Arutpa | Orumaiyudan Ninadhu | Ramalinga Swamigal | Lyrical Video | L Krishnan | Chithra

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • Orumaiyudan Ninadhu | Arutpa | Ramalinga Swamigal | Lyrical Video | L Krishnan | Chithra
    Lyrics : Arunagirinathar
    Composer: L Krishnan
    Singer: K S Chithra
    Label: Audiotracs
    #kschithra #audiotracs #kschithratamilsongs
    Subscribe to our RUclips Channel
    bit.ly/31Rxtku
    Enjoy and stay connected with us!!
    Like us: / audiotracs
    Follow us : / audiotracs
    Circle us : plus.google.co...

Комментарии • 76

  • @spdevarajan2665
    @spdevarajan2665 7 месяцев назад +24

    பாடல் எழுதியவர் வடலூர் ராமலிங்க சுவாமிகள் எனும் வள்ளலார் பெருமான். அருணகிரி நாதர் என்று தவறாக குறிப்பிட்டு உள்ளது.

  • @vmmuruganantham7171
    @vmmuruganantham7171 2 месяца назад +5

    எங்கும் உங்கள் புகழ் ஓங்குக.
    🎉❤🎉
    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி..🙏

  • @kesavankesavan7759
    @kesavankesavan7759 7 месяцев назад +11

    வடலூர் சாமிகள் எழுதிய வரிகளை தேனொழுகும் தமிழில் தனது இனிய இசையால் பாடிய அருமை சகோதரியை வாழ்த்துகிறேன்

  • @arunaimaravi4881
    @arunaimaravi4881 Год назад +11

    பாடல் ஆசிரியர் அருணகிரிநாதர் என்பதை வள்ளலார் என்று மாற்றுங்கள்

    • @greenvalley48
      @greenvalley48 7 месяцев назад

      All are same only Different phases of life Different names. My Godfather.

    • @rajibalu2182
      @rajibalu2182 5 месяцев назад

      ௮௫மை

    • @r.meenakshisundaram6192
      @r.meenakshisundaram6192 3 месяца назад

      மருவு பெண்ணாசை மரித்து விட வேண்டும், விட்டுவிட வேண்டும், ஒழித்து விட வேண்டும் என்று சொன்னால் அது மறுபடியும் இப்பிறவியில் அல்லது அடுத்த பிறவியில் உயிர்ப்பித்து விடும், முளைத்து விடும் என்பதால் அது மறக்க வேண்டும் என்று சாதாரணமாகச் சொல்லாமல் கண்டிப்பாக மறக்கவே வேண்டும்,எக்காரணம் கொண்டும் எப்போதும் இந்த, எந்த பிறவியிலும் ஞாபகமே வந்து விடக்கூடாது என்று நான் மறந்ததே தீர வேண்டும் என்று எல்லோரும் இறைவனை வேண்டவேண்டும் என்று குறிப்பால் உணர்த்துகிறார் வள்ளலார்.

  • @sarrveshsk8101
    @sarrveshsk8101 7 месяцев назад +8

    வெற்றிவேல் முருகனுக்கு அரோஹரா..

  • @ThambiranPonnusamy
    @ThambiranPonnusamy 7 месяцев назад +6

    என்ன ஒரு தெய்வீக குரல் இந்த சித்ரா அம்மாவுக்கு, உடல் புல்லெரிக்குது!! நன்றி மேடம்!!

  • @sivasankaransingaram9510
    @sivasankaransingaram9510 7 месяцев назад +2

    ஓம் அருட்பெருஞ்சோதி... அருட்பெருஞ்சோதி...
    தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி.....❤🙏

  • @velarunr4680
    @velarunr4680 8 месяцев назад +4

    அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை 🙏🙏

  • @srinivasan27117
    @srinivasan27117 8 месяцев назад +3

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
    🌹🙏🏻🙏🏻🙏🏻🌹

  • @kumares8552
    @kumares8552 10 месяцев назад +4

    நல்ல குரல் வளம் இசை மற்றும் காட்சிகள் தொகுப்பு 🙏👏👌

  • @sundarisubramanian2005
    @sundarisubramanian2005 7 месяцев назад +2

    Sir please request Chithra madam to sing all poems/verses/ songs from Tamil divine songs 👌💐 My very special request👏. Younger generation can easily learn Bhakti songs

  • @spiritualeducation123
    @spiritualeducation123 10 месяцев назад +5

    Divine song with Divine Voice Divine Vibrations.
    Divine Blessings to all.

  • @gurusamy1983
    @gurusamy1983 7 месяцев назад

    மனம் உருகும் உணர்வு அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிபெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி குரு வாழ்க

  • @thangapandianpandian5967
    @thangapandianpandian5967 6 месяцев назад

    இராமலிங்க சுவாமிகள் அருளிய பாடல் சித்ரா அம்மா குரலில் தேன் அமுதம் 🎉

  • @umaathevi4326
    @umaathevi4326 7 месяцев назад +1

    தந்தையால் பிள்ளைகளுக்கு பெருமை, வாழ்க வளமுடன்

  • @meenakashishankar9292
    @meenakashishankar9292 7 месяцев назад

    அருட்பெரும் jyothi தனிப்பெரும் கருணை 🙏
    Shri vallalar thiruvadigal saranam saranam saranam 🙏

  • @subapasupathi4538
    @subapasupathi4538 7 месяцев назад

    😊 வாழ்க்கை என்பது ஒரு😊
    😊முறை😊
    😊 மனித மனம் ஒரு தெய்வீக 😊
    😊 வள்ளலார் அருளிய 😊
    😊 இப்பாடல் வரிகள் 😊
    😊 கந்த கோட்டம் 😊
    😊 முருகன் முன் பாடிட😊
    😊 பாடல் தெய்வீகம்😊
    😊தர்மமிகு❤ஓம் ❤😊*

  • @jamesp9571
    @jamesp9571 11 месяцев назад +1

    இனிமையான பொருள் நிறைந்த பாடல் !

  • @kalyanakamatchi8699
    @kalyanakamatchi8699 Год назад +1

    அருட் பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை அம்மா வாழ்த்துக்கள்

  • @AnithaAnitha-hb9zs
    @AnithaAnitha-hb9zs 4 месяца назад

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🪔🪔

  • @DohranaaAACHAREAHYAAVarmaa
    @DohranaaAACHAREAHYAAVarmaa 13 дней назад

    Super

  • @dineshdaya8752
    @dineshdaya8752 7 месяцев назад

    வாழ்க k.s.Chitra

  • @rajendran.c.m9082
    @rajendran.c.m9082 7 месяцев назад

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனி பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @dollarscolonychennai8114
    @dollarscolonychennai8114 7 месяцев назад

    பக்தி பரவசம் அடைகிறேன்.

  • @spadmanabhan6823
    @spadmanabhan6823 7 месяцев назад +1

    Yes, this paadal wrote by arutprakasha vallalaar . Ullathai urukki ezhuthiya song. Don't put wrong information. You change immediately description box. thank you

  • @vasanthakumar9058
    @vasanthakumar9058 9 месяцев назад +1

    Vazhga valarga nandri 🙏👍

  • @kumares8552
    @kumares8552 Год назад +1

    நன்றி நன்று 🙏

  • @sagadevankb5894
    @sagadevankb5894 7 месяцев назад

    Good singing by chithra madam

  • @m.s.saravanan333
    @m.s.saravanan333 5 месяцев назад

    ஓம் சரவண பவ முருகா

  • @chittibabu4042
    @chittibabu4042 7 месяцев назад

    மிகவும் அருமை!

  • @venkatesanpattabhiraman9886
    @venkatesanpattabhiraman9886 Год назад +1

    அருமை

  • @shinilkumars1
    @shinilkumars1 Год назад +2

    Voice ufff❤❤❤

  • @VelusamyVelusamy-c9c
    @VelusamyVelusamy-c9c 4 месяца назад

    அழகு ❤❤❤

  • @vijayrahman3097
    @vijayrahman3097 Год назад +1

    #alaways_chithra_amma❤

  • @thangamanibalan7771
    @thangamanibalan7771 7 месяцев назад

    Engal palliyel prayer song palli paruvathai ninaivu koornthathu in 1968

  • @eshwarswaminathan3031
    @eshwarswaminathan3031 7 месяцев назад

    Best wishes
    Vadalur temple has different worship methods like all temples.
    Thai poosam in TV channel they show.

  • @namasivayampm2148
    @namasivayampm2148 7 месяцев назад

    அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெரும்கருணை

  • @sampathkumar3018
    @sampathkumar3018 5 месяцев назад

    அருமை அம்மா !நோயற்ற வாழ்வு நான் வாழ வேண்டும்
    ( வாழ்வினால்/ன் - என்று ஒலிக்கிறது.
    கந்தக் கோட்டத்துள்*க்* அழுத்தம் தராமல் இருந்திருந்தால் நன்றாக இருக்கும்.

  • @ChitraBa-c5z
    @ChitraBa-c5z Месяц назад

    Chitra amma i lovu

  • @kumares8552
    @kumares8552 8 месяцев назад

    சிறப்பு 🙏👏👌

  • @nseetharaman6390
    @nseetharaman6390 7 месяцев назад

    இது சித்ரா அவர்கள் பாடியதா?

  • @GenovevaSotirova-lo1jn
    @GenovevaSotirova-lo1jn Год назад

    I need to hear upanishad from your voice. I need to rediscovered power of pray again. Om Shanti, peace , selyam.

  • @letchmanansathiyanery3711
    @letchmanansathiyanery3711 6 месяцев назад

    🌹👍

  • @banurajamani5801
    @banurajamani5801 6 месяцев назад

    🙏🙏🙏🙏🙏🙏

  • @rajibalu2182
    @rajibalu2182 5 месяцев назад

    இனிமை

  • @SairamMohan-uf6ke
    @SairamMohan-uf6ke Год назад +1

    Mam supper 🎉🎉🎉🎉

  • @GenovevaSotirova-lo1jn
    @GenovevaSotirova-lo1jn Год назад

    I think this song present sad to all women in the planet.❤❤❤ prayers 🙏 🙏🙏🙏🙏

  • @senthilrohini9899
    @senthilrohini9899 2 месяца назад

    🙏

  • @rathika5363
    @rathika5363 7 месяцев назад +1

    🙏🙏

  • @rajibalu2182
    @rajibalu2182 5 месяцев назад

    🎉

  • @GuruGuru-mg4oy
    @GuruGuru-mg4oy 7 месяцев назад

    Palani aandava eallorum aarokyamaga vaazha vaiyungal muruga om saravana pava aarumgam arulidum anuthinamum earumugam muruganuku arogara veera vel muruganuku arogara vetri vel muruganuku arogara kandha kadampa kathirvela mutthukumara vadivela kumara om saravana pava vel undu vinai illai kandhanundu kavalai illai patchai mayil vaagana muruga unnaiy nininaithhirukkum ullathai kodu muruga azhagu muruganuku arogara

  • @smalarvizhi6077
    @smalarvizhi6077 Год назад

    🙏🏻🙏🏻🙏🏻

  • @rekha_rajan
    @rekha_rajan Год назад

    🙏🙏🙏
    #AnnapūrnāKshètra

  • @agalyaasun
    @agalyaasun 10 месяцев назад +1

    What is the ragam

    • @gurushiva
      @gurushiva 7 месяцев назад +1

      Shanmugapriya

  • @nithyanandam5798
    @nithyanandam5798 7 месяцев назад

    ஷண்முக பிரியா.

  • @manikandanv7758
    @manikandanv7758 7 месяцев назад

    Arumi

  • @startthemusicboss3475
    @startthemusicboss3475 9 месяцев назад +1

    ruclips.net/video/R-wWyGpNFdQ/видео.htmlsi=eZHeJRiKPH2EmljQ
    இசை : மணிகிருஷ்ணன்
    பாடல் வரி: சரவணபிரியன்
    பாடகர்: சாய் அஸ்வின்
    வள்ளலார் பற்றி ஒருபாடல் உருவாக்கி உள்ளோம். உங்கள் பார்வைக்கு

  • @eshwarswaminathan3031
    @eshwarswaminathan3031 7 месяцев назад

    Like ayya vazhi
    New worship methods by vallalar

  • @ChitraBa-c5z
    @ChitraBa-c5z Месяц назад

    8

  • @sswayamprakash
    @sswayamprakash 7 месяцев назад +3

    தயவுசெய்து திரு.இராமலிங்கஸ்வாமியை திருநீறில்லாமல் பாழ் நெற்றியாகச் சித்தரிக்காதீர்கள்.

  • @anburasi589
    @anburasi589 7 месяцев назад

    அருட்பெருஞ்சோதிதனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்சோதிஅருட்பெருஞ்சோதி

  • @ChitraBa-c5z
    @ChitraBa-c5z Месяц назад

    N

  • @ponnusamysubramanian2060
    @ponnusamysubramanian2060 7 месяцев назад

    Madam Please here afterwards sing all devotional songs of all religions ..... Instead of more cinema songs.......
    Your Divine voice should be devoted to the Universe.... Divinity

  • @k.c.ganesan6262
    @k.c.ganesan6262 7 месяцев назад

    வள்ளலாரோ , அருணகிரிநாதரோ பாடிய பாடல்களை எழுதியவர் என்று சொல்லக் கூடாது. பாடியவர் வள்ளலார் என்றோ அல்லது அருணகிரிநாதர் என்றோ சொல்ல வேண்டும். ஓரிடத்தில் உட்கார்ந்து யோசித்து எழுதுவதை மட்டுமே எழுதியவர் என்று சொல்ல வேண்டும்.

  • @santhinivasangovind5693
    @santhinivasangovind5693 7 месяцев назад

    அருட்பெருஞ்ஜோதி
    அருட்பெருஞ்ஜோதி
    அருட்பெருஞ்ஜோதி
    தனிப்பெரும் கருணை.

  • @Gnanasekaran.R
    @Gnanasekaran.R 7 месяцев назад

    அருமை

  • @aemarose2162
    @aemarose2162 7 месяцев назад

    Super

  • @vipinrajkt8221
    @vipinrajkt8221 Год назад

    🙏🙏🙏

  • @dr.n.mohan-738
    @dr.n.mohan-738 Год назад

    அருமை