மிகவும் அழகாக , சுத்தமாக , மிகவும் பிரமாண்டமான பள்ளிவாசல். ட்ரான் காட்சி பிரமாதம். ஐயாவின் வரலாற்று கட்டுமான விபரம் மிக்க நன்று. ஒரு நாள் அங்கு போகவேண்டும் நேரே பார்க்கவேண்டும். அனைவரும் வாழ்கவளமுடன்.
காத்தான்குடி நகரத்தை 2005ன் பின்னர் இன்று உங்கள் மூலமாக பார்க்க கிடைத்தது மிக்க மகிழ்ச்சி ❤. இந்த பள்ளிவாசல் ஈரான், துருக்கி ல் உள்ள மிகப்பிரமாண்டமான வடிவமைப்பின் ஒரு சிறிய model போல இருக்கிறது. இதில் 1000kg எடையுள்ள அலங்கார மின்விளக்கு நடுவே தொங்கி கொண்டிருப்பது மிக அழகோ அழகு. கடந்த சில மாதங்களாக Wildlens by Abrar ன் காணொளநிகளை பார்த்தபோதே துருக்கியில் உள்ள நீலநிற பள்ளிவாசல், ஈரான் இன் Tehran ,Mashhad, Isfahan நகரங்களில் உள்ள பள்ளிவாசல்களை பற்றி அறிய முடிந்தது. இன்று வரை பள்ளி வாசல் சென்று பார்க்க முடியவில்லை, முழந்தாளிட்டு இருக்க முடிவதில்லை. காத்தான்குடி நகரத்தை இரவின் நடுநிசியில் சென்று பாருங்கள், அந்த வேளையிலும் அன்பாக உபசரிக்கும் பல உணவகங்கள் வரிசையாக உங்களை வரவேற்கும். ஒரு இந்துவாக 2005 ல் எனக்கு இந்த அனுபவம் கிடைத்தது. நீங்களும் அதனை பெறலாம் என வாழ்த்துகிறேன். நன்றி ஜெசி 🎉👍
மிகவும் அழகாக , சுத்தமாக , மிகவும் பிரமாண்டமான பள்ளிவாசல். ட்ரான் காட்சி பிரமாதம். ஐயாவின் வரலாற்று கட்டுமான விபரம் மிக்க நன்று. ஒரு நாள் அங்கு போகவேண்டும் நேரே பார்க்கவேண்டும். அனைவரும் வாழ்கவளமுடன்.
காத்தான்குடி நகரத்தை 2005ன் பின்னர் இன்று உங்கள் மூலமாக பார்க்க கிடைத்தது மிக்க மகிழ்ச்சி ❤.
இந்த பள்ளிவாசல் ஈரான், துருக்கி ல் உள்ள மிகப்பிரமாண்டமான வடிவமைப்பின் ஒரு சிறிய model போல இருக்கிறது. இதில் 1000kg எடையுள்ள அலங்கார மின்விளக்கு நடுவே தொங்கி கொண்டிருப்பது மிக அழகோ அழகு.
கடந்த சில மாதங்களாக Wildlens by Abrar ன் காணொளநிகளை பார்த்தபோதே துருக்கியில் உள்ள நீலநிற பள்ளிவாசல், ஈரான் இன் Tehran ,Mashhad, Isfahan நகரங்களில் உள்ள பள்ளிவாசல்களை பற்றி அறிய முடிந்தது.
இன்று வரை பள்ளி வாசல் சென்று பார்க்க முடியவில்லை, முழந்தாளிட்டு இருக்க முடிவதில்லை.
காத்தான்குடி நகரத்தை இரவின் நடுநிசியில் சென்று பாருங்கள், அந்த வேளையிலும் அன்பாக உபசரிக்கும் பல உணவகங்கள் வரிசையாக உங்களை வரவேற்கும். ஒரு இந்துவாக 2005 ல் எனக்கு இந்த அனுபவம் கிடைத்தது. நீங்களும் அதனை பெறலாம் என வாழ்த்துகிறேன்.
நன்றி ஜெசி 🎉👍
நான் 2016 ல கடைசியா நூதனசாலைய பாத்தது but இப்ப நிறை பொருட்கள் வைத்திருக்கார்கள் ❤❤❤
proud be a kattankudiyan 😊
இந்த பள்ளியை மற்ற Vlogs chennal களிலும் பார்த்திருக்றேன். ஆனால் musiam ஐ இவ்வொளொக்கில் பார்த்திருக்கறேன்.
Beautiful vlog. Beautiful musiyam. First time I saw inside the Muslim temple. Drive safe. Take care.
அருமையான பதிவு நன்பா 👍
Arumaiyana padhivu Anna enakku romba naal pakkanumdu aasaya irudhichi idha video mulama nireivetti vechitinga👍❤🤗
Nice one bro
நன்றிகள் தங்களுடன் இணைந்து பயணம் செய்ய ஒரு சந்தர்பம் தந்தமைக்கு
Sinhalam spoiled Buddha's name. Hope Allah's name never goes down ❤.🙏
Thanks ur video
Jesi Bro எமது மண்ணுக் தாங்களை அன்புடனும் பாசத்துடனும் வருக வருக என வரவேற்கின்றோம் நான் உங்கள் சகோதரன் காத்தான்குடியிலிந்து பத்றுதுஜா ! ! !
அருமை
அழகான பள்ளிவாசல்.
I am fan of you ❤because I am Muslim
Super brother iam batticaloa ❤ video super bro
First view first like first comment
மிகவும் அழகான காணொளி தம்பி ❤❤❤
Super 🥰🥰🥰🥰🥰
நல்ல பதிவு தம்பி...
Super Jesi
Good content 👏
Super Anna ❤🌙
❤
👍👍👌
நன்றி 👌💞
சூப்பர் ப்ரோ
👌👌👌💚💙
Jesi bro ippo neenka enka irukeenka unkala meet panna mudiyumaa
❤❤❤👍
Unmayyil shandosham❤
❤❤😮🔥🔥
❤👌
❤
Im muslim❤️❤️
Seema bro
Kinniya vaange bro 😍
Bro walpola mulla village poangka bro
Vetriilai paakku adukkivakkum thaddam than vadda.
Qutarkudy
வெற்றிலை தட்டம்
Hi bro📍📍📍@irsath vlogger 📌❤