யேசுதாசுக்கும் எனக்கும் எழுந்த மோதல் - Lyricist Piraisoodan | Chai With Chithra | Part -6

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 окт 2024
  • TO REACH TOURING TALKIES WEBSITE CLICK:
    touringtalkies...
    NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
    TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    contact no : 7358576544
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************

Комментарии • 95

  • @schitra340
    @schitra340 3 года назад +9

    மறைந்துவிட்டார்...மனம் ஏற்க மறுக்கிறது....😥
    ஆழ்ந்த இரங்கள்கள்..இறைவனின் இணைஅடி நீழலில் சாந்தி அடைய பிரார்த்தனை.

  • @rajeshd6031
    @rajeshd6031 3 года назад +47

    பிறைசூடன் ஐயா அவர்களின் நேர்காணல் நிறைய போடுங்க சித்ரா சார் மிகவும் அருமையா இருக்கு

  • @yogiraja3126
    @yogiraja3126 3 года назад +14

    பெரு மதிப்பிற்குரிய கவிஞர் தமிழும் தன்மானமும் நிறைந்த மா மனிதர் உங்கள் பதிவுகளை தேடி தேடி பார்க்கும் ஈழத்தமிழன் யான் இந்த மிடுக்கு என்றும் தொடரவேண்டும் வாழ்க வளமுடன்

  • @uravaavoom2972
    @uravaavoom2972 3 года назад +23

    அய்யாவின் மிகப்பெரிய ரசிகன் நான் ஜெயா டிவியில் ஒரு நிகழ்ச்சியில் நடுவராக இருந்து ஒரு கலக்கு கலக்கினார் spp கூட வியந்து பார்த்தார். நான் சந்திக்க நினைக்கும் மாமனிதர். அழைத்து சிறப்பித்தமைக்கு நன்றி சித்ரா அய்யா

  • @CHANDRASEKAR-pz9xj
    @CHANDRASEKAR-pz9xj 3 года назад +11

    இயல்பான மனிதர் உன்மையே பேசுபவர், இதனால் ஒதுக்கபட்டார்

  • @PVtvg
    @PVtvg 3 года назад +7

    பொட்டுவைத்த சுயமரியாதை யுள்ள கவிஞர்.... வாழ்க..

  • @selvarajmari3914
    @selvarajmari3914 3 года назад +25

    இதுவரை பார்த்த நேர்காணலில் மிகவும் பிடித்தது...

  • @tamizananbu
    @tamizananbu 3 года назад +7

    கவிஞன் அவர்களது குரல், தென்கச்சி கோ சுவாமிநாதன் அவர்களை (இன்று ஒரு தகவல்) ஞாபகப்படுத்துகிறது...

  • @sakthivelsakthivel4530
    @sakthivelsakthivel4530 3 года назад +16

    மிகச்சிறந்த பேட்டி ஐயா.
    வாழ்க்கை தத்துவங்கள் அனைத்தும் அள்ளிக் கொடுத்த கவிஞர் ஐயா விற்க்கு நன்றிகள்.
    20 எபிசோட் வந்தாலும் போடுங்கள் ஐயா.
    உண்மை உணர்வு பூர்வமான வார்த்தைகள், வாழ்க்கை க்கு தேவையான அனைத்தும் இப்பேட்டியில் உள்ளது ஐயா.
    இரு துருவங்களுக்கும் வாழ்த்துக்கள்.🙏🙏🙏

    • @rajachandrasekaran4731
      @rajachandrasekaran4731 3 года назад +2

      உண்மையும் உணர்வும் கலந்த ஒளிவு மறைவற்ற எதையுமே பூசி மெழுகாத இயல்பான பேட்டி..அருமை

  • @malathipoompukar9810
    @malathipoompukar9810 3 года назад +35

    அருமையான மனிதர்....நூறாண்டு காலம் வாழ வாழ்த்துக்கிறேன்....

    • @KP-om9fj
      @KP-om9fj 3 года назад +1

      இறந்துட்டார் 😢

    • @omygod8276
      @omygod8276 3 года назад +2

      உன் வாய் முகூர்த்தம் அவர்கள் இறந்து போய் விட்டது

  • @ganeshananthakrishnan963
    @ganeshananthakrishnan963 3 года назад +4

    நீங்கள் ஒவ்வொரு பேட்டியிலும் பேசும் விதம் என்னை மிகவும் ரசிக்க வைக்கிறது.நீங்கள் சொல்வது போல் எத்தனையோ பெரிய மனிதர்களுடன் பழக்கமுள்ள தாங்கள் இவ்வளவு எளிமையாக உங்களைப்பற்றி விமர்சனம் செய்து கொண்டு பேட்டியை மிகவும் விறுவிறுப்புடன் கொண்டு சென்று இருக்கிறீர்கள். மொத்தத்தில் உங்கள் பேட்டி எதுவானாலும் அதை நான் ரசித்து கேட்பேன். எல்லோருடனும் பழகும் தன்மையை சித்ரா லக்ஷ்மணன் சார் அவர்களிடம் அனைவரும் தெரிந்து கொண்டால் அவர்கள் புகழ் பெறுவது நிச்சயம்

  • @JMohaideenBatcha
    @JMohaideenBatcha 3 года назад +2

    ஐயாவின் ஆத்மா சாந்தி அடையட்டுமாக!

  • @கதாயுதம்
    @கதாயுதம் 3 года назад +1

    எழுத்து சித்தர் ஐயா கவிஞர் பிறைசூடன் நல்ல மனிதர்,சிறந்த ஆன்மீகவாதி,எழுமையின் சிகரம் அவரின் அருகிலிருந்து அவரின் குணத்தை அறிந்தவர்களில் நானும் ஒருவன்...
    இந்த வருடத்தின் தொடக்கத்தில் எனது திருமணத்தை அவரது மனைவியுடன் வந்து நடத்தி வைத்து ஆசீர்வதித்தார்.
    ஐயாவின் ஆசிர்வாதம் கிடைத்து நான் பாக்கியம் பெற்றேன்.
    தாங்கள் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் ஐயா...

  • @BalaBala-mk7bx
    @BalaBala-mk7bx 3 года назад +7

    திரு.விஜயகாந்த் அவர்கள் நல்ல மனிதர்

  • @deenravanan
    @deenravanan 3 года назад +21

    இன்னும் நிறைய வாய்ப்புக்கள் ராஜா சார் கொடுத்த்கிருக்கலாம்...

  • @yuvarajseker5633
    @yuvarajseker5633 3 года назад +13

    திரையுலகம் பிறைசூடன் அவர்களுக்கு பல பல வாய்ப்புகளை தர வேண்டும்.

  • @middleclassfeasts7124
    @middleclassfeasts7124 3 года назад +12

    என் தலைவர் ரஜினிகாந்த் 💓 இதயம்

  • @panneerselvamnatesapillai2036
    @panneerselvamnatesapillai2036 3 года назад +17

    ராஜா பாதர் தெருவில் அப்போது ஒரு சிறிய கடையில் நான் வேலை செய்து கொண்டிருந்தேன், கவிஞர் சொன்ன மாதிரி விஜயகாந்த் அவர்கள் நிறைய தான தர்மங்கள் செய்வதை நேரில் பார்த்துள்ளேன்.

  • @661857
    @661857 3 года назад +12

    எல்லா வீடியோவிலும் "ரஜினி வாழ்க" என்று கூச்சலிடும் ஆட்கள் இன்று காணவில்லை..
    உங்கள் அரசியல் ஆசைகளை அவர் உடைத்து விட்டதால் இனி அவர் வாழ்ந்தாலும் வாழாவிட்டாலும் உங்களுக்கு கவலையில்லை.
    உண்மையான ரசிகனாக நான் சொல்கிறேன், இனிதான் அவர் நீண்ட நெடுங்காலம் நிம்மதியாக இருப்பர்.

  • @ganeshram1444
    @ganeshram1444 3 года назад +7

    Ready to watch even 10 episodes.... Ivlo naal indha manushana theriyama poche....

  • @basheerahamed6463
    @basheerahamed6463 3 года назад +2

    தூறல் நின்னு போச்சு படத்தில் ஒரு பாடல் என்றும் வாழவைக்கும்.

  • @rpalanirpalani7912
    @rpalanirpalani7912 3 года назад +2

    நேர்கானல் அருமை வித்தியாசமான பெயர் பிறைசூடன்

  • @skpmani8508
    @skpmani8508 3 года назад +3

    அருமை

  • @sujathashankar5104
    @sujathashankar5104 3 года назад +11

    Great interview

  • @a.guna.parali6454
    @a.guna.parali6454 3 года назад +6

    நல்ல மனிதர் 🙏

  • @visuvalingampanchalingam3358
    @visuvalingampanchalingam3358 2 года назад

    அண்ணன் பிறைசூடன் மிகவும் நேர்மையான கிராமத்து பச்சை மண் எப்போதும் உண்மை பேசும் சிறந்த தலைகனம் இல்லாத கவிஞர்

  • @dineshsomasundaram7436
    @dineshsomasundaram7436 3 года назад +3

    this man sounds very straight forward and sarcastic brilliant poet. BEST WISHES!
    Dinesh
    EElath Thamizhan
    Canada.

  • @visuvalingampanchalingam3358
    @visuvalingampanchalingam3358 2 года назад

    சிறந்த கவிஞர் பிறைசூடன் அண்ணன் இன்று நம்முன் இல்லை ஆனால் அவரின் பாடல்கள் அவர் பெயரை சொல்லும்

  • @avajayakumar4221
    @avajayakumar4221 3 года назад +8

    பெரிய வீட்டு பண்ணைக்கரன் படத்தின் TITLE CARD ல்.. உங்கள் பெயர் உள்ளது.

  • @MSIndian_Neta
    @MSIndian_Neta 3 года назад +11

    வைரமுத்துவின் கர்வம் ஆளுமை, ஆனால் இளையராஜாவின் கர்வம் திமிர். ஆஹா, பிறை, பொறைக்கு வாலாட்டும் விலங்கினம் போல பேச கூடாது. இளையராஜாவை பற்றிய உங்கள் மதிப்பீடு , உங்கள் தாழ்வு மனப்பான்மையை காட்டுகிறது.🙏

    • @krrangs1
      @krrangs1 3 года назад +4

      I had similar thought ... till that point I was thinking he was genuine...

    • @eswaris9179
      @eswaris9179 3 года назад +3

      இளையராஜாவையும் பாராட்டித்தான் பேசியதை நீ கேட்கவில்லை

  • @rishivijay5074
    @rishivijay5074 3 года назад +4

    Very nice interview

  • @veerapandian2120
    @veerapandian2120 3 года назад +4

    Interview very lively!

  • @arulastrology.
    @arulastrology. 3 года назад +1

    நல்ல பதிவு

  • @kavingyarsakthi52
    @kavingyarsakthi52 3 года назад

    அருமையான ‌ மனிதர்!

  • @jaganathanramachandran4372
    @jaganathanramachandran4372 3 года назад +1

    ஆழ்ந்த இரங்கல்கள்

  • @amar7869
    @amar7869 3 года назад +4

    About Thalaivar & Annaththe from 10:34-16:46

  • @mouliechozan
    @mouliechozan Год назад

    இவ்ளோ நாள் இவர theriyama இருந்து விட்டோமே 🙏🙏

  • @jaihind1982
    @jaihind1982 3 года назад +5

    one of finest gem of person in current period. MR.PIRAISOODAN

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 3 года назад +7

    Very interesting interview ..I want more and more episodes chitra Sir

  • @rafeeqbasha1571
    @rafeeqbasha1571 3 года назад +4

    Very nice interview prai

  • @peramkrishpreamkrish1035
    @peramkrishpreamkrish1035 3 года назад +1

    சார் வணக்கம் நலமா சிலர் பேர் சொல்வார்கள் ரொம்ப நாளைக்கு பிறகு அருமையான திரைப்படம் பார்த்தேன் என்று (இப்போது அதுபோல் படங்கள் அறிது) தங்களும் பிறை அண்ணன் உரையாடல் எப்படி இருந்தது என்றால் ஒரு ரம்மியமான காலை பொழுதை எவ்வளவு ரசித்து அனுபவித்து கொண்டு இருப்போமோ அந்த அளவுக்கு சுவையான உரையாடல் நன்றி வாழ்க வளமுடன் அடுத்த பதிவு எப்ப? சார் அரபு நாடு வாழ் தமிழன்.

  • @skyrockettv106
    @skyrockettv106 3 года назад +3

    Great

  • @jasimiyan2133
    @jasimiyan2133 3 года назад +2

    பேட்டி தொடர்வதில் மகிழ்ச்சி.

  • @vinothkumarbangarusamy7782
    @vinothkumarbangarusamy7782 3 года назад +4

    Captain always great👍👍👍

  • @murugaiyam6844
    @murugaiyam6844 3 года назад

    Chithra Sir
    Your interaction with Poet Piraisudan sir is too good and I like it very much sir.

  • @mageshshanmugam707
    @mageshshanmugam707 3 года назад +3

    why Thalaivar is still superstar - Super Pirai sir

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su 3 года назад +1

    Super. 👍✒️✒️✒️📝📝🎶🎹🎵. 31.12.2020

  • @prksPOWER
    @prksPOWER 3 года назад +1

    @8:13 All time favourite song👏👏👏

  • @shankarnatarajan6230
    @shankarnatarajan6230 3 года назад +2

    யதார்த்த கருத்துகள்.

  • @ramachandran8630
    @ramachandran8630 Год назад

    வைரமுத்து சிறந்த கவிஞர்

  • @josenub08
    @josenub08 3 года назад +1

    WELL SPOKEN

  • @vel9620
    @vel9620 3 года назад +3

    #Rajinikanth the great person

  • @honorss4845
    @honorss4845 3 года назад +2

    Waiting

  • @prabakarankaruppiahservai5978
    @prabakarankaruppiahservai5978 3 года назад +2

    AR Rahman's mother told Pirai not to put viboothi on forehead if he wants to enter the hse
    Religion changes a person for worse alot of times.
    She passed away couple of days ago. May she rest in peace.

  • @muthumari9294
    @muthumari9294 3 года назад

    விஜயகாந்த் நல்ல மனதுக்கு சொந்த காரர்.

  • @sais5375
    @sais5375 3 года назад +2

    Super

  • @kannankannan7707
    @kannankannan7707 3 года назад +4

    இளையராஜாவின்
    தான் என்ற கர்வம்
    மமதை இருந்ததால் தான்
    இன்று தனிமரமாக
    நிற்கின்றார்.

  • @ilangog9253
    @ilangog9253 3 года назад

    Iyya great

  • @kasthurimaran4760
    @kasthurimaran4760 3 года назад +1

    08:11 to 10:18 கேப்டன் ......

  • @rpalanirpalani7912
    @rpalanirpalani7912 3 года назад

    ஐயா நீங்கள் இன்னும் எவ்வளவோ காலம் வாழ்ந்திருக்க வேண்டும் பேரிழப்பு

  • @senthurthankapandyan2144
    @senthurthankapandyan2144 3 года назад +1

    P.s.n.💯💯✔️👃👃👃

  • @vino3512
    @vino3512 3 года назад

    Good afternoon team 🌹🌹🌹
    வினோத் குமார்
    அரக்கோணம்
    ராணிப்பேட்டை

  • @arunb8841
    @arunb8841 3 года назад +3

    TT, where’s the astrology part? Pl telecast immediately?

  • @systemsystem5055
    @systemsystem5055 3 года назад +6

    Vairamuthu won 7 national awards... Not 8...plz correct...

  • @kiruban8304
    @kiruban8304 3 года назад

    Aanaithaium opnanaga peasupavar

  • @charumathisanthanam6783
    @charumathisanthanam6783 3 года назад +1

    Very correct about kamal hassan. Dedicated to the field he is in

  • @dom7912
    @dom7912 3 года назад

    RIP sir ...

  • @SanthoshKumar-ic9ex
    @SanthoshKumar-ic9ex 3 года назад +1

    Eppa mudikaporinga sir????

  • @RaviKumar-lu4zw
    @RaviKumar-lu4zw 3 года назад

    Rip. Ayya

  • @rpalanirpalani7912
    @rpalanirpalani7912 3 года назад

    ஆட்டமா தேரோட்டமா மறக்கமுடியுமா

  • @arunb8841
    @arunb8841 3 года назад +3

    @2:11, unfortunately that message is about someone who died recently 😞😔.

    • @anbarasuj
      @anbarasuj 3 года назад

      AR Rahman mother

    • @chandrasekara9833
      @chandrasekara9833 3 года назад

      யாரு சார் அது..

    • @anbarasuj
      @anbarasuj 3 года назад

      @@chandrasekara9833 AR Rahman mother told this word

  • @jayalakshmi606
    @jayalakshmi606 3 года назад +4

    சித்ரா எல்லாப் பேட்டிகளிலும், ரஜனி கமல் விஜய் அஜீத் ராஜா பற்றிக் கேட்டு அமுக்கினார். இந்தப் பேட்டியில் கவிஞர் எழுதிய பாடல் அது உருவான விதம் போன்ற அவர் சொந்த அனுபவங்களைக் கேட்டிருக்கலாம். கவிஞரும் காசுமீது குறியைத் தவிர்த்திருக்கலாம். Chita please change your approach. Let the interviews be a mini autobiography of the person being interviewed. Let it be a step by step account. In some cases, the interview is not explicit. You assume everyone knows it like in this interview, he said I wrote a song in Tenali. He could have mentioned the song. Till now we don't know his first song, total songs, his big hits.

  • @baranijayapal6151
    @baranijayapal6151 3 года назад +12

    1991 En Rasavin Manasile....Chembaruthi 1992 and you have written 3 songs in that. Don't know how come you expected him to give all the chances to you only. It is the right of the music director to choose the lyrics or lyricist. 'My song was hit so you have to use me in the next film ' is childish!
    And one more thing...from your speech it is clearly evident that u have grudge against everyone who are famous than you and spitting venom hiding it with your smile! It was Vaali's greatness that he spoke to you even after ur insulting comments passed as jovial comments!
    Can you name your hits after leaving Raja? Till today you have to quote the songs u worked with Raja as ur success!
    Except very few almost everyone uses this program to show the grudge they have against someone...and they call it their experience gained all these years! Pathetic!

    • @goodfunnyjokes7206
      @goodfunnyjokes7206 3 года назад +2

      He is telling truth. He praise their positive and point out their negative .

    • @baranijayapal6151
      @baranijayapal6151 3 года назад +1

      @@goodfunnyjokes7206 genuine person will highlight the negative to the concerned person and not in public! Or if he don't have the chance, he will not say it in public! புகழ்வது போல இகழ்வது!

    • @baranijayapal6151
      @baranijayapal6151 3 года назад

      After 1992, Rahman's entry, Raja faced a difficult time... everyone around him started leaving him for better opportunities. He is one such person who left him thinking that he may get better opportunity... unfortunately he ended like this!!!

    • @natarajansuresh6148
      @natarajansuresh6148 3 года назад

      Yes, Piraisoodan is right. Everyone knows about ilayaraja and his way of behaviour. It is evident in his recent spat with Prasad recording studio owners. The same ilayaraja once in an interview told that I wasted my time in film music and Isai ennathu Yemathu Velai. By being a Frank person by nothing is wrong so I always endorse Piraisoodan views and his openness.

    • @baranijayapal6151
      @baranijayapal6151 3 года назад +5

      @@natarajansuresh6148 only few can understand the meaning of his words! When he said he wasted his time in film music he meant that he should have made more meaningful music which he had not! And when he said isai enpadhu yemathu velai...he meant that no need of praising him for his musical genius as he is just manipulating the 7 swaras repeatedly!! No one has the right to talk about Raja after getting opportunities by him...ippo Ivlo pesaravar....why did he work with Raja for so many years!!

  • @ayyarp812
    @ayyarp812 3 года назад +2

    அருமை