தனுஷ் கட்டி வரும் பிரம்மாண்ட பங்களா | ரஜினி, ஜெயலலிதா வீட்டுக்கு மிக அருகில்🕵

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 окт 2024
  • Dhanush new bungalow |
    சென்னை போயஸ் கார்டனில் ஜெயலலிதா, ரஜினி வீடுகளுக்கு பக்கத்திலேயே , நடிகர் தனுஷ் எப்படி பிரம்மாண்டமாக வீடு கட்டி வருகிறார் என்று single shot ல் பாருங்க... | #dhanush #தனுஷ் #rajini #dhanushHouse | dhanush home tour , dhanush new home , dhanush bungalow , dhanush house in poes garden , thirucgitrambalam
    ‪@ArchivesofHindustan‬
    • சிலம்பரசன் வீடு | STR ...
    சிலம்பரசனின் வீட்டை பார்க்க இந்த லிங்கை க்ளிக் செய்யுங்கள்

Комментарии • 200

  • @ArchivesofHindustan
    @ArchivesofHindustan  2 года назад +35

    ruclips.net/video/J29QwGzE5bw/видео.html
    சிலம்பரசனின் வீட்டை பார்க்க இந்த லிங்கை க்ளிக் செய்யுங்கள்

  • @zzzaaraa3982
    @zzzaaraa3982 2 года назад +108

    Big house is nothing without a beautiful family

  • @goldenlifegoldenlife3210
    @goldenlifegoldenlife3210 2 года назад +42

    தனுஷ் ஐஸ்வர்யா சேர்ந்து கிரஹபிரவேசம் பன்னா நல்லா இருக்கும் பூமி பூஜை போடும் போது ஒன்னா இருந்தவங்க கிரஹபிரவேசம் பன்னும் போது பிரிஞ்சுட்டாங்க வீடு எவ்வளவு பெரிசா இருந்து என்ன பிரயோஜனம் பிள்ளைங்க பாவம்

  • @Dileepanjoy
    @Dileepanjoy Год назад +33

    எத்தனை கோடிக்கு வீடு கட்டினாலும் அங்கு சந்தோஷம் இருக்கனும்...அத பார்த்துட்டு வீடியோ போடுங்க...

  • @SENTHI143
    @SENTHI143 2 года назад +87

    வீட்டின் மதிப்பை விட இடத்தின் மதிப்பு அதிகம் என்று நினைக்கின்றேன்...

    • @sarathchandarr9577
      @sarathchandarr9577 2 года назад +3

      Nichayamaga..💯

    • @abduljailany6709
      @abduljailany6709 Год назад +1

      @@sarathchandarr9577
      Vijay kku opposite ah Danush ah ready pandraanga!(Media)??? Box office 30kodi na, 300kodi nnu adichu vidura maathiri, 5kodi house ah 150kodi nnu adichu viduraanga!!! Land value poes garden 1 square feet Rs50000. Minimum 3000 square feet.Athey Area la 7200 square feet openland 30cr nu, you tube la koovuraanga! Vaangikireengala??? 😊😊😊

  • @mahivenky262
    @mahivenky262 Год назад +10

    திறமையான நடிகர், தகுதியானவர்

  • @rameshkannan2500
    @rameshkannan2500 Год назад +21

    அருகில் இருக்கும் அம்மாவின் வீடே சாட்சி, குடும்பம் என்ற ஒன்று இல்லாவிட்டால் 150 கோடி வீடு வீண் தனுஷ் அவர்களே.

  • @jegank8606
    @jegank8606 2 года назад +28

    அனைத்து நடிகரும் ஒரு காட்டை தத்தெடுங்கள்.அது தான் உங்களை அடுத்த தலைமுறைக்கு வாழ வைக்கும். சிறிது காலம் போனால் போயஸ் கார்டன் சுடு கார்டன் ஆக மாறிவிடும். எவ்வளவு கோடியில் வீட்டை கட்டினால் மணிதன் வாழ சுத்தமான காற்று அங்கு கிடைக்குமா?

  • @usefulent9257
    @usefulent9257 2 года назад +33

    But why usually the costly buildings are not looking beautiful..!??

  • @melakounnupattithuraiyur1370
    @melakounnupattithuraiyur1370 Год назад +5

    நாட்டுக்கு மிகவும் முக்கியம் நன்றி ஐயா

  • @vijayb5606
    @vijayb5606 Год назад +5

    நடிகர்,நடிகைகள் வச்சிக்குராங்க பெரிய பெரிய அப்பார்ட் மண்ட் ல இருக்காங்க😮 அவர்களை ரசிக்கும் ரசிகர்கள் நம்ப அனைவரும் ,ஓட்டு வீடு, அட்டைவீடு ,கூரைவிடுன்னு இருக்கோம்😟 ,நம்ப எப்பொழுதுமே நம்ப famliy மட்டும் பாக்கணும் ...😊

  • @jaasarrahil18
    @jaasarrahil18 2 года назад +17

    சல்மான் கான் ஒரு சிறிய அறையில் வசிக்கிறார், அவர் சம்பளம் குழந்தைகளையும் மக்களையும் செலவிடுகிறார்💯
    #salmankhan
    #bollywood
    #Humanity
    #peace

  • @hemarajs4136
    @hemarajs4136 2 года назад +5

    ரொம்ப முக்கியம்

  • @prabhug8480
    @prabhug8480 2 года назад +138

    புரோ பக்கத்திலன்னு சொல்லிட்டு 2 கிலோ மீட்டர் தொலைவில் காட்டுறீங்க 🤣

  • @kannanrajagopa8445
    @kannanrajagopa8445 Год назад +3

    ஒரு பழமொழி
    எட்டி பழத்தலென்ன
    ஈயதவன் வாழ்ந்தலென்ன.

  • @gayathirigayathiri1251
    @gayathirigayathiri1251 Год назад

    Enga dhanush yaipavum ipadi hey panakkaran irukanum love you dhanush

  • @syedabdulrahman2884
    @syedabdulrahman2884 2 года назад +12

    எல்லோரும் எம். ஜீ. ஆர் ஐ போல் மக்களுக்காகவே வாழ வேண்டும், பரந்த வீடு தேவையான அளவு எல்லா அதிகளவு வசதிகளுடன் அவசியமான ஒன்று.

  • @vinobathiyagarajan3789
    @vinobathiyagarajan3789 Год назад

    Dhanush ungal Manam idai Vida periyathu meendum neengal inainthathu manathirgu niraivai ullathu

  • @ManiMani-b2u5b
    @ManiMani-b2u5b 7 месяцев назад

    வாழ்த்துக்கள்

  • @jayavenkatraman3217
    @jayavenkatraman3217 Год назад +2

    என்னையா road la avlo clean oru குண்டு குழி இல்ல அவ்ளோ neat ah iruku... Ipdila தரமான road yeanga area la ithu வரைக்கும் யாரும் pottalappaa

    • @shreyubala5138
      @shreyubala5138 Год назад

      Road sari iladha namaku dhaan Road arumai theriyum nanum andha Road dhaan rachitu irundhen

  • @anantharamann2646
    @anantharamann2646 Год назад +6

    ஜெயலலிதா வாழ்க்கை முடிவு எல்லோருக்கும் வரும்.. வீடு..புகழ்.. சொத்து எதுவுமே கடைசி வரை வராது.. செய்ய வேண்டியது புண்ணிய காரியம் மற்றும் தான தர்மம் தான்!இது வரை ஆடிய கால்கள் அனைத்தும் ஒரு நாள் அடங்கியே தீரும்!அன்றைய சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாதவதரை இன்று யார் நினைக்கிறார்கள்?
    எல்லாம் சில காலமே!
    இதுவும் கடந்து போகும்!☺️☺️☺️☺️

  • @MithrasCookingkitchen
    @MithrasCookingkitchen Год назад +3

    Income tax officers enna pannranga

  • @prabanjam1111
    @prabanjam1111 2 года назад +5

    வாழ்த்துக்கள் 💐💐

  • @n.m.raghunath3834
    @n.m.raghunath3834 Год назад +1

    இந்த பகுதிகளில் எல்லாம் சாலை ஒரு அங்குலம் மேலே உயாரது, சாலை பலூதடையாது, போஸ்டர் ஒட்ட மாட்டார்கள். சாக்கடை நீர் தேங்காது..,

  • @pradeepamani5271
    @pradeepamani5271 Год назад

    VERY IMPORTANT NEWS IN OUR COUNTRY.

  • @Kothasan
    @Kothasan Год назад

    எல்லாம் நம்ம டிக்கட் காசுதான்...

  • @Mohancute555
    @Mohancute555 2 года назад +2

    Oru vivasayi veetai podungal...

  • @vijayalakshmik920
    @vijayalakshmik920 Год назад

    யார் வீட்டை ஆட்டை போட்டாங்களோ. இதற்கு முன் அங்கே காலி மனைகளே கிடையாதே. ஏதேனும் வீட்டை வாங்கி புதுப்பித்தால் உண்டு.
    வீடு இருக்கட்டும்.அதில் வேலைக்காரர்கள் தான் அதிகம் வாழவும்!!! வேலை பார்க்கவும் இருப்பார்கள். பாவம் பிள்ளைகள் சரியாக பெற்றவர்களின் கவனிப்பு இரண்டாம் பட்சம்!!!. சமூகம் போற்றும் நல்ல பள்ளிகளாக வளர வேண்டியதும் அவசியம். வாழ்க வளமுடன்.ஜெய் ஸ்ரீ ராம்.

  • @arivarasana3743
    @arivarasana3743 Год назад +8

    Wishing all to build bigger house👍

  • @natarajanpalaniappan4985
    @natarajanpalaniappan4985 Год назад +5

    150கோடிக்கு சரவணாஸ்டோரா கட்ராரு தனுஷ்

  • @webmarketer7
    @webmarketer7 Год назад +1

    Vazhga vazhamudan Dhanush 🙏🙏🙏

  • @sandrablessy9258
    @sandrablessy9258 Год назад

    GOD BLESS YOU

  • @usefulent9257
    @usefulent9257 2 года назад +11

    0:37 This much distance!!? We had thought it is just next house..

    • @malathibhaskaran5453
      @malathibhaskaran5453 2 года назад

      5 periya தெரு தாண்டினார். நடந்து போக 20 minutes aagum. Ithu dhaan " media dupe"

    • @usefulent9257
      @usefulent9257 2 года назад +1

      But what if you show some body else house and say this is Dhanush new house !!?

  • @gds.arulkumar2372
    @gds.arulkumar2372 Год назад +1

    Amala Paul,D.D..Andrea..Trisha.V2du video pota nala irukum...

  • @laithabaskar8074
    @laithabaskar8074 2 года назад +30

    ஏண்டா ஜெயா என்ன உங்கள் வீடு ஆயவா அவர் எவ்வளவு பெரிய கட்சிக்கு தலைவி 5முறை முதல்வராக இருந்தவர் அவர் இருந்து இருக்கணும்

  • @yusufsrikanth1315
    @yusufsrikanth1315 Год назад

    Ok bro,avar money,avar dabbu,avar kasu,namakku Yenna,namma velaia parthale podhum.

  • @ACU288
    @ACU288 Год назад +12

    *போகும் போது இந்த வீட்டிலிருந்து ஒரு சிறிய கல்லைக் கூட கொண்டு போக முடியாது.....*

    • @kavitharamesh8384
      @kavitharamesh8384 Год назад

      Bit irukra varaikkumu veedu venumla stomach burning person

    • @ACU288
      @ACU288 Год назад

      @@kavitharamesh8384 *நான் எனது கமன்ட்டில் வாழ வீடு தேவையில்லை என்று எங்கேயும் எப்போதும் கூறியதில்லை... வாழ்வதற்கு வீடு தேவை தான்.... ஆனால் குடிசை வீடோ பங்களா வீடோ, நாம் இறந்தால் நாம் பார்த்து பார்த்து கட்டிய வீட்டிலிருந்து ஒரு சிறிய கல்லைக் கூட கொண்டு போக முடியாது என்று தான் வாழ்கையின் தத்துவத்தை சொன்னேன்....*
      *இதில் எள்ளளவும் பொறாமையில்லை.*
      அதனால் தேவையில்லாமல் "stomach burning person" என்று கூறி என்னை வம்பிற்கு இழுக்க வேண்டாம் என்று கூறிக் கொள்கிறேன்

    • @chitraduraiswamy2285
      @chitraduraiswamy2285 Год назад

      True words

  • @mahalakshmisuresh3821
    @mahalakshmisuresh3821 Год назад +17

    I feel Rajini house(exterior)looks beautiful than Dhanush.

  • @wizard033
    @wizard033 2 года назад +2

    Yezhaigalin Ithayadeivam Rajini matrum Dhanush...yelimayana vaazhkai vaazhum aanmega vadhigal...innum 100 kodikku 10 veedugal kattatum

  • @sundharsundar156
    @sundharsundar156 Год назад

    House super family damges

  • @pathmamadhawan4300
    @pathmamadhawan4300 Год назад

    Wow big house nice. Little ❤️ from Malaysia

  • @mnarashimman1794
    @mnarashimman1794 Год назад

    இது ரொம்ப முக்கியம்.

  • @mithrasreemithrasree3462
    @mithrasreemithrasree3462 2 года назад +3

    Thanush enna kadaula ellame manithan than

  • @rajinirajini3108
    @rajinirajini3108 Год назад

    My gifts pay to Dhanush ஐஸ்வர்யா madam I

  • @prabhasiva7861
    @prabhasiva7861 Год назад +1

    Enna irunthu, enna use ellem makkal panammm

  • @manimaran7230
    @manimaran7230 Год назад +3

    ஜெயலலிதா என்று மரியாதை யாக பேசவும்

  • @harishsiva2739
    @harishsiva2739 Год назад

    👌👌👌😍🥰❤

  • @janupriya3310
    @janupriya3310 2 года назад +7

    Indha ulagathai vittu pogumbodhu oru pidi man kooda nam kooda...varadhu. idhu therinchu yen indha aattam?

    • @kavitharamesh8384
      @kavitharamesh8384 Год назад

      Appo valum pothu venumla eniko saava than porom nu valkaiya vala maatingal9

  • @kumarammu6545
    @kumarammu6545 2 года назад

    Danush sir my duit

  • @rampalanisamy8091
    @rampalanisamy8091 Год назад

    ஆமான்டா மிகவும் அவசியம் தேவ...

  • @NavinKumar-nl2ol
    @NavinKumar-nl2ol Год назад

    ❤️❤️❤️❤️

  • @priyamychellam4293
    @priyamychellam4293 2 года назад +6

    Veedu Katti Enna piraiyochanam wife illama vaaltrathum Onnu tha vaalthathum Onnutha

    • @travel5250
      @travel5250 2 года назад

      வைஃபா கட்ட முடியாது 100 பேர் காத்துக் கொண்டிருக்கிறார்கள்

  • @vijayselvaraj715
    @vijayselvaraj715 Год назад

    Endha Place enga brother

  • @trtamilnadu8014
    @trtamilnadu8014 2 года назад +1

    🔯🕉️⚛️💯TRN👌🙏💐

  • @annu6364
    @annu6364 Год назад

    Very important news. There are so many people without house.👎🏿 international news.keep it up

  • @karnanarun7823
    @karnanarun7823 Год назад

    DHANSUH ANAN 💥❤😍

  • @ddentertains1103
    @ddentertains1103 Год назад

    கார்ல ரோட்டை பார்க்க இந்த வீடியோ பாருங்க சந்தோஷப்படுங்கள்.. views ஜாஸ்தி பண்ணுங்க ...do please earn genieunly do not cheat the people...or the viewers

  • @ArunArun-eb3rs
    @ArunArun-eb3rs 2 года назад +1

    Dhanush illa bro Dhanush sir sollunga.

  • @balasub6134
    @balasub6134 Год назад +1

    வைப்புத்கும் வசதி? ரசினி பணம் பிடுங்கலுக்குமுதவி!

  • @akiladevarajan8469
    @akiladevarajan8469 2 года назад +1

    At last all in 1 place

  • @janakiraman4824
    @janakiraman4824 Год назад

    Patrick morenes
    Naan
    Office l
    Avaru
    Vararu
    Naan
    Pesuran
    En pevhsi
    Kekuraru
    Porar
    Next
    Inga call
    Pandran
    Lock down
    Time
    Not yet started
    What a boy
    Things.i
    Idhaey
    Enga Amma
    Veetla
    Oru work pannala
    Innum
    Pannalaaya
    Patrick morenes
    Eppadiazhaga
    Not yet started
    Simple ah
    Mudikiraru

  • @prabusampath5259
    @prabusampath5259 Год назад

    Dai paadu edhu romba mukiyama

  • @AshokAshok-qn3wh
    @AshokAshok-qn3wh Год назад

    நம் தலைவர் காமராஜ் போல் வாழ வேண்டும் இதுபோல வீடியோவை போடாதீர்கள் நம் தலைவர் காமராஜர் நமது பிள்ளைகளுக்குகல்வி உணவு அவரது ஆட்சி காலத்தில் நிறைவேற்றம்

  • @abduljailany6709
    @abduljailany6709 Год назад

    Vijay kku opposite ah Danush ah ready pandreengala!(Media)??? Box office 30kodi na, 300kodi nnu adichu vidura maathiri, 5kodi house ah 150kodi nnu adichu vidureenga!!! Land value poes garden 1 square feet Rs50000. Minimum 3000 square feet.Athey Area la 7200 square feet openland 30cr nu koovuraanga! Vaangikireengala??? 😊😊😊

  • @mithrasreemithrasree3462
    @mithrasreemithrasree3462 2 года назад +2

    Ithu unga urla pakkama

  • @ragulraje7
    @ragulraje7 Год назад

    இது புது வ்வீடா

  • @shankars4721
    @shankars4721 2 года назад

    Nadiharhalin veedu pala kodi
    Intha nadiharhalin padathai muthal naal muthal show paithyakaranaga paarkum yen poandra rasiganin veedu therukodi

  • @skbhabhu4697
    @skbhabhu4697 Год назад +6

    எல்லாம் நம்ம பணம் தான்🤣😂

  • @tamilmalarc7130
    @tamilmalarc7130 Год назад

    அனைத்து அரசியல் கட்சிகளையும் இழுத்து மூடி சினிமாவையும் இழுத்து மூடி ஜாதி சங்கங்களை உருவாக்கி மக்களை பொருளாதார சமநிலையுடன் வாழவேண்டும்

  • @civiljeyaram9350
    @civiljeyaram9350 Год назад +1

    இதையாச்சும் நிஜமா கட்டுநீயா இல்ல. Vip3 சூட்டிங் வீடா

  • @karpagamj9340
    @karpagamj9340 Год назад

    எவனாவது நல்ல கமென்ட் போட்டானா? ‌ ரஜினி. ஜெயலலிதா கட்டிய போதும் இதயேதான் சொல்லி இருப்பானுங்க கண்டுகாதிங்க தனுஷ்

  • @anuvevo8032
    @anuvevo8032 Год назад

    Poes garden nayanthara house

  • @ganesan7946
    @ganesan7946 Год назад +1

    என்னது 'ஜெயாவா..?
    செருப்படி விழும்டா...

  • @ManojKumar-dp9xd
    @ManojKumar-dp9xd 2 месяца назад

    எத்தனை கோடி வீடு இருந்தலும் 6/3 தான்

  • @nareshkumar-db5gf
    @nareshkumar-db5gf Год назад +1

    Sethapayalae,

  • @sumathisivaraj6671
    @sumathisivaraj6671 Год назад

    உங்களுக்கென்ன பிரச்சினை?

  • @nambasalem870
    @nambasalem870 Год назад

    150 Cr Elam worth Ila 5c Vara agi irukum enga veedae intha size than bro we constructed just last year

  • @arunk1817
    @arunk1817 Год назад +1

    12 hours kannu valika vela pathalum 30k salary vanga mudiyala ivanuga kodi kodi nu casual ah solranuga 😬😬

  • @poornimaprabhu1105
    @poornimaprabhu1105 2 года назад +5

    Jaya endru mariyathai ilamal title poda vendam

  • @manigiri7728
    @manigiri7728 2 года назад

    Uzhakiravan ezhai uzhaikiravane 3 hour's entertainment pandravaga billioners.

  • @raguram8410
    @raguram8410 2 месяца назад

    யோ.... பக்கதில இருக்குனு சொல்லிட்டு 2 கிமீ தூரம் போயிட்ட....

  • @fathi19464
    @fathi19464 Год назад +1

    Jaya va?

  • @t.sivaloganathansiva8131
    @t.sivaloganathansiva8131 Год назад

    இந்திய மக்கள் 50 சதவீதத்தினர் மேலாக சொந்தவீடு இல்லாமல் இருக்கும் நிலையில் இம்மாதிரியான பதிவுகள் தேவையா நண்பா

  • @gowriveeraragavan6023
    @gowriveeraragavan6023 Год назад

    இது ரொம்ப அவசியம். ஏழைகளுக்கு உதவி செய்து புண்ணியத்தை சே ர் க் கலாம்.

  • @karthickvijay2080
    @karthickvijay2080 2 года назад +1

    Nayanthara house

    • @travel5250
      @travel5250 2 года назад

      நயன் மேடம் உனக்கு என்ன அவ்வளவு ஆர்வம்

  • @KG28127
    @KG28127 2 года назад +1

    Exterior design of house not good,simple design.

  • @naveensfc4008
    @naveensfc4008 Год назад

    Kasu irunda enge venumunnalam kattalalm

  • @jasminedayalan9080
    @jasminedayalan9080 2 года назад

    Vijay in pudhu flat vdo podavum

  • @d.k.a2712
    @d.k.a2712 Год назад +1

    இது நாட்டுக்கு ரொம்ப முக்கியம்

  • @TheTop10Comments
    @TheTop10Comments 2 года назад

    No money ... No honey !

  • @dhanashrikannan9771
    @dhanashrikannan9771 Год назад

    Romba mukiyam 😐

  • @rajeshwarimuthuraj7247
    @rajeshwarimuthuraj7247 Год назад

    House warming function over 🤝🤨🤨

  • @sanjaycb1238
    @sanjaycb1238 Год назад

    Oh yeah 😂👍🤣 money money

  • @medialogist5031
    @medialogist5031 Год назад

    People are still without food in India.

  • @karthikeyankarthikeyan5778
    @karthikeyankarthikeyan5778 2 года назад +4

    இந்த காச வைத்து எத்தனை
    குழந்தை படிக்க வைக்கலாம்

    • @kavitharamesh8384
      @kavitharamesh8384 Год назад

      Onga house katraa moneya donate pannungana neenga pannuvingala stomach burning thanukku illana a yaarum santhosam a vala koodathu

  • @shankarshankar1787
    @shankarshankar1787 2 года назад +1

    Don't put amma name give respect to cm plz

  • @ramkumarsundaram9916
    @ramkumarsundaram9916 Год назад +1

    What's the use of this

  • @senthilranga
    @senthilranga Год назад

    குத்து siteya irruka

  • @zubairifran3119
    @zubairifran3119 Год назад

    Rajini danush j.j equal laa

  • @vaitheswariraj7420
    @vaitheswariraj7420 Год назад

    evlo illanalum chinna V2 katanum