Mr Military I RJ Sha & Ival Nandhini I Black Sheep

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 май 2019
  • Mr Military ft. RJ Sha and Ival Nandhini. Mr Military is based on the life of Military Men and his family.
    For more such RUclips Funs subscribe us @ bit.ly/SubscribeBalckSheep
    Starring : Rj Sha, Ival Nandhini, Actress Vadivukkarasi,Chutti Aravind.
    Direction : Rj Sha
    Camera : Ramiz Naveeth
    Edit : Alex Antony Raj
    Music : Sam Prabha
    DI & Colorist : Ramesh Kumar
    Black Sheep is an infotainment channel which aims to engage an audience of all categories. Black Sheep wil be an upgraded version of Smile Mixture, this time aiming for more fun and entertainment. Watch, Share and Subscribe ....
    Click here for :
    Radio Blacksheep bit.ly/RadioBlacksheep
    Answer The Following with Sheriff bit.ly/AnswerTheFollowing
    Like us on / blacksheeptamil
    Follow us on / blacksheeptamil
    Follow us on / blacksheeptamil
  • РазвлеченияРазвлечения

Комментарии • 5 тыс.

  • @aswinbosejg8825
    @aswinbosejg8825 5 лет назад +4685

    தேசிய கொடி கம்பீரமாக பறக்குதுன்னா அது அடிக்கிற காத்துனால இல்ல ,ஓவ்வொரு இராணுவ வீரனோட மூச்சு காத்துனால💪

    • @PrimeLogic
      @PrimeLogic 5 лет назад +9

      பொண்ணுங்க மேல விடுற மூச்சு காத்துலதானே?

    • @techy_lane2930
      @techy_lane2930 5 лет назад +3

      Super bro

    • @naveen4815
      @naveen4815 5 лет назад +2

      Kandippa bro🙏

    • @R_shah
      @R_shah 5 лет назад +9

      For dislikers, intha mathiriyana content ah epudida ungelaala dislike panna mudiyuthe? Video va paakamaiya dislike pantu poirathu

    • @shrivignesh5427
      @shrivignesh5427 5 лет назад +3

      True lines bro

  • @senthil1004
    @senthil1004 5 лет назад +3223

    9.41 தேசிய கொடி கம்பீரமா பரக்குதுனா அது அடிக்கிற காத்துனால இல்ல...
    ஒவ்வொரு ராணுவ வீரனும் விடுற மூச்சு காத்துனால... 👌👍

  • @nammapasangathala9050
    @nammapasangathala9050 3 года назад +3592

    🙏🙏🙏🙏🙏🙏 என்னோட வேலையை குறும்படமாக எடுத்து மக்களுக்கு காண்பித்த உங்களுக்கு மனமார்ந்த நன்றி JAI HINT,🇮🇳🇮🇳🇮🇳

  • @anbuaruna406
    @anbuaruna406 3 года назад +382

    My husband also army...my pregnancy time fulla avara paarkavae Illa.... He came only after the delivery of my twins.... No words to say.... We r always waiting for u mama..

  • @Megaaravind143
    @Megaaravind143 5 лет назад +2792

    ராணுவ வீரரோட மனைவிகளும் "உண்மையான தியாகிகளே"❤🙄....

  • @thamizhm3564
    @thamizhm3564 5 лет назад +1791

    Proud of me,,,my bro ,my dad ,na ,ellarum army

    • @settug6867
      @settug6867 4 года назад +20

      Samma da thambiii

    • @shaanograde8131
      @shaanograde8131 4 года назад +19

      WOW

    • @jagashrik12e99
      @jagashrik12e99 4 года назад +34

      Ungaluku oru thanks bro Sry sry •sir• . We respest u sir . Nega etha papigalanu kooda thariyala but me thanks to u ....

    • @SuryaPrakash-fl3yc
      @SuryaPrakash-fl3yc 4 года назад +12

      Army family

    • @lavanyapatnala5583
      @lavanyapatnala5583 4 года назад +19

      A family working for Indian family

  • @bhuvanajega2074
    @bhuvanajega2074 3 года назад +329

    Proud of my father(Ex-army) and My brother(In Service)👍👍😍😍

    • @mans6741
      @mans6741 2 года назад

      👌👌👏👏👏🤲

    • @parichitamutha4466
      @parichitamutha4466 2 года назад

      The nation must be proud of every Indian army’s family

  • @vichithrabujji5694
    @vichithrabujji5694 3 года назад +517

    ❤️🇮🇳💂ஒவ்வொரு ராணுவ சகோதரர்கள் அனைவருக்கும் என் உயிர் உள்ளவரை நன்றி கூறுவேன் ❤️🇮🇳💂,I love Indian army

  • @muthukumarmech2646
    @muthukumarmech2646 5 лет назад +1039

    Positive ah climax ah mudichathukku mikka nandri black sheep team by indian army.....

  • @lovelyramesh5161
    @lovelyramesh5161 5 лет назад +393

    ஒரு அருமையான வரிகள் இந்தியாவின் தேசியக்கொடி பரக்குதுனா அடிக்கிற காற்றின்னால் அல்ல இராணுவ வீரர்கள் கடைசி மூச்சு காற்றினால் தான் என்று 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 என்னுடைய அருமை அண்ணன் ராணுவ வீரர்தான் எங்கள் குடும்பத்திற்கு தெரியும் இரானுவத்தின் அருமை 💪💪💪
    Jai Hind🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @suriyasasivlogs
    @suriyasasivlogs 3 года назад +362

    ராணுவ வீரனின் மனைவி என்பதால் பெருமை கொள்கிறேன்🇮🇳 எல்லையில் ராணுவத்தில் பணிபுரியும் என் சகோதரர்கள் அனைவருக்கும் இந்த குறும்படம் சமர்ப்பணம் 🇮🇳கண் கலங்கி விட்டேன் இந்த படத்தில் முடிவில்... கணவரின் வருகைக்காக காத்திருக்கும் ராணுவ வீரனின் மனைவி....

    • @massminiideas
      @massminiideas 3 года назад +3

      Salute mam.💞💖💓

    • @suriyasasivlogs
      @suriyasasivlogs 3 года назад +1

      @@massminiideas நன்றி சகோ🙏

    • @anitham1511
      @anitham1511 2 года назад +1

      @@suriyasasivlogs great mam jai hind 🙏🇮🇳

    • @maheshmurugesh7208
      @maheshmurugesh7208 2 года назад +2

      இந்த படத்தை பார்த்ததும் கண்களில் கண்ணீர் வருகிறது. ஜெய்ஹிந்த்

    • @rvsethu4840
      @rvsethu4840 2 года назад

      Salute mam.. .

  • @balakkm7635
    @balakkm7635 3 года назад +633

    Enoda husbend army Na avangala pathu 2 years achi proud to be Indian army miss my husbend

  • @Awin328
    @Awin328 5 лет назад +869

    உண்மைல ராணுவ வீரர்கள் தான் ரியல் ஹீரோஸ்.... 💙

  • @sureshp2333
    @sureshp2333 5 лет назад +330

    ஆரம்பமே மெய்சிலிர்க்க வைத்தது இறுதியில் கண் கலங்க வைத்தது
    வந்தே மாதரம்🇮🇳

  • @karthikrajam4508
    @karthikrajam4508 3 года назад +155

    இந்த குறும்படத்தை எடுத்த மற்றும் இதில் நடத்த அனைவருக்கும் என்னுடன் பணியாற்றுகிற அனைத்து இராணுவ வீரர்கள் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள் ...வாழ்க தமிழ். .

  • @shivamahalingam
    @shivamahalingam 3 года назад +616

    எங்களை போல் வாழும் இராணுவ வீரர்களின் உண்மை நிலை இது.....
    இதில் அவர் பிழைத்து விட்டார்.....
    ஒருவேளை இறந்து போனால் அவரது குடும்பத்தை அவர் இருந்து கவனிப்பது போல்
    மக்கள் கவனியுங்கள்🙏🙏🙏🙏
    நாங்கள் இல்லாமல் நீங்கள் இல்லை
    நீங்கள் இல்லாமல் நாங்கள் இல்லை❤️
    வந்தே மாதரம்
    ஜெய் ஹிந்த் 🇮🇳

  • @semmozhikadhalan539
    @semmozhikadhalan539 5 лет назад +440

    Short flim maari illa
    Cinema maari irukku
    Well done BLACK SHEEP👌👌💐💐

  • @balakumaran5557
    @balakumaran5557 5 лет назад +351

    நாட்டுக்காக தனது உயிரை துச்சமென நினைத்து
    இரவு பகலாக வெயிலிலும் கடும் குளிரிலும் நனைத்து நாட்டுகாகவே வாழும் ஒவ்வொரு ராணுவ வீரர்களுக்கும்
    எனது ராயல் சல்யூட் ❤❤💐💐

  • @rameshtamil2581
    @rameshtamil2581 3 года назад +76

    Love from a ராணுவ வீரன் ⚔️⚔️⚔️🇮🇳🇮🇳🇮🇳எங்கள் வலிகளை காட்சிபடுத்தியதற்கு நன்றி

  • @jothiramasamy6301
    @jothiramasamy6301 3 года назад +58

    Being wife of army man, I could feel the pain as i have also come across such situations when my husband got posted in China border. Salute to our Indian army.

    • @mans6741
      @mans6741 2 года назад

      👌👏👏👏👏👏🤲👏👏

  • @allinonehere8770
    @allinonehere8770 4 года назад +351

    நீங்கள் எடுத்ததில் இது ஒரு தரமான படைப்பு

  • @srinidhiravikumar2477
    @srinidhiravikumar2477 5 лет назад +472

    Enna da ipdi posukkunu azha vechutinga...
    Wonderful work team 👏👏

  • @user-oe4hb7xd3x
    @user-oe4hb7xd3x 3 года назад +33

    Nejama.. Last seen la aluthutten.... My husband is also army man... I proud to be a army man wife..Jai hind 💪

  • @jananinaveen5025
    @jananinaveen5025 3 года назад +147

    En husband military thaaan we are new married .marriage agii two months avar uruku poi one month aguthu ..miss you bava and love him lot.💓💓💓💓💓

  • @gautham9571
    @gautham9571 5 лет назад +53

    அப்ப அவனையும் மிலிட்டரி கு அனுப்புவன்னு நீ எனக்கு சத்தியம் பன்ணிகொடு 👏👏👏🔥

  • @sabibala979
    @sabibala979 5 лет назад +412

    I am army man
    Really I huge miss and like this video pls keep it up do more video about the great Indian army.

  • @naveen.rnaveen.r6961
    @naveen.rnaveen.r6961 3 года назад +167

    வடிக்கரசி,திரையுலகம் கொண்டாடாத நடிப்புக்கரசி.அனைவரும் நன்றாக நடித்து இருக்கிறார்கள்.

  • @shubashunivenkatesan3483
    @shubashunivenkatesan3483 3 года назад +76

    I am always proud to be an army Man's wife ❤️ proud to be an daughter of military dad ❤️

  • @dazzlingdd3089
    @dazzlingdd3089 4 года назад +1320

    என் தாத்தா இராணுவத்தில் பணியில் இருக்கும் போது அங்கு நடந்த ஓர் விபத்தில் இறந்தார். அப்போது எனது தந்தை கை குழந்தை. பின், நாட்கள் கடந்தன.எனது தந்தையும் இராணுவத்தில் பணியாற்றினார். அவரை நாங்கள் வருடத்தில் 60 நாட்கள் அவ்வாறு தான் பார்ப்போம். விடுப்பில் வருவார். என் தாய் என்னையும் எனது அண்ணனையும் மிகவும் கடிணப்பட்டு வளர்த்தார் தனி ஒரு பெண்ணாக.இப்போது என் தந்தை 24 ஆண்டுகள் நாட்டிற்காக பணியாற்றி ஓய்வு பெற்று இன்றும் எங்களுக்காக அரும்பணி ஆற்றுகிறார் ❤❤❤🙏🙏🙏😎😎😎........

    • @vmmpoul4686
      @vmmpoul4686 3 года назад +7

      Super dad koduthuvachavunke neenke

    • @dazzlingdd3089
      @dazzlingdd3089 3 года назад +2

      @@vmmpoul4686 😇😇😇 நன்றி .......

    • @devarajk3382
      @devarajk3382 3 года назад +1

      Semma story

    • @raj_govind5555
      @raj_govind5555 3 года назад

      heY bro we are facing big problem
      1. Population
      2. Poverty
      why we need army force... Around 23 countries are without army forces...
      those points and all...You leave it...
      If an government do one thing
      struggle with food...u can give food and give training those guys You take people services...

    • @raj_govind5555
      @raj_govind5555 3 года назад +2

      @@dazzlingdd3089 @സതീഷ് കാർത്തിക heY...br0 u people are didn't understand... s0 that's reason, iam talking about their salary...i don't know why people are emotional when iam talk about their salary...
      see my government gave me regular 3 times food...i want to go and service for my country without salary (like so many people's are there in our country)
      In my village also so many army soldiers are there...the only reason is salary bro...even they didn't spoke about unity of village...development... Government school...they didn't consider nothing...they only priority build house...get married...then pension taking...they are didn't rise voice...

  • @openthedoor1171
    @openthedoor1171 5 лет назад +168

    Military man getup apdiyae set aguthu...super ahh iruku😎😎

    • @praveenpagalavan4438
      @praveenpagalavan4438 5 лет назад +1

      military man ku தொப்பை இருக்க😂😂😂😂😂😂

    • @emohan80
      @emohan80 5 лет назад

      Neenga than urupuda matingatha

  • @nareshkumar-ru5jw
    @nareshkumar-ru5jw 3 года назад +51

    நந்தினி எனும் சிரிப்பழகி தேவதை ரசிகன் நான் ❤️❤️❤️😘😘😍❤️😘😍😍😍❤️😘😘😍

  • @jhansilenin1147
    @jhansilenin1147 3 года назад +76

    I'm proud of my father ....but he retired exarmy in god grace...

  • @sureshraina897
    @sureshraina897 5 лет назад +204

    Goosebumps guaranteed..
    Spr script awesome.... 😍😍

  • @rashmisheelu9924
    @rashmisheelu9924 5 лет назад +202

    Vera lvlll #Shaaaa😍😍😍 #Nanum military ku try pnitu irukenn.. #oru women ah nanum poga porennn❤ #becme women military💂

  • @beautyskincare7941
    @beautyskincare7941 3 года назад +80

    En mamakum kashmir la nadantha oru helicopter crash la en mama kuda pona matha ella military man eranthutanga en mama matum stomach la adipattu kudal sarinjiduchi aprm udaney first aid kuduthu operation panni kaapathunanga aprm retire agura varaikum avara veliyera villai really proud of him😎👏👏👏👏👏👏👏👏

  • @karthicke7024
    @karthicke7024 3 года назад +3

    Nanthini akka vera leval proformas 😍😍😙😙😚😚😚 always 😘😎

  • @yokavikavlog
    @yokavikavlog 5 лет назад +202

    எல்லை கோடுகள் வேண்டாம்.....
    எதிரிகள் என்று யாருமே வேண்டாம்...
    எங்களைப் போல் தானே நீங்களும்...
    எல்லோரும் சேர்ந்து சாகோதரத்துவமது வளர்ப்போம்..

  • @vinodhkumarhp5385
    @vinodhkumarhp5385 5 лет назад +49

    Getting tears from my eyes.very emotional moments my father is crpf.i know the pain

  • @nisharam153
    @nisharam153 3 года назад +27

    Goosebumps, and my eyes filled with tears... I salute every army people... JAI HIND

  • @kuttyscreations3241
    @kuttyscreations3241 2 года назад +1

    😥😰🤝👏 Heart touching... Finally I cried 😭

  • @udhaymv669
    @udhaymv669 5 лет назад +98

    Nanum Army dhn bro, I love this story

  • @shanmuga1292
    @shanmuga1292 5 лет назад +372

    கண்களில் கண்ணீர் வந்து விட்டது.... Jai Hind 🇮🇳🇮🇳🇮🇳

  • @jayasuruthisethuraman7993
    @jayasuruthisethuraman7993 3 года назад +18

    Am also Army man's wifee ,proud to say 🤗...really miss you my husband😭...when i see this short film i really felt ,automatically started to crying😭😭..Good concept Really proud of u Blacksheep Team...My hearty wishes to sharing Army man's family feelings🤗🤗..

  • @sandhyasankaran2324
    @sandhyasankaran2324 3 года назад +284

    Any sha vibes chella kutties here 😁

  • @kalaipriya1271
    @kalaipriya1271 5 лет назад +207

    My father's also military man I am happy about this video bro 👮‍♂️👮‍♂️👮‍♂️👮‍♂️

  • @susendranj484
    @susendranj484 5 лет назад +205

    Bro Nanum Army Than Bro na fulla Azhuthutta😢 thank you to black Sheep💐

  • @saranyasaravanan7985
    @saranyasaravanan7985 2 года назад +6

    Tears rolling from my eyes when I seeing this. Hatts to you

  • @srsmranju9305
    @srsmranju9305 2 года назад +1

    Military naa yaarku thaan pidikathu.. I love indian🇮🇳 💜🅐🅡🅜🅨⁷⟬⟭💜

  • @sakthithinks4990
    @sakthithinks4990 5 лет назад +82

    Really cried out when Nandhini starts crying..😭 story is much intense.. Nandhini did dat character very well..😊 hats off to military ppl🙏

  • @sivakumarmariappan5811
    @sivakumarmariappan5811 5 лет назад +80

    Recent tym la naan Partha best video 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @mohanasathish942
    @mohanasathish942 3 года назад +24

    Pround my grandfather and mom. Grandad in airforce and mom in army.

  • @mahaprakasha.c8891
    @mahaprakasha.c8891 3 года назад +12

    Eyes filled with tears.. the real heroes... Hats off to all involved in National Security... we all are safe because of you.... Jaihind..

  • @gokulpriya6483
    @gokulpriya6483 5 лет назад +204

    My Brother is working I Indian Army - Jammu proud of him....😎💪

  • @likewinduggu1508
    @likewinduggu1508 5 лет назад +117

    Concept super pa
    My Nandhini Acting pakka mass
    Nandhini yeppavumea acting Queen thaana
    Aana onnu pa Shaa Ku ivlo laam nadikka varumnu na nenachea paakala Nalla Acting Shaa bro

  • @umakutty3119
    @umakutty3119 2 года назад

    Salute nandhini mam., அற்புதமான காட்சி...

  • @yarathu3660
    @yarathu3660 3 года назад +1

    1991 ம் ஆண்டு நவம்பர் மாதம் பெரும் போராட்டத்துக்கு பிறகு எனக்கு பெண் கிடைத்தது. 'மில்ட்ரியா பொண்ணு கெடையாது போப்பா' இந்த வரிகள்தான் என்னை மிகவும் உறுதியாக்கியவை. (இன்றைய நிலையும் இதேதான்). இத்தனைக்கும் நான் BSc., 1983 batch. 28 நாள் லீவ்லே வந்து பெண் பார்த்து கல்யாணம் பண்ணிகிட்டேன். கல்யாணம் முடிந்து 13 நாட்கள் வீட்லே இருந்தேன். 14 வது நாள் விடுமுறை முடிந்து வேலைக்கு சென்றுவிட்டேன். அதன்பின் மிக நேர்மையாக 24 வருடங்கள், என் இளமையை, என் தாய்நாட்டுக்காக காணிக்கையாக்கியுள்ளேன். இந்த பதிவை இன்று (09 May 2021) பார்த்ததும் பழைய நினைவுகள் என்னை எங்கோ கொண்டு சென்றுவிட்டது.

  • @diyadiya1636
    @diyadiya1636 4 года назад +561

    My husband also military man miss u sooooo much ga😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @meiyappanselvam4650
    @meiyappanselvam4650 5 лет назад +72

    Vadivukarasi mam best acting!
    Big Salute to our soldiers!

    • @raj_govind5555
      @raj_govind5555 5 лет назад

      whY wE need armY?

    • @meiyappanselvam4650
      @meiyappanselvam4650 5 лет назад

      @@raj_govind5555 We need Army to protect our nation bro

    • @raj_govind5555
      @raj_govind5555 5 лет назад

      from whom?
      1.They working without salary to service?
      But mother teresa....she collect 300 childrens took food.
      2. chennai flood appo ethana mr.miltery's vanthanga.

    • @tn897
      @tn897 3 года назад

      @@raj_govind5555 dai nee yenna loosa da

    • @raj_govind5555
      @raj_govind5555 3 года назад

      @@tn897 Yen...???

  • @poomanamas2324
    @poomanamas2324 3 года назад +20

    Very inspiring. Hatsoff to our soldiers really. We are here as they are there for us.👍🇮🇳

  • @rangaramesh6632
    @rangaramesh6632 2 года назад

    Nice movie என் அப்பா ராணுவம் என் ஊரு and Kammvanpettai எங்கள் ஊரில் அனைவரும் ராணுவமே எனக்கு ரொம்ப சந்தோசமாக இருக்கு எங்கள் வீட்டில் அனைவரும் ராணுவமே 🤝🤝🤝🤝🤝🤝😢😢😢👏👏👏👏♥️♥️💐💐💐💐💐💐💐💐 ஜெய் ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏Ilove lndian Army

  • @VigneshAnand58
    @VigneshAnand58 5 лет назад +67

    Arvind, vadivu classmates pola😂😂 frndship balama iruku

  • @jayarajyuvan5248
    @jayarajyuvan5248 5 лет назад +63

    Nanthinimaa enna acting day by day improve ur talent wooww nice keep doing well done

  • @kavyasrinivasan2050
    @kavyasrinivasan2050 3 года назад +4

    Really Naa inniku thaan paathen. So awesome. Literally had tears and proud to be an indian only bcz of the Indian soldiers. Avunga border la nammaku paathukaapa illana inga naamba illa. A salute to all the Indian soldiers who work for our nation.

  • @rubychristy8883
    @rubychristy8883 2 года назад +1

    Thank you soo much.... My father os also an army man.... Jai hind🇮🇳🇮🇳

  • @lalimuthy2154
    @lalimuthy2154 5 лет назад +157

    Super brothers.en husband um military than

    • @MK_MUBAY
      @MK_MUBAY 5 лет назад +4

      Vungalukkellam naangal yeatho 1ru vithathil kadamai pattavargal alla kadamai pattavargaley

    • @mohantamizhan
      @mohantamizhan 5 лет назад +2

      We salute maam

    • @selvasaran533
      @selvasaran533 5 лет назад +2

      Vera11

    • @mani.rjoshuaraj2912
      @mani.rjoshuaraj2912 5 лет назад +2

      proud of u mam..😎

    • @isaitaanya6474
      @isaitaanya6474 5 лет назад +4

      The one we do pray for our life .... Life - just u and ur husband (for all military wives)😩

  • @rahman1muji
    @rahman1muji 5 лет назад +438

    இதுக்கும் 500கு மேல டிஸ் like. அவர்களின் பிறப்பே சந்தேகத்துக்கு உரியது

    • @anulenin7117
      @anulenin7117 4 года назад +32

      அசிங்கமா பேசாதீங்க ப்ரோ.... மிலிட்டரி ல இருக்குற கணவனா இருந்தா உடனே செத்து போயிடனும், அப்ரம் அவனோட மனைவி தனியாவே வாழ்ந்து தன்னையும் தியாகினு நிரூபிக்க கஷ்டபடனும், ஏன் இந்த கான்செப்ட்லயே யோசிக்கிறாங்க.... பிரிஞ்சி இருக்கும் போது அவங்களுக்குள்ள இருக்குற அழகான காதல சொல்லுங்க பாஸ்.... மிலிட்டரி புருசன் இல்லாம வருத்த படுற மனைவிகளின் டிஸ் லைக் காக கூட இருக்கலாம் அவை... நீங்க எல்லாம் பார்த்து விட்டு கமென்ட் லைக் போட்டு போய்விடுவீர்கள்... வாழ்ந்து பார்த்து கொண்டு இருப்பவர்களுக்கு தான் வலி தெரியும்....

    • @shankarram7250
      @shankarram7250 4 года назад +3

      @@anulenin7117 correct ah sonniga

    • @anulenin7117
      @anulenin7117 4 года назад +28

      ரொம்ப நன்றி ப்ரோ... என் குடும்பத்திற்காக இறைவனிடம் வேண்டி கொள்ளுங்கள் .... ஏன் என்றால் இப்பொழுது என் கணவர் காஷ்மீரில் இருக்கிறார் ....

    • @deezedpotato
      @deezedpotato 4 года назад +1

      @@anulenin7117 😢😢😢😢

    • @happysparrow8361
      @happysparrow8361 4 года назад +2

      @@anulenin7117 sister அருமையா சொன்னீங்க dislike black sheep போட்டவங்க feelings ah புரிஞ்சிக்கோங்க...

  • @gifta1507
    @gifta1507 3 года назад +7

    Super. Hats off every Army man.
    Vadivukaraci Amma acting super like it.

  • @vikygenesh7343
    @vikygenesh7343 2 года назад +3

    இதேபோல் இன்றைய தலைமுறைக்கு இராணுவதில் சேருவதற்கு நீங்கள் அடுத்து ஒரு short Film எடுக்கும் படி கேட்டுக் கொள்கிறேன் இப்படிக்கு ஒரு இராணுவ வீரன் ஜெய்ஹிந்த்

    • @revathis230
      @revathis230 2 года назад

      many youngsters are so will to join military sir...so dont worry sir by ur fan!!!jai hind

  • @shanth100tiger
    @shanth100tiger 5 лет назад +177

    Felt emotional😌 my brother is serving army commando. Very good content. Keep it up guys.

    • @stomperbrothers4119
      @stomperbrothers4119 5 лет назад +3

      Shanth Kumar u must feel proud of him bro

    • @shanth100tiger
      @shanth100tiger 5 лет назад +1

      @@stomperbrothers4119 feeling proud bro at the same time their life is at stake.

  • @aravindsai6709
    @aravindsai6709 5 лет назад +65

    Army ...true heroes of our country...still we can't forget pulwama attack😔😔....

    • @suryadkiller703
      @suryadkiller703 5 лет назад

      Fact fact... Brooo i love army.......

    • @sivag1924
      @sivag1924 5 лет назад +1

      Pulwama was a preplanned attack for the election and politics. Fully designed by modi and his bjp party.
      You should never forgive and forget modi...

  • @user-rf5ii2xl3m
    @user-rf5ii2xl3m 2 года назад

    Lot's of tears in my eyes... Such a wonderful movie

  • @ushanandhini6318
    @ushanandhini6318 2 года назад

    Very nice short film.....in just 12 minutes, a life of army man is understandable.... It's really hard to move on to army leaving a loving family! Hats of to the Indian Army people !!!

  • @pistonheadz4100
    @pistonheadz4100 5 лет назад +113

    Cinematography, acting, background score,etc... everything is fantastic! I felt like watching a movie! 😍 Awesome work. ❣

  • @ranjithkumarm6246
    @ranjithkumarm6246 5 лет назад +21

    Vadivukarasi amma acting legend👌💐

  • @dharanisridhar6891
    @dharanisridhar6891 2 года назад

    நீங்கள் எடுக்கும் கதைகள் அனைத்துமே மிகவும் அருமை இது கண்ணில் நீர்துளிகள் வரவைக்கின்றது

  • @tamilarasisenthilkumar1864
    @tamilarasisenthilkumar1864 8 месяцев назад

    Nandhini ka unga crying scene apo unmaiyileye kannula thanni vandhuruchu ka , Awesome ❤

  • @deepalakshmithangaraj9791
    @deepalakshmithangaraj9791 5 лет назад +48

    Black sheep oda ella videos um pappan. But, like podanumnu thonnadhe illa. But indha video ku lots of like. Nanthini alumbodhu i also cried and manasu romba kanama irundhadhu. அனைத்து இராணுவ வீரர்களுக்கும் நன்றி கலந்த வணக்கம்.

  • @karthikeyandhoni007
    @karthikeyandhoni007 4 года назад +337

    Milltry man is the first Hero in the world

    • @nithyashree4149
      @nithyashree4149 3 года назад +2

      1st and best hero in the world..😎😎.. MILITARY MAN & WOMEN🇮🇳🇮🇳🇮🇳

    • @deephak4623
      @deephak4623 3 года назад

      My hero is military man

  • @daisypaul8942
    @daisypaul8942 2 года назад +1

    Beautiful Nandhini i see all your episodes but this one was awesome salute to you dear 👍

  • @estheri9607
    @estheri9607 3 года назад +1

    ஒவ்வொரு ராணுவ வீரர்கள் வாழ்விலும் எவ்வளவு போராட்டம் ‌நல்ல கதை களம் சூப்பர்.அனைவருக்கும் நன்றிகள்.

  • @harishpandiyarajan8689
    @harishpandiyarajan8689 5 лет назад +62

    Nandhini army ..😘😘

  • @FeelGood0786
    @FeelGood0786 4 года назад +106

    உச்ச கட்ட நடிப்பு
    அனைவருக்கும் வாழ்த்துக்களும்
    நன்றிகளும்

  • @maivannan1214
    @maivannan1214 3 года назад +3

    Goosebumps after watching this video. Salute to military soldiers .

  • @viji1658
    @viji1658 3 года назад +1

    Just now I watched this awesome film.Resembles my life.yes my hus also in Military.im so proud of him He is my real hero.🤝👍

  • @moorthy2376
    @moorthy2376 5 лет назад +103

    Intha vedio 1M views poga ellaru sarba valthukal 🙆🙆💪💪💪

  • @dhivagarmathiyazhagan8478
    @dhivagarmathiyazhagan8478 5 лет назад +50

    Great sha Bro...Last Line's Unmayea Great Bro.... Salute Every Army Soldiers....

  • @raghavanaliassaravananm1546
    @raghavanaliassaravananm1546 2 года назад +1

    இவள் நந்தினி : உங்கள மாதிரி ஒரு ஆம்பிள்ளைப் பிள்ளையைப் பெத்துக்க குடுக்கற வரைக்கும் உங்க உசிரைக் கையில புடிச்சிட்டிருப்பேன்-னு எனக்கு சத்தியம் பண்ணுங்க !!
    ஷா : அப்ப .. அவனையும் என்னைய மாதிரியே மிலிட்டரிக்கு அனுப்புவேன்-னு நீ எனக்கு சத்தியம் பண்ணு !!!
    நெஞ்சம் உறைந்து .விட்டது. கண்கள் பனித்து விட்டன .. என்ன வரிகள்... அருமையான நடிப்பு ஷா மற்றும் இவள் நந்தினி !!! இந்திய எல்லையில் நாட்டுக்காகத் தன் சொந்தம், பந்தம், குடும்பம் அனைத்தையும் துறந்து, மறந்து எல்லையில் பணிபுரியும் எமது ஜவான்களுக்கு ஒரு வீர சல்யூட் !! நன்றி ! ஜெய் ஹிந்த் !! வந்தே மாதரம் !!
    ஒவ்வொரு இராணுவ வீரனின் மனைவியும் வணங்க வேண்டிய தெய்வங்களே!!

  • @j.vijayakumar5330
    @j.vijayakumar5330 3 года назад +17

    I can feel this because my father is also working in military

  • @AthithiGupta
    @AthithiGupta 5 лет назад +58

    We are safe only due to the sacrifice made by them.we are living here with the family bcoz the jawans are staying away from their families.a huge respect and salute to those mother's who prepared themselves to send their children to military.ones country's strength is manipulated by the military power.sooperb drama illustrated by black sheep team.

  • @vishnuk1840
    @vishnuk1840 5 лет назад +26

    This video is full of positivity!! Good job guys!!
    But reality la that wife would have been cursed out if the same situation had happened!! I was afraid that was gonna happen!! I Iiked it when the father passed the phone on to his wife!!

  • @madhushreya5176
    @madhushreya5176 3 года назад +2

    Best short film 👌 no word to describe I m shell shocked good acting..!

  • @gysganesh
    @gysganesh 3 года назад

    Very superb.. no words to express.. jai hind..
    This moment everyone pray for army people and their family

  • @blackparabike2861
    @blackparabike2861 4 года назад +376

    Nanu army tha but ellaru happy eruka naga border pathukirom no problem all family eppothu Happy eruka 😍😍😍😍😍😍😍👍👍👍👍

  • @michealyogi2515
    @michealyogi2515 5 лет назад +24

    Climax is not just words ...... That was swag of military ..... Whatever do or die ...... They alive for us 👏👏👌 goosbumb la illa athukum mela 😢👍

  • @AnithaAnitha-hw9dc
    @AnithaAnitha-hw9dc 3 года назад

    Lost dialogue awesome ..👍...tears in my 👀s 😓😓😓 salute ALL INDIAN ARMY....

  • @Suryapriya2301
    @Suryapriya2301 3 года назад +8

    Great salute for all military officers🇮🇳🇮🇳🇮🇳

  • @leomanchesterleez1080
    @leomanchesterleez1080 4 года назад +86

    goosebumps dialogue -ovuru military karen kadaisi mutchu kathuladhan national flag parakuthu....

  • @srinivasanseenu1262
    @srinivasanseenu1262 5 лет назад +86

    Salute to all the military soldier 😍😘😍😘🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳those who live for the happyness of their country people🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @shilpamohan9467
    @shilpamohan9467 2 года назад

    Heart touchable story, amazing salute for indian army people's👌👌👌💝💝

  • @senbagamloganathan4685
    @senbagamloganathan4685 3 года назад +4

    great short film🥰 salute to the actors👏everyone will cry at last 5mins😔