அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருனைஅருட்பெருஞ்ஜோதி பசித்திரு தனித்திரு விழித்திரு சாதியும் மதமும் சமயமும் பொய் என ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்ஜோதி புது நெறி கண்ட வள்ளலார் தமிழகத்தில் புரட்சி ஏற்படுத்திய வள்ளலார் இராமலிங்க அடிகள் தமிழ் புலவர் தமிழ் பற்றாளர் சித்த மருத்துவர் தமிழுக்கு அரிய தொண்டாற்றியவர் பல ஆயிரம் பாடல்கள் தமிழ் இலக்கண முறைப்படி எழுதியவர்..இந்து சமயத்தில் உயிர் பலி தடுத்திட அரும்பாடு பட்டவர் வான்வழி அண்டத்தை அன்றே அறிந்து உரைநடை எழுதிய அறிவியலாளர்.. ஏழைகளுக்கும் பசித்தோர்க்கும் உணவளிப்பதே (ஜீவகாருண்யம்) கடவுள் வழிபாடு என்று கூறியது மட்டும் அல்லாமல் சத்திய தருமசாலை எனும் அண்ணதான கூடத்தை உருவாக்கி அனையா அடுப்பினை ஏற்றி பசித்தோர் பசியினை போக்கிய மகான் நமது வடலூரில் அவதரித்த இராமலிங்க அடிகள் வள்ளலார் அவர்கள் வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன் என்றும் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க என்று உயிர்கள் மீது இரக்கம் கருணை அன்பு காட்டிய வள்ளலார் அவர்களை போற்றுவோம்
இறைவன் பெரும் ஜோதி ஆண்டவர் இந்த பாடல் பாடிய உன்னிகிருஷ்ணன் ஆசீர்வதிக்கட்டும் உங்களுக்கு மேலும் மேலும் குரல் வளம் நன்கு அமையும் அன்னை சரஸ்வதி உங்களிடத்தில் நாவில் சுமந்து கொண்டிருப்பான் ஓம் நமசிவாய
இப்பாடலை கேட்கும் போது என் அப்பாவின் மடியில் இருப்பது போன்ற உணர்வு.என் நாடி நரம்பு அனைத்திலும் மெய்சிலிர்க்க வைக்கிறது அருட் பெருஞ்ஜோதி அருட் பெருஞ் ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
ruclips.net/video/R-wWyGpNFdQ/видео.htmlsi=eZHeJRiKPH2EmljQ இசை : மணிகிருஷ்ணன் பாடல் வரி: சரவணபிரியன் பாடகர்: சாய் அஸ்வின் வள்ளலார் பற்றி ஒருபாடல் உருவாக்கி உள்ளோம். உங்கள் பார்வைக்கு
1 லட்சம் முறை கேட்டாலும் ..என் குரு வின் ஞானம் என்னை அவருள் இழுக்கிறது...❤❤❤
இருட்பாடு நீக்கி ஒளி ஈந்தருளும் தெய்வம் எண்ணியநான் எண்ணியவாரு எமக்கருளும் தெய்வம் 🪔🪔🪔🪔
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருனைஅருட்பெருஞ்ஜோதி
பசித்திரு
தனித்திரு
விழித்திரு
சாதியும் மதமும் சமயமும் பொய் என ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்ஜோதி
புது நெறி கண்ட வள்ளலார் தமிழகத்தில் புரட்சி ஏற்படுத்திய வள்ளலார் இராமலிங்க அடிகள் தமிழ் புலவர் தமிழ் பற்றாளர் சித்த மருத்துவர் தமிழுக்கு அரிய தொண்டாற்றியவர் பல ஆயிரம் பாடல்கள் தமிழ் இலக்கண முறைப்படி எழுதியவர்..இந்து சமயத்தில்
உயிர் பலி தடுத்திட அரும்பாடு பட்டவர்
வான்வழி அண்டத்தை அன்றே அறிந்து உரைநடை எழுதிய அறிவியலாளர்.. ஏழைகளுக்கும் பசித்தோர்க்கும் உணவளிப்பதே (ஜீவகாருண்யம்) கடவுள் வழிபாடு என்று கூறியது மட்டும் அல்லாமல் சத்திய தருமசாலை எனும் அண்ணதான கூடத்தை உருவாக்கி அனையா அடுப்பினை ஏற்றி பசித்தோர் பசியினை போக்கிய மகான் நமது வடலூரில் அவதரித்த இராமலிங்க அடிகள் வள்ளலார் அவர்கள்
வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன் என்றும் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க என்று உயிர்கள் மீது இரக்கம் கருணை அன்பு காட்டிய வள்ளலார் அவர்களை போற்றுவோம்
அருட்பெருட்ஞ்சோதி அருட்பெருடஞ்சோதி அருட்பெருட்ஞ்சோதி
வாழ்க நலமாக செழிப்பாக வாழ்க 🙏🙏🙏 நன்றி வாழ்க
என்ன அழகிய தமிழ் 😌
கணக்கிடாத பெரும் கருணை😌
இறைவா நீயே துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏ஓம் நமசிவாய
சிறப்பு அற்புதம் அற்புதம் மிகவும் அற்புதம் மான பாடல் நன்றிகள்.. ஸ்ரீ 🌹🌹🙏🏿
Arultjhodhi dheyvam ennai andu konda dheyvam 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
என் வாழ்கையில் உள்ள இருளை நீக்க வந்த என் குழந்தையாக வந்த இறைவன் எனை ஆண்டு கொண்ட தெய்வம்
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி,,❤❤❤❤❤
அருமையான பாடல்கள் எல்லாம் நன்மைக்கு தெய்வம் கடவுள் இறைவன் பகவான் துணை
Om nama sivaya namaga 🙏🙏🙏🙏
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ⌚🙏🏽🦋
ஓம் நமசிவாய நமஹ
அருட்பெருஞ்ஜோதி
இறைவன் பெரும் ஜோதி ஆண்டவர் இந்த பாடல் பாடிய உன்னிகிருஷ்ணன் ஆசீர்வதிக்கட்டும் உங்களுக்கு மேலும் மேலும் குரல் வளம் நன்கு அமையும் அன்னை சரஸ்வதி உங்களிடத்தில் நாவில் சுமந்து கொண்டிருப்பான் ஓம் நமசிவாய
Ya nonsense where is ur chicken promotion is coming in valllar ....
nonsense
னௌ
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும்ஜோதி
திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் 🙏🏽🦋
இப்பாடலை கேட்கும் போது என் அப்பாவின் மடியில் இருப்பது போன்ற உணர்வு.என் நாடி நரம்பு அனைத்திலும் மெய்சிலிர்க்க வைக்கிறது அருட் பெருஞ்ஜோதி அருட் பெருஞ் ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
பாடலை பாடியர் பெயர்? குரல் அற்புதகாந்த குரல்❤
உஷா கோவில்பட்டி
அருட்பெருஞ்ஜோதி தெய்வம் திருசிற்றம்பலம்.🙏🙏🙏
அருட்பெருஞ்சோதி தனிப்பெரும் கருணை ❤️🙏
வள்ளலார் அவர்களுடைய திருஅருட்பாவை அருளும் போது ,nice,super என்று சொல்லக்கூடாது.திருசிற்றம்பலம்.என்று சொல்லவேண்டும்.இறைவனிடம் பணிவுவேண்டும்
திருத்தம் செய்தமைக்கு நன்றி.
அவரவர்களுக்கு தெரிந்த வகையில் போற்றி உள்ளனர் போலும்.
திருச்சிற்றம்பலம்.
திருச்சிற்றம்பலம் 🙏அய்யா
திருச்சிற்றம்பலம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏❤️🙏
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏❤️🙏🙏
அருட்பெரும்ஜோதி - எல்லோருக்கும அருள்புரிவாய்
அருள்மிகு பகவான் ராமலிங்க வள்ளலார் போற்றி போற்றி ஹர ஹர சிவ சிவ
Super
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
திருச்சிற்றம்பலம்.
👍 nice
This songs very good 👍
Om sivayanamah 👏👏👏👏👏
ஓம் நமசிவாய
அற்புதமான பாடல்
Arutjothi God, living all our heart.
அருட்பெருஞ்ஜோதி
என்னை உம்
திருசிற்றம்பலம்
திருச்சிற்றம்பலம்
Arutperum jothi Arutperum jothi thanipperum karunai Arutperum jothi
👌👏
ruclips.net/video/R-wWyGpNFdQ/видео.htmlsi=eZHeJRiKPH2EmljQ
இசை : மணிகிருஷ்ணன்
பாடல் வரி: சரவணபிரியன்
பாடகர்: சாய் அஸ்வின்
வள்ளலார் பற்றி ஒருபாடல் உருவாக்கி உள்ளோம். உங்கள் பார்வைக்கு
Atutperumjothi❤❤❤❤
திருச்சிற்றம்பலம் 🙏🏻
It Is My Song. COmposed ,Recorded,Mixed By Myself.
I like so much
Nallatha nadakkum mmmm
🙏🙏🙏🙏👍💯❤️🙏🙏
எண்ணியவாறு
Um
Thiruchtrambalm
Thiruchitrambalam
இதே
Super
Divinely song 🙏🙏
Arumai
@@shanthishanthipriya1588 திருச்சிற்றம்பலம்!
திரு சிற்றம்பலம் 🙏🙏
🙏🙏🎵
Arutperumjothi
🙏🙏🙏🙏🙏❤️
Thank you ga❤
🔥
திருச்சிற்றம்பலம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏❤️ எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏❤️🙏
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ⌚🙏🏽🦋
திருச்சிற்றம்பலம் 🙏
Super
என்னை உம்
Arutperumjothi
திருச்சிற்றம்பலம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏❤️🙏🙏
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏❤️🙏🙏
என்னை உம்
என்னை உம்