மீன லக்னம் ஐந்தாம் அதிபதி பெண் ராசியில் அமர்ந்து பென்டாஸ் பார்த்தால் பெண் குழந்தை பிறக்குமா அல்லது லக்னாதிபதி நான் ராசியில் அமைந்தால் ஆண் குழந்தை பிறக்குமா
வணக்கம் ஐயா.. லக்னத்தில் எந்த கிரகமும் ஆட்சி பெறாமல் நீங்கள் சொன்னது போல் ஐந்தாம் இடத்து அதிபதி உள்ள இடத்தைப் பொறுத்து முதல் குழந்தை பிறந்தால் அதற்கு அடுத்த குழந்தை என்னவாக இருக்கும் என்பதை எந்த இடத்தை வைத்து அறிவது.. முதலில் பிறந்த குழந்தையின் ஜாதகத்தை வைத்து பார்ப்பதா / தந்தையின் ஜாதகத்தை வைத்து இரண்டாவது குழந்தை பார்ப்பதா..
13.02.1993 3.27pm என் பெயர் கலையரசன் ஐயா நான் சேலத்தில் பிறந்தேன் மிதுன லக்னம் துலாம் ராசி லக்னத்தில் செவ்வாய் உள்ளது எனக்கு இரட்டை பெண் குழந்தைகள் உள்ளனர் நீங்கள் சொன்ன மாதிரி இலக்கணத்தில் இருக்கும் ஆண் கிரகம் ஆண் குழந்தையை கொடுக்கவில்லையே
வணக்கம் சார். இரட்டையர்களாக பிறக்கும் குழந்தைகளில் இருவரும் ஆண் அல்லது பெண் அல்லது ஒரு ஆண், ஒரு பெண் என்று பிறக்கிறார்கள். இது கடினமான கேள்வி. தங்களுக்கு ஓய்வு கிடைக்கும்போது வீடியோ போட வேண்டுகோள். ஓரு சிலருக்கு மிக அரிதாக 3, 4 குழந்தைகள் பிறந்தது என்று செய்தித்தாள் மூலமாக அறிந்தது உண்டு. வெளிநாட்டில் ஒரு பெண்மணிக்கு 11 குழந்தைகள் பிறந்த வீடியோவை யூடியூபில் பார்த்திருக்கிறேன். உண்மை. நீண்டநேரம் அறுவை சிகிச்சை செய்து குழந்தைகளை எடுத்தனர். எல்லாம் ஆண்கள் என நினைவு. அனைத்து குழந்தைகளும் நலம்.(பெயர் ABCD என்று வைத்திருக்கலாம்😂). வீடியோ கிடைத்தவுடன் பகிர்கிறேன் சார். இது பற்றியும் வீடியோவில் சொல்லவும். தங்கள் வீடியோ மிகவும் அருமை. 3000 ரூபாய் CT scan செலவு மிச்சம். சொல்லவும் மாட்டார்கள். சட்டமாம்.
ஐயா, நான் தனுசு லக்னம். குரு 12ல். லக்னத்தில் சனி, செவ்வாய். லக்னம் ஆண் வீடு. 5ஆம் அதிபதி ஆண் கிரகமாகி அவர் இருப்பதும் ஆண் வீடு. ஆனால் எனக்கு முதலிலும் பெண் குழந்தை. இரண்டாவதும் பெண் குழந்தை. ஒரு சில கருகலைப்பிற்கு பிறகு இறைவன் அருளால் ஒரு ஆண் குழந்தை. இதற்கு என்ன சொல்வது?
Super explanation video sir. Nice
குழந்தை ஜாதகம் வைத்து அடுத்த குழந்தைஎன்ன என்று சொல்ல முடியுமாங்க ஐயா
தந்தை மற்றும் தாய் இதில் யாருடைய ஜாதகத்தில் நாம் இதனை ஆராய்ச்சி செய்ய வேண்டும்? இருவருக்கும் ஒரே மாதிரியான அமைப்புகள் தானே வரும்?
எனக்கு மேஷ லக்னம் அஞ்சாம் வீடு சூரியன் லக்னத்தில் உச்சமா இருக்கு ஆனா பெண் குழந்தை முதல்ல பொறந்திருக்கு சில விஷயம் கடவுள் தான்
சுக்கிரன் பெண் கிரகம்
ராகு பெண் கிரகம்
கேது அலி கிரகம்
Sir etha girls Jathegam crta eruguma Ila husband Jathegam crta eruguma
மீன லக்னம் ஐந்தாம் அதிபதி பெண் ராசியில் அமர்ந்து பென்டாஸ் பார்த்தால் பெண் குழந்தை பிறக்குமா அல்லது லக்னாதிபதி நான் ராசியில் அமைந்தால் ஆண் குழந்தை பிறக்குமா
அது எல்லாம் இருக்கட்டும் . இது கணவனுக்கா மனைவிக்கா யாருடைய ஜாதகத்திற்கு பார்ப்பது.
Sir naan mahara laknam...enaku sukran+chandiran+rahu in 7th house...en marriage la problem varuma?
வணக்கம் ஐயா.. லக்னத்தில் எந்த கிரகமும் ஆட்சி பெறாமல் நீங்கள் சொன்னது போல் ஐந்தாம் இடத்து அதிபதி உள்ள இடத்தைப் பொறுத்து முதல் குழந்தை பிறந்தால் அதற்கு அடுத்த குழந்தை என்னவாக இருக்கும் என்பதை எந்த இடத்தை வைத்து அறிவது..
முதலில் பிறந்த குழந்தையின் ஜாதகத்தை வைத்து பார்ப்பதா / தந்தையின் ஜாதகத்தை வைத்து இரண்டாவது குழந்தை பார்ப்பதா..
😄
சாா் நீங்க சொன்னீங்க செவ்வாய் ஆண் என்று இப்போது விருச்சிக ராசியில் செவ்வாய் இருந்தால் பிறப்பது ஆணா பெணா? லக்னம் கடகம் கடகத்தில் சனி பகவான் உள்ளார்???
13.02.1993 3.27pm என் பெயர் கலையரசன் ஐயா நான் சேலத்தில் பிறந்தேன் மிதுன லக்னம் துலாம் ராசி லக்னத்தில் செவ்வாய் உள்ளது எனக்கு இரட்டை பெண் குழந்தைகள் உள்ளனர் நீங்கள் சொன்ன மாதிரி இலக்கணத்தில் இருக்கும் ஆண் கிரகம் ஆண் குழந்தையை கொடுக்கவில்லையே
சுக்கிரன்......na pathi neenga onnummay sollala....
சுக்கிரன் என்ன கிரகம்
5 ம் அதிபதி வக்கிரமாக இருந்தால் குழந்தை பிறப்பு கிடைக்க தடை உள்ளதா
இந்த விபரம் ஆண் ஜாதகத்தில் பார்க்க வேண்டுமா இல்லை பெண் ஜாதகத்தில் பார்க்க வேண்டுமா ஐயா
Baby appa jathagam
நன்றி குரு
வணக்கம் ஐயா என்னுடைய போட்ட கமடுக்கு ரிபிலேபண்ணுக ஐயா
ஐயா உங்களை தொடர்பு கொள்வது எப்படி
5ம்இடத்தில் குரு இருப்பின் அது காரகோபவநாஸ்தி ஆகாதா
Aagum aanal Perumbalum velai seiyadhu
வணக்கம் சார். இரட்டையர்களாக பிறக்கும் குழந்தைகளில் இருவரும் ஆண் அல்லது பெண் அல்லது ஒரு ஆண், ஒரு பெண் என்று பிறக்கிறார்கள். இது கடினமான கேள்வி. தங்களுக்கு ஓய்வு கிடைக்கும்போது வீடியோ போட வேண்டுகோள். ஓரு சிலருக்கு மிக அரிதாக 3, 4 குழந்தைகள் பிறந்தது என்று செய்தித்தாள் மூலமாக அறிந்தது உண்டு. வெளிநாட்டில் ஒரு பெண்மணிக்கு 11 குழந்தைகள் பிறந்த வீடியோவை யூடியூபில் பார்த்திருக்கிறேன். உண்மை. நீண்டநேரம் அறுவை சிகிச்சை செய்து குழந்தைகளை எடுத்தனர். எல்லாம் ஆண்கள் என நினைவு. அனைத்து குழந்தைகளும் நலம்.(பெயர் ABCD என்று வைத்திருக்கலாம்😂). வீடியோ கிடைத்தவுடன் பகிர்கிறேன் சார். இது பற்றியும் வீடியோவில் சொல்லவும். தங்கள் வீடியோ மிகவும் அருமை. 3000 ரூபாய் CT scan செலவு மிச்சம். சொல்லவும் மாட்டார்கள். சட்டமாம்.
Sukran female cholla vilai.
சுக்கிரன்??? விடுபட்டு உள்ளது
ஐயா முதல் குழந்தை
தவறான கனிப்பு இன்னும் ஆராய்ச்சி செய்ய்ங்க
Sir husband's fifth adhipathi is boy but wife's fifth adhipathi as per your prediction is girl. Then which vl correct boy or girl. 😮
Renudu jathagathalyum yaaruku shadbalathu 5th lord strong ah irukunu paarunga, based on the strength lord u will get to know it is boy or girl
Rubbish!
@@vishakhbk3767 bro neenga
12 ல் மறைந்தால் எப்படி ஜயா பலன்
ஐயா, நான் தனுசு லக்னம். குரு 12ல். லக்னத்தில் சனி, செவ்வாய். லக்னம் ஆண் வீடு. 5ஆம் அதிபதி ஆண் கிரகமாகி அவர் இருப்பதும் ஆண் வீடு. ஆனால் எனக்கு முதலிலும் பெண் குழந்தை. இரண்டாவதும் பெண் குழந்தை. ஒரு சில கருகலைப்பிற்கு பிறகு இறைவன் அருளால் ஒரு ஆண் குழந்தை. இதற்கு என்ன சொல்வது?
Sir, who's Jathagam we need to refer wife's or husbands jathagam ? You did not say in video to check or study with your concept
பேச்சு அதிகம் அண்ணா
சுக்கிரனுக்கு எதுவும் கிடையாதா
முதலில் நீங்கள் கூறிய விளக்கம் சரியானதா என்பதை திரும்ப திரும்ப திரும்ப திரும்ப பாருங்கள் அண்ணாத்த
Sir surkran oda gender solla maranthutaaru, sukran is female planet
Sukran girl
Sorry sir your statement is wrong in my life.
எனக்கு மகர லக்னம் ஐந்து ஆம் வீடு அதிபர் சுக்ரன் மிதுணதில்..உங்கள் கூற்று படி ஆண்... ஆனால் எனக்கு பெண் குழந்தை.,.
2 or 3 rd baby epadi parpathu
உங்கள் விளக்கம்படி எனக்கும் ஆண் குழந்தை இருக்கும் ஆனால் பெண் குழந்தை தான் இருக்கின்றாள்.
தங்கள் விளக்கம் சரியானதா?.
கணவன் மனைவி இருவர் ஜாதகத்தை பார்க்கவேண்டும்... இருவரும் யாருக்கு லக்கினம் நன்றாக உள்ளது.. யாருக்கு பலவீனமாக உள்ளது.. இதை ஆராயவேண்டும்...
Nonsense!
Not correct
How to contact you
Ellame poi,