🦠'ஆன்டி பாக்டீரியா' அடங்கியிருக்கும் பனை நார் ஆடை | Smart Vivasayi

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 дек 2024

Комментарии • 198

  • @Smart_Vivasayi
    @Smart_Vivasayi  11 дней назад +5

    விவசாயம் சார்ந்த தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள whatsapp.com/channel/0029VaA7lIx30LKMwnBU9V3N இப்பொழுதே இணைந்திருங்கள்💚

  • @abinila5652
    @abinila5652 17 дней назад +13

    தமிழக மக்கள் உணர்வுகளை கவரும் இந்த நல்ல முயற்சி வெல்லட்டும்.தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள்.

  • @Rainbow-fd9cs
    @Rainbow-fd9cs Месяц назад +23

    பனம்பழத்தின் அந்த மஞ்சகலர் சதையை எடுத்து கொஞ்சம் உப்பு சேர்த்து காய்ச்சி வைத்தால் பத்து நாள் நன்றாக இருக்கும், ஏதாவது ஒரு மாவில் கலந்து நிறைய மாதிரியான தின்பண்டங்கள் செய்யலாம் ஆகையால் அதையும் ஸ்டோர் பண்ண முயர்சியுங்கள்

  • @mansooryseemas8362
    @mansooryseemas8362 18 дней назад +5

    இது மிகவும் பயனுள்ள புதிய முயற்சி நீங்கள் சலித்து விடாமல் முயற்ச்சியை தொடருங்கள் அய்யா வாழ்க வையகம் போற்ற

  • @jayasankarsiva2070
    @jayasankarsiva2070 17 дней назад +5

    புரட்சி வாழ்த்துகள் உறவே 💪
    பனையில் தற்சார்பு பொருளாதார வளர்ச்சி புதிய முயர்ச்சி
    தமிழரின் மரபுவழி உங்களால் மீண்டெழுகிறது
    எதிர்கால சந்ததியினர்களுக்கு வாழ்வாதாரம் உறுதிசெய்யப்படுகிறது.
    வாழ்க வளமுடன்
    வளர்க பனையில் புரட்சி! ❤

  • @C.kesavanKesavavn.c
    @C.kesavanKesavavn.c 27 дней назад +5

    தமிழ்நாட்டில் தமிழ் மண்ணை பெருமைப்படுத்தி இருக்கிறீர்கள் மேலும் உங்கள் விடாமுயற்சிக்கு நாங்களும் உதவியாய் இருக்கிறோம் மிக்க நன்றி ஐயா

  • @SureshBabu-lk4fl
    @SureshBabu-lk4fl Месяц назад +19

    வணக்கம் சகோ வாழ்த்த வயதுயில்லை வணங்குகிறேன் சகோ எப்போதும்மே தமிழன் கண்டடுப்பிடிப்பு தன் மன்னோடும் இயற்கையோடும் தான் இயற்கை பயன்படுத்தி அந்த இயற்கை பாதுகாத்துதான் வாழ்ந்துள்ளனர் நன்றி

  • @chellamanisithalai8008
    @chellamanisithalai8008 Месяц назад +18

    மிகவும் போற்றுதலுக்குரிய, பாராட்டக்கூடிய முயற்சி, வெற்றி வாகை சூடி இம்மண்ணிற்கு பெருமை சேர்த்து உயர்ந்த நிலையை அடைய வாழ்த்துக்கள்..... தென் மற்றும் கிழக்கு தமிழகத்தில் பழங்கள் நிறைய கிடைக்கும்...... நமது இளைய தலைமுறையினர்க்கும் கொண்டு சேர்க்க வேண்டும்..... இயற்கை மற்றும் இறையருள் கிடைக்கட்டும்.......

  • @ManuzanThny
    @ManuzanThny Месяц назад +21

    மிகவு‌ம் பயனுள்ள முயர்ச்சி
    பனம்விதையில் புதிய உற்ப
    த்தி கண்டுபிடிப்பு, பாராட்டு
    க்கள்,

  • @ulakentheransellathurai961
    @ulakentheransellathurai961 Месяц назад +13

    தம்பி மக்களை இயற்கையோடு இணைந்து வாழ்வோம். இயற்கைக்கு நாங்கள் நன்றி செலுத்துவோம். நல்லதே நடக்கட்டும் நன்றி

  • @anandhayogamyogacentermuru1633
    @anandhayogamyogacentermuru1633 Месяц назад +8

    மிக அருமையான நேர்காணல் நேர்த்தியான டெக்ஸ்டைல் அறிவு விளக்கும் விதம் மிக அருமை இன்னும் இதுபோன்ற சாதனையாளர்கள் நேர்காணலை பதிவிடுங்கள் இவரைப் போன்றவர்களை நாம் கொண்டாட வேண்டும் இவ்வாறு அறிவு விரிவுபடுத்தி புதிய கண்டுபிடிப்புகளை செய்ததுதான் உண்மையிலேயே புதுமை நன்றி

  • @VivekSundarajan-w5m
    @VivekSundarajan-w5m 27 дней назад +3

    மிகவும் சிறப்பு வாழ்த்துகள் இதுதான் முன்னேற்றம்

  • @trsarathi
    @trsarathi 23 дня назад +4

    பிரமாதம் நண்பரே. வாழ்த்துக்கள். உங்களால் வரும் தலை முறை வாழும்.
    கேள்வி: ஏன் பைகள் செய்யலாமே? Plastic Bags கு மாற்று மிகவும் தேவை அல்லவா? ஆடையில் தான் சொற சொறப்பு பிரச்சினை. கடையில் சாமான்கள் வாங்க சொறசொறப்பு ஓகே தானே?

  • @KamalSinna
    @KamalSinna Месяц назад +4

    மிக மிக நல்ல முயற்சியை ஐயா.
    பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்.
    மேலும் இந்த பணம் பாணியை பன்னாட்டு செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம். ஐரோப்பாவில் பன்னாட்டு இல்லை. ஆனால் அதற்கு கேள்வி உண்டு. நுகர்வோர் அதிகம் இலங்கைத் தமிழர்கள் நிறையவே உள்ளனர் இந்திய தமிழ்நாட்டுத் தமிழர்களும் உள்ளதால் நிறையவே விற்பனையாகும். தாமதிக்காமல் இதை உடனடியாக செய்யுங்கள் ஐயா. பனாட்டிலேயே நாங்கள் பணியாரம் செய்யலாம் என்று நினைக்கின்றேன். முயற்சித்துப் பார்ப்போம். இந்த தொகுப்பை பார்த்தது மிகவும் சந்தோஷமாக உள்ளது. உடனடியாக ஏற்றுமதி செய்வதற்குரிய வேலைகளை செய்யுங்கள் பன்னாட்டு தயாரிப்பது ,தயாரித்து அனுப்புங்கள் நாங்கள் ஐயா.

  • @rameshvimala4334
    @rameshvimala4334 Месяц назад +24

    ❤ அருமை அருமையான தகவல் களஞ்சியம் தற்போது நம் நாட்டுக்கு இது தேவை
    அன்பு நண்பரே தங்களுடைய முக்கியச் செயல் பாராட்டுக்குரியது புண்ணியத்துக்கு கூறியது.
    ஜேஜே ராஜராஜ சோழன்

  • @VetriVelC-st1zv
    @VetriVelC-st1zv 19 дней назад +3

    சூப்பர் அருமை 👏👌 அருமையான பதிவு 💯🙋

  • @mariyuvraj4463
    @mariyuvraj4463 27 дней назад +5

    மண்ணை நாசமாக்கும் புதிய கண்டுபிடிப்புக்கள் வெறும் பணத்திற்க்காக மட்டும் செய்யப்படுகிறது .அனால் நீங்கள் இந்த மண்ணின் பாரம்பரிய மரத்தை நம் பானையை மேலும் வளர்த்து பாதுகாக்க வழி செய்யும் வகையில் கண்டுபிடித்துள்ளீர்கள் ,வழித்துக்கள்,நன்றி,வாழ்க வளமுடன்.

  • @samiyappanvcchenniappagoun5182
    @samiyappanvcchenniappagoun5182 Месяц назад +6

    வாழ்கவளமுடன் !!!வாழ்க உயிரிப்பண்மய பனைவள நீர்வள நந்த வனமுடன்!!! சாமியப்பன் (சட்டைஅணியா)

  • @cddawnashok
    @cddawnashok Месяц назад +5

    உயர்வான நோக்கம்
    வாழ்துகள்

  • @இறைவன்ஒருவனேஅவன்யார்

    ❤️❤️🌹🌹🌹சூப்பர் அருமை தமிழக விஞ்ஞானிகலே புறட்சி செய்யூங்கள்
    அல்லாஹு அக்பர்

  • @Stkumaran
    @Stkumaran Месяц назад +7

    🎉நல்லா முயற்ச்சி 👍👌

  • @yamunadeviragupathiraja9476
    @yamunadeviragupathiraja9476 Месяц назад +14

    சிறப்பு ❤️ புரட்சி வாழ்த்துக்கள்.💪💯💪

  • @தாய்.தமிழ்இனிய.தமிழ்

    பனைதமிழனின்பனையல்லவா
    இன்னும்நிறையநடவேண்டும்
    நம்பாரம்பரியத்தைகாத்து
    நம்சந்ததிக்குவிட்டுச்செல்லவேண்டும்

  • @inba7809
    @inba7809 Месяц назад +10

    வாழ்த்துகள் சகோ மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @mariyapparamalingammariyap8268
    @mariyapparamalingammariyap8268 Месяц назад +9

    பாராட்டுகள்,வாழ்த்துகள்

  • @LazarRohit
    @LazarRohit Месяц назад +10

    பாராட்டுகள் மேன் மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @KandiahRajamanoharan
    @KandiahRajamanoharan 24 дня назад +5

    பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
    பனம்பழச் சாற்றினையும் தூயதாக எடுத்துப் போத்தல்களில் அடைத்து விற்கலாம். ஏற்கனவே, இலண்டனிலே விலைப்படுகின்றது.
    20% ஐ விரைவிலே 50% ஆக்கி இன்னும் முன்னேறுங்கள்.
    தென்கிழக்காசியாவிலே மூங்கிலில் இருந்து ஆடை செய்கிறார்கள்.

  • @m..sivanarulsivanadiyar2583
    @m..sivanarulsivanadiyar2583 Месяц назад +3

    அய்யா🙏💕 வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நீங்களும் உங்கள் குடும்பம் அனைத்து உயிர்களும் நலமாக வளமாக வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.

  • @mpalanisamysamy6270
    @mpalanisamysamy6270 Месяц назад +7

    வாழ்த்துக்கள் 👍

  • @dheenadhayalanramasamy8968
    @dheenadhayalanramasamy8968 Месяц назад +14

    வாழ்த்துக்கள் சுரேஷ்

  • @prabhus.k7589
    @prabhus.k7589 22 дня назад +2

    சிறப்பு : வீடியோ நல்ல தெளிவாக இருக்கிறது.....

  • @thangaldesunaiduramakrishn6735
    @thangaldesunaiduramakrishn6735 Месяц назад +13

    வாழ்த்துக்கள் நண்பரே.

  • @Siva-wy8cz
    @Siva-wy8cz 29 дней назад +4

    அருமை அருமை

  • @Raja..001-che
    @Raja..001-che 28 дней назад +4

    பணம் தரும் பனை மரம் வாழ்த்துக்கள்

  • @dhanaagilan9908
    @dhanaagilan9908 Месяц назад +54

    சட்டை தான் என்று இல்லை. டவல், இதர தேவைகளுக்கும் உபயோகிக்கலாம்.

    • @Dinesmuth
      @Dinesmuth Месяц назад +4

      🎉🎉🎉

    • @chandravathananaguleswaran337
      @chandravathananaguleswaran337 Месяц назад +6

      Stylish Bags உருவாக்கலாம் நல்ல market இருக்கும் என்று நினைக்கிறேன். சணல் bags இப்போது வெளிநாடுகளில் trending .

    • @GaneshThamu
      @GaneshThamu Месяц назад

      யாரடா இவன்.தமிழர்கு தொழில் கொடுக்க வந்தவன்.

    • @senthamilachi6740
      @senthamilachi6740 Месяц назад +3

      வாழ்த்துக்கள் ஐயா

  • @KarthikKarthik-hy2mq
    @KarthikKarthik-hy2mq Месяц назад +6

    வாழ்த்துக்கள்

  • @pichaipandikp469
    @pichaipandikp469 14 дней назад +3

    அண்ணன் சீமான் வரணும் இதற்கு. Ntk

  • @arulravi3625
    @arulravi3625 Месяц назад +6

    இது வியாபாரம் பெருகினால் பனைமரம் வெட்டுவது ‌தடுக்கும்🎉❤

  • @ShanmuganathanS-d3l
    @ShanmuganathanS-d3l 11 дней назад

    நல்ல முயற்சி வாழ்த்துக்கள்..
    நெகிழி பைகளுக்கு மாற்றாக ..ஜவுளி..நகை.. பார்சல் பேக்கிங்..காய்கறி..முதலான ஷாப்பிங் பைகள் தயாரிக்கலாம்..ப்ளாஸ்டிக் பயன்பாடு குறையும்..பேப்பர் பயன்பாடும் குறையு‌ம்..
    சொர சொரப்பான மேல் தோல் கருப்பாக இருக்கும் முதல் முயற்சியில் தயாரித்த தயாரிப்பையும் பயன்படுத்த முடியும்..
    உற்பத்தி விலைதான் இதை வெற்றி பெற வைக்கும் முக்கிய காரணியாக இருக்கும்

  • @soundarrajan7172
    @soundarrajan7172 Месяц назад +11

    சார் விதையை கிழங்காக்கி அதில் இருந்து ஊட்டசத்து மாவு தயாரித்திடலாம் அதிலும் நார் கிடைக்கும்

  • @இறைவன்ஒருவனேஅவன்யார்

    தமிழ்தேசியர்கலே சீமானே இதற்கு ஆதரவாக கலமிரங்கு அல்லாஹு அக்பர்🇮🇷🇵🇰🇷🇺🇵🇸🇹🇷🇧🇩🇦🇫

    • @hemanathan3034
      @hemanathan3034 23 дня назад +1

      உண்மைதான் உறவே🎉

  • @KarthiKeyan-yu5bt
    @KarthiKeyan-yu5bt Месяц назад +4

    வாழ்த்துக்கள் ஐயா!

  • @aslamaslam2756
    @aslamaslam2756 3 дня назад +1

    Brilliant Stuff🔥

  • @user-sk3py5bd7s
    @user-sk3py5bd7s Месяц назад +4

    That's brilliant. Your efforts to make it into a finished product is highly appreciated. It's a wonderful tree and should be treasured.

  • @manickambaburobert7869
    @manickambaburobert7869 Месяц назад +4

    அருமைங்க.. நல்ல முயற்சி... வாழ்த்துகள் ❤

  • @simonjohnjohn7148
    @simonjohnjohn7148 8 дней назад

    உங்கள் தொழில் மேலும் வளர்ச்சி அடைய வாழ்த்துகள்

  • @பழநிசாமிஈசுவரன்

    உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் 👍

  • @nagendran4096
    @nagendran4096 21 день назад +1

    ரொம்ப நல்ல முயற்சி

  • @MaxcomSalesa
    @MaxcomSalesa Месяц назад +5

    வாழ்த்துக்கள்.

  • @PameswaranSutha
    @PameswaranSutha 28 дней назад +2

    அண்ணா வணக்கம் உங்ள்கள் முயச்சிக்கு நங்ள் வழ்துகிறொம் நிங்கள் அதின் களியை பணட்டாக்கினல் மிகவும் ளாபம்

  • @subbiahkaruppiah7506
    @subbiahkaruppiah7506 Месяц назад +6

    நல்லமுயற்சி வாழ்த்துக்கள். பனைமட்டையிலிருந்துகிடைக்கும் நாரைப்பயன்படுத்தமுடியுமா?

    • @rathinasamys.rathinasamy.1257
      @rathinasamys.rathinasamy.1257 22 дня назад

      பணம் மட்டையை ஊற வைக்கவேண்டும்.ஒரு இருபது நாள் என்று நாபகம்.அதை ஒரு உருளை கட்டையால் அடித்து நாராக வரும்.அதை எடுத்து கயிறாக திரித்து மாட்டுக்கு கயிறு கட்டில் கயிறு எல்லாம் கையால் திரித்து உருவாக்குவார்கள்.அதெல்லாம்.1960,வருடம் வரை இருந்தது.பனை ஏறுபவர்களும் இல்லை.விவசாய்களும் இல்லை.அதே போல் பெரிய காற்றாலை கயிறு இப்போதும் டிமாண்ட் தான்.பெரிய கத்தாழை.

  • @kanchiraveisubramaniyan9187
    @kanchiraveisubramaniyan9187 15 дней назад

    Palm tree is the only non- human which helped for the growth of our language- tamil.
    Sir big salute to you .
    Please keep it up. You are a Agri. Scientist. Our future will remember you. In history.

  • @venkai3290
    @venkai3290 Месяц назад +2

    Fantastic, different idia best wishes

  • @MariyaHepz
    @MariyaHepz Месяц назад +2

    Wow wow amazing wow wow wonderful ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mariappanmari5956
    @mariappanmari5956 10 дней назад

    முயற்சி வாழ்ளட்டும் வாழ்த்துக்கள்

  • @crawleytamil
    @crawleytamil Месяц назад +5

    சிறப்பு

  • @sathyanithysadagopan3594
    @sathyanithysadagopan3594 16 дней назад +3

    இந்த ஆடைகளை இலங்கையில் யாழ்ப்பாணத்தில் உற்பத்தி செய்ய உதவ முடியுமா? இலங்கையில் தமிழர்கள் வாழும் இடங்களில் பனை மரக்காடுகள் அதிகம். தமிழ் நாட்டில் வந்து தங்கி நின்று இதனை பயற்சி எடுத்துக் கொண்டால் தொடங்கலாமா? நல்ல பதிவுக்கு நன்றி வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.

    • @muthukumara1925
      @muthukumara1925 День назад

      நீங்கள் வந்து கற்றுக்கொள்ள சகோ

  • @selvarajkannan7023
    @selvarajkannan7023 Месяц назад +2

    Hilarity 💅.Monsieur 💅.I appreciate your research and development of palm trees accessories in useful way 👏.The immortal God will bless you always 🙏🇮🇳.

  • @karthikeyanjeevan9369
    @karthikeyanjeevan9369 29 дней назад +1

    வாழ்த்துக்கள் ❤

  • @1hseran
    @1hseran Месяц назад +3

    super initiative bro.......this kind of new ideas from nature should emerge

  • @ambujamramiah7142
    @ambujamramiah7142 22 дня назад

    You are really a very smart person. Go on with your smart brain!

  • @karkeeranaa1652
    @karkeeranaa1652 Месяц назад +7

    உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!

  • @srinivasanpalani6908
    @srinivasanpalani6908 14 дней назад

    nice vedio, great effort of palm conversion to fiber cloth. Vazhga valamudan.

  • @ravichandran01
    @ravichandran01 23 дня назад +3

    சீமான் ஓருபிழைப்பூவாதிமட்டும்தான்அதனால்சீமான்சாதித்ததுஎதுவுமேஇல்லைகாசுபணம்துட்டுஇதுதான்சீமான்

    • @vanithasridharan2809
      @vanithasridharan2809 20 дней назад +1

      அவர குறைசொல்லாவிட்டால் தூக்கம்வரல

    • @vanithasridharan2809
      @vanithasridharan2809 20 дней назад

      இதை திராவிடம் கற்றுத்தருமா

    • @thennavan7
      @thennavan7 21 час назад

      What about Stalin?

  • @ThirumaalV.1245-uu4mr
    @ThirumaalV.1245-uu4mr 27 дней назад

    அருமையான பதிவு வாழ்த்துகள் ஐயா

  • @chandrasekaranv.s.m.2342
    @chandrasekaranv.s.m.2342 Месяц назад +2

    வாழ்த்துக்கள் 🌹

  • @kalaivani5698
    @kalaivani5698 29 дней назад

    அருமை அருமை ஐயா 👌👍👏🙏🏽

  • @senjan8782
    @senjan8782 Месяц назад +1

    Pine apple is also very expensive materials and very expensive shirts are prepared! congratulations for find this palm thread manufacturing!!!

  • @vairamuttuthiviyarajah5617
    @vairamuttuthiviyarajah5617 15 дней назад

    Great, Continue and get big success.

  • @saravananavelu
    @saravananavelu Месяц назад +4

    Super innovation Suresh Ji..

    • @praveenpayiran
      @praveenpayiran Месяц назад +1

      இது இலங்கையில் பல ஆண்டுகளாக பயன்பாட்டில் உள்ள விடயம் இது ஒன்றும் புதிதல்ல தமிழரின் தொழில்நுட்பமும் வரலாறும் தெரியாமல் மூளையில்லா வடக்கினை பெரிதாக எண்ணுவதால் வந்த வினை தமிழனுக்கு சி சொல்வது அழகில்லை

    • @Dinesmuth
      @Dinesmuth Месяц назад

      ​@praveenpayiran 🎉🎉🎉

    • @Dinesmuth
      @Dinesmuth Месяц назад

      🎉🎉🎉

  • @jananithiagarajan6893
    @jananithiagarajan6893 Месяц назад +3

    Wowwwwww super sir

  • @kalidossgondar9324
    @kalidossgondar9324 17 часов назад

    அருமை சார்

  • @rattianaditamilan9366
    @rattianaditamilan9366 Месяц назад

    Excellent🙏 God bless you.

  • @Rasutharsini
    @Rasutharsini Месяц назад

    அருமை 💐💐

  • @chandrakumarkaliyaperumal4666
    @chandrakumarkaliyaperumal4666 Месяц назад

    வாழ்த்துக்கள் தலைவா

  • @prabhushankar3617
    @prabhushankar3617 Месяц назад +1

    Super Ji, success chasing you to hit this project, 🎉

  • @sasipaarathan305
    @sasipaarathan305 27 дней назад

    வாழ்க வளமுடன்
    நல்லதே நடக்கும்
    அன்பர்களே பனம் களியில் பலகாரம் மிட்டாய் எல்லாம் செய்யலாம் பனம் களி போத்தலில் அடைத்து விக்கப்படுகிறது
    பனம் களியை வீணாக்காமல் பதப்படுத்தி போத்தலில் அடைத்து விக்கலாம் Snake plants இவைகளில் ஆதியில் ஆடை தயாரிக்கப்பட்டது திறமை உள்ளவர்களை எதையும் சாதிக்கலாம்
    வாழ்க வளமுடன்
    நல்லதே நடக்கும்

  • @Adalan806
    @Adalan806 Месяц назад +3

    வாழ்த்துக்கள் தம்பி

  • @samkaruthan9190
    @samkaruthan9190 27 дней назад

    🙏 Excellent for our future I am very proud about you Brother, I’m from London and My native is oddanchatram, God willing I will visit one day to your place, Congrats

  • @nbraju8271
    @nbraju8271 29 дней назад

    Very nice Brother, congratulations

  • @jesudaniel8693
    @jesudaniel8693 18 дней назад

    දෙවියන් වහන්සේ ජේසුස් වහන්සේ ඉතා ඉක්මනින් පැමිණේ, සුපරීක්ෂාකාරීව යාච්ඤාවෙන් සූදානම් වන්න.கர்த்தராகிய இயேசுவின் வருகை சீக்கிரம்,ஜெபத்தில் ஆயத்தமாவோம்.GOD JESUS IS COMING VERY VERY SOON BE PREPARED BY VIGILANT IN PRAYER

  • @Fabianfdo0444
    @Fabianfdo0444 25 дней назад

    Wish you all the best

  • @Radmanofindia
    @Radmanofindia 2 дня назад

    Good job sir🎉

  • @PrabuM-ol6nm
    @PrabuM-ol6nm Месяц назад

    Supperiyaa

  • @Rubajeyam
    @Rubajeyam 27 дней назад

    🎉🎉❤congratulations

  • @MsJackdawson
    @MsJackdawson 26 дней назад

    Awesome...

  • @mr.ramsvlog6512
    @mr.ramsvlog6512 Месяц назад +1

    Very happy ❤

  • @kumarram2955
    @kumarram2955 Месяц назад +1

    Congratulations

  • @aathawan450
    @aathawan450 29 дней назад +1

    Amazan vilambaram pottal ulagam mukukka wande uthaviya irukkum. Ethiparkirom.

  • @karthikak9579
    @karthikak9579 Месяц назад +1

    Great sir

  • @jesudaniel8693
    @jesudaniel8693 18 дней назад

    Good job

  • @karunakarangovindasamy4986
    @karunakarangovindasamy4986 18 дней назад

    Wellcome❤❤❤❤❤

  • @MyMadhanraj
    @MyMadhanraj Месяц назад +1

    50:50 usage iruntha kooda nalla irukum. But 20:80 usage irupathu periya vithiyasam illa..
    Try if you can make with 50% panai naar & 50% cotton. Then it will make an impact.

  • @iruthayamaryleenamariasoos8442
    @iruthayamaryleenamariasoos8442 Месяц назад

    Superb 👌

  • @pushparanysivagnanam9544
    @pushparanysivagnanam9544 Месяц назад

    valthukkal

  • @hameedaka2410
    @hameedaka2410 19 дней назад

    விவசாயம் இயற்க்கை உரம் தயாரிக்க
    ஜீவாமிர்தம் தயாரிக்க சர்க்கரைக்கு பதிலாக பனம் பல்ப் பயன்படும்
    இதில் பனம்காடி தயாரிக்கலாம் மாட்டுசானம் மற்றும் விவசாய கழிவுடம் கலந்தால் மீத்தேனீ வாயு(bio gas) for cooking (CNG)for car bus தயாரிக்கலாம்

  • @Asekar-mw3fq
    @Asekar-mw3fq Месяц назад

    Palm fibers tensile strength,life period would be realy a great compared to other natural fibers,so consentrate in spinning fine count Yarns. Best wishes...🎉🎉🎉
    .

  • @manisony5503
    @manisony5503 Месяц назад +1

    Great anna ❤❤❤❤🎉🎉🎉

  • @greensgarden6309
    @greensgarden6309 27 дней назад

    Best thing for restaurants cloths

  • @patsel3749
    @patsel3749 18 дней назад

    இலங்கையில் பனங்காய் பணியாரம் மஞ்சல் சாரில் உருவாக்குவார்கல்