அறமும் - தருமமும் ஒன்றா....? Aryan Invasion Theory ....? கொளத்தூர் மணி நேர்காணல் பகுதி 2

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • #kolathurmani #dravidam #politics #shivamedia #sivasubramaniam
    வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் புத்தகங்கள் தொகுதி 1, 2 & 4 ஆகிய புத்தகங்கள் இன்றும் விற்பனைக்கு உள்ளன. புத்தகங்களை வாங்க விரும்புவோர் அழைக்க வேண்டிய தொலைபேசி எண் - 9443427327.
    Follow us on Instagram - / shiva__media

Комментарии • 18

  • @priyakutty1442
    @priyakutty1442 3 месяца назад +3

    அய்யா வீரப்பனாரை பற்றி முழுமையாக உன்மை தெரிந்த ஒரே ஆகச் சிறந்த படைப்பாளி அண்ணன் சிவசுப்பிரமணியம் அவர்கள் மட்டுமே தமிழ் தேசியம் வாழ்க வளத்துடன்

  • @vaimaiyavellum1234
    @vaimaiyavellum1234 3 месяца назад

    👍
    இன்றும் இத்தகு நிலை உள்ளது
    ஆனால் அழகாக உடைத்து ஆடுகிறார்கள்
    இந்த நிலையில்
    இந்த காணொளி தேவைதான்

  • @vkannan4215
    @vkannan4215 3 месяца назад +4

    ஏசு மதம் மாற்ற சொன்னாரா ???

  • @Prabhu-zi3mx
    @Prabhu-zi3mx 3 месяца назад +3

    எங்கள் அரசியல் ஆசான் மானமிகு கொளத்தூர் மணி அண்ணா..🔥🔥🔥🔥

  • @satishsatya3477
    @satishsatya3477 3 месяца назад

    Mani Anna iS a Gentleman

  • @prasath5880
    @prasath5880 3 месяца назад

    அண்ணனின் கருத்துக்கள் உண்மை..

  • @priyakutty1442
    @priyakutty1442 3 месяца назад

    வணக்கம் சிவா அண்ணா அய்யா வீரப்பனாரின் புகழ் வாழ்க தமிழ்மொழி வாழ்க

  • @vel2434
    @vel2434 3 месяца назад

    நல்ல பதிவுங்க.பாராட்டுகள்

  • @NantamilanAnthiyur
    @NantamilanAnthiyur 3 месяца назад

    இது முற்றிலும் பார்க்க வேஸ்ட்

  • @divyabhuvierode
    @divyabhuvierode 3 месяца назад +1

    anna kallakurichi saaraaya matter.... seekiram unmaiyai podunga naanga waiting

  • @Matheyu
    @Matheyu 3 месяца назад

    Vanakam 🙏 ❤👍

  • @manickamp3591
    @manickamp3591 3 месяца назад

    ❤❤❤❤

  • @sritharantamizh
    @sritharantamizh 3 месяца назад

    வணக்கம் சிவா இயக்கத்தில்

  • @tamillonglivelonglive2645
    @tamillonglivelonglive2645 3 месяца назад +1

    ஒருமுறை இயலும் நேரில் பார்க்க வேண்டும் நான் மதிப்பு முக்கிய மனிதர்களில் ஒருவர் குளத்தூர் மணி

  • @kuttykutty6284
    @kuttykutty6284 3 месяца назад

    Full video podunga ❤

  • @Raj-et7oj
    @Raj-et7oj 3 месяца назад

    Aryarkal iran naattikku anuppi vainga

  • @premck3798
    @premck3798 3 месяца назад

    Lulu admin Mr mani uncle 😂