வாழ்த்துக்கள் தோழர். மிகவும் அருமையான குரலில் தெளிவாக சொல்ல வேண்டிய விவரங்களை தெரிவித்திருக்கிறீர்கள். அனுரா தேர்தல் களத்தில் அதுவும் யாழ்ப்பாணத்தில் பேசிய ஒரு வார்த்தையை நினைவுகூறுகிறேன். இதுவரை நாம் ஒருவரையொருவர் அவநம்பிக்கையோடு பார்த்தது போதும், இனி நாம் அனைவரும் இனபேதமின்றி சமத்துவத்துடன் கூடி வாழ்வோம் என்றார். IMF விடம் நிபந்தனைகளை குறித்து பேசுகையில் இளைஞர்களின் தேவை குறித்து அனுசரித்து நடந்து கொள்ளும்படி கேட்டுக்கொண்டார். ராணுவ சீரமைப்பு என்பதும் காலத்தின் கட்டாயம். வடக்கு தெற்கு பாகுபாடின்றி அணுக வேண்டிய பிரச்சினை இது.
அர்ச்சுனாவுக்கும் நம் வாழ்த்துக்கள். சுய கவுரத்தையும், மக்களின் பிரதிநிதிக்குறைய மதிப்பையும் உணர்ந்து அவர் நடந்து கொள்ள வேண்டும். சத்தியமூர்த்திடம் முன்அனுமதியின்று வாதிட்டதும், தொடர்ந்து நீதிமன்றம் இவருக்கு குட்டு வைத்ததையும் இவர் நினவில் கொள்வாரேயானால் , அது நல்லது.

வாழ்த்துகள். நன்றி
எந்த விதத்திலும் பொய் இருக்காது அதை நம்புகிறோம்
❤👌👍
Good
மிக சரியான பார்வை,
நன்றி இன்பா ❤
அருமை. தொடரட்டும் உங்கள் பண👏👏👏
சிட்னியிலிருந்து….
வாழ்த்துக்கள் தம்பி
👍👍👍👌👌🇨🇭🇨🇭🇨🇭🇨🇭
🙏🙏🙏
❤
அர்ச்சுனாவுக்கும் நம் வாழ்த்துக்கள். சுய கவுரத்தையும், மக்களின் பிரதிநிதிக்குறைய மதிப்பையும் உணர்ந்து அவர் நடந்து கொள்ள வேண்டும். சத்தியமூர்த்திடம் முன்அனுமதியின்று வாதிட்டதும், தொடர்ந்து நீதிமன்றம் இவருக்கு குட்டு வைத்ததையும் இவர் நினவில் கொள்வாரேயானால் , அது நல்லது.
😇😇😇😇😇😇😇😇😇😇😇😇❤❤❤❤❤❤❤❤
Good