யாருங்க பிராமணர்..? சூடேற்றிய ராமசுப்ரமணியன்... கடுப்பில் கத்திய ஸ்ரீராம் | Sollathigaram

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 окт 2024
  • Sollathigaram | யாருங்க பிராமணர்..? சூடேற்றிய ராமசுப்ரமணியன்... கடுப்பில் கத்திய ஸ்ரீராம்
    #Sollathigaram #BJP #ADMK #News18TamilNadu #TamilNews
    SUBSCRIBE - bit.ly/News18Ta...
    🔴 LIVE TV - • Video
    👑 Top Playlists
    ―――――――――――――――――――――――――――――
    🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Clips | ...
    🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
    🔹 UNBOX - • UNBOX | News18 Tamil Nadu
    🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
    🔹 IN DEPTH - • IN DEPTH | News18 Tami...
    🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
    🔹 MAGUDAM AWARDS 2022 - • Magudam Awards 2022 | ...
    🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
    🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
    ―――――――――――――――――――――――――――――
    Connect with Website: bit.ly/31Xv61o
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Комментарии • 501

  • @govindasamyt10
    @govindasamyt10 11 месяцев назад +87

    பிறப்பால் எவனும் உயர்ந்தவனுமில்லை ,தாழ்ந்தவனுமில்லை. உயர்வு தாழ்வு மனப்பான்மை ஒரு மனநோய். வாழ்க மனிதநேயம்.

    • @yesiknowjava
      @yesiknowjava 11 месяцев назад +3

      Bagavad Gita la ithai arumayaga solli irukirargal
      Pirivinai pirappal illai
      Avar avar manadhalum seyalalum than pirivinaigal erpaduginrana
      Supreme Court judge pulla automatic a Supreme Court judge aga mudiyathu….thaguthi valartha pin agalam……
      Just because father is Brahmin son doesn’t become a Brahmin
      Just because father is police officer son cannot act like a police officer….
      Many examples can be given…..
      But one must consider that there is higher and lower in this world
      An army commando is more powerful than me….so I cannot claim that I am equal to him …..
      Oruvanin gunathal … seyalal avanai uyarvaga aaki Kolla mudiyum……
      Avane tharhvaga nadanthu…Thannai tharzhthi kollalam……
      So uyarvu tharzhvu mana nooi alla ….it’s reality ….
      Wake up…

    • @clarancem669
      @clarancem669 11 месяцев назад

      😊😊😊7😊7😊😊7😊😊😊😊😊😊😮😮😮😅😮

    • @pushpaselvam9789
      @pushpaselvam9789 11 месяцев назад +1

      Exactly

    • @ஆளவந்தார்நாதமுனி
      @ஆளவந்தார்நாதமுனி 11 месяцев назад

      ​@@yesiknowjava
      கர்மணா ஜாயதே த்விஜஹா .
      மத மாற்றி பாதிரி தேவடியாப் பயல் அதை திரித்துச் சொல்கிறான் மதம் மாற்ற .
      ஜாதி இல்லாத ! கிறிஸ்தவத்தில் தலித் கிறிஸ்தவன் ஏசு பீக்குண்டியில் இருந்து வந்தானா.
      நாடார் கிறிஸ்தவன் ஏசு பூளிலிருந்து வந்தவனா .
      கத்தோலிக் மேரி சூ... வந்தானா .
      ரோமன் கத்தோலிக் மேரி பு.... இருந்து வந்தானா .
      ஏசுவுக்கு சர்ச்சுக்கு வரும் கருப்பச்சி லோலாயி கிறிஸ்தவச்சிகளை கூட்டிக் கொடுக்கும் பொம்பளை புரோக்கரா திருட்டுப் பாதிரிப் பயல்கள் சொல்லவேயில்லே

    • @minnalvananminnalvanan7009
      @minnalvananminnalvanan7009 11 месяцев назад

      Qqqaaa

  • @samsudeen321
    @samsudeen321 11 месяцев назад +22

    உண்மை.....
    ஐயா...திரு.ராமசுப்ரமணியன் அவர்களின் கருத்து மிகவும் அருமை.

  • @vinnarasuanbutamil4159
    @vinnarasuanbutamil4159 11 месяцев назад +8

    பிறப்பால் எவனும் உயர்ந்தவன் அல்ல. எண்ணங்கள்,சிந்தனை,சொல், செயல் இவையெல்லாம் தான் தீர்மானிப்பது.

  • @mohammedanibaabthahir9155
    @mohammedanibaabthahir9155 11 месяцев назад +14

    மனிதர்கள் அனைவரும் சமமே உயர்ந்தவன் தாழ்ந்தவன் இல்லை எல்லோரும் ஒரு தாய் தகப்பனில் இருந்தே மனித குலம் பிறந்தது வளர்ந்தது என இஸ்லாம் கூறுகிறது.

  • @sheikdawood4183
    @sheikdawood4183 11 месяцев назад +61

    எல்லா மதத்திலேயும் இருக்கும் மூட நம்பிக்கைகளை ஒழிப்பதில் தவறேதும் கிடையாது.

    • @kalyanbala4784
      @kalyanbala4784 11 месяцев назад +3

      What u are saying is correct as long as one religion is correct others are non believers is wrong

    • @rajeshraman8509
      @rajeshraman8509 11 месяцев назад

      Sell this PAKODA to chinna thathi who himself is a self proclaimed, self confessed ( confused) CRYPTO CHRISTIAN who has no authority to comment about any caste, creed, beliefs of other ( PARTICULARLY HINDU) and that too when he took oath of office under the constitution. If chinna thathi has guts and gumption to comment about other religious practices then we all welcome it. But that’s unfortunately not going to happen because he follows his grand corrupted father MR KATTUMARAM and his periya thathi who often previously ridiculed about a particular religion.

    • @ganeshkumarmurugesan9345
      @ganeshkumarmurugesan9345 11 месяцев назад +2

      You people don't have right to talk about other religion

    • @விடியல்-ட6ஞ
      @விடியல்-ட6ஞ 11 месяцев назад +1

      அதற்கு அவரவர் மதத்தினர்தான் பொறுப்பு. பிற மதத்தவர் மூக்கை நுழைக்கக் கூடாது.

    • @vinnarasuanbutamil4159
      @vinnarasuanbutamil4159 11 месяцев назад

      ​@@ganeshkumarmurugesan9345 Do you have rights? According to sanadan? Could you please explain?

  • @maniaphobia4719
    @maniaphobia4719 11 месяцев назад +11

    Very great discussion ; Honoured and humbled ; Very important panel discussions ; Scientists , Doctors , Engineers , Technicians are very much impressed ; Well done , keep u r services ;

  • @razaquebasha7480
    @razaquebasha7480 11 месяцев назад +25

    ஸ்ரீராம் நன்னா சத்தமா குரைக்கிறானே🦮!

    • @chandrasekaransivanaiah4932
      @chandrasekaransivanaiah4932 11 месяцев назад +2

      நாய் வேறு என்ன செய்யும்?

    • @ragavansundaram3441
      @ragavansundaram3441 11 месяцев назад +1

      பாய் உனக்கு அப்படித்தான் தெரியும்...

    • @razaquebasha7480
      @razaquebasha7480 11 месяцев назад

      @@ragavansundaram3441 ராகவா, நீ வந்தேறி பாப்பான்தானே?

    • @chandrasekaransivanaiah4932
      @chandrasekaransivanaiah4932 11 месяцев назад +1

      @@ragavansundaram3441 குரைக்கும் போது குறைக்கின்றன என்று தான் சொல்ல வேண்டும்

    • @razaquebasha7480
      @razaquebasha7480 11 месяцев назад +2

      @@ragavansundaram3441 நீ மாருக்கு குறுக்காலே நூல் மாட்டிண்டா நீ ஸ்வாமி, நான் தலைமேலே தொப்பி மாட்டிண்டா நான் பாய். நன்னாருக்குடா தண்டச் சோறுண்ணும் பார்ப்பனின் ஞாயம்!

  • @whoisthisguy2351
    @whoisthisguy2351 11 месяцев назад +14

    ராமசுபரமணி சார் உங்களை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன்

  • @cvajaleel1181
    @cvajaleel1181 11 месяцев назад +11

    திராவிட மாடல் ஆட்சியைக் கண்டு குஜராத் மாடல் ஆட்சி இந்தியா முழுவதும் கதறுது!..😃

  • @natarajanmg8511
    @natarajanmg8511 11 месяцев назад +31

    ராமசுப்ரமணியன் சொன்ன வள்ளலார் சொன்ன பாடல் எதற்காக எனில் அவர்காலத்திலே நடந்த மதமாற்றத்தை பற்றி சொன்னது.

  • @jrptraders2948
    @jrptraders2948 11 месяцев назад +29

    ஸ்ரீராம் எப்பொழுதுமே கத்தத்தான் செய்யிரான்

  • @pramkummar1135
    @pramkummar1135 11 месяцев назад +8

    சக மனிதனை மதிக்கும் மனிதன் மனிதநேயம் தழைக்க வேண்டும்

  • @GaneshMoorthy-q1m
    @GaneshMoorthy-q1m 11 месяцев назад +4

    ராமன் பேர கெடுக்குறதுக்குனே,
    இந்த ஆளுக்கு
    ஸ்ரீ ராம் னு பேர் வச்சிருக்காங்கப்பா.

  • @maduraigkalaivanantn1198
    @maduraigkalaivanantn1198 11 месяцев назад +63

    சனாதனத்திற்கு சவுக்கடி கொடுத்த இராமசுப்ரமனியன் வாழ்க!🔥

    • @Dhoni-jl5mb
      @Dhoni-jl5mb 11 месяцев назад +6

      Avane Dmk kaikuli

    • @P.Rajenderan
      @P.Rajenderan 11 месяцев назад +4

      ஒரு பேட்டியில் கூட இந்த சனாதானத்தினால் அவர் சகோதரியே பாதிப்பு அடைந்ததாக அவரே கூறி வருத்தப்பட்டார் ...😢😢😢

    • @Nick-rg5bt
      @Nick-rg5bt 11 месяцев назад +3

      I wonder how Sunnath Hamas Sunnath Qatar, Wahabi Saudi Arabia support Shia Palestinians who made an attempt on Jordan King, the direct 41st descendant of Prophet Mohammad. How many of my Indian Muslim fraternity knows these facts.

    • @Nick-rg5bt
      @Nick-rg5bt 11 месяцев назад

      The Dajjal is out there in Israel (Sham) and how they prefer to get killed by evil Dajjal

    • @venkatesanrajaram1401
      @venkatesanrajaram1401 11 месяцев назад

      ராம் சூப்பு ஒரு திமுக அடிவருடி. அந்த ஆள் கைல ஒரு வெளக்கெண்ணை பாட்டில் குடுங்க. இன்னும் சுலபமா அடிவருடுவார். நெறியாளர் கலையும் கொஞ்சம் குடுக்கலாம்😂.

  • @kannanponnusamy3737
    @kannanponnusamy3737 11 месяцев назад +8

    ஸ்ரீராம் க்கு என்ன 100 வயதா( இந்த நாய் அளவுக்கு அதிகமாக குரைப்பதால்) எங்கேயாவது நன்றாக பூசை வாங்க வாழ்த்துகள்

  • @chithrarajamanickam1726
    @chithrarajamanickam1726 11 месяцев назад +5

    ராமசுப்ரமணியம்சூப்பர்

  • @klskjaganbabu8140
    @klskjaganbabu8140 11 месяцев назад +11

    வளர்ச்சியை பத்தி பேசுங்க.

  • @thiagarajankalyanraman8530
    @thiagarajankalyanraman8530 11 месяцев назад +9

    ராமசுப்ரமணியன் எப்படி பொய் பேச கற்றுக் கொண்டார்.கடவுள் பார்த்துக்கொள்வார்.

    • @ramramesh2663
      @ramramesh2663 11 месяцев назад

      Poy thaane

    • @selvarajulubr9696
      @selvarajulubr9696 11 месяцев назад +2

      காரணம் அவர் தி மு க

    • @vetrivel-
      @vetrivel- 11 месяцев назад

      அவரு திராவிட சுப்பிரமணியனா மாறி ரொம்ப வருஷம் ஆச்சு.

  • @sowntharraj7700
    @sowntharraj7700 11 месяцев назад +10

    சனாதனம் சனாதனம் என்று பேசுபவன், பிராமணன் என்று சொல்பவன் எவனும் சத்தியம் , தர்மம் , நீதி , என்ற சத்திய வார்த்தைபடி பிராமணன் எவனும் கடைபிடித்து நடக்கிறானா ?

    • @senapathy1590
      @senapathy1590 11 месяцев назад +1

      சூப்பர் கேள்வி பதில் கிடைக்குமா சங்கிகளிடமிருந்து?.

    • @elangovankannan2803
      @elangovankannan2803 11 месяцев назад

      No answer to sangi

  • @dr.s.madhavan2168
    @dr.s.madhavan2168 11 месяцев назад +4

    நியாயமான அணுகுமுறை கொண்டு பேசும் திருமிகு ராமசுப்பிரமணியன் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த இனிய பெருமிதச் செவ்வாழ்த்துக்கள் ஐயா

  • @sf30477
    @sf30477 11 месяцев назад +13

    அவரவர் மதத்திலுள்ள மூட நம்பிக்கைகளை அவரவரே நீக்க முயற்ச்சி செய்தால் சிறப்பு.அடுத்தவர் மூக்கை நுழைத்தால்தான் பிரச்சனை

    • @ஆளவந்தார்நாதமுனி
      @ஆளவந்தார்நாதமுனி 11 месяцев назад +2

      உண்மை .
      மதமே பெரிய மூட நம்பிக்கை தான்

    • @sudarshanr7040
      @sudarshanr7040 11 месяцев назад

      அருமை . ஒரு இந்து பிற மதத்தைப்பற்றி பேசினாலோ, மற்ற மதத்தினர் இந்து மதத்தைப் பற்றி பேசினால் மதக்கலவரம் தான் கண்டிப்பாக உருவாகும். அவரவர் மதத்தை பற்றி பேச உரிமை உண்டு, தவறாக புரிந்து கொள்ளப்படாது.

    • @ஆளவந்தார்நாதமுனி
      @ஆளவந்தார்நாதமுனி 11 месяцев назад

      @@sudarshanr7040
      திருட்டு திராவிடம் ஒப்புக் கொள்ளாது .
      மற்ற மதத்தவர் ஹிந்துக்கள் பற்றிப் பேசினால் அது கருத்து சுதந்திரம் .
      ஹிந்து என்று ஹிந்து சொன்னாலே மத வெறி சங்கி என்பான் .
      மதக் கலவரம் வரும் என்பான் .
      இந்தப் பித்தலாட்டம் முடிவுக்கு வரும் காலம் .‌

    • @விடியல்-ட6ஞ
      @விடியல்-ட6ஞ 11 месяцев назад

      இதற்கு பல்சமைய உரையாடல் மிகவும் முக்கியம். கத்தோலிக்க ஒருசில மறை மாவட்டங்களில் இந்த குழுக்கள் செயல் படுகிறது.

    • @ஆளவந்தார்நாதமுனி
      @ஆளவந்தார்நாதமுனி 11 месяцев назад

      @@விடியல்-ட6ஞ
      குறைந்த பட்சம் கத்தோலிக் வீடு வீடாக வருவதில்லை மதம் மாற்ற .
      வீடு வீடாக வந்து உங்கள் கடவுள்கள் சாத்தான்கள் என்று சொல்வது அல்லேலுயா பயல்கள்கள் .
      என் வீட்டில் வந்து சொல்லி இருக்கிறார்கள் .
      இத்தனைக்கும் எங்கள் வீட்டு வராண்டாவில் வெங்கடேஸ்வரா அலமேலு ஃபோட்டோ. 6 அடிக்கு 4 அடி .
      இஸ்லாமியர்கள் வீடுகளுக்குப் போக மாட்டார்கள் .
      அதான் மணிப்பூரில் மிஷனரி தூண்டுதலில் மேத்திகளைத் தாக்கினார்கள் குக்கீ மைனாரிட்டி கிறிஸ்தவப்பயல்கள் .
      உதை வாங்கினார்கள் .
      ஒரு ஹிந்து ஐயோ பாவம் என்று சொல்லவில்லை .
      எப்போதோ வாங்கி இருக்க வேண்டும் .
      சென்னி மலையை கல் வாரி மலை என்றால் வாங்க வேண்டியது தான்
      இது தான் கிறிஸ்தவன் அடாவடி
      வடக்கே ஏசுவை பரமேஷ்வர் என்கிறான் .
      மேரி தான் மாரியம்மன் என்ற பித்தலாட்டம வேறு .
      தமிழ் தென்னாட்டு மிஷனரிகளுக்கு மணிப்பூரில் என்ன வேலை .
      மதம் மாற்றத் தானே

  • @Ash-ti8cp
    @Ash-ti8cp 11 месяцев назад +2

    Mr Ramasubbu clear speech...

  • @yaallahmohamed9849
    @yaallahmohamed9849 11 месяцев назад +2

    Hats of Mr.Rama Subramanian sir

  • @saravanakumarsababathy9172
    @saravanakumarsababathy9172 11 месяцев назад +10

    மிக சிறப்பாக? எதில் ராமசுப்பரமணியன். 🤣

  • @leokid5133
    @leokid5133 11 месяцев назад +9

    Nowadays no one is a fool here to vote by watching this kind of debate.

  • @kumarasamypm2624
    @kumarasamypm2624 11 месяцев назад +12

    வெல்லும் சொல்...திரு.ராமசுப்பிரமணியன்.

  • @munirathinam3563
    @munirathinam3563 11 месяцев назад +2

    அய்யா ராமசுப்பிரமணியன் உங்கள் விவாதம் நன்று

  • @subramanianarunachalam6722
    @subramanianarunachalam6722 11 месяцев назад +2

    அருமை‌ திரு ராமசுப்பிரமணியன் சார்

  • @balugates
    @balugates 11 месяцев назад +10

    ஸ்ரீராம் பாவம்...😂😂

  • @venkatsundar8620
    @venkatsundar8620 11 месяцев назад +7

    இந்த ராமசுப்ரமணியன் கொஞ்ச நாட்கள் முன்னால் பேசியதை எல்லாம் ஞாபகப் படுத்திக் கொள்ள வேண்டும். சரியான பச்சோந்தி. காசு கொடுக்கும் இடத்துக்கு ஏற்றாற்போல் மாறி மாறிப் பேசக்கூடாது

  • @mask2705
    @mask2705 11 месяцев назад +1

    "ஸ்ரீராம் கால் அலம்பாமல் வந்துட்டே, போய் காலலம்பு" என்று சொன்னால் "இதோ இவன், இவன், அவன், அவன்... எல்லோரும் தான் அலம்பலை" என்று சொல்கிறீர். பேஷ் பேஷ்.

  • @samrajsriraman2921
    @samrajsriraman2921 11 месяцев назад +11

    விதண்டாவாதம் பேசவே அனுப்பப்பட்டவர் ஸ்ரீர்ர்ர்ராம்

    • @Nick-rg5bt
      @Nick-rg5bt 11 месяцев назад +1

      You are being designated as khafir .

    • @P.Rajenderan
      @P.Rajenderan 11 месяцев назад +4

      உண்மை தெரிய வந்தால் ஆட்டத்தை கலைப்பதே இந்த ஸ்ரீராமோட வாய் வந்த கலை ... 😂

    • @elangovankannan2803
      @elangovankannan2803 11 месяцев назад

      How know that? 😢😢😢😅😅😅80⁰00000

  • @umamuralidaran1021
    @umamuralidaran1021 11 месяцев назад +7

    Ramasubramanian used to talk in neutral and in honest.
    But now he side with DMK.
    Why he changed like this?

    • @sankarvenkatanarayanan4430
      @sankarvenkatanarayanan4430 11 месяцев назад +2

      He is being taken care by Anti Sanathans 😊

    • @southtechie
      @southtechie 11 месяцев назад +1

      @@sankarvenkatanarayanan4430 It seems he doesn't like Satanic Dharma

    • @sudarshanr7040
      @sudarshanr7040 11 месяцев назад +1

      திரு ராமசுப்பிரமணியன் அவர்களே திமுக வை ஆதரிப்பதற்கான காரணம் என்ன என தெளிவுபடுத்தி இருக்கிறார்..

    • @VzxMcv-bv1mu
      @VzxMcv-bv1mu 11 месяцев назад +3

      The real reason is that he wants smooth running of schools owned by him in chennai.............quite possibly, misuse will take place wherever money-flow is there.......earlier, he was blindly supporting bjp where he was ill-treated and shown the door............that's why now he is talking against bjp.........every politician is practicaly acting upon his whims and fancies only....."out of fear" only he supports udayanidhi's sanathana speech...............initially, udayanidhi spoke against hindu sanathanam and later on he changed his version when it became "all india issue".......sriram's version is, in fact, correct only...................ranmasubbu is an established brahmin only but to "butter d.m.k." he plays fast and loose.........above all, any tom, dick and harry can talk against bjp because they cannot come to power in tamilnad in the near future.

    • @kumarmuthaiah9974
      @kumarmuthaiah9974 11 месяцев назад

      ​​@@sudarshanr7040the ..person....who is ba.......for rotten ...bo....

  • @felixdeepan3523
    @felixdeepan3523 11 месяцев назад +1

    Excellent Sir

  • @MuthuKumar-mq9sv
    @MuthuKumar-mq9sv 11 месяцев назад +7

    ராமசுப்பிரமணி இரண்டு இலட்சம் கொடுத்ததை பார்த்தரா பணம் கொடுக்கவில்லை. ஐம்பது ஆயிரம் ரூபாய்க்கு கருங்கல பதித்து விட்டு இரண்டு லட்சம் என்று கணக்கு காட்டினார்கள்

    • @chandrasekaransivanaiah4932
      @chandrasekaransivanaiah4932 11 месяцев назад +1

      நீதிமன்றம் செல்லுங்கள் யார் தடுத்தது?

  • @manimaran4933
    @manimaran4933 11 месяцев назад +1

    அய்யா திரு. பல சுப்பிரமணியன் அவர்களுக்கு சென்னை இல் உள்ள பம்மல் வரலாறு சிறப்பு மிக்க கோயில் உள்ளது 1200ஆம் ஆண்டு வாக்கில் கட்டப்பட்டது இப்போது புனரமைப்பு நடைபெறுகிறது இந்த கோவிலுக்கு உங்கள் பார்வை பட்டால் நன்மை உண்டாகும் நன்றி🙏💕. பம்மல் தெருவிதி அம்மன் கோவில்.

  • @udayakumarnachimuthu9218
    @udayakumarnachimuthu9218 11 месяцев назад +3

    ஶ்ரீராம் எதற்காக இப்படி கத்துகிறார்.

  • @sundaresansundaresan6695
    @sundaresansundaresan6695 11 месяцев назад +4

    மற்ற மதங்கள் மூட நம்பிக்கைகளை மற்ற மதங்களின் மீது திணிப்பதில்லை

    • @ஆளவந்தார்நாதமுனி
      @ஆளவந்தார்நாதமுனி 11 месяцев назад

      அல்லாஹ் ஹோ அக்பர் நாரே தக்பீர என்று நடுத் தெருவில் சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் பெனாத்துவது எதற்கு .
      50 மற்ற மதத்தவர் இருக்கும்போது
      " ப்ரெய்ஸ் தி லார்ட் "
      " அல்லெலுயா "
      " ஆமென் "
      சூத்து நம்பிக்கையா

  • @WilsonWilson-uu2do
    @WilsonWilson-uu2do 11 месяцев назад +1

    Ramasubramanian super sir 👏

  • @ramasamymuthuraman4473
    @ramasamymuthuraman4473 11 месяцев назад +1

    Excellent Mr.ramasubramanian sir

  • @நான்மோடிகுடும்பம்

    ராம சுப்பிறமணியன் தமிழ்நாடு திமுக கட்சி பிராமிணர் பிரிவு அணி தலைவர். இவர் பின்னால் இருப்பது பி ஜே பிக்கு எதிராக குறிப்பாக அண்ணாமலைக்கு எதிராக செயல்படும் மைலாபூர் ,குரோம்பேட்டை அஸ்தினாபுரம் திருவல்லி கேணி,மாம்பலம் ஆகிய இடங்களில் இந்த அணி செயல் படுகிறது.

  • @mythilijagannathan7599
    @mythilijagannathan7599 11 месяцев назад +16

    Ramasubramaniam, neeyallam oru MANUSHANA?

    • @Nick-rg5bt
      @Nick-rg5bt 11 месяцев назад +1

      Ramasubramanian is a traitor. He is getting a share of the booty from the loot from the Temple Hundial. Temple might have been built before centuries, but offerings are given today by Hindus. But, it is not used for increasing Priests. The curse of Temple priests is going to befall Ramasubramanian , then he would realise . People like Ramasubramanian are more dangerous than the DMK, and are being ised as Toolkit Ramasubramanian . Let Ramasubramanian change his name to Abrahamic pattern
      Ramasubramanian displays his ego , more than his knowledge on Vedas

    • @P.Rajenderan
      @P.Rajenderan 11 месяцев назад +2

      ஏன் ? நடந்த உண்மையை சொல்வதனாலா ... ? 😂

    • @ajmalkhan4392
      @ajmalkhan4392 11 месяцев назад +1

      Same like you. You can decide

  • @srinivsanj9655
    @srinivsanj9655 11 месяцев назад +14

    Rama subramaniyan ennum indha Desam throgi aduttavan kasukku koovara kevalavadhi.

    • @laughoutloud4409
      @laughoutloud4409 11 месяцев назад +2

      Irukatum.....sriram kanji ku koovuraan na indhaalu kaasuku koovuraan..... But kanji endha kanjiyo

    • @Nick-rg5bt
      @Nick-rg5bt 11 месяцев назад +1

      ​@@laughoutloud4409Ramasintamanian drinks Kanchi of traitors

    • @ravikumar-zk8ue
      @ravikumar-zk8ue 11 месяцев назад

      Unmaya sonna enna...avar hrce la irukaar so avar pesama yarr pesuvanga... Neenga yen katharikitu irukinga. Yarukaga koovuringa

    • @ramramesh2663
      @ramramesh2663 11 месяцев назад +1

      Unmaiyai sonna yeriyudhaa

  • @chandramohan7580
    @chandramohan7580 11 месяцев назад

    Supper iya. Unmaiku enrum mathipu. Nanry

  • @manoharm4336
    @manoharm4336 11 месяцев назад +16

    ஸ்ரீராம் அல்ல, சிடுமூஞ்சிராம், கருத்தேயின்றி பேசும் சிரிப்புராம்......

    • @najimunishajinna7805
      @najimunishajinna7805 11 месяцев назад

      Debetuku sriram varuvadhe dibetai kedukkathan neriyalar um udandhai

  • @SatishKumar-fr2no
    @SatishKumar-fr2no 11 месяцев назад +8

    DMK adimai Ramasubramaniam, poya go and join....
    .

  • @raghupathypoongavoor5691
    @raghupathypoongavoor5691 11 месяцев назад +1

    It is jhigh time Ramasubbu must be inducted in Dmk Ministry as a Dmk Minister.Ramasubbu's dedication to Dmk and Stalin is exemplory and he has to be given credit by Dmk.

  • @venkatamadhvaraj8925
    @venkatamadhvaraj8925 11 месяцев назад +1

    முதலில் ராம சுப்ரமணியன் தன் சுற்றத்தை சரி செய்ய முடியுமா?

  • @arunachalam9441
    @arunachalam9441 11 месяцев назад

    அந்தணர் என்போர் அறவோர். மற்ற எவ்உயிருக்கும் செ ந் தன்மை பூண்டு ஒழுகலான்

  • @SuseelaRam196
    @SuseelaRam196 11 месяцев назад +4

    Jagatrakshan scam debate enge.?

  • @srikanthv8469
    @srikanthv8469 10 месяцев назад

    டாக்டர் ராமசுப்ரமணியனை பிராமண சமூகம் கண்டிக்க வேண்டும்

  • @nainahameed
    @nainahameed 11 месяцев назад +11

    ராமசுபுரமணியம் 💪💪

  • @emmanueljayaraj3651
    @emmanueljayaraj3651 11 месяцев назад +2

    மதிப்பிற்குரிய ஐயா ராமசுப்பிரமணியன் அவர்கள் தான் உண்மையான இந்து

  • @pedwinselvaraj7908
    @pedwinselvaraj7908 11 месяцев назад

    பிறப்பால் உயர்வு தாழ்வு எப்படி வந்தது.என்ன விளக்கம் வேண்டுமானால் சொல்லலாம் நடைமுறையில் எப்படி உள்ளது பிராமணர் மட்டுமே எப்படி உயர்ந்தவர்கள் ஆனார்கள்.

  • @muthurpm8280
    @muthurpm8280 11 месяцев назад +2

    சமஸ்கிரதம் படித்த ராமசுப்ரமணியத்தை பார்த்து ஸ்ரீராமுக்கு இவ்ளோ பயமா

  • @saravanakumarsababathy9172
    @saravanakumarsababathy9172 11 месяцев назад +9

    எத்தனையோ காலமாக திரு கோவில் நிலங்கள் என்றால். கடந்த காலங்களில் யார் ஆட்சி செய்தது?

    • @Nick-rg5bt
      @Nick-rg5bt 11 месяцев назад +1

      A valid question

    • @ravikumar-zk8ue
      @ravikumar-zk8ue 11 месяцев назад +4

      கடந்த பத்து ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தது யார் என்று படித்து விட்டு பேசு

    • @KrishnamurthyNarayanan
      @KrishnamurthyNarayanan 11 месяцев назад

      கடந்த அறுபது ஆண்டுகளாக தி மு க, அ இ அ தி மு க ஆகிய கட்சிகள் தான் ஆட்சியில் இருக்கின்றன. இரண்டுமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தானே.,

    • @sbala2719
      @sbala2719 11 месяцев назад +1

      கடந்த காலங்கள் யார் ஆட்சி செய்திருந்தாலும் திருக்கோயில்களுக்கான சீர்திருத்தப் பணிகள் நிலா ஆக்கிரமிப்பு அகற்றம் குடமுழுக்குப் பணிகள் அன்னதானத்திட்டம் அனைத்தும் இப்போது உள்ள அரசு செம்மையாக நடத்தி வருகிறது சீர்திருத்தி வருகிறது என்றால் அதை ஆதரிக்க வேண்டும் அதை விடுத்து குறை கூறுவது அற்பத்தனமான அரசியல்

    • @saravanakumarsababathy9172
      @saravanakumarsababathy9172 11 месяцев назад +1

      @@sbala2719 இந்து கோயில்களுக்கு மட்டும் யூனிட் 8 ருபாய் வரை வசூல் செய்கிறார்களா? மற்ற மத கோவிலுக்கு 2.5 ருபாய் யூனிட் டுக்கு வசூல் செய்கிறார்களா? இதில் உண்மை நிலவரம் என்ன? இதில் எது அபத்தம்???????

  • @user-lk7lf9bz1f
    @user-lk7lf9bz1f 11 месяцев назад +6

    சங்கிகளின் சிறப்பை பார்த்தீர்களா? கதவிடுக்கில் சிக்கிய எலி போல கத்துவதை பார்த்தீர்களா?.அடுத்துவர்களை பேச விட மாட்டார்கள்.

  • @saravanakumarsababathy9172
    @saravanakumarsababathy9172 11 месяцев назад +14

    ஜால்ரா கேள்வி பட்டு இருக்கிறோம். இப்போது தான் நேரில் பார்கிறோம் ராமசுப்பரமணியன் 🤣

    • @laughoutloud4409
      @laughoutloud4409 11 месяцев назад +6

      Apa sriram yaaru....

    • @P.Rajenderan
      @P.Rajenderan 11 месяцев назад +4

      யோவ் ... அவர் நடந்த உண்மையை தான் சொல்லுறார் இது பொய் இல்லை ஜால்ரா இல்லை ...

    • @Nick-rg5bt
      @Nick-rg5bt 11 месяцев назад

      ​@@laughoutloud4409Sriram speaks for his Faith, like you do

    • @ravikumar-zk8ue
      @ravikumar-zk8ue 11 месяцев назад

      ​@@Nick-rg5bthe is not bjp jalra like u

  • @sujatharamesh6244
    @sujatharamesh6244 11 месяцев назад

    Good g

  • @babudhakshina8311
    @babudhakshina8311 11 месяцев назад +1

    எல்லா விவாதங்களிலும் வெறிபிடித்தவன்போல கத்துகிறான் இந்த ஸ்ரீராம்😂😂😂😂😂😂😂😂

  • @srikanthv8469
    @srikanthv8469 10 месяцев назад

    டாக்டர் ராமசுப்ரமணியன் கே.வீரமணியின் முன் அமர்ந்து கடவுளின் பிரசன்னத்தைப் பற்றி அவரை நம்ப வைக்க முடியுமா?

  • @sridharsubramanian180
    @sridharsubramanian180 11 месяцев назад +5

    It is because of people like Mr. Rangarajan Narasimhan & Mr. T.R. Ramesh who has filed number of cases in Madras High Court against wrong doings of TN HR&CE, that this govt is acting as per High court judgements..

  • @sparasusu6356
    @sparasusu6356 11 месяцев назад

    ராமசுப்ரமணி நீங்கள் திமுக வில் எப்போது சேர்ந்தீர்கள் ..ஜால்ரா காது அடைக்குது

  • @G_R-885
    @G_R-885 11 месяцев назад +1

    அருணனை டிவியில எப்ப பாத்தாலும் எனக்கு அந்த டயலாக் தான் நியாபகத்துக்கு வருது....சீமான் : யோவ் சும்மா லூசு மாதிரி பேசிட்டு இருக்காத.
    அருணன் :நான் தாண்டா லூசு😂😂😂

  • @believerofscience7701
    @believerofscience7701 11 месяцев назад +1

    All are equal, even in 2023 we argue for equality

  • @Varahiarulvarahiarul-mf5ju
    @Varahiarulvarahiarul-mf5ju 11 месяцев назад +1

    அய்யரோ ரியல் எஸ்ட்டேட் பய்யரோ உலகமும் .நாடும் .மக்களும் நலம்பெற உழைப்பவன் உயர்ந்தவனே

  • @nagajayaraman1265
    @nagajayaraman1265 10 месяцев назад

    அடுத்தவர்கள் பேசும்போது அவர்களை பேசவிடாமல் கத்தும் பேர்வழி அவரை இனி அழைக்காதீர்கள்

  • @adhi716
    @adhi716 10 месяцев назад

    இந்த காலத்திலெல்லாம் சென்னை உட்பட எங்கேயும் குழாயடி சண்டை யாரும் போட்டுக் கொள்வதை பார்க்க காண கிடைப்பதில்லை....
    அதற்கு காரணம் இப்போதெல்லாம் அதை பிசகு இல்லாமல் இது மாதிரி TV DEBATE கள் தாராளமாக செய்வதால் குழாயடி சண்டை போடுவோர்கள் வெட்கப் பட்டுக் கொண்டும் மற்றும் முற்காலங்களில் குழாயடிச்சண்டை போடுவோர் அவர்கள் நினைப்பது அதாவது நம்மை விட TV REBATE நிகழ்ச்சிகளில் மிக மிக மிக அதிக அளவில் அவை நடை பெறுவதால் நாம் எல்லாமென்ன இதை ஒப்பிடும் போது ஜுஜுபி என்று நினைத்து வெட்கப்பட்டு செய்யாமல் விட்டு விட்டார்கள் போல.......

  • @mohankumarmohankumar7660
    @mohankumarmohankumar7660 11 месяцев назад

    R s saying correct

  • @srikanthv8469
    @srikanthv8469 10 месяцев назад

    டாக்டர் ராமசுப்ரமணியன் ஒரு சந்தர்ப்பவாதி. ஐயா இனி உங்களை பிராமணர் என்று சொல்ல உங்களுக்கு உரிமை இல்லை

  • @prasathchellappa7085
    @prasathchellappa7085 11 месяцев назад +7

    1000 கோயில்களுக்கு இந்து சமய அறநிலைய துறை ஒதுக்கிய தொகை எவ்வளவு ?? முடிந்தால் முட்டு ராமசுப்ரமண்யம் சொல்லுவாரா

  • @velum5648
    @velum5648 11 месяцев назад +8

    ராம் சுப்ரமணியம் திமுக கூலி

    • @P.Rajenderan
      @P.Rajenderan 11 месяцев назад +2

      கூலியோ போலியோ ...😂
      அவர் பேசுவது அத்தனையும் உண்மை ...

  • @sheikdawood4183
    @sheikdawood4183 11 месяцев назад +5

    சூப்பரான கருத்துக்கள் இராம சுப்ரமணியன் சார்.

  • @paulamalan7580
    @paulamalan7580 11 месяцев назад

    நெறியாளர், மதிப்பிற்குரிய ராமசுப்பிரமணியத்தின் கருத்தை முழுசா சொல்லவிடுவதில்லை பிராமணர் என்பதற்கு மதிப்பிற்குரிய ராமசுப்ரமணியம் சொன்ன விளக்கம் பிரமாதம்

  • @ganapathil1223
    @ganapathil1223 11 месяцев назад

    I support Shriram.

  • @Rmsekarrrmsekarr-uj7pj
    @Rmsekarrrmsekarr-uj7pj 11 месяцев назад +1

    Ramasubramaniyan sir super super

  • @indianland1947
    @indianland1947 11 месяцев назад

    இராமசுப்பிரமணியத்துக்கு பதில் திராவிட இயக்கத்தாரை அழைத்திருக்கலாம்.

  • @sridhargosakan
    @sridhargosakan 11 месяцев назад

    Re 30000 கோடி, சுருட்டல் ஊழல் டிபேட் பண்ணுங்க .

  • @nallasevurengaraju4157
    @nallasevurengaraju4157 11 месяцев назад +1

    News 18 why are you silently allowing 2 people from BJP supporter to talk at once against Ramasubramaniam, did you got instruction froim BJP team to allow them

  • @vijayasankarg943
    @vijayasankarg943 11 месяцев назад

    பெரும்பாலானவர்கள் இந்து மதம் என்னும் அடையாளத்திற்குள் வருகிறார்கள். ஆகவே இதைப் பற்றிதான் நாம் பேசணும். மற்ற மதத்தை பற்றி அவரவர்கள் பேசிக் கொள்ளட்டும்.

  • @KammLamm-fy4kc
    @KammLamm-fy4kc 11 месяцев назад

    பெரிய பெரிய தொகை
    அபேஸ் பண்ணி
    இருக்காங்க
    பி.ஜே.பியிலிருந்து
    வந்தவர் ஏன்
    வெளியேறினார்
    இவர் ஒரு சந்தர்ப்பவாதி
    பணம் ஒன்றே போதும்
    எல்லாவற்றிற்கும்
    தயார்

  • @leninmeenakshibharathi7680
    @leninmeenakshibharathi7680 11 месяцев назад +2

    தம்பி தமிழரசன் ஏன் இந்த நேரகெடுபிடி ஸ்ரீராமிடம் காட்டவில்லை.

  • @duraiharithaapower999
    @duraiharithaapower999 11 месяцев назад

    யாருக்கு ஒரு நடுக்கம் .நடுக்கம் உங்கள் போல கைகூலிகள்

  • @SuseelaRam196
    @SuseelaRam196 11 месяцев назад +1

    Ramasubranian sir please don't work against brahmin being a brahmin to be in good books of ruling dispensation.

    • @kalyanaramann6880
      @kalyanaramann6880 11 месяцев назад

      நான் ஒரு பிராமணர்.வைணவ கோவில்களில் சைவ பிராமணர்களை அவர்களுக்கு இணையாக நடத்த சொல்லுங்கள்

  • @VzxMcv-bv1mu
    @VzxMcv-bv1mu 11 месяцев назад

    ஆர்யம் திராவிடம் பேச்சை தமிழகத்தை விட்டு வேறெங்கும் கேட்க முடியாது........தற்போது ராமசுப்பு திமுகவை குருட்டுத்தனமாக ஆதரிக்க காரணம் அவர் சென்னையில் நடத்தும் பள்ளிகள் சுமுகமாக செல்ல வேண்டும்.....முறைகேடுகள் இருந்தால் ஆட்சியாளர்களின் தயவு தேவை......ஸ்ரீராம் கூறுவதுபோல எல்லா மதங்களிலும் மூடநம்பிக்கை உண்டு........உதயநிதி முதலில் சனாதனத்தை அழிக்க வேண்டும் என்று கூறி பிறகு அகில இந்திய எதிர்ப்பால் பேதி வந்து சமாளிக்கிறான்......இதை திருட்டு பார்ப்பணர் ராமசுப்பு தனது சுயநலத்திற்காக ஆதரிக்கிறார் என்பதே நிதர்சனமான உண்மை.

  • @muthiahkr7736
    @muthiahkr7736 11 месяцев назад +1

    ராம சுப்பிரமணியன் ஒரு குருட்டு பேச்சாளர். இந்து பண்டிகைக்கு வாழ்த்து சொல்லாத முதல் வரை எப்படி பார்க்கிறார்

  • @manueldevasagayam9714
    @manueldevasagayam9714 11 месяцев назад +1

    அந்தணர் என்போர் அறவோர் மற்றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகலான். இதற்கு பொருள் சொல்லுங்கள் திரு சிரிராம் அவர்களே.

  • @kavithaanbalakan3506
    @kavithaanbalakan3506 11 месяцев назад

    பாப்பானுக்கு இப்போ எரிச்சல் தருது.நாங்க இந்து நம்பிக்கை வேறு. சனாதனம் சூத்திரனுக்கு எதிர்.எத்தனை நூற்றாண்டுகள்ஒதுக்க பட்டிருந்தோம். முதல்வர் வாழ்க 👌🔥🌹

  • @gratestemperor
    @gratestemperor 11 месяцев назад +6

    கூலிக்கு மாரடிக்கும் சுப்ரமணியன்

  • @balajiakila5046
    @balajiakila5046 11 месяцев назад

    ஏண்டா மத்த மதங்களை பற்றி பேசிப்பார், அங்க இருந்தே வேளிய வரமாட்டே.

  • @nvenugopal724
    @nvenugopal724 11 месяцев назад +1

    How much you have received .

  • @SujitBarik-uf4ku
    @SujitBarik-uf4ku 11 месяцев назад +4

    Jay shree ram

  • @nilakantansankaran6472
    @nilakantansankaran6472 11 месяцев назад

    ராமசுப்பிரமணியன் தன்னை திமுக உருப்பினர் என்று தைரியமாக சொல்லிக்கொள்ளலாம். லயோலா கல்லூரி நிலம் எப்போது மீட்கப்படும், கோயில்களில் கட்டணங்கள் இல்லாத அனைவருக்கும் பொதுவான தரிசனம் முறை எப்போது கொண்டு வரப்படும் என்று அவர் சொல்ல வேண்டும்.

  • @svenkatesh3123
    @svenkatesh3123 11 месяцев назад +8

    Ramasubramanian is a third rate person. Two years back he was supporting BJP blindly even on petroliem price increase. Once DMK came to power & after the incident in PSBB school, he changed totally because he wants to safeguard his school. In addtion to get financial benefits. The participant shoud be unbiased except participants belonging to their own parties.

    • @prasanna8990
      @prasanna8990 11 месяцев назад

      Yah he is a snake...as evr periyar said papan is dangerous than snake😂😂

  • @VenkatachalapathiSR-dg5jg
    @VenkatachalapathiSR-dg5jg 11 месяцев назад

    Jai Sri Ram

  • @arasukumar7466
    @arasukumar7466 11 месяцев назад

    For christim .Muslim there is no VIpP seat in temples but our Hindu temple having VIP seat is separate
    All are equal in front of god

  • @peer2361
    @peer2361 11 месяцев назад +7

    ராமசுப்ரமணியன் சார்
    அறிவார்ந்த விவாதம்.....

    • @KrishnamurthyNarayanan
      @KrishnamurthyNarayanan 11 месяцев назад

      அவருடைய அறிவு மழுங்கிப் போய் பல ஆண்டுகள் கடந்து விட்டது.

  • @VelladuraiS-jn7gy
    @VelladuraiS-jn7gy 11 месяцев назад +2

    பரம்பரை போனம் தின்னி ராம சுப்ரமணியம் .

  • @ganapathiramansubramaniam5434
    @ganapathiramansubramaniam5434 11 месяцев назад +3

    ராமசுப்ரமணியன் ஒரு வீணா போனவன். காசுக்கு குறைக்கிறேன்

  • @narasimhankothandapani4386
    @narasimhankothandapani4386 11 месяцев назад

    Ramasubramanian is a Jalra of DMK. Since he did not get any prominence in BJP he turned like this.