விவசாயம் ஈஸியா பண்ணலாம் வாங்க, இனி ஆட்கள் கூலி மிச்சம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 янв 2025

Комментарии • 67

  • @JayaKumar-jf3jz
    @JayaKumar-jf3jz Год назад +17

    வணக்கம் வாழ்த்துக்கள்.
    இங்கு விவசாயம் பன்னளாம்.
    ஆனால் வளர முடியாது.

  • @pichaivelraj
    @pichaivelraj Год назад +1

    💐💐💐👌👌👌நல்ல பதிவு ஐயா உங்கள் சேவைக்கு வாழ்த்துக்கள் வளரட்டும் விவசாயம் 💐💐💐🙏🙏🙏🙏

  • @murugesankulandaivel3340
    @murugesankulandaivel3340 Год назад +2

    வெளிநாட்டு பணம்
    வியாபார உத்தி
    வெற்றி பெறவவாழ்த்துகள்
    ஓராண்டுக்கு பின்பு
    உங்கள் லாப கணக்கை
    பதிவிடுங்கள் சைபர்
    கிரைம்.

    • @ngfarming
      @ngfarming Год назад

      Sure... i am very transparent and intend to make vivasayes for better life.. i am using best tactics and technique to get more output.. lets see.. i will repost after 4 months of my Peanuts results.. presently i am farming around 15 acres now and planned to go for additional 20 acres... i have already done a seeding of TCGS for 7 acres and Girnar 4 and 5 and Kathiri is in progress for another 10-15 acres... i will keep you posted.

  • @muthukumarkumar3963
    @muthukumarkumar3963 Год назад +1

    நல்ல முயற்சி வாழ்த்துகள் வாழ்க வளமுடன்.

  • @maranmaran3521
    @maranmaran3521 Год назад

    Super news thanks wazagawallamudan

  • @SamySamy-qq2pq
    @SamySamy-qq2pq Год назад +12

    எப்படி விவசாயம் செய்தாலும் விளைபொருலை சந்தை படுத்துதலில் தோல்விதான் 80 சதவிகிதம்

    • @rajadurai8067
      @rajadurai8067 Год назад +1

      ஆம்

    • @ngfarming
      @ngfarming Год назад +1

      you are true.. but my strategy is Farm to home... so i will do value added and sell it to direct customers.. this is the plan

  • @angusamydurai
    @angusamydurai Год назад +2

    Congratulations Bro best of luck

  • @venkateshmoorthy4636
    @venkateshmoorthy4636 Год назад +2

    Super sir all the best 👍

  • @dmanikantan951
    @dmanikantan951 Год назад +2

    Very good

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 Год назад

    Good information on agriculture products, greetings from banglore India

  • @balaji.v4713
    @balaji.v4713 Год назад +23

    அண்ணே எல்லாம் விளக்கமாக சொன்னீங்க. கடைசில அந்த இயந்திரம் பயன் படுத்துவதை காமிக்கவே இல்லையே மிக வருத்தமாக இருக்கிறது.

    • @ngfarming
      @ngfarming Год назад

      ruclips.net/channel/UC7tVCDzBWr-_-fFsXZcA3SA

  • @Raithannaki_thoduga
    @Raithannaki_thoduga Год назад +3

    Super bro

  • @rajalingamn4214
    @rajalingamn4214 Год назад +3

    வாழ்த்துக்கள் நண்பா

  • @rockystar8879
    @rockystar8879 Год назад +1

    Sir super

  • @pandiverapathiran7112
    @pandiverapathiran7112 Год назад +1

    வாழ்த்துக்கள் அண்ணா வாழ்க
    வளமுடன் நானும் சிவகங்கை

    • @ngfarming
      @ngfarming Год назад

      lets rock Vivasayam...

    • @ngfarming
      @ngfarming Год назад

      ruclips.net/channel/UC7tVCDzBWr-_-fFsXZcA3SA

  • @mohamedasath1461
    @mohamedasath1461 Год назад +8

    தம்பி வாழ்த்துக்கள்! ஒரு விடயத்தை கூறும் போது அதன் விலையையும் சேர்த்து கூறுங்கள்

    • @ngfarming
      @ngfarming Год назад +1

      i have spent so far around 30 laks... Tractor itself..14Laks....Reversible Plough 2.5 laks from John deere...Super seeder 3 Laks....laser leveler 3.5 laks...Ridge palstering 2.70 laks...Weeders for ground nuts 1 laks.. Ground nut harverster 2.20 laks... still it goes.

    • @medikarthiyou
      @medikarthiyou Год назад

      Good to know anna.. Thanks for sharing the details... Plear share us seperate video of each process and equipment.. Which will be motovational for young farmers like me..

  • @ngfarming
    @ngfarming Год назад

    Dears ....i have already done seeding of TCGS around 7 acres and Girnar 4& 5 is in progress for another 10 acres and Kathiri for 1 acres in addition to LPG 904 for 2 acres in pipeline...
    I have planned to do first season of four months March- June Groundnuts.. and then Black grain(Uzhulunthu) for three months.. and then four months for Kavuni or ellu.. so yearly, three time planned with cost effectively.. lets see how far things are going...My plan is very clear for success..keep the finger crossed.

  • @tjanath2655
    @tjanath2655 Год назад

    வாழ்த்துக்கள்

  • @kuppankumarasamy
    @kuppankumarasamy Год назад +3

    உங்களுடைய பேட்டியைதனியா போடுங்க மெஷின் இயங்குவதை காண்பிங்க

    • @ngfarming
      @ngfarming Год назад

      Sure i will do this...

    • @ngfarming
      @ngfarming Год назад

      ruclips.net/channel/UC7tVCDzBWr-_-fFsXZcA3SA

  • @dearvadivel
    @dearvadivel Год назад

    good explanation

  • @SK-zx1tr
    @SK-zx1tr Год назад

    Thindivanam pakathula kiliyanurla lesar leveler kidaikuma bro

  • @ssm10355
    @ssm10355 Год назад +1

    Vilaiyum sollamale ottiyum katama video potu katringa nanri

    • @ngfarming
      @ngfarming Год назад

      I will do separately from my side... Balaji cant do all videos... you will see in NG farm soon

    • @ngfarming
      @ngfarming Год назад

      ruclips.net/channel/UC7tVCDzBWr-_-fFsXZcA3SA

  • @rajkumark5338
    @rajkumark5338 Год назад +4

    "இனி ஆட்கள் கூலி மிச்சம்" Ithan vilaivugal viraivil

  • @shangsr82
    @shangsr82 Год назад

    Address place

  • @periyasamy4043
    @periyasamy4043 Год назад

    Price-a sollunka

  • @gopalanmurugappan2719
    @gopalanmurugappan2719 Год назад

    Super

  • @karthiksundaramoorthy1418
    @karthiksundaramoorthy1418 Год назад

    Kindly update Saad machine price

  • @krm3276
    @krm3276 Год назад

    கோபி செட்டிபாளையம் வாடகைக்கு கிடைக்குமா

    • @ngfarming
      @ngfarming Год назад

      Bro.. we are ready to support Farmers.. but Gopi settipalayam is too far.. if you are near by sivaganga dist.. i can support you..

  • @amaipusaravanan-xn7ek
    @amaipusaravanan-xn7ek Год назад +2

    Oru peru aranmanai siruvayal bro

  • @kavinkavi9940
    @kavinkavi9940 Год назад

    Bro total price

    • @ngfarming
      @ngfarming Год назад

      i have spent so far around 30 laks... Tractor itself..14Laks....Reversible Plough 2.5 laks from John deere...Super seeder 3 Laks....laser leveler 3.5 laks...Ridge palstering 2.70 laks...Weeders for ground nuts 1 laks.. Ground nut harverster 2.20 laks... still it goes....

  • @vishvak2668
    @vishvak2668 Год назад +1

    Aal selavu michamnu title vaikathinga namma makkaluku naama than velai kodukanum

    • @சுட்டவடை-ண4ள
      @சுட்டவடை-ண4ள Год назад +1

      Yaaru sir ipolam velaiku varanga ...... nadavukku aal koopta 100 nall velaiku poromnu soldranga ....

    • @ngfarming
      @ngfarming Год назад

      vivasayam ahalinthu pooghuthu...machine is very much needed for farming...no compromise...

    • @prabhakaran3079
      @prabhakaran3079 Год назад

      Sir varighala velaiku al thevai I give u salary?

    • @ngfarming
      @ngfarming Год назад

      @@prabhakaran3079 what do you mean? i am not getting the labour.. this is why i brought machineries...

  • @periapandi2772
    @periapandi2772 Год назад +3

    அண்ணா நான் உங்கள் ஊர் பக்கம் காளக்கண்மாய் இப்போதான் நெல் விதைக்க drumseeder வாங்கினேன் ஆனால் அது புழுதியில் விதைக்க முடியவில்லை நான் வெகுநாட்கள் எதிர்பார்த்து உங்களிடத்தில் இருக்கிறது உங்களை நாங்கள் தொடர்பு கொள்வோம்

  • @velvel274
    @velvel274 Год назад +4

    விவசாயம் செய்யாதே கடன்படாதே

    • @ngfarming
      @ngfarming Год назад

      My effort is to change this perception... Vivasayam is the profitable business..i will prove soon.

    • @premamahalingam1003
      @premamahalingam1003 Год назад +1

      கிராமத்தில்..ஒரு..பழமொழி.தெரியுமா?.புதுசுக்கு..வண்ணான்..கடுசுக்குவெளுத்தான்..அதுபோல..புது..விவசாயமும்..?

    • @ngfarming
      @ngfarming Год назад

      @@premamahalingam1003 ,..Meyura mattai nakura madu kedkumam... ithuvum thaan...nanmba (: .....

    • @ngfarming
      @ngfarming Год назад

      @@premamahalingam1003 .. Most of your farming is traditional way which is out of date.... adopt modernised farming ...

  • @boopathiv7670
    @boopathiv7670 Год назад +1

    அண்ணே எல்லாம் விளக்கமாக சொன்னீங்க. கடைசில அந்த இயந்திரம் பயன் படுத்துவதை காமிக்கவே இல்லையே மிக வருத்தமாக இருக்கிறது

    • @manimaransellapakounder9879
      @manimaransellapakounder9879 Год назад +1

      இவ்வளவு பொருளாதாரம் செலவு செய்து இதற்கு பலன் கிடைப்பது மிகவும் சிரமம் ஆட்கள் கிடைக்கும் காலத்திலேயே உழவர்களுக்கு உலக் கோள்தடிதான் மிச்சம் விவசாயி எப்போது அவர் உற்பத்தி செய்யும் விளைபொருள்களுக்கு விலை நிர்ணயம் செய்யும் காலம் வருகிறது அப்போதுதான் விவசாயி முன்னேற முடியும் அரசு விவசாயிகளுக்கு உதவ வேண்டும்

    • @ngfarming
      @ngfarming Год назад

      @@manimaransellapakounder9879 ruclips.net/channel/UC7tVCDzBWr-_-fFsXZcA3SA