WOW... ♥ Speechless..!! Million Dollar Scene between Karna & Verushali...!! Loved every Single Dialogs today...!! கிருஷ்ணா :- கர்ணனை போன்றொரு மாவீரன் இவ் உலகில் இல்லை விருசாலி...!! அங்க தேச அரசருடன் உள்ள இடைவெளி அதிகரிக்கும் முன் செல்வாயாக கன்னிகையே...!! ---------- & the Next 5 Minutes are EPIC.. ♥♥ கர்ணன் : உன்னிடம் தருவதற்கு என்னிடம் எதுவும் இல்லை விருசாலி..!! என் மகுடத்தையும் செல்வத்தையும் துறந்தவன் நான்...! விருசாலி : தாங்கள் வழங்கிய தானத்தை தவிர்த்து, மீதமுள்ள உங்கள் அன்பையே வேண்டுகிறேன் அய்யனே....♥ கர்ணன் : என்னுடனான வாழ்வு அவ்வளவு இலகுவானதாய் இராது விருசாலி.. ----------& the Best Scene Ever is : _ காதலை ஏற்றுக்கொண்ட பின், விருசாலியை அழைத்து செல்லும்போது... விருசாலி நடப்பதற்காக, பூந்தோட்ட மலர்களை விலக்கி கர்ணன் அழைத்து செல்லும்போது.....♪ ♫ ♥ OHH...MY.. GOD...!! I Got tears in my Eyes because of the Happiness..♥♥
karnan is the best than anyone in this world !!! he sacrificed even the kingdom & also followed his mom's order. Also proved this world how friendship has to be. Also he donates whatever he has in his life !!! Mass respect .. even the Pandavas admire his Valour and bravery !!! Karnan is my role model .. & a beautiful pair .. thanks to draupathi for rejecting him on caste grounds ! u suffered for ur sin.
one of my fav episodes! Karna is all alone and he has all five pandavas plus krishna, yet he didnt show fear and was ready to face anything that comes ! what a hero!
World la best character KARNA.. Best friend KARNA Best son KARNA Best lover... KARNA KARNA KARNA.. Best LOVERS KARNA VS VIRUSALI... Best kingdom KARNA....
Senchottru Kadan Theerkka Saeraatha Idam Sernthu Vanjathil Veezhnthaayada Karnaa Vanjagan Kannanadaa Karnaa, Vanjagan Kannanadaa Ullathil Nalla Ullam Urangaa Thenbathu Vallavan Vaguththathadaa!! My heart always goes out for Karnan and great Bishma.Love em and yes Krishnan also
The love btw these two divine flowers is real,true and blessed with ethics than any other love I have seen in mahabharata. God fails to bless this divine couple to live forever 😭😭😭
I'm just imagining mahi(msd) as Krishna 😂❤️he.also fit for krishna role but unfortunately he is not an actor💔 But sourabh amazed everyone by his role as vasudev❤️❤️
மஹாபாரதத்தில் கர்ணன் பங்கேற்ற காட்சிகளை தேடிதேடி பார்ப்பேன் அவைகளில் மீண்டும் மீண்டும் பார்க்க தோன்றுகிற காட்சிகளில் இதுவும் ஒன்று. இதோ இப்போது ஆறுமுறை பார்த்தும் முழுமையா பார்த்த திருப்தி இல்லை. கர்ணனின் ஃபேஸ் எக்ஸ்ப்ரஸன் அற்புதம். வாசுதேவ கிருஷ்ணனின் புன்னகையை விட கர்ணனின் புன்னகை மனதை அள்ளும். பல மஹாபாரத தொடர்கள் இருந்தாலும் இந்த மஹாபாரத கதாபாத்திரங்கள் குறிப்பாக வாசுதேவ கிருஷ்ணன், கர்ணன், அர்ச்சுனன் இவர்கள் இந்த பாத்திரங்களை ஏற்பதற்காகவே இறைவனால் பிறப்பிக்கப் பட்டார்கள் போல் அத்தனை தத்ரூபமாக பொருந்துகிறார்கள். இவர்கள் அறிமுகம் இல்லாதவர்கள் என்பதால் எளிதாக நம்மால் ஏற்றுக்கொள்ள முடிகிறது.இவர்கள் நடிப்பதாகவே தெரியவில்லை. அத்தனை நுணுக்கமான எக்ஸ்ப்ரஸன். இந்த மஹாபாரதத்தை பலமுறை ஹாட் ஸ்டாரில் பார்த்துவிட்டேன்.இந்த யு ட்யூபில் செலெக்டேடா வீடியோ போட்டதற்கு மிக்க நன்றி இவர்களின் ரியல் உருவம், வாழ்க்கை அறிய எனக்கு விருப்பம் இல்லை. இந்த கதாபாத்திரங்களாகவே பார்க்க விரும்புகிறேன்.
குந்தி தான் பாதுகாப்பாக கூட்டிக்கொண்டு போய் அவள் தந்தையிடம் சேர்க்கச் சொன்னவள். அந்த அரச கட்டளையை யாரும் அந்த காலத்தில் மீற முடியாது. மீறினால் சிரச் சேதம் ஒன்றே தண்டனை.
விருஷாலி மயக்கத்தில் இருந்து எழும்போது அதிரதனை[கர்ணனின் வளர்ப்பு தந்தை] பார்த்து சித்தப்பா என்று கூறுவதாக உள்ளது ஆனால் இந்த பகுதியில் மணக்க விரும்புவதாக கூறுகிறார் தமிழ் மாற்றம் செய்யும்போது நிகழ்ந்த தவறா?விடை அறிய விரும்புகிறேன்
@@MuthuRaman-ke7ei nan nerala pakala, so nan vai thirakkala. Ana avan vaai kaathu varaikum kiliyuthae… athan paathaya nu kten. Paatha vai kiliya peasatum, ilana sootha muditu irukatum. Athu sari nee yen ithellam ktutu iruka? Sootha mooditu irukamataya
சகுனி எதற்காக பாண்டவர்களை பழி வாங்க வேண்டும். கர்ணன் எதற்காக பாண்டவர்களை பகைக்கிறான் என்பது புரியவில்லை. சகுனி சபதம் எடுத்தது பீஷ்மரை பழி வாங்க வேண்டும் என்றும் அஸ்தினா புரத்தை பழி வாங்க வேண்டும் என்பதே. கர்ணன் துரோனாச்சரியர் பழி வாங்க வேண்டும். ஆனால் பாண்டாவர்களை பழி வாங்குகிறார்கள் 😮💨
எனக்கு ஒரு சந்தேகம் ... கர்ணன் அப்பா அதிரதன் அவரை விருஷாலி சித்தப்பா என கூறி அழைத்தால் ... அப்படி இருக்க எப்படி அவர் மகனான கர்ணன் அவருக்கு அண்ணன் முறை தான் .... இவ்வாறு திருமணம் செய்வர் ?
nice episode of karnan .but the story is wrong.Because in draupadi's swamyvaram itself karnan vrishali will have a 9 year old boy .when their is a fight bw arjunan and other kings one of the arrow will go and hit karnan son and the boy will die in the place near where the swamvaram is happening.
( என்னை பொருத்தவரை )ஆல் ஆலுக்கு ஒன்னு சொல்லுராங்க வீரர் மா வீரர் [ BEESHMAR , KIRUBAR , VIDHURAR , DHORONAR , KARNAR ] இன்னும் என்னில் அடங்கா நிறைய பேர் இருக்காங்க ஆனால் HERO ( நர நாராயணனில் நரன்னான ARJUNARரே எனேனில் மகாபாரத போரில் பின்னாடி தேர் மேல [ சிவன் அவதாரம் அனுமன் , முன்னாடி [விஷ்ணு அவதாரம் ஸ்ரீ கிருஷ்ணர் & விராட போர் & கந்தர்வர் போர் history pls Mahabaratham நடப்பதே ARJUNUR ஜெய்ஜதால
Arjunan fan ah nee solra but Arjunan ah vida ela vidathulayum ,god help ilama por purindha maaveeran karnan ..pala sakthi ah karnan kita irundhu eduthaalum ,ther ah thookura apo ,krishnar soozhchi pani ,Arjunan ah win pana vaipaaru
Arjuna the real great archer.without kavacha kundalam karnan like a normal man.he is adharmavadhi.if he may be a great donater but not a dharmavadhi.yudhistir and his brother's are the real dharmavaans.
are baba, Vrushali was a good girl. As long as Karna stays with her, he will be away from Duryodhan, shakuni etc and their wrong tactics, adharama. coz she will continuously keep reminding him of right and wrong. The moment he leaves her and joins Duryodhan again, his downfall will start. In other words, Vrushali saves her from everything as long as he is with her.
8:01 the moment when krishna, the god himself said there is no warrior equal to Karn in this world 🔥🔥💥💥
Yeah after seeing so many rivalry between karn and Arjun, here the lord himself admits that karna is supreme amongst all warriors..
🔥
WOW... ♥ Speechless..!! Million Dollar Scene between Karna & Verushali...!!
Loved every Single Dialogs today...!!
கிருஷ்ணா :- கர்ணனை போன்றொரு மாவீரன் இவ் உலகில் இல்லை விருசாலி...!! அங்க தேச அரசருடன் உள்ள இடைவெளி அதிகரிக்கும் முன் செல்வாயாக கன்னிகையே...!!
---------- & the Next 5 Minutes are EPIC.. ♥♥
கர்ணன் : உன்னிடம் தருவதற்கு என்னிடம் எதுவும் இல்லை விருசாலி..!! என் மகுடத்தையும் செல்வத்தையும் துறந்தவன் நான்...!
விருசாலி : தாங்கள் வழங்கிய தானத்தை தவிர்த்து, மீதமுள்ள உங்கள் அன்பையே வேண்டுகிறேன் அய்யனே....♥
கர்ணன் : என்னுடனான வாழ்வு அவ்வளவு இலகுவானதாய் இராது விருசாலி..
----------& the Best Scene Ever is :
_ காதலை ஏற்றுக்கொண்ட பின், விருசாலியை அழைத்து செல்லும்போது... விருசாலி நடப்பதற்காக, பூந்தோட்ட மலர்களை விலக்கி கர்ணன் அழைத்து செல்லும்போது.....♪ ♫ ♥
OHH...MY.. GOD...!! I Got tears in my Eyes because of the Happiness..♥♥
.
உங்கள் தமிழ் பற்று கூடிய காதல் சிந்தனைகள் மனதை குளிர்விக்கிறது. இத்தொடர் தமிழை வளர்ச்சியின் பக்கம் வழி நடைத்திகொண்டிருக்கிறது.
Тысячи девушек хотели быть на её месте. Не за богатством или властью а по праву любви. Врушали очень повезло....
❤❤❤❤❤
அன்பு கிருஷ்ணா தாம் அனைத்தையும் அறிந்தவரே .
That face expressions..smile and dialogue of krishna.. the man who acted as krishna should be awarded some great awards
Vrushali is so lucky to marry karna bt unlucky to live forever
AA
No, she lucky to live karana with love also
What they had 9 babies
@@ashadevprasana7558.............
..
......,.......
🎉🎉🎉 ❤❤❤ 🦍🦍🦍
வழிகாட்டும் விழியானால். அற்புதமான வசனம்.
This is my favorite episode.. This is true love❤. I always like karna and vaishali's love more than arjun and drupadi's love..
Which episode
மற்றவர்களால் பாராட்ட பட்டால் அவன் வீரன் ,எதிரிகளால் பாராட்டபட்டல் அவன் மாவீரன் கர்ணன் மகாமாவீரன் ஆவர்❤❤❤
சூத்த புத்திரன் குரங்கு கர்ணன் நாசமா போவான் இது சாபம் ஆகும்
கர்ணனுக்கு இணையான வீரன் இன்னொருவன் உலகில் இல்லை கிருஷ்ணர் மாஸ்
சூத்த புத்திரன் குரங்கு கர்ணன் நாசமா போவான் இது சாபம் ஆகும்
சூத்த புத்திரன் குரங்கு கர்ணன் நாசமா போவான் இது சாபம் ஆகும்
karnan is the best than anyone in this world !!! he sacrificed even the kingdom & also followed his mom's order. Also proved this world how friendship has to be. Also he donates whatever he has in his life !!! Mass respect .. even the Pandavas admire his Valour and bravery !!! Karnan is my role model .. & a beautiful pair .. thanks to draupathi for rejecting him on caste grounds ! u suffered for ur sin.
Yes, you are true ❤
In search of gold the life gives diamond.draupadi venaam nu sonnathaala dhaan vrushali karnanuku kadachi irupanga.
😮..
Pop
😊..😅😊😊
But Karnan's friendship proved to be wrong and against Dharma.
Karna was made King of Anga Desam, only because of Duriyodhanan's selfishness.
8:00 வாசுதேவரே சொல்லி விட்டார் 🔥🔥
பீமன்:உன்னுடைய பாதுகாப்புக்கு யார் வந்துள்ளார்கள் கர்ணா?
கர்ணன்: சிறு புன்முறுவலுடன் ...மாவீரனுக்கு மட்டுமே உரித்தான குணம்
If Bheem asked that with arrogance, my question will be who will be there for your protection if Karn challenges u for battle ?
சூத்த புத்திரன் குரங்கு கர்ணன் நாசமா போவான் இது சாபம் ஆகும்
one of my fav episodes! Karna is all alone and he has all five pandavas plus krishna, yet he didnt show fear and was ready to face anything that comes ! what a hero!
சூத்த புத்திரன் குரங்கு கர்ணன் நாசமா போவான் இது சாபம் ஆகும்
Bold speech of Ratheyan Karna. Best romance between Karna and Vrushali. Nice back ground music. 👌👌👌👌
சூத்த புத்திரன் குரங்கு கர்ணன் நாசமா போவான் இது சாபம் ஆகும்
There is only 1 real mastermind and hero in this story - Krishna.
World la best character KARNA.. Best friend KARNA Best son KARNA Best lover... KARNA KARNA KARNA.. Best LOVERS KARNA VS VIRUSALI... Best kingdom KARNA....
சூத்த புத்திரன் குரங்கு கர்ணன் நாசமா போவான் இது சாபம் ஆகும்
2024 watching attention here ❤
Yes
Am here
Hi❤❤
Senchottru Kadan Theerkka Saeraatha Idam Sernthu Vanjathil Veezhnthaayada Karnaa Vanjagan Kannanadaa Karnaa, Vanjagan Kannanadaa Ullathil Nalla Ullam Urangaa Thenbathu Vallavan Vaguththathadaa!!
My heart always goes out for Karnan and great Bishma.Love em and yes Krishnan also
கர்ணன் ஒரு உத்தம வீரன்❤❤❤❤
சூத்த புத்திரன் குரங்கு கர்ணன் நாசமா போவான் இது சாபம் ஆகும்
Vishali is the most beautiful women 😍❤️❤️
Karnan and Arjuna are great examples that even the mightiest should be careful in choosing their friends.
Karnan or vrishali ❤❤
True love🥰😙😙😙😙😙😙😙
கிருஷ்ணன் பெண்கள் மனதில் உள்ளதை புரிந்து கொள்பவர்
The love btw these two divine flowers is real,true and blessed with ethics than any other love I have seen in mahabharata.
God fails to bless this divine couple to live forever 😭😭😭
I'm just imagining mahi(msd) as Krishna 😂❤️he.also fit for krishna role but unfortunately he is not an actor💔
But sourabh amazed everyone by his role as vasudev❤️❤️
Msd fit for Karna too.👑
மஹாபாரதத்தில் கர்ணன் பங்கேற்ற காட்சிகளை தேடிதேடி பார்ப்பேன் அவைகளில் மீண்டும் மீண்டும் பார்க்க தோன்றுகிற காட்சிகளில் இதுவும் ஒன்று. இதோ இப்போது ஆறுமுறை பார்த்தும் முழுமையா பார்த்த திருப்தி இல்லை. கர்ணனின் ஃபேஸ் எக்ஸ்ப்ரஸன் அற்புதம். வாசுதேவ கிருஷ்ணனின் புன்னகையை விட கர்ணனின் புன்னகை மனதை அள்ளும். பல மஹாபாரத தொடர்கள் இருந்தாலும் இந்த மஹாபாரத கதாபாத்திரங்கள் குறிப்பாக வாசுதேவ கிருஷ்ணன், கர்ணன், அர்ச்சுனன் இவர்கள் இந்த பாத்திரங்களை ஏற்பதற்காகவே இறைவனால் பிறப்பிக்கப் பட்டார்கள் போல் அத்தனை தத்ரூபமாக பொருந்துகிறார்கள். இவர்கள் அறிமுகம் இல்லாதவர்கள் என்பதால் எளிதாக நம்மால் ஏற்றுக்கொள்ள முடிகிறது.இவர்கள் நடிப்பதாகவே தெரியவில்லை. அத்தனை நுணுக்கமான எக்ஸ்ப்ரஸன். இந்த மஹாபாரதத்தை பலமுறை ஹாட் ஸ்டாரில் பார்த்துவிட்டேன்.இந்த யு ட்யூபில் செலெக்டேடா வீடியோ போட்டதற்கு மிக்க நன்றி இவர்களின் ரியல் உருவம், வாழ்க்கை அறிய எனக்கு விருப்பம் இல்லை. இந்த கதாபாத்திரங்களாகவே பார்க்க விரும்புகிறேன்.
Vrishali is calming effect on Karna's mind & the rock for him to anchor when swayed by hatred wave from Duryodana camp's
வாசுதேவன் கிரிஷ்ணண்:: கண்ணுக்கு இனையான வீரண் இவ்வுலகில் இல்லை 🔥🔥🔥🔥😚😚😚😚😚😚😚
Avar manithan Alla avar kadavul
@@vignesh4185 Ada raama avar sonnatha sonna pa 😂😂😂😂😂😂😂
Karnan be like: adipaavi ithuku yendi kootitu poga sonna ipo pinnadiyae varra😂😂😂
😂
😂😂😂😂😂😂😂
குந்தி தான் பாதுகாப்பாக கூட்டிக்கொண்டு போய் அவள் தந்தையிடம் சேர்க்கச் சொன்னவள். அந்த அரச கட்டளையை யாரும் அந்த காலத்தில் மீற முடியாது. மீறினால் சிரச் சேதம் ஒன்றே தண்டனை.
😂😂
😂😂😂😂
Kids like krishna love
Mens like arjuna love
But legends are here for karna love 💕
Karnan vrishali ramyamaana kadhal with my favourite bgm 10:42
karna is really great ... long live karna... the one i admire most... the true hero...
இதில் துரியனின் மனைவி பானுமதி என்னும் கதாபாத்திரம் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்
எமது பாரதத்தின் ஞானம் மகாபாரதம் வாழ்க வாழ்க.
Ahaha Arumaiyana vari ! Nee Yennaku vazhi kaattum vizhi Aanal. Naan unnai Yettrukolven ... i hold this Beautiful 🥰 words rest of my life 🧬.
Real mass hero karnan
🌩️🏹🗡️⚔️😠
Good scene,,,excellent portrayal of Karna's character and nice hint from Krishna about Karna future...nice old love scene..
Best episode ever.. Krishna, you are great.. :-) :-) great to see Karnan and Vrushali in Love.. :-) :-) Beautiful..
Love to karna ❤
Врушали очень повезло. Тысячи девушек хотели быть на её месте.
சூத்த புத்திரன் குரங்கு கர்ணன் நாசமா போவான் இது சாபம் ஆகும்
கிருஷ்ணன் இறைவனோட மூடனே பெண்கள் மனதில் இல்லை அனைவர் மனதிலும் இருக்கும் எண்ணத்தை புரிந்து கொள்பவன் கிருஷ்ணன் 7:14 7:18 7:18 7:19 7:19 7:19 7:20
ஹரே கிருஷ்ணா 🙏🙏🙏🙏🙏🙏
vrishali love wit karnan....
Nice love bw karna and virushali
❤
Karnan - Nalla velai mithiranai kettu solreinu sollala.....
😂😂
5.47 Krishna mind voice:iam waiting 😂
karnan is great archer
அர்ஜுனை காக்க ஆயிரம் பேர் இருந்தனர் ஆனால் எங்கள் கர்னை காக்க ஏவரின் உதவியும் தேவையில்லை
எனில் தாம் அந்த ஆயிரம் பேரும் யார் என்பதை எடுத்துரையுங்கள்
He is soorya buthran
அர்ஜீனனை பரமாத்மா ஶ்ரீ கிருஷ்ணர் இருந்தார் அவர் கோடி பேருக்கு சமம்☀️☀️☀️🔥🔥🔥
மகாபாரதம் என்பது தர்மவழி
யார் பெரியவர் என்று அல்ல
அனைவரும் வீரர்கள் தான்
எனக்குபிடித்தவர் பீஷ்மர்
3:09 what a acting by Karna 👑
11:02
Krishna fear about karnan because he can defeat pandavas in a second karnan anger is the biggest power of karn
விருஷாலி மயக்கத்தில் இருந்து எழும்போது அதிரதனை[கர்ணனின் வளர்ப்பு தந்தை] பார்த்து சித்தப்பா என்று கூறுவதாக உள்ளது ஆனால் இந்த பகுதியில் மணக்க விரும்புவதாக கூறுகிறார் தமிழ் மாற்றம் செய்யும்போது நிகழ்ந்த தவறா?விடை அறிய விரும்புகிறேன்
ஆமாம்
S, i m also thinking 😂
Illai karnan avarnin adapted child daan so she is not his sister
நானும் அதை சிந்தித்தேன்😂
I am also thinking 😂❤
GREAT KARNA......... U ONLY MY REAL REAL HERO.........I LOVE U SOOOOOOOOOOOOO MUCH
Vrushali cute 🥰
Love u karna
Arjun choo.... Handsome..
beautiful epsiode b/w karna & verushali
if arjunan is great archer....y krishnan make karnan to use nagasthiram oly once..karnan is the archer that all knows
Because kunti asked a vow to karna to use ngasatra only
Na yethirpartha episode ❤😊
கர்ணனின் புன்முறுவல் அழகானது
Apudi endaral enna bbro🤔🤔🤔
mahabharatham real hero only one karnan......
Karna my hero
В очередь!!!
One best warrior in Mahabharatam is Arjun ❤
Subathirai and throubathi is so lucky to marry Arjunan but unlucky to live forever
8.00 damn true
i love arjunan
Karna ll fight with arujuna without kavacha kundalam only bro. arujuna con't beat karna without the help of krishna
😂 good joke bro Arjunar Krishnar ellama karnar kuda pala thadava fight pannirukaru apo karnar ala Arjunar win panna mudiyala
@@akpubgshorts1092ama nee than nerla irunthu paatha, paradesi
@@guruvigneshwar6145 yen nee nerla poyu pathuttu vandhiya
@@MuthuRaman-ke7ei nan nerala pakala, so nan vai thirakkala. Ana avan vaai kaathu varaikum kiliyuthae… athan paathaya nu kten. Paatha vai kiliya peasatum, ilana sootha muditu irukatum. Athu sari nee yen ithellam ktutu iruka? Sootha mooditu irukamataya
சகுனி எதற்காக பாண்டவர்களை பழி வாங்க வேண்டும். கர்ணன் எதற்காக பாண்டவர்களை பகைக்கிறான் என்பது புரியவில்லை. சகுனி சபதம் எடுத்தது பீஷ்மரை பழி வாங்க வேண்டும் என்றும் அஸ்தினா புரத்தை பழி வாங்க வேண்டும் என்பதே. கர்ணன் துரோனாச்சரியர் பழி வாங்க வேண்டும். ஆனால் பாண்டாவர்களை பழி வாங்குகிறார்கள் 😮💨
பாண்டவர்கள் மட்டும் அல்ல கௌரவர்களும் கர்ணனும் இவ்வளவு ஏன் திருதிராஸ்ரணனையும் சேர்த்தே பீஷ்மரை வீழ்த்த ஒரு பகடைக்காயாய் தான் பயன் படுத்தினான் சகுனி 😂.
Illai pandavargalai pagadaiyaga vaithu avargalai pazhivanga
Karnan dhuriyodhanan friendship la kudutha vaakukaga ,pandavargal kita fight panran..
Yes true arjunan cannot be at karnan because he bleesed by surya god....Help krishna he can kills karnan. ....
Arumai virushali
Karnanin anbai naadum virushalini❤
love this episode
Birgt vijayyTelevision
adarsh 08 5
Kannan accept karanan has no equal enemy in this world
This is the one he is living in the heart of the world
Great Cupid Shree Krsna...woohoo..
Согласна с вами.
Karnanukku inaiyana veeran innoruvan ulagil illai krishnar ❤❤❤
பாஞ்சாலி அறை கதவை தட்டி கேட்டிருக்கலாமே
3.4 innum athuku time irukku karna athukku than naan vanthurukken😂
Karnan vishali ❤❤❤❤
3:05 karna called arjun for fight 2hy anothrr two idots are comings 😂
Yes.. Two idiots are brothers
9:05 😍😍
பீமன், அர்ச்சுனன் எப்போதும் கர்வமாக பேசி கர்ணனை சீண்டுவார்கள். ஆனால் கிருஷ்ணன் அதை கண்டுகொள்வதே இல்லை.
Maaveeranin anbu ithuve.. vali kaattum viliyanal nan unnai yerpen... Vaarththaiyin alahu mattum kathalin alahu ellam nam thamilil mattume adangi ullathu
எனக்கு ஒரு சந்தேகம் ... கர்ணன் அப்பா அதிரதன் அவரை விருஷாலி சித்தப்பா என கூறி அழைத்தால் ... அப்படி இருக்க எப்படி அவர் மகனான கர்ணன் அவருக்கு அண்ணன் முறை தான் .... இவ்வாறு திருமணம் செய்வர் ?
மொழிபெயர்ப்புக்காக அப்படி சொல்லப்பட்டது
Yugam marinal uravum marumo ennamo
Hindi language ah Tamil dub pannunathula chithappa nu thappa solirupaga entha serial ah Mahabharatha borla nagulan payan periyappa arjunarea chithappa Bheemar asvathamanai nelakulayavaitharu oru dialogue varum athuvum thapputhana dub pannunatgala apidi mistake agirukum
@@vaishnavim2663 mmm irukalam 🌝
கர்ணன் குந்தி தேவியின் மகன்
Karnan ❤ vrishali❤❤❤❤
English subtitles????
nice episode of karnan .but the story is wrong.Because in draupadi's swamyvaram itself karnan vrishali will have a 9 year old boy .when their is a fight bw arjunan and other kings one of the arrow will go and hit karnan son and the boy will die in the place near where the swamvaram is happening.
12:25 bgm❤️
Virushali is so much beautiful ❤️
Super 💯💯💯💙💙💙💙💙
ஏனெனில் கர்ணன் குந்தியின் மகன்
Karnan 🔥🔥🔥
8:00
Krishna vs karna😂😂
( என்னை பொருத்தவரை )ஆல் ஆலுக்கு ஒன்னு சொல்லுராங்க வீரர் மா வீரர் [ BEESHMAR , KIRUBAR , VIDHURAR , DHORONAR , KARNAR ] இன்னும் என்னில் அடங்கா நிறைய பேர் இருக்காங்க ஆனால் HERO ( நர நாராயணனில் நரன்னான ARJUNARரே எனேனில் மகாபாரத போரில் பின்னாடி தேர் மேல [ சிவன் அவதாரம் அனுமன் , முன்னாடி [விஷ்ணு அவதாரம் ஸ்ரீ கிருஷ்ணர் & விராட போர் & கந்தர்வர் போர் history pls Mahabaratham நடப்பதே ARJUNUR ஜெய்ஜதால
Arjunan fan ah nee solra but Arjunan ah vida ela vidathulayum ,god help ilama por purindha maaveeran karnan ..pala sakthi ah karnan kita irundhu eduthaalum ,ther ah thookura apo ,krishnar soozhchi pani ,Arjunan ah win pana vaipaaru
Arjuna evlo servants irukanga avangala vittu eduthu thara sollavendi dhane permission ketutu ,plan pani oora vitu odnamari iruku 😂
Gandiv can only be lifted by him not by servants.. Because its a divine bow and not ordinary bow
All don't know the logic @@RamyaTXB
Arjunan did good things
Arjuna the real great archer.without kavacha kundalam karnan like a normal man.he is adharmavadhi.if he may be a great donater but not a dharmavadhi.yudhistir and his brother's are the real dharmavaans.
கர்ண்ணும்அதிவார்மண்.சொந்தாபிள்ளையும்.இல்லை.அள்ளாவா 21:03
Night la potunga pls
I like pandavar
Any idea why Krishna said that being with Vrishali is safe for Karnan?
are baba, Vrushali was a good girl. As long as Karna stays with her, he will be away from Duryodhan, shakuni etc and their wrong tactics, adharama. coz she will continuously keep reminding him of right and wrong. The moment he leaves her and joins Duryodhan again, his downfall will start. In other words, Vrushali saves her from everything as long as he is with her.
Poulomi Hari tttt y rd
I like this episode
Karnan thangachi thirumanam seithar
Dei potta , adhu avar thangachi ila
No karnan valarppu pillai so married him this is right