Will eating curd and fish together cause vitiligo?
HTML-код
- Опубликовано: 10 фев 2025
- தயிரும் மீனும் கலந்து சாப்பிட்டால் வெண்புள்ளிகள் வருமா? (White patches in skin)
Dr. Arunkumar, M.D.(Pediatrics), PGPN (Boston),
Consultant Pediatrician / Diet Consultant,
Erode.
Contact / Follow us at
Phone / Whatsapp: +91-9047749997
(For Diet & Pediatric - Hospital & Teleconsultation appointments)
RUclips: / @doctorarunkumar
Facebook: / iamdoctorarun
Instagram: / doctor.arunkumar
Email: ask.doctorarunkumar@gmail.com
Twitter: / arunrocs
Website: www.doctorarun...
To buy Doctor’s books: doctorarunkuma...
------------------------------------------
#eot #drarunkumar #benefits #healthtips #curdfish #curd # vitiligo
காலா காலமாக தயிர் சோத்துடன் கருவாடு வருத்து அடிக்கும் சங்கம் சார்பாக வீடியோ வரவேற்க்கப்படுகிறது
எனக்கும் இந்த சந்தேகம் ரொம்ப நாளாக இருந்தது.இன்று தீர்ந்தது நன்றி டாக்டர்
வீடியோ பயனுள்ளதாக அமைந்தது நன்றி டாக்டர். ஒற்றை தலைவலி பற்றி வீடியோ போடுங்கள் சார் 🙏🏼🙏🏼🙏🏼
என்னுடைய ரொம்ப நாள் குழப்பத்திற்கு ஒரு விடை கிடைச்சிருக்கு, என்னுடைய கணவர் மீன் குழம்பு வைக்கும் அன்று தயிர் சாதம் சாப்பிட மாட்டார் இதுக்கும் அதுக்கும் ஒத்துக்காதம் என் சந்தேகம் தீர்த்து வைத்த தற்கு ரொம்ப நன்றி சார், நானும் உங்க சம்ப்ஸ்க்ரிபர் 2 மில்லியன் பெருகட்டும் என்று வாழ்த்து கிறேன் 👍🌹
நாங்கள் ரொம்ப வருஷமா சாப்பிடத் தான் செய்கிறோம் 😊
Ana ennakku antha combo than romba pidikkum
Most wanted video. Thank u sir . Congratulations for 1 million 🎉
நன்றி
Congratulations ❤
@@doctorarunkumar ஒரு தலைப்பட்சமாக இல்லாமல், நடுநிலையாக கூறப்படும் கருத்துகள் நீண்ட நாட்கள் நிலைத்திருக்கும் உங்கள் நடுநிலையான ஆலோசனைகளுக்கு நன்றி சார்
@@doctorarunkumarsir prurigo nodularis skin disease cure panna mudiyuma?
As a Fisherman my favourite dish is Curd rice with fish fry.. nothing happened to me.. but later came to know that milk products with non veg may slow down our digestion.. but I still continue enjoying my combination (Curd rice with fish fry or dry fish thokku?
மிக்க நன்றி டாக்டர் மிக நீண்ட காலமாக இருந்து வந்த சந்தேகம்
சார் வெண்புள்ளி (விட்டிலிகோ) தீர்வு என்ன. எப்படி இதை குணப்படுத்துவது... அதற்கு ஒரு பதிவிடுங்கள். மிகவும் பயனுள்ளதாக இருக்கும்...
Ss
உங்கள் வீட்டில் ரோகிணி உத்திரம் பூராடம் போன்ற நட்சத்திரங்களில் பிறப்பு இல்லை என்றால் இந்த நோய் வருவதற்கான வாய்ப்புகள் நிச்சயம் இல்லை
@@maharajan6982 idhukum adhukum ena sammandham?
இன்று எனக்கு உண்மை தெரி ந்துவிட்டது. Thanks doctor!
Sir please speak about vitiligo in kids and treatments.
Follower from Malaysia.. Your videos are just so reliable. Congratulations for 1 Million subscribers.. அறிவியல் பூர்வமான மருத்துவ தகவல்களுக்கு நன்றி.
Congratulations for 1 million sir....ungala vida engaluku than romba sandhosam sir 🎉🎉🎉🎉😊
Theiveme !!! Romba Nandri.... I've been telling this for a long time.. Coming from a Dr & Nutrition will help in dispelling the belief ...
என் வயது 57, நான் 10 வயதிலிருந்தே மீன் சாப்பிடும் போதெல்லாம் தயிருடன் தான் சாப்பிட்டிருக்கேன், இப்பொழுதும் சேர்த்து சாப்பிடுகிறேன்..
விளக்கத்திற்கு நன்றி டாக்டர்.. 🙏🏼
Sir sugar உள்ளதால் தோலில் ஏற்படும் கருமை பிரச்சினைக்கு
தீர்வு சொல்லுங்கள்.
Sir, thank you for the information. Please make a video on Auto immune problem in kids. How to cure ? Make a detailed video on this topic
அப்படி பார்த்தா மலையாளிங்க 90% வெண்குஷ்டத்தோடதான் சுத்தனும் 😂😂😂😂
I used to eat fish and curd during my childhood and I always eat both together. While I was studying 6th standard, I had white patches in my chin and I had that for nearly 3 years.
Sir ithu cure aaga ethachum medicine sollunga next video la please.enga appa ku irukku 😞 ithu.sari panna mudila 😢.
வாழ்த்துக்கள் டாக்டர்... நல்ல நகைசுவை உணர்வுடன் செய்திகளை வழங்குவது மகிழ்ச்சியை தருகிறது..
நான் தயிர் மீன் தினமும் தான் சாப்பிடறேன். எனக்கு அந்த மாதிரி இது வரை எந்த ஒரு அறி குறிகள் எதுவும் வரவில்லை.இது ஒரு மூடநம்பிக்கை.
Congrats for 10L subscribers sir... 🎉
*நிறைய உச்சம் தொட வாழ்த்துக்கள்*
வணக்கம்🙏 ..
இரவில் தயிர் சாப்பிடலாமா doctor..
இது பற்றி ஒரு பதிவு போடுங்கள்.
நன்றி🙏
Vittellgo Ku marundhu iruka sir...
Congratulations for 1 million subscribers 😊
நன்றி
Congratulations Dr.Arun ! Pls make a video on vitamins or supplements for diabetic person who having problem with nerve. Tq
My heartly congratulations 👏 for one million subscribers
Go ahead Sir
Most wanted vedio Doctor....as curd rice with fish s my favourite 😊
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் series super video Dr Sir
Thanks Dr. I followed paleo diet and daily exercise, my early sign of vitiligo cured in initial stage itself..
Congrats Dr. You deserve 1m sir🎉
Super!! வழ வழ கொழ கொழ என்று இல்லாமல் தெளிவானது!!! நான் தயிரோடு பலமுறை சாப்பிட்டுள்ளேன்!!! நல்ல தூக்கம் வரும்
Auto immune disease pathi sollunga
Ama idhu periya doubt Enakum thanks lot doctor
Hello Doctor, kindly share some information about Rhinitis allergy, seborrheic dermatitis allergy in kids.. How to control.. Steps to be taken by parents.. Is using nasal spray steroids are safe?? Kindly give us some points about it.. Thanks doctor.
Needed for me as well 😢
Same here !
@@sirajS good question, need answers please
As usual superb topic and its explanation sir.🎉
🌹 Thank you sir 🌹theriyatha romba pala visayangala thappa follow panra visayangala engaluku sirappa ethu sarinu puriya vaikkiringa🌹
Thank u romba naal doubt clear aayiruchi❤
ஐயா,நான்கு வருடங்களாக இன்சுலின் எடுத்து கொண்டிருக்கின்றேன்.சமீபத்தில் தயிரும் மீனும் கலந்து சாப்பிட்டு இரண்டு நாட்கள் கழித்து கை, கால்களில் அழற்சி ஏற்பட்டு அவதிப்படுகிறேன் நல்ல தீர்வு அளியுங்கள்
Eating cooked food along with raw vegetables and fruits as sides is right or wrong Doctor?
Example: meal with dal, roti, curd aling with a cup of vegetable salad
I was thinking about this only doctor. And started searching about this in ur channel. Thank you loads ❤🙏🙏🙏
சூப்பர் தெளிவான விளக்கம் அளித்துள்ளார் நன்றி🙏💕🙏💕 சார்
டாக்டர், படத்தில் காட்டியது போல் பொரித்த மீனும் தயிரும் மேட்டர் இல்லை. சாதத்தில் மீன் குழம்பும் தயிரையும் மிக்ஸ் பண்ணி சாப்பிடும் போது அமிர்தம் போல் இருக்கிறது அப்படி சாப்பிடலாமா?
எனக்கும் அப்படி சாப்பிட ரொம்ப பிடிக்கும்
Thanks doctor.
I got answer to my question.
Congratulations for million subscribers 🎉🎉
சார் இரவில் தயிர் சாதம் சாப்பிடலாமா முக்கியமாக குழந்தைகள் அடுத்த பதிவில் சொல்லுங்கள்
தாராளமாக சாப்பிடலாம்..
Heat body baby na... Sure a curd night sapdalam.... But... Cold otukada baby na... Don't give curd in night...
Doctor suggest to avoid fish during skin disorders. Why
அருமையான தகவல் டாக்டர்.நன்றி❤
Dr..Anna Pellacholai And coco cola Saapida Yenna Aagum
Need to know about spiraluna sir… is that a super food with lots of health benefits?
Small onion benefits poduga sirrrrrrrr
இது போன்ற நிகழ்ச்சிகளில் அனுபவம் மிக்க சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவர்களைக் கொண்டு உரையாடல் நிகழ்த்தலாம்....
வாய்ப்பு இருந்தால் செய்யலாம்
Congratulations sir 🎉 for one million subscribers.your videos all very useful.
Adikadi fish and curd and egg serthu sappittal sure skin problems varalam
Thank you very much for this topic Dr sir. Congrats for one million subscribers. God bless you abundantly
Congratulations Dr🎉👏👏 1M 👏💐
டாக்டர் மாலையில் தயிர் சாதமும்!! இரவில் மீன் சாப்பிட்டால் இந்த பிரச்சினை வருமா????
Nanum chinna vayasula irunthu saptutu than iruken aana ipom curd la ethum Chemical add pannuvavla irukum. Athanala varuma irukum😮
Sir microwave oven pathi video podunga
Hi Dr,
Can you please talk about vertigo, how to get rid of it.
Thank you
Yes sir am also need to know how to get rid of vertigo. Am 30yrs old suffering from vertigo
இது போன்ற குறைபாடுகள் ஏற்படுவது குளத்து மீன்கள் மற்றும் தயிர் சேர்த்து சாப்பிடும்போது பிரச்சினைகள் வருகிறது மருத்துவர் அய்யா
Sir Yean paiyanukku sep vantha 5 years aaga poguthu avan romba nalla peasuran but starting letter mattum romba thikki thikki peasuran yeadutha odane takkune pesa varamatuthu avan eppo UKG poran LKG la avan Abcd & 123 la correct ah yealuthuvan yeallathulayum avam 100 mark vankierukan but rymes & story telling la Mark kammiya aaituthu thikki thikki pesurathu nala athukku yeanna pannalanu oru video podhunga plz
Unga videos pathudha weightloss knowledge gain panne ungalavmarakave mudiyadhu sir after deliver c section twins aprom oru payyan irukanga sir yenaku twins la onnu normala baby vandhadhu onnu varala so c section 4years kalichi orupayyan belly romba perusa iruku sir munnadi na romba fitta irupen yennoda thedal la therinjikittadhu diastisis recti bellykana karana so adhapatthi video pannunga sir pls
Sir ennoda boy baby 1 1/2 age aakuthu. Ava porantha 30 days la irunthe avanuku nenjila light ta wight colour la machcho mathyry irunthathu doctor ta consale panno avangka athu machcham payapta ventanu sonnangka. Aana eppa athu athigama aakuthu. Doctor ta Ketto avangka eppa vu machchonu solrangka. Payama iruntha 5 year's ku apro lacer treatment etuthuka lanu solrangka please sir ethu broblem aakituma please reply pannungka.. 🙏
Sir na thayirum meenum sapta
Enakku romba payama irukku
Recently in Belgium, when I had fish with curd rice , all my friends were shocked and asked me not to eat. I can't stop , but searched and came through your video. Thank you , I will continue enjoying 😉
கருவாடு nutrition information video podunga
hypothyroid relative autoimmuno diseases explain please..... hashimotos disease relate cancer or skin diseases or not and also explain please how to reverse
Hurray 1 M ...way to go..congrats sir
North side fish cook pannumbodu masalavil kattayamaga curd sertu cook pannuvargal.
Fish saptutu fever tablet sapida lama dr
Sir thank u..... This idea of misconception is National wide ....
Sir fish meat serthu sappidalaama sir?
Thank you very much DR SIR for your beautiful message about food thank you very much DR SIR give US more beautiful message DR SIR GOD bless you and your family and everyone in the world thank you very much DR SIR 🌻🌻🥰🌻🌻🙏🙏🙏🙏🙏🙏
குஷ்டம் என்ற வார்த்தை அரசால் தடை செய்யப்பட்டுள்ளது. வென் புள்ளி நோய் என்று தான் கூற வேண்டும். Pls change title....
Treatment erukka?
Sir normal tea pathi sollunga sir..unga vedio la ila...milk tea....
Hello doctor please make a video on SUGAR FREE
Please give information about vitiligo in childrens and treatment
Congrajulation sir for1 million subscribers
Ethanayo thadava,Fish and Toghurt naan saapitu irukaen.Oru prachanayum illa
Thank you so much doctor ,i also ask this question to u.
Doctor, enaku non-veg food saptam pothu allergy erpaduthu urine erachal, sleeping problem,asanavayil erachal. Blood test eduthupakalama please reply panunga ithuku solution iruka
It’s not disease it’s a disorder, it’s not venkustam it’s ven pulli as per GO , please correct sir
My mom is a pure vegetarian but she has been having vitiligo since her childhood
Fish heat ha? please explain about that also..
Vitiligo patient ghee sapdalama sir
Sir enkulanthai thoongum pothu pathikan thiranthu thoongukiral Karanam enna sir plz reply en kulanthaiku 5year aaguthu
Some people said, Eli kadicha ipdi white patch varumnu, ithunaalaye eliya kanda bayam :D
தயிர் சாதமும் பால் பாயாசம் சாப்பிடலாமா டாக்டர்
Sir I have this problem cure panrathuku remedies and food suggestion please reply sir
பிரியாணியில் தயிர் ஊற்றி சமைக்கிறார்களே இது சரியா டாக்டர்
நல்ல தகவல் டாக்டர்... நன்றி!
நான் 100 முறைக்கு மேல்
தயிர் மீன் கலந்து சாப்பிட்டு
உள்ளேன்
Sir ithu vanthuta cure aakuma medicine iruka sir 😢
Beauty tips sollunga doctor
Thanks Doctor. Very useful information.
Thank you doctor, daily eating with curd an non veg
Please make a video on SPS.
Stiff Person Syndrome .