல்லு பார்டி. பாடல்கள் சூப்பர். கடி செக்ஸ் ஜொக் சொல்லி பெண்களை கவர் பண்ணுகிற விதம் கமலுக்கு காதல் இளவரசனுக்கு சொல்லவா வேண்டும்

    • @MuralidharanC-u3p
      @MuralidharanC-u3p 9 дней назад

      ரியல் வாழ்க்கையிலும் அதனால் தான் இது போன்ற கதைகளில் நடிக்கும் போது செயற்கை இன்றி இயற்கையாக ஜொலிக்கிறார்.

  • @rajaRaja-vv1sn
    @rajaRaja-vv1sn 2 года назад +14

    கமல் போடு நாக்க

  • @kumarmanickamdiravidantami5481
    @kumarmanickamdiravidantami5481 2 года назад +17

    கமலை தவிர வேறு யாராலும் நடிக்க முடியாது

    • @marsookali9936
      @marsookali9936 2 года назад

      கண்டிப்பா 🥲🥲🥲

    • @ganeshramamurthy
      @ganeshramamurthy 2 месяца назад

      கமல் ஒரு பெண்பித்தன்.

  • @ahamadalaxendar3129
    @ahamadalaxendar3129 3 года назад +16

    Now Mobile Phone World . Before 50 years , Land Line only . This movie wrong Number character acting Y . Vijaya . Action only . Dubbing another voice . We see the movie , This character talking Husky voice . One Generation Gents becoming Crazy . Now , I am above 60 ((Age& Weight ) . This movie clippings remember our Golden days . Still Somebody addicted this movie songs . This movie Re-Make difficult . Nobody heire acting Madhu (Kamal Hassan) character .

  • @travelingvlog6161
    @travelingvlog6161 Год назад

    From andhra listening thins song in 2023

  • @இரண்டாம்தமிழ்
    @இரண்டாம்தமிழ் 2 года назад +28

    இந்த மன்மத விளையாட்டை இன்னைக்கு வரைக்கும் இவன் நிறுத்தல போல

    • @marsookali9936
      @marsookali9936 2 года назад +2

      அவன் தொழில் இது?

  • @boset2851
    @boset2851 Месяц назад

    Y vijaya graceful in this

  • @judgementravi480
    @judgementravi480 2 года назад

    Am waiting eagerly for horse reverse 😀

    • @glaciers5163
      @glaciers5163 9 месяцев назад

      Music semaya irkum apo manmatha leelai yai vendear undo😅😅

  • @naufargrindingmill5692
    @naufargrindingmill5692 2 года назад +27

    அப்ப இருந்து இப்படி தான் தமிழ் நாட்டில் நடக்குதோ இல்லையோ என்பதை விட இப்படியெல்லாம் நடப்பதற்கு அத்திவாரம் இடப்பட்டது என்று ஏன் நான் கூறக் கூடாது.

    • @Kalaimani-l1l
      @Kalaimani-l1l 2 года назад +1

      நாட்டில் பல இடங்களில் நடந்ததுதான் பாலச்சந்தர் காட்டியிருக்கிறார் இந்த படத்தில்

  • @aamhicdeena3202
    @aamhicdeena3202 2 года назад +1

    Number type pannum pothu therinchirukkumae

  • @packermohamed8647
    @packermohamed8647 3 года назад +19

    விஜயா என்ன அழகு....

  • @chandrashekarreddy6236
    @chandrashekarreddy6236 3 года назад +12

    Super acting kamal

    • @Vijay-iz4ju
      @Vijay-iz4ju 3 года назад +2

      Enaku oru doubtt ungaluku tamil theriuma !?🧐

  • @அறிக்கிதிருவாரூர்

    Ayyo ippadium padam irukka...

    • @soundarajanr6637
      @soundarajanr6637 2 года назад

      இதில்வரும்பாட்டைக்கேட்டுப்பாருங்கள்..அண்ண .வுடைய கருத்து
      ஒழுக்கம் புரியும்..

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 2 года назад +1

    MSV💕💕💕

  • @jayaprakash1532
    @jayaprakash1532 2 года назад +6

    Y விஜயா தற்போது தஞ்சாவூரில் வசிக்கிறார்.

    • @karkaladurai2185
      @karkaladurai2185 2 года назад +1

      இப்போது அவருக்கு எத்தனை வயதிருக்கும்,

  • @gopi3348
    @gopi3348 2 года назад +6

    இந்த படத்தில் பாடல்கள் நடிப்பு திரைக்கதை மற்றும் இயக்கம் அனைத்தும் அருமை ஆனால் படத்தின் கிளைமாக்ஸ் மட்டும் வேறு மாதிரி இருந்திருக்கலாம்

  • @johnsonb.4041
    @johnsonb.4041 3 года назад +5

    Super film 👍

  • @dpriya4588
    @dpriya4588 3 года назад +13

    இப்போது இது போல் படம் வரவில்லை ய

    • @muthukrishnan9468
      @muthukrishnan9468 3 года назад +1

      Elliga

    • @sundarsrinivasan1441
      @sundarsrinivasan1441 3 года назад +1

      adhe maadhri padam varavendum endraal. indha padatthaiye innoru thadavai paakkalaame. vera padam paartha maadhiri irukkum.............

  • @gunashankarguna4136
    @gunashankarguna4136 2 года назад

    Nice

  • @srinivasankriahnaswamy1562
    @srinivasankriahnaswamy1562 2 года назад +9

    இதுக்கு பேர்தான் கருவின் குற்றமா.

  • @nazeerhussainnazeernazeer319
    @nazeerhussainnazeernazeer319 3 года назад +16

    இது விஜயா குரல் இல்லை

  • @balakumar8915
    @balakumar8915 2 года назад +1

    Super

  • @GandhiGandhi-ku1qn
    @GandhiGandhi-ku1qn 2 месяца назад

    ❤❤❤❤❤

  • @marsookali9936
    @marsookali9936 2 года назад +7

    இது மாதிரி மேதாவி / கீழ் தரமான படம் எடுக்க K B என்ற ஆபாசம் கொண்ட பார்ப்பானல மட்டும் தான் முடியும். அதையும் சூப்பர் என்று எழுத அவா பத்திரிக்கை 👌👌👌

  • @santhanakumarsairam8077
    @santhanakumarsairam8077 3 дня назад

    க்ராதகா

  • @RajaKumar-sr4ce
    @RajaKumar-sr4ce 2 года назад

    கண்ணகி இல்லை திரவுபதி

  • @sidharthkishore1889
    @sidharthkishore1889 2 года назад +5

    But this movie is flop...a black mark for balachandar like shankar(boys)

  • @raghukumar573
    @raghukumar573 2 года назад

    Dead fully fined now me 😔😔😔.

  • @prabhut4439
    @prabhut4439 2 года назад +1

    நேர் ல தா ஏமாந்துரோம்

  • @sajith6722
    @sajith6722 2 года назад +3

    Pinrane pas

  • @srinivasanrangarajan6510
    @srinivasanrangarajan6510 2 месяца назад

    This fellow destroyed number of girls like this

  • @mehrajaara5004
    @mehrajaara5004 3 года назад +6

    இது என்ன படம்?

  • @Ramdev-oz2qb
    @Ramdev-oz2qb 2 года назад

    இவனுக்கு வேலையே இதான்

  • @msravi5309
    @msravi5309 2 года назад

    😭😭😭

  • @hamitha7305
    @hamitha7305 2 года назад +1

    😂😂😂😂😂😂😂😂😂😂😂😍😍😍😍😍😍😍

  • @muthukani3327
    @muthukani3327 3 года назад +4

    இது என்னா படம்

  • @karunakaran3002
    @karunakaran3002 2 года назад +1

    Ko,?

  • @anandanand2198
    @anandanand2198 3 года назад +15

    என்ன கருமம் டா இது...

    • @saamraajyavardhan1867
      @saamraajyavardhan1867 2 года назад

      முழுப்படத்தப்பாத்தா என்ன சொல்வீங்களோ...! யூட்யூப்ல இருக்கு.

  • @thuraisingam.mthuraisingam3092
    @thuraisingam.mthuraisingam3092 2 года назад

    ####

  • @vsrn3434
    @vsrn3434 Месяц назад

    மன்மதலீலைகள்

  • @dpriya4588
    @dpriya4588 3 года назад +12

    நல்ல படம்

  • @RaviShankar-nr4fd
    @RaviShankar-nr4fd 2 года назад +1

    Super