தமிழ் திருப்பலி | 03-01-2025 | Holy Mass in Tamil | 06.00 AM | MADHA TV

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 янв 2025

Комментарии • 12

  • @jeyaselvarani8259
    @jeyaselvarani8259 17 дней назад +1

    🙏☦️🙏ஆண்டவரே 🙏மாட்ச்சிஊமக்கேஆமென் 🙏🤽🏼‍♂🙏☦️🙏இருகரம்விரித்துஎங்களைஅரவனையும் 🙏🙏☦️🙏🙏அப்பா 🙏ஆமென் 🙏🙏🙏

  • @CasildaCrosslin
    @CasildaCrosslin 17 дней назад +1

    Amen. Choir nice.

  • @phelominam2834
    @phelominam2834 17 дней назад

    Thank you jesus thank you very much❤❤ fathers and singers❤❤❤praise the lord amen❤❤❤❤❤❤

  • @biblecherubs
    @biblecherubs 16 дней назад

    மரியே வாழ்க !!! இயேசுவே உமக்கே புகழ் !!! நன்றி ஆமென்

  • @sepastinraj5619
    @sepastinraj5619 17 дней назад +1

    ❤❤❤🎉🎉🎉ஆவே மரியே வாழ்க இயேசுவே உமக்கே புகழ் நன்றி ஆமென்🎉🎉🎉❤❤❤

  • @aryanayagammanuelpillai8820
    @aryanayagammanuelpillai8820 16 дней назад

    இறை இரக்கத்தைப் பெற்றுத் தந்த திருப்பலி ❤️
    மிக நேர்த்தியான, ஆழமான மறையுரை ❤
    இறை பலியோடு எம்மை ஒன்றிக்க வைத்த பாடல்கள்🌹
    ( நன்றி :பாடகர் குழுமத்தினர் )
    🙏🙏🙏

  • @hildahilda4075
    @hildahilda4075 17 дней назад +1

    அன்பிற்குரியவர்களே இறைவன் நேர்மையாளர் என்னை நீங்கள் அறிந்து கொண்ட டால் நேர்மையாளராச் செயல்படுவோர் அனைவரும் அவரிடமிருந்து இருந்தே பிறந்தவர்
    கள் என்பதை புரிந்து கொள்வீர்கள். நம் தந்தை நம்மிடம் எத்தனை அன்பு கொண்டுள்ளார் என்று பாருங்கள் நாம் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுகிறோம் கடவுளின் மக்களாக இருக்கிறோம். உலகம் அவரை அறிந்து கொள்ளாததால் தான் நம்மை அறிந்து கொள்ளவில்லை. என் அன்பார்ந்தவர்களே இப்போது கடவுளின் பிள்ளைகளாக இருக்கின்றோம். இனி எத்தன்மையராய் விருப்பம் என்பது இன்னும் வெளிப்படவில்லை.
    ஆனால் அவர் தோன்றும் போது நாமும் அவரைப் போல் இருப்போம். ஏனெனில் அவர் இருப்பது போல் அவரக்
    காண்போம்.
    அவர எதிர்நோக்கி இருக்கிற அனைவரும் அவர் தூய்மையாய் இருப்பது போல தம்மையே தூயவர் அக்க வேண்டும் பாவம் செய்யும் அனைவரும் சட்டத்தை மீறுகின்றனர் சட்டத்தை மீறுவதே பாவம், பாவங்களை நீக்கவே அவர் தோன்றினார் என்பது உங்களுக்குத் தெரியும். அவரிடம் பாவம் இல்லை அவரோடு இணைந்திருக்கும் எவரும் பாவம் செய்வதில்லை பாவம் செய்பவர் அவரைக் கண்டதும் இல்லை அறிந்ததும் இல்லை.

  • @afatima2019
    @afatima2019 17 дней назад

    Yesappa kodanakodi thanks Appa. Bless me and my family.

  • @pmbjohn1323
    @pmbjohn1323 17 дней назад +1

    Choir அருமை. வாழ்த்துக்கள்.

  • @gracychella3149
    @gracychella3149 17 дней назад +1

    ANDAVARE KIZHANDHAI ILLADHAVARKU KIZHANDHAI VARATHAI THARUM APPA 🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭

  • @arulantony3821
    @arulantony3821 17 дней назад

    Amen

  • @lillyflora7330
    @lillyflora7330 17 дней назад

    Charlas Lilly flora helina infant valentina my family please 🙏