அருமை எங்க ஊரில் அனைத்து வீடுகளிலும் முக்கனிகளான மா, பலா, வாழை என்று மூன்று மரங்களும் பெரும்பாலும் எல்லோரும் வீடுகளில் நடுவார்கள். அதனால் எல்லோரும் இதை போன்ற மரங்கள் வாங்கி நட்டு பயனடையுங்கள்.
சார் நான் ஈஷா நர்சரியில் 10 கன்றுகள் வாங்கி நட்டு வைத்தேன் 6 அடி உயரத்திற்கு மரம் வந்துவிட்டது ஆனால் விவசாயம் செய்யும் நிலத்தில் பலா கன்று கூடாது என்று இன்று அனைத்தையும் வெட்டி விட்டனர்
அருமை எங்க ஊரில் அனைத்து வீடுகளிலும் முக்கனிகளான மா, பலா, வாழை என்று மூன்று மரங்களும் பெரும்பாலும் எல்லோரும் வீடுகளில் நடுவார்கள். அதனால் எல்லோரும் இதை போன்ற மரங்கள் வாங்கி நட்டு பயனடையுங்கள்.
Thank you.
Very informative, thanks
❤Thanks for watching!
naaval maram veetil valarkalama?
ஒட்டுச்செடி வளரத் தேவையான இடம் இருந்தால் வளர்க்கலாம்.
Very good
Thank you for watching! ❤
Super sir🎉
🎉❤
சார் நான் ஈஷா நர்சரியில் 10 கன்றுகள் வாங்கி நட்டு வைத்தேன் 6 அடி உயரத்திற்கு மரம் வந்துவிட்டது
ஆனால் விவசாயம் செய்யும் நிலத்தில் பலா கன்று கூடாது என்று இன்று அனைத்தையும் வெட்டி விட்டனர்