Vishakha Hari l Bhakthi Maargam | Upanyasam | Bhaktha Mandali

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024
  • Bhakthi Maargam | Upanyasam | Bhaktha Mandali

Комментарии • 1,2 тыс.

  • @advparan
    @advparan 3 года назад +235

    பொருள் புரிந்து பேசுபவர்களால் மட்டுமே இவ்வளவு தெளிவாக பேச இயலும். அதீத ஆற்றல், வாழ்த்துக்கள்.

  • @santhoshsrivelan4208
    @santhoshsrivelan4208 4 года назад +120

    மெய் சிலிர்த்தேன் உன் மழலை மொழியால்....!அழகு தேவதையே வாழ்க பல்லாண்டு நீயும் உன் இறைப்பற்றும்!

    • @ramakrisnan2117
      @ramakrisnan2117 2 года назад

      Oh, What a precocious child she is! Is she the chip of the old block?
      I appreciate her for her divine voice and charismatics knowledge.

  • @susiramji9443
    @susiramji9443 5 лет назад +256

    இந்த குழந்தையின் குரலின் இனிமையில இறைவன்‌ வாழுகிறான்....

    • @hedimariyappan2394
      @hedimariyappan2394 3 года назад +1

      Brother , have a child but don't force ur idea on them . Our responsibility is just show the ways let kids choose which is applicable to them.

    • @ramanisundaram5663
      @ramanisundaram5663 2 года назад +1

      @@hedimariyappan2394 ன்
      Ii

    • @rvcharry830
      @rvcharry830 Год назад

      Beautiful voice and very talented child

  • @MadhuraBalaji
    @MadhuraBalaji 5 лет назад +59

    Visaka ji's expressions for each word n line make this video even cuter ❤❤

  • @itsrealme369
    @itsrealme369 3 года назад +29

    Can't skip this video after hearing this kid's voice ! Today feeling blessed.

  • @jayasrih4310
    @jayasrih4310 3 года назад +19

    எத்தனைமுறை இந்த மழலை குரலைக் கேட்டாலும் சலிப்பதில்லை.ஸரஸ்வதி கடாட்சம் மேலும் மேலும் கிடைக்கட்டும்.

  • @mannarmannan3071
    @mannarmannan3071 5 лет назад +31

    இந்த குழந்தையின் சொற்பொழிவில் என் கவலை பறந்தோடியது... வாழ்க வளமுடன் ..👌👌🙏🙏

  • @nehrum8308
    @nehrum8308 5 лет назад +132

    என் தமிழ் எங்கும் அழகு .....கொஞ்சு தமிழ் குழந்தை தமிழ் .....

  • @pavithrasundaram5631
    @pavithrasundaram5631 4 года назад +50

    Extraordinary talent! God bless both of them abundantly! Totally love and mesmerized hearing the little one speaking!

  • @parthasarathy4500
    @parthasarathy4500 3 года назад +1

    Arumai pappa God bless you

  • @kavitha.m124
    @kavitha.m124 4 года назад +46

    Super speech.
    I saw everyday this video.
    God bless you dear.
    Keep it up.

  • @dr.n.mohan-738
    @dr.n.mohan-738 5 лет назад +6

    அற்புதம் அற்புதம். என்ன தெளிவான பேச்சு , நிதானம் என்ன ஆழமான ஞானம், துளியும் மேடை பயமின்மை. அனைத்தும் இறைவனின் அருள் நிரம்பவே இக்குழந்தைக்கு உள்ளது என்பதை காட்டுகிறது. வாழ்க , இனிய தமிழ் பக்தி ஞானம் அனைத்திலும் சிறப்புடன் ஓங்கி வளர்க. உலகெங்கும் புகழ் பெறுக.

  • @radhamanibalasubramanian9893
    @radhamanibalasubramanian9893 Год назад +3

    மெய் சிலிர்க்கிறது கண்மணி.. மீண்டும் மீண்டும் கேட்க தோன்றுகிறது. பல்லாண்டு வாழ்க! God bless you Child,🥰

  • @jansihebsibai9899
    @jansihebsibai9899 5 лет назад +60

    அந்த குழந்தைக்கு, எங்கள் ஆசிகளையே மாலையாக வழங்குகிறோம்.

  • @avs5167
    @avs5167 6 лет назад +296

    மழலை மாறத மொழியால் பெற்றோரும் பாட்டனார், பாட்டி மற்றோர் காது குளிர கண்ணே...வாழ்க

  • @prabum5962
    @prabum5962 5 лет назад +47

    I am unable to speak anything. Just watching her speech and reaction. God's gift .its behind religion even I am Christian I loved her speech.

    • @vijiselvam16
      @vijiselvam16 3 года назад +2

      EAIREAIVAA in dha maadhiri yana pilleai gel ellam kidaeika peariya punniyam seaiya vendum EAIREAIVAA Nammakku an dhaa kodupaneai illeai EAIREAIVAA HARI OM NAMO NARAYANA GOVINDHA NAMA SANGEERDHANAM GOVINTHA GOVINDA

    • @alamelualameluchidambaram8762
      @alamelualameluchidambaram8762 2 года назад

      உபன்யாசம் அருமை அருமை யிலும் அருமை வாழ்க வளமுடன் அலமேலு சிதம்பரம்🙏👍🇲🇰

  • @malaranga3953
    @malaranga3953 5 лет назад +8

    தெய்வாம்சம் நிரம்பியுள்ள குழந்தை. இந்த அற்புதமான பணி தொடர பிரார்த்திக்கிறேன்

  • @harishr9036
    @harishr9036 4 года назад +10

    Watched this on Aadi pooram, friday... Blessed to hear. Divinity personified!

  • @royaletours5883
    @royaletours5883 3 года назад +31

    This is What God gives to the people who dedicate their life towards him..Mother has told wonderful stories of God and Now it's time God Blessed her with a wonderful Kid..to hear the same 🙏🙏🙏

  • @krishnanarayanaswamy5031
    @krishnanarayanaswamy5031 Год назад

    What we witness here is an example of the aftermath of staying in a positively vibrant satsangam. In Smt. Vishakha Hari ji's voice we can feel the words of Sri KrishnaPremi ji. And through the voice of this tiny tot, we can feel the element of Smt. Vishakha Hari ji. True!!! That's how knowledge and tradition should be bequeathed on to next generation to keep the spark burning.🥰

  • @manval9847
    @manval9847 Год назад +3

    தெய்வக்குழந்தை என்பது இதுதானோ எல்லா நலமும் பெற இறைவனை பிரார்த்திக்கின்றேன் 🙏🙏🙏

  • @manikandanayyanapillai7336
    @manikandanayyanapillai7336 3 года назад +5

    குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பதை நேரில் பார்க்கிறேன் குட்டிதேவதைத்தாயே ! 🙏🙏🙏🙌👍

  • @geethanatarajan3921
    @geethanatarajan3921 3 года назад +11

    This wonderful sangeetha upanyasam by this child artist gives us the hope that this world still has good things to live for.

  • @hemasuganya2557
    @hemasuganya2557 5 лет назад +7

    I watched this video more than 20 times. Awesome speak. God bless you child

  • @balakrishnapanicker.5804
    @balakrishnapanicker.5804 5 лет назад +14

    I could happily hear you in one Kerala village too ... so happy to thank you and your beloved mother for garlending your words before audience fully thrilled at.

  • @jeenob9936
    @jeenob9936 3 года назад

    ஆண்டாள் நேரடியாக வந்து உபதேசம் செய்வது போல் உள்ளது அருமை வாழ்த்துக்கள்.பாப்பா நன்றி.

  • @aswavadana
    @aswavadana 5 лет назад +66

    பெற்றோர்கள் airtel super singer போன்றவற்றை விடுத்து இது போன்று குழன்தைகளை தயார் செய்தால் பாரதம் இன்னும் ஶோபிக்கும்.

    • @Shainy-ej3fd
      @Shainy-ej3fd 3 года назад +2

      🤣🤣🤣🤣

    • @ramyaais1772
      @ramyaais1772 3 года назад +5

      Athulam corporate...ethu devikam.... Anmegathuku mattum

  • @radhikasrinivasan7314
    @radhikasrinivasan7314 3 года назад +2

    Wow ,so cute !! Her expression is very nice .She will go a long way in this.
    The way Vishaka Hari is enjoying is the height of this discourse.it's not easy for a person like Vishaka Hari to involve herself in this. That shows how humble she is .🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍🎈

  • @kumalumspecial8545
    @kumalumspecial8545 3 года назад +4

    மிக மிக அருமை. கேட்க கேட்க பக்தி பரவசம்.ஆனந்த கண்ணீரை அடக்க முடியவில்லை.வாழ்த்துக்கள்.
    வாழ்க பல்லாண்டு......

  • @harshavardhini6396
    @harshavardhini6396 4 года назад +10

    Ivlo chinna age la ivlo azhaga pesuringa 👍hatsoff kanna❤️

  • @suthandirasivan7927
    @suthandirasivan7927 5 лет назад +26

    What a child?? Amazing, she is really gifted, love you little Andal

    • @ramavatsan272
      @ramavatsan272 3 года назад

      Sri Rama vanakkam watch u tube channel ramavatsan... For bhakthi pravachanam daily 25 minutes u tube channel ramavatsan... Subscribe santhosam seetharam

  • @moorthydhivakaran4537
    @moorthydhivakaran4537 3 года назад +10

    She is soo talented girl,she is blessed with god's grace and she have a wonderful future in her life,god bless you my dear child👍👍👍

    • @subhasriganesh3853
      @subhasriganesh3853 2 года назад

      Kannil jalam vandhuduthu. En kanne. Nee amoga ma varanum. Kadavulin poorana aasi unakku eppavum undu.

  • @geethasaravanan2224
    @geethasaravanan2224 3 года назад +21

    பல்லாண்டு பலகோடி நூறாயிரம் ஆண்டு வாழ்க வளமுடன்

  • @vigneswaranthiyagaraj8565
    @vigneswaranthiyagaraj8565 5 лет назад +1

    Tharamana Tamil ucharipu.valthukal Pappa.

  • @100mksamy
    @100mksamy 3 года назад +5

    Mother is Gold medallist in CA through india also served god
    Mother said 2 hour the Aandaal story
    Daughter said in 10 min
    God Bless
    I pray God want to sit infront of your presentations in first Row.

  • @rathnajagadish387
    @rathnajagadish387 3 года назад +5

    Brought tears in my eyes...May Lord Krishna shower his blessings on this child.

    • @ramavatsan272
      @ramavatsan272 3 года назад

      Sri Rama vanakkam watch u tube channel ramavatsan... For bhakthi pravachanam daily 25 minutes u tube channel ramavatsan... Subscribe santhosam seetharam

  • @komathisuganya2537
    @komathisuganya2537 2 года назад +5

    என் குழந்தையும் இப்படி பேசனும் ஆசை...வாழ்க வளமுடன்.

  • @jayashreerajan1231
    @jayashreerajan1231 3 года назад

    We can see Vishaka hari in this girl upanyasam. Really this child should be appreciated. God's blessings are with her. God bless you my cute child

  • @dineshkumarkalingaraj1600
    @dineshkumarkalingaraj1600 5 лет назад +8

    மழழை மாறாத அழகிய குழந்தையின் இனிமையான பேச்சு.....

  • @darkparadise9022
    @darkparadise9022 2 года назад +2

    ஒரு அம்மாவிற்கு இதை விட மகிழ்ச்சி ஏதாவது இருக்க வாய்ப்பு இல்லை... சிறிய வயதில் எவ்வளவு அழகாக உபதேசம் செய்கிறது 😍🥰

  • @kks1344
    @kks1344 4 года назад +16

    She was fully trained and has a blessing of Divine.

  • @dhiyaneshwaranme2332
    @dhiyaneshwaranme2332 4 года назад +3

    Enna oru arivu indha koladhaiku. God bless you my child 🙌🙌👏👏

  • @lakshmiashwin6100
    @lakshmiashwin6100 5 лет назад +7

    Blessed child. Apadiye Amma guru Madri...Feels like listening to it repeatedly. Thank you so much for bringing the Divine bliss to us.

  • @lakshminarayanank2604
    @lakshminarayanank2604 3 года назад

    V.v.good upanayasam radhe krishna vazgha pallandu

  • @divyaelumalai1410
    @divyaelumalai1410 5 лет назад +7

    No words... Goosebumps.... Hats off 😘

  • @nataranjan96
    @nataranjan96 3 года назад +2

    தாயே விசாகா ஹரி அம்மையே இந்த பச்சை மண் இறை மறுப்பை வேரறுக்கும் .

  • @sss201106
    @sss201106 6 лет назад +252

    Azhagu ❤️

    • @lakshmananramanujadasan6280
      @lakshmananramanujadasan6280 5 лет назад +3

      கோதை மறுபடியும் பிறந்து வந்தாளோ இலட்சுமணன் இராமாநுஜதாசன் தூத்துக்குடி

    • @subharameshramesh1798
      @subharameshramesh1798 5 лет назад +1

      Most touching

    • @revathir.4557
      @revathir.4557 3 года назад +1

      Amazing.

  • @velumb2012
    @velumb2012 5 лет назад +2

    Papa maturity in speech, punches in speaking.. Love you.. Have a great future for sure!

  • @vignesh5022
    @vignesh5022 5 лет назад +251

    எனக்கொரு பெண் குழந்தை இப்படி வேண்டும் இன்னொரு ஜென்மத்திலாவது கடவுளை வேண்டுகிறேன்

    • @murugesanmurugesan5985
      @murugesanmurugesan5985 3 года назад +6

      நாம் புண்ணியம் செய்தோமா?
      அதைப் பார்க்க வேண்டும்.

    • @karn_editz0796
      @karn_editz0796 3 года назад +3

      Ellathukum oru karanam irukkum.. Nallathe nadakattum

    • @sivakumarganesan8010
      @sivakumarganesan8010 3 года назад +1

      Marvelous magalay

    • @shanthiganesan6387
      @shanthiganesan6387 3 года назад +2

      அருமையான குழந்தை இவளும் ஒருஆண்டாள்வாழ்க வாழ்க

    • @adinesh9587
      @adinesh9587 3 года назад +1

      இப்படியே கிடைக்க வாய்ப்பு.... தெரியவில்லை
      எப்படியாவது ஒரு பெண் குழந்தை என்று வேண்டினால் வாய்ப்பு நிச்சயம்...

  • @dhanalakshmisubramanian1369
    @dhanalakshmisubramanian1369 5 лет назад

    Ahha................enna arumai amma nee ye andalla theriyerima 👌👌👍🙌👏👏

  • @Ammaiyappan915
    @Ammaiyappan915 3 года назад +6

    🙏🙏🙏 ஸ்ரீஆண்டாள் தாயாரின் திருமால் திருவடிகளே சரணம் 🙏🙏🙏

  • @Passion_Garden
    @Passion_Garden 3 года назад

    Enna அழகான kadhai sollal cute expressions💕💕💕👍👌🏻🤩😍🤗😘😘

  • @revathishankar946
    @revathishankar946 3 года назад +4

    God's blessings such a wonderful child Visakha madam has got Very happy to see the child's wonderful presentation

  • @captainjacksparrow1719
    @captainjacksparrow1719 5 лет назад +1

    அம்மா உன் குரல் இறைவன் கொடுத்தா மிக மிக அற்புதமான வரம் கேட்கும் போது இனிமையாக உள்ளது ஓம் நமோ நாராயணா நமோ நாராயணா நாராயணா

  • @radhaganesh9507
    @radhaganesh9507 4 года назад +6

    குழந்தை கதை சொல்வது என்ன அழகு ஸ்ரீமதி விசாகாஹரியின் மகளா இந்த வயதில் இவ்வளவு அழகா மழலயில் சொல்வது கேட்கும்போது மிகமிக அருமை வாழ்க வளமுடன் 🥰😘🙏🙏

  • @subbulakshmimuthusamy5790
    @subbulakshmimuthusamy5790 2 года назад +1

    அற்புதமான ஞான குழந்தை வில்லிபுத்தார் பெருமாள் அருளால் நீடூழி வாழ அருள்மிகு ஸ்ரீ கிருஷ்ணா அருள் வேண்டும்

  • @sornamannamalai8051
    @sornamannamalai8051 3 года назад +3

    So cute and voice like crystal.
    She has so much clarity and so fluent

  • @MageshSS
    @MageshSS 5 лет назад +3

    Super da kuttyma.... Very excited to see you... Very lovely speech... God bless you with all good things....😍

  • @mahaa6580
    @mahaa6580 5 лет назад +5

    Who is this child??? She is talking so beautifully and confidently. Loved to hear her words!!

  • @prabakaransaro9313
    @prabakaransaro9313 5 лет назад

    உன் அறிவு.... மெய்சிலிர்க்கிரது

  • @vaishnavipriyaa
    @vaishnavipriyaa 5 лет назад +5

    What a clear speech... Nice voice and song.... Great....

  • @nssprashanth
    @nssprashanth 5 лет назад +1

    Even The Great Sri Vishkha Hari seems to be speechless n admiring da sweet lil orator.......awwwwwwwwwwwwwww...

  • @Yogiramaiyya
    @Yogiramaiyya 5 лет назад +7

    Touched... Beautiful rendition.. ❤

  • @traceraghav1215
    @traceraghav1215 3 года назад

    Ah ha... Andha kozandha pesardhu ketuende irukalam. Enna oru ganir koral. Enna oru ucharipu. Enna oru deviya mugam andga kuzhandai ku. She is definitely blessed. Long live and keep doing upanyasam da kanna. Keka keka avalo santhoshama iruku.

  • @thulasilakshmi78
    @thulasilakshmi78 Год назад +2

    வாழ்த்துவதற்கு வார்த்தைகள் இல்லை பல்லாண்டு வாழ வணங்குகிறோம்🙏🌹🙏

  • @devika8939
    @devika8939 5 лет назад

    God bless u ma...ur speech is very fantastic...Pala murai kettukitte irukken....

  • @narmatharamshankar2145
    @narmatharamshankar2145 5 лет назад +12

    Andaal herself is giving speech. Such a blessing

  • @jeyanthisathyamurthy8017
    @jeyanthisathyamurthy8017 3 года назад

    Arumai Arumai Super ah pesura.Congrats.God bless you Kanna🙏😍😘💐💐

  • @harikrishnan-rz4hn
    @harikrishnan-rz4hn 3 года назад +4

    Great Child. Her parents are blessed parents. Praying God for such a cute child atleast in my next Jenma

  • @revathirevathi1695
    @revathirevathi1695 3 года назад

    Intha kulanthai yannakku romba pidikum nalla pesura God bless you da chellam

  • @murthypadmanabhan3514
    @murthypadmanabhan3514 5 лет назад +8

    இந்தக்குழத்தைக்கு நீண்ட ஆயுளோடு வாழ்ந்து இந்த உபன்யாசம் என்ற ஆன்மீகசேவையை இறுதிமூச்சு உள்ள தொடரவேண்டும் என்று எல்லாம் வல்ல அந்த ஆண்டவனை பிராத்தித்துகொள்கிறேன்....

  • @jip9912
    @jip9912 5 лет назад

    Nijamalum kothai tha pesuranga pola ..Awesome .... 🙏🙏🙏

  • @savi3308
    @savi3308 2 года назад +6

    இந்த காலத்தில் இப்படி குழந்தைகளை பக்தி மார்க்கத்தில் தயார் செய்வது என்பது மிக கடினம் குழந்தை நீ வாழ்க வளமுடன்

  • @ramaniyer05
    @ramaniyer05 Год назад +1

    Stage managed well visaka

  • @chandranchandran5546
    @chandranchandran5546 3 года назад +6

    தாயாரே நேரில் வந்து பெருமாள் பெருமை பேசுகின்றார்.

  • @gnanamalarsubashiniradhakr4499
    @gnanamalarsubashiniradhakr4499 5 лет назад

    அற்புதம் குட்டி செல்ல, best of luck for your future success journey my dear best of luck dear😍😍😍, குழந்தை தான் அழகாக கதை கேட்கும் அப்போ நீ யாரு daa chellam lovely

  • @ramaasrikrishna381
    @ramaasrikrishna381 3 года назад +4

    Moves me to tears. ❤️

  • @bharathiyetcherla5123
    @bharathiyetcherla5123 5 лет назад +2

    Wounderful... 👏👏👏👏😍She take me some different world through her speech...🙏🙇‍♀️
    Jai Sree Ramakrishna...🙏🙏🙏🙇‍♀️

  • @imadanagopal9229
    @imadanagopal9229 5 лет назад +17

    Blessed child!💐💐

    • @ramavatsan272
      @ramavatsan272 3 года назад

      Sri Rama vanakkam watch u tube channel ramavatsan... For bhakthi pravachanam daily 25 minutes u tube channel ramavatsan... Subscribe santhosam seetharam

  • @krithigakannan3169
    @krithigakannan3169 4 года назад

    Super. Excellent upanyasam. மழலை மொழியில் அருமையான விளக்கம். (ஹாஸ்யத்துடன் ) இளங்கன்று பயமறியாது. இந்த குழந்தை மென்மேலும் வளர மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @rajeshnagarajan3699
    @rajeshnagarajan3699 4 года назад +10

    God bless you child 👌👌👌👌

  • @dhandapanip2486
    @dhandapanip2486 4 года назад +1

    குழலினிது யாழ்னிது
    மழழையின் மதுரக்குரல்
    இனிது சமத்து குழந்தாய்
    வையம்போற்றும் வைணவ
    பிரசங்கம் அருமை வாழ்க
    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @vggops2010
    @vggops2010 5 лет назад +4

    Madam, superb.. junior Madam... may the god bless.

  • @deepailango2
    @deepailango2 5 лет назад

    குட்டிமா சூப்பர்டா கண்ணா! குட்டி கோதையை பார்த்தாப்போல இருக்கிறதே உன்னைக் கண்டால். வாழ்க பல்லாண்டு !

  • @purushothganesan1114
    @purushothganesan1114 5 лет назад +11

    அழகு தாயே🙏🙏🙏🙏🙏🙏

  • @krithikaramakrishnan4888
    @krithikaramakrishnan4888 5 лет назад

    Excellent kozhandhai.... Krishnan paramathma arul endraikum unaku paripooranama Irukatum!!

  • @sathyaezhilan8287
    @sathyaezhilan8287 5 лет назад +8

    Always a bliss to hear it from these innocent kids. Would like to who is her parents.

  • @kasthuribaskaran7766
    @kasthuribaskaran7766 3 года назад

    இந்தச் சிறுவயதில் எவ்வளவு ஞானம்👏👏👏👌👌👌🤴🤴🤴🍫🍫🍫🌹🌹🌹

  • @durgakannan8397
    @durgakannan8397 4 года назад +4

    Amazing...gifted child 🙏

  • @umamurali3785
    @umamurali3785 2 года назад

    Sema evlavu thadavai ketta lum alukkadu 👌👌

  • @rsvenkatesh
    @rsvenkatesh 5 лет назад +4

    Cute! God bless you child, 👍

  • @pkannappanpkannappan
    @pkannappanpkannappan 5 лет назад

    Oh my god nan na paissina god bless you Narayana Sangeethanam Govinda Govinda❤🙏🙏🙏🙏

  • @palanivisu1344
    @palanivisu1344 5 лет назад +9

    She has the blessings of almighty.

  • @swarnamala8495
    @swarnamala8495 3 года назад

    Kodhai penn kuzhndhai pattri enna oru varnanai expressions. God bless. 🤞🤞

  • @santoshiyer78
    @santoshiyer78 6 лет назад +162

    Superb. God bless.

  • @savithadeivasigamani7499
    @savithadeivasigamani7499 2 года назад

    Arpudham, Ketka ketka Anandham. God bless her

  • @dinakara4393
    @dinakara4393 6 лет назад +9

    What we are living in this kaliyugam or daivalogam appada god bless you dear child umakku than drishti padapovudu

  • @revathiharirevathi3836
    @revathiharirevathi3836 5 лет назад +2

    Madam when I was conceived I was hearing your Krishna leelai puranam during that time even my child in the stomach used to listen it

  • @nareshmadurai5959
    @nareshmadurai5959 5 лет назад +6

    Blessed Voice😍..

  • @chandranb4433
    @chandranb4433 5 лет назад

    Un tandai,Thai(Amma) migha puniyam bagyavaangal, God bless you,idai patavargal naangal perum bagyashaligal