விஜய் அரசியலுக்கு வந்தால்? | Thalapathy Vijay Politics Entry | Public Opinion | Pesu Tamizha Pesu

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 277

  • @ramakrishnank1076
    @ramakrishnank1076 Год назад +15

    விஜய் ரசிகர்களின் ஆர்வம் புரிகிறது.அரசியல்வாதிகள் நிலமையை நினைத்தால்தான் பரிதாபமாக இருக்கிறது.

    • @m.subramanyammsmanayam5272
      @m.subramanyammsmanayam5272 Год назад

      ஒரு. ஆணியும். புடுங்க. முடியாது

    • @SampathKumar-sr1po
      @SampathKumar-sr1po Год назад

      Kadasi vara... DMK ku vote paniye saaga poringa.... Thirundhatha muttu kumuttaigal😂

  • @ANIMEBRO-vs1gc
    @ANIMEBRO-vs1gc 8 месяцев назад +2

    தளபதி விஜய் நல்ல மனிதர் நிச்சயமாக மக்கள் அரவனைப்பார்கள் சேவை குனம் கொண்டவர்

  • @ShivonYoTu
    @ShivonYoTu Год назад +18

    This video shows how vital political education is right from school days. Young minds need to know the basics of governance to make their vote worthy. God help this great nation.

    • @ramramu1004
      @ramramu1004 Год назад

      Yes dmk and admk are greater parties they are also 420s

  • @pethusamy3163
    @pethusamy3163 9 месяцев назад +2

    விஜய் வரட்டும் நல்லதுதான் ஆதரிப்போம்

  • @pradeepang4935
    @pradeepang4935 8 месяцев назад +1

    தமிழக வெற்றி கழகம் 🔥🔥🔥🔥

  • @divinegoddess_3
    @divinegoddess_3 Год назад +21

    தமிழ்நாட்டின் தளபதி
    இதயங்களின் அதிபதி

  • @siddheshgk4597
    @siddheshgk4597 8 месяцев назад +2

    I Support Vijay Sir

  • @kasiperiannan4041
    @kasiperiannan4041 Год назад +54

    என்று சினிமாகாரர்களை புறக்கணிக்கிறார்களோ அன்று தான் தமிழக அரசியல் உறுப்படும்

    • @sujitharulkumar4697
      @sujitharulkumar4697 Год назад

      Poda boomer

    • @copy_cat9500
      @copy_cat9500 Год назад +6

      அப்போ யாரு வந்தா நல்லா இருக்கும்ன்னு நீங்களே சொல்லுங்க

    • @mindfreak00
      @mindfreak00 Год назад +2

      Dei sevulu peanthrum

    • @mindfreak00
      @mindfreak00 Год назад

      Dei mayiru udayanithi yaaroda apo

    • @TN_CRICKETER
      @TN_CRICKETER Год назад +1

      Apo ipo present arasiyal nalla iruka pa ungaluku

  • @narayanasamythangarasu7376
    @narayanasamythangarasu7376 Год назад +3

    ஓட்டு போடாதவர்கள் சொல்லுவார்கள் விஜய் முதல்வராக வருவார் என்று சொல்லலாம். ஓட்டு போடுபவர்கள் விஜய் வரமாட்டார் என்று சொல்லுவார்கள்.

  • @lakshmanankrish1017
    @lakshmanankrish1017 Год назад +3

    Leo: விஜய் , அருமையான 'Tasmac' தத்துவ பாடல்:
    விஜய்: நா ரெடி தா வரவா
    அண்ணன் நா இறங்கி வரவா..
    விஜய்: பத்தாது பாட்டில்
    நான் குடிக்க,
    அண்டால கொண்டா
    சியர்ஸ் அடிக்க..
    குழு: சியர்ஸ்..
    விஜய்: மில்லி உள்ள போனா போதும்,
    கில்லி வெளிய வருவான் டா..
    மில்லி உள்ள போனா போதும்
    கில்லி வெல்ல வருவான் பார்..
    😂😅

  • @SubashCapital
    @SubashCapital Год назад +26

    நல்ல வேளை அடுத்த PMனு சொல்லவில்லை. Oh my god

    • @bytebeattamil
      @bytebeattamil Год назад +1

      இதை விட அது இன்னும் நல்லா இருக்கும்🔥🔥🔥

  • @nirmalrajan8898
    @nirmalrajan8898 Год назад +8

    இந்த தமிழ் கூட்டத்தை நினைத்து வருத்தமாக இருக்கிறது..

  • @ananthananth4106
    @ananthananth4106 9 месяцев назад +1

    மக்கள் மனதில் தளபதி விஜய்...

  • @dhanumalar181
    @dhanumalar181 Год назад +12

    இப்ப மட்டும் என்ன நல்ல அரசியல் ஆ நடக்குது..விஜய் அண்ணா வரட்டும்...கண்டிப்பா எம்ஜிஆர் levelku வருவாரு கண்டிப்பா...எல்லாரும் மக்களாகிய நம்மல ஏமாத்துறாங்க...இவரு நம்புவோம்...கண்டுப்பா நல்லது பண்ணுவாரு

  • @As12772s
    @As12772s Год назад +5

    Other actors epdi nu theriyama , vijay , Ajith, Surya, lawrance , evinja ellam good heart ethula yar nalathu seiyanum nu vanthalum yaroda fans ah irunthalum kandipa vote poduvom ❤

  • @barathminutes389
    @barathminutes389 Год назад +2

    future generations are educated so they will definitely post their vote for THALAPATHY

  • @AnthonyDasan-hw4gt
    @AnthonyDasan-hw4gt 10 месяцев назад +1

    Next C M. Vijay anna

  • @kanagarajp1809
    @kanagarajp1809 Год назад +2

    திமுக பிரச்சினையை மடைமாற்ற வந்த விஜய்... மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்???????

  • @pethusamy7638
    @pethusamy7638 8 месяцев назад +1

    விஜய் வந்தால் ஆதறிப்போம்

  • @Binzdigital
    @Binzdigital Год назад +2

    நடிகர்களுக்கு ஜனநாயக படி அரசியலில் நின்றால் தப்பா....

  • @As12772s
    @As12772s Год назад +11

    As a Ajith sir fans kandipa vijay sir ku support iruku

  • @natureexplorer2.024
    @natureexplorer2.024 Год назад +3

    My vote for vijay

  • @SURYA007kd-y3p
    @SURYA007kd-y3p 8 месяцев назад +1

    விஜய் அரசியலுக்கு வந்துவிட்டார் சரி அனைவருக்கும் சந்தோசமான அவருக்கு ஒரு உணர்ச்சி வந்துவிட்டது என்று அவரே சொல்லிவிட்டார் அப்போது ஏன் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்காமல் முதலமைச்சர் தேர்தலை சந்திக்கிறார் எம் பி எல் இல்லாமல் முதல் முறையாக முதலமைச்சர் ஆகியவர்கள் அந்த ஐந்தாண்டு காலங்கள் மிகவும் வறுமைக் கோட்டில் பின் தள்ளப்பட்ட மாநில பட்டியில் தமிழ்நாடு 19 ஆம் இடத்தின் பிடித்தது எம்பிகள் இருந்தால் மட்டுமே இன்றைய தமிழ்நாடு பட்டியல் மூன்றாம் இடம் பிடிக்கிறது அதனால் இவர் 2024 நடக்கும் நாடாளுமன்ற தேர்தலில் சந்தித்தால் நிச்சயம் 2026 ஆம் ஆண்டு முதலமைச்சர் ஆகுவதற்கு வாய்ப்பு உண்டு ஆனால் 24 நடக்கும் நாடாளுமன்றத் தேர்தலின் போட்டியிடவில்லை என்றால் 2026 ஆம் ஆண்டு கூட்டணி நிச்சயம்😅😅😅😅😅😅😅😅😅😅😅 இதற்கு பருத்தி மூட்டை குடோனில் இருந்திருக்கலாம் தேமுதிக தலைவர் விஜயகாந்த் போல் யோசிப்பது அது அவருக்கு மட்டுமே பொருத்தமானது வேறு எவருக்கும் பொருந்தாது😅😅😅😅😅

  • @isaithamizhatp9389
    @isaithamizhatp9389 Год назад +3

    inga pesura niraya peru vijay mela irukura vanmathaila pesuranga. mudhala vaipou kudungaya apram pakkalam .ungala madhiri aalungala dhan ya nadu nasama pogum.yen vijay varakoodadha .avaru sondha kasu kodi kanakkula selavalichu panraru.yaru ipdi pannuva .my vote for Thalapathi 🔥🔥🔥🔥

  • @Sivam725
    @Sivam725 Год назад +37

    இத்தனை நாள் எங்க போனார் விஜய்.. இப்ப இந்த விழா பண்ணுனதே சுயநல அரசியல்.. 🔥🔥

    • @sujitharulkumar4697
      @sujitharulkumar4697 Год назад +7

      Yen ipo vantha enna unaku

    • @Sivam725
      @Sivam725 Год назад +2

      @@sujitharulkumar4697 போய் முதல்ல அவரோட அப்பா, அம்மாவை நல்லா பாத்துக்கச்சொல்லு. அப்புறம் மக்களுக்கு நல்லது பண்ணலாம்.. 😄

    • @thanganilavu3694
      @thanganilavu3694 Год назад

      Chennai la iruthar theriyatha unaku😂🤣moditu po vote pottangala olunga pannitangala 😡unna mathiri alu irukka nalatha ippeti irukku nadu

    • @thalapathygokul9938
      @thalapathygokul9938 Год назад +5

      @@Sivam725 nee poi unga appa ammava paaruda

    • @Sivam725
      @Sivam725 Год назад +3

      @@thalapathygokul9938 நான் என் அப்பா, அம்மாவை நல்லா பாத்துட்டுதாண்டா இருக்கேன்.. நீ சொம்பு அடிக்காம உங்க அப்பா, அம்மாவை பாரு.

  • @harishbalaji1718
    @harishbalaji1718 Год назад +6

    Thalapathy Vijay Future CM of Tamilnadu

  • @Abishek765
    @Abishek765 Год назад +12

    விஜயின் ரசிகர்களின் தலித் இளைஞர்களின் ஆதரவு அதிகம். எனவே அவர் திமுக, நாம் தமிழர், வாக்குகளை பிரிப்பார்.
    அதிமுக பாஜக வாக்குகள் என்பது உயர் சாதி மற்றும் உயர் சாதி எண்ணம் உடையோரின் வாக்குகள். எனவே இது பாஜக வளர்ச்சிக்கு எந்த வகையிலும் பாதிக்காது. எதிர்ப்பு வாக்குகள் சிதறும்.

    • @amiemohan8578
      @amiemohan8578 Год назад

      Wt…bjp n admk fr high caste😂😂😂

    • @Abishek765
      @Abishek765 Год назад +1

      @@amiemohan8578 Due to DMK's Anti Caste Moment, High Caste Minded people Consolidating towards BJP and ADMK. But BJP and ADMK don't Do anything for Higher Caste votes. They are for all Caste People. But it's occurring because of DMK💯

    • @copy_cat9500
      @copy_cat9500 Год назад +1

      Pa ja ka kku sombu thookku poo😂

  • @augustineaugustine9355
    @augustineaugustine9355 Год назад +2

    விஜய் அண்ணாவுக்கு நன்றி

  • @shaijaantony3917
    @shaijaantony3917 Год назад +1

    Vijay next cm❤❤❤

  • @rajkumark3073
    @rajkumark3073 Год назад +5

    My family support thalapathi Vijay anna ❤❤❤

    • @bytebeattamil
      @bytebeattamil Год назад

      Mee too Bro விஜய் அண்ணாவ நாம CM நாற்காலியில் அமர வைக்க வேண்டும்🔥🔥🔥

  • @janarthanan3433
    @janarthanan3433 8 месяцев назад +1

    தமிழகத்தை சீமானிடம் பேசி
    காப்பாற்றுங்கள் அப்புறம் அரசியலில் குதித்து விடவும் ok

  • @sachinsurya5465
    @sachinsurya5465 Год назад +11

    Vijajக்கு CMயாக சகல தகுதியும் இருக்கிறது.

    • @issacjayakumar4186
      @issacjayakumar4186 Год назад

      Muthalla nee unna full la hospital la check pannu, Ella thaguthiyum irukku nu sonna illa, muttapayaley. Yaru ellam ukkantha narkali CM post, vetti payaley

  • @varadharajun7903
    @varadharajun7903 Год назад +1

    Vijay Anna ♥️👌👍✊💯💐

  • @SonuSonu-ny5yx
    @SonuSonu-ny5yx Год назад +2

    விஜய் ok👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @sadayanbakthar
    @sadayanbakthar 8 месяцев назад +1

    Super.

  • @ArunKumar-yp2rm
    @ArunKumar-yp2rm Год назад +5

    Only thalapathi vijay ku my family vote 😍🤩🥰

  • @barathminutes389
    @barathminutes389 Год назад +1

    Whose parents were educated will post their votes for THALAPATHY

  • @jacobgrand3244
    @jacobgrand3244 Год назад +2

    If Stalin fails to give clean government
    Vijay will definitely give clean government

  • @bhanuaparna8492
    @bhanuaparna8492 Год назад +6

    Super commedi

  • @Kala-sb7gc
    @Kala-sb7gc Год назад +4

    சினிமா முதல் show பார்க்கிற சின்னப்பசங்க, விசிறிகளின் அரசியல் ,பொருளாதார ,வளர்ச்சி போன்றவற்றை பற்றிய அறிவு அபாரம்!!!🤱🤱🤱🤱

  • @kanagasantha4204
    @kanagasantha4204 Год назад +15

    முட்டாள் கூட்டம்

  • @arunavijayaragavan924
    @arunavijayaragavan924 Год назад +4

    Sad to see this... An experimental political education should be given to school and college students...

  • @sridharsridhar5566
    @sridharsridhar5566 Год назад +4

    Thalapathy ❤️🔥

  • @abiramib4r45lt3
    @abiramib4r45lt3 Год назад +14

    First tax ah ozunga katta sollu

    • @richardsamuel1859
      @richardsamuel1859 Год назад +3

      Modhala nee unnoda emi ah katti .mudi athukku aprm vandhu avaroda tax ah pathi pesu 🤣🤣🤣

    • @siddheshgk4597
      @siddheshgk4597 8 месяцев назад

      ​@@richardsamuel1859Emotional Damage 😂😂😂😂

  • @SelvaKumar-xg9ed
    @SelvaKumar-xg9ed Год назад +10

    Varavey Porathu illai

    • @sivananthan3101
      @sivananthan3101 Год назад +3

      Yes like rajini style now 😂😂😂😂😂

  • @jayrambadri7327
    @jayrambadri7327 Год назад +1

    This shows maturity of voters... These people oy decide fate of country.. Good

    • @SampathKumar-sr1po
      @SampathKumar-sr1po Год назад +2

      50 years ah maturity oda vote potrukinga..... 😂😂... DMK ku lam vote podrathu..... Sethrunga... Ellam

    • @ramramu1004
      @ramramu1004 Год назад +1

      50 varsham maturity la admk dmk potrukinga enna tha aruthu thalitanunga

  • @JJR05
    @JJR05 8 месяцев назад

    Naam Thamilar Katchi💥🐯🇰🇬
    2026 தமிழக முதலமைச்சர் சீமான்🇰🇬💥

  • @KarthikKesan-u3f
    @KarthikKesan-u3f Год назад +2

    நானும் விஜய் ரசிகர் தான் ஆனால் என் ஓட்டு சீமான் அண்ணனுக்கு தான்

  • @pcm5736
    @pcm5736 Год назад +14

    Please don't promote Vijay. He is not worth it. As he is a popular actor doesn't mean he can be good leader.he can't even handle the press meet. He is another udhay.

    • @ravenne8130
      @ravenne8130 Год назад +2

      உதயநிதி en cinema nadikanun 😂😂😂 avar cinema irukkaur

    • @pcm5736
      @pcm5736 Год назад

      @Raven Ne I mean vijay's intelligent level will be same like udhaynidi. If he acts in a movie like a good guy or very helping to people doesnt mean he is the same in reality. When we find the leaders in cinema then cant save tamil nadu .

    • @thalapathygokul9938
      @thalapathygokul9938 Год назад +1

      @@pcm5736 so is there anybody capable of winning against those two parties?? Except Vijay nobody

    • @pcm5736
      @pcm5736 Год назад

      @thalapathygokul9938 please come to reality. If vijay acts like he is saving people in the flim doesn't mean he is capable of winning aganist other political parties. Please don't search a leader from a movie. Im also a fan of vijay. But I dont see he is capable enough to be a MLA or even counselor. As a fan you should enjoy his movies but don't expect to give a government to run. It will be a disaster for you and your generations.

    • @manoj-ik2fe
      @manoj-ik2fe Год назад +1

      ​@@pcm5736udhay minister aagey aagitaaru appo enga sir poneenga

  • @rajalakshmim9711
    @rajalakshmim9711 Год назад

    கல்வியறிவு மேம்பட வே இந்த ஊக்கத்தொகை. மக்கள சிந்திக்க வேண்டும். அனுபவம தேசியம் தொடர் உழைப்பால் உயர்ந்த அரசி,யலதலைமைமாணவர்கள் தேர்வு செய்யணும்

  • @ravichandran7234
    @ravichandran7234 Год назад +4

    படவிளம்பத்துக்காகவேதான் மாணவர்களை சந்திக்கிறார்.இது ரஜினியை பாலோபன்றார்

  • @abdullpudukkottai3428
    @abdullpudukkottai3428 8 месяцев назад

    Thalapathi Thalaivar rasigan

  • @vasanthkumar39
    @vasanthkumar39 Год назад

    People like me whose mother tongue Tamil,Who is Born and brought up in other states and countries may be astonished by height of knowledge of current generation in Tamil Nadu.

  • @siddheshgk4597
    @siddheshgk4597 8 месяцев назад

    I Request To Tamil Makkal Vijaykanth Sir Miss Pandra Mari Vijay Sir Ahha Miss Pandradihigaha Ok

  • @jeevabalasanmugam3911
    @jeevabalasanmugam3911 Год назад +1

    அப்படினா தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் அரசியலுக்கு வாருங்கள் யாருக்கு யார் ஓட்டு போடுறாங்கனு பார்க்கலாம்

  • @Abishek765
    @Abishek765 Год назад +15

    I Support Annamalai anna, Real Life Hero🔥

  • @Deathtonewworldorder
    @Deathtonewworldorder Год назад

    Dont worry, first of all its hard to get MP, MLA, then they need to be main force and not become a subordinate force. Then after becom CM those 5 years will decide the mindset wheather he is worthy or not!

  • @fathimathahura7810
    @fathimathahura7810 8 месяцев назад

    நடிப்பில் தான் விஜய் அன அரசியலில் இல்லை.

  • @Gr-rd5ic
    @Gr-rd5ic Год назад +1

    சீமான் 🔥🔥

  • @abiramib4r45lt3
    @abiramib4r45lt3 Год назад +6

    Joseph vijai oru reel

  • @milroyfernando5634
    @milroyfernando5634 Год назад +2

    First of all this like press people should neglect
    Such interview.
    He is an ordinary actor not
    Economist student should understand wasting time with actor n actress back.

  • @HariVayuGurus
    @HariVayuGurus Год назад

    Nothing has changed in the wave length of many people who blindly support Cine actor entering the politics

  • @SureshKumar-ps4zy
    @SureshKumar-ps4zy Год назад +2

    Rajini mari padam varapa vanthu oru scene 120 c vangi 2 c selavu senja cm ah tamilnadu vilangidum, actinga vachu vote podunga yena oru bathil

  • @narasimhana9507
    @narasimhana9507 Год назад +2

    அரசியல் சினிமா கிடையாது

  • @nravinravik7333
    @nravinravik7333 8 месяцев назад

    Only one MGR king

  • @vinodkumarloganathan3216
    @vinodkumarloganathan3216 Год назад +1

    Tamilnadu makkal hmmmmmm😂😂😂😂😂

  • @revathirevathi46
    @revathirevathi46 8 месяцев назад

    Vijai/arasial/vanthal/siruvayathumuthalsevaisaiyavedum

  • @As12772s
    @As12772s Год назад

    Now TN people mostly educated , so kandipa oru mattram thevai nu than ethir pakuranga

  • @kitchen9132
    @kitchen9132 11 месяцев назад

    This is the TN situation 😢

  • @barathminutes389
    @barathminutes389 Год назад

    Vijay fans count is infinity, don't compare with Vijayakanth and sarath kumar fans.

  • @muratukuthrai5735
    @muratukuthrai5735 Год назад +3

    Nothing is possible if Vijay also takes Dravidian style politics

    • @viswan43
      @viswan43 Год назад +1

      In TN one more Dravidian style politics.....Oh God - when will Tamilnadu get tamil ian politics.

    • @siddheshgk4597
      @siddheshgk4597 8 месяцев назад

      I Request To Tamil Makkal Vijaykanth Sir Miss Pandra Mari Vijay Sir Ahha Miss Pandradihigaha Ok

  • @barathminutes389
    @barathminutes389 Год назад

    Because of these Old age persons, our Tamil nadu is under curse for past 60 yrs.

  • @isaithamizhatp9389
    @isaithamizhatp9389 Год назад +1

    mechurity ulla endha manisanum vijaya adharippargal

  • @narayanaswamyk4462
    @narayanaswamyk4462 8 месяцев назад

    இப்படி தான் விஜயகாந்த சென் னிங்க என்னாச்சு

  • @vasanthinagarajan-xf7zn
    @vasanthinagarajan-xf7zn Год назад +3

    These shows how stupid are TN youngster's only thinks of his acting do not know what they really need to achieve in life .Their mentality never grow due to these actors.If they never get matured no-one can save them.

  • @nirmalg712
    @nirmalg712 Год назад +1

    Urupataamaadhiri thaan

  • @0806maya
    @0806maya Год назад

    is this an edited version?

  • @barathminutes389
    @barathminutes389 Год назад

    Dont compare DMK nd ADMK with us. we are different.

  • @barathminutes389
    @barathminutes389 Год назад

    Old aged people were uneducated that's why DMK and ADMK were ruling us. lets put an end to it come on guys.

  • @exploretraveltech5633
    @exploretraveltech5633 8 месяцев назад

    will he spend his hard earned Money..in politics..

  • @amiemohan8578
    @amiemohan8578 Год назад +1

    First VJ shld pay his tax …n dont try to escape

  • @MrManie777
    @MrManie777 Год назад

    An actor to be CM is over with the Great MGR n Jaya mdm. The rest can get some votes bcoz of their popularity but never the theone

  • @hemaraj5057
    @hemaraj5057 Год назад +1

    cinema karargalai nambinal nadu orupadathu

  • @jeyanthiramasamy7360
    @jeyanthiramasamy7360 Год назад +1

    Indha Naadu uruputaaplathaan, oruthanga kooda, padichavanga varanumnu ninaikkala...

  • @jayaramjayaram8077
    @jayaramjayaram8077 Год назад

    ஜோசப் விஜய் ரசிகர்கள் முதலில் அவன் குடும்பத்தை கவனிக்க சொல்லுங்க 😅 பிறகு நாடு முதல்வர் கனவு 😅 தாய் தகப்பன் மனைவி பிள்ளைகள் குடும்ப ஒற்றுமை இதை உறுதி செய்ய வேண்டும்😅

  • @aravindjayaraman7890
    @aravindjayaraman7890 Год назад

    Don’t go behind celebrities. Consider and do research who really works for this great nation India 🇮🇳

  • @barathminutes389
    @barathminutes389 Год назад

    Agaram Foundation la evalavu loot adkiraanaganu theriyama pesathapaaaa

  • @m.subramanyammsmanayam5272
    @m.subramanyammsmanayam5272 Год назад

    Cm வாயில். சொல்லிட்டா. முடியாது.

  • @exploretraveltech5633
    @exploretraveltech5633 8 месяцев назад

    no way..he will be another Seeemon..

  • @exploretraveltech5633
    @exploretraveltech5633 8 месяцев назад

    then no one can help TN>..we are in this state due to movie guys..

  • @SampathKumar-sr1po
    @SampathKumar-sr1po Год назад

    Dmk and Admk should go away... thats why Vijay should come... need to change in TN

  • @thalapathygokul9938
    @thalapathygokul9938 Год назад +2

    Vijay 🔥

  • @manoharanmanoharan2601
    @manoharanmanoharan2601 Год назад +3

    தன் சொத்துக்களை காப்பாற்றிக்கொள்ளவே அரசியலுக்கு வருகிறார்கள் 100/80 பேர்

  • @krishnanm3675
    @krishnanm3675 9 месяцев назад

    OOO 😃😃😃😃😃😃

  • @angurajmurugesan
    @angurajmurugesan Год назад +2

    எல்லா அரைவேக்காடுகளும் நம்ம மாநிலத்துலதா இருக்குப்பா 😜🤣😜🤣 பெரிய எதிர் காலம் இவனுங்களுக்கு இல்ல 🙄

  • @manoj-ik2fe
    @manoj-ik2fe Год назад

    Who is the silent partner of agaram foundation??

  • @SuperBenayoun
    @SuperBenayoun Год назад +1

    Tamil Nadu uruputturum

  • @satrisk
    @satrisk Год назад

    Ha ha eanda Joseph vijay nee Mersal aprum thaan sona avan yokiyan superbbbb

  • @sarassaras1373
    @sarassaras1373 Год назад

    Vijay actor yen kekavilai??