#BREAKING

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 сен 2024
  • #TNPolice #MKStalin #AssistantCommissioner
    #BREAKING உதவி எண் சேவை அலுவலகத்தில் முதலமைச்சர் MK Stalin திடீர் ஆய்வு!
    கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி இப்போது அனைத்து டிஜிட்டல் தளங்களிலும் பின் தொடருங்கள் - #கலைஞர்செய்திகள்​​​ #kalaignarseithigal​​​
    Facebook : / kalaignarnewsofficial
    Twitter : / kalaignarnews
    RUclips : / kalaignartvnews​​
    Instagram: / kalaignarnews
    To get latest news & updates please install our App - Kalaignar Seithigal
    play.google.co....
    #KalaignarNews #KalaignarNewsLIVE #TamilNewsLive #கலைஞர்செய்திகள் #TamilNews
    #TNAssemblyElection​ #TNElection2021 #MKStalin​​ #TamilNews​​​ #EdappadiPalanisamy​​ #PMModi​​ #DMK​​ #DMDK​ #Congress​ #Vijayakanth​ #MakkalNeedhiMaiam​ #KamalHaasan​ #NTK​ #Seeman
    Kalaignar News LIVE | Kalaignar News​​ | TN Assembly Election​ | TN Election 2021 | MKStalin​​ | Tamil News​​​ | Edappadi Palanisamy​​ | PMModi​​ | DMK​​ | DMDK​ | Congress​ | Vijayakanth​ | Makkal Needhi Maiam​ | Kamal Haasan​ | NTK​ | Seeman | Tamil News streams Latest News | Corona News | Current affairs of Tamil Nadu | National Political News | Breaking News | Sports News | Business News | Tamil viral videos | Political Speech | Trending News Tamil | Sports News​ | Cinema News​ | Weather Report​ | Business News​ | Political News​ | National News​ | World News​ | Tamil Headlines​ | News Headlines​ | Today Tamil Headlines | Today Headlines​ Tamil | Breaking News​ | Viral Videos​ | Corona News​
    For Latest News Hit the Subscribe button - goo.gl/k6SL6Y
    கலைஞர் செய்திகள் இணையதளம் - bit.ly/30nz83q
    #LiveNewsTamil​ #LiveTamilNews​ #NewsLive​ #LiveNews​ #CoronaVaccine​​ #ElectionCommission​ #ElectionCommissionOfIndia​ #TNelections​ #TNElection2021​ #TNElection​ |#AssemblyElection​ #ElectionSpeech​ #CongressNews​ #COVID19​ #CoronaVirusUpdates​ #CoronaAlert #TamilLatestNews​ #CurrentAffairsTamilNadu​ #SportsNews​ #CinemaNews​ #WeatherReport​ #BusinessNews​ #PoliticalNews​ #NationalNews​ #WorldNews​ #TamilHeadlines​ #NewsHeadlines​ #BreakingNews​ #TrendingNewsTamil​ #ViralVideos​ #CoronaNews​ #TamilnaduCoronaNews​ #BreakingNewsTamil #TodayTamilHeadlines #TodayHeadlines​Tamil

Комментарии • 228

  • @karunanithimurugesan6293
    @karunanithimurugesan6293 2 года назад +72

    ஒரு கூட்டம் அலைகிறது
    சதி செய்கிறது
    அரசு இயந்திரத்தை சரியாக
    பயன்படுத்தி உங்களின்
    கீழ் கொண்டு வருவதற்கு
    கவணம் செலுத்த
    வேண்டும் என்று
    கேட்டு கொள்கிறேன்

    • @peermohamed3183
      @peermohamed3183 2 месяца назад

      Lllll9999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999

  • @shinningart9349
    @shinningart9349 2 года назад +69

    மகிழ்ச்சியாக இருக்கிறது முதல்வர் அவர்களே. உங்கள் நலமும் பாதுகாப்பும் எங்களுக்கு அவசியம். உங்கள் பாதுகாப்பில்தான் மக்கள் அனைவரும்.

    • @krishnamoorthy4778
      @krishnamoorthy4778 Год назад +1

      மகிழ்ச்சியாக இருக்கிறது முதல்வர் அவர்களே.

  • @space973
    @space973 2 года назад +58

    அந்த குழந்தைக்கு நீதி பெற்றுதந்தால் நம் Cm Mks.தளபதி அவர்களை தமிழகம் வணங்கும் 🙏

    • @jessiev4206
      @jessiev4206 2 года назад +1

      Yes Absolutely Correct 🙌🙌 Brother

  • @alexanderalexander8194
    @alexanderalexander8194 2 года назад +49

    எங்கள் தலைவர் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் வாழ்க வாழ்க வாழ்க 🙏🌅 உதயசூரியன் 🙏🏻🙏🏻🙏🏻

  • @paulduraipauldurai4706
    @paulduraipauldurai4706 2 года назад +46

    பத்து ஆண்டுகளாக அரசு அலுவலர்கள் தங்களது வேலை என்ன என்பதையே மறந்து விட்டனர் ,இனிமேல் இதுபோன்றவர்களை புத்துணர்ச்சி பெற வைப்பது கடினம் .

    • @kannaneaswari1124
      @kannaneaswari1124 5 месяцев назад

      ஒரு நாளைக்கு அரசு அலுவலர்கள் என்ன வேலை செய்கிறார்களோ அதன் அடிப்படையில் சம்பளம் கொடுத்தால் வேலை செய்யாமல் ஏமாற்றுபவர்கள் வழிக்கு வந்து விடுவார்கள்😂😂😂

    • @pedwinselvaraj7908
      @pedwinselvaraj7908 Месяц назад

      லஞ்சம் வாங்குவதை அரசு அலுவலர்கள் நிறுத்த வேண்டும்.

  • @JayaKumar-kf4ff
    @JayaKumar-kf4ff 2 года назад +30

    அன்பான தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நமது நாட்டில் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு உதவி செய்ய அவசர உதவி கைபேசி எண்கள் அனைத்து பள்ளிகளிலும் அவர்கள் கண்ணில் படும் படி எழுதி வைக்க அறிவுருத்தவும் நன்றி🙏

    • @srinivasang347
      @srinivasang347 2 года назад +2

      மாணவிகளுக்கு அவசர தொலைபேசி எண் கொடுக்கேண்டும் நல்ல ஐடியாதான்

    • @space973
      @space973 2 года назад +2

      Very good 👋👋👋👋

  • @stalinmageshe4188
    @stalinmageshe4188 2 года назад +45

    நம்ம முதல்வர் தளபதியார்👌👌👌👌👌👌👌👌

  • @ponnssdurai2629
    @ponnssdurai2629 2 года назад +42

    Stalin sir pls be careful sir..சதிக்கூட்டத்தினரிடமும் கவனமாக இருங்கள் ஐயா

    • @KING-le7lc
      @KING-le7lc 2 года назад +1

      😂😂😂 saringa koiiya

  • @alexdurai5426
    @alexdurai5426 2 года назад +19

    CM sir, congratulations sir. Pls take care your health sir. We need you sir. I am praying for you and your family sir

  • @rathinaveluc9397
    @rathinaveluc9397 2 года назад +21

    ஐயா
    உடம்ப பார்த்துக்கொள்ளுங்கள்
    Froud panna RPS OPS நன்றாக திரிகிறார்கள்.எங்களின் நம்பிக்கையே நீங்கள் தான்

    • @mahalinga2022
      @mahalinga2022 2 года назад +1

      Thanks for your kind information bro

  • @devasabari1158
    @devasabari1158 2 года назад +4

    தலைவா வணக்கம் உடல் நலம் பேணுங்கள் முகமூடி அணியவில்லை என்று வருத்தமாக இருக்கிறது தங்கள் உடல்நலம் எங்களுக்கு மிக மிக மிக மிக அவசியம்.
    அன்புடனும் அக்கறையுடனும்
    பாலூர் தேவா

  • @hariharanam9068
    @hariharanam9068 2 года назад +19

    சிறப்பான செயல்பாடு முதல்வர்

  • @bhobalan
    @bhobalan 2 года назад +15

    திருவாரூர் - திருத்துறைப்பூண்டி -பள்ளங்கோவில் துனை மின் வாரிய பகுதியில் தினமும் 2மணி நேரம் மின்சாரம் இருப்பதில்லை என்ன காரணம் ஆர் எஸ் எஸ் சதியா

  • @jaffersathick7659
    @jaffersathick7659 2 года назад +7

    மக்கள் மனதில் நினைப்பதை உடனடியாக நிறைவேற்றுபவர் எங்கள் தலைவர் தளபதி ஸ்டாலின் அவர்கள்.. என்றும் உங்கள் ஆட்சி நல்லாட்சியாக அமைய எனது வாழ்த்துக்கள்.....

  • @rajasekarp3271
    @rajasekarp3271 2 года назад +49

    எங்கள் தளபதி தான் மக்களின் முதல்வர்

  • @V.thulasi3210
    @V.thulasi3210 Месяц назад +1

    Good job cm sir 🙏இதேபோல எல்லா அலுவலகங்களிலலும் ஆய்வு மேற்க்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.....

  • @palanirathinam8981
    @palanirathinam8981 2 года назад +3

    பணி செய்யாத அதிகாரிகளை சஸ்பண்ட் செய்யுங்கள். காவல் துறை அதிகாரிகளை களை எடுங்கள்

  • @safibasha3242
    @safibasha3242 2 года назад +19

    எங்கள் தலைவர் ஆட்சி சூப்பர் இதுதான்டா பொற்கால ஆட்சி இதுதான்டா திராவிட மாடல்

    • @nizamnisha5851
      @nizamnisha5851 5 месяцев назад

      இந்தியாவை வெற்றி பாதையில் அழைத்துச் செல்லும் சின்னம் இதுதான் 🤚🏻🌅🌅🌅🤚🏻

  • @rameshraja3402
    @rameshraja3402 Месяц назад +1

    மிக்க மகிழ்ச்சி எங்கள் மாண்புமிகு முதல்வர் முத்து வேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி தங்களின் மக்கள் பணி மேலும் மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 🙏💐

  • @georgekershon6651
    @georgekershon6651 Месяц назад +1

    என் தலைவர் அற்புதமான தலைவர் தமிழக முதல்வருக்கு வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @mayilaifood9080
    @mayilaifood9080 2 года назад +5

    இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுளை கொடுக்க வேண்டும், ஶ்ரீமதி மாணவியின் வழக்கில் நல்ல தீர்ப்பு வர வேண்டும் என்று எதிர் பார்க்கிறோம்,நிச்சயம் இந்த வழக்கின் தீர்ப்பு உங்களை மக்களின் முதல் அமைச்சர் என்று அனைவராலும் போற்ற படுவீர்கள்.🙏

  • @manuneethis9076
    @manuneethis9076 2 года назад +3

    இது மாதிரி மந்திரிகளும் மக்களிடம் பேசனும். இது தொடரனும்

  • @achuthramr5767
    @achuthramr5767 2 года назад +11

    Shilpa Prabhakar I A S... a truly very efficient office... served a collector in many districts...
    She has always out her daughter to study in the government school. Now posted in the secretariat as chief of the CM petition & grivencis cell.. nice good effeciant lady..🤣😊

  • @saravananponnaih147
    @saravananponnaih147 2 года назад +9

    Tamilnadu needs this CM for ever. Take care sir

  • @devaraj4049
    @devaraj4049 2 года назад +9

    Hardwork = our CM Starlin 👍👍👍🙏

  • @aejazalkar1460
    @aejazalkar1460 2 года назад +11

    Hat's off CM

  • @AnnaDickannie
    @AnnaDickannie Месяц назад

    Thanks Honble CM Sir for your awesome gesture for the people of Tamilnadu God Bless You All Sir

  • @ahamedkhan1369
    @ahamedkhan1369 2 года назад +5

    Appreciate our CM. WE pray for good health our CM

  • @mohanezhumalai8341
    @mohanezhumalai8341 2 года назад +3

    மிக மிக நன்று ஐய்யா. தமிழ் நாட்டின் உயர்திரு மாண்புமிகு முதல்வர் அவர்களே .

  • @globend2436
    @globend2436 2 года назад +35

    என்னமோ தலைவரே , தமிழ்நாட்ட பத்திரமா பார்த்துகோங்க, உங்கள நம்பிதான் இருக்கோம்.

    • @VV-yh4uh
      @VV-yh4uh 2 года назад +2

      உண்மை நண்பா💐🙏

    • @thiyaguraj892
      @thiyaguraj892 2 года назад +1

      Vaaipilla raja

    • @smileinurhand
      @smileinurhand 2 года назад

      " அனுமதி இல்லாமல் விடுதி நடத்தினார்கள் ".
      இதையே இப்பதான் கண்டுபிடிச்சுதா உங்கள் காவல்துறை??
      இவ்வளவு நாள் என்ன...... ??
      எதுக்கு உளவுத்துறை? எதுக்கு ஒரு அமைச்சர்?
      முடியவில்லை என்றால் பதவியை விட்டு போங்கள்.

    • @denniskumarasaithambi2360
      @denniskumarasaithambi2360 2 года назад

      @@VV-yh4uh to get it out I think it would have taken it off the list to come in for the first half was going through to come in for the night or Sunday

    • @thamizh..pixaal2927
      @thamizh..pixaal2927 2 года назад

      அதான் கள்ள குறிச்சி இதுல ல தமிழ் நாடே பாத்துச்சு நீங்க பத்திரமா பாத்துகிட்ட லட்சணம் 😂😂🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

  • @SSaran-qu8qs
    @SSaran-qu8qs 11 месяцев назад +1

    முதலமைச்சர் ஸ்டாலின் ஐயா 🙏உதவி மைய உதவிகடைக்கவில்லை

  • @sundaraadith9683
    @sundaraadith9683 2 года назад +1

    அப்பா அப்பா இப்படி ஒரு முதல்வர் இவர் என்று முன்பே தெரிந்து இருந்தால் 10 ஆண்டுக்கு முன்பே ஆட்சியை கொடுத்து இருப்பார்கள் காலம் செய்த பாவம் இவ்ள தாமதம்.இவர் இந்தியாவுக்கே வழிகாட்டி வரலாறு கூறும்

  • @nagarajannnatarajan3894
    @nagarajannnatarajan3894 2 года назад +2

    Ayya enga thanga thalaivar see what a great how behaving No 1 person in Tamilnadu ayya CM SUPER AYYA

  • @devaraj4049
    @devaraj4049 2 года назад +6

    Thalaiva 👍👍👍👍👍🙏

  • @Anbesivam510
    @Anbesivam510 2 года назад +1

    தயவுசெய்து எங்கள் மக்கள் முதல்வர் அவர்களுக்கு தனி மைக்கு தரும்படி பணிவன்புடன் கேட்டு கொள்கிறேன். 🙏

  • @soundharrajanmanickam2596
    @soundharrajanmanickam2596 2 года назад +6

    Vera level worker ,, aand followed so keep our Mass cm avl, pls safe health also nga

  • @sriramg7495
    @sriramg7495 18 дней назад

    Avar agekku ivlo work panrathae extraordinary..❤stalin ❤

  • @SanthoshKumar-qo7ri
    @SanthoshKumar-qo7ri Год назад +1

    Cm. தமிழ்நாடு முதலமைசர். அண்ணா enakku uthavi my Anna nemu Jayanthi🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rams9673
    @rams9673 Месяц назад

    Great man .Exhibits his commitment to the people.
    Peoples leader . He is here to remain.

  • @atchayaatchaya288
    @atchayaatchaya288 2 года назад +1

    மாண்புமிகுமுதலமைச்சர்இப்படியல்லாம்செய்கிரார்எனறுவீன்பேகழ்ச்சிகொண்டாடிவருகாரறிற்கலேஇதையல்லாமீபார்த்துஎங்களைபொன்றஃஆப்பபாவிகள்எத்தனைபேர்ஏமாறீறபடுகினறொம்என்பதுஉங்களுக்குதெரியுமா இதைநம்மிநான்எத்தனைதடவைமனுஅனுபிபூநேன்தெறாயுமாஆனால்ஓருதடவைகூடவிசாரனைசெய்யவில்லல

  • @mohamedsafennali2373
    @mohamedsafennali2373 5 месяцев назад

    தமிழ் இனத்தின் தலைவன்.. தமிழ் மக்களின் உள்ளங்களிலும் இல்லங்களிலும் இடம் பிடித்த மக்கள் நாயகன்
    மக்கள் முதல்வர் மு க ஸ்டாலினுக்கு மனமார வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉

  • @santhis4436
    @santhis4436 2 года назад +2

    பக்கத்தில் உக்காந்திருக்கிற அம்மாக்கு எழுந்து நிற்கலாமே. பக்கத்தில முதல்வர் இருக்கார் என்ன இது?

    • @samikannusadanandam1317
      @samikannusadanandam1317 2 месяца назад

      அந்த பெண்மணி கணிணி ஆப்ரேட்டர் .தினக்கூலி யாருக்கு என்ன அதிகாரம் என்பதே தெரியாது. இப்படித்தான் எங்கள் வட்ட அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் வருகை தறும்போது ஒரு பெண்மணி நடந்து கொண்டார்.

  • @user-zg1vb1me5u
    @user-zg1vb1me5u 2 года назад +1

    நல்லா ஆட்சியை வரவேற்கிறோம், இதேபோல் ஶ்ரீமதி வழக்கிலும் விரைவில் நீதி கிடைக்க வேண்டுகிறோம்

  • @suryajoseph9573
    @suryajoseph9573 2 года назад +3

    Very nice and good motivation sir

  • @ismailanwari3283
    @ismailanwari3283 Месяц назад

    எனக்கான எந்த உதவியும் என்குடும்பத்துக்கு கிடைக்கவில்லை
    முதல்வர்கவனத்திற்க்கு

  • @muthupandi1556
    @muthupandi1556 5 месяцев назад

    உதவி தொகை கிடைகாமல் 60 பேர் இருக்கிறார்கள் ஒரெஊரில் உள்ளது நான்கு நேரி காடன்குளம் கழுவூர் காலனி உடனே கிடைக்க ஏற்பாடு செய்யவும்

  • @gunasekaransubramaniam7850
    @gunasekaransubramaniam7850 5 месяцев назад +1

    இது போன்ற தலைவன் எங்களுக்கு தேவை

  • @chandranchandran7276
    @chandranchandran7276 4 месяца назад

    தந்தையும் மகனும் களப்பணி சிறப்பாக ஆற்று கின்றார்கள்

  • @SuperDhanaa
    @SuperDhanaa 2 года назад +6

    100 நாளில் மனு பரிசிலனை பன்னப்படும்

  • @razackbasha9000
    @razackbasha9000 2 года назад +5

    இவர்தான் மக்களின் முதல்வர்

  • @azger3467
    @azger3467 5 месяцев назад +1

    super❤❤❤

  • @saravanadanapal4756
    @saravanadanapal4756 2 года назад +2

    Thalapathy I went to kunthuar taulk office 4 times. For correction in ration card. Till my problem not solved.

  • @jalalbarakathdeen8092
    @jalalbarakathdeen8092 Месяц назад

    ❤❤.chief Minister is Good performance

  • @thirupathisundaram2056
    @thirupathisundaram2056 2 года назад +1

    Soft approach will not work out, if any complaints take immediate action and he can be appreciated if he does corrected grievances...

  • @ahamedashraf6805
    @ahamedashraf6805 2 года назад +3

    நல்ல விசயம் வாழ்த்துக்கள்

  • @nraghukumar9644
    @nraghukumar9644 2 года назад +1

    Very excellent Hon,ble CM of TN Thiru Thalapathy. Pl take care of your Health. Hat's off Sir 🙏🙏🙏

  • @subramaniyan9599
    @subramaniyan9599 Месяц назад

    ஸ்டாலின் அவர்கள் தமிழ் நாட்டின் பொக்கிஷம்

  • @arasan73
    @arasan73 2 года назад +1

    இதுவரை 5 மணுக்கள் குடுத்துள்ளேன் இதுவரை எந்த நடவடிகையும் எடுக்கவிவ்லை

  • @udayprabhakar6744
    @udayprabhakar6744 4 месяца назад

    Super CM, other CM must his examples.

  • @santhis4436
    @santhis4436 2 года назад

    மாண்புமிகு முதல்வர்கள் அவர்களை பணிந்து வணங்குகிறேன் தங்கள் உடல்நலன் முக்கியம் ஐயா please ஐயா

  • @ValantinaDasan
    @ValantinaDasan 5 месяцев назад

    Naan oongalukkaka iraivanitam prathikiren sir ❤

  • @divyaraghu354
    @divyaraghu354 Месяц назад

    எங்கள் தளபதி யின்ஆய்வுபணிபுதியதுஅல்ல ரத்தத்தில் ஊறியது. மா.ரகு பத்திரிக்கரை

  • @visvanathang5031
    @visvanathang5031 5 месяцев назад

    Thank q for our honarable cm and other respet officers in tamil nadu Goverment .

  • @selvamtamil1548
    @selvamtamil1548 2 года назад

    சிறப்பாக செயல்பட வாழ்த்துகள் cm அவர்களே....

  • @paulrajvenkadasamy3693
    @paulrajvenkadasamy3693 2 месяца назад

    Super CM MKS mass

  • @rajendranrajendran9527
    @rajendranrajendran9527 Год назад +2

    இப்படி
    எந்தமுதல்வரையும்
    நான்பார்த்ததுஇல்லை.
    ஐயா மக்கள்
    என்றும்உங்கள்அன்பில். 🙏

  • @amsavenik1139
    @amsavenik1139 Месяц назад

    Super thalaiva

  • @devaraj4049
    @devaraj4049 2 года назад +1

    Ayya nengalthan niranthara CM❤️❤️❤️🙏

  • @dharunamohan7209
    @dharunamohan7209 2 года назад +1

    Super vazhga valamudan sir

  • @gsbotgaming7191
    @gsbotgaming7191 5 месяцев назад

    சரிம்மா தாசில்தார் அலுவலகம் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் லஞ்சம் கேட்பதை அரசு கவனித்து நடவடிக்கை தேவை பிளான் அப்ரூவல் பட்டா பெயர் மாற்ற லஞ்சமாக சொற்ப ஊதியம் பெரும் வசதியற்றவர்களிடம் மாதம் பல ஆயிரம் ஊதியம் பெரும் அரசு ஊழியர்கள் கலையுமா அரசு

  • @jagannathanjagan5520
    @jagannathanjagan5520 Год назад

    உங்கள் தொகுதியில் ஸ்டாலின் இன்று விடுவதற்கு வரும்போது நான் முடிவு செய்து இருந்தேன் என்னுடைய மனைவி கலைமணி என்ற பெயரால் உள்ளதால் நடந்த வத்திராயிருப்பு தாலுகா கிராம உதவியாளருக்கு நான் மனு செய்து தந்தேன் என் மனைவி கலைமணி என்ற பெயரில் கலைமணி என்ற பெயர் இருப்பதால் என்னுடைய பணமும் செலவாகியது நான் கலைஞர் தங்கப்பாண்டி அமைச்சராக இருக்கும்போது அந்தப் பெயர் சூட்டப்பட்டது ஆகையால் திமுக காரன் என்று சொல்லி எனக்கு அந்த வேலை கிடைக்கவில்லை அந்த மனு விசாரித்தீர்கள் இன்னும் பதில் வரவில்லை இப்போது நடக்கவிருக்கும் கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா இப்போது வத்திராயிருப்பு தாலுகா ஆக மாறி இருக்கிறது ஆகையால் அதே இடத்திற்கு பணி வழங்குமாறு தமிழக முதலமைச்சராக அவர்களை கேட்டுக்கொள்கிறேன் நான் மூன்று பெண் குழந்தை மிகவும் வறுமையில் வாடுகிறேன் தயவு செய்து ஐயா அவர்கள் என் மனைவிக்கு அந்த பணி வழங்கப்பட்ட ஆரோக்கியம் செய்தார்கள் அதை விசாரித்து எனக்கு தருமாறு கேட்டுக்கொள்கிறேன்

  • @mahadevn1984
    @mahadevn1984 17 дней назад

    எங்க ஊருக்கு பொதுகழிப்பறை கட்டி தாருங்கள் போதும்

  • @maaveera224
    @maaveera224 Год назад

    CM Ayya NC ration card i arisii card aga thakuthie irundum matha matrangha please mathi kudunga kindly issue orders sir

  • @elamathielamathi6224
    @elamathielamathi6224 2 года назад +1

    Yengaloda petition koda pending irukkanga Sir plz consider to my self please sir , thank you

  • @rolands1375
    @rolands1375 Месяц назад

    Our cm always great

  • @mansoorahmed2505
    @mansoorahmed2505 2 года назад +2

    Congrats Thalaiva

  • @RaviAL-z2e
    @RaviAL-z2e 2 месяца назад

    சூப்பர் சார்

  • @asjkfkfikiewjfigejio
    @asjkfkfikiewjfigejio Месяц назад

    My requests are pending in the Bhuvanagry eb office, I need help CM Sir.

  • @anbu2100
    @anbu2100 Год назад

    Bending case can check online, please close it faster

  • @ValantinaDasan
    @ValantinaDasan 5 месяцев назад

    Naan oongalukkaka iraivanitam prathikiren sir

  • @samikannusadanandam1317
    @samikannusadanandam1317 2 месяца назад

    ஒரு தாய் உள்ளத்தோடு அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்களிடம் எவ்வளவு பணிவுடன் பேசுகிறார். நாங்கள் அரசு பணியாற்றிய காலத்தில் தொகுதி MLA அவர்களிடம் கூட செல்ல முடியாது. ஒரு நேரம் உணவு அருந்த புதிய மேசை மற்றும் நாற்காலி தேக்கு மரத்தில் செய்து கொடுக்க வேண்டும். அரசு ஊழியர்கள் முதல்வர் பக்கம் மாவட்ட ஆட்சியர் தவிர யாரும் நெருங்க முடியாது. ஆனால் ஸ்டாலின் ஐயா அவர்கள் டீக்கடையில் அமர்ந்து டீ அருந்துகிறார். பேருந்தில் பயணம் செய்கிறார். தீபாவளி தினத்தன்று டன் கணக்கில் பட்டாசு வெடிக்காமல் ஏழை எளிய மக்களாகிய நரிக்குறவர் மற்றும் பழங்குடியினர் வீட்டிற்கு சென்று அவர் சமைத்த உணவுகளை சாப்பிடுகிறார். ஒரு கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் தண்ணீர் கொடுத்தால் குடிப்பதில்லை. வாழ்க ஸ்டாலின் ஐயா பல்லாண்டு. வாழ்க தமிழ் வளர்க நாடு .

  • @joyjohn9864
    @joyjohn9864 Год назад

    We are proud of our cm mr stalin sir thank you sir you are doing a great job to improve Tamilnadu and tamil people

  • @SSaran-qu8qs
    @SSaran-qu8qs 11 месяцев назад

    முதலமைச்சர் ஸ்டாலின் ஐயா உதவி 🙏🙏🙏1100 உதவிமைய கிடைக்கவில்லை

  • @krishnamoorthy4778
    @krishnamoorthy4778 Год назад

    மகிழ்ச்சியாக இருக்கிறது முதல்வர் அவர்களே

  • @GaneshMuthukumarM
    @GaneshMuthukumarM 2 года назад +4

    முதவருக்கு ஏன் தனி mic கொடுக்கல😡
    Officers should take care of our CM health🙏🙏

  • @nagarajannelalinagarajanna2934
    @nagarajannelalinagarajanna2934 2 года назад

    ஸிரிமதிக்கு நீதி வழங்குங்கள் முதல்வரே.காலம் உங்களை மறவாது.

  • @dorairajkulasekaran8285
    @dorairajkulasekaran8285 2 года назад

    Wonderful ! Long Live !! Please support a Good Governance ...

  • @christoemmanuel8009
    @christoemmanuel8009 2 года назад

    I am praying a CM like Stalin jii for our Karnataka State.

  • @sivaganesh8428
    @sivaganesh8428 2 года назад

    தகுதி இல்லை என்று மனுக்கள் தீர்வுகள் இன்றி நிராகரிக்கபடுகிறது துறை அதிகாரி செயல்பாடு சரியில்லை என்று முதல்வருக்கு மனு அளித்தால் மீண்டும் அந்த துறை அதிகாரிக்கு அனுப்பி நிராகரிக்கபடுகிறது

  • @srinivasangopalakrishnan9622
    @srinivasangopalakrishnan9622 Месяц назад

    Good

  • @padalurpullingovideo5150
    @padalurpullingovideo5150 2 месяца назад

    Welcome 🎉 sir palland valka

  • @adamu6151
    @adamu6151 2 года назад

    Thalai super,I see Kamarajar and Kalaignar in you,u r a role model leader for the entire world,we want u to continue as CM for another 15 years,why not for ever.

  • @kalaivananr5738
    @kalaivananr5738 2 года назад

    We are really proud of our CM thank you sir

  • @sathyabama4073
    @sathyabama4073 Месяц назад

    Thoothukudi Employment Office பக்கம் வாங்க Sir

  • @sathyabama4073
    @sathyabama4073 Месяц назад

    Thoothukudiல எல்லா Police Stationலயும் accusedக்கு சாதகமாகவே பேசுறாங்க. அதுலயும் women station gents க்கு சாதகமாகவே பேசுறாங்க.

  • @vincentnadar6309
    @vincentnadar6309 Месяц назад

    Sir, My water supply application rejected by panchayat officer Kaliyakkavilai. Please issue me drinking water

  • @sathyabama4073
    @sathyabama4073 Месяц назад

    Sewing Machineக்கு Thoothukudi Collector Office ல மனு கொடுத்து 1 Year ஆகுது. இன்னும் Machine தரல Sir.

  • @ishthiaqahmed4456
    @ishthiaqahmed4456 2 года назад

    Worlds greatest cm MKS 👍🏼👍🏼👍🏼👍🏼

  • @anandarvin7988
    @anandarvin7988 5 месяцев назад

    🙏👏

  • @aarceeravichandran9898
    @aarceeravichandran9898 Год назад

    இந்த மாதிரி குறை கேட்கும் மையங்களுக்கு சென்று , ஆய்வு செய்து , செயலாற்றும் முதல்வரை தமிழ்நாடும், ஏன் இந்தியாவே பார்த்து இருக்க முடியாது ! செயல் தலைவர் !செயல் முதல்வர் !👍