Emotional video 🥲😔 பெற்றவர்களிடம் கொஞ்ச நேரமாவது மனம் விட்டு பேசுங்கள்🙏🙏

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 ноя 2024

Комментарии • 229

  • @KarthiKeyan-zo3jh
    @KarthiKeyan-zo3jh 7 дней назад +107

    அம்மா அப்பா இடத்தை யாராளும் நிரப்பமுடியாது சிஸ்டர்

  • @Siddharthsrinithi
    @Siddharthsrinithi 7 дней назад +94

    ஒருவரோ இழப்பு அவ்வளவு வழி நிறைந்தாது இருக்கும் போது தெரியாது இறந்த பின் தான் புரியும் நானும் என் அப்பா இறந்து விட்டார் 3 வருடங்கள் ஆகப்போகிறது ஆனால் என் அம்மாவிடம் தவறாமல் போசுவோன் அவர்களுக்கு என் அப்பா தவிர யாரும் துணையாக இருக்க முடியாது அவர்கள் ஆறுதலுக்காக நான் பேசுவோன் எனக்கு உடம்பு முடியவில்லை நான் பேன் பண்ணலா கூட என் அம்மா கால் பண்ணி பேசிடுவங்க அப்போது புரியும் எனக்கு அம்மா எனக்காக காத்திருப்பாக என்று இருக்க வரை யாரும் பெற்றோர்களை பார்த்து கொள்ளுங்கள் தயவு செய்து

  • @vibilasolomon2576
    @vibilasolomon2576 7 дней назад +38

    அன்பு தங்கை கவலைப்பட வேண்டாம் God will help u 🙏 don't worry 🙏

  • @vijaya6934
    @vijaya6934 4 дня назад +10

    என் கணவர் இறந்து 13 நாள் ஆகிவிட்டது என்னால் மறக்க முடியாமல் தவிக்கிறேன் மகளே

  • @manjulamanjula111
    @manjulamanjula111 5 дней назад +12

    அம்மா இல்லை என்றால் எவ்வளவு வலிக்கும் என நான் அனுபவித்திருக்கிறேன் அம்மாங்குறது பெரிய பலம் அவங்க இல்லங்குறத மனசு ஏத்துக்காது ஆறு மாதங்கள் ஆனால்தான் அந்த பாரம் கறையும் உங்க குழந்தைகள் முகத்தை பார்த்து மனதை தேற்றிக்கொள்ளுங்கள் அம்மாவுக்கு நிகர் அம்மாதான் அதற்கு ஆறுதலே கிடையாது

  • @vijayarani4189
    @vijayarani4189 7 дней назад +35

    கவி நாங்க இருக்கோம்மா கவலைப்படாதே யாரிடம் போய் என் கவலையை சொல்வேன் என்று சொன்னாயே கண்ணீர் வந்துவிட்டது

  • @Malarvizhi1977-i5i
    @Malarvizhi1977-i5i 6 дней назад +4

    நீங்க சொல்லுற எல்லாமே எனக்கு பொறுந்தும். என் வாழ்க்கையிலும் இது எல்லாம் நடந்து இருக்கு இதைகேக்க கேக்க எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது. நமக்கெல்லாம் கண்டிப்பாக தெய்வம் துணை இருக்கும் என்ற நம்பிக்கையில் தான் நம்மை போன்றவர்கள் எல்லாம் செல்ல வேண்டும். கடவுள் புண்ணியத்தில் உனக்கு நல்ல குடும்பத்தை கொடுத்துயிருக்கிறார் . God bless you kavi

  • @Aruna-y5b
    @Aruna-y5b 7 дней назад +27

    எங்க அம்மா நா 4த் படிக்கிற பாம்பு கடிச்சி செத்துட்டாக யா கூட பொறந்த அண்ணா இருக்க குடும்பமே எங்க ல கஷ்ட படுத்துவாக அப்பாவும் இருக்காங்க அவுக முன்னாடி நல்லா வா மாரி நடிப்பாக எங்க அப்பா வெளிய போனதும் செமயா கஷ்ட படுத்துவாக சவம் விடுவாங்க இப்ப நா காலேஜ் 2 இயர் நர்சிங் படிக்கிற யா நெலம எந்த புலகியும் வர கூடாது சின்ன வயசுல அவுளோ கஷ்ட பட்ட நா கல்யாணம் பண்ணிடு போய் அவுக உன்னடி சந்தோசமா வாழுந்து காமிக்குனும் நீங்களும் கடவுளா வேண்டிக்கோங்க ப்ளீஸ் 🙏🙇‍♀️

  • @anandhanr2640
    @anandhanr2640 4 дня назад +4

    Neenga ipo feel panni enna payan konjam time spend panni ammavae pathuirukalam

  • @RammoorthiMoorthi-v9d
    @RammoorthiMoorthi-v9d 5 дней назад +2

    Enga veetla motham 5 pillaigal. 4 ponnu 1 anne enga amma naanga chinna pullaingala irukkumpothe iranthuttanga enga appa innoru kalyanam pannama engala valarthanga innu engalukku onnunna odi varuvanga enga appa 100 ayichukku nalla irukkanum 😢

  • @ManikandanMani-h2g
    @ManikandanMani-h2g 7 дней назад +27

    அக்கா உண்மையிலேயே உங்க அம்மா இருந்து மனசுக்கு ரொம்ப சங்கடமா இருக்கு கவலைப்படாதீங்க

  • @kalaivanis148
    @kalaivanis148 8 часов назад

    கவி அம்மா அப்பா இடத்தை யாராலும் நிரப்ப முடியாது கவலைப்படாதே அவங்களோட நாங்க எல்லாம் இருக்கிறோம் கவலைப்பட வேண்டாம்😭

  • @sharmiladavi6710
    @sharmiladavi6710 7 дней назад +48

    அம்மா இல்லாதவங்களுக்கு தான் கஷ்டம் தெரியும் 😭😭😭😢😭😭

    • @SudhagarSumathi
      @SudhagarSumathi 7 дней назад

      Yes, I am also lost my mother one year ago 😢😢😢😭😭😭😞😣😫😩😥😟🥺☹️😰 I love my mother I miss my mother ❤❤❤😊😊😊🥰🥰🥰😘😘😘😍😍😍✨💯🙌👍💫💗💖💕💞🧿👀

    • @TamilSelvi-jesus
      @TamilSelvi-jesus 7 дней назад +1

      Enakum amma illa

    • @kalpanarajeshrkchennalfamily
      @kalpanarajeshrkchennalfamily 6 дней назад

      3 amma ila 15 year amma ila rupa kasapathu valadhuma naga

    • @maheswari.jmahes486
      @maheswari.jmahes486 6 дней назад

      Yes

    • @kavii_J
      @kavii_J  6 дней назад

      🙏

  • @PaviPavithra-q9s
    @PaviPavithra-q9s 7 дней назад +29

    Feel pannathinga akka Amma Epaum ungakudatha irupaga

  • @jemishyam_lifestyles
    @jemishyam_lifestyles 7 дней назад +11

    Enga appa engala vitu pokum pothu en amma ku 19 vayasu.. Thani manushiya enga 3 peraium valathu padikka vachanga... Amma na summa illa.

  • @kalpanas9806
    @kalpanas9806 День назад

    Yes kavi mom strength is very powerful for us. Amma blessings will be with u sure

  • @allinallvibes9196
    @allinallvibes9196 5 дней назад +1

    Thanks to this video odikktea irukum bothu intha mari videos appa amma va thirumbi paka vaikkum 😢

  • @bindhurameshkumar856
    @bindhurameshkumar856 7 дней назад +7

    Don't feel kavi amma is always with you ok 😢😢😢feeling very badly I miss u amma ❤❤❤❤❤

  • @babyfoodprincess6386
    @babyfoodprincess6386 6 дней назад +2

    I missed my father 4 years before.still I can't control my tears 😢😢😢😢no one replace amma appa place 😢😢😢😢😢😢

  • @amalamary1934
    @amalamary1934 7 дней назад +5

    Don't feel kavima, God with you,❤

  • @dayanaadaikkalaraj
    @dayanaadaikkalaraj 7 дней назад +5

    Feel pannathiga sis Amma oda asirvatham ungalaku eppavumea erukum pls sis feel pannathiga 😢

  • @lakshmisubramanian1133
    @lakshmisubramanian1133 7 дней назад +2

    Don't wry sister amma place cannot be replaced but her blessings will be with u forever

  • @naskutty5093
    @naskutty5093 7 дней назад +5

    Kavi feel pannathinga.... Anna irukaru unakku....

  • @suvarna1339
    @suvarna1339 7 дней назад +2

    Enakkum 70 vayathu than BP super erukku enakku 3 pasanga oru ponnnu erkka erunthalum nan thanimaiyai than ereke ma Andover enskku thunai erukkar

  • @prabhasasi7024
    @prabhasasi7024 7 дней назад +3

    Don't feel sister Amma eppavume Unga kuda dhan eruppanga Amma va elandhavangalukku dhan andha vali puriyum enakkum Amma ella

  • @AbdUllah-q1e2h
    @AbdUllah-q1e2h День назад

    Romba kastama iruku.... sister.....take care sister nanka irukkom......feel pannathenka......

  • @bhuvaneshwarip4732
    @bhuvaneshwarip4732 6 дней назад +2

    Don't wry pa❤❤always amma blessings will be for u and ur family ma dnt wry dnt cry no words ur very true 🙏👍

  • @sivanyaa6917
    @sivanyaa6917 День назад

    நீங்க பேசுராது ரொம்ப கஷ்டமா இருக்கு கவலை படாதைங்கா உண்மை யாவே அம்மா ஒங்க கூட தா இருப்பாங்க வருத்த படாதைங்கா அக்கா

  • @SaranyaSaran123-u3f
    @SaranyaSaran123-u3f 5 дней назад +1

    அக்கா நீங்க சொன்னது உண்மைதான் எங்க அப்பா கூட சின்ன வயசுல இறந்துட்டாரு எங்கம்மா தான் எல்லாத்தையும் பாத்துகிட்டாங்க எனக்கு வந்து நாலு அக்கா தங்கச்சிஒரு அண்ணன் அதே சேம் தான் எங்க அம்மா கூட பொறுத்து போனா சொல்லுவாங்க

  • @parameshwaria6789
    @parameshwaria6789 День назад

    Feel pannathenga sis enga ammavum 10 varudam adu sis naangalum rompa kashta padom sis feel pannathenga

  • @mohithsais4868
    @mohithsais4868 7 дней назад +2

    Nenga soldrathu correct enoda aamma poi 2 year aguthu en kann munnadiye amma poitanga apo na 8 month pregnant and antha athirchi la enaku kolantha poranthudichi. Enada amma ku cancer bt stating stage than bt sariya tablet eduthukama carles ah irunthhtom enada amma tha enoda uyuir still amma illaaaaa 😢😢😢😢😢

  • @vijayalakshmiviji5678
    @vijayalakshmiviji5678 7 дней назад +10

    கவி அக்கா இதே நிலை தான் எனக்கும் ஆனால் குழந்தைகங்க இல்லை என் கணவர் என்னை ரொம்ப மனசங்கடத்தில் கஷ்டபடுத்துகறார் . ஆனாலும் உயிர் வாழ்கிறேன்.உங்க கணவர் உங்களை நன்றாக பார்த்துக் கொள்கிறார் கவலை வேண்டாம்.நம் அம்மா எப்போதும் நம்ம கூட இருப்பாங்க ❤❤❤❤❤❤❤❤

  • @subhashinisaravanan6012
    @subhashinisaravanan6012 3 дня назад

    கவலை படாதீர்கள் sister take care

  • @KiranyaJs
    @KiranyaJs 6 дней назад +2

    😭😭En amma appava naan ipanaan than pakuren pakathularundhu enakum pudikum kavi😭😭don't cry

  • @chinthamanichokkalingam7074
    @chinthamanichokkalingam7074 7 дней назад +1

    May her soul RIP Don't worry sister. God will help you sister. Take care.

  • @naturalscenessweetmemories7324
    @naturalscenessweetmemories7324 3 дня назад

    Don't worry akka....her blessings is always with you akka....👍👍👍 missing my mother also😭

  • @keerthikutty7080
    @keerthikutty7080 4 дня назад

    Don't feel sister poga poga sariyagum, kolanthigala parunga Amma feel konjam korayum, amma aathma shanthi adaiaya kadavul vendipom,

  • @vijisenu4128
    @vijisenu4128 7 дней назад +12

    எங்க அம்மாவுக்கு சுகர் பீபி இருக்கு அப்பா இல்லை எங்க அம்மா அப்படி தான் ❤️ கவலை படாதீங்க கவி

  • @jomjerry_family2661
    @jomjerry_family2661 6 дней назад +1

    Yennaku age 20 tha sis my husband death aagitaga one and off year la baby irukaga avaga illama 5 month ahh single ahh struggle panra

  • @sathyabala-w8e
    @sathyabala-w8e 2 дня назад

    Ethana per irundhalum amma appa place yarum nerapa mudiyadhu...

  • @Thelithudoll18
    @Thelithudoll18 5 дней назад

    Ambattur stredford hospital la dhan enoda paiyan porathan sister ipo varaikum enoda paianuku oru fever cold vantha kuda Anga dhan kutitu poven stredford back side dhan enga veedu iruku

  • @kathirdharshu.m
    @kathirdharshu.m 5 дней назад

    😢enakkum renduperum illa, ennoda 26 th age la avanga thavarittanga, en delivery time la covid appo romba kashtapattom, ippo enakku age 31 , naanga ippo ellarum nalla irukkom, adha kooda irundhu anubavikka rendu perum illa😢😢😢, miss my amma❤, love you amma

  • @sangeethavengatesh-c2w
    @sangeethavengatesh-c2w 5 дней назад

    Akka feel pannatha kavi akka ellathiyum kadanthu than poganum Vera vazhi illa

  • @saguthala9079
    @saguthala9079 7 дней назад +1

    கவலைப்படாதீங்க அக்கா அம்மா உங்க கூட தான் இருப்பாங்க

  • @ambikavikki3868
    @ambikavikki3868 5 дней назад

    Unga video ipodhan sudden uh pathan akka .. enaku ipo 6 month baby iruku enga Amma enaku baby porandhu 3 monthlaye cancer la irandhutanga next en baby ku 6 mnth laye enga appa um irandhutanga akka .. enoda situation yosichu parunga enaku first baby idhu but pakuradhuku enga appa Amma rendu perum ila .. ungalamari dhan akka enakum ipo thonudhu enakunu yarume iladhamari iruku nu

  • @anur9519
    @anur9519 5 дней назад

    Don't worry akka unga kudatha irukanga nenga solrathu sari tha amma illa ahh ethume illa life la 😢

  • @malavanjeeva2461
    @malavanjeeva2461 3 дня назад

    Kavalapadatheenga kavi nanga irukom dear❤❤❤

  • @Sureshanu_05
    @Sureshanu_05 7 дней назад +1

    Neenga sollun pothu enakku kashtta irukka enakkum azhatha varuthu ya akka namakku mattum ipdi nadakkuthu

  • @SarathivishnuVishnu
    @SarathivishnuVishnu 2 дня назад

    Akka Full home tour video apload Pannuga

  • @SathiyaPriya5003
    @SathiyaPriya5003 6 дней назад +1

    என் அம்மா 2021 தீபாவளி முதல் இறந்துட்டங்க

  • @suppriyamohan321
    @suppriyamohan321 3 дня назад

    Think well on whether you did the correct thing.

  • @Ashasuresh212
    @Ashasuresh212 7 дней назад

    Kavale padadhinge sis unge story mathiri than enakum enge amma than engale kasta pattu valuthange karumbhu juice viyabharam panni engale kalyanam panni vechange nange 2 ponnu engaluku oru thambhi enge relations yarume help panna varale appa irukumbothu adikadi varuvange ippo enge amme nanum enge husband pathutu irukom
    Don't cry sister unge appa amma blessing eppome ungalukum unge pasangalukum irukum

  • @MonishaSuresh-w6j
    @MonishaSuresh-w6j 2 дня назад +1

    Miss u atha 🥺

  • @kanishkanemaraj1379
    @kanishkanemaraj1379 7 дней назад +2

    Akka naan eight standard padikiren enga appa erandhu correct ah one month enga amma ku 32 vayasu thaan aagudhu

  • @savithri6457
    @savithri6457 7 дней назад +2

    கவலைப்படாதீர்கள்

  • @geetha_lifestyle
    @geetha_lifestyle 7 дней назад +9

    அம்மா அம்மா தான் சிஸ்டர் ❤❤❤❤❤❤❤❤

  • @arulbhavani
    @arulbhavani 5 дней назад

    Neeha unga amma va unga area la pakathula vechu pathurukulam la sis en avangala thaniya vitinga sis... Mamiyar, amma vum onna ilana kuda pakathu pakathu area la vechu nama pathukalam la sis.... Nan enga ama, mamiyar 2stop thali irukanga pathukura avangalum aged than.... Ennala mudinchatha mamiyar kum amma kum panitu irukanga pesitum irukken sis....

  • @divyayogananthan4326
    @divyayogananthan4326 7 дней назад +1

    இனி உங்க மகள அம்மா வா நினைகா மா உன் கூடவேயிருக்கே

  • @khilladiVus
    @khilladiVus 7 дней назад +2

    Don’t work ka ❤❤❤

  • @selvadevi4353
    @selvadevi4353 4 дня назад

    Solla vaaarthaiye illa sister azhukatha varuthu intha video patha apti ennoda life nadanthatha naa solra mathiri irunthuchi unka kitta pesanu ennoda name devika

  • @nikhitharajesh1171
    @nikhitharajesh1171 6 дней назад

    dont feel sis She will Be with u only as a Goddess al ways,Because I am also thinking my Mother like that only.so Be strong sis,we all r there with u

  • @Keerthanask-c9f
    @Keerthanask-c9f 5 дней назад

    Enga Amma pain solluvanga ana pathuka avalavu amount illa

  • @PriyaArumugam-zb7hd
    @PriyaArumugam-zb7hd 7 дней назад

    No words kavi It's too shocking vdo😢 I m not accepting for this but we are tried to supporting and give it our best.. pl take care for yours health and family also jegan bro and urs kids also lucky to urs hvng so urs feeling is very very painful 😣 I know that but really very very sorry for urs losses in urs with ur mom. Rip in ur mother 😢😢😢om Shanti 🙏

  • @JothiJothi-g2x
    @JothiJothi-g2x 7 дней назад +1

    But so many feeling
    Feel pqnnathika sia 😭😢
    I am first comments

  • @KattaiyanKattaiyan-cn2gt
    @KattaiyanKattaiyan-cn2gt 6 дней назад +1

    Feel pannathenga akka 😢😢😢😢😢

  • @poojasripoojasri5938
    @poojasripoojasri5938 5 дней назад +1

    Unka anna unka amma va parthukalaya sister

  • @kishoreperumalkishore3956
    @kishoreperumalkishore3956 7 дней назад +2

    Ungalukaga Nangha erukom Akka don't worry

  • @lathadass4873
    @lathadass4873 4 дня назад

    Such great mother but u never showed her in ur videos

  • @vidyadharanikumar
    @vidyadharanikumar 5 дней назад

    Don't feel sister we r all with you

  • @JasraJasra-hi3yl
    @JasraJasra-hi3yl День назад

    Akka enaku😭😭😭😭😭vanthuruchu niga kavalapadathiga

  • @b.hemalatha2467
    @b.hemalatha2467 7 дней назад +3

    நானும் அதே நிலையில் உள்ளேன் I miss you Amma😭😭😭

  • @KowsiBalu-yt7nq
    @KowsiBalu-yt7nq 3 дня назад

    அக்கா எனக்கு அம்மா இல்ல நல்ல இருந்தாக திடீருனு இறந்துட்டாங்க 😭😭

  • @srilifestylevlogs9989
    @srilifestylevlogs9989 7 дней назад +2

    All will be ok soon . Enakku patima illa i had cried a lot . But my mother always advise me that your patima always will be with you she have told sevaral times . Now also i miss my patima a lot. i love her so much . But akka all will be ok soon

  • @Rss24424
    @Rss24424 4 дня назад

    Akka na yanga ammava nallatha paththukiren... Aana yanga Avanga panathuku 💵💸aasaipatu pakkuratha sollranga.. 😢

  • @Meera-ig5mf
    @Meera-ig5mf 7 дней назад +1

    Feel pannathinga akka
    Akka Nan ungalukku gift send pannunan neenga phone attend pannalanu return annupitanga ippatha ettuku neenga phone edukala nu video patha appuram than theriyuthu

  • @GnanavelN-x2d
    @GnanavelN-x2d 3 дня назад

    Amma illaiyendral,yarumillai,kashtam

  • @poonkodid1308
    @poonkodid1308 5 дней назад

    Feel pannathinga sis

  • @NagoormeraanM
    @NagoormeraanM 7 дней назад +2

    Amma than God ka😔😔😔😔😔

  • @radhikajambunathan882
    @radhikajambunathan882 2 дня назад

    Ungalukku amma appa aseervatham yeppavum irukku ma. 🙏🙏🙏

  • @suppriyamohan321
    @suppriyamohan321 3 дня назад

    Very sorry for your loss sister. But I feel your not saying anything from your heart about your mother. Your mom did everything nu solringa but you never did anything for her even at her last moments. You said you didn't have time to go and speak to your mom in the last one month , but you had time to take old age people to Temple and outing ah ma. Modala Amma, apram dhan other old people and mom in law.
    The way you speak looks like you're concern is only your husband,his mom and your kids. Concern must be to them but not by forgetting your mom. That too who took care of as a single parent.

  • @bavyayadav
    @bavyayadav 7 дней назад +1

    😂same situation enakume sister don't feel cool 😢😢

  • @Muhammed-gi4mt
    @Muhammed-gi4mt 7 дней назад

    feel pannatha ma ....😢....amma un kooda thaa irupanga 😢da

  • @bhanumathinbv2765
    @bhanumathinbv2765 7 дней назад

    May her soul rest in peace

  • @geethapalani9180
    @geethapalani9180 7 дней назад

    Kavala pa datha ma Amma achirvatham unaku irukku ma

  • @vinithavini1379
    @vinithavini1379 6 дней назад

    Akka nega feel panathinga naga irukom akka🥹🥹🥹

  • @SwethaK-t3f
    @SwethaK-t3f 7 дней назад

    feell pannathiga akka Amma appavame ungakudathan erupàga

  • @Kamali-ii8hp
    @Kamali-ii8hp 7 дней назад

    Sry kavi akka kadaiciyaa ammaaa va pakaa varala mudiyalaa nu rombaa kasta paten kaaa ethaa pakaveaa mudiyala avangaa enkitaa peasunathu ennabagathuku eruku enku kuduthaa advice nabagam varuthu enkannulaiyeaa nikuthu nambalodaaa old days

  • @Sureshanu_05
    @Sureshanu_05 7 дней назад

    Akka enakkum Amma mattum tha tha irukkanga .appa enakku 3 month irukkum pothu death ayttanga enakku Anna irunthanga anappa ippa annavum ila enga appa death agum pothu Amma ku age 20 tha Amma enna thaniya valatthanga akka neenga sollun pothu kashtta ma irukku ana enakku marriage ayduchi Amma mattum thaniya irukkanga feel panna thinga akka enakkum ammaku apram yarum ila enakku unga la romba pudikkum love you so much akka

  • @vembuvembu9904
    @vembuvembu9904 7 дней назад

    Akka Engum Amma IIa appa mattumdha irukaga 😢 enagu 2 akka oru thambi thambi Énagum innum marriage aagala enagu 27 age aagudhu yen marriage avlo grand ah pannanum sonnaga adha parkkama enka amma enna vitu poitaga 😢😢 avankalugu udampu sari IIama irudhu irukaga but enka kitta sollave IIa Nanka kasta patuvom sollave IIa Nanka velila work pannitu irudhom enka perippa veetoda konjam enkalugu problem avanka enka Amma va atichitanga amma nenju vali hospital attmet panni irudhom 1 month hospital la irudhaga enka akka pardhu kittanga enka amma va parka na evening vandha night full ah yen nenjila mela saanchi patudhu irudhaga morning 8.45 Enna vittu poitanga 😭😭😭

    • @kavii_J
      @kavii_J  6 дней назад

      🤝🙏😭

  • @NishaNisha-pw5ve
    @NishaNisha-pw5ve 5 дней назад

    Don't feel Rip 🙏🙏🙏

  • @sathyarajasathyaraja71
    @sathyarajasathyaraja71 6 дней назад +1

    நாங்கள் அப்பா இல்லாத கஷ்டத்தை அனுபவித்து இருக்கிறோம் அம்மா இல்லனா எங்க வாழ்க்கை எப்படியோ போய்யிரிட்ருக்கும் அப்பா இறந்துபோது அம்மாவுக்கு 19வயசு நாங்கள் சின்ன குழந்தைகள் எனக்கு 1வயசு தம்பி 15 நாள் குழந்தை ரொம்ப கஷ்டப்பட்டு வளர்த்தாங்க அம்மா ஒரு வேலை சாப்பாடு கூட கஷ்டபட்டுக்கிரோம் இப்பா அம்மா புன்னித்தில்ல நாங்கள் நல்லா இருக்கிறோம் நாங்கள் அப்பா வா பாத்ததில்ல I mis u appa 😭😭😭 எங்களுக்கு அம்மா ரொம்ப பிடிக்கும் I love you amma❤❤❤❤❤❤❤ ❤

    • @kavii_J
      @kavii_J  6 дней назад +1

      🤝

    • @sathyarajasathyaraja71
      @sathyarajasathyaraja71 6 дней назад

      @@kavii_J நீங்க போடுற வீடியோ எல்லாம் பார்ப்பேன் ரொம்ப பிடிக்கும் சில வீடியோ எங்கள் வீட்டில் நடக்கும் மாதிரி தான் இருக்கும் உங்கள பிடிக்கும் கஷ்டம் இந்த கூட சிரிச்சா முகத்தோடு இருக்கிங்க நீங்கள் மேலும் மேலும் உயருனும் என்னோட வாழ்த்துக்கள் Sister ❤️❤️❤️❤️😊😊😊

  • @KavithamaniN
    @KavithamaniN 2 дня назад

    Sistereninku.ungali

  • @gunavathia3917
    @gunavathia3917 5 дней назад

    God bless sis

  • @unique953
    @unique953 7 дней назад +2

    Yen ivlo days unga appa amma nenga pathaklaya

    • @kavii_J
      @kavii_J  6 дней назад

      Pathukitu dha sis irundhom

  • @user-pf7td7zr3o
    @user-pf7td7zr3o 7 дней назад +1

    Take care akka

  • @My_editing07
    @My_editing07 7 дней назад

    Feel panathinga akka.. Amma unga kudave irupanga

  • @UmaLoganathan-zr2dc
    @UmaLoganathan-zr2dc 7 дней назад

    Don't worry sister avanga ongaloduthan irruppanga innmel ungha vazkkaiyil vetriya konduvandhu serppanga envzkkaiyil idhu 100/nadandirrkku enga appa ennai vazinadathikondu selgirar

  • @yoguyamu7246
    @yoguyamu7246 6 дней назад

    Feel panathinga sis😢😢😢😢

  • @Caris-Janice
    @Caris-Janice 5 дней назад

    Aunty na innum enga daddy oda paati ya pakavea illa 😢

  • @meenakshinaveen4377
    @meenakshinaveen4377 6 дней назад

    Intha brikiya pragan mari la iruntha romba kastam...