சிவக்காத மருதாணியும் 10 மடங்கு பட்டு போல் சிவக்கும் 5 நிமிடத்தில் maruthani sivakka tips henna DIY

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024

Комментарии • 194

  • @vasanthasuresh4077
    @vasanthasuresh4077 2 месяца назад +141

    நீங்கள் சொன்ன மாதிரி மருதாணி அரைத்து வைத்தேன் மிகவும் சிவப்பாக வந்தது. மிகவும் நன்றி 🙏🌹🙏🌹🙏

  • @ajwathaafiya1625
    @ajwathaafiya1625 12 дней назад +4

    Sister neega sonna maathri arachu vaithen super aa sevanthuiruku thank you so much sister 🤝❤️✨

  • @indiraindira6319
    @indiraindira6319 Месяц назад +19

    Romba supera iruku konjam short agha pesugha romba iluthu pesuvadhu pola iruku

  • @nithyarajakumar
    @nithyarajakumar Месяц назад +20

    My favourite marudhani

  • @rvprithiviraajix-a4863
    @rvprithiviraajix-a4863 27 дней назад +8

    Enaku marudani romba romba pidikum ❤❤❤ naan eppome vechipen

  • @rajeshwarik4035
    @rajeshwarik4035 6 дней назад +1

    Good information excellent.Superb,Beautiful.👌👌👏👏🙏🙏

  • @selvijothi8221
    @selvijothi8221 Месяц назад +4

    Your explanation is good.Marithani preparation is so nice

  • @SusiStalin
    @SusiStalin 11 дней назад +2

    Very nice

  • @Rahuman-q3s
    @Rahuman-q3s 2 месяца назад +10

    Neega sonna mathire vaithen nalla eirukku tq

  • @hari-sm8ib
    @hari-sm8ib 2 месяца назад +7

    ஆஹா சூப்பர்ங்க ❤❤❤😊😊😊😊

  • @ranisagayam8413
    @ranisagayam8413 9 дней назад +2

    Hair use pannalama

  • @jeffreymarvel5846
    @jeffreymarvel5846 Месяц назад +4

    super❤❤

  • @ragavir1555
    @ragavir1555 13 дней назад +3

    Super sister

  • @janakiraghunath2743
    @janakiraghunath2743 27 дней назад +3

    Super

  • @Rahuman-q3s
    @Rahuman-q3s 2 месяца назад +6

    Super akka neega sonna mathire vaithen nalla eirukku tq

  • @KavithaDhanapal-r3l
    @KavithaDhanapal-r3l 2 месяца назад +10

    Ohhh I'll try ais

  • @indirarajagopalan4117
    @indirarajagopalan4117 Месяц назад +2

    Super 👌 👍

  • @shakilabanuasif4088
    @shakilabanuasif4088 2 месяца назад +6

    I love you marudhani

  • @santhiyameenakshisundaram6102
    @santhiyameenakshisundaram6102 2 месяца назад +76

    எங்கள் வீட்டில் இருக்கும் மருதாணி எதுவும் சேர்க்காமல் ரொம்ப நன்றாக சிவக்கும் நன்றி

  • @MithunPrabakaran
    @MithunPrabakaran 2 месяца назад +4

    THANK YOU FOR YOUR TIPS SISTER

  • @BaabuVel
    @BaabuVel Месяц назад +2

    Can I eat ?

  • @amsaanthmoorthi-8412
    @amsaanthmoorthi-8412 3 месяца назад +12

    Sis 👌

  • @Vives-l8w
    @Vives-l8w Месяц назад +4

    🎉🎉❤❤

  • @aarthibalaji1215
    @aarthibalaji1215 3 месяца назад +15

    Correct time ku video poturkinga..tq sister

  • @BhavyaPeter
    @BhavyaPeter 2 месяца назад +5

    Can we use this for hair colouring mam pls tell me

  • @MahaRamesh-x5r
    @MahaRamesh-x5r 2 месяца назад +4

    👌👌👌

  • @kavithamahesh3963
    @kavithamahesh3963 2 месяца назад +6

    ❤ நன்றி சகோதரி 🎉

  • @BhavaniJoth
    @BhavaniJoth Месяц назад +2

    Super pa

  • @indiraindira6319
    @indiraindira6319 Месяц назад +4

    One yearku piraghu enaku ippadhan leaf kitachadhu ungha tips tray panren

  • @umasasi3586
    @umasasi3586 2 месяца назад +3

    Super super

  • @Aqeela-t3u
    @Aqeela-t3u Месяц назад +3

    Ewalo neram wechchittu ikkanum sister

  • @madhumadhir8276
    @madhumadhir8276 2 месяца назад +80

    ஒரு மருதாணி வைக்க இப்படியா வழவழவழவென்று பேசிக்கொண்டே இருப்பார்கள்

  • @sivarevathi1246
    @sivarevathi1246 2 месяца назад +6

    பாக்கும்போதே ஆசையா இருக்கு கண்டிப்பா நான் ட்ரை பண்றேன் தேங்க்யூ

  • @nirmalamohan1873
    @nirmalamohan1873 2 месяца назад +55

    எங்க வீட்டில் இருக்கும் மருதாணி எதுவும் சேர்க்காமலே நல்ல கலராக சிவக்கும்.

  • @rajeswarijbsnlrajeswari3192
    @rajeswarijbsnlrajeswari3192 2 месяца назад +175

    நான் 35 வருடங்களாக 10 நாட்களுக்கு ஒரு முறை கண்டிப்பாக மருதாணி அரைத்து கையில் வைத்துக் கொள்கிறேன்.‌

    • @IndianRecipeskitchentips
      @IndianRecipeskitchentips  2 месяца назад +14

      Nice 👍

    • @pavi3178
      @pavi3178 2 месяца назад +7

      உங்க கைல எப்பவுமே காசு இருந்துகிட்டே இருக்குமே

    • @rajeswarijbsnlrajeswari3192
      @rajeswarijbsnlrajeswari3192 2 месяца назад

      @@pavi3178 😄😄

    • @sugunag1379
      @sugunag1379 2 месяца назад

      😮😮 சட்டயஒம​@@IndianRecipeskitchentips

    • @KalaiKalai-h9w
      @KalaiKalai-h9w 2 месяца назад

      ​@@IndianRecipeskitchentips😊😊11111q1qtuo

  • @logulogu2436
    @logulogu2436 2 месяца назад +6

    Enga veetu maruthani ilaiku ethum podama arachu vaipom nalla sivakkum neenga ivlo solrenga

    • @IndianRecipeskitchentips
      @IndianRecipeskitchentips  2 месяца назад

      இது இன்னும் நன்றாக சிவக்கும் சிஸ்.. கலர் அவ்வளவு சீக்கிரம் போகாது

  • @gayumilky
    @gayumilky 8 дней назад

    Yevr வே

  • @thirupathiajayp.a1494
    @thirupathiajayp.a1494 2 месяца назад +3

    👌👌👌👌👌💯💯

  • @sivasiva670
    @sivasiva670 25 дней назад

    🙆

  • @GokilaS-zg4bv
    @GokilaS-zg4bv 3 месяца назад +6

    Sister thailam mukiyama venuma

  • @veenarathish6648
    @veenarathish6648 2 месяца назад +1

    ❤❤❤❤❤❤❤

  • @surekasureka3647
    @surekasureka3647 23 дня назад +5

    எங்கள் வீட்டில் உள்ள மருதாணி எதுவும் சேர்க்காம சூப்பரா சிவக்கும் அப்புடியே எதுவும் சேக்கனுமுனா எலுமிச்சை பழம் சாறு சேர்த்து கொள்ளலாம் நீங்கள் சொல்ரதுலாம் தேவையே இல்லை

  • @gayumilky
    @gayumilky 8 дней назад

    Urvrjr ஊர்

  • @Noorchan-ek3pl
    @Noorchan-ek3pl 2 месяца назад +2

    Seeniyum kirambum pothum nalla sivakum

  • @suganthisuganthimaheswaran3987
    @suganthisuganthimaheswaran3987 7 дней назад

    Enakku maruthani veikkura aasaiye poiduchu,ivunga pesuratha kettathum

  • @mahalakshmi-wc8sb
    @mahalakshmi-wc8sb 2 месяца назад +2

    Neenga sonna maathiri today maruthani arachu vaika poran

  • @yaazhlnila4028
    @yaazhlnila4028 День назад

    Long process.....

  • @srividyasri9892
    @srividyasri9892 2 месяца назад +6

    Grambu podarenga. But ada sollaveila

  • @lakshmiselvaraj4667
    @lakshmiselvaraj4667 2 месяца назад +17

    டீ தூள் ஓகே அது என்ன சீரகம் புதுசா என்னவெல்லாம் பண்றீங்க

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA 12 дней назад

    2023யில் 7மாதம்இருந்ததுஎப்ரல்மேஜன்இருந்தது

  • @kalaiselvip9970
    @kalaiselvip9970 2 месяца назад +24

    எனக்கு துவையல் அரைத்த மாதிரி இருக்கு 😂

  • @rajeswarijbsnlrajeswari3192
    @rajeswarijbsnlrajeswari3192 2 месяца назад +1

    Eucalyptus oil and neelagiri thailam are same only ma.

  • @tmanimekalai6162
    @tmanimekalai6162 2 месяца назад +2

    Enga maruthaniyodu oru manpakku vaithu araithu vainga nalla sivakum

  • @rojaroja8000
    @rojaroja8000 2 месяца назад +3

    Akka epadi arachi vachalum sivaka matuthu ka ana neenga vacha matum epadi sevakithu 😢😢😢

    • @IndianRecipeskitchentips
      @IndianRecipeskitchentips  2 месяца назад

      Try this sister 💕

    • @nanthum.venkatesan
      @nanthum.venkatesan 2 месяца назад +1

      Unga body la pithamm ila atha maruthani pidikamatinguthu

    • @to_each_his_own9724
      @to_each_his_own9724 15 дней назад

      ​@@nanthum.venkatesanApo dark achuna pitham adigamnnu arthama??? Enakk mostly orange aa Dan agum...aana enga ammakk red agum..apa avangalukk soodu body nu arthama??? But rmba confusion aa irukk..enakk kulir thanga mudiyadu...avangalukk...soodu,karam Elam eduvumee issue ilaa.

  • @jamunaranikarthikeyan7094
    @jamunaranikarthikeyan7094 2 месяца назад +24

    புளி போட்டால் கருத்து விடும் எலுமிச்சை சாறு போடலாம்

  • @ishaisha5753
    @ishaisha5753 16 дней назад +1

    Eucalyptus thailam nnalum neelagiri thailam nnalum rendum onnu dhan

  • @saranyasaraswathi1108
    @saranyasaraswathi1108 3 месяца назад +19

    Sombu ,seragam soniya lavagam potiga thannila adha solavela sis

    • @IndianRecipeskitchentips
      @IndianRecipeskitchentips  3 месяца назад +3

      🫣

    • @thilagaezhilan6306
      @thilagaezhilan6306 Месяц назад

      Ss

    • @vijayaramaa
      @vijayaramaa Месяц назад +1

      கிராம்பு...ஆமா சொல்லலை... இவங்கள போல நிறையப் பேரு வேணுமின்னே சரியா சொல்லமட்டாங்க...

  • @sumathisarvendhrasumathi7380
    @sumathisarvendhrasumathi7380 Месяц назад +2

    ஏன் கையே கழுவாமயே இருந்தா மருதாணி இன்னும் அப்படியே இருக்கும்..

  • @agalyai5018
    @agalyai5018 2 месяца назад +2

    Grambu pottinga solleavea illa

  • @Premviji124Viji
    @Premviji124Viji 2 месяца назад +6

    Athiga pechal kirambu vittachu

  • @Sugabrammarishi
    @Sugabrammarishi 2 месяца назад +12

    நீங்க போட்ட ஆயில் பெயர் என்ன பச்சை கலரில் பாட்டிலில் இருந்து போட்டீங்க தானே அந்த ஆயில் நேம் சொல்லுங்க பெயரைக் கூறுங்கள்

    • @Redroses852
      @Redroses852 2 месяца назад +2

      Gold medal andha thailam per

    • @Sugabrammarishi
      @Sugabrammarishi 2 месяца назад +2

      @@Redroses852 இல்லைங்க மேடம் நீலகிரி தைலம் அல்லது கோடாரி தைலங்களா

    • @IndianRecipeskitchentips
      @IndianRecipeskitchentips  2 месяца назад +1

      Exactly

    • @IndianRecipeskitchentips
      @IndianRecipeskitchentips  2 месяца назад

      Gold medal அதுவும் ஒரு வகையான கோடாரி தைலம் சிஸ்டர்

    • @Sugabrammarishi
      @Sugabrammarishi 2 месяца назад

      @@IndianRecipeskitchentips ok mam

  • @Saravanan-q5o3r
    @Saravanan-q5o3r 5 дней назад

    ,இது மாரி செய்ய கூடாது

  • @aarthibalaji1215
    @aarthibalaji1215 3 месяца назад +10

    Evalo neram vechinga..sollave illa

  • @ammukuttim9237
    @ammukuttim9237 Месяц назад

    P

  • @jeyrethina6080
    @jeyrethina6080 Месяц назад +2

    என்ன இப்படி பேசிக்கொண்டே இருக்கீங்க

  • @mathusuthanan4593
    @mathusuthanan4593 2 месяца назад +1

    கிராம்பு போட்டத சொல்லவே இல்ல ஏன்?😅

  • @srssujay3650
    @srssujay3650 17 дней назад

    Ada poma nee ippadi maruthani vaikkanuma

  • @rinoshini1352
    @rinoshini1352 2 месяца назад +1

    Kirambu poduringa Anaa Solla laa

  • @arunadevi3578
    @arunadevi3578 Месяц назад

    Not glowing

  • @manimegalaibalakrishnan5467
    @manimegalaibalakrishnan5467 Месяц назад +1

    கிரம்பு சேர்த்தத சொல்லவே இல்லை

  • @SuryaPavitra
    @SuryaPavitra 2 месяца назад +2

    Marudhanila ivlo ad pana epdi adhoda mulu palanum kedaikum😂

  • @UdhayaEs
    @UdhayaEs 2 месяца назад +1

    ? Nn

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA 2 месяца назад +1

    இப்போதுகெரஞ்சம்நாள்மருதாணிவைத்தேன்

  • @gamingtharunofficial7704
    @gamingtharunofficial7704 2 месяца назад +1

    😂😂😂😂😂😂😢😮😅😊

  • @AAGoodvibes
    @AAGoodvibes 2 месяца назад +23

    பெருஞ்சீரகம்
    சீரகம்
    டீ தூள்
    Water விட்டு காய்சாவும்
    Add: புளி+ sugar + மருதாணி இலை+ that water
    Add : seeni தண்ணி and eucalyptus oil

  • @sathiyamoorthy9345
    @sathiyamoorthy9345 Месяц назад +1

    மருதாணி துவையல்😂😂😂

  • @user-sl9wp7ri7w
    @user-sl9wp7ri7w 2 месяца назад +2

    சேலம்

  • @user-sl9wp7ri7w
    @user-sl9wp7ri7w 2 месяца назад +2

    சே

  • @srinivasanvasantha2120
    @srinivasanvasantha2120 Месяц назад +2

    Super

  • @suryanivas6986
    @suryanivas6986 3 месяца назад +1

    Super 🎉

  • @bestbabies3109
    @bestbabies3109 2 месяца назад +5

    👌❤️

  • @paranthujaganparanthujagan
    @paranthujaganparanthujagan 2 месяца назад +2

    Super ❤

  • @happylifej.p
    @happylifej.p 3 месяца назад +4

    ❤❤❤❤

  • @aswinanbu143
    @aswinanbu143 2 месяца назад +9

    இவ்வளவுவேலையெல்லாம்செய்யவேண்டியதுஇல்ல்கொஞ்சம்எலுமிச்சைசாருவிட்டாலேபோதும்செம்மையாசிவக்கும்

    • @IndianRecipeskitchentips
      @IndianRecipeskitchentips  2 месяца назад

      😯

    • @vijayaramaa
      @vijayaramaa Месяц назад

      ஆமா.... வெறும் தண்ணியில் சர்க்கரைய கரைச்சு தொட்டு வச்சாலும் நல்லா புடிச்சுக்கும்....
      மருதாணி சீக்கிரம் போயிருச்சுன்னா அடிக்கடி மருதாணி வச்சுக்கிட்டாப் போச்சு, அதுக்கு போய் க்ளவுஸ், கவரு எல்லாம் மாட்டிக்கிட்டு பாத்திரம் தேய்க்கணுமாம்... அடக் கடவுளே...

  • @sanjaiarjun7225
    @sanjaiarjun7225 3 месяца назад +4

    Super

  • @Cooking_Subscriptions
    @Cooking_Subscriptions 2 месяца назад +1