மனைவியை விட்டு தங்கையை திருமணம் செய்த கணவர் | நான்கு பிள்ளைகளுடன் தவிக்கும் அக்கா😭 | Rj Tamizha

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • உதவ நினைக்கும் நல்ல உள்ளங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய இலக்கம் 👇
    ✅️Whatsapp number - +94714525655
    📞Normal phone number - +9474 377 8602
    **************************
    தமிழோடு தரணி எங்கும் இது உங்கள் Rj Tamizha🙏
    உங்களை மகிழ்விக்க காணொளிகள் தொடர்ச்சியாக வர காத்திருக்கிறது எனவே இந்த RUclips Channelai மறக்காம Subscribe 👍செய்து பக்கத்தில் உள்ள bell buttonஐ click☝️ செய்து மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி🙏🙏🙏
    Rj Tamizha Facebook Page 👇👇
    www.facebook.c...
    Others videos link 👇👇
    பிணம் எரித்தால் தான் குடும்பத்திற்கு உணவு | சுடுகாட்டில் வேலை செய்யும் ஐயா - • பிணம் எரித்தால் தான் க...
    இரவு நேரம் வித்தியாசமான அனுபவம் | SATTI BIRYANI - • இரவு நேரம் வித்தியாசமா...
    மகனுடன் அம்மாவுக்கும் மனநலம் குறைபாடு | சோகத்தின் உச்சம் - • மகனுடன் அம்மாவுக்கும் ...
    இருவருக்கும் கண் பார்வை இல்லை | காதல் கல்யாணம் செய்து கொண்டு ஜோடி - • இருவருக்கும் கண் பார்வ...
    பல லட்சம் பெறுமதியில் கிடைத்த வீடு | சற்றும் எதிர்பார்க்கவில்லை - • பல லட்சம் பெறுமதியில் ...
    வெற்றிலை விளையும் களுவூர் | எங்கள் முப்பாட்டன் தந்த பொக்கிஷம் - • வெற்றிலை விளையும் களுவ...
    சாதி பார்த்து சமூகத்தில் ஒதுக்கினார்கள் - www.youtube.co....
    அக்காவின் தள்ளுவண்டி கடை | கஷ்டமான நிலையிலும் கடையை கைவிடவில்லை - www.youtube.co....
    #northernprovince #rjtamizha #jaffna #kjthiva #rjpirakalathan #tamilhelping #helpingvideo #rj #rjtamilan #rjtamila #ratamizhavideo #rjtamizhayoutube #youtuberjtamizha #newvideorjtamizha #tamizha #trending #trendingvideo #srilankayoutuber #toristplace #kovilkulam #jaffnatravelvlogs #vavuniyapark

Комментарии • 121

  • @Murugan.N7221
    @Murugan.N7221 4 месяца назад +52

    தம்பி அனுஷம் பற்றி ஒரு வீடியோ போடுங்கள் அனுஷனை பார்க்க ஆவலாக இருக்கிறேன் நான் தமிழ்நாட்டில் இருந்து ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் அருகில் தாதனேந்தல் கிராமத்திலிருந்து

  • @levelinemilanas818
    @levelinemilanas818 4 месяца назад +19

    அனுஷன் எப்படி இருக்கிறார் பாவம் ரதி அம்மா எப்படி இருக்கிறா அவரை பற்றி தெரிய படுத்தவும் கடவுள் துணை இருக்க இறைவனை வேண்டுகிறோன் ❤ ❤❤

  • @periyasamyperiyasamy7370
    @periyasamyperiyasamy7370 4 месяца назад +13

    இவ்வளவு துன்பத்திலும் அந்த பெண் புன்னகையோடு கதைப்பது அவர்களின் தன்னம்பிக்கை காட்டுகிறது... உதவிய உள்ளத்திற்க்கு மிக்க நன்றி..

  • @FDh-ow3yz
    @FDh-ow3yz 4 месяца назад +8

    தங்கச்சிகவலை படவேண்டாம் உங்களுக்கு இருக்கும் பிள்ளைகள் எல்லாம் சிங்கம்கள் இன்னும் கொஞசம் காலம் தான் but நல்லதா மட்டுமே வளர்த்து விடுங்கள் 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @nirmalaumaventhan2810
    @nirmalaumaventhan2810 4 месяца назад +8

    அவனுக்குதான் விசர் எண்டால் அவளுக்கு புத்தி எங்கு போச்சு அக்கா வாழ்கையை பாளாக்கி அவளுக்கும் அந்த நிலைமை வரும். அழகான பிள்ளைகள் பாவம் 🙏🏽. அனுஷன் குணமாகி பளையநிலமைக்கு வரவேணும் என்று கடவுளை 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @logithanlogithan602
    @logithanlogithan602 4 месяца назад +20

    தம்பி அனுஷனுக்கு ஒகேவா❤❤❤தம்பி

  • @levelinemilanas818
    @levelinemilanas818 4 месяца назад +9

    அம்மா அழ பெரிய பிள்ளை மனதில் கவலை தெரியுது கடவுள் துணை இருக்க கடவுளை வேண்டுகிறேன்

  • @baanubaashkar8517
    @baanubaashkar8517 4 месяца назад +8

    உங்களுடைய தங்கையை விட்டு வேறு திருமணம் செய்வார் உங்களுடைய கணவர் அப்போது உங்களுடைய தங்கையும் இப்படி கவலை பட்டு கண்ணீர் விடுவார் பாருங்கள் நன்றிங்க தம்பியாக ❤

  • @Kannanmalar891
    @Kannanmalar891 4 месяца назад +8

    பாவம் அந்த பிள்ளை இந்த குழந்தைகள் எவ்வளவு அழகாக கதைக்கிறார்கள் இந்த பிஞ்சு முகத்துகள விட்டுத்து போக எப்படி மனசி வருகிறது. தம்பி அனுசன்ட வீடியோ பார்க்க ஆசையா இருக்கு எப்படியாவது ஒரு வீடியோ எடுத்து போடுங்க நீங்களும் கவனமாக இருங்கள் இப்போது தம்பி கிருஷ்ணா மற்றும் யதுவுக்கும் கொஞ்சம் சுகம் இல்லாமல் இருக்கிறது பார்த்து நடந்து கொள்ளும்

  • @Thasan344
    @Thasan344 4 месяца назад +3

    தம்பி இந்த குடும்பத்துக்கு உதவி செய்த உங்களுக்கு கோடான கோடி நன்றி இந்த உதவியை செய்த உள்ளங்களுக்கும் நன்றிகள் தங்கை நீங்கள் கவலைப்பட வேண்டாம் உங்களுக்கு 4 சிங்க குட்டிகள் இருப்பதனால் நல்லபடியா வளர்த்து எடுத்தால் நாளை நீங்கள் ஒரு ராசாத்தி மாதிரி இருக்கலாம் காலம் தான் பதில் சொல்லும் தங்கை

  • @maheswaransivapragasam2706
    @maheswaransivapragasam2706 4 месяца назад +1

    இந்த வயசில் அம்மாவை பாக்க வேண்டும் என்ற உயந்த சிந்தனை கொண்ட குழந்தை இறைவா கணவன் என்ற கொடூரனுக்கு இல்லையே அழகான குழந்தைகள்

  • @carolinejeevaratnam2894
    @carolinejeevaratnam2894 4 месяца назад +7

    அந்த விசரன் தான் தங்கையை கேட்டால் அந்த தங்கைக்கு மூளை எங்க தன் அக்காவின் வாழ்க்கைக்கே உலை வைத்தது அதுவும் ஒரு நாள் றோட்டில நிற்கும் அதற்கும் ஆயத்தமாக இருங்க Rj

  • @ohmsai5413
    @ohmsai5413 4 месяца назад +5

    என்ன-அழகு-இந்தபிள்ளையள்இவன்தகப்பநா-அவள்சித்தியா-வோச-வோச-அவளுக்கு-சுடுதண்ணீய-உத்துங்கபுள்ள-

  • @CeyloneseSL
    @CeyloneseSL 4 месяца назад +1

    இந்த பிள்ளைகளை பார்ப்பது இந்த அக்கா ஒரு சுய தொழில் செய்ய உதவி செய்தமைக்கு நன்றி..

  • @Blazeaken972
    @Blazeaken972 4 месяца назад +9

    சின்ன வயதில் திருமணம் செய்தால் இதுதான் நிலமை!

  • @nature-clips36
    @nature-clips36 4 месяца назад +17

    தெய்வானைப் பாட்டியின் video

  • @CeyloneseSL
    @CeyloneseSL 4 месяца назад +6

    பிள்ளைகள் கல்வி வளர்ச்சிக்கு பாடசாலை பை , சப்பாத்து , புத்தகம் கொப்பி பென்சில், சீருடை போன்றவை வாங்கி கொடுத்தால் நல்லது..

  • @udayakumarudayakumar3865
    @udayakumarudayakumar3865 4 месяца назад +5

    அருமையான பதிவு இருந்தும் அவன்ட போட்டோ பதிவிடவும் இந்த 4 பிள்ளைகள் விட்டுத் து சொந்த மனைவிட தங்கையுடன் போனவன் என்றால். அவன்ட சாமான் வெட்டனும்

  • @KanthalingamNathan
    @KanthalingamNathan 2 месяца назад +1

    கவலை வேண்டாம் சகோதரி, எதிர்காலம் சூப்பரா இருக்கீங்க உங்களுக்கு நாலு ஆண் குழந்தைகளின் நல்ல முறையில் வளர்த்தால் எதிர்காலம் சூப்பரா அமையும் என்று நினைக்கிறேன்

  • @CeyloneseSL
    @CeyloneseSL 4 месяца назад +3

    உண்மையில் இவர்களுக்கு அவர்களின் சொந்த காணியில் சிறிய வீடு கட்டி கொடுத்தால் பாதுகாப்பு தேவை.

  • @piriyapiriya8551
    @piriyapiriya8551 4 месяца назад +3

    நன்றி தம்பிகளா பவம்அந்த பிள்ளங்க

  • @rajadivamrkn3830
    @rajadivamrkn3830 4 месяца назад +8

    அனுஷான் தம்பி எப்படி இருக்க. பாத்து சொல்லுங்க

  • @Ravanan646
    @Ravanan646 4 месяца назад +2

    பிள்ளைகளையும் வைத்து இந்த பிரச்சனைகளை கிடைப்பதால் அந்த பிள்ளைகளின் மனநிலை மேலும் பாதிக்கப்படலாம்.

  • @mohanangy
    @mohanangy 4 месяца назад +16

    தம்பி நான் மலேசியாவில் வசிக்கிறேன். தம்பி அனுஷன் எப்படி இருக்காங்க சொல்லுங்க. இந்த குடும்பத்துக்கு உதவுவீர்கள் மிக்க சந்தோஷம் ❤❤❤

  • @user-uj6pb3cg9z
    @user-uj6pb3cg9z 4 месяца назад +2

    அனுஷன் என்னமாதிரி தம்பி ❤️❤️❤️

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju 4 месяца назад +4

    கோடி நன்றிகள் பிரகி... திவா இந்த சிஸ்ஸிற்கும் குழந்தைகளுக்கும் உதவி செய்ததிற்கு!!💯🙏💯
    கடவுளே... இந்த அழகான குட்டீஸிற்கும் மனைவிக்கும் இப்பிடி செய்தது கொடும் பாவம்தான். பல ஜென்மா எடுத்தாலும் போகாது இந்த பாவம்.
    தற்சமயம் உதவிய உறவுகளுக்கும் கோடி நன்றிகள்!!💯🙏💯
    அனைவரும் வாழ்க வளமுடன்!!💐🪔💐

  • @vijayaranidiana7894
    @vijayaranidiana7894 4 месяца назад +2

    Jesus love's you ❤❤❤ bro 🙏🏻

  • @P.LPRATHEEF-YT
    @P.LPRATHEEF-YT 4 месяца назад +3

    வணக்கம் தம்பி தம்பி அனுஜனின் நிலைமை எப்படி உள்ளது அதைப் பற்றி ஒரு வீடியோ போடுங்கள் தயவுசெய்து நல்லவங்களை கடவுள் கைவிட மாட்டான் தம்பி அனுஜன் நிலைமை அறிய மிகவும் ஆர்வமாக உள்ளது தயவு செய்து ஒரு வீடியோ போடுங்கள் 🙏🙏🙏🙏🙏🙏

  • @thayalinisivakanan1741
    @thayalinisivakanan1741 4 месяца назад +1

    Thampi!helped this Sister’s miserable life.Thank you very much for helping the sister's family. May God have mercy on those children so that they can live a good and prosperous life🙏

  • @VijayaKumar-vy4fk
    @VijayaKumar-vy4fk 4 месяца назад +2

    வாழ்த்துக்கள் பிரபா மீண்டும் தொடரட்டும் உங்கள் சேவைகள் நன்றி 🎉🎉🎉❤❤❤

  • @ranganmalathy6208
    @ranganmalathy6208 4 месяца назад +3

    Enna kodumai 😢😢god bless you child 🙏🙏Help please family

  • @user-pq7bb8es3d
    @user-pq7bb8es3d 4 месяца назад +5

    Anushan God bless you 🙏🙏🙏

  • @sivaseelansasikala2212
    @sivaseelansasikala2212 4 месяца назад +1

    Wow .....beautiful kutties.konjakalam kastappada veenum.kastangal wanthalum singa kuttikala padippikkavum.oru kalam nalla iruppinga.

  • @Kajema3015
    @Kajema3015 4 месяца назад +4

    😢😢 God bless youma 😢😢
    Keep it up machchiiii 🥰

  • @RexanGuna
    @RexanGuna 4 месяца назад +12

    ஹாய் தம்பி அனுஷம் நிலைமை என்ன??????

  • @user-eg3ly2zx1g
    @user-eg3ly2zx1g 4 месяца назад +2

    Super help thampikala congratulations continue your service

  • @NitharshiniMayorran
    @NitharshiniMayorran 4 месяца назад +5

    Hi தம்பி. அனுஷன் எப்படி இருக்கார் ப்ளீஸ் சொல்லுங்க

  • @sweethomedine2005
    @sweethomedine2005 4 месяца назад +1

    Pillaihal pavam, pillaihal maddum kuduthidu poiruvanugal kallanuhal.

  • @user-bg5ps1ol5q
    @user-bg5ps1ol5q 4 месяца назад +7

    அக்கா விட்டா பிலா நல்லா பிடிச்சு அவனுக்கு நல்லா மடம் படிப்பு கட்டி இருக்கனும் இயேசுப்பா நிங்க தான் எல்லாம் இவக்கா பதில் அடி குடுங்க

  • @ThanushiyaThanu-ql4bg
    @ThanushiyaThanu-ql4bg 4 месяца назад +1

    Ugkada panikal menmaelum santhosama thodara ean valththukkal anna God bless you anna

  • @muthucumarusivaji9822
    @muthucumarusivaji9822 4 месяца назад +1

    தம்பி அனுஸனைப் பற்றி ஒரு வீடியோ போடுங்கள்

  • @user-fs2eg2sd5h
    @user-fs2eg2sd5h 4 месяца назад +3

    Thank you pro 🎉🎉❤❤❤

  • @gowryratnam6752
    @gowryratnam6752 4 месяца назад +4

    உங்கள் தங்கச்சிதான் வெடிவைக்கவும்

  • @52169
    @52169 4 месяца назад

    Very sad about sister. 4 children & wife very beautiful.. that man.. we didn'tlike it.-

  • @mangaysivam2813
    @mangaysivam2813 4 месяца назад +1

    கவலை பட வேண்டாம் ஒரு நாள் திரும்பி வருவார் ஏற்க வேண்டாம் 4 புலி குட்டி என்ன கவலை, வாழ்த்து காட்டவும்

  • @geetharani953
    @geetharani953 4 месяца назад +2

    Alagu kutti Thambi ❤

  • @sivakumar1029
    @sivakumar1029 4 месяца назад +4

    Pacha madda ade poda vanum .Good sister 😢😢very bad 👎 Acca vuku thurokam .😢

  • @user-ue5xj2ry3r
    @user-ue5xj2ry3r 4 месяца назад +1

    Rj pirakalathan waalka walarka waalthukkal ❤🎉❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ThanushiyaThanu-ql4bg
    @ThanushiyaThanu-ql4bg 4 месяца назад

    Ivarkallukku uthavi seitha uravukalukkum pirakalaathan anna thivanu annavukkum eanathu nanrikalum valththukkalum anna God bless you anna

  • @qryu651
    @qryu651 4 месяца назад +1

    தம்பி இது 60 வருடங்களாக
    எமது தமிழர்களில் பல சம்பவங்கள் நடந்துள்ளன.
    இது ஒரு வீட்டிலே இருக்கிற படியால் பல பிரச்சனை வருகின்றது.
    அக்கா,தங்கை கட்டி ஒன்றாக சேர்ந்த குடும்பமாக பல பேர்கள் இருக்கிறார்ள். குடும்பமே
    மனைவியை விட்டு போகிற குணம் .

  • @ranjanikangatharan6561
    @ranjanikangatharan6561 4 месяца назад

    Hi, I watch your video first time, I really like the way you to talk and advise to that young mother, your communication wit the children great. I was touched the little fellow ‘s answer about his mother. I honestly don’t get it, why these people have more children. I don’t know what is the future for this family, this young lady’s sister betrayed her , I don’t know how can see be happy to live with her sister’s husband. Then she will have four children, then the man will run away after another woman.

  • @user-jw1fh1qq8u
    @user-jw1fh1qq8u 4 месяца назад

    Great help brother god bless you 🙏

  • @suthakarlokini5115
    @suthakarlokini5115 4 месяца назад

    arumaiyana pathivu vaalththukkal ❤❤❤👌👌👌

  • @b.prabhakaranalbaskeran9321
    @b.prabhakaranalbaskeran9321 4 месяца назад

    Good job Bro's...may God Bless U guys...

  • @abinayaabi5703
    @abinayaabi5703 4 месяца назад +4

    Rj peragalathan 🤍❤😊

  • @user-ue5xj2ry3r
    @user-ue5xj2ry3r 4 месяца назад

    Pillaingal paawam Pillaingalukkaha uzavi saiyawum...inthe pen paawam. Kattayam uzavi saingo pirakalathan.......❤

  • @52169
    @52169 4 месяца назад

    Anushan brother get well soon. We are praying for your speedy recovery ❤

  • @user-ql3fw2ie8f
    @user-ql3fw2ie8f 4 месяца назад +4

    Good ❤video 😊🎉❤

  • @kayalvilisivagnanam9032
    @kayalvilisivagnanam9032 4 месяца назад

    Super clean house😢

  • @varatharajmithumithu9523
    @varatharajmithumithu9523 4 месяца назад

    Uthavi seytha ullankalukkum thi prakalathan unkalukkum athadu unkalaith yhodarpu konda tankaikkum anathu manmarntha nanrikal valka valamudan

  • @gpsingamsrilanka9750
    @gpsingamsrilanka9750 4 месяца назад +1

    SEARUPHALADIKKONUM, NAAIKGU, THUUUUU

  • @ulso7904
    @ulso7904 4 месяца назад

    R j praga. K j Thivan. Sons. 😍🙏👍💯🙏🙏🙏🙏🙏. Annushan. God blees appan 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @magunthinymurugaiya8473
    @magunthinymurugaiya8473 4 месяца назад +3

    🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤

  • @geetharani953
    @geetharani953 4 месяца назад

    RJ brothers Valga valamudan❤

  • @geetharani953
    @geetharani953 4 месяца назад +1

    Thaivani patti vedio podugal bro❤

  • @aandyarasaratnam7306
    @aandyarasaratnam7306 4 месяца назад +1

    நம்ம சமுதாயம் எங்கபோய்க் கொண்டிருக்கிறது

  • @user-ip5ev6gc3q
    @user-ip5ev6gc3q 4 месяца назад +3

    Enna solra endee vilankuthu illa😢

  • @logithanlogithan602
    @logithanlogithan602 4 месяца назад +3

    ❤❤❤

  • @geetharani953
    @geetharani953 4 месяца назад

    Help saithavargal valga valamudan ❤❤

  • @vadijega1720
    @vadijega1720 4 месяца назад

    Good job Thamby . God bless you.

  • @saburasabur-nu7pl
    @saburasabur-nu7pl 4 месяца назад

    ❤thanks❤

  • @ulso7904
    @ulso7904 4 месяца назад

    Praga my son your appa. no good Amma. Sister brother good. amma paavam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @hygftgggyuu6549
    @hygftgggyuu6549 4 месяца назад

    அனுஷான் எப்படி இருக்கிறார் 😢😢😢 என்ன கொடுமை இது பாவம் இந்த தங்கை😂😂😂😂

  • @nalavanan3980
    @nalavanan3980 4 месяца назад

    தம்பி.நான்.இந்தியாவில்.வசிக்கிறேன்.அனுசன்உடள்.நலம்.என்னதான்.அனது.

  • @user-pq7bb8es3d
    @user-pq7bb8es3d 4 месяца назад +1

    Familie God bless you 😂

  • @geetharani953
    @geetharani953 4 месяца назад

    God bless you sister ❤

  • @GreenlifeLife-dd7vk
    @GreenlifeLife-dd7vk 4 месяца назад +1

    வேலை வாய்ப்பு ஏப்படுத்தி கொடுங்கள். வீடு எல்லோருக்கும் கட்டி கொடுக்க வேண்டுமென்றால் அது சாத்தியம் ஆகாது

  • @user-wj6mz8bb6y
    @user-wj6mz8bb6y 4 месяца назад

    God bless you all

  • @rekkaakonrekka7392
    @rekkaakonrekka7392 4 месяца назад

    God bless you 💖

  • @jega288
    @jega288 4 месяца назад +3

    😢😢

  • @52169
    @52169 4 месяца назад

    28 vajathil vaalavendija pillaijaijum 4 babysum pavam...

  • @jeganjegan2934
    @jeganjegan2934 4 месяца назад

    Rj tamizha❤❤🇲🇫

  • @rekkaakonrekka7392
    @rekkaakonrekka7392 4 месяца назад

    God bless you

  • @nkk9868
    @nkk9868 4 месяца назад

    God will give him big big punishment.

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 4 месяца назад

    Какое умиротворение!!!!!!!!......Спать надо идти .....а я от вас не могу оторваться..........какие же вы хорошие....добрые.....любящие.......и никого больше и не надо.......как все слаженно...красиво......и все так правильно........и ни каких окриков......команд.......ворчаний......Теперь вместо фильмов каждый вечер буду ваши видео смотреть......и учиться спокойствию.....любоваться вашей природой......СПАСИБО вам!!!!!!!!!!!........Bravo!! To whoever is in charge of the filming & editing. Not only is the lifestyle so captivating because it is where ALL of our roots lay... most of us long for a simpler time, healthy food & happy well taken care of animals. The landscape is GORGEOUS!! These people probably make much less then most of us yet their lives are truly RICH! I only have one small request, please enable the closed caption so we can set it to translate for us.....

  • @gnanamragu5963
    @gnanamragu5963 4 месяца назад +3

    God bless you all ♥🙏💪👏👏👍👍

  • @mary-id6xx
    @mary-id6xx 4 месяца назад +2

    அவனுக்கு முதல கீழ அறுக்க வேண்டும்.

  • @thirusa83thirusa55
    @thirusa83thirusa55 4 месяца назад +1

    Savaththiry paddi enka thambi

  • @TheepanTheepan-zz7pr
    @TheepanTheepan-zz7pr 4 месяца назад

    Hi vanakkam sako ❤❤ nirosha batticalo

  • @vnivbi7076
    @vnivbi7076 4 месяца назад

    🙏🙏🙏

  • @mahilasulen9997
    @mahilasulen9997 4 месяца назад +1

    பெடியன் என்று சொல்லுவது அழகில்லை

  • @ranjanikangatharan6561
    @ranjanikangatharan6561 4 месяца назад

    I hope the ex husband won’t come back after watch this video because of the find was given to her.

  • @vigneswaransinnappu3559
    @vigneswaransinnappu3559 4 месяца назад

    🎉🎉🎉🎉🎉🎉

  • @CeyloneseSL
    @CeyloneseSL 4 месяца назад

    அவர்களின் சொந்த காணியில் இவர்களுக்கு ஒரு சிறிய சொந்த வீடு கட்டி கொடுத்தால் நல்லது..

  • @merrymerry-hx1cd
    @merrymerry-hx1cd 4 месяца назад

    Akka 4singa kutti etuku versatile vtuga

  • @lakshmic9935
    @lakshmic9935 4 месяца назад

    R J Tamizha Super Congrats

  • @rasikumarteniskanth6880
    @rasikumarteniskanth6880 4 месяца назад

    Bro உங்களுடைய RUclips channel வருமானத்தில் மாதம் மாதம் அந்த குடும்பத்திற்கு ஏதாவது உதவி செய்யுங்க அந்தக் குடும்பத்துக்கு பயனுள்ளதாக இருக்கும் bro

  • @user-ps4gr2wg4u
    @user-ps4gr2wg4u 4 месяца назад

    Hiok🎉🎉🎉🎉❤❤❤

  • @Keetha555
    @Keetha555 4 месяца назад +4

    அவனை பிடிச்சு ஊர் மக்கள் கால்களை உடைச்சு படுக்கையில் போட வேணும் தங்கச்சியார் பார்க்க வேண்டும்

  • @kokulatheanjude2504
    @kokulatheanjude2504 4 месяца назад

    Iyooo pavam entha kudumpam cute thampi maer👍