4 தலைமுறை வாழ்க்கையை மாற்றிய ஒற்றை காகிதம்.. கேள்விக்குறியான மாஞ்சோலை மக்களின் வாழ்க்கை..

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 июн 2024
  • 4 தலைமுறை வாழ்க்கையை மாற்றிய ஒற்றை காகிதம்.. கேள்விக்குறியான மாஞ்சோலை மக்களின் வாழ்க்கை.. "எங்க சனம் வாழ ஒன்ன விட்டா யாரு"
    #tirunelveli #manjolai #peoplemigration
    தலைமுறை தலைமுறையாக வாழ்ந்த பகுதியை விட்டு செல்ல மனமில்லாமல் கண்ணீருடன் பிரியா விடை கொடுத்த மாஞ்சோலை மக்களின் துயரம் அவ்வளவு எளிதில் மறக்கக்கூடியது அல்ல..
    சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வந்த மாஞ்சோலை எஸ்டேட், பாம்பே பர்மா நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் இருந்தது.
    இந்நிலையில் பாம்பே பர்மா நிறுவனத்துடனான ஒப்பந்தம் 2028ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் முடிவடையும் நிலையில், அப்பகுதியை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக மாற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
    ஒப்பந்தம் முடிவடைய 4 ஆண்டுகள் இருக்கும் நிலையிலும், கடந்த ஜூன் 14ம் தேதிக்குள் விருப்ப ஓய்வு பெற்று வெளியேறுமாறு தேயிலை தோட்ட நிர்வாகம் கெடு கொடுத்தது.
    இதனால் ஏராளமான தொழிலாளர்கள் தங்கள் வாழ்விடத்தை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டதுடன் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியானது..
    மாஞ்சோலை எஸ்டேட்டில் குறைவான சம்பளத்தில் நிறைவாக வாழ்ந்த நிலையில் தற்போது மாற்று இடத்திற்கு செல்லும் தங்களுக்கு வாழ்க்கையே கடினமாகி விட்டதாக புலம்புகின்றனர் மக்கள்
    Uploaded On 23.06.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Комментарии • 40

  • @ShamugamPandian
    @ShamugamPandian Месяц назад +14

    பாவம் யா அந்த மக்கள் திரும்பவம் அங்கேய வாழ உதவுங்க யா❤

    • @Alliswell-px6ph
      @Alliswell-px6ph Месяц назад

      உச்ச நீதிமன்றம் உத்தரவு..

    • @Vikei354
      @Vikei354 Месяц назад

      KD J than vithutan ampani

  • @leokid5133
    @leokid5133 Месяц назад +16

    சரயம் குடித்து செத்தவனுக்கு 10 லட்சம், life குடுத்து உலைத்தவனுக்கு 1.5 முதல் 2 லட்சம் எவ்வளவு வேடிக்கை.

  • @MYDASS
    @MYDASS Месяц назад +4

    மிகுந்த மன வேதனை 😢😢😢

  • @vivek123454401
    @vivek123454401 Месяц назад +8

    சாராயம் குடிச்சா 10 லட்சம். உழைப்பவனுக்கு பத்து பைசா கூட இல்லை. இது ஒரு அரசு. த்து...😢

  • @panneerads4983
    @panneerads4983 Месяц назад +1

    Super good.....

  • @KathirvelD-tk5im
    @KathirvelD-tk5im Месяц назад +3

    எங்காவது ஒரு புதிய ஊரை அரசே உருவாக்கி அதில் அனைவரையும் ஒன்றாக குடியமர்த்த லாம்

  • @Deepaselvaraj-qc5ib
    @Deepaselvaraj-qc5ib Месяц назад +3

    ....மீண்டும் பதவியேற்றுள்ள பாரதம பிரதமர் இம்மக்களின் துயரை துடைக்க வேண்டுகிறோம்.....

    • @Vikei354
      @Vikei354 Месяц назад +2

      Avan thanta vithutan ampaniku

  • @sevanthisekar2683
    @sevanthisekar2683 Месяц назад +1

    பாரத பிரதமர் கவனத்திற்க்கு எடுத்து செல்லவும்.

  • @karuppusamy5642
    @karuppusamy5642 Месяц назад +4

    திரும்பவும் அந்த மக்களை வாழ அனுமதியுங்கள்

    • @Alliswell-px6ph
      @Alliswell-px6ph Месяц назад

      உச்ச நீதிமன்றம் உத்தரவு வெளியே தான் ஆக வேண்டும்

    • @Vikei354
      @Vikei354 Месяц назад +1

      KD J vithutan ampaniku

  • @Fp1512-ub1yd
    @Fp1512-ub1yd Месяц назад +3

    அனைவருக்கும் வணக்கம் நான் சொல்வது சரியா தவறா என்று எனக்கு தெரியாது இருந்தாலும் கேட்கிற எங்கே சென்றார் முதலமைச்சர் முதலமைச்சரால் முடியாதது ஒன்றும் கிடையாது தமிழ்நாடு உங்களுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்துள்ள அதனால் தமிழ்நாட்டு மக்களுக்கு இவர்களுக்கு உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம் தந்தி டிவி செய்தியாளர் அவர்களுக்கும் அவர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் உதவுங்கள் நீங்கள் ஒரு நிமிடத்திற்கு ஒரு முறை செய்திகள் சொல்வதால் மட்டும் எதுவும் மாறப் போவதில்லை உங்களுடைய செய்திகள் அவர்களுக்கு திரும்பவும் அங்கேயே அவர்கள் வாழ வேண்டும் அதற்காக அனைவரும் ஒன்று கொடுங்கள் முதலமைச்சர் ஐயா அவர்கள் இதற்கு உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்

    • @Vikei354
      @Vikei354 Месяц назад

      Tai athu KD J vithutan ampaniku

  • @sethuramanveerappan3206
    @sethuramanveerappan3206 Месяц назад +2

    இந்த மாவட்ட ஆட்சியர் , மற்றும் அதிகாரிகள்,மீண்டும் இவர்களின் நல் வாழ்விற்கு உதவி செய்யவும்,,,,,,,!

    • @Vikei354
      @Vikei354 Месяц назад

      Athu KD J vithutan ampaniku

  • @abdussaheed8282
    @abdussaheed8282 Месяц назад +2

    Verry 😢 sad

  • @krishnavadivu7327
    @krishnavadivu7327 Месяц назад +1

    பயப்படாம வெளிய வாங்க..திருப்பூர் போங்க..பிழைத்துக்கொள்ளலாம்

  • @karuppusamy6530
    @karuppusamy6530 Месяц назад

    பாதுகாக்கபட்ட வவனப்பகுதி என்று மூன்று தலைமுறை வாழ்ந்த பிறகுதான் தெரியுமாடா

  • @parvathid6198
    @parvathid6198 Месяц назад +1

    ஸ்டாலின் தான் வர்றாரு...

  • @manoharanmanoharan2726
    @manoharanmanoharan2726 Месяц назад +1

    Very nice place to see. I visited. There is a church here.

  • @user-tu7ui5js2p
    @user-tu7ui5js2p Месяц назад

    1St others stats peoples uh anuppittu anga engaluku velai kodukkanum

  • @MrSand2306
    @MrSand2306 Месяц назад

    Tamilnadu Government can undertake this estate and create revenue through this buisness. Thereby Government can give employment to the current employees in the estate.

  • @abrahamyagappan8841
    @abrahamyagappan8841 Месяц назад

    Answer Lord Jesus only , pray Jesus will lead you on the Right way.

  • @user-tu7ui5js2p
    @user-tu7ui5js2p Месяц назад

    Thirupur poittu anga irukkum other states peoples uh veliyethanum

  • @HiFunnyanimals
    @HiFunnyanimals Месяц назад

    Oru varusam angayae iruka vidugada...

  • @balamuruganbala8204
    @balamuruganbala8204 Месяц назад +1

    டேய் இங்க சாராயம் காய்ச்ச ரெடி பண்ண போறாங்க 😂😂பாத்து கொஞ்சம் உஷாரா இருங்க 😂😂

  • @aravind1739
    @aravind1739 Месяц назад

    200rs வாங்கிட்டு vote போட்டிலோ.... 😂😂😂 பொத்திகிட்டு வீசுறத பொரிக்கிட்டு ஒடுங்கடிடா 😂😂

  • @paulinrebekah
    @paulinrebekah Месяц назад

    😢😢😢

  • @HiFunnyanimals
    @HiFunnyanimals Месяц назад

    Pavingala Pavam da antha makkal. Inthu periya murder

  • @kuttyponnuswaraa
    @kuttyponnuswaraa Месяц назад

    Ithukula DMK government yethuvu pannaathu, but Kalla saarayam kudicha mattum thaa kaasu

  • @user-bb4xo6ec2c
    @user-bb4xo6ec2c Месяц назад

    Aiya eraivanidam kettu vittu anbani vittu mun ponga

  • @jagkum3158
    @jagkum3158 Месяц назад

    Indha case evvlo naala nadakkuthu, Ivanga angeye ukkandhu irundhaanganna enna nadakkum. Adhusari, ivanga enna kallakurichi tyagingalaa? Sudalai aalukku 10 lakh kuduuthhu scene poda. Kallakuricihi tyaginga kallachaaraayam kudichichi evvalo periya tyagam senchirukkanga.

  • @kuppannankk2166
    @kuppannankk2166 Месяц назад

    இவர்களுக்கு நோட்டிஷ் கொடுத்து பல வருஷம் ஆச்சு...இவர்களுக்கு வேறு இடம், வேறு தொழில் இருக்கும்....ஏதோ திடீர்னு காலி செய்ய சொல்வது போல நாடகம் ஆடுகிறார்கள்...

    • @jananthi1763
      @jananthi1763 Месяц назад

      Ellam therija mathiri pesakudathu bro