Wedding Videography | மாத்தி யோசிங்க |Tamil Photography Tutorials

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 янв 2020
  • #sonynx200 #wedding #videography
    How to shoot cinematic videos with a Pro Camcorder? How to shoot extreme macro with Sony Video cameras are some of the questions answered by Mr.Mustafa, Cinematographer and Sony Video Specialist in this must-watch video in simple Tamil. Learn about how you can maximize the potential of your Sony Camcorder
    Follow me on Facebook: R.Prasana Venkatesh
    Instagram: rprasanaven...

Комментарии • 518

  • @prasanaphoto
    @prasanaphoto  4 года назад +44

    SUBSCRIBE to our channel for different content

    • @dhandapani5679
      @dhandapani5679 4 года назад

      Supera sonninga nice z190 pint mott settings sollungalen Dengyou 💐👍👌

    • @prasanaphoto
      @prasanaphoto  4 года назад

      @@dhandapani5679 நீங்க கேக்க வர்றது சரியாய் புரியல சார்

    • @praveenkumar-gc7tv
      @praveenkumar-gc7tv 4 года назад

      Hi sir wedding videos examples vaichi solla mudiuma in future romboo clear content kedaikum to viewers

    • @prasanaphoto
      @prasanaphoto  4 года назад

      @@praveenkumar-gc7tv Will try after lockdown is over

    • @meenasundar8020
      @meenasundar8020 3 года назад

      As

  • @kesavans3342
    @kesavans3342 4 года назад +31

    லூஸ் டாக்ஸ் என்று எதுவும் இல்லை சார்! வீடியோகிராபியுடன் எவ்வித்திலும் சம்பந்தப்படாத என்னையும் இறுதி வினாடிவரை பார்க்கவைத்துவிட்டீர்கள்! கிடைத்த தகவல்களுக்காக நன்றி!

  • @jaffersathik5771
    @jaffersathik5771 4 года назад +15

    ரொம்ப நன்றிங்க தம்பி அருமையான விளக்கம் கொடுத்தீங்க திரும்பவும் நன்றிங்க.

  • @S.D.K916
    @S.D.K916 4 года назад +23

    நீங்க கூட்டிட்டு வர ஆள் எல்லாம் வேற லெவல் ஆளாதா இருப்பாங்க போல.... அருமை ♥️💐

    • @prasanaphoto
      @prasanaphoto  4 года назад

      Thank you

    • @rangastudio6937
      @rangastudio6937 2 года назад

      @@prasanaphoto சார் நான் 160 panosonic camara பயன்படுத்தி வருகிறேன்..! நான் வீடியோ ஷேக் ஆகுது (அதாவது படம் ஆடுது) .. இதற்கு தோள்பட்டையில் வைத்து எடுக்கிற மாதிரி stand கிடைக்குமா help me sir..

  • @karthikkumar6615
    @karthikkumar6615 4 года назад +2

    Superb ahh pesinga sir.. unga speech semma.. loose talk la ella sir.. romba crt ahh pesininga.. etheyy maari.. innu neraya videos pannunga sir..

  • @azhagustudio5943
    @azhagustudio5943 4 года назад +7

    அருமையான தகவல்கள்..
    இனி வரும் நாட்களில் மேலும்
    இதுபோன்ற தகவல்களை
    தொடர்ந்து வழங்குமாறு கேட்டுக்கொல்கிறேன்....நன்றி.... சார்...👍💐

    • @prasanaphoto
      @prasanaphoto  4 года назад +2

      Video camera settings coming soon

  • @salemdeva
    @salemdeva 4 года назад +5

    RUclips-ல்5 நிமிடங்களுக்கு மேலான வீடியோவை பெரும்பாலும் முழுவதும் பார்க்காமல் கடந்து விடுகிறோம். ஆனால், நீங்கள் கொடுக்கும் பயனுள்ள, சுவாரஸ்யமான பதிவுகளை 20 நிமிடமானாலும் பார்க்க முடிகிறது. அவர் பேசுவதற்கு தகுந்தாற்போல் மாதிரி வீடியோவை பின்னணியில் சேர்த்திருந்தால் இன்னும் நன்றாக இருக்கும். நன்றி.

    • @prasanaphoto
      @prasanaphoto  4 года назад +1

      Customer video use panna permission kedaikala sir

  • @madhan8071
    @madhan8071 4 года назад +3

    Thank you sir & I'm waiting for next part....

  • @amudhavanm622
    @amudhavanm622 4 года назад +3

    Musthapa bro u awesome inum neraiya video panunga..thank u Prasanna sir.. 👏👏👏👏👏

  • @k.vamsi1980
    @k.vamsi1980 4 года назад +1

    நன்றி சிறப்பான தகவல் மேலும் இன்னும் பல வீடியோ தகவல்களை எதிர்பார்கிறோம்

  • @balajikannan7367
    @balajikannan7367 4 года назад +9

    Thank you Mr.Mustafa sir... Workaholic ji...

  • @ayyappaayyuumashankara7886
    @ayyappaayyuumashankara7886 2 года назад +1

    Very usefull. especially nx100 operators
    Thank you Mustafa & prasanna

  • @karthekeyansubramanian.v3489
    @karthekeyansubramanian.v3489 4 года назад +1

    Clever content video. Thanks to முஸ்தபா & பிரசன்னா sir

  • @girirajan2839
    @girirajan2839 4 года назад +6

    வீடியோ பற்றி மிகவும் பயனுள்ள தகவல்களை கொடுத்தீர்கள் இன்னும் இதுபோன்ற பல பல நுணுக்கங்களை கொடுக்க வரும் வீடியோக்களில் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம் நன்றி பிரசன்னா சார்

    • @prasanaphoto
      @prasanaphoto  4 года назад +1

      Subscribe pannunga unga friends share pannunga

  • @manoharmgr8235
    @manoharmgr8235 3 года назад

    வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி 🙏🏻🙏🏻🙏🏻
    இரா.மனோகர் சென்னை .
    Very useful video sir, I learned lot from it, looking forward more videos like this keep it up good work, thanks a lot sir
    big thank you 🙏🏻🙏🏻🙏🏻
    R.MANOHAR
    Chennai.

  • @prabhusmv4683
    @prabhusmv4683 4 года назад +1

    Worth watching. Thankyou both of you sir

  • @TNTraveller
    @TNTraveller 4 года назад +3

    Super anna. Waiting upcoming video.

  • @SenPhotography
    @SenPhotography 4 года назад +1

    Romba naala wait pannitu erunthen.. thank u Prasanna sir.. videography pathi ennum neraya videos pannunga..

  • @purushothamarangaswamy7065
    @purushothamarangaswamy7065 3 года назад +2

    Super Sir, Waiting for your next session

  • @videoshaam
    @videoshaam 2 года назад +2

    Thank you for giving fantastic post quality explanations

  • @msphotographystudio1526
    @msphotographystudio1526 4 года назад +1

    Great sir... its very usefull for wedding videography and u will give more details about videography in next video...

    • @prasanaphoto
      @prasanaphoto  4 года назад

      Thanks for watching ..subscribe to my channel

  • @sivadigitalstudio3915
    @sivadigitalstudio3915 4 года назад

    sirapaana thudakkam ... super video sir mikka nanri...

  • @Archreswin
    @Archreswin 4 года назад +2

    Best channel for photography in tamil.....very usefull content sir...we are eagerly looking for more content like this

  • @priyavisuals525
    @priyavisuals525 2 года назад

    Prasanna sir always top.,.. no Loos talks very informative...... after two years.....
    thank you so much our blood brother prasanna anna.....
    Sorry prasanna sir.....
    I love This video 😍😍😍😍📸📸📸📸📸

  • @ccganesh14
    @ccganesh14 3 года назад +2

    Good explanation and new good different ideas very thankful 🎉🎉🎉🙏🙏🙏👍👍👍

  • @sangames75
    @sangames75 4 года назад +1

    Great video sir...I love Cinematography...

    • @prasanaphoto
      @prasanaphoto  4 года назад

      Thanks for watching ..Kindly subscribe

  • @sridharm3345
    @sridharm3345 4 года назад +3

    Next part I am waiting bro

  • @susidharvideosparimalamoha8160
    @susidharvideosparimalamoha8160 4 года назад +1

    Thanks for the wonderful video sir.
    நல்ல ஒரு ஐடியா சொல்லியிருக்கிறார். மிக்க நன்றி சார். அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறோம் சார்.

  • @tangarajooperumal6810
    @tangarajooperumal6810 4 года назад +4

    Thank you Mustafa,It was a good presentation,appropriate,your concept to think out of the box.pls.keep going,maybe with more visual examples.

  • @sridharm3345
    @sridharm3345 4 года назад +2

    Ultimate sir vere level 👏🏻👏🏻👏🏻

  • @indiasfirstrecorderbeatbox4327
    @indiasfirstrecorderbeatbox4327 4 года назад

    Tq so much sir ,
    Very useful topic
    Thanks for explained about TIME LAPSE .....

    • @prasanaphoto
      @prasanaphoto  4 года назад

      Always welcome.Have you subscribed to our channel ?

  • @jeyabalan2541
    @jeyabalan2541 4 года назад +1

    Thank u sir very nice concept
    Panosonic camera details pathi sonninga nalla erukum oru episode present pannunga sir

  • @dhandapani5679
    @dhandapani5679 4 года назад

    நன்றி அறுமையா சொண்ணிக மேலும் உங்கல் தகவல் எதிர்பார்த்து கொன்டு இருக்கும் நண்பர்கள் மிக்க மகிழ்ச்சி நன்ரி 👍👌💐

    • @prasanaphoto
      @prasanaphoto  4 года назад

      மறக்காம நம்ம சேனலிற்குSubscribe பண்ணுங்க

  • @nalanvijay
    @nalanvijay 3 года назад +1

    Vera level teaching, thank you so much sir

  • @marimuthu-um3um
    @marimuthu-um3um 4 года назад

    Hy Sir tis is good & new video for Videographer..we need more information and knowledge about weeding video from musthafa Kamal basha sir i am eagerly waiting for his next video as soon possible release the next video thank you sir & basha sir....... Waiting???????

  • @balajikannan7367
    @balajikannan7367 4 года назад +2

    Great sir.. useful sir👍👌

  • @parthiparthiban72
    @parthiparthiban72 4 года назад +2

    Super useful information 👌

  • @shinedigitalstudio9058
    @shinedigitalstudio9058 3 года назад

    மிகவும் பயனுள்ளதாக இருந்தது ஐயா மிக்க நன்றிங்க ஐயா

  • @marimuthu6669
    @marimuthu6669 4 года назад

    First time watching in Tamil videography tips,nise more videos I want 👍👍👍👍

    • @prasanaphoto
      @prasanaphoto  4 года назад

      Subscribe to this channel and ask your friends also to subscribe

  • @babuglory8143
    @babuglory8143 Год назад +1

    God bless you Brother Arumai arumai

  • @AdobeExpert
    @AdobeExpert 4 года назад +1

    அருமை .... Thank you prasana

    • @prasanaphoto
      @prasanaphoto  4 года назад +1

      Thanks for watching ..subscribe to my channel

  • @barakathali6367
    @barakathali6367 4 года назад +3

    Super bro waiting for your continuous videography video and also wishes to you and musthafa bro thank you.

    • @prasanaphoto
      @prasanaphoto  4 года назад +1

      You are welcome bro .Have you subscribed ?

    • @barakathali6367
      @barakathali6367 4 года назад +1

      @@prasanaphoto already subscribed watch continuously bro

  • @francisenockj6177
    @francisenockj6177 3 года назад

    Vera levl bro ...it’s very usefull for me ...

  • @rahulgaja5000
    @rahulgaja5000 4 года назад +1

    Thalaiva your Great.... keep doing this type video sir ji....

    • @prasanaphoto
      @prasanaphoto  4 года назад

      Thank you.subscribe for more videos

  • @m_shajan1132
    @m_shajan1132 4 года назад +2

    Romba romba romba thanks bro...keep teaching bro...

    • @prasanaphoto
      @prasanaphoto  4 года назад

      Glad you liked it .Subscribe for more videos

  • @cinescopecreations8622
    @cinescopecreations8622 4 года назад +1

    Thanks bro it's very useful..

  • @RangarajanArumugam
    @RangarajanArumugam 4 года назад

    Excellent Mr. Mustfa

  • @alexuthaya1916
    @alexuthaya1916 4 года назад +3

    Very Interesting Topic Welcome sir.

  • @kumarteja6413
    @kumarteja6413 3 года назад

    நன்றி பயனுள்ள வகையில் இருந்தது

  • @velphotography9280
    @velphotography9280 4 года назад +2

    Na utube LA etha mathiri oru video than ethiri patha super

  • @simbussimbu9433
    @simbussimbu9433 4 года назад +1

    ரொம்ப அருமையா இருந்தது எனக்கு ரொம்ப உதவியாக இருந்தது சார் நான் ஒரு வீடியோ கிராபர் NX 200தான் வச்சிருக்கேன் ரொம்ப உதவியாக இருந்தது சார் நன்றி

    • @prasanaphoto
      @prasanaphoto  4 года назад

      Thanks sir..Subscribe pannunga sir

  • @Tcchaneel2663
    @Tcchaneel2663 3 года назад

    தற்போது தான் இந்த சேனலை...பார்த்தேன்...தொழில் நுட்பத்தை பற்றி சொல்லும் ...அனைத்தும்.... very useful...ஆனால்..பொதுவாக..
    .caniet vedeo.. camera ..கொடுக்கும் மரியாதை ...tedesenel..camera..
    வுக்கு...கொடுக்கும் மரியாதை...குறைவாகவே
    உள்ளது...ஆனால் அதிக ..fodage
    Tedesenel..camera ல் தான்..எடுக்கிறோம்...ஆனால்..
    இப்ப இருக்கிற ...இளைஞர்கள்...படித்துவிட்டு...வேலை கிடைக்காம...நானும் வரேன்...ஆர்வ கோளாரு..ல வந்து.....ஸ்டுடியோ தொழில் அனுபவமும் வாய்ந்த பல திறைமைசாலிகள்..காணமல் போகிறார்கள்.... இப்ப வர இளைஞர்கள் யார் கிட்டையும் வேலைபார்க்காம...ஒரு media.. caniet vedeo..னு.. ஆர்வத்துல வந்து ... studio fildai....முடிச்சிட்டானுங்க...
    மொத்திதல பந்தா காட்டனும்...அவ்வளது தான்...நாமும் காலத்திற்க்கு தகுர்ந்தால் மனசு விடாமா...நாமும் updated ஆகிக்கவேண்டியது தான்...

  • @ssathish5968
    @ssathish5968 4 года назад +2

    Bro vera level keep doing ✌️

  • @r.karthi4854
    @r.karthi4854 4 года назад

    Very very useful information all speech videographer thingies mindset catch🙏🙏🙏 Thanks sir

    • @prasanaphoto
      @prasanaphoto  4 года назад +1

      You are welcome! Subscribe Pannunga

  • @PixelStudiosPS
    @PixelStudiosPS 4 года назад +2

    very nice sir thanks for the information

  • @balajikannan7367
    @balajikannan7367 3 года назад +1

    Arumai sir... Thank you sir..🙏

  • @vijayakumargopal2735
    @vijayakumargopal2735 4 года назад +1

    Thank you for your advise bro 🤗🤗

  • @milyas.M
    @milyas.M 4 года назад

    மிகவும் பயனுள்ள தகவல்கள். மிக்க நன்றி சார். நான் நிறைய பேர்களை கவனித்திருக்கிறேன். தங்களின் கேமராவில்/ ஸ்மார்ட் போனில் என்ன என்ன செட்டிங்க்ஸ் இருக்கிறது என்றே தெரியாமல் புதிய புதிய கேமராவை/ஸ்மார்ட் போன்களை வாங்கிக் கொண்டே இருப்பார்கள். கடைசிவரை அதில் உள்ளவற்றில் பாதியைகூட பயன்படுத்தயிருக்க மாட்டார்கள். சமீபத்தில் நண்பர் ஒருவரை சந்தித்தேன். புதிய ஸ்மார்ட் ஒன்றை வைத்திருந்தார். ஏற்கனவே நீங்கள் வைத்திருக்கும் போன்கூட அவ்வளவு பழையது இல்லையே என்றேன். அதற்கு அவர் என்னுடைய பழைய போன் 12 மெகா பிக்ஸ்சல் தான். அனால் இது 100 மெகா பிக்ஸ்சல் என்றாரே பார்க்கலாம்.

  • @G.V.BTAMILGAME
    @G.V.BTAMILGAME 2 года назад

    Very useful tips sir, thanking you.

  • @kumaranc5414
    @kumaranc5414 4 года назад +1

    very very thank you sir for this information

  • @vikisvibes8246
    @vikisvibes8246 4 года назад

    Super ji very good ideas different types of innovation

    • @prasanaphoto
      @prasanaphoto  4 года назад

      Thank you :-) Subscribe to my Channel

  • @user-bi6wo9eg8g
    @user-bi6wo9eg8g 9 месяцев назад +1

    I Am Impressed Sir

  • @TheWeddingPlanner
    @TheWeddingPlanner 3 года назад +1

    Best information ❤️❤️❤️❤️

  • @anbuarasu3279
    @anbuarasu3279 4 года назад +2

    Thanks sir super sir nalla motive

  • @TheRealVK
    @TheRealVK 4 года назад +1

    👍 thanks for the info sir

  • @sundharv8257
    @sundharv8257 4 года назад

    super sir good work, very use full in this video

    • @prasanaphoto
      @prasanaphoto  4 года назад

      Thank you so much .Kindly sunscribe

  • @koejon-dol
    @koejon-dol 4 года назад

    sir semma ....i like it

  • @ranjithjohnson7405
    @ranjithjohnson7405 4 года назад +3

    Spr bro video poduga wedding photography

  • @sutharsan7335
    @sutharsan7335 3 года назад

    Atumaiyana message thank you sir.

  • @arivukarthi
    @arivukarthi 4 года назад

    Sir got a doubt how to fix uv filter on pxw-z150?

  • @moorthymoorthy279
    @moorthymoorthy279 3 года назад +2

    நன்றி சிறப்பான தகவல்

  • @prabhaaroor4249
    @prabhaaroor4249 4 года назад +1

    supre sir waiting for ur nxt video

  • @thenisrianjanaphoto
    @thenisrianjanaphoto 4 года назад

    Semma... No words...

    • @prasanaphoto
      @prasanaphoto  4 года назад

      Thank you .Subscribe to my channel

  • @ramaiahmohan7129
    @ramaiahmohan7129 3 года назад

    Very nice speech musthafa sir I can clarity understood sir. I have Sony nx 100 but little problem sir. That problem steady shot not working so I don't know how solved this problem sir. how can I conducted you sir pls reply. Prasanna sir help me pls i can't clarity presentation.

  • @virtualworld607
    @virtualworld607 4 года назад

    Very useful tips! 👌🏼

  • @rajafivestar249
    @rajafivestar249 4 года назад

    Wait for next video

  • @sreevelayutham8019
    @sreevelayutham8019 10 месяцев назад

    Super and thank you so much ❤️

  • @VloggingOdisha
    @VloggingOdisha 3 года назад

    hey me too bought my dream action cam the fdr x3000. Bald & Bankrupt has used this camera in all of his videos

  • @kowsalyavideoseditanything9956
    @kowsalyavideoseditanything9956 4 года назад +1

    Super ji Thanks

  • @shanshan8873
    @shanshan8873 4 года назад

    அருமையான தகவல்கள் THANKS

    • @prasanaphoto
      @prasanaphoto  4 года назад

      Thank you .Subscribe to my channel

  • @rathinsanth9549
    @rathinsanth9549 4 года назад

    Musthafa sir good speech sir i like that your idias sir thank you sir

  • @slfotos9382
    @slfotos9382 4 года назад +2

    நன்றி சார்.

  • @malastudio7758
    @malastudio7758 3 года назад

    super g vera level thank u

  • @gajendraprasatha3272
    @gajendraprasatha3272 4 года назад

    sir superb,..... சார் புது வீடியோ கேமரா வாங்கனும்.... low budget ல best camera refer பண்ணுங.......plz....

  • @santoshkumarbhogavilli4628
    @santoshkumarbhogavilli4628 2 года назад

    Right words, Hai Musthafa bro

  • @vinayagamr5947
    @vinayagamr5947 3 года назад

    Very useful tips musthafa sir, thank you prasanna sir and musthafa sir

  • @parameswar2117
    @parameswar2117 4 года назад

    hi sir , ungalkku musthafa sirkkum nandr , ungloda videography tips nalla irikke , practicaly na pannitte

  • @jithinkichu
    @jithinkichu 4 года назад

    Super video next video waiting

    • @prasanaphoto
      @prasanaphoto  4 года назад

      Thank you .Subscribe to my channel

  • @rajranjith732
    @rajranjith732 4 года назад

    Bro sema bro useful one

  • @PremKumar-nh2yo
    @PremKumar-nh2yo 3 года назад

    Thanks bro Panasonic video camera Ag90a அதைப் பத்தியும் கொஞ்சம் சொல்லுங்க ப்ரோ

  • @svdigitelmyliddy3410
    @svdigitelmyliddy3410 2 года назад +1

    சிறந்த விடயங்கள் sir நன்றி

  • @vadapalanilivestream6249
    @vadapalanilivestream6249 3 года назад

    Very nice explanations

  • @jaialbum
    @jaialbum 4 года назад +2

    Thank you sir.........

  • @rajahrajah6002
    @rajahrajah6002 4 года назад +1

    Thanks you Bro
    It's very good information sir

    • @prasanaphoto
      @prasanaphoto  4 года назад

      Thanks for watching ..subscribe to my channel

  • @carolinvpm265
    @carolinvpm265 2 года назад +1

    Anna super anna... Your view

  • @Jaktgbabu
    @Jaktgbabu 3 года назад

    Good start

  • @rainbowmusic9843
    @rainbowmusic9843 2 года назад

    Sony nx cable enna jues sulluga wireless
    Rose wireless

  • @rvstudio4913
    @rvstudio4913 3 года назад

    Arumay sonenga super

  • @sj.ravirksj.ravindran30
    @sj.ravirksj.ravindran30 3 года назад +1

    Super anna good job

  • @sanjaibavan3458
    @sanjaibavan3458 4 года назад

    Sir I have a dout what is different between video camera and candy camer