பொன்முடி வழக்கில் சுப்ரீம் கோர்ட் அதிரடி! anand Venkatesh | Supreme court |K Ponmudi DVAC Case

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 янв 2025

Комментарии • 148

  • @Ettayapuramkannanmuruganadimai
    @Ettayapuramkannanmuruganadimai Год назад +7

    அந்த கடவுளுக்கு மிக முக்கியமான மத்திய காவல்படையின் பாதுகாப்பு தர வேண்டும்

  • @kannappankuppuswamy9389
    @kannappankuppuswamy9389 Год назад +9

    கடவுள் வடிவில் ஒரு
    நேர்மையான நீதியரசர்.
    இனி தமிழகம் தர்மத்தின் வழியில் செல்லும்.

  • @jayaramanpn6516
    @jayaramanpn6516 Год назад +58

    வாழ்க உச்சநீதிமன்ற நீதிபதிகள்.சத்யம் வெல்லும்

  • @sethukarasi-mu8hr
    @sethukarasi-mu8hr Год назад +16

    நேர்மைக்குத் ❤❤🙏🙏🙏தலை வணங்குகிறோம்🙏🙏

  • @Panda-cn5jk
    @Panda-cn5jk Год назад +48

    சூப்பர். இதுபோலவே மற்ற திமுக வழக்குகளையும் திரும்பவும் விசாரிக்கவும்.

  • @Rasau-ns2sz
    @Rasau-ns2sz Год назад +16

    நீதி அரசர்கள் வாழ்க வளமுடன் நலமுடன்

  • @printersstationers9938
    @printersstationers9938 Год назад +31

    பணம் எல்லா இடத்திலும்
    செல்லுபடியாகாது.விரைந்து விசாரித்து குற்றம் நிரூபணமானால் சிறைக்கு அனுப்ப வேண்டும்.இது மற்றவர்களுக்கு நீதிமன்றத்தின் அறம் விளங்கும்.

  • @Venkybharat5637
    @Venkybharat5637 Год назад +22

    அருமை அருமை அருமை 👌👌👌🙏🙏🙏🙏

  • @iamgunasekaran
    @iamgunasekaran Год назад +24

    திரு.ஆனந் வெங்கடேஷ் அய்யாவுக்கு பாராட்டுக்கள். வாழ்த்துக்கள் அய்யா.

  • @narayanaswamyrajagopalan5058
    @narayanaswamyrajagopalan5058 Год назад +30

    உச்சநீதிமன்ற தீர்ப்பு வரவேற்கத்தக்கது. தற்போது நடைபெறும் விசாரணையை துரிதப்படுத்தி குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும்.

  • @ramakrishnansubbaiah6248
    @ramakrishnansubbaiah6248 Год назад +45

    நேர்மையான நீதி அரசர்

  • @sethukarasi-mu8hr
    @sethukarasi-mu8hr Год назад +9

    நீதிமன்றம் தீர்ப்பு பகிழ்ச்சி அளிக்கிறது

  • @selvarajselectionthegreat6955
    @selvarajselectionthegreat6955 Год назад +57

    ஆனந்த் வெங்கடேஷ் அவர்கள் இனி நன்றாகத் தூங்குவார்.

    • @ayapan872
      @ayapan872 Год назад +3

      Athu diravida puthi... You know why????

    • @mohan1771
      @mohan1771 Год назад

      சரிடா அறிவாலயம் கக்கூஸ் கிளீனர்...₹200 கொத்தடிமை பன்னி

  • @padmavathykrishnamoorthy8935
    @padmavathykrishnamoorthy8935 Год назад

    நீதிபதி ஐயா ஆனந்த் வெங்கடேஷ்💪💪💪👏👏👏👏🌷🌷🌷🌷🙏🙏🙏❤️❤️❤️❤️

  • @Bala-z4q
    @Bala-z4q Год назад +1

    நீதி நிலைநாட்டும் நீதிபதிகளுக்குத் தமிழர்கள் என்றும் தலை வணங்குகின்றோம். சட்டத்தை திருத்தி மக்கள் பணத்தை கொள்ளையடிக்கும் கும்பல்களுக்கு வாழ் நாள்கள் சிறையும் சொத்துக்கள் அரசுடமை என்று சட்டம் இயற்றும் படி அரசிடம் வலியுறுத்தவும். வாழ்த்துகள் நன்றி.

  • @bharathiyarenthalivan868
    @bharathiyarenthalivan868 Год назад +12

    Truth prevails👌👌👍🙏🙏🙏

  • @Mohanraj28249
    @Mohanraj28249 Год назад +8

    மக்கள் உணர்ந்ததால் சரி....

  • @RathinasabapathiD-xk6kl
    @RathinasabapathiD-xk6kl Год назад +2

    அதர்மம் அழியட்டும் தர்மம் தழைக்கட்டும் நீதிநிலைக்கட்டும் நீதிபதி ஐயா வணக்கங்கள் கோடி தங்களுக்கு❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @janakiraman5112
    @janakiraman5112 Год назад +7

    இன்னும் ரெயிடுகள் தொடரும், நீதிமன்றம் படிகளில் ஏறும் மந்திரிகள்.

    • @2811manimaranmani
      @2811manimaranmani Год назад

      (செருப்)படிகளைக்கடந்தும்
      திருந்தமாட்டார்கள்!

  • @gmthangavelu1566
    @gmthangavelu1566 Год назад +8

    GREAT JUDGE..... SUPER

  • @jaik9321
    @jaik9321 Год назад +5

    Great to hear that🎉

  • @mathimathi8836
    @mathimathi8836 Год назад +1

    சுப்பர் அய்யா வணக்கம்

  • @ManiKandan-bv5oz
    @ManiKandan-bv5oz Год назад

    உச்ச நீதிமன்ற நீதிபதிகள்
    நீதி அரச தீதிமான்கள்
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Sairam-tx7wp
    @Sairam-tx7wp Год назад

    இந்த மாதிரி சொன்ன சுப்ரீம் கோர்ட் நீதிபதி அவர்கள் நமக்கு இப்போது கிடைத்தமைக்கு கடவுளுக்கு நாம் நன்றி சொல்வோம்

  • @jothidarvijayaperarasu1098
    @jothidarvijayaperarasu1098 Год назад +22

    .கடவுள் என்ற வார்த்தைக்கு எதிரான வர்களுக்கு...அதே வார்த்தை. .எரிச்சலூட்டும்? ??

  • @baskaranchandrakasan7835
    @baskaranchandrakasan7835 Год назад +1

    Super.

  • @nageshwarandurairaj1917
    @nageshwarandurairaj1917 Год назад +10

    நீதிபதி அவர்களே கரம் கூப்பி வணங்கிறேன் நீதிபதி ஆனந்த வெங்கடேசன்

  • @dragonboysddagon8899
    @dragonboysddagon8899 Год назад

    Super sir 👍🙏👍

  • @mahendarthangavelu7658
    @mahendarthangavelu7658 Год назад +19

    உயர் திரு ஆனந்த் வெங்கடேஷ் போன்ற நேர்மையான நீதிபதிகள் நீதித்துறையில் இருப்பது கடவுள் அருள். நல்லவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.
    பொதுவாழ்வு தியாகிகள் 😁🤣😉 புலம்பிக் கொண்டிருப்பார்கள்.
    உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியே இவரை நீதித்துறை பெற்றதற்க்காக கடவுளுக்கு நன்றி கூறுகிறார்.
    வாழ்ந்தால் இப்படி வாழ வேண்டும்.

  • @mrsvasupradavijayaraghavan5839
    @mrsvasupradavijayaraghavan5839 Год назад +7

    சத்தியமேவஜெயதே இந்த ஆட்சியை கூண்டோடு வெளியேற்றுங்கள்

  • @sridharannatarajan7540
    @sridharannatarajan7540 Год назад +1

    முடிவில் நீதி திமுக குரல்வலை பிடித்துவிட்டது
    இனி பொன்முடி தகரமுடி தான். சிறை நிச்சயம்

  • @msivakumar3596
    @msivakumar3596 Год назад +4

    Super CJI. Thank you.

  • @gunasekaranmuthusamy3760
    @gunasekaranmuthusamy3760 Год назад +3

    👍💐🙏

  • @shanmugamisha
    @shanmugamisha Год назад +5

    வணக்கம் வாழ்த்துகள் வெல்க என் மன் என் மக்கள் இயக்கம்.

  • @ganeshkanna6040
    @ganeshkanna6040 Год назад

    நீதி அரசர் எடுத்த முடிவு தமிழக மக்களின் அனைவரும் ஆனந்தம்

  • @nageshwarandurairaj1917
    @nageshwarandurairaj1917 Год назад +7

    நீதிபதி அவர்களே கரம் கூப்பி வணங்கிறேன் நீதிபதி ஆனந்த வெங்கடேசன் அவர் நொந்து இறைவன் ஆசி வழங்கினார்

  • @Prabha_Sri_J
    @Prabha_Sri_J Год назад +12

    ❤🎉Oh ! Lord Thy Name is Justice Anand Venkatesh. Highest degree of appreciation from the Apex Court of our land. That too from the toughest His Lordship Chief Justice of India Mr. Chandra Chud. Kudos dear Mr. Anand Sir from this humble legal fraternity 😢❤🎉

  • @muthuramannachiappan3894
    @muthuramannachiappan3894 Год назад +1

    Super 👏

  • @ambigabathym1349
    @ambigabathym1349 Год назад +2

    நல்லார் ஒருவர்உளேரேல் அவர்
    பொருட்டு எல்லோர்க்கும் எல்லோர்க்கும் பெய்யும் மழை.

  • @lalithavisvanathan4428
    @lalithavisvanathan4428 Год назад +5

    எத்தனை அமைச்சர்கள் சிறைக்கு சென்றனர்

  • @lakshmananks2717
    @lakshmananks2717 Год назад +24

    கடவுளுக்கு நன்றி சொன்ன ஏற்க மாட்டாங்க. இவங்களுக்கு கடவுள் நம்பிக்கையே கிடையாதே.

    • @sshantha4150
      @sshantha4150 Год назад +1

      அட விடுங்க! நாம நம்பறோம்ல?

    • @unmai13
      @unmai13 Год назад

      அப்போ பொண்டாட்டிய கோயிலுக்கு அனுப்புறானே எதுக்கு?
      அவள் போய் வந்த பிறகு சாமி சிலைகள், நகைகள் மாயமாக போகுதே அது எப்படி?
      இவனுக்கு ஓட்டு போட்ட இந்துக்கள் பாவம் சம்பாதிச்சு தன் பிள்ளைகள் வாழ்க்கையை நாசம் செய்கிறார்கள்.

  • @RaviNarayan-m2y
    @RaviNarayan-m2y Год назад +4

    SUPER -

  • @beinghuman5285
    @beinghuman5285 Год назад +10

    Not only DMK minsters all the ex AIADMK ministers must also be re-probed.

  • @soundararajanv-nl5ty
    @soundararajanv-nl5ty Год назад +1

    Thank u sir... ( supreme court judge).

  • @Balamurugansanjay-uv1ik
    @Balamurugansanjay-uv1ik Год назад

    Super.anna

  • @velskodai-fw5cm
    @velskodai-fw5cm Год назад

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ramanchandran6685
    @ramanchandran6685 6 месяцев назад

    ஆனந்த் வெங்கடேசுக்கு நன்றி.
    பொன்முடி பாலாஜி டி ஆர் பாலு ஜெ. ரச்சகன் அனைவரும் விடுதலை செய்ய வேண்டும்.
    நீதிபதி வழக்கு ரத்து தள்ளுபடி ஒத்திவைப்பு ஜாமீன் போன்ற வேலையை செய்யவும்

  • @narhayansrinivasan1258
    @narhayansrinivasan1258 Год назад +3

    God is great

  • @rajapandian6083
    @rajapandian6083 Год назад +2

    இதே போல் பாபர் மசூதி இடிப்பு வழக்கையும் எடுத்தால்
    நல்லது

    • @rajendranv9732
      @rajendranv9732 Год назад

      அது உச்சநீதிமன்ற இறுதித் தீர்ப்பு,இதற்குமேல் மாற்ற வழியில்லை.கனவு காணாதீர்.

    • @rajapandian6083
      @rajapandian6083 Год назад

      @@rajendranv9732 2G வழக்கை எடுக்கும் போது
      இதை ஏன் எடுக்க முடியாது நீ கனவு கானாதே

  • @selvamuthukumaranb8964
    @selvamuthukumaranb8964 Год назад

    thanking you, mr. annand vengatesh avl. my salute

  • @amarnathkrishnamurthy7099
    @amarnathkrishnamurthy7099 Год назад +13

    Chief justice, Chandrachud sir always right❤🙏

  • @kannanvaaku3750
    @kannanvaaku3750 Год назад

    விஞ்ஞானபூர்வ ஊழல்களை எதிர்த்து வாதிட எவ்வளவு முயற்சிக்க வேண்டியுள்ளது.

  • @vanisreegopalakrishnan2155
    @vanisreegopalakrishnan2155 Год назад +22

    Atleast now Judiciary has started to shine 👍👏🙏🙏

  • @nayan35
    @nayan35 Год назад +1

    யார் என்ன சொன்னாலும் எங்க தலிவர் தலிவர்தான். இப்படிக்கு டுமிலன்.

  • @raviv3999
    @raviv3999 Год назад

    🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾Neethipathi Avarghal

  • @DevaRajan-vf4ed
    @DevaRajan-vf4ed Год назад +4

    Mr.Chsndrasuid supreme court justice crowned our high courtjidge Mr. Venkatesh Anand . We must happy to hear such appropriation from high level person.

  • @maniaphobia4719
    @maniaphobia4719 Год назад +28

    Wonderful ; Hereafter , if any minister is released by lower court , suo moto is applicable for natural Justice ; Let him go to Supreme Court to settle ; Law is same for kuppan , Suppan and Ministers

  • @swamykasinathana7198
    @swamykasinathana7198 Год назад +1

    Sir,Super decision. The corrupt DMK Pon mudi must to be jailed in Thihar

  • @kalyanaramanrengarajan7488
    @kalyanaramanrengarajan7488 Год назад

    Nadamaadum Theivamaga naan Anand Venkatesh ayya avargalai paarkiren 🎉🎉🎉 Needhiyum sattamum innum urangavillai uyirodudhaan irukkiradhu.

  • @sathyanarayanan4470
    @sathyanarayanan4470 Год назад +1

    ஜெயலலிதா மீதான விசாரணை மாநிலம் விட்டு கர்நாடகா விற்கு மாற்றப்பட்டதை எல்லோரும் மறந்து விட்டார்கள் ஜெய்ஹிந்த்

  • @anbalaganvellikannu3728
    @anbalaganvellikannu3728 Год назад +1

    சபாஷ், அப்பீலின் சோக முடிவு

  • @shanmugamvasudevan4976
    @shanmugamvasudevan4976 Год назад +11

    👏👏👏🙏🙏🙏

  • @rameshseetharaman675
    @rameshseetharaman675 Год назад

    இன்னமும் பொன்முடி மந்திரியாக இருக்கிறாரா.. யாருக்கும் வெட்கமில்லை..

  • @tharunagowda9449
    @tharunagowda9449 Год назад +6

    "The One & Only Lion Annamalai IPS (Youths Inspiring Leader) - The never ever seen politician in Tamilnadu"
    ஜெய் ஹிந்த்! ஜெய் பாரத்! ஜெய் மோடி! ஜெய் அண்ணாமலை! பாரத் மாதா கீ ஜெய்! தமிழகத்தின் அடுத்த முதல்வர் மற்றும் இந்தியாவின் வருங்கால பிரதமர்
    இன்றைய காமராஜர், இன்றைய எம்.ஜி.ஆர், ஒரே உயர் படித்த & 100% நேர்மையான ஆளுமை "The Great அண்ணாமலை IPS"!!!
    ജയ് ഹിന്ദ്! ജയ് ഭാരത്! ജയ് മോദി! ജയ് അണ്ണാമലൈ! ഭാരത് മാതാ കേ ജയ്! TN ന്റെ അടുത്ത മുഖ്യമന്ത്രിയും ഇന്ത്യയുടെ ഭാവി പ്രധാനമന്ത്രിയും
    ഇന്നത്തെ കാമരാജർ, ഇന്നത്തെ എംജിആർ, ഒരേയൊരു ഉന്നത വിദ്യാഭ്യാസമുള്ള & 100% സത്യസന്ധനായ വ്യക്തിത്വമുള്ള "ദ ഗ്രേറ്റ് അണ്ണാമലൈ IPS"!!!
    Jai Hind! Jai Bharat! Jai Modi! Jai Annamalai! Bharat Mata Ke Jai! Next CM of TN and future PM of India
    Today's Kamarajar, Today's MGR, ​Highly Talented & Highly Educated, 100% Honest 1st Generation Politician with Agriculture (The backbone of a Country) background "The Great Annamalai IPS (Karnataka Singam)"!!!
    जय हिन्द! जय भारत! जय मोदी! जय अन्नामलाई! भारत माता के जय! तमिलनाडु के अगले मुख्यमंत्री और भारत के भावी प्रधानमंत्री
    आज का कामराजार, आज का एमजीआर, एकमात्र उच्च शिक्षित और 100% ईमानदार व्यक्तित्व "द ग्रेट अन्नामलाई आईपीएस"!!!
    ಜೈ ಹಿಂದ್! ಜೈ ಭಾರತ್! ಜೈ ಮೋದಿ! ಜೈ ಅಣ್ಣಾಮಲೈ! ಭಾರತ್ ಮಾತಾ ಕೇ ಜೈ! TN ನ ಮುಂದಿನ ಮುಖ್ಯಮಂತ್ರಿ ಮತ್ತು ಭಾರತದ ಭವಿಷ್ಯದ ಪ್ರಧಾನಿ
    ಇಂದಿನ ಕಾಮರಾಜರ್, ಇಂದಿನ ಎಂಜಿಆರ್, ದಿ ಒನ್ & ಓನ್ಲಿ ಹೈಲಿ ಎಜುಕೇಟೆಡ್ & 100% ಪ್ರಾಮಾಣಿಕ ವ್ಯಕ್ತಿತ್ವ "ದಿ ಗ್ರೇಟ್ ಅಣ್ಣಾಮಲೈ IPS"!!!
    జై హింద్! జై భారత్! జై మోడీ! జై అన్నామలై! భారత్ మాతా కే జై! TN తదుపరి ముఖ్యమంత్రి మరియు భారతదేశానికి కాబోయే ప్రధానమంత్రి
    నేటి కామరాజర్, నేటి MGR, ఒకే ఒక్కడు ఉన్నత విద్యావంతుడు & 100% నిజాయితీ గల వ్యక్తిత్వం కలిగిన "ది గ్రేట్ అన్నామలై IPS"!!!

    • @rajendranv9732
      @rajendranv9732 Год назад

      அடேங்கப்பா,எத்தனை மொழிகள் இவருக்குத் தெரிந்திருக்கிறது...!

  • @sampathkumarsrinivasan450
    @sampathkumarsrinivasan450 Год назад +3

    Super

  • @baheerathinidhi
    @baheerathinidhi Год назад +11

    கோர்ட்டை மதிக்குமாஇக்கூட்டம்😊

  • @lakshmimanivannan8828
    @lakshmimanivannan8828 Год назад

    😂👍👏👌

  • @ajithprasadvijayakeerthi476
    @ajithprasadvijayakeerthi476 Год назад +2

    கர்மா விடாது தெய்வசிகாமணி.

  • @subramanianv1606
    @subramanianv1606 Год назад +4

    God is grade

  • @kulathukrishnan4283
    @kulathukrishnan4283 Год назад

    இதற்கு மேலும் ஹைகோர்ட் பொன்முடிக்கு ஆதாரமாக தீர்ப்பு கூறும்?

  • @rameshkannan6525
    @rameshkannan6525 Год назад

    பொன்முடி, அந்த தங்க மயிரை பிடித்து தரதரவென இழுத்துட்டு போகட்டும்.

  • @cheirmakanid7869
    @cheirmakanid7869 Год назад

    Inimel appealukku yengada poveenga?

  • @rajaragavannarayanan3569
    @rajaragavannarayanan3569 Год назад

    இதை எந்த ஊடகங்களும் பேசாது.

  • @mssingh9414
    @mssingh9414 Год назад

    aanand Venkatesh. ji kku SC paaratti solliyirrukku, Thangamayir Kku Ini problem tha, 👍👍👍👍

  • @venkatvenkat7030
    @venkatvenkat7030 Год назад +1

    Good CJI has given this verdict. TN people are happy by your order. Request CJI & other judges should see lot of lootings took place in DMK & ADMK period & ED has found lot binomi transaction taken place in DMK & ADMK periods. Also Congress, APP, TMC, NCP & other parties looted lot of money & sent it to foreign. My estimate it will touch 6,00,000 lakhs crores most of them by congress & DMK. Also give caution to ED that they should see BJP also if they looted money. By recovering money lot of useful project will come & India will develop.

  • @soundararajanv-nl5ty
    @soundararajanv-nl5ty Год назад

    Rewind Dmk people all case plz sir.

  • @anantharamann2646
    @anantharamann2646 Год назад

    அப்படி போடு...
    போடு..😂😂😂😂

  • @niviparthasarathy9325
    @niviparthasarathy9325 12 дней назад

    Present Action ??

  • @kasturirangan1497
    @kasturirangan1497 Год назад +12

    Judiciary as well as Media( barring Godi Media and most of local channels supporting DMK) are the real saving grace in our country.

  • @lsnambi
    @lsnambi Год назад +4

    பழைய நீதிநூல் பாடலொன்று..நூல் பெயர் நினைவில் இல்லை.,,,, ,"கற்றாரை கற்றாரே காமுறுவர் கற்பிலா மூர்க்கரை மூர்க்கர் முகப்பர்," என்று முடியும். எவ்வளவு தீர்க்க தரிசனம்? இவர்கள்தான் நீதியின் காவலர்கள்.

  • @sundararaman8904
    @sundararaman8904 Год назад

    கடவுளுக்கு நன்றி. தி. க. வீரமணிக்கு என்ன

  • @rajuk2202
    @rajuk2202 Год назад +3

    God is Great.
    Justice Anand venkatesh is a greatest human being.

  • @SampathKumar-pf6ke
    @SampathKumar-pf6ke Год назад +2

    ஆர் எஸ் பாரதி எங்கே

  • @RajendranSonaimuthu-ff1lp
    @RajendranSonaimuthu-ff1lp Год назад

    So, still God sent people like Hon'ble judge Anand Venkatesh are there.

  • @knivashk
    @knivashk Год назад +1

    Big slap on the face of Dravida model by chief justice of SC

  • @karthikeyangopal3043
    @karthikeyangopal3043 Год назад

    Legal =God

  • @balum5449
    @balum5449 Год назад

    Why no action is taken so far on the Vellore judge.

  • @krsubramanian452
    @krsubramanian452 Год назад

    Dharmam eppovum vellum

  • @geetha-1165
    @geetha-1165 Год назад +1

    Nobody is being arrested....they have looted moey, swindled TN still no stringent action neing taken... only poor are being harrased..😢😮

  • @swathytraders229
    @swathytraders229 Год назад +1

    Hats off to the honorable judges.

  • @rameshbabutg8315
    @rameshbabutg8315 Год назад

    அப்படி போடு.நீதி வென்றது

  • @natarajansankaran2560
    @natarajansankaran2560 Год назад

    Sathyameva jayathey.

  • @sm9214
    @sm9214 Год назад

    இந்திய கடவுள்களுக்கா? அந்நிய கடவுள்களுக்கா?

  • @anuradhak4563
    @anuradhak4563 Год назад +2

    Ponmudi governorai poyyaaa enraan naaan solgiren ponmudi thiruttu ponmudi neee poyyaaaa

  • @surulirajsuruliraj5265
    @surulirajsuruliraj5265 Год назад +1

    Sanathanam bro

  • @amarnathvadivelu
    @amarnathvadivelu Год назад

    யாருக்கோ செருப்பை கழட்டி அடிச்ச மாதிரி இருக்கும்...

  • @nagarajanagarancheri5504
    @nagarajanagarancheri5504 9 месяцев назад

    அப்போ வேற வாய். இப்போ மாற்றிய வாய்

  • @paulwilsonp6576
    @paulwilsonp6576 9 месяцев назад

    Poonemudi satharana All.Payame?

  • @RajuRaju-qm5ow
    @RajuRaju-qm5ow Год назад

    Welcome....DMK government worsted....

  • @rsv6603
    @rsv6603 Год назад +4

    When will the final judgement come in this case? Till then, can he contest elections or not? 2G case started in 07' n have we got the final verdict in 23'? 😂