உண்மை .மிக மிக சிறப்பான உங்கள் ஆய்வுக் கருத்துக்கள்.கௌவுரவ வைத்தியர்.Mp அருச்சுனா அவர்களின் செயல்திறன் மிகவும் சதுரியமனது. ஆய்வுக்கு மிக்க நன்றிகள்👍👍👍👏👏👏
நீங்கள் சொல்வது உண்மை. Dr அர்ச்சுனா செய்யும் மக்கள் சேவை பிழையில்லை. மிகவும் வேறுபட்ட அரசியலை இலங்கைத் தமிழ்த்தரப்பில் செய்கிறார். மக்கள் ஆதரவு உண்டு. ஆனால் அவரது பேச்சுக்கள் பக்குவப்பட வேண்டும். துணிந்தவர், திறமையானவர். காலப்போக்கில் தனது தவறுகளைத் திருத்தினால் ஈழத்தமிழருக்கு நல்ல ஒரு தலைமை கிடைக்கும். அவரை பலர் வன்மத்துடன் எதிர்க்கிறார்கள். அதுவே அவர்மீது பாயும் வழக்குகள். அவற்றை வெல்வார். சிட்னியிலிருந்து…
பேச வேண்டிய வார்த்தைகளை தெளிவாக தேர்ந்தெடுத்து, அவற்றை தயக்கமின்றி ஊக்கத்துடன் எடுத்துரைப்பது பாராட்டுக்குரியது. எந்த ஒரு தருணத்திலும் உங்கள் நாட்டுப் பிரச்சினைகளை ஈழத்தமிழர்கள் மட்டுமே தெளிவாக சிந்தித்து செயல்பட வேண்டும். இனம், மொழி என்ற பார்வைக்குள் பக்கத்து நாடான எங்கள் இந்தியத் தமிழர்களிடம் ஏமாந்து விடாதீர்கள். நாங்கள் பலவிதம், எங்கள் அரசியல் ஆசைகளுக்கு கண்டபடி பயன்படுத்திக் கொள்வோம். எச்சரிக்கையுடன் உரிமைகளை கையாளுவது உங்கள் பொறுப்பு. தயவசெய்து எங்கள் தமிழ்நாட்டு சுயநல அரசியல்வாதிகளிடம் எக்காரணம் கொண்டும் ஏமாந்து விடாதீர்கள்.
Pathavi ye parippathattku Anuravai thavira veru yar alum Pathavi ye parkka mudiyathu, evaralum mudiyathu. he said that all questions are true, he said in the Parliament I asked questions all are call me mad, komali, bithiyam.
உண்மை .மிக மிக சிறப்பான உங்கள் ஆய்வுக் கருத்துக்கள்.கௌவுரவ வைத்தியர்.Mp அருச்சுனா அவர்களின் செயல்திறன் மிகவும் சதுரியமனது. ஆய்வுக்கு மிக்க நன்றிகள்👍👍👍👏👏👏
மதி நுட்பமான,
உண்மைகளை உணர்ந்து, விளக்கும் பதிவு ❤
__நன்றி இன்பா __
❤இறை அருள் உங்களை காத்து நடத்தும் ❤
நீங்கள் கூறுவது உண்மை
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை
ஐயா ஏன் இவ்வளவு புறாமை அர்ச்சுனாவிடம் கவலையளிக்கிறது ஊடகங்களை நினைத்மால்
SUPER
நன்றி
அருமை யான பதிவு ஐயா
Super gut Danke schön ❤❤❤
அனுரா எப்போது வைத்தியர் ஆனார். Title ல check பண்றதில்லையா?
Athu thaan உண்மை
மிகவு நல்ல உதாரணம்
அரசியல் கோமாளி அர்சுனா(தெனாலிராமன்)
புத்திவான் பலவான்.
நீங்கள் சொல்வது உண்மை. Dr அர்ச்சுனா செய்யும் மக்கள் சேவை பிழையில்லை. மிகவும் வேறுபட்ட அரசியலை இலங்கைத் தமிழ்த்தரப்பில் செய்கிறார். மக்கள் ஆதரவு உண்டு.
ஆனால் அவரது பேச்சுக்கள் பக்குவப்பட வேண்டும். துணிந்தவர், திறமையானவர். காலப்போக்கில் தனது தவறுகளைத் திருத்தினால் ஈழத்தமிழருக்கு நல்ல ஒரு தலைமை கிடைக்கும்.
அவரை பலர் வன்மத்துடன் எதிர்க்கிறார்கள். அதுவே அவர்மீது பாயும் வழக்குகள். அவற்றை வெல்வார்.
சிட்னியிலிருந்து…
இன்று எமது அரசியல் நகச்சுவேயாகவே இருக்கிறது
This is true.
❤❤❤❤❤❤❤❤
அவர் ராஜினாமா ஏற்கனவே செய் து விட்டார்
பேச வேண்டிய வார்த்தைகளை தெளிவாக தேர்ந்தெடுத்து, அவற்றை தயக்கமின்றி ஊக்கத்துடன் எடுத்துரைப்பது பாராட்டுக்குரியது. எந்த ஒரு தருணத்திலும் உங்கள் நாட்டுப் பிரச்சினைகளை ஈழத்தமிழர்கள் மட்டுமே தெளிவாக சிந்தித்து செயல்பட வேண்டும். இனம், மொழி என்ற பார்வைக்குள் பக்கத்து நாடான எங்கள் இந்தியத் தமிழர்களிடம் ஏமாந்து விடாதீர்கள். நாங்கள் பலவிதம், எங்கள் அரசியல் ஆசைகளுக்கு கண்டபடி பயன்படுத்திக் கொள்வோம். எச்சரிக்கையுடன் உரிமைகளை கையாளுவது உங்கள் பொறுப்பு. தயவசெய்து எங்கள் தமிழ்நாட்டு சுயநல அரசியல்வாதிகளிடம் எக்காரணம் கொண்டும் ஏமாந்து விடாதீர்கள்.
வடக்கத்ய்...௨நகட..இலகயரை..பறிகத்காயட..
சகிய....வடகத்யான்..
காய்க்கிற மரத்திற்கு தானே கல்லெறி.
அனுரா இல்லை அர்சுணா.
வைத்தியர் அனுரா அல்ல அருச்சுனா என்று மாற்றிவிடுங்கள்
Pathavi ye parippathattku Anuravai thavira veru yar alum Pathavi ye parkka mudiyathu, evaralum mudiyathu. he said that all questions are true, he said in the Parliament I asked questions all are call me mad, komali, bithiyam.
இவர் நியமனபத்திரம் தாக்கல் செய்தபேதூ பதவியில் இருந்தார் இதுதவறு இது தான் வழக்கு
Umakku vealaiyellaiya