வீரப்பன் குறியில் இருந்து தப்பிய கோபால் ஹோசூர்.....! போலிசாரால் கொல்லப்பட்ட அப்பாவிகள்.

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • #veerapan #shivamedia #veerapanlife #veerapanforest #sivasubramaniam 0:10 - கோபால் ஹோசூர் மீது வீரப்பன் நடத்திய தாக்குதல்.
    04:23 - வீரப்பன் தாக்குதல் ஆரம்பம்.
    04:55 - வீரப்பன் தாக்குதலில் இருந்து தப்பிய கோபால் ஹோசூர்.
    06:00 - தாக்குதலில் இருந்து தப்பி, உதவி கேட்ட கோபால் ஹோசூர்.
    08:55 - போலிசாரால் கொல்லப்பட்ட அப்பாவி மக்கள்.
    09:48 - அன்று நடந்ததை கன்னடத்தில் விளக்கும் புட்மல் ஆச்சாரி(கன்னடத்தில்)
    17:00 - இந்த குறிப்பிட்ட நேரத்தில் இவர் சொல்லும் விவரங்கள் தமிழில் விளக்கியுள்ளேன்.

Комментарии • 195

  • @gunasekar291
    @gunasekar291 2 года назад +30

    தரமான விளக்கம் அண்ணா.
    தங்களது சிவா மீடியா மென்மேலும் வெற்றியடைய வேண்டும்.💐

    • @nakkheeransiva
      @nakkheeransiva 2 года назад

      நன்றி நண்பரே....

  • @balajiprabhuv559
    @balajiprabhuv559 2 года назад +12

    சிவா அண்ணா, வீரப்பன் அண்ணணோடு, காட்டில் நீங்கள் பதிவு செய்த தரமான காணொளிகளை மிக அருமையான விளக்கத்துடன் பதிவு செய்யுங்கள்

    • @panneerselvam7504
      @panneerselvam7504 2 года назад +3

      சிவா அண்ணனை photo or video எடுக்க வைத்து அவரை சீனில் மறைத்துவிட்டு கேஸ் போட்டுட்டேன் மீசை கோபால் நக்கீரன்.

  • @rananthan3152
    @rananthan3152 2 года назад +4

    என் அன்புக்குரிய சிவா அண்ணனுக்கு வணக்கம் நான் உங்கள் தீவிர விசிறி ஆரணி ஆனந்த் பல அப்பாவி மக்கள் மத்தியிலும் நீங்களும் ஒரு அப்பாவி ஏனென்றால் நீங்களும் எவ்வளவோ நாட்கள் குடும்பத்தைப் பிரிந்து மனைவிமக்கள் குழந்தைகள்அனைவரையும் பிரிந்து போலீசுக்கு பயந்து கஷ்டத்தை அனுபவித்தீர்கள் என்பது எனக்கு நன்றாக தெரியும் சிவா மீடியா மேன்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி அண்ணா

  • @saravananramanan535
    @saravananramanan535 2 года назад +17

    அப்பா,. எப்படி சார் இப்படி கோர்வையாக ஒரு திகில் திரைப்படம் பார்ப்பதுபோல் உங்கள் சேவை வீரப்பனை இந்த உலகம் முழுவதும் அறியப்படுத்திவிட்டீர்கள் நன்றி சிவா சார்.

  • @sivaramansiva8418
    @sivaramansiva8418 2 года назад +13

    இருதரப்புமே மனிதாபிமானமின்றி நடந்துகொண்டுள்ளனர்.

  • @kalaimani7101
    @kalaimani7101 2 года назад +10

    சிவா அண்ணா நன்றி 🙏🙏🙏

  • @thilagamani1974
    @thilagamani1974 Год назад +12

    இதில் வீரப்பனை விட கர்நாடக மற்றும் தமிழக அதிரடிப்படை என்ற காவல் துறை அப்பாவி மக்களை தான் அதிகம் கொன்று குவித்து இருக்கிறது.

  • @RemyMosesfilmmaker
    @RemyMosesfilmmaker 2 года назад +15

    வீரப்பன் என்ற ஒரு தனிமனித விருப்பு வெறுப்புக்காக எத்தனை அப்பாவி உயிர்கள் அநியாயமாக இறந்துள்ளனர். நினைக்கவே கவலையாக உள்ளது. இறந்த அப்பாவி உயிர்களை நம்பி எத்தனை அம்மாக்கள் தந்தைகள் மனைவிமார் குழந்தைகள் உடன்பிறந்தவர்கள் நண்பர்கள் இருந்திருப்பார்கள்💔 மனம் கனக்கிறது

    • @govindraj8954
      @govindraj8954 2 года назад

      ஆரம்பத்தில அரசு அதிகாரிகள் செய்த தவறு...கள்...பலபல தாக்குகள் ... பின், பலகோணத்தில... ... அவர்களாலயே... வளர்விக்கப்பட்டுள்ளது.
      அந்த நிலத்து மக்களை பலகாலமாக... சித்திரவதை... பண்ணி துளி நிம்மதியாக வாழவிடாம... தாக்கு பண்ணி உள்ளனர். 😳 😳 😳 😳 அந்த அலைவு வாழ்வும்... இக்கு கவனிக்கப்படனும்

    • @SampathKumar-jf7jn
      @SampathKumar-jf7jn 8 месяцев назад +1

      இதை விட காவல் துறையினரால் சித்திரவதை செய்து

  • @Suntharsampurna
    @Suntharsampurna 10 месяцев назад +1

    ஐயா நீங்கள் சொல்லும் வீரப்பன் வரலாறு மிகவும் சுவாரசியமாக உள்ளது மிக்க நன்றி ஐயா

  • @RemyMosesfilmmaker
    @RemyMosesfilmmaker 2 года назад +32

    உங்கள் கடின உழைப்பினால் தான் இம்மாதிரியான உண்மை சம்பவங்கள் எங்களுக்கு தெரிய வருகின்றன மிக்க நன்றி அண்ணா

    • @OOOUZ
      @OOOUZ 2 года назад +3

      கொல்டி கோவாலும், கன்னட சிவாவும் காட்டிக்கொடுத்து தமிழன் வீரப்பனை கொன்ற கதை அந்த கதையை தமிழர்கள்கிட்டேயே சொல்லி இப்பவும் கல்லா கட்டுறீங்களேடா 😂😂👏

  • @jayavelvarmanarthar9322
    @jayavelvarmanarthar9322 Год назад +1

    அய்யா வீரப்பனார் அறிவு மற்றும் அனுபவம் வாய்ந்த நிர்வாகம்

  • @ennadapannivachirukinga4840
    @ennadapannivachirukinga4840 2 года назад +20

    சிவா சார் வணக்கம் வரும் வீடியோக்களில் இந்த மாதரி கன்னடமொழி வரும் போது சப் டைட்டில் போடுங்கள் சார் நன்றி சார்

  • @shanmugampmk7769
    @shanmugampmk7769 2 года назад +12

    தங்களின் தகவல் அருமையான தகவல் சிவா சார் மாவீரன் வீரப்பனாரின் வீடியோ பேசிய பதிவு கொஞ்சம் போடுங்கள்

  • @kumarsubramaniam341
    @kumarsubramaniam341 2 года назад +11

    என்ன ஒரு நினைவாற்றல் தீர்க்கமான ஆராய்ச்சி
    பெயர் விபரங்கள்
    இடம் தூரம் விவரிப்பது அருமை அருமை.இவரது குரல் மாடுலேஷனில் தெளிவு.நல்வாழ்த்துக்கள்

  • @srinivasanpandurangan1625
    @srinivasanpandurangan1625 2 года назад +5

    Thks bro good speech

  • @mindsetmomentum1206
    @mindsetmomentum1206 2 года назад +1

    உங்கள் காணொலி பார்க்கும்போது நேரில் சென்று பார்த்த உணர்வு ஏற்படுகிறது.

  • @saravananm2977
    @saravananm2977 2 года назад +15

    Thrilling....with...new...information's...
    Thanks...Shiva...sir....🙏

  • @arokiaraja8884
    @arokiaraja8884 2 года назад +1

    அருமையான பதிவு தொடர்ச்சியாக பதிவிடுங்கள் சிவசுப்பிரமணியம் Sir. மிகவும் நன்றி 🙏🙏🙏💕💕💕💕🙏🙏🙏

  • @arasusk8750
    @arasusk8750 2 года назад +4

    அருமை அண்ணா

  • @rajjashwin6207
    @rajjashwin6207 2 года назад +3

    அருமையான பதிவு,,, very interesting 🤔🤔

  • @gowthamgopi397
    @gowthamgopi397 2 года назад +3

    🔥🔥🔥 Siva Anna 😍😍😍😘😘😘😘😘😘🌹🌹🌹🌹 Veerapan ayya 🔥🔥🔥🔥🔥🐅🐅🐅🐅🐅🐅

  • @jayaseelan4686
    @jayaseelan4686 2 года назад +27

    ஒரு தனி மனிதனுக்காக எவ்ளோ அப்பாவி உயிர் போய் இருக்கிறது, நினைக்கவே கஷ்டமா இருக்கு

    • @muthukumaran7509
      @muthukumaran7509 2 года назад +9

      அதுக்கு என்ன பண்ணலாம்... நீயும் போய் சாக வேண்டியதுதானே...

    • @weaverson_0374
      @weaverson_0374 2 года назад +13

      கதறுங்கள் 😂😂
      நீ கதறுவதால் ஒரு பயனும் இல்லை 😂😂
      மாவீரன் வீரப்பனார்
      வீரத்தின் முழு உருவம்🙏
      ஒழுக்கத்தின் மறு உருவம்🙏
      தமிழ் தாயின் தவப்புதல்வன்🙏 மாவீரன் வீரப்பனார் 👑👑

    • @loganathan8275
      @loganathan8275 2 года назад

      Yes

    • @govindraj8954
      @govindraj8954 2 года назад

      வீரப்பனாரு... மட்டுமா அதிகாரிங்க..இவனுக குறி... இந்த அந்த.. மண்ணு மக்களை அவ்ளோ கொடுவதை செய்து அலைவு வாழ்வைக் கொடுத்திருந்தனர் என்பதே இங்கு உண்மை திட்டமிட்ட 100%பெரும் சதி சதி சூழ்ச்சி நகர்த்து.. மீளமீள பிரச்சினை பண்ணியோர்....ஆளுகை அரச அதிகாரிகளின் திட்டமிட்ட... பெரு.. #அசைமண்டாக.. இது.. இருந்துள்ளது. வீரப்பனார்... தன் மக்களுக்காக... அப்பப்போ ..சிறி.. பதில் தாக்குதல்களையே அதும் தன்னால முடிந்தவரை செய்துள்ளார்....!!
      ( ..) இந்த விசயத்தை அல்லாம் அந்த மண்ணு மக்கள் இன்னுவரை அறியல்ல..!!
      ஆனா, அதிகாரிகள் ..ஆரம்பமுதலே.. தெளிவாக காண்டுமிக... எரிச்வல்மிக அறிவர்...

  • @jaykumarjaykumar2902
    @jaykumarjaykumar2902 2 года назад +5

    வாழ்த்துக்கள் வளர்க

  • @karthik-ee3dq
    @karthik-ee3dq 2 года назад +4

    நன்றி அண்ணா

  • @saravananthirunavukkarasu9984
    @saravananthirunavukkarasu9984 2 года назад +14

    உங்களிடம் நிறைய நிகழ்வு சார்ந்த விடயங்கள் மிஸ்ஸிங். அன்று என்ன நடந்தது. கோபால் ஹோசூர் தன்னுடைய வீட்டு திருமண நிகழ்ச்சிக்காக 25 நாட்கள் விடுமுறையில் தனது சொந்த ஊருக்கு பயணம் செய்ய முடிவு செய்கிறார். காவல் துறையினர் விதிகளின் படி தனது ரிவோல்வர் துப்பாக்கி யை ஒப்படைத்து விட்டு சாதாரண உடையில் கிளம்புகிறார். காலை 7.30 மணி அளவில் 2 ஜீப்புகள் அழகிய புலர் காலை பொழுதில் அவரை பத்திரமாக கொண்டு சேர்க்க கிளம்புகின்றன. இந்த விஷயத்தை மோப்பம் பிடித்த வீரப்பன் தனது சகாகளுடன் s bendil காத்திருக்கிறார். சுமார் 8.30 மணிக்கு convoy s பெண்டை நெருங்குகிறது. சாலையில் ஒரு பெரிய மரம் தடையாக வீழ்த்த படுகிறது. போலீசார் சுதாரிக்கும் முன்னர் வீரப்பன் குழுவினர் மறைவில் இருந்து சுட தொடங்குகிறார்கள். நிராயுத பாணியான கோபால் கழுத்தில் குண்டு பாய்கிறது.ஜீப் ஓட்டுநர் பெயர் ரவி. அவரது வலது மணிகட்டில் குண்டு பாய்ந்து கை பாதியாக ஓடிந்து தொங்குகிறது. தன் உயிர் பொருட்படுத்தாமல் ஜீப் ஐ வேகமாக ரிவேர்ஸ் இல் இயக்கி பாதுகப்பான தூரம் சென்று கோபால் மேலும் குண்டடி படாமல் காப்பாற்றி விட்டார். விஷயத்தை கேள்விப்பட்ட tiger bb அசோக் குமார் அவர்கள் ஸ்பாட் க்கு விரைகிறார். குற்றுயிருடன் இருந்த கோபால் உடனே வண்டியில் ஏற்றப்பட்டு சேலம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு காப்பாற்ற படுகிறார். அவர் குணமாகி வந்த வுடன் தான் குண்டடி பட்டாலும் வீரப்பனுடன் எதிர்த்து துப்பாக்கி சூடு நடத்தியதாக நடக்காத ஒன்றை கூறி ஜனாதிபதி விருது பெற்றார். ஆனால் அவரை காப்பாற்றிய ரவியை பற்றி அவர் குறிப்பிட வில்லை. ரவி சில ஆண்டுகளுக்கு முன்னர் மறைந்தார். இன்னும் நிறைய தகவல்கள் சேகரியுங்கள் sir. சரக்கு இல்லை. நான் tiger அசோக் குமார் அவர்களுடனும் தமிழக கமாண்டோ பாலாறு கோபால் இருவரிடமும் பேட்ச்சி இருக்கிறேன். வணக்கம்

  • @anandshabai
    @anandshabai 2 года назад +10

    Thank you sir. Your effort is most valuable.

  • @inbaraj6789
    @inbaraj6789 Год назад +1

    சிவா அண்ணா. இந்த மொத்த யுத்தத்தில் காவல்துறை தரப்பிலும், வீரப்பனார் தரப்பிலும் மொத்தம் எவ்வளவு உயிர்கள் தான் போனது.😢

  • @aravindramprasaththiruvenk3339
    @aravindramprasaththiruvenk3339 2 года назад +5

    Super Shiva sir

  • @malars9961
    @malars9961 2 года назад +9

    Collection of very important message sir.. Thank u. Support your valuable collection.

  • @HoneyBadger__
    @HoneyBadger__ 2 года назад +8

    Great man siva anna 👍🏽

  • @murugavelnaga8093
    @murugavelnaga8093 2 года назад +3

    Really great job 👏 sir..

  • @balaganesh8272
    @balaganesh8272 2 года назад +2

    Very interesting Anna sivamedia follower

  • @anandhapadmanaban3141
    @anandhapadmanaban3141 2 года назад +5

    Super anna❤

  • @saravanankumar190
    @saravanankumar190 2 года назад +1

    🙏🏼 நன்றி அண்ணா

  • @prakesh718
    @prakesh718 2 года назад +3

    Thanks sir

  • @ptmurugesanmurugesan8953
    @ptmurugesanmurugesan8953 2 года назад +9

    சார் நாகப்பா கடத்தல் பற்றிய செய்திகள் குறித்த விளக்கம் சொல்லுங்க

  • @manikandanc2635
    @manikandanc2635 2 года назад +4

    Vanakkam Anna.

  • @Sambasivanvel667
    @Sambasivanvel667 2 года назад +3

    எத்தனை பேர் கமெண்ட் செய்து இருக்கிறார்கள் ஆனால் முக்கிய செய்தி கர்நாடக காவல் துறை அட்டுழியம் போலி என் கவுண்டர் கவனிக்கவில்லையே!!!!

  • @tamilr5365
    @tamilr5365 2 года назад +3

    Super 🐘

  • @prabhusalem91prabhu6
    @prabhusalem91prabhu6 2 года назад +5

    Shiva Anna vanakam

  • @jrgamingtamilnewes8421
    @jrgamingtamilnewes8421 2 года назад +1

    அண்ணா நன்றி

  • @gunaseelan5357
    @gunaseelan5357 2 года назад +2

    Super sir

  • @imayavaramban1649
    @imayavaramban1649 2 года назад +12

    இறந்த அப்பாவிகளின் மகன் அல்லது மகள் நிலையில் இருந்து அவர்கள் செய்த தவற்றை மன்னிக்க முடியுமா

  • @sathishkumarkumar4683
    @sathishkumarkumar4683 2 года назад +4

    Wowww detailed anna, small request anna daily oru video podalamay

  • @sureshsindhu121ss4
    @sureshsindhu121ss4 Год назад

    Supper investigation.... Saluite MR : SiVA sir

  • @Muthumani-hit
    @Muthumani-hit Год назад

    நன்றி சிவா அண்ணா

  • @deepeshsini1182
    @deepeshsini1182 2 года назад +4

    Nice

  • @nandagopalkrishnan334
    @nandagopalkrishnan334 2 года назад +7

    அப்போ இவர்கள் இப்படித்தான் போலி என்கவுண்டர் செய்து Tiger Lion Cheetah என்று பெயர் வைத்து கொள்கின்றனர் போல...

  • @Murali131313
    @Murali131313 2 года назад +2

    Very important one.... Thanks for this one subbu sir.

  • @govindraj8954
    @govindraj8954 2 года назад +2

    26.57 மாதேஸ்வதம் கொல்லேகால் போற வழியில கோயில். சனிஸ்வரன் கோயில்....!!

  • @iquite5081
    @iquite5081 2 года назад +15

    நான் கூட நக்கீரன் கோபாலுனு நினைத்து விட்டேன்.

  • @chinnathambinagaraju5462
    @chinnathambinagaraju5462 2 года назад +4

    Good news veraban history

  • @duraisamy2865
    @duraisamy2865 2 года назад +3

    Anna 💐🌹🙏💐🙏💐🙏🌹💐

  • @arulsekar2065
    @arulsekar2065 2 года назад +6

    ராஜ்குமார் கடத்தல் பாதியில் நிறுத்திவிட்டிர்கள் எப்போது வீடியோ வரும் அண்ணா

    • @pondicherrypigeonclub
      @pondicherrypigeonclub 2 года назад

      காப்பிரைட் பிரச்சனை காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது நண்பரே

  • @karthikpsn1540
    @karthikpsn1540 2 года назад +2

    Super Anna 👌

  • @aruldass9067
    @aruldass9067 2 года назад +2

    Anna super

  • @chinnarajsubramaniyam4188
    @chinnarajsubramaniyam4188 10 месяцев назад

    ❤ i miss you ayya veerappn nr ❤Shiva Anna 💐super cute Anna💐💐

  • @iyappana7662
    @iyappana7662 2 года назад +1

    Vanakkam Anna 🙏❤️

  • @saravananthirunavukkarasu9984
    @saravananthirunavukkarasu9984 6 месяцев назад

    சார் இன்று 7th april. ஞாயிறு. இரவு 12 மணி முதல் உங்கள் வீடியோ வுக்காக காத்திருக்கேன்

  • @anbuanbu4242
    @anbuanbu4242 2 года назад +2

    Super

  • @mayilmathii7553
    @mayilmathii7553 2 года назад +3

    good afternoon Siva Sir

  • @chandrannchandrann3913
    @chandrannchandrann3913 2 года назад +3

    👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @ramasubramanian7558
    @ramasubramanian7558 2 года назад +2

    Amazing siva sir
    Neengale engayo poittale super siva sir

  • @SekarSekar-dh8jt
    @SekarSekar-dh8jt 2 года назад +4

    அண்ணா கன்னடம் நல்லா பேசுறீங்க ன்னா

    • @OOOUZ
      @OOOUZ 2 года назад +3

      கன்னடர் சிவா கன்னடம் நல்லாத்தான் பேசுவார் 😂🤣

  • @honnapayadav2143
    @honnapayadav2143 2 года назад +3

    Shiv. Sir. Pls. Kanada. Sir.

  • @raganathr4902
    @raganathr4902 2 года назад +3

    🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍

  • @sj.gaming2032
    @sj.gaming2032 2 года назад +2

    Anna waiting

  • @அக்னிஊடகம்
    @அக்னிஊடகம் 2 года назад +3

    மாலை வணக்கம் அண்ணா 🥰🥰🥰

  • @palio470
    @palio470 2 года назад +14

    வீரப்பனை கொன்ற பிறகு வீரப்பனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட துப்பாக்கி மற்றும் மற்ற பொருட்களை பற்றிய தகவல்கள் உண்டா...அவைகளுக்கு என்னவாயிற்று...

    • @pondicherrypigeonclub
      @pondicherrypigeonclub 2 года назад +2

      கோவை காவல்துறை அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டுள்ளது

    • @balamuruganvillavarpandian7039
      @balamuruganvillavarpandian7039 2 года назад

      In coimbatore police museum

  • @karnakarna8942
    @karnakarna8942 2 года назад +2

    M from martalli unge news super sir, nanum endhe thappum panname ,badhikepatten

  • @ManiKandan-iu2oy
    @ManiKandan-iu2oy 2 года назад +4

    Siva Anna antha 9 mani neera videova.animationla.create panni podunga.copy right problem varathu.

  • @manigandan9405
    @manigandan9405 2 года назад +1

    👏👏👏👏👏👏👏

  • @rajus3589
    @rajus3589 2 года назад +12

    honestly said true incident by this True Police officer Thanks Shiva Anna

  • @sheshashesha2487
    @sheshashesha2487 2 года назад +1

    BOSS ❤️

  • @sureshkumar-xv2vn
    @sureshkumar-xv2vn 2 года назад +1

    super anna

  • @Anand-yx6oo
    @Anand-yx6oo 2 года назад +3

    Palar Blast Pathi poduga sir

  • @dhinassa57
    @dhinassa57 2 года назад +3

    ❤️

  • @prasanthkaandivan6368
    @prasanthkaandivan6368 2 года назад +1

    Sivsuppo Anna vanakkam🙏

  • @sheshashesha2487
    @sheshashesha2487 2 года назад +2

    Kannada ❤️💛🙏

  • @jaga84mib
    @jaga84mib 2 года назад +1

    Arumainga..

  • @srinivasanBavanaHours
    @srinivasanBavanaHours Год назад

    Super Siva sir

  • @priyakutty1442
    @priyakutty1442 2 года назад +1

    வணக்கம் சிவா

  • @dhansdinesh2992
    @dhansdinesh2992 2 года назад +5

    Baby veerapan history sollungaa anna

  • @udumalaiudhayagiri9107
    @udumalaiudhayagiri9107 2 года назад +5

    Hai anna

  • @jesudossc5372
    @jesudossc5372 2 года назад +4

    Dear Anna:
    We are Slave to Ur Programmes.
    Thank U so much.
    From:KERALA FANS.

  • @shrisainathmetalsbronzelam1650
    @shrisainathmetalsbronzelam1650 2 года назад +2

    🙏🙏🙏

  • @kannan4101
    @kannan4101 2 года назад +1

    🙏 👌🏻

  • @nagarajannagarajan4350
    @nagarajannagarajan4350 2 года назад +2

    பாலா பாவிகளைக் கொண்டது தான் தவறு சிந்திக்க வேண்டும்

  • @gurumoorthy9371
    @gurumoorthy9371 2 года назад +2

    Anna neengal pesuvathu

  • @prabhusalem91prabhu6
    @prabhusalem91prabhu6 2 года назад +2

    Tiger Ashok Kumar Pathi podunga shiva tholar

  • @lucaandshrimpy5855
    @lucaandshrimpy5855 2 года назад +1

    Sir i was rreporting the inxident....quit intresting from my daily news as well

  • @karuppananp9086
    @karuppananp9086 2 года назад +1

    Salute to Veerappan Ayya.

  • @vijayrakshitrakshit2942
    @vijayrakshitrakshit2942 9 месяцев назад +1

    அண்ணா 8பேரு இல்லை 6ஜன ன்னா 6பேரு தான் அவர் சொல்கிறார்

  • @sureshett111
    @sureshett111 2 года назад +3

    Poor audio sir

  • @moorthyr674
    @moorthyr674 2 года назад +2

    🧡🧡🧡🧡🧡

  • @senthil8372
    @senthil8372 2 года назад +1

    A thrilling narrative!. How far is Madeshwaran malai from Salem?.

  • @pattsamypattsamy813
    @pattsamypattsamy813 2 года назад +2

    Veerappan video

  • @manibabu9862
    @manibabu9862 2 года назад +1

    Super hero S I

  • @paruvatharaj_0780
    @paruvatharaj_0780 2 года назад +3

    Hai bro

  • @giriraj9688
    @giriraj9688 2 года назад +1

    சிவா அண்ணா சேத்துக்குழி கோவிந்தன் பேசிய வீடியோ இருந்தால் பதிவிடுங்கள்.