ஜனாதிபதி அநுரவின் தலைவர் சிறை வைக்கப்பட்ட இடம் இதுதான் ¦ Jaffna Hammenhiel Sea Fort Karainagar

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 янв 2025

Комментарии • 207

  • @dhasnavam2798
    @dhasnavam2798 3 месяца назад +7

    மிகவும் அழகான.இடம்.உங்கள்..சேவை..தொடந்து
    நடக்க வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் வளர்க தமிழ்
    Vvt..... UK..... தாஸ்

    • @NungunaduTV
      @NungunaduTV  3 месяца назад

      மிகவும் நன்றிகள் உங்களுக்கு ❤️🙏

  • @Siva-c7v
    @Siva-c7v 3 месяца назад +10

    🌺🌺🌺🌺🌺🌺செய்திகளை சிறந்த முறையிலே உடனுக்குடன் தரும் உங்கள் ஊடகத்துக்கு எங்கள் இதயம் நிறைந்த பாராட்டுக்கள் 🌺🌺🌺🌺🌺🌺🌺

    • @NungunaduTV
      @NungunaduTV  3 месяца назад

      உங்கள் அன்புக்கு மிகவும் நன்றிகள்.
      🙏🙏🙏❤️❤️❤️

  • @raniselvaratnam3585
    @raniselvaratnam3585 3 месяца назад +4

    I amvery happy at myold age to see this well explained thanks a million to you.God bless u❤❤❤

    • @NungunaduTV
      @NungunaduTV  3 месяца назад

      Thank you so much ❤️

  • @sinnapodipararajasingam4889
    @sinnapodipararajasingam4889 3 месяца назад +16

    வணக்கம்.
    இது ஒரு பெரிய ஆச்சரியமாக இருக்கிறது.
    தகவல்களுக்கு நன்றி.

    • @NungunaduTV
      @NungunaduTV  3 месяца назад

      மிகவும் நன்றிகள் ❤️🙏

  • @Siva-c7v
    @Siva-c7v 3 месяца назад +4

    🌺💥🌺💥🌺💥தலைவர் இருக்கிறாரோ இல்லையோ இவ்வளவு காலமும் நாங்கள் உயிர் பலிகளை கொடுத்து தமிழ் ஈழ போராட்டத்தை நடத்தியது அகண்ட பாரதத்தை காப்பாற்றுவதற்காகவும் இலங்கையில் சீனா அமெரிக்கா போன்ற நாடுகள் காலூன்றாமல் தடுப்பதற்காகத்தான் இந்தப் போராட்டம் தமிழர்களை அறியாமலே நடந்து கொண்டு இருந்தது💥🌺💥🌺💥🌺💥🌺 இனிமேலும் இப்படியான போராட்டங்கள் ஈழத் தமிழர்களுக்கு தேவை இல்லை நாங்கள் போராடாமல் எதிர்ப்பு தெரிவிக்காமல் இருந்தால் இலங்கை சீனா அமெரிக்கா இந்தியா போன்ற நாடுகள் தங்களுக்குள்ள முட்டி மோதிக்கொண்டு இருப்பார்கள்🌺💥🌺💥🌺💥🌺💥 தமிழர்கள் எல்லாம் ஒன்று சேரும்படி இந்தியா அமெரிக்கா எல்லாம் வற்புறுத்திக் கொண்டு இருக்கிறார்கள் ஏனென்றால் காய்களை நகர்த்தி தாங்கள் காரியங்களை பெறுவதற்காக💥🌺💥🌺💥🌺💥🌺💥

    • @NungunaduTV
      @NungunaduTV  3 месяца назад

      ❤️👍👍 உண்மை தான். நன்றி

  • @chandracharles9972
    @chandracharles9972 3 месяца назад +42

    I were live 27 years in Jaffna we never allow to see this place because under Control of Sinhalese Government.தமிழர் பகுதியில் வாழ்ந்தும் தமிழர் இவற்றை பார்க்கவே ரசிக்கத் விடவில்லை இலங்கை அரசு தமிழருக்கு செய்த துரோகம் தானா இன்று நாட்டை விட்டே ஓட நேர்ந்தது. இனியாவது தமிழர் வாழ்வு தலை நிமிடமும் ஒற்றுமை முக்கியம் புதிய அரசுடன் இணைந்து செயற்பட்டு நற்பலனை அனுபவிப்பது நல்லது ஒன்று பட்டால் உண்டு வாழ்வு

    • @NungunaduTV
      @NungunaduTV  3 месяца назад +1

      உண்மை தான். இனிமேலாவது தமிழர்களுக்கு நல்லது நடக்க வேண்டும். உங்கள் கருத்திற்கு மிகவும் நன்றிகள்.

    • @margaretcharles3312
      @margaretcharles3312 3 месяца назад

      😢😮😅😊

    • @Kutty-en9ks
      @Kutty-en9ks 3 месяца назад

      யார்தமிழர்????

    • @sarojini5898
      @sarojini5898 3 месяца назад +3

      இனியாவது நடக்குமா தமிழருக்கு ஒரு அடையாலம் கடைக்குமா😢😢😢😢

    • @NungunaduTV
      @NungunaduTV  3 месяца назад +1

      @@sarojini5898 நம்பிக்கையை தளரவிடாது பயணிக்க என்றோ ஒருநாள் கதவு திறக்கும்

  • @Teng8080
    @Teng8080 3 месяца назад +4

    மிகவும் அழகாக இருக்கிறது, நான் அடுத்ததாக இலங்கையில் இருக்கும் போது, ​​இந்த இடத்திற்குச் செல்ல விரும்புகிறேன். நல்ல வீடியோ.

    • @RankgenVeerasingham-n9l
      @RankgenVeerasingham-n9l 3 месяца назад +1

      நானும் எனது நண்பர்கள் அனைவரும் கௌரவ ஜனாதிபதி அனுராவுடன் இருக்கின்றோம். அவரால் மட்டுமே நாட்டை கடன் சுமையிலிருந்து காப்பாற்ற முடியும், நம் நாட்டில் அமைதியான வாழ்க்கையும் அமைதியும் வேண்டும். சிங்கள, தமிழ், முஸ்லிம் முன்னாள் எம்.பி.க்கள் 98 வீதம் ஏமாற்றியுள்ளனர். அமைதியான இலங்கைக்காக நாம் அவருடன் நிற்போம்

    • @NungunaduTV
      @NungunaduTV  3 месяца назад

      🙏❤️நன்றி

    • @NungunaduTV
      @NungunaduTV  3 месяца назад

      அவரது ஆட்சி அனைவருக்கும் சிறப்பானதாக அமையட்டும்.
      நன்றி ❤️🙏

  • @sathi123
    @sathi123 3 месяца назад +2

    Excellent ❤ thanks.

  • @muthunayagamp2856
    @muthunayagamp2856 2 месяца назад +1

    Dear brother,
    Thank you for showing the Fort in the island.
    I am a retired Pastor of Kanyakumari District in Tamilnadu
    Rev P Muthunayagam

    • @NungunaduTV
      @NungunaduTV  2 месяца назад

      Thank you sir.. Thanks for the comments ♥️

  • @kthani2819
    @kthani2819 Месяц назад +1

    Good words you are using others should fallow god bless

  • @kalasiva7225
    @kalasiva7225 3 месяца назад +6

    இலங்கை போத்துக்கீசர் ஆட்சியில் இருந்த போது கட்டப்பட்ட கோட்டை...பிறகு ஒல்லாந்தர் ,ஆங்கிலேயர் வந்து ஆட்சி செய்து விட்டு போக இப்ப இலங்கை சிங்கள அரசு ஆட்சி செய்கிறார்கள்....
    யாழ்,
    காரைநகர் தமிழர்கள் வாழ்ந்த பிரதேசம்...வாழ்ந்துகொண்டிருக்கின்ற பிரதேசம்..மறக்க முடியுமா...இக் கோட்டையை காரைநகரில் கட்டிய போத்துகீசர்களுக்கு மிக்க நன்றி...

    • @NungunaduTV
      @NungunaduTV  3 месяца назад +2

      ❤️🙏காரைநகர் ஆலயங்களை இடிந்து அதன் கற்களை பயன்படுத்தித்தான் கோட்டை கட்டியதாகவும் தகவல்

    • @nalayinithevananthan2724
      @nalayinithevananthan2724 3 месяца назад

      nanriyaa ethukku

  • @roypillai356
    @roypillai356 3 месяца назад +12

    பலகாடு நான் பிறந்து வளர்ந்த பூமி....மீண்டும் பார்த்ததில் மகிழ்ச்சி🇨🇰🇨🇰🇨🇰🇨🇰🇨🇰🇨🇰🇨🇰🇨🇰🇨🇰

    • @NungunaduTV
      @NungunaduTV  3 месяца назад

      ❤️🙏 மிக்க மகிழ்ச்சி. நன்றிகள்

    • @kandasamyrajakumar9803
      @kandasamyrajakumar9803 2 месяца назад

      நன்றி ஊர்காவற்றுறை கடற் கோட்டை காரைநகர் பாதை இலங்கை ஜனாதிபதியின் விஜயத்துடன் சிறப்பாக காட்டியதற்கு நன்றி றோகன விஜய வீர காலத்தில் கைதிகளை கடற் கோட்டையில் வைத்திருந்தனர்.

  • @ratharatnam2511
    @ratharatnam2511 2 месяца назад +1

    மிக அழகான இடம் இலங்கையில் உள்ளவர்கள் கட்டாயமாக பார்க்கவேண்டிய இடங்களில் இதுவும் ஒன்றாக உள்ளது.

    • @NungunaduTV
      @NungunaduTV  2 месяца назад +1

      கருத்திற்கு நன்றிகள்.
      பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்

  • @jacinthasimeon5411
    @jacinthasimeon5411 3 месяца назад +4

    நான் யாழ்ப்பாணம். 1972 ம் ஆண்டு 73 ல்
    கோட்டைக்குள் சென்றிருக்கின்றேன்.
    உங்களுடைய தகவல்களுக்கு மிக்க நன்றி.
    தற்போது நாங்கள் யாழில் இல்லை.

    • @NungunaduTV
      @NungunaduTV  3 месяца назад

      🙏👍 உங்கள் கருத்துக்கு மிகவு‌ம் நன்றிகள்

  • @Shiromi01
    @Shiromi01 3 месяца назад +2

    Best wishes to AKD for fighting against corruption in our beautiful. country. Many thanks for this great historical video & explanation. Excellent 🎉❤ Remembering his unforgettable. Incident which I participated @Muttaveli & when riots started in 1971!!! When I was a small child. Unforgettable memories❤!!

  • @vaitheeswaraniyer4601
    @vaitheeswaraniyer4601 3 месяца назад +3

    Navy முகமிற்கு அருகில் பலவருடங்கள் எனது பெற்றொருடன் இருந்த காலத்தில் இந்த இடம் மிகவும் நன்றாக இருக்கும், இப்போது குடிசனம் இன்றி காடு போல் இருக்கிறது, Navy முகாம் விஸ்தரிப்பின்போது எமது கோவில், வீடு, நிலங்களை விட்டு முழு கிராமமும் வெளியேறினோம்.இரண்டு வருஷம் முன்பாக போனபோது பெருசாக மாறம் எதுவும் இல்லை துறை முகம் பிள்ளையார் கோவில் மட்டும் கருங்கல்லில் கட்டிக் கொண்டு இருந்தார்கள்...... பல தமிழ் நாட்டு சிற்பிகளை காணகூடியதக இருந்தது.

    • @NungunaduTV
      @NungunaduTV  3 месяца назад

      வலிகளுடன் வாழ்கிறது தமிழ் மனிதம்.
      காலம் ஒருநாள் வலிகளை மாற்றும்.
      அதுவரை காத்திருப்போம்.
      கருத்திற்கு நன்றிகள் 👍❤️

  • @wijayawardena
    @wijayawardena 3 месяца назад +4

    Very beautiful scenery.thanks alot to showed us this historical fort.very clearly explained. I feel to visit this place in future

    • @NungunaduTV
      @NungunaduTV  3 месяца назад

      Thank you so much.
      Sure.. come and see this place.

  • @avanorvlog3103
    @avanorvlog3103 3 месяца назад +2

    நல்ல தகவல்,நன்றி சகோதரரே🎉

    • @NungunaduTV
      @NungunaduTV  3 месяца назад

      ❤️🙏மிகவும் நன்றிகள்

  • @ariyaratnapaul9167
    @ariyaratnapaul9167 2 месяца назад +1

    Very fine true and gode the knologe

  • @Kirusnambal
    @Kirusnambal 3 месяца назад +3

    Wonderfull. .great news.

  • @umalingam6507
    @umalingam6507 3 месяца назад +4

    அன்று அந்த தலைவரை புலிகள் தலைவரே காப்பாரினார்

    • @NungunaduTV
      @NungunaduTV  3 месяца назад +1

      நன்றி உங்கள் தகவலுக்கு 🙏❤️

  • @SanthiSubramaniam-i2o
    @SanthiSubramaniam-i2o 3 месяца назад +3

    நன்றி தோழரே ❤

    • @NungunaduTV
      @NungunaduTV  3 месяца назад

      🙏❤️ நன்றிகள்

  • @maheshwarisarma9092
    @maheshwarisarma9092 3 месяца назад +11

    மிகவும் அழகான இடம் ❤போய் பார்க்க வேண்டும் என்று தோன்றும் முதல் காணொளி 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🙏🇩🇪

    • @NungunaduTV
      @NungunaduTV  3 месяца назад +1

      மிகவும் நன்றிகள்.
      நிச்சயமாக எனக்கு கூட அதிகம் பிடித்திருந்தது அந்த இடத்தின் அழகு மற்றும் அமைதி

    • @stellaniranjan5620
      @stellaniranjan5620 3 месяца назад +2

      மிகவும் பயனுள்ள வரலாற்றுத் தகவல்களை வழங்கியுள்ள ஈர்க்கும். Hats off to you.

    • @NungunaduTV
      @NungunaduTV  3 месяца назад

      @@stellaniranjan5620 🙏❤️

  • @lalithajaya1766
    @lalithajaya1766 3 месяца назад +1

    New subscriber from Wattala very useful video first time I saw and came to know about Rohana i enjoyed a lot thanks for sharing 🎉❤

    • @NungunaduTV
      @NungunaduTV  3 месяца назад

      Thank you so much for your comments 🙏❤️

  • @Siva-c7v
    @Siva-c7v 3 месяца назад +3

    🙆🙆🙆🙆🙆🙆மனசு வலிக்கிறது😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @anthonyseru
    @anthonyseru 3 месяца назад +3

    This is very valuable beautiful History for generation to generation. Could develop everything in order . Hope our president AKD will develop for tourism. Thank you. It's so beautiful

  • @Rosevaratharajah
    @Rosevaratharajah 3 месяца назад +1

    Thanks for the message and interduction

  • @ponmanysoloman2765
    @ponmanysoloman2765 2 месяца назад +1

    🎉

  • @rajeswarymahadeva3729
    @rajeswarymahadeva3729 3 месяца назад +2

    Super garet nic God bless

  • @florencekumar7891
    @florencekumar7891 3 месяца назад +4

    Now we can go there, recently we went there in February 2024, very beautiful place but when we think as a jail it's very hard to feel, lonely place surrounded by sea water. Now it's a tourist area..

    • @NungunaduTV
      @NungunaduTV  3 месяца назад

      Definitely.. Thank you for your comments ❤️

  • @Sittappa
    @Sittappa 3 месяца назад +2

    Super ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @balasaraswathysivathanupil6469
    @balasaraswathysivathanupil6469 3 месяца назад +2

    What a beautiful land.hope 77 years cursing gone .Rohana fight for the people.he should re born. Best wishes to akd.🙏🇱🇰

  • @leelasri-k5y
    @leelasri-k5y 3 месяца назад +3

    அருமை

    • @NungunaduTV
      @NungunaduTV  3 месяца назад

      , ❤️🙏நன்றி

  • @sivarajahsinnarajah
    @sivarajahsinnarajah 3 месяца назад +1

    நான் 1965 ம் ஆண்டளவில் இந்த கோட்டைக்குள் சென்று பார்த்திருக்கிறேன் , அப்போது இக்கோட்டைக்குள் ஒரு சிங்கள பிரபல அரசியல்வாதியின் உறவினர் குடும்பம் ( என்.எம். பெரேரா) சில காலம் குடியிருந்தார்கள். இதன் பாதுகாவல் பொறுப்பு ஊர்காவற்றுறைச்சேர்ந்த ஒருவரிடம் இருந்தது . அங்கு பெரிய நூலகம் , அழகான மாபிள்கள் பதித்த அறைகளாக இருந்தது. இப்போது உள்ளுக்குள் பாரிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இப்பொழுது சிறைச்சாலையாகமாற்றப்பட்டுள்ளது.

    • @NungunaduTV
      @NungunaduTV  3 месяца назад

      தகவலுக்கு நன்றிகள் ஐயா 🙏❤️

  • @sasikalasatchithananthan9574
    @sasikalasatchithananthan9574 3 месяца назад +1

    That is amazing

  • @robot1743
    @robot1743 3 месяца назад +1

    நன்றி

  • @swarnathanabalasingham8078
    @swarnathanabalasingham8078 3 месяца назад +1

    Very sad news and history.
    Thanks

  • @mahapara1722
    @mahapara1722 3 месяца назад +6

    அருமையான அழகான இயற்கையாக அமைந்த பதிவாக இருக்கின்றன. ❤❤❤❤❤❤

    • @NungunaduTV
      @NungunaduTV  3 месяца назад +1

      மிகவும் நன்றிகள் 🙏

    • @Kutty-en9ks
      @Kutty-en9ks 3 месяца назад +2

      எமதுமண்ணில் எம்மை அன்னியர்ரள் அடிமைப்படுத்திவைததிற்கு அடையாளசின்னம் இதிலென்னபெருமை?
      அழகுள்ளது????

  • @Remo65-fd9cq
    @Remo65-fd9cq 3 месяца назад +1

    Really nice info Pallakadu in Kerala thamalnadu border.

    • @NungunaduTV
      @NungunaduTV  3 месяца назад

      This palakadu is srilankan jaffna Village.
      Thanks

  • @pushparanysivagnanam9544
    @pushparanysivagnanam9544 3 месяца назад +1

    paritapam ,atisayam arumaiyana vilakkathudan kanoly irukkiradu ennaiyaryamal Alutuvidden Rokana viyaveera ,Pirabakaran koora mudyavillai nanry♥♥

    • @NungunaduTV
      @NungunaduTV  3 месяца назад

      🙏❤️மிகவும் நன்றிகள்

  • @jeyanthysatheeswaran9674
    @jeyanthysatheeswaran9674 3 месяца назад +2

    Vanakkam ! Muthalil Nanry.Pala Aandukal Kadanthalum Inrum Antha Kalalkkoddaijai Paarvaikku Satiyaka Vaiththitukkirarkal Sirappanathu. Antha Thalaivatai Jarank Siraivaiththarkal Nanry.

  • @roshin-c6q
    @roshin-c6q 3 месяца назад +3

    The NPP government deserves praise for its decisive actions to eliminate widespread corruption and power abuse. This marks a significant shift in Sri Lanka, although it is only a short-term solution.
    Sri Lanka's ethnic and religious issues will persist, and the country will not progress unless the entrenched ideology of "This is only a Sinhalese Buddhist country" is challenged and transformed. If a Sinhala political faction continues to advocate the protection of Buddha and Sinhala in response to the growing minority, the Sinhala majority will continue to support them. The Separate Sinhala Act, enacted by Mr. Bandaranaike, was a result of the ideology of separate Sinhala/majority, Who first initially addressed the politics of racial equality. It is imperative to engage the Sinhalese people in a friendly and open dialogue about their ideology and to cultivate honest leadership that can help alleviate their fears.
    The people of Sri Lanka are wrongly brought up from school that it is necessary to protect religion and God rather than the life of fellow human beings.

    • @NungunaduTV
      @NungunaduTV  3 месяца назад +1

      Thank you so much for your comments. ❤️🙏

  • @nadarajyogaratnam7958
    @nadarajyogaratnam7958 3 месяца назад +3

    காரை நகர் 🙏

  • @arulnathansasi3072
    @arulnathansasi3072 3 месяца назад +1

    👍👍👍👌👌👌

  • @xaviorchelliah193
    @xaviorchelliah193 2 месяца назад +1

    no date and year on this fortress entrance
    you did not give full details
    only we saw the outward and inward of this fortress
    we were ruled by 3 countries such as Dutch Portuguese and england
    it is a wonderful place and we must pay a visit to this area in our life time

  • @chandracharles9972
    @chandracharles9972 3 месяца назад +3

    Richest Governer Generals Bandaranayakae Jayawarthane no,one didn't accept hus policy.but after 78 years people accept JV.P,and Anra Kumara Dessanayake Reveloution of people public.Good attempt

    • @NungunaduTV
      @NungunaduTV  3 месяца назад

      ✅✅✅

    • @scorplanka5876
      @scorplanka5876 3 месяца назад

      83 இல் தமிழர் மீது தாக்குதல், கலவரம் செய்து பல தமிழ் பெண்கள், குழந்தை கள் சொத்துக்களை அழித்தபடியால் இவனது இயக்கம் தடை செய்யபட்டு இங்கு அந்த மிருகம் அடைக்கப்பட்டது

  • @thanabalasingamthilakanath961
    @thanabalasingamthilakanath961 3 месяца назад +2

    சூப்பர் amateur karinakar Thoppkadu

  • @MazeenaAbduul
    @MazeenaAbduul 3 месяца назад +1

    Uongal kanoliyal enda maderi kottayay alhana katchyay karna kedaytha dukku mekka nandre .Thanks for you.

  • @vasuravi1283
    @vasuravi1283 3 месяца назад +3

    இலங்கை வானொலியை இந்தியாவில் ஒலிபரப்பு செய்ய நடவடிக்கை தேவை

    • @NungunaduTV
      @NungunaduTV  3 месяца назад

      ஏன் அவ்வாறு விரும்புகிறீர்கள்?
      ஏதாவது விசேட காரணங்கள் உண்டா?
      இணைய. வானொலிகளின் ஆதிக்கம் அதிகம் உள்ள நாட்களில்

  • @seethadevithilakraj
    @seethadevithilakraj 3 месяца назад +1

  • @kugaseelanramanathan
    @kugaseelanramanathan 3 месяца назад +2

    I'm so sorry for him his family

  • @juzlys
    @juzlys 3 месяца назад +2

    google location pls

    • @NungunaduTV
      @NungunaduTV  3 месяца назад +1

      maps.app.goo.gl/QLsqnwiBuUDja8ei7

  • @ketheswaranrajaratnam9693
    @ketheswaranrajaratnam9693 3 месяца назад +1

    இந்த இடத்தில் இருந்த அந்தோணியார் கோவில் எங்கே?

    • @NungunaduTV
      @NungunaduTV  3 месяца назад

      அறியக்கிடைக்கவில்லை.
      நன்றி 🙏

    • @vaitheeswaraniyer4601
      @vaitheeswaraniyer4601 3 месяца назад

      அது பக்கத்தில் உள்ள நீலங்காட்டில் உள்ளது, கோட்டை + Navy இருப்பது பலகாட்டில்

  • @LingeshwariBava
    @LingeshwariBava 3 месяца назад +1

    Smef,harris❤❤❤❤

  • @nijasanurasiah3553
    @nijasanurasiah3553 3 месяца назад +2

    அப்படியே பல்கலைக்கழக மாணவன் விஜிதரன் , அரங்கியல் மாணவி செல்வி போன்றோர் எங்கு சிறை வைக்கப்பட்டார்கள் எனவும் தேடி தெரியப்படுத்துங்கள்

    • @NungunaduTV
      @NungunaduTV  3 месяца назад

      அந்த அளவுக்கு அடியேனுக்கு கொள்ளளவு இல்லை ஐயா.
      காணாமல் போன அனைவரும் மீண்டும் திரும்பி வர வேண்டும்.

  • @MalarJaya-i1u
    @MalarJaya-i1u 3 месяца назад +1

    Very very nice video

    • @NungunaduTV
      @NungunaduTV  3 месяца назад

      Thank you so much 🙏❤️

  • @savithirithavalingam5308
    @savithirithavalingam5308 3 месяца назад +1

    Nice

  • @akthammohideen5262
    @akthammohideen5262 3 месяца назад +1

    ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @NandiNandi-i2q
    @NandiNandi-i2q 3 месяца назад +1

    Anpanavare😊neenkal janathipathiyin thalivar enru sollukirerkale nankal um pirapakaran enkal thalaivar enru solluvathu poruththamanathuthane👍👍

    • @NungunaduTV
      @NungunaduTV  3 месяца назад

      Yaar athai maruththathu.
      Unmaikalai yaar marupathu

  • @RanieKathir
    @RanieKathir 3 месяца назад +1

    👍👍👍👍🥰🥰

  • @KBharathy1970
    @KBharathy1970 3 месяца назад +5

    மனித மனத்தின் கொடூரம் தனிமைச் சிறை.

    • @NungunaduTV
      @NungunaduTV  3 месяца назад

      உண்மை தான். கருத்திற்கு நன்றி.

  • @ellalan-u7g
    @ellalan-u7g 2 месяца назад +1

    when Rohana vijyaveera was brought to this camp he was pushed in to the cell nude,,a tamil prisoner saw this he couldn't bear to see that,he ripped his sarag(lungi) and gave half to Rohana vijayaveera,later Rohana told about this incident , sad that he had a different opinion about tamils.!

  • @chandracharles9972
    @chandracharles9972 3 месяца назад +2

    Karainagar koddai close to kovalam beach

  • @kugaseelanramanathan
    @kugaseelanramanathan 3 месяца назад +1

    When i am 14yers old I seen his jail room and his art work and all so his graph srilank map

  • @navamthurai
    @navamthurai 3 месяца назад +1

    Where is his family

    • @NungunaduTV
      @NungunaduTV  3 месяца назад

      அந்த குறிப்புகளை இதுவரை அறிந்து கொள்ள முயற்சிக்கவில்லை.
      அறிந்து கூறுகிறேன்.
      கருத்திற்கு நன்றி.

  • @mangamotion
    @mangamotion 3 месяца назад +1

    Under strict condition and many enquiries visited this place in 2015.
    Not happy about their treatment and how all these beautiful seaside around North were captured by them and encouraging tourism for them.
    Hope NPP will consider a better tourism spots arranged for Tamils like in South tourist spots.

    • @NungunaduTV
      @NungunaduTV  3 месяца назад

      Thank you for your comments❤️

  • @lzcvb12_wr7azc_eucv1ml_9az
    @lzcvb12_wr7azc_eucv1ml_9az 2 месяца назад +1

    அவர் enku jejel il கொண்டு வரப்படவில்லை ராங் news

  • @SinnathambyNithiyananthan
    @SinnathambyNithiyananthan 3 месяца назад +1

    jesus kirist

  • @RajaniKanista
    @RajaniKanista 3 месяца назад +7

    சுப்பர்..கடவுளுடைய.அதிசய.படைப்களில்..இதுவும்.ஒன்று.மற்றும்.றோகணவிஜேவீர.பின்பு.என்ன.நடநத்ந்தது.இறந்திப்பார்.அதைப்பற்றியும்.மெதுவா.கூறி.இருக்கலாம்.நன்றி..உங்கள்.பதிவிக்கு.,..😂..இந்த.சுவர்கள்.கண்ணீரையும்..மட்டும்..பாத்திருக்கும்

    • @RajaniKanista
      @RajaniKanista 3 месяца назад +1

      கண்ணீரையும்.வேதனையும்.மட்டும்.பாத்திருக்கும்.இந்த
      சுவர்கள்

    • @NungunaduTV
      @NungunaduTV  3 месяца назад +2

      அவர் எவ்வாறு கொல்லப்பட்டார் என்பதன் உண்மை யாருக்கும் தெரியாது.
      அவரது கொலை சம்பந்தமாக பல்வேறு வகையான வதந்திகள் இருக்கின்றன.
      அவற்றை மற்றொரு காணொலியில் முடிந்தால் தருகிறேன்.

    • @NungunaduTV
      @NungunaduTV  3 месяца назад

      மிகவும் நன்றிகள் ❤️🙏

    • @scorplanka5876
      @scorplanka5876 3 месяца назад

      83 இல் தமிழர் மீது தாக்குதல், கலவரம் செய்து பல தமிழ் பெண்கள், குழந்தை கள் சொத்துக்களை அழித்தபடியால் இவனது இயக்கம் தடை செய்யபட்டு இங்கு அந்த மிருகம் அடைக்கப்பட்டது

    • @mannyk2755
      @mannyk2755 3 месяца назад

      அவர் 1989 ஆண்டு கண்டி கம்பளையில் வைத்து கைது செய்யப்பட்டார். பின்பு அவரை ரூபவாஹினியில் மன்னிப்புகேட்பதாக கூறி ஒரு நேரடி நிகழ்ச்சி நடைபெற்றது. அது திடீர் என்று நிறுத்தப்பட்டது. பின்பு செய்தி யில் அவர் தப்பிக்க முகன்றதால் போலீசாரால் சுட்டுக்கொன்றதாக பிரகடனப்படுத்தப்பட்டது. ஆனால் பல வதந்திகள் அதன்பின்பு வெளிவந்தது. அதில் அவரை போலீசார் உயிருடன் எரித்து கொன்றதாக வதந்தி ஒன்றும் உண்டு

  • @sathyanithysadagopan3594
    @sathyanithysadagopan3594 3 месяца назад +1

    கிளிகள் என்ன குற்றம் செய்தன? ஏன் கூண்டுள் இருந்து பார்க்கின்றன?

    • @NungunaduTV
      @NungunaduTV  3 месяца назад

      கடந்த பிறவிகளில் ஏதோ ஒரு பிறவியில் குற்றம் செய்து தண்டனையில் இருந்து தப்பித்தமைக்காக கிளிகளாக பிறந்து கூண்டில் அடைபட்டுக் கிடக்கின்றன கர்மாவை கழிப்பதற்காக.

  • @RaniRani-se4qj
    @RaniRani-se4qj 3 месяца назад +2

    இந்த கோட்டையில் தான் தமிழர்களின் பல உயிர்கள் காவு வாங்கிய து தமிழர் இரத்தம் சிந்தப்பட்ட வரலாறும் எழுதப்பட்டிருக்கும் அதையும் பார்த்த்துச்சொல்லுங்கள் சகோதரனே நன்றி

    • @NungunaduTV
      @NungunaduTV  3 месяца назад +1

      உண்மையில் அந்த விடயம் தெரியாது.
      தெரிந்திருந்தால் குறிப்பிட்டிருக்கலாம்.
      அது மட்டுமல்ல காரைநகரில் இருக்கும் ஐயனார் ஆலயம் உட்பட பல ஆலயங்களை உடைத்து அதன் கற்களை பயன்படுத்தித்தான் கோட்டை அமைக்கப்பட்டிருக்கிறது.
      இந்த விடயமும் பின்னர் தான் அறிந்தேன்.
      கருத்திற்கு நன்றிகள் சகோதரர்.
      🙏🙏

  • @ranjininadarajah6253
    @ranjininadarajah6253 3 месяца назад +1

    Mekavum mukkeyam nantry

    • @NungunaduTV
      @NungunaduTV  3 месяца назад

      🙏❤️Nantrikal unkaluku

  • @anthonipillaijohnemmanuel8861
    @anthonipillaijohnemmanuel8861 3 месяца назад +1

    Anura Kamara Dissanaka Selected Singales Vote Not a Tamil Vote

  • @jeyapragashseevaratnam2678
    @jeyapragashseevaratnam2678 3 месяца назад +1

    Your voice is good. But this is not happy place. This is a jail. People who suffer with out guilt and unfair rules please don't say it is a beautiful place 😅😢😂.

    • @NungunaduTV
      @NungunaduTV  3 месяца назад

      Thank you.. ❤️🙏
      I consider your opinion.
      Accept your words.
      Thanks

  • @Teng8080
    @Teng8080 3 месяца назад +1

    Alkatras in Jaffana !!

  • @IndiraDevi-r5s
    @IndiraDevi-r5s 3 месяца назад +2

    எனதுஅறுபத்தைந்தாவது.வருட.வாழ்க்கையில்.இன்றுதான்.இலநநநநநங்கையில்இப்படி.ஓர்.இடம்.இருப்பது.தெரியும்.நமக்கு.தெரியப்படுதியதற்கு

    • @NungunaduTV
      @NungunaduTV  3 месяца назад

      🙏❤️ தொடர்ந்து எமது சணலுக்கு ஆதரவு தாருங்கள். நன்றி

  • @kirijaShanmugarathinam
    @kirijaShanmugarathinam 3 месяца назад +1

    viduthalai veeratin kanneer payanmkavalaiyakaullathu enkal thalaivar padda thunpam 60 varudngal metkapaddana supper

  • @SinnathambyNithiyananthan
    @SinnathambyNithiyananthan 3 месяца назад +1

    yananajkam nanpanum kidayathu ethirium kidayathu

  • @VaratharajanNadarajah
    @VaratharajanNadarajah 3 месяца назад +2

    v

  • @lzcvb12_wr7azc_eucv1ml_9az
    @lzcvb12_wr7azc_eucv1ml_9az 2 месяца назад +1

    Avar enku sirai vaikka pada villai

  • @nalayinithevananthan2724
    @nalayinithevananthan2724 3 месяца назад +1

    manitharkal saka manitharkalaal vathaikka padda idam

  • @roypillai356
    @roypillai356 3 месяца назад +1

    🙏🙏🙏🇨🇰🇨🇰🇨🇰🙏🙏🙏🙏
    காரைநகர்

  • @ThewordofGodChurc
    @ThewordofGodChurc 3 месяца назад +1

    Seekrsm sollapa

  • @robot1743
    @robot1743 3 месяца назад +1

    அருமையாக இருக்கின்றது

    • @NungunaduTV
      @NungunaduTV  3 месяца назад

      🙏❤️நன்றிகள்

  • @PrashanthPrashanth-m1w
    @PrashanthPrashanth-m1w 3 месяца назад +3

    Super

  • @muththuchandrabose1707
    @muththuchandrabose1707 3 месяца назад +1

    Mnasu vllikradu

  • @shiranymasilamany2675
    @shiranymasilamany2675 3 месяца назад +1

    Muttathu mallihai,manakkathu.

  • @Raguvaranறகு
    @Raguvaranறகு 3 месяца назад +3

    நன்றி அருமையாகவும் தெளிவாகவும் இருக்கிறது

    • @NungunaduTV
      @NungunaduTV  3 месяца назад

      ❤️🙏நன்றிகள்

  • @nikshannikshan67
    @nikshannikshan67 3 месяца назад +4

    அப்படியான வரலாறு றோகண விஜியவீர இங்கு சிறை வைக்கப்பட்ட கதை வடபகுதியில் இல்லை. இது போலிக் கதை

    • @NungunaduTV
      @NungunaduTV  3 месяца назад

      ஐயம் தீரும் ஒருமுறை இணையத்தில் தேடிப்பாருங்கள் ஐயா.

    • @12345678901234567433
      @12345678901234567433 3 месяца назад

      Photo இருந்தது எங்கள் அப்பா ஜெயில் உடை அணிந்து பிரதமர் ஸ்ரீமா உடன் கடல்படை கூட்டி சென்று அவரை படம் எடுத்து வந்தார் அந்த படம் 1995 இடம் பெயர்வுடன் தொலைந்து விட்டது தற்போது இல்லை இருந்தால் ம்ம்ம்ம்

  • @nikshannikshan67
    @nikshannikshan67 3 месяца назад +5

    இன்னும் கொஞ்ச நாளில் யாழ் கோட்டையும் Jvp யின் இடம் எனவே வடபகுதி எங்கள் பூர்வீகம் என்பாங்கள்

  • @MangaleswaryRagupathy
    @MangaleswaryRagupathy 3 месяца назад +4

    1971ல்அக்கராயன்பாடசாலையிலும்அவரைவைத்திருந்தார்கள்.யாழ்.கோட்டையிலும்வைத்திருந்தார்கள்.எமதுசகோதரனும்சந்தேகத்தின்பேரில்பிடிக்கப்பட்டுயாழ்.கோட்டையில்இவருடன்வைக்கப்பட்டிருந்தார்

    • @NungunaduTV
      @NungunaduTV  3 месяца назад

      மிகவும் நல்ல குறிப்பு உங்களுடையது.
      உங்கள் சகோதரர் இப்போது எங்கே இருக்கிறார்?
      அவரிடம் இந்த விடயங்களின் அனுபவப் பகிர்வை பெற்றுக்கொள்ள முடியுமா?
      நன்றி

    • @Kutty-en9ks
      @Kutty-en9ks 3 месяца назад

      கரும்புதொழில்சாலையில்

  • @Sittappa
    @Sittappa 3 месяца назад +4

    Super 💞💞💞💞💞🎉🎉🎉🎉

  • @RanieKathir
    @RanieKathir 3 месяца назад +2

    Super