இன்றைய வசனம் [25/01/2025] | Today Bible Verse | Tamil Bible Verse

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 янв 2025

Комментарии • 289

  • @vasudevankevin4855
    @vasudevankevin4855 День назад +5

    ஆமென் அப்பா நண்றி தகப்பனே இந்த நாள் முழுவதும் உம்முனுடைய கரத்தை கொண்டு எங்களை வழிநடத்தும் தகப்பனே

  • @anidhayal.j
    @anidhayal.j День назад +1

    AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN PRAISE TO THE LORD JESUS CHRIST BLOOD IS VICTORY AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN 👏❤️🙏...

  • @indraindra1945
    @indraindra1945 7 часов назад +1

    என் ஜெபத்தை கேட்ட தேவனே உமக்கு ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா இயேசப்பா ஸ்தோத்திரம் ஆமென் ✝️🥹

  • @VanithaM-x5v
    @VanithaM-x5v День назад +2

    என் மகளின் திருமணம் செய்ய போகிறோம் அல்லேலூயா அமேன்

  • @lalithajuliet4891
    @lalithajuliet4891 День назад +1

    Amen amen 🙌🙌🙌🙌🙌 hallelujah hallelujah hallelujah 👏👏👏👏👏 Praise the lord 🙏🙏🙏🙏🙏

  • @ugvlog4979
    @ugvlog4979 День назад +1

    Amen praise the lord Jesus pls help me from all Jesus Thank you Jesus 🙏🙏🙏🙏🙏😘😘😘😘😘🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ExcitedGlobe-fl7mo
    @ExcitedGlobe-fl7mo День назад +2

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் என் மகன் இரண்டு பேருக்கு சளி இருமலால் ரொம்பவும் கஷ்டப்பட்டு இருக்குறாங்க கர்த்தர் அதிலிருந்து பரிபூரண சுகத்தை கொடுத்து பரிகாரம் இருந்து வழி நடத்தணும் ஜெபிக்கிறேன் நன்றி ஸ்தோத்திரம் ஆமென்

  • @vanitham1225
    @vanitham1225 День назад +1

    Praise the lord almighty God bless everyone with good health wealth happiness and prosperity always Amen 🙏🙏🙏🙏🙏🙏

  • @kaladurai9496
    @kaladurai9496 День назад +1

    🙏🤲🙏🤲🙏🤲🙏🤲🙏🤲
    Mother of Jesus please be my mother and pray for me in weakness and helplessness.Thank you Father Son and the Holy Spirit Amen Amen Amen Amen Amen Amen Amen
    🙏🤲🙏🤲🙏🤲🙏🤲🙏🤲

  • @SundarRSundar-m7p
    @SundarRSundar-m7p День назад +1

    அப்பா 13 வருஷமா காத்திருக்கேன் என் கர்பத்தின் கனியை ஆசிர்வதிங்கப்பா. ஆமென்

  • @mohandevaraj6280
    @mohandevaraj6280 День назад +1

    Praise the lord Jesus's aysu app give me💪💪 strength work support me🎉😢amen🙏 hallelujah🙌

  • @Rakini-ii1fm
    @Rakini-ii1fm День назад +1

    நன்றி இயேசப்பா எனக்கு உடல் சுகத்தை கொடுங்க இயேசப்பா❤❤❤

  • @35pharmamythilid66
    @35pharmamythilid66 День назад

    Amen appa akudavai irruga appa nega pothum pa enaku akudavai irruga appa Amen thank you Jesus love you daddy ❤❤❤❤❤❤❤

  • @rohinis7896
    @rohinis7896 День назад +1

    இயேசப்பா எனக்கு office போகவே பயமா இருக்குப்பா. எல்லாருமே என்ன அசிங்க படுத்துறாங்க. நான் என்ன செய்வதென்று தெரியவில்லை. என்ன வழி நடத்தி இந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து காப்பாத்துங்க. pleaseஅப்பா. என்னோட அம்மா அப்பா இருந்து என்கு உதவி செய்யுங்க director மாத்தி விடுங்கப்பா please இயேசப்பா.

  • @stunneryukesh98
    @stunneryukesh98 День назад +1

    🙏🏻✨🪔Amen💒jesus✝️appa🌸🌼🌻🌺🪷🪻🌹🌷🍏🍎🍐🍊🍉🍌🍋‍🟩🍋🍇🍓🫐🍈🍒🍑🥭🍍🥥🥝🍅🍆🥑please🙏🏻✨🪔appa💐✝️ena family pathrama pathukonga eduvum ahgama🙏🏻✨🪔appa💐✝️

  • @rajesnanci5111
    @rajesnanci5111 День назад +17

    கர்த்தாவே என் பேத்தி 👸 க்கு காலேஜில் எந்த பிரச்சனையும் வரக்கூடாது 👸🙏📖📝📚🙏

  • @delhidivya2881
    @delhidivya2881 День назад

    இயேசப்பா உம்முடைய இனிதான நாமத்தினால் நீர் எங்களுக்கு கொடுத்த வாக்குதத்தத்தின் படி எந்த விதமான தடையும் இன்றி promotion exam-இல் selection-செய்து Hall ticket-நீரே கொடுத்து தேர்வில் முழு மதிப்பெண் பெற்று வெற்றிப்பெற தேவையான உம்முடைய ஞானத்தையும் ஞாபக திறனையும் கொடுத்து ஆயத்தப்படுத்தி ஆசிர்வதிங்க அப்பா ஆமென் ஆமென்

  • @Sugi-o4d
    @Sugi-o4d День назад

    Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Alleluia Amen God is Great Amen please Jesus help me Appa thank you Jesus Amen 🙏❤️

  • @clariclara6390
    @clariclara6390 День назад

    Amen appa helllelujah sthothiram sthothiram sthothiram sthothiram yesappa nandri nandri nandri nandri thagappane devanuke yesuvin namathirku magimai undavadhaga amen

  • @SelliahSriram
    @SelliahSriram День назад

    🙏 AMEN 🙏 AMEN 🙏 AMEN 🙏 AMEN 🙏 AMEN 🙏 AMEN 🙏 AMEN 🙏 AMEN 🙏 AMEN 🙏 AMEN 🙏 AMEN 🙏 AMEN 🙏 AMEN 🙏 AMEN 🙏 AMEN 🙏 AMEN 🙏 AMEN 🙏 AMEN 🙏 AMEN 🙏 AMEN 🙏 AMEN 🙏 AMEN 🙏 AMEN 🙏 AMEN 🙏

  • @AhilanAhilan-ow9yy
    @AhilanAhilan-ow9yy День назад +1

    ppa amen appa amen amen amen amen amen amen amen appa amen appa amen appa amen amen amen amen amen amen amen amen appa amen appa amen appa amen appa

  • @karmegams2144
    @karmegams2144 День назад +1

    Amen

  • @ManjuS-k5z
    @ManjuS-k5z День назад +3

    இயேசப்பா என்னுடைய கடன் லோன் இருந்து விடுதலை தரும் அப்பா

  • @koushalyasankaran7978
    @koushalyasankaran7978 День назад

    அப்பா 15 வருடம் கழித்து எனக்கு மீண்டும் கர்ப்பத்தின் கனியை கொடுத்திரே உமக்கு ஸ்தோத்திரம் தேவா இன்று நாங்கள் ஸ்கேன் செய் போகிறோம் குழந்தை நல்ல முறையில் இருக்கிறது என்ற வார்த்தை வர வேண்டும் தேவா

  • @N-rn5zn
    @N-rn5zn День назад +12

    ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் ஆண்டவரே என் தேவனாகிய கர்த்தருக்கு கோடான கோடி நன்றிகள் என் தகப்பனே ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏✝️

  • @anitasam6534
    @anitasam6534 День назад +3

    Amen praise the Lord 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @malarmalar3049
    @malarmalar3049 День назад +4

    எங்களை கரம் பிடித்து நல்ல வழிக்கு அழைத்து செல்கிற தேவனக்கு ஸ்தோத்திரம்

  • @manjupriya7685
    @manjupriya7685 День назад

    Jesus Saudi prometric exam clear panna kirupai seinga appa , visa stamping process complete aaga kirupai seinga appa 🙏🏻😢

  • @Jamesh-ue7bp
    @Jamesh-ue7bp День назад +2

    இயேசு வுக்கே புகழ் மரியே வாழ்க இயேசு அப்பா ஸ்தேஈத்திரம் நல்ல சுகம் தரும் நல்ல தகப்பனே எல்லேஈரையும் ஆசீர்வதியும் தகப்பனை இயேசு அப்பா ஸ்தேஈத்திரம் மாதா அம்மா மரியே ஸ்தேஈத்திரம் அம்மா நல்ல சுகம் தாங்க ஏசு அப்பா ஸ்தேஈத்திரம் ஆமெண் ஆண்டவரே ஆமென் ஆமென் 🌲🪷🌲🪷🌲🪷🌲🙏📒📔📒📔📒🙏🪷🌲🪷🌲🪷🌲🪷🌲🪷🌲🪷🌲

  • @vijayagowri3959
    @vijayagowri3959 День назад +6

    Praise the lord Jesus amen hallelujah.vyshu.ku.oru.nalla.job.kedaikunam.yesappa

  • @pandianc380
    @pandianc380 День назад +3

    ஆமென் ஆமென் அல்லேலுயா.எங்களை கண்மணியாய் பாதுகாத்து,கரம் பிடித்து வழி நடத்தும் ஆண்டவரே.உமக்கு கோடான கோடி நன்றிகள் ஏசப்பா.அல்லேலுயா

  • @sheebanivinsheebanivi
    @sheebanivinsheebanivi День назад +2

    Sthothiram appa 🙏🙏😭😭

  • @saranyaraj5737
    @saranyaraj5737 День назад +5

    Amen Appa hallelujah shthothiram andavare praise the lord Jesus 🙏

  • @AnithaSenthil-g3o
    @AnithaSenthil-g3o День назад +4

    ஆண்டவரே எங்களுக்கு அற்புதம் செய்ங்க அப்பா ஆமென் 🙏

  • @cs2jeniferyesayya383
    @cs2jeniferyesayya383 День назад

    என் மகளுக்கு திருமணம் நடக்க ஜெபிக்க வேண்டும் 🙏🙏🙏

  • @tirukestirukes-su2cj
    @tirukestirukes-su2cj День назад

    THANKS❤❤❤AMEN AMEN❤❤❤

  • @vijayalaskwt5707
    @vijayalaskwt5707 День назад

    நன்றி ஆண்டவரே ஆமேன் ஆமேன்,ஆமேன்

  • @suganyagopinathan2831
    @suganyagopinathan2831 День назад

    Amen 🙏 Thank you JESUS 🙇 please pray for my job 🥺

  • @vanitham1225
    @vanitham1225 День назад

    Please pray for my parents health 😭🙏🙏🙏🙏🙏

  • @mvchannel76
    @mvchannel76 День назад +3

    My dear Jesus, Love you lot forever and ever.... Appa Nandri Appa... Epavum kuda irundhu ella trouble la irundhu kapathunadhuku nandri Appa.. Always be with us and bless and protect us Appa. Hold our hands and guide in all aspects of all our life...Amen Appa... ❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉

  • @sankareswarig2968
    @sankareswarig2968 День назад

    Thank god for your blessings pray for Naveen PG seàt pray for Naveen bright future pray for Naveen mutual divorces pray for my family

  • @priyadharshni221
    @priyadharshni221 День назад +2

    Amen praise the Lord hallelujah enaku karppathi Kani aasirvathiyungal tharungal Jesus appa hallelujah Amen Amen Amen

  • @vikeyvarun3359
    @vikeyvarun3359 День назад +2

    🙏🙏🙏ஆமென் அப்பா 🙏🙏🙏ஆமென் அப்பா 🙏🙏🙏

  • @kaliperumalselvam4412
    @kaliperumalselvam4412 День назад +2

    Thank you lord 🙏 Amen hallelujah.
    Praise the lord 🙏 Amen hallelujah..
    Amen hallelujah 🙏 Amen 🙏🙏🙏.
    Thank you Jesus Christ 🙏 Amen 🙏
    Hallelujah 🙏

  • @VasugiK-z2i
    @VasugiK-z2i День назад

    En husband angry& kudipalakkathaiyum mathugappa yesuve Jesus please

  • @geethageetha9759
    @geethageetha9759 21 час назад

    We THANK YOU & PRAISE YOU OUR DEAR TRUE LIVING RISEN LORD JESUS CHRIST always & for everything AMEN & AMEN HALLELUIAH Thank You Bro

  • @rajaammu9803
    @rajaammu9803 День назад

    Kaduvule annaivaraiyum kakavum a🙏 ❤

  • @elizabethpremkumari8085
    @elizabethpremkumari8085 День назад

    GLORY to Almighty GOD. Thank Lord Jesus. Bless my grandson abundantly with lots of blessings, happiness , prosperity health strength and joy Lord and protect him Lord with your precious blood
    Bless my daughter and son and do miracles in my children's life and family Lord and protect us with your precious blood Lord. Heal me and my family members and remove the diseases and sickness from us and give us peace strength and joy Lord. Bless the unmarried children to get married soon Lord Jesus. Remove my uneasiness curse unhealthiness unhappiness sickness diseases fear stress worries and problems from us Lord. Heal the sick people from their sickness Lord. Hallelujah. Praise the Lord. We are praying for a miracle in our life and family Lord for a long time , kindly answer to my prayer request Lord immediately and fulfill our needs and desires Lord. AMEN.

  • @evangelinesapthika8153
    @evangelinesapthika8153 День назад

    Amen 🙏
    Thank u Sooo much Dad 🙏

  • @kaviyaanand3175
    @kaviyaanand3175 День назад +10

    Appa en test case pass aaganum pa, please pa neega than enkudaye irukanum bayam poganum amen❤

  • @kkj7700
    @kkj7700 День назад

    All prayer group whats app members janardan and family dtr veena family brothers and sisters children siclk people occupants of veena cottage occupants of hosur bless every one in God Jesus precious name Ameen

  • @Viji-f8g
    @Viji-f8g День назад

    Amen Amen nantri nantri Appa

  • @anandhakumar2958
    @anandhakumar2958 День назад +2

    ஆமேன் இயேசு மாதா ஆண்டவர் துணையுடன் நல்லவர்களுக்கு புண்ணியத்துக்கு புண்ணியத்துக்கு தவறு செய்தால் தண்டனைக்கு தண்டனைக்கு ஆமேன்

  • @niranjalanira3910
    @niranjalanira3910 День назад

    AMEN AMEN AMEN 🙏 🙏 🙏
    Brother please pray for my son SHEHAN

  • @SasikalaSankar-e2t
    @SasikalaSankar-e2t День назад +4

    இயேசப்பாவுக்கு🙏🙏🙏🙏🙏🙏🙏கர்த்தவே உம்மை நம்பிகையும் ,விசுவாசத்தேடு எப்பொமுதும் இருக் க கிருபை தாரும் ஆமேன்க்ஷ

  • @joeljo806
    @joeljo806 День назад

    Amen hallelujah God bless you and your family

  • @Kavitha-tu8ct
    @Kavitha-tu8ct День назад +3

    ஆமென் இயேசு கிறிஸ்து இயேசு🙏🙏🙏 ஆமென் இயேசு கிறிஸ்து இயேசு🙏🙏🙏

  • @sulochanakannan
    @sulochanakannan День назад +1

    Amen 🙏lord Jesus Thank you lord for all thine Blessings. Lord Thank you Jesus 🙏Thank you for this New day, with New Blesings for all here🙏please God Bless us with your mercy and Grace , we do not deserve lord. 🙏Thank you, Jesus, Suger is Normal and it is your Mighty healing Appa. 🙏 🙏I pray Lord 🙏, for this ministry and praying team ❤ Amen 💐🌺💐🌺💐🌺💐🌺💐🌺💐🌺💐🌺💐🌺💐🌺💐🌺💐

  • @vanitham1225
    @vanitham1225 День назад

    Almighty God bless me with a own house 🏠

  • @KalaiSelvi-qv5ju
    @KalaiSelvi-qv5ju День назад

    Amen. Praise the Lord. Jesus loves me.

  • @leemaayyappan6221
    @leemaayyappan6221 День назад +4

    இயேசப்பா மகள் மோனாவுக்கு நல்ல உடல் சுகம் தாரும் அப்பா நீரே ஆசீர்வதீயும் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏

  • @lourduraninavis3294
    @lourduraninavis3294 День назад +1

    Thank you Jesus

  • @Res-l8j
    @Res-l8j День назад

    Seekiram marriage pannikanum kadavule 😢

  • @priyamuthu4180
    @priyamuthu4180 День назад

    Amennnn apppaaaa❤.... Thank u so muchhhhh

  • @saranyatamilarasan1314
    @saranyatamilarasan1314 День назад

    Amen🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏Appa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @pushpalatham9041
    @pushpalatham9041 День назад

    Please pray for the lost gold ornament to get it back tq Jesus Amen.

  • @Blossom_vibzz
    @Blossom_vibzz День назад +2

    Amen appaa❤️🙏

  • @sandraanthony9963
    @sandraanthony9963 День назад +1

    Amen amen amen amen amen amen amen hallujia hallujia thank you my lord glory for u given wonderful word of god amen thank you my father given one more day with ur hands with cover d wings 💸 God give salvation love 🙏🙏🙏🙏🙏🙏🙏💔💔💔💔💔💔🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @bensoma7571
    @bensoma7571 День назад +2

    ஆமென் நன்றி இயேசுவே நன்றி ❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @ShristinalM
    @ShristinalM День назад +1

    Amen appa umakku nandri appa umakku nandri appa umakku nandri appa 🙏

  • @indraindra1945
    @indraindra1945 7 часов назад +1

    என் ஜெபத்தை கேட்ட தேவனே உமக்கு ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா இயேசப்பா ஸ்தோத்திரம் ஆமென் ✝️🥹

  • @seethalakshmi3180
    @seethalakshmi3180 День назад

    இன்று எல்லா காரியங்களிலும் ஆசீர்வதிக்கிற அற்புதம் செய்கிற தேவனுக்கு கோடி ஸ்தோத்திரம் ஆண்டவரே 🙏🙏🙏🙏🙏❤

  • @apfernando3455
    @apfernando3455 День назад +2

    Amen Amen 🙏

  • @kanilistonarokkianathan5029
    @kanilistonarokkianathan5029 День назад

    ஆமென் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அப்பா பிதாவே.🙏❤️🌺🇮🇱🇨🇦

  • @samuelmraj2700
    @samuelmraj2700 День назад +1

    Amen

  • @Lakshmi-cy6ft
    @Lakshmi-cy6ft День назад

    AMEN AMEN APPA please 🙏 PRAISE THE Lord 🙏 🙌 👏 APPA

  • @NISITHRAKAJENDRAN-tq3kt
    @NISITHRAKAJENDRAN-tq3kt День назад

    Amen amen amen halleluah hallelujah yesappa love you so much yesappa thagapane indru nan konduvantha viyabara porutkal ellam unga kirubaiyal vitru mudikanum yesappa please thagapane uthavi panunga yesappa praise the loard glory to jesus christ amen

  • @rosegarden9497
    @rosegarden9497 День назад +1

    ❤❤❤❤Amen Appa Hallelujah ❤❤❤❤

  • @marshalsuresh3562
    @marshalsuresh3562 День назад

    Sthothiram Appa.Yesu Christuvin Ratham Jayam Jayam Jayam Amen.

  • @MangaleswaryManga
    @MangaleswaryManga День назад

    ஆமேன் அப்பா❤❤❤❤❤

  • @anandraj1392
    @anandraj1392 22 часа назад

    Thank you Jesus for doing miracles in my life amen

  • @SelvakumarL-d7q
    @SelvakumarL-d7q День назад

    🙏PraisetheLord🙏Amen🙏Amen🙏Amen🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @indraindra1945
    @indraindra1945 День назад +1

    Yesappa kodana Kodi nandri yesappa isthothiram amen hallalujah appa isthothiram hallalujah ❤

  • @Soni-w4p
    @Soni-w4p День назад

    Ean kanavarei asrvdhium nanri appa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 nanri Raja gugai pol udhayakumr uku mathura swami🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 nanri appa nanri Raja amean

  • @SneKa-is5bf
    @SneKa-is5bf День назад +1

    Amen appa kadan maaradum appa

  • @thomasraj7010
    @thomasraj7010 23 часа назад

    ஆம் கர்த்தாவே நாங்கள் உமக்காக காத்திருப்பதினால் ஒரு போதும் சோர்ந்து போவதில்லை உம்மையே நம்பி வாழ்கிறோம் எங்களை ஆசீர்வதித்து காத்தருள வேண்டுகிறோம் தேவனே அல்லேலூயா ஆமென்🙏🙏🙏

  • @okktp8731
    @okktp8731 День назад

    ஆமென் அப்பா, கர்த்தருக்கு ஸ்தோத்திரம் அப்பா, எங்களுக்குப் புதுப் பலனைத் தரும் தேவாதி தேவனுக்கு நன்றி தகப்பனே, நன்றி ஆண்டவரே, நன்றி ஆவியானவரே, நன்றி இயேசப்பா,,

  • @stephenraj8618
    @stephenraj8618 День назад +1

    Amen Hallelujah Praise the Lord❤Jesus❤Thank you Lord❤Jesus❤

  • @sharonrose150
    @sharonrose150 День назад +1

    Amen 🙏🏻

  • @SathiyamoorthiK-po6uc
    @SathiyamoorthiK-po6uc День назад

    இந்த அதி காலை பொழுதை தந்ததற்காக நன்றி இயேசப்பா எங்கள் கடன்கள் எல்லாம் கட்ட உதவி செய்யுங்கள் இயேசப்பா ஆமென்

  • @queenmary8613
    @queenmary8613 День назад

    உங்களுடைய ஆசிர்வாதத்திற்காக கோடான கோடி நன்றி அப்பா

  • @koushalyasankaran7978
    @koushalyasankaran7978 День назад

    அப்பா என் கணவர் முழுமையாக என்ணிடம் வர உதவி செய்யும் அப்பா நான் உன்னை நம்பி இருக்கிறேன் அப்பா உதவி செய்யும் ஆமென்

  • @anbarasijuliet5025
    @anbarasijuliet5025 День назад

    ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் இயேசப்பா

  • @MythiliGopinath
    @MythiliGopinath День назад

    Amen 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹❤️

  • @perlishanthi1742
    @perlishanthi1742 День назад

    Amen Amen Amen Amen Amen Amen Amen

  • @jaganathanb6690
    @jaganathanb6690 День назад

    Praise the Lord🙏

  • @SubaR-do1sm
    @SubaR-do1sm День назад +1

    கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ஸ்தோத்திரம் அப்பா எல்லோரும் நலமோடு வாழ கிருபை செய்யுங்கப்பா அல்லேலூயா ஆமேன் அப்பா✝️🛐❤️🙏

  • @indraindra1945
    @indraindra1945 7 часов назад +1

    இயேசப்பா கோடான கோடி நன்றி ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா இயேசப்பா ஸ்தோத்திரம் 🙏🥹

  • @narayangc7607
    @narayangc7607 День назад +1

    Praise the Lord Amen Hallelujah🙏🙏

  • @PapithaJ-z6i
    @PapithaJ-z6i День назад

    Amen 🙏🙏 amen 🙏🙏 amen 🙏🙏 appa esuvin namathinale engaluku oru sondha veetai aashirvadhiyum ✝️✝️✝️ neere nirandharam 🛐🛐🛐 appa en kanavaruku varavendiya sambalam kidaika udhavunga Raja 🙏🙏🙏🙏