விவசாயிகளுக்கு வரப்பிரசாதம்.. மனக் கவலைக்கு கிடைத்த மருந்து.. வந்துவிட்டான் நவீன தோழன் | AI | PTT

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 авг 2024
  • விவசாயிகளுக்கு வரப்பிரசாதம்.. மனக் கவலைக்கு கிடைத்த மருந்து.. வந்துவிட்டான் நவீன தோழன்! | AI in Agriculture | PTT
    #puthiyathalaimuraitv
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Комментарии • 18

  • @PramaMoorthi97-tt3ej
    @PramaMoorthi97-tt3ej Месяц назад +14

    விவசாயிகள் விலை நிர்ணயம் செய்ய வேண்டும் அப்போது விவசாயிகள் வளர்ச்சி அடைய முடியும்

  • @user-nr6tn7ry9b
    @user-nr6tn7ry9b Месяц назад +11

    எல்லாம் சரி தான் ஏற்கனவே விவசாயம் நஷ்டத்தில் தான் உள்ளது புதிய புதிய இயந்திரம் வருவது நல்லது தான் ஆனால் விவசாய பொருட்கள் சரியான விலை இல்லை யார் காப்பாற்றுவது உங்கள் தொழில்நுட்ப கருவிகளை குப்பையில் போடுங்கள் விவசாயம் சார்ந்த கருவிகள் விற்பனை செய்பவன் கோடிஸ்வரன் மருந்து விற்பவன் விதைவிற்பன் கோடிஸ்வரன் ஆனால் உணவு உற்பத்தி செய்யும் உழவன் மட்டும் பஞ்சபரதேசி என்று உழவன் தலைநிமிர்ந்து செல்கிறான் அன்று தான் இந்த நாடு நாடாகக இருக்கும்

  • @prabudoss9273
    @prabudoss9273 Месяц назад +4

    நம்மாழ்வார் ஐயா சொன்ன பார்வையற்றவர் கையில் அரிக்கேன் விளக்கு கதை தான் ஞாபகம் வருகிறது. நமக்கென்று ஒரு தொழில்நுட்பம் இருக்கு. இதில் ஒருவர் சொல்லுகிறார் இருக்கிற தண்ணீரை இந்த தொழில்நுட்பத்தை வைத்து விவசாயம் செய்தாராம். இப்ப நீங்க செய்துவிட்டீர்கள். வருங்கால தலைமுறைகள்???? வரப்பு உயர நீர் உயரும் நீர் உயர நெல் உயரும் நெல் உயர் கோமகன் உயருவான் என்ற பாடல் நினைவுக்கு வருது.

  • @KARTHI-of6ri
    @KARTHI-of6ri Месяц назад +11

    மழை பற்றி சொல்லும் radar வானிலை யே சரியாக கணிப் பதில்லை ,இதில் Ai எப்படி கணிக்கும்.இது ஒரு ஏமாற்று வேலை.

    • @ram9865
      @ram9865 Месяц назад +1

      விஞ்ஞானி சொல்லிடாரு ..

  • @balukumari5882
    @balukumari5882 Месяц назад

    Thanks

  • @krishnamoorthy4778
    @krishnamoorthy4778 Месяц назад

    Well done

  • @sivabalk7556
    @sivabalk7556 Месяц назад +1

    இதெல்லாம் வந்த பிறகு நாம எதுக்கு?!

  • @palanisamyn3038
    @palanisamyn3038 29 дней назад

    அவர்இயந்திரத்திற்குவிளம்பரம்

  • @soudeeswaran2468
    @soudeeswaran2468 Месяц назад +2

    விலை

  • @tamilselvan729
    @tamilselvan729 Месяц назад +1

    Well done and congratulations 🎉

  • @santosh8039
    @santosh8039 Месяц назад

    But it's costly.

  • @SELVAKUMAR-sd8cq
    @SELVAKUMAR-sd8cq Месяц назад +1

    rate thottathu vithhu than kodukkanum... one of their business...

  • @RaviChandran-mz2kk
    @RaviChandran-mz2kk Месяц назад

    No use in jio sim network.

  • @MohanRaj-wp1ut
    @MohanRaj-wp1ut Месяц назад

    Kurukka intha Climate change vantha?