அருமையான பேட்டி. மாநில திட்டக்குழு துணைத்தலைவர் ஐயா ஜெயரஞ்சன் அவர்களின் ஒன்றிய நிதிக்குழு பரிந்துறைகள் என்னென்ன என்பதையும் அதை செலவிட என்னென்ன வழிமுறைகள் என்பதையும் தெளிவாக விளக்கியமை அருமை.😊😊😊
அந்த உரிமையில் மத்திய அரசிடம் கேள்வி கேட்க வேண்டும்.அப்படி கேட்டு மோடியிடம் பதில் வாங்கி விட முடியுமா?, ஒன்றும் வேண்டாம்.இந்த electoral bond பற்றி details வாங்கி விட முடியுமா?,அந்த 4000 கோடி நமது வரியின் ஒரு பகுதி அதை செலவிட வேண்டிய தலைப்பின் கீழ் செலவாகிறது.அதற்கு மேல் ஏற்படும் இயற்கை பேரிடர் மீட்பு பணிக்குத் தான் நாம் கட்டிய GST வரியின் ஒரு பகுதியை கேட்கிறோம்.ஏன் நாம் எப்போதும் பதில் சொல்லும் நிலையிலே இருக்க வேண்டும்.நம் உரிமைக்காக கேள்வி கேட்பது எப்போது.எப்படி எத்தனை பேர் தியாகத்தால் உருவானது தமிழ்நாடு.இப்படியே சில சுயநலவாதிகளால் தமிழ்நாடு சின்னா பின்னாமானால் நம் குழந்தைகளின் எதிர் காலம் என்னாகும் 0:16 0:16 0:16
அருமையான விளக்கம். ஒன்றிய நிதி அமைச்சர் விரக்தியில் அரியலாக்குகிறார். திட்டக்குழு துணை தலைவர் விரிவாக யதார்த்த மற்றும் சட்டபூர்வ நிலையை விளக்கியுள்ளார்.
தமிழ்நாட்டில் தூத்துகுடியில் 70 சென்டி மீட்டர் முதல் அதிகபட்சமாக 116 சென்டி மீட்டர் மழை-சென்னையில் 50 சென்டி மீட்டர் 65 சென்டி மீட்டர் மழை வரலாறு காணாத மிக மிக அதிக மழை- ஆனால் கடந்த செப்டம்பர் 2023 மாதத்தில் குஜராத்தில் 18 சென்டிமீட்டர் மழைக்கே மிதந்தது குஜராத் அங்கே பாஜக 25 வருடங்களாக ஆட்சியில் இருக்கிறது.. என்ன செய்தது???
திரு. ஜெயரஞ்சன் அவர்களே! நான் தமிழ்நாட்டில் குடிமகன் என்ற முறையில், எங்களுடைய அரசு பதில் சொல்ல கடமைப்பட்டது என்கிற முறையில், கேட்கிறேன்; அந்த 4000 கோடிக்கு கணக்கு எங்கே? மக்களுக்கு சொல்ல வேண்டும் அல்லவா? வெள்ளை அறிக்கை கொடுக்கவும். நன்றி!
@@spp98 நண்பரே நீங்கள் அரசியல்வாதிகளுக்காக பரிந்து பேச வேண்டாம் மக்களுக்காக பேசுங்கள் முன்பு கேட்கவில்லை என்பதால் இப்பொழுது கேட்கக் கூடாது என்பது கிடையாது எனக்கு இப்பொழுது தான் 4000 கோடி செலவு செய்த விஷயம் தெரியும் முன்பு எவ்வளவு செலவு செய்தார்கள் என்பது சொல்லப்படவில்லை.
தமிழக அரசு நான்காயிரம் கோடிக்கு கணக்கு கொடுக்கட்டும். அதே போன்று ஒன்றிய அரசும் CAG கூறிய ஏழரை லட்சம் கோடிக்கும்,PM care amount பல்லாயிரம் கோடிக்கும்,RBI லிருந்து எடுத்த ஒரு லட்சத்து எழுபத்தைந்தாயிரம் கோடிக்கான கணக்கையும் மற்றும் ரஃபேல் சம்பந்தமான கணக்குகளையும் நாட்டு மக்களுக்கு வெள்ளை அறிக்கையின் மூலம் தெரிவிக்க வேண்டும்.
CAG report has not mentioned corruption.. Its mentioned as cost overrun and ministry has clarified already. SC has dismissed Rafale allegations as fake. PM cares accounts are audited and in public domain. Ratan Tata is the treasurer of PM cares.
உண்மை எது, தேசத்தில் தற்போது சராசரியாக 1 லட்ச 15 ஆயிரம், தனிநபருக்கான வருட வருமானம் , தனி நபர் வருமானம் பணக்காரர் உட்பட. எல்லா ஜாதிமதத்தினர் சேர்ந்து திருப்பி செலுத்தவேண்டிய கடன் ஒரு நபருக்கு முதல் மட்டும் ( கடன் வட்டி தனி) 1 லட்ச 15 ஆயிரமாக உன்னது ஆக ஒரு ஆண்டு ஊதியமில்லாமல் அனைவரும் உழைத்தால் முதல் கடனை தற்போது செலுத்தி விடலாம் வாழ்த்துக்கள்
ஹெலிகாப்டர்/Helicopters,NDRF, Army, Navy , Airforce CRPF etc இதெல்லாம் தானக வர முடியாது மாநில அரசு தலைமை செயலாளர்/ மாவட்ட ஆட்சியர் கடிதத்தின் படி இவர்கள் கூப்பிட்டால் தான் வருவார்கள்.. மாவட்ட நிர்வாகம் தான் எங்கே யார் போக வேண்டும் எதை செய்ய வேண்டும் என ஒருகிணைப்பார்கள்.
12 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை எதையும் சொல்லவில்லை..20 சென்டிமீட்டர் மேல் மழை பெய்த பிறது தான் 18 ஆம் தேதி மதியம் தான் ஆரஞ்சு அலர்ட் நீக்கி ரெட் அலர்ட் மிக மிக தாமதமாக தந்தது இந்திய வானிலை நிலையம்
ஜெயரஞ்சன் ஏன் கேட்க கூடாது? பதவி சுகத்திற்கு ஜால்ரா அடிக்க வேண்டியதுதான் அதற்காக இப்படி சொல்வது நியாயமா புதிய தலைமுறையே. இந்தியா பிரஜை ஒவ்வொருவரும் கேள்வி கேட்க உரிமை இல்லையா
@asiva33 What are opposition parties doing? Why they are not asking and going to court. They wont go beacuse there is no corruption. Its only cost over run.
@@GaneshSugu during the last 9.5 years never got negative judgement. They say it's a national security issue and submit their reply in sealed cover. Nobody knows what's there in that sealed cover.
ரூபாய் 4000 கோடி உலக வங்கி கடன் அதற்கு உரிய செலவு கணக்கு அவர்களுக்கு சமர்ப்பிக்க மாநில அரசு கடமைப்பட்டுள்ளது.இவர்கள் ரஃபேல் ,PM care பண்டு ஆகியவைகளுக்கு கணக்குகொடுத்தது உண்டா?
Yes very good. Central government must give more and more money to Tamilnadu government so that water logging can be very effectively handled like this year.
Oh FM minister pothuma 😂 I THINK he’s more capable than that post. Something like PM of India. Vengayam. Ivan oru ONGOLE TELUGU GOLUTI first family kothadimai 😢
4000 கோடி தமிழ்நாடு மக்கள் வரி பணம் யாரும் கேள்வி கேட்க கூடாது என்றால் இது சரியல்ல மக்கள் சார்பாக யார் வேண்டுமானாலும் கேள்வி கேட்கலாம்.... இவர் என்ன திட்டக்குழு தலைவரா இல்லை குட்டைகுழு தலைவரா ?
இவர் சொல்வதை நன்கு கவனிக்காமல் பேசக்கூடாது 4000 கோடி பணம் மத்திய அரசு பணம் அல்ல தமிழ் நாடு அரசு உலகவங்கி களிடமிருந்து கடன் வாங்கிய தொகை அதைப்பற்றி நிம்மி கேள்வி கேட்க முடியாது என்கிறார்.
அருமை அருமை வாழ்த்துகள் உடன்பிறப்பு சிறந்த கருத்தை ஆழமாகப் பதிவு செய்து விட்டார்கள் எதிர்காலம் இவர்கள் போன்று இளைஞர்கள் உருவாகிகொண்டு இருக்கிறார்கள் 🤝🤝🤝🤝🤝🤝🤝
💎பாஜக அரசுக்கு தமிழ்நாடு தரும் நிதியில் 71% திரும்ப தருவதில்லை ♦TN Govt தரும் 1ரூக்கு 29பைசா மட்டுமே திரும்ப தருது ♦8வருடங்களில் TN பங்களிப்பு 5லட்சம் கோடி,வந்தது 2லட்சம் கோடி ♦UP Govt 1ரூ கொடுத்தால் ரூ2.73 தருது Modi Govt ♦UP பங்களிப்பு 2லட்சம் கோடி, தந்தது 9லட்சம் கோடி
Central govt has given more then 10 lakh crore in last 9 years through GST, infrastructure projects and welfare beneficiary schemes. This data is available in public domain.
இவர் சொல்லும் போது எல்லோரும் கவனிக்க வேண்டும் பேரிடர் நடந்த இடத்தில் பொதுமக்கள் தான் உணவு தயாரித்து தந்தார்கள் என்று சொல்லும் முட்டு கொடுக்கும் மு ஆலும் தமிழ்நாடு அரசு ஏன் அந்த நேரத்தில் சாப்பிட்டு தரவில்லை மு
Yes. Tamilnadu ministers are performing extremely well. So central government must give another 10000 crores so that people welfare can be handled like the flood time this year.
ஆமா நாங்க 30000 கோடி 60000 கோடி 4000 கோடி 32 கோடின்னு வகை வகையான ஆட்டய போடணும்.ஆனா மத்திய அரசு கேட்க கூடாது.32 கோடி வானிலை ஆராய்ச்சிக்கு வாங்கிய சூப்பர் கம்யூட்டர் என்ன ஆச்சு?
Regardless of very heavy or heavy rain, what is the status of the drainage system that is completed in and around Chennai Corporation. Let us not discuss about the quantum of rain. How much of the drainage system is equipped to take care of 30 cms of rain in Chennai city is the question that we need the replies from the current and the previous governments.
She can always see the Central AUDIT...SHE & HER CO HAS NO ANSWER FOR THE AUDIT QUESTION 250 CRORES PER KM & 20 K crores for cleaning Ganga & many more.. these looters don't answer for anything... thooo 💦
Ms.Nirmala, should first respond to the criticism levelled against her and her Finance Ministry and her Government(particularly Mr.Modi) by her husband and one of the leading Economist's Dr.Parakala Prabhakar in his book 'The Crooked timber of New India', which was launched just a few months ago.I'm sure she has read it.
Hey Stupid! she should ask both in no particular order! Don't run away by diverting to diff issue, it's hard earned people money, not DMK's father's money!!!
He is from state planning commission. He has to explain what plan was made for rain water storm drain. Also upto what capacity of rain can be drain without any flood in all major cities this dravidian model have? He is explaining the post flood relief action. What was their plan as proactive meassure to mitigate the flood and upto what capacity such as how much cm can drain without any issue. How much of rain water strom drain work has completed 92% or 42%.
Sir good question. I suggest you , please you can take all of this information from chennai corporation or even through central government by rti act.pls use it
திட்ட குழு நிதிய மட்டும் ஒதுக்கிடும்அது சரியா செலவு செய்து இருக்கா என்று ஆடிட் செய்கிறதா? ஆமாம் என்றால் ஏன் ஊழல் கேஸ்கள் நடக்கின்றது.இவர் துறையில் வெள்ளை அறிக்கைகுடுத்தாரா
It is apparent that bjp will win 2024 elections. If this dmk govt is going to wage an ideological war and not get any good for the state , common people have to decide if it makes sense for us to keep voting for dmk. Lets elect peoplenwho can work together for common good
Economist Dr.Jeyaranjan, is not an arm chair experts who go through data put out by the Government and comes to conclusions.He had been actively working on the filed and doing research in the Agriculture Sector(especially in Tamilnadu for years).Therefore he knows what he is talking about.
அருமையான பேட்டி. மாநில திட்டக்குழு துணைத்தலைவர் ஐயா ஜெயரஞ்சன் அவர்களின் ஒன்றிய நிதிக்குழு பரிந்துறைகள் என்னென்ன என்பதையும் அதை செலவிட என்னென்ன வழிமுறைகள் என்பதையும் தெளிவாக விளக்கியமை அருமை.😊😊😊
இந்தியன் அனைவரும்
கேக்கும் உரிமை இருக்கு
அந்த உரிமையில் மத்திய அரசிடம் கேள்வி கேட்க வேண்டும்.அப்படி கேட்டு மோடியிடம் பதில் வாங்கி விட முடியுமா?, ஒன்றும் வேண்டாம்.இந்த electoral bond பற்றி details வாங்கி விட முடியுமா?,அந்த 4000 கோடி நமது வரியின் ஒரு பகுதி அதை செலவிட வேண்டிய தலைப்பின் கீழ் செலவாகிறது.அதற்கு மேல் ஏற்படும் இயற்கை பேரிடர் மீட்பு பணிக்குத் தான் நாம் கட்டிய GST வரியின் ஒரு பகுதியை கேட்கிறோம்.ஏன் நாம் எப்போதும் பதில் சொல்லும் நிலையிலே இருக்க வேண்டும்.நம் உரிமைக்காக கேள்வி கேட்பது எப்போது.எப்படி எத்தனை பேர் தியாகத்தால் உருவானது தமிழ்நாடு.இப்படியே சில சுயநலவாதிகளால் தமிழ்நாடு சின்னா பின்னாமானால் நம் குழந்தைகளின் எதிர் காலம் என்னாகும் 0:16 0:16 0:16
@@saralashakti6913that’s what’s we are asking how they spend 4000cr. That’s everyone rights to know
தேசிய பேரிடர் ஆக அறிவிக்க, உன்னை போன்றவர்கள் ஒன்றிய அரசிடம் பேச முடியுமா?
அதுபோல தான் இதுவும்.
CAG அறிக்கையாக வந்தபின் கேட்கலாம் இப்ப ஏழரை லட்ச கோடிக்கு சிஏஜி அறிக்கை உள்ளது மக்கள் பணம்தானே கேள்வி கேட்டு பதில் வாங்குங்க பார்ப்போம்
@@saralashakti6913 அய்யா நான் கொங்கு பகுதியில் இருந்து அதிகம் வரி செலுத்தியிருக்கிறேன். எனக்கு அதிகம் செலவு செய்யுங்கள் பார்க்கலாம்.
அருமையான விளக்கம். ஒன்றிய நிதி அமைச்சர் விரக்தியில் அரியலாக்குகிறார். திட்டக்குழு துணை தலைவர் விரிவாக யதார்த்த மற்றும் சட்டபூர்வ நிலையை விளக்கியுள்ளார்.
புதிய தலைமுறைக்கு நன்றாக உரைத்தார் ஐயா ஜெயரஞ்சனன்
தமிழக மக்கள் யார் வேண்டுமானாலும் கேட்கலாம்
Great explanation.Good talented person.
இது போன்ற பேட்டிகள் அறிவை விரிவாக்கும். ஜெயரஞ்சன் அருமையான விஷயங்களை எளிமையாக விரிவாக விளக்கும் மனிதர். சிறப்பு.
தெளிவான விளக்கம் நன்றி
மத்திய அரசு ஆய்வு பண்ண வேண்டியதுதானே மத்திய அரசு வேலை என்னா
ஆமா யாருமே கேள்வி கேட்ககூடாது
ஐயா நிரஞ்சன் மாநில திட்ட குழுவா இல்லை திட்டமிட்ட குழுவா
தமிழ்நாட்டில் தூத்துகுடியில் 70 சென்டி மீட்டர் முதல் அதிகபட்சமாக 116 சென்டி மீட்டர் மழை-சென்னையில் 50 சென்டி மீட்டர் 65 சென்டி மீட்டர் மழை வரலாறு காணாத மிக மிக அதிக மழை- ஆனால் கடந்த செப்டம்பர் 2023 மாதத்தில் குஜராத்தில் 18 சென்டிமீட்டர் மழைக்கே மிதந்தது குஜராத் அங்கே பாஜக 25 வருடங்களாக ஆட்சியில் இருக்கிறது.. என்ன செய்தது???
எல்லோரும் காண வேண்டிய நிகழ்ச்சி. சரியான , சாட்டையடி பேட்டி சார்.🎉
சூப்பர்
4000 கோடி பணத்திற்கு
கணக்கு கேட்கக்கூடாது
என்பது பொறுப்பற்ற பதில்.
திரு. ஜெயரஞ்சன் அவர்களே! நான் தமிழ்நாட்டில் குடிமகன் என்ற முறையில், எங்களுடைய அரசு பதில் சொல்ல கடமைப்பட்டது என்கிற முறையில், கேட்கிறேன்; அந்த 4000 கோடிக்கு கணக்கு எங்கே? மக்களுக்கு சொல்ல வேண்டும் அல்லவா? வெள்ளை அறிக்கை கொடுக்கவும். நன்றி!
நாலு வருஷமா தான் பொறுப்புள்ள குடிமகன்? முன்னாடி 8,000 கோடி செலவு செஞ்சி சொட்டு தண்ணீர் கூட வராதுன்னு சென்ன வாய. கேட்க முடியாத...
@@spp98 நண்பரே நீங்கள் அரசியல்வாதிகளுக்காக பரிந்து பேச வேண்டாம் மக்களுக்காக பேசுங்கள் முன்பு கேட்கவில்லை என்பதால் இப்பொழுது கேட்கக் கூடாது என்பது கிடையாது எனக்கு இப்பொழுது தான் 4000 கோடி செலவு செய்த விஷயம் தெரியும் முன்பு எவ்வளவு செலவு செய்தார்கள் என்பது சொல்லப்படவில்லை.
தமிழக அரசு நான்காயிரம் கோடிக்கு கணக்கு கொடுக்கட்டும்.
அதே போன்று ஒன்றிய அரசும் CAG கூறிய ஏழரை லட்சம் கோடிக்கும்,PM care amount பல்லாயிரம் கோடிக்கும்,RBI லிருந்து எடுத்த ஒரு லட்சத்து எழுபத்தைந்தாயிரம் கோடிக்கான கணக்கையும் மற்றும் ரஃபேல் சம்பந்தமான கணக்குகளையும் நாட்டு மக்களுக்கு வெள்ளை அறிக்கையின் மூலம் தெரிவிக்க வேண்டும்.
CAG report has not mentioned corruption.. Its mentioned as cost overrun and ministry has clarified already. SC has dismissed Rafale allegations as fake. PM cares accounts are audited and in public domain. Ratan Tata is the treasurer of PM cares.
அருமை சார்... சூப்பர் 👌👏🙏
இந்த நேர்காணலில் திரு ஜெயரஞ்சன் அவர்கள் எல்லா சந்தேகங்களுக்கும் சிறப்பான, தெளிவான பதில்களை அளித்தார். அன்னாருக்கு எனது மனமார்ந்த நன்றிகள். ♥️👍🙏
திரு ஜெயரஞ்சன் அவர்கள் மிக தெளிவாக விளக்கினார்.
ஏன் ? அந்த பணம் மக்கள் வரிப்பணம் இல்லையா?
யார் அப்பன் வீட்டு பணம்??
திருந்துங்கடா மூளையே இல்லாமல் கேள்வி.
உண்மை எது, தேசத்தில் தற்போது சராசரியாக 1 லட்ச 15 ஆயிரம், தனிநபருக்கான வருட வருமானம் , தனி நபர் வருமானம் பணக்காரர் உட்பட. எல்லா ஜாதிமதத்தினர் சேர்ந்து திருப்பி செலுத்தவேண்டிய கடன் ஒரு நபருக்கு முதல் மட்டும் ( கடன் வட்டி தனி) 1 லட்ச 15 ஆயிரமாக உன்னது
ஆக ஒரு ஆண்டு ஊதியமில்லாமல் அனைவரும் உழைத்தால் முதல் கடனை தற்போது செலுத்தி விடலாம் வாழ்த்துக்கள்
Dravida Kai kooli appadi thaan solluvaan
தவறை மறைக்க திமிர் பேச்சு... கேள்வி கேட்க எல்லோருக்கும் உரிமை உண்டு
ஆமாம் ஆட்டையை போட்டது பற்றி கேட்கவே கூடாது
இந்திய நிதி அமைச்சர் இந்திய அரசின் அரைவேக்காடு.டான்ஸ் ஆடுகிறார்.
அருமை ஐயா 👌👌
எல்லோரூம் ஓரே மாதிரியாக புளுகுகிறார்கள்.
ஹெலிகாப்டர்/Helicopters,NDRF, Army, Navy , Airforce CRPF etc இதெல்லாம் தானக வர முடியாது மாநில அரசு தலைமை செயலாளர்/ மாவட்ட ஆட்சியர் கடிதத்தின் படி இவர்கள் கூப்பிட்டால் தான் வருவார்கள்.. மாவட்ட நிர்வாகம் தான் எங்கே யார் போக வேண்டும் எதை செய்ய வேண்டும் என ஒருகிணைப்பார்கள்.
ஏண்டா உங்க அப்பன் வீடு பணம்ம..
சிஏஜி ஆடிடு முடிஞ்சா கேட்கலாம் இப்ப கொஞ்சம் அந்த ஏழரை லட்ச கோடி சிஏஜி ரிப்போர்ட் வந்திட்டு மக்கள் பணம் உடனே கேளுங்க எப்படி கேட்டீங்க????
12 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை எதையும் சொல்லவில்லை..20 சென்டிமீட்டர் மேல் மழை பெய்த பிறது தான் 18 ஆம் தேதி மதியம் தான் ஆரஞ்சு அலர்ட் நீக்கி ரெட் அலர்ட் மிக மிக தாமதமாக தந்தது இந்திய வானிலை நிலையம்
gud interview
பாவம் ஒன்றி அரசுக்கு முட்டு கொடுக்க முடியல
Jayarenjan sir your explain very super about SDRF and NDRF
ஜெயரஞ்சன் ஏன் கேட்க கூடாது? பதவி சுகத்திற்கு ஜால்ரா அடிக்க வேண்டியதுதான் அதற்காக இப்படி சொல்வது நியாயமா புதிய தலைமுறையே. இந்தியா பிரஜை ஒவ்வொருவரும் கேள்வி கேட்க உரிமை இல்லையா
andha 7.5 L crore pathiyum kelunga.
கேளுங்கள் யார் வேண்டாம் என்றது. இவர்கள் குறித்து மட்டுமல்ல மத்திய அரசு திட்டங்கள் அதன் செலவு தொகை அதன் விவரம் குறித்தும் கேட்பதற்கும் உரிமை உண்டு.
யார் கேட்டாலும் பதில் இல்லை. நீங்கள் நேர்மையாளர் ஆக இருங்கள்.
@asiva33
What are opposition parties doing? Why they are not asking and going to court. They wont go beacuse there is no corruption. Its only cost over run.
@@GaneshSugu during the last 9.5 years never got negative judgement. They say it's a national security issue and submit their reply in sealed cover. Nobody knows what's there in that sealed cover.
Clarity is great
ரூபாய் 4000 கோடி உலக வங்கி கடன் அதற்கு உரிய செலவு கணக்கு அவர்களுக்கு சமர்ப்பிக்க மாநில அரசு கடமைப்பட்டுள்ளது.இவர்கள் ரஃபேல் ,PM care பண்டு ஆகியவைகளுக்கு கணக்குகொடுத்தது உண்டா?
ஆமா திருடர்கள் திருடியதை கேட்க கூடாது 😂😂😂
Yes correct , the Moody Brothers & Co...😮
திரு. சீமான் கேட்ட வெள்ளயைறிக்கை தர என்ன தயக்கம் மிஸ்டர் முட்டுரஞ்சன்?
Sema lose paya
Time weast pochey
Soomaan is not fit to ask anything for any one he is the most waste citizen of this whole WORLD 😂🎉
Excellent clarification
Yes very excellent. People are extremely happy with Tamilnadu government performance during flood.
இந்த ஆளு இன்றும் இருக்கிறாரா?
ஐயா. தமிழ்நாட்டின் ஒவ்வொரு துறையையும் பார்க்கவே பாவமா இருக்கு. அதை முன்னேற்ற வழியை காணவும். முட்டுக் கொடுக்க வேண்டாம்.
Yentha thuraida pakka pavvama irukku,sanghi, monkey payale,unnoda nolla kaanai nalla kann doctor kitta kanbi 😂
You migrate to Bihar or Uttar Pradesh which are much more developed than Tamil Nadu according to you. Why are you living in Tamil Nadu?
Superb sir
கெட்டுவிட்ட பெயரை சரிபண்ண இவரை பயன்படுத்த வேண்டி இருக்கிறது.ஏனெனில் அமைச்சர்களிடம் சரக்கில்லை.
Great explanation
Beautiful explanations andstatements sir hats of to you
மக்களுக்கு கிடைக்க வேண்டியதை மந்திரிகள் ஆட்டையை போட்டுவிட்டார்கள் என்பது நன்றாக தெரிந்த பிறகும் இப்படி கேள்விகள் கேட்பது அநியாயம் தான்!!!
Yes Adani Ambani tata Vijay mallaya
Which Minister,MRS Nirmala Sitharaman?
Good explanation 🎉thanks.
Yes very good. Central government must give more and more money to Tamilnadu government so that water logging can be very effectively handled like this year.
Birliant explanation
வாடகை வாயங்கள் கிளம்பி விட்டார்கள்
Jeyaranjan sir on fire and with clarity. He should be made the Financial Minister of Tamil Nadu.
Oru proyojanaum ille. Ptr ah oramkattinadhu Madhiri ivarukum jannal seat kidaichuirukum
Oh FM minister pothuma 😂 I THINK he’s more capable than that post. Something like PM of India. Vengayam. Ivan oru ONGOLE TELUGU GOLUTI first family kothadimai 😢
He should be made as head to world bank
அரைவேக்காடு
I agree
Wisdom
Rare
இவரு இன்னும்மா உயிரோடு இருக்கிறார்
Why ? When Modi and Amit shah is still ..😅
4000 கோடி தமிழ்நாடு மக்கள் வரி பணம் யாரும் கேள்வி கேட்க கூடாது என்றால் இது சரியல்ல மக்கள் சார்பாக யார் வேண்டுமானாலும் கேள்வி கேட்கலாம்....
இவர் என்ன திட்டக்குழு தலைவரா இல்லை குட்டைகுழு தலைவரா ?
இவர் சொல்வதை நன்கு கவனிக்காமல் பேசக்கூடாது 4000 கோடி பணம் மத்திய அரசு பணம் அல்ல தமிழ் நாடு அரசு உலகவங்கி களிடமிருந்து கடன் வாங்கிய தொகை அதைப்பற்றி நிம்மி கேள்வி கேட்க முடியாது என்கிறார்.
@dropbox52
World bank wont give directly to state govt. Central govt acts as a guarantor and fecilatates the loan.
Super
அப்போ விசாரணைக் கமிஷன் வேண்டும் என கேள்வி கேட்கலாமா??
சிஏஜி ரிப்போர்ட் வந்தா கேட்கலாம் ஏற்கெனவே ஏழரை லட்ச கோடிய முடிச்சது பத்தி சிஏஜி அறிக்கை ரெடியாக உள்ளது கேட்க தைரியம் தேவையாம்
அருமை அருமை வாழ்த்துகள் உடன்பிறப்பு சிறந்த கருத்தை ஆழமாகப் பதிவு செய்து விட்டார்கள் எதிர்காலம் இவர்கள் போன்று இளைஞர்கள் உருவாகிகொண்டு இருக்கிறார்கள் 🤝🤝🤝🤝🤝🤝🤝
யாரும் கேள்வி கேட்க கூடாது என்பது தான் திராவிட மோடல்
பதிலே பெறமுடியாதது PM care fund
Super sir
Puthia talimurai kaikooli ahi vitathu
திமுக அல்லக்கை
💎பாஜக அரசுக்கு தமிழ்நாடு தரும் நிதியில் 71% திரும்ப தருவதில்லை
♦TN Govt தரும் 1ரூக்கு 29பைசா மட்டுமே திரும்ப தருது
♦8வருடங்களில் TN பங்களிப்பு 5லட்சம் கோடி,வந்தது 2லட்சம் கோடி
♦UP Govt 1ரூ கொடுத்தால் ரூ2.73 தருது Modi Govt
♦UP பங்களிப்பு 2லட்சம் கோடி, தந்தது 9லட்சம் கோடி
Central govt has given more then 10 lakh crore in last 9 years through GST, infrastructure projects and welfare beneficiary schemes. This data is available in public domain.
நல்லா முட்டு கொடுக்கறீங்க அய்யா பலே பலே .....😂😂😂😂😡😡😡😡😡நல்லா முட்டு கொடுக்கறீங்க அய்யா பலே பலே .....புதிய தலைமுறை எப்போவா விலை போய்விட்டது ஆளும் கட்சியிடம் ....😡😡
ஏண்டா, இவ்வளவு விளக்கமும் உன் மரமண்டையில ஏறலயா😡🤬
Every citizens has the rights to ask. Its people's tax money. Accountability and responsibility should be there.
விளக்கம் கொடுத்தும் விளங்காத பல பேர்களில் நீங்களும் ஒருவராக எண்ணிக் கொள்கிறேன்.
Puthiyathalimuri Neriyalar Karthigeyan DMK supporter.
குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க நினைக்கும் மூதாட்டி!
தெளிவான பேச்சு
Nice sir thank you ❤❤❤
PM care funds விபரத்தை சொல்லுங்களேன் please please...
இவர் சொல்லும் போது எல்லோரும் கவனிக்க வேண்டும் பேரிடர் நடந்த இடத்தில் பொதுமக்கள் தான் உணவு தயாரித்து தந்தார்கள் என்று சொல்லும் முட்டு கொடுக்கும் மு ஆலும் தமிழ்நாடு அரசு ஏன் அந்த நேரத்தில் சாப்பிட்டு தரவில்லை மு
வானிலை அறிக்கையின் தன்மை தெரியாமலா தொடர் வண்டியை இயக்கினார்கள். அவர்கள் என்ன முயற்சி செய்தார்கள்? ஒன்றிய அமைச்சர் என்ப செய்து கொண்டிருந்தார்???
Cheppal shot
ஆமண்டா நீங்க பணத்தை சுருட்டவிங்க அவங்க கேட்க கூடாது
மாநில திட்டக் குழு புளுகுகிறது
உங்களுக்கு எல்லாம் தெரிந்தால் நீங்கள் புளுகாமல் உண்மையை சொல்லுங்கள் அரிச்சந்திரன் ஏ.
மை
நிதர்சனம் என்ன என்பதை உணர்ந்து பேசுகிறார், மத்திய அமைச்சர் அரசியல்வாதி போல நிதானம் இழந்து பேசுகிறார்
Yes. Tamilnadu ministers are performing extremely well. So central government must give another 10000 crores so that people welfare can be handled like the flood time this year.
கண்மூடித்தனமான சங்கிகளுக்கு புரிவதில்லை உங்க விளக்கம்.
Pls show the video to Nirmala....apavathu puthe varuthanu papom...
👍👍👍👌👌👌👋👋👋
நாங்கள் கொள்ளை அடித்ததில் பங்கு கூட கேளுங்கள் கணக்கு மட்டும் கேட்காதீர்கள் மாமி
ஆமா நாங்க 30000 கோடி 60000 கோடி 4000 கோடி 32 கோடின்னு வகை வகையான ஆட்டய போடணும்.ஆனா மத்திய அரசு கேட்க கூடாது.32 கோடி வானிலை ஆராய்ச்சிக்கு வாங்கிய சூப்பர் கம்யூட்டர் என்ன ஆச்சு?
7.5L crore?
Thiruttu dravida model 😂😂😂
@@sripathy7104இதை திருட்டு என்றால் நாட்டையே கொள்ளையடிக்கும் ஜீ அரசை என்ன பெயர் சொல்வது.
Uruttu sangi model 7.5 lakh crore (cag) no reply so far.
7.5 லட்சம்கோடிக்கு கணக்குகொடுத்தாச்சா?
🙏🙏🙏🙏🙏🙏🙏❤️🙏🙏🙏🙏🙏
திமுக என்ன ஊழல் பண்ணாலும் யாரும் கேட்க பிடாது செரியா
Bhathil solla mudiyatha sangi pinathudu...
Uyala porumaiya saipannuvom
First periyarit bjp india vittu thorathanum
Regardless of very heavy or heavy rain, what is the status of the drainage system that is completed in and around Chennai Corporation. Let us not discuss about the quantum of rain. How much of the drainage system is equipped to take care of 30 cms of rain in Chennai city is the question that we need the replies from the current and the previous governments.
Why should not question? the money is given by central government, every citizen of India have rights to ask, Thi Mu Ka needs to answer.
She can always see the Central AUDIT...SHE & HER CO HAS NO ANSWER FOR THE AUDIT QUESTION 250 CRORES PER KM & 20 K crores for cleaning Ganga & many more.. these looters don't answer for anything... thooo 💦
Very pool speech tath time in atvantech very impruvment 🇮🇳🇮🇳🚩🚩💐🙏
Kambinkatura kathayelam solran😅😅😅😅😅
😂😂😂
எப்படி எல்லாம் முட்கொடுக்கிறார்.மத்திய அமைச்சர் கேட்க கூடாது என்றால் ,பாகிஸ்தான் அமைச்சர் கேட்பாங்கள ,சீனா அமைச்சர் தான் கேட்கனுமா ? Bosd
Central minister should not ask. But state government want more and more money as they are performing extremely good
Ms.Nirmala, should first respond to the criticism levelled against her and her Finance Ministry and her Government(particularly Mr.Modi) by her husband and one of the leading Economist's Dr.Parakala Prabhakar in his book 'The Crooked timber of New India', which was launched just a few months ago.I'm sure she has read it.
Hey Stupid! she should ask both in no particular order! Don't run away by diverting to diff issue, it's hard earned people money, not DMK's father's money!!!
அதனை ஏப்பம் விட்டு பலநாட்கள் ஆகி விட்டது
Central Govt is Very Partial in Non BJP Ruling states. Shame Shame
He is from state planning commission.
He has to explain what plan was made for rain water storm drain. Also upto what capacity of rain can be drain without any flood in all major cities this dravidian model have?
He is explaining the post flood relief action. What was their plan as proactive meassure to mitigate the flood and upto what capacity such as how much cm can drain without any issue.
How much of rain water strom drain work has completed 92% or 42%.
Sir good question. I suggest you , please you can take all of this information from chennai corporation or even through central government by rti act.pls use it
அருமையான விளக்கம் ஜெயரஞ்சன் ஐயா... 🔥🔥🔥
இந்த ஜெயரஞ்சனைத்தான் சில்லரை சீமான் பொருளாதாரப்புடுங்கி என்று சொன்னார்
Reporter bukka dmk somu
Dmk channel nu name changa pannirunga da
U also change Ur name to Ara Sanghi Tharkuri Komali Bumda 😂😂😂😂😂
திட்ட குழு நிதிய மட்டும் ஒதுக்கிடும்அது சரியா செலவு செய்து இருக்கா என்று ஆடிட் செய்கிறதா? ஆமாம் என்றால் ஏன் ஊழல் கேஸ்கள் நடக்கின்றது.இவர் துறையில் வெள்ளை அறிக்கைகுடுத்தாரா
Mr Jeyaranjan Red Alert is anything more than 20 cms. Please update your knowledge base
Even if we would have got exact prediction of 115cm, govt can't do anything except evacuation of public from low lying area.
We. Will. Support 💪💪💪💪 annamalaai ips annamalaai ips annamalaai ips annamalaai ips annamalaai ips annamalaai ips ❤❤❤❤❤❤❤
It is apparent that bjp will win 2024 elections. If this dmk govt is going to wage an ideological war and not get any good for the state , common people have to decide if it makes sense for us to keep voting for dmk. Lets elect peoplenwho can work together for common good
BJP NOTA kku keelathan
@@Indian-sh2xz tamilan votu sellatha votuthan. Kadantha 10 varusham pola. Udayanidhi raja Maran pesunatha vadakka votina indi kootanikku sanguthan. Indha tadava nda 400+. Tamilan yarukku votu pottalum waste than. Neenga saathikittu pokalam
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Yenta.jeyarancha.ruvaya.vankalam.but.kannaku.keaka.koodathu.unnaku.commison.yavalavu.vannkierkka.
Every indian including finance minister can ask about 4000Cr. - சும்மா தி மு க விற்கு முட்டு கொடுக்குறதை விடுத்து பதில் சுல்லுங்க சார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
Economist Dr.Jeyaranjan, is not an arm chair experts who go through data put out by the Government and comes to conclusions.He had been actively working on the filed and doing research in the Agriculture Sector(especially in Tamilnadu for years).Therefore he knows what he is talking about.
He is not an economist but gopalapuram DMK thirudarhalin kothadimai
U are not Tamilan U are Ara Sanghi Tharkuri Komali Naai Bumda