மது Vs கள்ளச்சாராயம் Vs விஷ சாராயம் - வித்தியாசம் என்ன?

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 июн 2024
  • மது Vs கள்ளச்சாராயம் Vs விஷ சாராயம் - வித்தியாசம் என்ன?
    #Kallakurichi | #Kallasarayam | #hoochTragedy | #liquor | #ThanthiTV
    Uploaded On 20.06.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Комментарии • 326

  • @AnandG-xi5xc
    @AnandG-xi5xc Месяц назад +23

    தி. மு. க விற்கு வாகளித்த மக்களுக்கு நன்றி கூறியிருக்கிறது. கள்ளக்குறிச்சி

  • @rajanramalingam1420
    @rajanramalingam1420 Месяц назад +71

    பிகாரில் மது விற்பனைக்கு அரசே தடை செய்துள்ளது ஆனால் தமிழகத்தில் அரசே மதுவை அமோகமாக விற்கிறது கேட்டால் வருவாய் என்பார்கள் மக்களின் உயிர்களை கொன்று வருவாய் ஈட்டும் அரசு எதற்கு?

    • @sankarindhu8180
      @sankarindhu8180 Месяц назад +2

      Tasmac mudinal intha kallachararayam thalai virithu adum.. gujarat la tasmac illa ana inga vanthu paru veetla kanchi kachura mari sarayam kacharuluga ladies

    • @user-wy6be6vn8y
      @user-wy6be6vn8y Месяц назад +1

      Aprm bodhai kaga paint varnish la kudiipaanunga

    • @Veeran-uv1mh
      @Veeran-uv1mh Месяц назад +1

      @@sankarindhu8180 ethai thaduka tha government

    • @omsairam6025
      @omsairam6025 Месяц назад

      Yella kudumpamum nasama poguthu,a veetula kooda

    • @pondicherryganailavarasan1534
      @pondicherryganailavarasan1534 Месяц назад

      அங்க மது போதையை விட
      மத போதை அதிகம்
      இங்கேயே பராவ இல்லை

  • @galaxytrust9413
    @galaxytrust9413 Месяц назад +27

    சாராயம் என்றாலே கேடு. இதில் நல்ல சாராயம்/கள்ள சாராயம் என்ன வித்தியாசம்??? மது என்றாலே கேடு. மதுவை முழுவதுமாக ஒழிக்க வேண்டிய தருணம் இது !!

  • @balajivenugopal1628
    @balajivenugopal1628 Месяц назад +41

    எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத ஆட்சி னு ஒருத்தன் உருட்டிட்டு இருக்கான்

  • @rameshramesh-ol6yv
    @rameshramesh-ol6yv Месяц назад +16

    குடிப்பதே கேடு, இதில் தந்தியின் விளக்கம் ஒரு கேடு.

  • @rathinamoortypoongodi9403
    @rathinamoortypoongodi9403 Месяц назад +16

    காசுபவர்கள் அல்ல காய்ச்சுபவர்கள்....

  • @ld.lakshmananld.lakshmanan3239
    @ld.lakshmananld.lakshmanan3239 Месяц назад +85

    நீங்க நல்ல விளக்கமா சொன்னது போதும் சரக்குனு வந்துட்டா எதை குடிச்சாலும் ஆபத்து தான்

  • @jamessanthan2447
    @jamessanthan2447 Месяц назад +64

    தந்தி உருட்ட ஆரம்பிச்சிட்டேன் இனி 1 வாரத்துக்கு உருட்டுவான் .

    • @nr8264
      @nr8264 Месяц назад

      உருட்டு என்றாலும் இது உண்மை தாண்டா😂

  • @rajanramalingam1420
    @rajanramalingam1420 Месяц назад +17

    எல்லாம் சாரயமும் விஷம் தான்

  • @rameshseetharaman675
    @rameshseetharaman675 Месяц назад +32

    இது அவசியமா இப்போது...
    40 பேர் செத்து விட்டார்கள்...
    ஜால்ரா தந்தி ஊடகம் விஞ்ஞான பாடம் நடத்தி கொண்டிருக்கு.... இப்போது தேவைய‌ற்ற நிகழ்ச்சி....

  • @arunditto5199
    @arunditto5199 Месяц назад +2

    Good briefing

  • @rajanramalingam1420
    @rajanramalingam1420 Месяц назад +27

    விடியல் ஆட்சி இது ஒன்றே சாட்சி

  • @SakthiMayilsamy
    @SakthiMayilsamy Месяц назад +89

    மது +கள்ளச்சாராயம் +விஷ சாராயம் வித்தியாசம் என்ன =உருட்டு தான்

    • @Cholan-Anamalai
      @Cholan-Anamalai Месяц назад

      தந்தி டிவி ஒரு நேர்மை யான சேனல் நம்புங்கப்ப don't worry next 5 years DMK விடியல் அரசுதான் தமிழ்நாடு மக்கள் ரொம்ப புத்திசாலிகள் Rs 2000 கொடுத்த நம்ம தமிழ்நாடு மக்கள் திமுக vote போடுவாங்க . எதுக்கு எனர்ஜி வேஸ்ட் பண்றீங்க

    • @senthilkumar-ih3mz
      @senthilkumar-ih3mz Месяц назад

      That's what I trying to type

    • @user-wy6be6vn8y
      @user-wy6be6vn8y Месяц назад

      Madhu na ethanol la senjadhu
      Vesha sarayam na methanol la senjadhu
      Kallasarayam na renduthayum ivanugaley senji kudikiradhu bodhai kaga edhavadhu potu 😊

    • @muthud1596
      @muthud1596 Месяц назад +1

      🤝👏👏👏👏👏👏

  • @karthikeyanthangavel7040
    @karthikeyanthangavel7040 Месяц назад +49

    சொல்லு தம்பி நீ கம்பி கற்ற கதையை வழக்கம்போல சொல்லுவீங்களா சொல்லுங்க மக்கள் இளிச்சவாயன் தானே

  • @jesus_08077
    @jesus_08077 Месяц назад +11

    அது எப்படி 1000 வேண்டாம். மதுக்கடை மூடு னு ஒரு அம்மா கத்தி அழுதாங்களே அந்த வீடியோ ஏன் வெளி விடல.... தொந்தி துஉஉ.... 😡😡😡😡

    • @lingaraj9323
      @lingaraj9323 Месяц назад

      Bro TASMAC moodaamale kalla saaraayam kaaychchi intha nilama. TASMAC moodinaal niraya death aahum.😂😂😂

  • @raghuraman9283
    @raghuraman9283 Месяц назад +10

    நல்லாட்சி என்றால் மக்களை காப்பாற்ற வேண்டும். மோசமான உதாரணம் (டாஸ்மாக்) காட்ட முடியாது

    • @lingaraj9323
      @lingaraj9323 Месяц назад

      Government vaayla oothi kudikka vacha mathiri sollureengale

  • @rajanramalingam1420
    @rajanramalingam1420 Месяц назад +10

    40/40 ;
    40 உயிர்களும் போயிற்று

  • @vasumanikandan
    @vasumanikandan Месяц назад +28

    40 - 40 சாவிலும் ஸ்டாலின் சக்சஸ்

  • @go_og_le_05
    @go_og_le_05 Месяц назад +4

    மது அரசு அனுமதியுடன் விற்கப்படுகிறது.... அப்படித்தானே......!

  • @kulundhanrajendran5145
    @kulundhanrajendran5145 Месяц назад +7

    புரிந்து"கொல்ல" வேண்டும்..😂

  • @RajeshRajesh-dh3tb
    @RajeshRajesh-dh3tb Месяц назад +19

    என்டா திமுக 40/ 40 தமிழ்நாடு சென்னா நீ 40 பேர் கள்ளக்குறிச்சி இப்போ உயர் போச்சு நீ என் டானா செய்தியை வேற மரி போசுறா 🧐

  • @venkatachallam5239
    @venkatachallam5239 Месяц назад +1

    super sir correctta soniga

  • @devanathan5188
    @devanathan5188 Месяц назад +5

    Comment yellam nalla panringa aprm eppudi da ava 40/ 40 won panna

  • @user-uw4rz2dm4f
    @user-uw4rz2dm4f Месяц назад +2

    நல்ல சாராயம் நல்ல பாம்பு மாதிரி.... கள்ளச்சாராயம் கட்டு வீரியன் பாம்பு மாதிரி.... விபத்தில் செத்தா இல்லை இழப்பீட்டு தொகை. கள்ளச்சாராயம் குடிச்சு செத்தா உண்டு பத்து லட்சம்....உயிரோடு உள்ளவரை முடியாது பல லட்சம் சம்பாதிக்க. இறந்த பின்னர் குடும்பம் வளம் பெற... குடிப்பீர் கள்ளச்சாராயம். மெழுகுவர்த்தி போல தன்னையே அழித்துக் கொண்டு பிறருக்கு ஒளி தரும் குடிமகன்களுக்கு நன்றி நன்றி....வாழ்க குடிமகன்களின் தியாகம் ⚰️🪦💐

  • @ponnusamytp3847
    @ponnusamytp3847 Месяц назад +2

    Thinkable

  • @perumalainarayanan8888
    @perumalainarayanan8888 Месяц назад +7

    இதெல்லாம் ஒரு பொளைப்பு தந்தி இதுக்கு பதிலா நீங்க வேற வேலை செய்யலாம்

  • @royalselvaselva8546
    @royalselvaselva8546 Месяц назад

    Clear explanation thank you sir🙏🙏

  • @saravananramaiah7005
    @saravananramaiah7005 Месяц назад +21

    இவன்,பல்லுபடாம நல்லா செய்வான் திமுக காரணு கலுக்கு.

  • @user-valipokkan
    @user-valipokkan Месяц назад

    👌👌👌

  • @prabanjan.pkavaskar.p7449
    @prabanjan.pkavaskar.p7449 Месяц назад +1

    சிறப்பான தகவல் 😢😢😢

  • @vijayhem3691
    @vijayhem3691 Месяц назад

    Thanks for information sir

  • @vdavidlin
    @vdavidlin Месяц назад

    Good explain sir..

  • @balachandar3274
    @balachandar3274 Месяц назад

    உங்களுடைய உச்சரிப்பு மிக அருமை விளக்கமாக சொன்னீர்கள் மிக்க நன்றி ஐயா

  • @kspSiva
    @kspSiva Месяц назад

    தெளிவான விளக்கம் நன்றி ஐயா

  • @SaravananSaravanan-dj4vw
    @SaravananSaravanan-dj4vw Месяц назад

    Semma explain sir super

  • @SaravananSaravanan-dj4vw
    @SaravananSaravanan-dj4vw Месяц назад

    Semma explain sir

  • @rajkumarj7351
    @rajkumarj7351 Месяц назад +8

    Tasmark very bad costly sarayam cost low health very bad

  • @adhibanmanirathnam1206
    @adhibanmanirathnam1206 Месяц назад +2

    மது விற்கும் அரசு மக்களுக்கான அரசு இல்லை

  • @rajanramalingam1420
    @rajanramalingam1420 Месяц назад +3

    உலகில் எங்கும் நடக்காத அவலம

  • @ajith4832
    @ajith4832 Месяц назад

    Good explanation

  • @mansoormohammad5774
    @mansoormohammad5774 Месяц назад +1

    தயவுசெய்து செந்தமிழை
    நன்றாக உச்சரியுங்கள்
    காய்ச்சுபவர்
    என்பதை காசுபவர் என்று கூறுவது சரியானதல்ல

  • @johnkennady342
    @johnkennady342 Месяц назад

    Onga speech sema

  • @sivasubramaniS05
    @sivasubramaniS05 Месяц назад

    ethanol tasmac la vikrathu athu konjam konjama health ah paathikkum. methanol vanthu absolute alcohol and directly coagulates protoplasm of liver atha udane iranthuduvaanga

  • @karthikdszzkumar9134
    @karthikdszzkumar9134 Месяц назад

    He is always explaining each and every concept clearly i liked him very much keep going boss.

  • @chinnaitsasuperhitmoviefor147
    @chinnaitsasuperhitmoviefor147 Месяц назад

    Good explain sir and now I understood Ligure is very dangerous

  • @vaishnavijanardanan
    @vaishnavijanardanan Месяц назад +4

    பால்டாயில் Vs பாம்பு விஷம் Vs சயனைட்
    நல்லாருக்குய உங்க உருட்டு.
    எல்லாமே விஷம்தான் என்று நீங்க சொள்ளுங்கடா...

  • @radhika1984
    @radhika1984 Месяц назад

    Good info.. please small advice sir don't saying fake news.i request sir..good explanation this news..thank you sir...

  • @Babubabu-1998
    @Babubabu-1998 Месяц назад

    👍👍👍👍

  • @satsrup
    @satsrup Месяц назад

    ரொம்ப முக்கியம் இது. இதுக்கெல்லாம் விளக்கம் கொடுக்குறாங்க

  • @dhanaskids7321
    @dhanaskids7321 Месяц назад

    Talk about what action government should take

  • @suriyamurthysenthilkumar8507
    @suriyamurthysenthilkumar8507 Месяц назад

    Salim brother very good speeker.

  • @user-db1uu2cf1w
    @user-db1uu2cf1w Месяц назад +2

    திமுக - திருடர்கள் முன்னேற்ற கழகம் 💪

  • @kalimeenakalimeena2063
    @kalimeenakalimeena2063 Месяц назад +1

    Thalaiva athu kachsurathu kasurathu illa

  • @Abinayaabi_03
    @Abinayaabi_03 Месяц назад +1

    Arasu anumathi ilamalaiyaaa kachuranggaa ???

  • @babupadmanabadasan1393
    @babupadmanabadasan1393 Месяц назад

    ரொம்ப முக்கியம் யிப்பொ

  • @josephduriraj4045
    @josephduriraj4045 Месяц назад +2

    வருமுன் காப்பாற்றவில்லை ஏன்?

  • @avcavc
    @avcavc Месяц назад

    Ethu kuduchalym visham thana madhu nattukkum veetukkum kedunnu podreenga naatukku kedana porula ennathukku vikkureenga.. ?

  • @user-gh9sk5zt9i
    @user-gh9sk5zt9i Месяц назад

    காலம்தான் மாறு படுமே தவிர அகால மரணம் நிச்சயம்...😮 இந்த குடி காரர்களுக்கு (இல்லை மது பிரியர்கள்)...😅

  • @NEWSSANGAMAM-oq8ue
    @NEWSSANGAMAM-oq8ue Месяц назад

    அரசு அனுமதியுடன் பெறுவது டாஸ்மார்க்

  • @Manieswaran3594
    @Manieswaran3594 Месяц назад

    மதுவுக்கும் சாராயத்துக்கும் என்ன வித்யாசம் என்றால் ???
    மது விலை அதிகம்
    சாராயம் விலை மலிவு இது எதுக்கு ஒரு வாரம் பட்டி மன்றம்

  • @user-hw3ct7vp4f
    @user-hw3ct7vp4f Месяц назад

    ஒரு நல்ல TV இப்ப கள்ள TV யாகி ரொம்ப நாள் ஆச்சு.

  • @pandarinath3886
    @pandarinath3886 Месяц назад +1

    Vs Kanja vs coconut cocainpowder

  • @Freefire-vr9tw
    @Freefire-vr9tw Месяц назад

    Sir kallakadhal nalladha

  • @annamayyatv4707
    @annamayyatv4707 Месяц назад

    🇮🇳🇮🇳🇮🇳 👌👌👌 👍👍👍

  • @rajagopal97
    @rajagopal97 Месяц назад

    40/40

  • @worldlife2984
    @worldlife2984 Месяц назад

    👍👍👍👍👍👍👍👍👍💐💐💐💐💐💐💐💐💐சரியான நேரத்தில் சரியான முறையில் விளக்கம் அளித்துள்ளார் முதலில் போதை பொருள் களுக்கு அடிமை ஆகுவதை தவிர்க்க வேண்டும்😢😢😢😢😢😢😢😢😢😢

  • @Star40Star
    @Star40Star Месяц назад +1

    விஷம் என்றால் ஏன் மக்களுக்கு கொடுக்க வேண்டும் இதை பார்க்கும் பிரதமர் ஜனாதிபதி முதலமைச்சர் காவல்துறை அதிகாரிகள் நீதிமன்றங்கள் ‌ என்ன செய்து கொண்டு இருக்கிறது

  • @pragakutty
    @pragakutty Месяц назад

    Ok sir then WHO told it is drink health problem then why allow drink

  • @kuttiesgalata
    @kuttiesgalata Месяц назад

    தந்தி சொல்லவருவது என்னவென்றால் அரசு மதுபானம் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் இல்லை என்று 😢😮😮😮😮 தமிழ் நாடு மக்கள் யோசிக்க வேண்டும் ஓட்டு போட முன்னர்

  • @sakthimurugan29216
    @sakthimurugan29216 Месяц назад

    My request is to make the DMK regime sound

  • @ChellappanSima
    @ChellappanSima Месяц назад

    தினப்புழுகன்
    எப்படி கூவூரான்பாருங்கள்.
    கள்ளு,ப்பற்றிக்கூறு

  • @Chandru-wy8jb
    @Chandru-wy8jb Месяц назад

    என்டா அரசு எதுவும் சொல்ல மாட்டிங்க இது லா ஒரு ஆராச்சு வேற வெக்கமா இல்ல கோட் வேற

  • @sudhakartalks7906
    @sudhakartalks7906 Месяц назад

    அது என்னங்க காசுபவர்கள் காய்ச்சுவது😂😂😂😂

  • @sureshkumar-gu5tn
    @sureshkumar-gu5tn Месяц назад

    மது- அரசாங்கம் விற்பது
    கள்ளச்சாராயம் - திமுக உடன்பிறப்பு விற்பது
    விஷச்சாராயம்- திமுக எம்எல்ஏ விற்பது அவ்வளவுதான் வித்தியாசம்...

  • @arunkumarkalirajan3313
    @arunkumarkalirajan3313 Месяц назад

    Vandhutaaruda enga vilakka thilagam

  • @anandkbkrishna4670
    @anandkbkrishna4670 Месяц назад

    Madhu siridhu kaalam vaazhalam. High level politician's wealth will be increase.
    Kallasaaraym siridhu naal vaazhalaam.
    Low level politicians and some govt officials wealth can be increase.
    Visha saarayam siridhu neram vaazhalaam.
    Political slaves and officials can increase wealth by daily momul collection.

  • @dhanaskids7321
    @dhanaskids7321 Месяц назад +2

    Daiii un imsa thaanga mudiyala da... Vithiyasam therinji naan enna da panna poren

  • @commontamizhan7873
    @commontamizhan7873 Месяц назад

    Goverment சரக்கு = எத்தனால்
    கள்ளச்சாராயம் = மெத்தனால்
    😅

  • @NandhaKumar-rd7wy
    @NandhaKumar-rd7wy Месяц назад

    Poison vs slow poison, விஷம் என்றும் விஷம்தான்

  • @user-dv1rp9uo3r
    @user-dv1rp9uo3r Месяц назад

    Madhu puremaya savueva Kalla sarayame vuedene savueva kurippa sava puerathuepakarava tha purienjikanueme velambarame aengaluekkue savue kudiekaravangaluekkue no, 1 thiravida madalse 😮😢😢

  • @user-dt4gh4kz4y
    @user-dt4gh4kz4y Месяц назад

    இது எல்லாம் ஒரே பேரு தான் மது

  • @palanimurugan1421
    @palanimurugan1421 Месяц назад

    Methanal yarukku kedaikunumo avangaluku kedaikanum itha kuda arasangam gavanikkatha

  • @venkatesananbu1503
    @venkatesananbu1503 Месяц назад

    ரொம்ப முக்கியமான விஷயம் இதெரின்சுட்டு மக்கள் என்ன பன்னபோராங்க உங்களுக்கு ஒரு டாப்பிக் கிடைக்கனும் கெடச்சுருச்சு ம்ம்ம் நடத்துங்க😂

  • @SivaKumar-ki5rq
    @SivaKumar-ki5rq Месяц назад

    நல்லா குடுக்குறாங்க ஐயா டீடைல்

  • @ayyappanv9245
    @ayyappanv9245 Месяц назад

    ஒரு நாள் சாராயம் காச்சும் தொழிற்சாலையில் அளவு அதிகரிக்கும் அன்று மொத்த தமிழ்நாடே மரண ஓலம் கேட்கும்.. டாஸ்மாக் கண்டிப்பாக இதை செய்யும்..

  • @suryaprasath4633
    @suryaprasath4633 Месяц назад

    எரி சாராயம் best nenga kontuvanthu thn chemical

  • @m.ashokkumar4246
    @m.ashokkumar4246 Месяц назад

    Army la cut pannuna thirunthuvabnga

  • @rajanramalingam1420
    @rajanramalingam1420 Месяц назад

    அண்டை மாநிலம் ஆந்திராவில் பனை கல் விற் கின்றனர் ஆனால் தமிழகத்தில் கல் விற்பனைக்கு தடை TASMAC க்கு தடை இல்லை அரசின் வருமானம் என்பதை விட திமுக அதிமுக காரங்தான் சாரய கம்பெனிகள் அதிகம உள்ளது

  • @amma437
    @amma437 Месяц назад

    கள்ளகுறிச்சியில் விற்கபட்ட சாராயம் என்ன வகை?நீங்கள் சொல்வதை வைத்து பார்க்கும் போது அது கள்ள விஷ சாராயம் என தெரிகிறது

  • @user-ej1si8tl1k
    @user-ej1si8tl1k Месяц назад

    கவர்மெண்ட்ல குடுக்குற மதுபானம் குடிக்கிறவன் கொஞ்சம் லேட் ஆச்சா ஆகும் வீட்ல இருக்கிறவங்க உயிரையும் சேர்த்து சாகடிப்பான் ரெண்டுக்கும் ஒரு வித்தியாசம் இல்ல ரெண்டும் ஒன்னு தான் இந்த விளக்கம் தேவையா

  • @arunkumarelangovan7955
    @arunkumarelangovan7955 Месяц назад

    Ellamae onnu than boss...go and check TN accident register..

  • @user-pl2jv1gj8r
    @user-pl2jv1gj8r Месяц назад

    Paathu... thambi ....pallu padaama ...nalla ... uruttu..
    Thathi ...

  • @ssm4909
    @ssm4909 Месяц назад

    😅😅😅😅இரண்டுக்கும் வித்தியாசம் இல்லை காரணம் குடிக்கிரவன் குடும்பமும் நாடும் நாசமா போகும்

  • @jonydeep.....8859
    @jonydeep.....8859 Месяц назад

    😮beer la 8% sir

  • @NMP51
    @NMP51 Месяц назад

    Ithu sale panni ivalo Pera Konna, avangaluku ena labham

  • @ssn9072
    @ssn9072 Месяц назад

    TASMAC price increased -- they goes to கள்ள சாராயம் 😮😮

    • @subathrasubra4206
      @subathrasubra4206 Месяц назад

      Apdi kudika kekutha...? Apdi kudicha intha maari than saganum...

  • @mannanmedia8157
    @mannanmedia8157 Месяц назад

    அட பே🌹ந்த காசுவது இல்லை காய்ச்சுவது

  • @KrishnaKrishna-rj7pc
    @KrishnaKrishna-rj7pc Месяц назад

    டாஸ்மாக் கடைகளில் மது பிரியர்களுக்கு தினசரி இலவசமாக தினத்தந்தி பேப்பர் கொடுக்கபடும் !

  • @user-dd8zt4es7x
    @user-dd8zt4es7x Месяц назад

    Kudikkiravanuku enda aachi iruntha enna dmk iruntha enna admk irunnda enna avanga kudicchey theruvargal...government adukku enna panna mudiyum

  • @iamssteve
    @iamssteve Месяц назад

    thalaivaa un pecha keve naa varuven