கடக ராசி சனிப்பெயர்ச்சி பலன்கள் 2023 | Kadagam Rasi Sani Peyarchi Palangal 2023 | Cancer

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 дек 2024

Комментарии • 349

  • @kannanr4617
    @kannanr4617 Год назад +242

    கடக ராசி ல பிறந்து கஷ்டத்தை மட்டுமே அனுபவிக்கிறோம் நிம்மதியே இல்லாமல் எதுவுமே இல்லை இருக்கிறதே உயிர் தான் மிச்சம் கடவுள் எதுக்கு படைச்சான் நிம்மதியா வாழணும் nu தானே கடைசி வரைக்கும் கஷ்டம் தான் போல எந்த ஒரு பெயர்ச்சிக்கும் நல்லதே நடக்கல 😡😢 வாழவும் முடியாம சாகவும் முடியாம இருக்கேன் போச்சி என் நிம்மதி ஆசை என் கனவு எல்லாமே 🔥 போச்சி இனிமேல் இருந்தால் என்ன சாமி கிட்ட போன என்ன 😭😤😤😤😏

    • @palaniammalsrinivasan1917
      @palaniammalsrinivasan1917 Год назад +2

      👍👍👍👍👍👍👍👍👍

    • @jayaseelanjaya6557
      @jayaseelanjaya6557 Год назад +4

      😭😭😭😭😭😭naanum

    • @manisarasvathi7405
      @manisarasvathi7405 Год назад

      @@palaniammalsrinivasan1917 aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaàaàaaaaaaaaaaaaaaaàaaaaaaaaaaaaaaaaaàaaaaaaaaaaàaaaaaaaaààaaàààaaàaaaaàaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaàaaaaaaaaaàaaaaaaaaàaaaààaaàààaàaaaaàaaaaàààaààaaaaaààaaaaaaaaaaàaaaàaàaàaààaàaàaaààaaaaaaaaàaaaaaaaaàaaaaaaaaaaaaaaaaaaàaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaàaaaaaàaaaaàaaàaaàaaaaaaaaaàaaaaaaàaaaaaàaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa

    • @nammaoorutamilanda
      @nammaoorutamilanda Год назад +2

      Yes

    • @rajarajeswari7261
      @rajarajeswari7261 Год назад +1

      Yes me tooo

  • @jayalakshmi8707
    @jayalakshmi8707 Год назад +47

    கடக ராசிக்கு சாகர வர கஷ்டம் தான் போல..ஒரு பெயர்ச்சிலயும் நல்லது நடக்கில..😢😢

  • @firebalaji.s.n2657
    @firebalaji.s.n2657 Год назад +23

    நெருங்கி போய்டாதிங்க , நொருங்கி போய்டுவிங்க... உன்மைதான் ஐய்யா... இது ஐலெட்...😑🙏 5:10

  • @thelionking1031
    @thelionking1031 Год назад +34

    பிறந்த நாள் முதல் கஷ்டம் தான் அனுபவித்து .. இது புது அனுபவம் இல்லை பழகிபோச்சு
    .

  • @GokulGokul-mj6vd
    @GokulGokul-mj6vd Год назад +74

    ஏன்டா பொறந்தம்னு இருக்கு கடகம் ரசீயானு 🤣🤣🤣

    • @yellow-my9vr
      @yellow-my9vr Год назад +3

      வேற ராசிய மாத்திக்க முடியுமா😒

  • @kannankrishnan4625
    @kannankrishnan4625 Год назад +21

    அய்யா வாழ்க்கையில நல்லது நடந்தததெ கிடையாது ராசி பலன் பாக்காம இருக்கது நல்லது 15. வர்ஷம் ராசி பலன் பார்த்து வெருத்து போச்சு நன்றி

  • @vicky.a3897
    @vicky.a3897 Год назад +144

    கடகம் சொல்றதுக்கு பதிலா கஸ்ட்டம் சொல்லலாம். 🙂😔😔

  • @RAMESHKUMAR03
    @RAMESHKUMAR03 Год назад +51

    கண்டக சனியே கண்டம் பண்ணிட்டு இதுல அஷ்டம சனி யா விளங்கும்

  • @akilaakila3925
    @akilaakila3925 Год назад +29

    கடகம் 🤦🏻‍♀️எதுக்கு எனக்கு இந்த ராசி 😭😭😭😭😭😭 என்னோட வாழ்க்கையில கஷ்டம் மட்டும் தா இருக்கு 😭😭😭😭😭😭😭 நிம்மதியா இல்ல நா 😭😭😭😭😭😭😭 எப்போ எனக்கு நிம்மதி கிடைக்கும் 😭😭😭😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 கடவுளே 🙏🏻appa neenga sollunga appa என்னோட name Akila yanaku crt ah naa rasi sollunga appa

  • @pasupathipntpasupathipnt7310
    @pasupathipntpasupathipnt7310 11 месяцев назад +12

    நாம் யாருக்கு என்ன தீங்கு செய்தோம் நமக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது 😢😢😢😢

  • @raphaelmonisha9763
    @raphaelmonisha9763 Год назад +26

    கடகம் ராசிக்கு பதிலாக கஷ்ட ராசி வைத்து இருக்கலாம்......😭😏😒எவ்வளவு போராட்டம்.....😏😒

  • @VIJAYA-tb7pc
    @VIJAYA-tb7pc Год назад +10

    நன்றி ஐயா நீங்க சொல்லக் கூடிய ஒவ்வொரு வார்த்தைகளும் உண்மையாக இருந்தது 🙏🙏💕💕

  • @imtheentertainer3512
    @imtheentertainer3512 Год назад +50

    KADAGAM - RIP 😭 - Short ah solanumna

  • @gkomathyvani847
    @gkomathyvani847 11 месяцев назад +2

    ஐயா நல்லதே நடக்கும் நம்பிக்கை ❤❤❤ நீங்க சொல்றது 70% உண்மை ஐயா நன்றி.. என் husband எனகும் சண்டை வரும் silent டா இருகுறுது ஐயா என சனி start ady😅 நம்பே அமைதியா இருகுருதே மேல் ஐயா. 😢😢😢 ஆனா நீங்க சொல்றது உண்மை ஐயா 🙏🤝💪👍😟😒... கஷ்டம் தான் ஆனா எல்லாம் சரி ஆகிடும் நம்பிக்கை ஐயா... ❤❤😅😊

  • @PoomagalPoomagal-n8p
    @PoomagalPoomagal-n8p Год назад +4

    Romba kashtama eruku ayya

  • @HemanthKumar-xi7qm
    @HemanthKumar-xi7qm Год назад +7

    குருவே சரணம்
    குருவே சரணம்
    குருவே சரணம்

  • @reenareena4859
    @reenareena4859 Год назад +3

    கடவுளின் பிள்ளைகளை கடவுள் இவ்வளவு கஷ்டபடுத்தி பாக்குறாரு என்ன ஒரு பாசம் இந்த ராசி பிள்ளைகளுக்கு கஷ்டப் பட்டு சாப்பிட்டாலும் கஷ்டம் இல்லைனாலும் கஷ்டம் எப்பா சாமி எந்த நல்ல சாமி மனம் இரங்கி வருவாரோ தெரியல சிரிச்சிட்டாளே மழை மாதிரி அலவச்சிபாப்பாரு 😢😢😢😢😢காக்கைக்கு எள்ளு சாதம் வச்ச மனசு இறங்கி வருவாரா சொல்லுங்க ஐயா 😢

  • @GRT04
    @GRT04 Год назад +56

    நான் ஆயில்யம்
    புதுசா எதாவது சொல்லுங்க ஆனால் முடிவு நல்ல படியாக இருக்க வேண்டும்

  • @Karthiasha1746
    @Karthiasha1746 Год назад +10

    கடகம் ராசி வேண்டாம் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @lakshmisandeep7464
    @lakshmisandeep7464 Год назад +6

    Super sir thank you I will follow ur words.

  • @manjupriyamanjupriya7607
    @manjupriyamanjupriya7607 Год назад +6

    குருவே சரணம் குருவே சரணம்

  • @mathupandi4891
    @mathupandi4891 Год назад +26

    ஓம் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க 🙏🙏

  • @alagusundarialagusundari3666
    @alagusundarialagusundari3666 Год назад +22

    ஐயா, கடக ராசி,பூசம் நட்சத்திரம் .
    அரசு வேலைக்கு வாய்ப்பு உள்ளதா என்று கூறவும்

    • @mohanvarmak6138
      @mohanvarmak6138 Год назад +3

      ama bro enakum gov job kedaikum endru solvanga ,me too same rasi and star

    • @ramasamy7331
      @ramasamy7331 Год назад

      Same

    • @malarvizhi8980
      @malarvizhi8980 Год назад +1

      Same

    • @tamiltubea1141
      @tamiltubea1141 Год назад +1

      Kattayam kedaikum bro same than enakum sollum pothu nampala ana kedacja perakuthan nampunen muyarchi pannunka

    • @sridhar649
      @sridhar649 Год назад

      @@tamiltubea1141 ungaluku kidachucha

  • @meenu337
    @meenu337 Год назад +2

    1st yarkoodavum சேர கூடாது
    யாரையும் நம்ப கூடாது
    எதிரிகளு சேர்ந்து அழிகிறது
    Health கவனம்
    பிள்ளைகள istam போல vitranum
    Sri muneeswarar ,iyyanar,karuppu sami வழி பாடு

  • @sudhagarb7926
    @sudhagarb7926 Год назад +13

    அருமையான விளக்கம் 👌👌👌👌👌👌👌

  • @MrNathan-ft4mq
    @MrNathan-ft4mq Год назад +5

    Kadagam raasi never been so luck, always difficult life

  • @Mmythra
    @Mmythra Год назад +62

    Kadagam rasi ku romba kasta kalam than pola 😔😔😭😭

  • @rajalekshmisabarish332
    @rajalekshmisabarish332 Год назад +2

    Thank you sir, correcta solreenga.

  • @sivananthan3101
    @sivananthan3101 Год назад +24

    VETRI NICAYUM 🙏🙏🙏KADAGAM 2023

    • @Hemaridha
      @Hemaridha 11 месяцев назад

      நம்பிக்கை தன் வாழ்க்கை 🫥

  • @balajibala9301
    @balajibala9301 Год назад +1

    சார் உங்கள பாத்தா ரொம்ப நல்லவர் போல தெரியுது 🙏🙏🙏🙏🙏🙏

  • @SakthiSakthi-uc2mr
    @SakthiSakthi-uc2mr 7 месяцев назад +1

    3:32

  • @homarajanpazhani5730
    @homarajanpazhani5730 8 месяцев назад +1

    😢 remba kasta pandra ayya... 😢

  • @m.n.marimuthu5646
    @m.n.marimuthu5646 Год назад +1

    Super, yes

  • @kalaivanis2899
    @kalaivanis2899 Год назад +4

    Thank u sir

  • @manimaran9216
    @manimaran9216 Год назад +8

    கடகம் ராசி பூசம் நட்சத்திரம் கடக லக்னம் நிரந்திரமாக வேலை கிடைக்க வேண்டும் என்ன வழி

    • @Kumrtheswift
      @Kumrtheswift Год назад +1

      இதே தான் நானும்.... நாம உருப்பட வாய்ப்பே இல்லை...

    • @SaiSai-rq6lc
      @SaiSai-rq6lc Год назад

      Enakum

  • @thangabalu6026
    @thangabalu6026 Год назад +2

    Elleamea correcta sollringa sir

  • @rahulmusicals2252
    @rahulmusicals2252 Год назад +2

    அருமையான பதிவு அய்யா

  • @gopalakrishnana5278
    @gopalakrishnana5278 Год назад +1

    இன்றைய சிம்மராசிபலன்

  • @revathigopinath3582
    @revathigopinath3582 Год назад +7

    Ailyam sani thisai eppadi erukum sir

  • @vaishnavivaishnavi5680
    @vaishnavivaishnavi5680 11 месяцев назад +1

    Kadagam aayilyam velai kidaikkuma sir

  • @venkateshm3580
    @venkateshm3580 11 месяцев назад +1

    M.venkatesh

  • @lovefailurerowdy2366
    @lovefailurerowdy2366 Год назад +11

    Sir poosam natchathiram government கிடைக்குமா கிடைக்குமா sir இந்த வருஷம் 😔 Sir

  • @vasudevan9237
    @vasudevan9237 11 месяцев назад +1

    Nagesh joke than nabakam varuthu
    50 years varaikkum kashtakalam, appurum pazhagipoidum

  • @vignesh7999
    @vignesh7999 Год назад +6

    Unmai 😭😭💯

  • @pushpakanthipsgayathri2821
    @pushpakanthipsgayathri2821 Год назад +2

    Only. One man like him yessss...

  • @sastikavishal9778
    @sastikavishal9778 Год назад +11

    பூசம் கடக லக்னம் ஏப்ரல் மாதம் முதல் சுக்கிர திசை நல்லா இருக்குமா சார்.அரசு வேலை கிடைக்குமா சார் அருமையான விளக்கம் சார் நன்றி.

    • @aruns8521
      @aruns8521 Год назад

      Mid age sukira desa will be good !! Sukiran or bukthi in 6th or 9th house you will get government job !! All the best

    • @ramanathan31
      @ramanathan31 Год назад

      Same

    • @Love-oi1qs
      @Love-oi1qs Год назад

      You will be the most happiest person in this world this year.. don’t worry dear❤

  • @krishanmoorthy3766
    @krishanmoorthy3766 10 месяцев назад

    ஆத்ம நமஸ்௧ாரம் சுவாமி.

  • @ashokkumar4401
    @ashokkumar4401 Год назад +4

    நன்றி

  • @sangeethasangeetha4532
    @sangeethasangeetha4532 Год назад +4

    Eanaku Kadaka rasi ayeliyam natchathiram sir ean husband ku thulamrasi suwathi natchathiram eanaku 1st kulanthai late sir papaku 6year akuthuga thanusu puradam natchathiram 2vathu kulanthaiku vaipuerukaga sir athavathu parikaram erukaga sir plz sir answer

  • @priyasweet7235
    @priyasweet7235 Год назад +2

    வணக்கம் அய்யா திருப்பூர் காளிமுத்து

  • @lakshmanankrishnamoorthy1751
    @lakshmanankrishnamoorthy1751 11 месяцев назад +1

    I am 85 ayilyam, nadagam. Sani in 8th place. Marana Sani. How will next 2. Years.

  • @palanimurugan2887
    @palanimurugan2887 Год назад +8

    அகப்பட்டவனுக்கு ஐந்தில் குரு..

  • @subulakshmi4660
    @subulakshmi4660 11 месяцев назад +1

    Neengal solvathu entha varuda sanipeyarchi.ayya

  • @gomathygomathy-g5s
    @gomathygomathy-g5s 11 месяцев назад +1

    Vazkaila kastatha mattume anupavigara ellathaium thaankikittu ithala ennaiku maarapotho therila

  • @pandimurugan7037
    @pandimurugan7037 Год назад +3

    ஆயில்யம் வேலையை மாற்றி புதிய தொழில் தொடங்கலாமா?

  • @Pandiyan373
    @Pandiyan373 Год назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Hemalatha-tv2zp
    @Hemalatha-tv2zp 11 месяцев назад +1

    Anna Hemalatha ku enna rashi anna

  • @nadertamil9148
    @nadertamil9148 Год назад +3

    Crt ayya 💯

  • @rajeswaris2920
    @rajeswaris2920 Год назад +1

    இறைவனை பிடித்து கொள்ள வேண்டியது தான் வேற என்ன செய்வது

  • @shalugirl6307
    @shalugirl6307 Год назад +1

    Hai sir...me kadagam rasi...punarpoosam natchathiram....kadagam lagnam...
    😏😏😏😏😏

  • @lavanyasam3093
    @lavanyasam3093 Год назад

    Arumai anna

  • @vigneshrocksvigneshvignesh5675
    @vigneshrocksvigneshvignesh5675 Год назад +7

    Romba mosama iruku puducha velai kadaikka matanghidhu velaila romba pressure iruku no happy

  • @RaviRavi-bm5bt
    @RaviRavi-bm5bt Год назад +1

    Senni

  • @muthukumars3484
    @muthukumars3484 Год назад

    Iya neegka sulurathu romba correctaa iruku

  • @g.anandhamoorthymoorthy376
    @g.anandhamoorthymoorthy376 Год назад +1

    🎉🎉🎉

  • @balunethra8704
    @balunethra8704 Год назад +1

    Pillaikal rari natchatthiram padithan petravarkalukku nadakkuma

  • @jayalesvariraman1100
    @jayalesvariraman1100 7 месяцев назад

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐

  • @PoomagalPoomagal-n8p
    @PoomagalPoomagal-n8p Год назад +1

    Ayya enaku kalayanam ready panierukanga but enaku antha kalayanathula enaku Oru interested ellama eruku

  • @SgsShamli
    @SgsShamli Год назад +14

    கஷ்ட காலம் நல்லா வெச்சு செய்து.இதுவும் கடந்து போகும் நம்பி வாழ்கையை நடத்த வேண்டியது தான்😢

  • @selvamgym
    @selvamgym Год назад +3

    ஐயா பொதுவாக என்று கூறினீர்கள் ஆனால் ஜனன கால ஜாதகத்தை பார்த்தால் இதுவும் மாறும் அல்லவா

  • @deepalakshmi8544
    @deepalakshmi8544 Год назад +13

    Thank you appa🙏🙏🙏🙏🙏🙏❤❤

  • @mariappan5732
    @mariappan5732 Год назад +1

    Parigaram yenna iyya

  • @sriramg5089
    @sriramg5089 Год назад +1

    Ithelam human kandupudichatu don't believe any one , feel free to have the happiest life

  • @manimaran9216
    @manimaran9216 Год назад +2

    Saringa

  • @SajithNandhana
    @SajithNandhana Год назад

    Valka ful problem tha vtulaum kathal laum apovum mana kastam tha oru nal kuda azhama nal lay ella nalla oru parikaram solunga plzz

  • @udhayakumar9622
    @udhayakumar9622 Год назад +1

    கடகம் ராசி உள்ளவங்க எந்த சாமிய வணங்கணும்

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA 11 месяцев назад +1

    கடகம்ராசிநல்லதுநடக்கும்சரியா

  • @Anu_lyfstyle
    @Anu_lyfstyle Год назад +4

    Nerungi poidadhinga 😂norungi poiruvinga 😅😂❤😂😂🤣

  • @meenu337
    @meenu337 Год назад +2

    நான் செத்தாலும் பரவாயில்லை போல

  • @pmk_danger_boys
    @pmk_danger_boys Год назад +2

    Kadan athigama yirukkuthayya 😢

  • @captainamerica1936
    @captainamerica1936 Год назад

    Kadaga rasi, fresher looking for job, vela kedaikumaa

  • @nivithasudha4707
    @nivithasudha4707 11 месяцев назад +1

    G😊

  • @dharanisht10
    @dharanisht10 Год назад +6

    Kadagam ayilyam govt job kedaikuma

    • @Abc13223
      @Abc13223 Год назад

      கெடைக்காது

  • @goddurgai8507
    @goddurgai8507 Год назад +2

    👍👍👍👍

  • @sciencegetit333
    @sciencegetit333 Год назад

    Adutha murai Maanavargalai patriyum, apram Padippu patriyum sollungal

  • @HemanthJayachandra
    @HemanthJayachandra Год назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @muthukumars3484
    @muthukumars3484 Год назад

    Iya enaku kadagarasi kumba laknam aayiliyam natchathiram correcta soluga pls na romba kastappaduren

  • @lakshminarayananramani7885
    @lakshminarayananramani7885 Год назад +2

    ஒருவர் ஜோசியம் பார்க்க சென்றார்
    ஜோசியர் சொல்றார் ,
    உங்களுக்கு ஓருவருடம் ரொம்ப கஷ்டம் இருக்கு சொன்னார்,
    அப்புரம் சரியாகுமா என்று கேட்டார்
    அதற்கு அவர் அதுவே பழகி பியிடம் அப்பிடின்னு சொன்னார்.
    எது நடக்கும் அது நடந்தே தீரும் இது இறைவன் வாக்கு

    • @lakshminarayananramani7885
      @lakshminarayananramani7885 Год назад

      நம்ம இஷ்ட தெய்வம் நம்மை கை விடாது நம்பி இருங்கள்

  • @thasnivimal7871
    @thasnivimal7871 Год назад

    Intha program epo nadathathu pls reply me

  • @hemamalinikrish3084
    @hemamalinikrish3084 Год назад +2

    sir please tell me its ok to find job

  • @devi.jdevi.j235
    @devi.jdevi.j235 Год назад

    Super sir

  • @fathimamary1739
    @fathimamary1739 11 месяцев назад +1

    😢😢😢😢😢😢

  • @rajasekarklp2035
    @rajasekarklp2035 Год назад +1

    D. O. B. 22.12.1994(male).07.30am. Ennaku kulandai pakkiyam eppodu kidaikkum. Parigaram please.

  • @deeseeland5387
    @deeseeland5387 Год назад

    Ye Sapidalaya?? Road roller a vida romba show va irukku 🤗

  • @praveenkumar.m8172
    @praveenkumar.m8172 Год назад +2

    Fake newes உண்மை உழைப்பு உயர்வு 😎😎😎

  • @PraveenKumar-ej8sx
    @PraveenKumar-ej8sx Год назад +1

    Hi

  • @AlaguAlagumani-uh1to
    @AlaguAlagumani-uh1to Год назад +1

    Kadavule sani Bhagavane ean kastatha koraigga Ayyappan nimmathiye ella😢

  • @hhema9988
    @hhema9988 Год назад +2

    Kadaga rasi poosam natchaththiram ku kuzhantha bakiyam eruka 3yrs gone

    • @vimal5613
      @vimal5613 Год назад

      Nanum wait pandra 2 yr ah ....nenga treatment pakurengala

    • @hhema9988
      @hhema9988 Год назад

      @@vimal5613 pathuttu tha pa eruka maild PCOD soldraga

  • @EBABU-p8f
    @EBABU-p8f Год назад

    🙏🙏🙏🙏

  • @mithratamil0212
    @mithratamil0212 Год назад +2

    உண்மை