ஏளனமாக யார் யார் கூறினாலும் அவர்கள் தெரிந்தோ தெரியாமலோ பல வரலாற்று ஊழல் செயற்பாடுகளை தமிழ் மக்களுக்கு எதிராக முன் எடுத்து சென்றவர்களாக இருப்பார்கள்.எதிர்காலத்தில் தாங்கள் அறிவீர்கள்.
அர்சுனா சொன்னது உண்மையே கடந்த 2009ம் ஆண்டுக்குப் பின்னர் குறிப்பாக யாழ் பலாலி வீதியில் பல தனியார் வைத்திய சாலைகள் மின்னல் வேகத்தில் முளைத்தன.இதற்கு முன்னர் யாழ் பலாலி வீதியில் ஒரே ஒரு தனியார் வைத்திய சாலையே இருந்தது இது புலம் பெயர் தமிழர்களுக்கும் யாழிலில் வாழ்கின்ற தமிழருக்கும் நன்றாகவே தெரியும்.எனவே அர்ச்சுனா என்பவர் மறுபடியும் கண்ணபிரானின் பகவத்கீதையில் முளைத்த நவீன அர்ச்சுன்ன் என்பதே உண்மை.அர்ச்சுனா மாதிரி எல்லா நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாறுவார்களா?
நிலாந்தன் கோமாவில் இருக்காரா? மருத்துவர் அருச்சுனா MP மட்டும் தான் மக்கள் சார்பாக இயங்கும் ஒர் ஒரு MP மற்றவர்கள் எல்லாம் மக்களில் அக்கறை இல்லா தேர்தல் காலத்தில் மட்டும் அல்லது படங்கள் காட்டும் அரசியல் சுத்து மாத்து செய்யும் அரசியல் கிருமிகள் மட்டுமே. மருத்துவர் அருச்சுனா தனது கட்சி பெயரை வைத்து பலரை சேர்க்க வேண்டும் தனது கட்சியில் அவர் தமிழ் ஈழத்தில் வடக்கு கிழக்கு எங்கும் போட்டி போட வேண்டும். தமிழர் தேசத்தின் கட்டமைப்பு கொள்கை வெளிநாட்டு கொள்கை பொருளாதார கொள்கை கல்வி கொள்கை சுற்று சூழல் கொள்கை என்று வரைபு கொண்ட கொள்கை கோவை தயாரிக்க வேண்டும். தமிழ் தேசத்துக்கு அரசியல் தீர்வு பற்றிய தெளிவான கொள்கை வரைய வேண்டும்.
ஓம் இவ்வளவு காலமும் பெரிய திறமைசாலிகள் மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். பெரிதாக நிலான் கதைத்து ஆய்வு செய்கின்றார். எல்லாம் மக்களாகிய எங்களுக்கு தெரியும் நீங்க ஒன்னும் கிழிக்கவேண்டாம்
ஊழல் என்கிறீர்கள் என்ன ஊழல் தயவு செய்து சொல்லுங்க அததான் நீதிமன்றம் கேட்குதே ஆதாரங்கள கொடு என்று கொடுக்காமல் றீல் விட்டதினால்தானே நீதிமன்றம் சிறைத்தண்டனை கொடுத்தது ஊழல் என்ற சொல் ஊழல்ல அர்சுனாவே தன்வாயால் அர்சுனா செய்த ஊழலை நான் சொல்வேன் ஒருயுரியூப்பர் தனதுபெயரை பாவித்து பணத்தை சுருட்டி விட்டானாம் ஆனா பெயரை சொல்லமாட்டாராம் திருடன் என்கிறாய் ஆனா திருடன் பெயரை சொல்லவோ காட்டிக்கொடுக்கவோ மாட்டாரம் அப்பிடியென்றால் திருடனை நீ ஏன் பாது காக்கிறாய் சொல்லுங்க பிறதர் அர்சுனா ஒரு போலி விம்பம்
How much time allocated to Dr A............... The whole time we can hear his voice. His statistics about Chavahacheri hospital is wrong. If he hear anything from anyone he will shout to show off. He want make sure the statements is right or wrong. He is simply lie.
சிலரின் விமர்சனங்கள் அவர்களின் இயலாமையின் வெளிப்பாடுகள் மட்டுமே.
Dr. Archuna வின் ஒவ்வாரு அடியும் வரவேற்கத்தக்கது. அவரின் பாதுகாப்பு மிக முக்கியம். தமிழ் மக்களுக்காக
குரல் கொடுக்க பிறந்தவர் Dr. Archuna
மக்கள் தீர்பே மகேசன் தீர்ப்பு…..Archuna great ……
Dr AR நேர்மையானவர் வெளிப்படையானவர்.
அ ரு ச் சு னா சூப்பர்
நிலாந்தன் சங்கு கதை முடிந்து விட்டது
மக்களுக்கான பாராளுமன்ற உறுப்பினர் ❤❤❤❤❤❤❤
நடுநிலையான விமர்சனத்துக்கு மிக்க நன்றி sir,... ....
ஏளனமாக யார் யார் கூறினாலும் அவர்கள் தெரிந்தோ தெரியாமலோ பல வரலாற்று ஊழல் செயற்பாடுகளை தமிழ் மக்களுக்கு எதிராக முன் எடுத்து சென்றவர்களாக இருப்பார்கள்.எதிர்காலத்தில் தாங்கள் அறிவீர்கள்.
100% உண்மை புரியாதவர்களுக்கு புரிய வைக்க முடியாது.
நேர்மையானவன் . துணிச்சலானவன்.அர்ச்சுனா
Lanka 4 ஊடக நிகழ்வை இன்றுதான் பார்த்தேன் YOU tube தளத்தில்; நல்லதை வரவேற்பதும் உற்சாகப்படுத்துவதையும் பார்த்தேன். நடு நிலைக்கு நன்றிகள்.
நண்றி உங்கள்பதிவிறகு
அர்ச்சுனா மக்களுக்காளவர்.
அர்சுனா சொன்னது உண்மையே கடந்த 2009ம் ஆண்டுக்குப் பின்னர் குறிப்பாக யாழ் பலாலி வீதியில் பல தனியார் வைத்திய சாலைகள் மின்னல் வேகத்தில் முளைத்தன.இதற்கு முன்னர் யாழ் பலாலி வீதியில் ஒரே ஒரு தனியார் வைத்திய சாலையே இருந்தது இது புலம் பெயர் தமிழர்களுக்கும் யாழிலில் வாழ்கின்ற தமிழருக்கும் நன்றாகவே தெரியும்.எனவே அர்ச்சுனா என்பவர் மறுபடியும் கண்ணபிரானின் பகவத்கீதையில் முளைத்த நவீன அர்ச்சுன்ன் என்பதே உண்மை.அர்ச்சுனா மாதிரி எல்லா நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாறுவார்களா?
வடக்கு கிழக்கு மாகாணங்களில் அர்ச்சுனா அலை புயலாக வீசப்போகிறது.
நிலாந்தன் கோமாவில் இருக்காரா?
மருத்துவர் அருச்சுனா MP மட்டும் தான் மக்கள் சார்பாக இயங்கும் ஒர் ஒரு MP மற்றவர்கள் எல்லாம் மக்களில் அக்கறை இல்லா தேர்தல் காலத்தில் மட்டும் அல்லது படங்கள் காட்டும் அரசியல் சுத்து மாத்து செய்யும் அரசியல் கிருமிகள் மட்டுமே.
மருத்துவர் அருச்சுனா தனது கட்சி பெயரை வைத்து பலரை சேர்க்க வேண்டும் தனது கட்சியில் அவர் தமிழ் ஈழத்தில் வடக்கு கிழக்கு எங்கும் போட்டி போட வேண்டும்.
தமிழர் தேசத்தின் கட்டமைப்பு கொள்கை வெளிநாட்டு கொள்கை பொருளாதார கொள்கை கல்வி கொள்கை சுற்று சூழல் கொள்கை என்று வரைபு கொண்ட கொள்கை கோவை தயாரிக்க வேண்டும்.
தமிழ் தேசத்துக்கு அரசியல் தீர்வு பற்றிய தெளிவான கொள்கை வரைய வேண்டும்.
அடுத்தவன் விமர்சித்தால் அர்ச்சுனா சரியான பாதையில் செல்கின்றார் சிங்கம் சிங்கிளாத்தான் செல்லும்
நிலாந்தன் பெரிய அறிவாளியா? நடவடிக்கை எடுப்பதை விமர்சனம் செய்வதில் அர்த்தமில்லை.
Nilaanthan அவர்களே நீங்கள் இதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள் நீங்கள் மக்கள் பிரச்சனை தெரியாமல் இருக்கின்றது பிரச்சனை குறித்து
தர்மத்தின் வாழ்வு தனைச்சூது கௌவும் மீண்டும் தர்மம் வெல்லும். வாழ்க அர்ச்சுனா!
ஓம் இவ்வளவு காலமும் பெரிய திறமைசாலிகள் மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். பெரிதாக நிலான் கதைத்து ஆய்வு செய்கின்றார். எல்லாம் மக்களாகிய எங்களுக்கு தெரியும் நீங்க ஒன்னும் கிழிக்கவேண்டாம்
Your speech is neutral
Thanks
நல்ல விழக்கம்👍👍👍👌🇨🇭🇨🇭
Whoever like or not Dr. Archuna is an unavoidable power hero of Tamils now and we have to accept that he is a heavenly powered person.
நிலாந்தனின் தீர்ப்பானது இரண்டு தோணியில் கால் வைத்தவர் போல் தெரிகிறது.
Very good.
Dr Archchuna is waking all our MPs👍
உண்மை 200%அர்சுனாவை யாழ் முதலைமைச்சராக்க உதவுங்கள்
அருச்சுனா 👍
தமிழன் அழியப் போவதில் ஊடக பங்கு நூறு வீதம் மருத்துவ துறை பற்றி வாய்க்கு வந்த படி பேசுவது தமழ் ஊடகங்கள் மட்டுமே
👍👍👍
நிலாந்தனின் நடுநிலைமையின் நமபகத்தன்மை எப்போதோ கேள்விக்குறியாக்கப்பட்டுவிட்டது.
DR SIR ✌
GOOD TALK NILANTHAN ...
மிகவும் சரி
Super ❤ 👌
நன்றி
நிலாந்தன் ஐனதிபதி தேர்தலின் போது பணம்
கொடுத்தால் தான்பிரசரத்துக்கு செல்வார்
இவர் கருத்து சொல்ல தகுதி அற்றவர்
உங்களதுநேர்மையும்உண்மையும்எனக்குபிடித்திருக்கின்றது
காய்க்கும்,,,, மரத்துக்கு,,, கூட,, எறி,, விழும்,, அருச்சுனா,, காய்க்கும் மரம்,,,
ARCHCHUNA is a genuine and kind person. He will do the better things for people . Thank you for your comment. ❤
Thank you
Very good comments
❤
❤😂😢😮😅😊
Uk Nilanthan media sumatharan supporter tamils TNA support er
இவர்தான் சங்கு
When you sling mud, you lose your grounds, Nalanthan should know.
❤❤❤❤❤❤
நடு நிலையான ஊடகம்
Nilanthan oru visaran
ஊழல் என்கிறீர்கள்
என்ன ஊழல்
தயவு செய்து சொல்லுங்க
அததான் நீதிமன்றம்
கேட்குதே
ஆதாரங்கள கொடு
என்று
கொடுக்காமல் றீல் விட்டதினால்தானே
நீதிமன்றம் சிறைத்தண்டனை கொடுத்தது
ஊழல் என்ற சொல் ஊழல்ல
அர்சுனாவே தன்வாயால்
அர்சுனா செய்த ஊழலை நான் சொல்வேன்
ஒருயுரியூப்பர்
தனதுபெயரை பாவித்து
பணத்தை சுருட்டி விட்டானாம்
ஆனா பெயரை சொல்லமாட்டாராம்
திருடன் என்கிறாய்
ஆனா திருடன் பெயரை சொல்லவோ
காட்டிக்கொடுக்கவோ
மாட்டாரம்
அப்பிடியென்றால்
திருடனை நீ ஏன் பாது காக்கிறாய்
சொல்லுங்க பிறதர்
அர்சுனா
ஒரு போலி
விம்பம்
Dr Aruchuna would be a JFK Kennedy
Nilathtan,mudiddupoda
👍💕💚🇨🇦💚💕👍🙏
Dr archunavai patti theriyathavarkal avarkalum luncha ulalvathikaloduthan oppiddu sollaveum uolalvathikalukkuthan dr valarsi pidippathillai thankal vidayamtherinthidum enru dr valka valthukkal
அர்சுணாவைப்பற்றி இன்னும் உங்களுக்கு விளங்கவில்லையா?
Specify a OOZHAL case in Chavakacheri ?
நிலாந்தன் கூறியிருப்பது முழுவதும் உண்மை
சரியானதே
nilanthan is mithawathi
Mavija kumpalil ivarum oralthan
Yes.
Mr nilanthan,right.
Arjuna is crazy man.
No comment
Vanakkam ! Thoottuvaar Pottumkaalam Undu.
Nilanthan kuruvathu
Sariyana pathivu!
How much time allocated to Dr A............... The whole time we can hear his voice. His statistics about Chavahacheri hospital is wrong. If he hear anything from anyone he will shout to show off. He want make sure the statements is right or wrong. He is simply lie.
No good nelanthan
Dr/MP Arjuna is real hero and we don’t need your explanation!
You are making money for took for doctors you can be stop doctors every thing Good
நிலாந்தன் பதவிக்கு காவல் இருக்கின்றான்