நடப்பதெல்லாம் தலைவிதியால் தானா? அல்லது சுயேச்சை, சொந்த திடசித்தம் உள்ளதா? ரமண மகரிஷி விளக்குகிறார்.

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 36

  • @kannan2682
    @kannan2682 24 дня назад

    ஓம் ஸ்ரீ ரமண மகரிஷியின் திருவடிகளே சரணம் சரணம்🌺🙏🌺

  • @shajilkvasu4180
    @shajilkvasu4180 3 года назад +8

    Thank you mam🙏. You are doing a great work. I am gradually learning many things about Sri Ramana Maharishi🙏

  • @pandarinathannathan3663
    @pandarinathannathan3663 3 года назад +6

    ரமண மகரிஷியின் திருவடிகளே சரணம்...

  • @anandhiization
    @anandhiization Месяц назад

    Daily your videos saves my life Amma to correct myself. I live according to your words told by Guru 😢❤ the Truth

  • @anandhiization
    @anandhiization 3 года назад +2

    No words to thank. Assertive answers to all doubts. Bagawan Avatar is by God to help humans.🙏

  • @muthukumaran1706
    @muthukumaran1706 3 года назад +1

    ஓம் நமோ பகவதே ரமண மகரிஷி நமஹ. மன அமைதிக்கு ரமண மஹரிஷி குறித்த தங்கள் பதிவுகள் மிகவும் உதவுகின்றது.

  • @sivakumarsivakumar166
    @sivakumarsivakumar166 2 года назад +2

    Few days ago I enquired my self who I am.. By sitting in places whereever I go the same word who I am I try to find myself. But answers available. That is my soul
    Now I realised myself
    Before this I always my mind blank madam. I never tell lie
    Be in truth. Act accordingly. That is my policy

  • @sivachidambarm4572
    @sivachidambarm4572 2 года назад +2

    வணக்கம் ஆத்மா வின் சப்ஜெக்ட் மிக அருமை ஆத்மாவை அறியாதவர்கள் அநேக கோடி பேர் பிறந்து சாகும் இந்நிலையில் தான் உள்ளார்கள் ஆத்மா, உயிர் என வெகு பேர்களுக்கு பல சந்தேகம் உண்டு இரண்டும் வேறா, ஒன்றா இதுக்கு பதில் தரவேண்டும், சரணாகதிக்கும் அபயக்கதிக்கும் உள்ள வித்தியாசம் என்ன கூறுங்கள், எது நன்று வணக்கதுடன் கேட்டு கொள்கிறேன் வணக்கம்

  • @mahendrandhanalakshmi4528
    @mahendrandhanalakshmi4528 Год назад

    மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏

  • @Afterallasathal1996
    @Afterallasathal1996 3 года назад +3

    நன்றி அம்மா

  • @devakisalem741
    @devakisalem741 2 года назад +1

    நன்றி அம்மா 🙏

  • @yusufsiddique2354
    @yusufsiddique2354 3 года назад +3

    🙏 Nandri

  • @ahilesh228
    @ahilesh228 2 года назад +2

    Thank you so much 🙏🙏🙏❤🤗

  • @ramsonimpex
    @ramsonimpex 3 года назад +1

    Nice mam. Vaalga valamudan

  • @vinodhr5739
    @vinodhr5739 3 года назад +3

    வணக்கம் , செயல்கள் விதிக்கப்பட்டது எனில் அதன் விளைவுகளுக்கு நான் எப்படி பொறுப்பாக முடியும் ? நல்ல செயல்களும் சரி கெட்ட செயல்களும் சரி

    • @RamanaMaharshiGuidanceTamil
      @RamanaMaharshiGuidanceTamil  3 года назад +6

      உங்களது உடலின் செயல்களுக்கும் விளைவுகளுக்கும் நீங்கள் தான் காரணம். உங்களது பிந்திய மன ஆசைகளின் காரணமாக அவை விதிக்கப் பட்டுள்ளன. எனவே அவற்றிற்கு நீங்கள் தான் பொறுப்பு.
      மேலும் நல்லவர்களுக்கு நன்மையும் கெட்டவர்களுக்கு தண்டனையும் வரும் என்ற உண்மையை நமது பொதுஅறிவும் பகுத்தறிவும் கூட நமக்கு சொல்கிறது. ஒவ்வொருவரும் கட்டாயம் தங்கள் செயல்களுக்கு விளைவுகளை அனுபவிப்பார்கள். ஆனால் விளைவுகள் எங்கு, எப்போது, எந்த முறையில் வரும், உடனே வருமா, பிற்காலத்தில் வருமா என்பதை ஒரு உயர்ந்த சக்தி பார்த்துக்கொள்கிறது. அதை நம்பி, நாம் பொறுப்புடன் செயல்பட வேண்டும். சொந்த தூய பூரண ஆன்மாவை உணர விரும்புபவர்கள் கெட்டதை எப்படி நினைக்க முடியும்?

    • @vinodhr5739
      @vinodhr5739 3 года назад +1

      @@RamanaMaharshiGuidanceTamil மிக்க நன்றி 🙏 , தயவு செய்து தப்பாக என்ன வேண்டாம் ... மனதில் சந்தேகம் ... கடவுளாக நாம் கருதும் ராம பிரான் அவர்களும் பட்ட கஷ்டம் கர்ம வினைகளால் தானா ??

    • @RamanaMaharshiGuidanceTamil
      @RamanaMaharshiGuidanceTamil  3 года назад +5

      ராம பிரான் கடவுளாவார். அவர் ஆன்ம சொரூபத்தின் அவதாரம்; விஷ்ணுவே ஆவார். அவர் கர்மத்தையும் வினைகளையும் கடந்தவர். தேவி சீதை அவரது சாந்தி அம்சம் ஆவார். ராமாயணத்தின் மூலமாக, உலகில் மனிதர்கள் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும், எப்படி வாழ வேண்டும், வாழ்வின் ஒழுக்க முறைகள் என்ன, என்று கற்றுக் கொடுப்பதற்காக ராம பிரான் மனித உருவில் தோன்றினார். அறியாமை கொண்ட ஜீவர்களுக்கு தான் அவர் கஷ்டப்படுவது போல் தோன்றுகிறது; ஆனால் அவரை எந்த கஷ்டமும் தொடாது. அதே போல தான் ரமண மகரிஷியும்.

    • @vinodhr5739
      @vinodhr5739 3 года назад +2

      @@RamanaMaharshiGuidanceTamil மிக்க நன்றி 🙏

  • @madhavanvani2856
    @madhavanvani2856 3 года назад +2

    Many many thanks ma🙏🙏🙏🙏

  • @ashasakthi7464
    @ashasakthi7464 3 года назад +2

    Om Namo Bagavathe Sri Ramanaya

  • @Chummairu123
    @Chummairu123 Год назад

    குருவே சரணம்

  • @Afterallasathal1996
    @Afterallasathal1996 8 месяцев назад

    சரணாகதி எப்படி செய்வது என்று விளக்கம் கொடுங்கள் அம்மா. நன்றி

  • @YokaKani444
    @YokaKani444 3 года назад +2

    Thanks 🌹

  • @vsrinivash2483
    @vsrinivash2483 2 года назад

    Mikka nandri amm

  • @kasiasi7044
    @kasiasi7044 2 года назад +1

    ⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐😇😇😇

  • @muraliiyer7850
    @muraliiyer7850 3 года назад +2

    🙏🙏

  • @kasiasi7044
    @kasiasi7044 2 года назад +1

    ⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐

  • @kasiasi7044
    @kasiasi7044 2 года назад +1

    ⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
    😇😇😇😇😇😇😇😇😇😇

  • @ashokkumarbalu-io2we
    @ashokkumarbalu-io2we Год назад

    🙏🙏🙏🙏🙏

  • @vino-wh3ei
    @vino-wh3ei 2 года назад +1

    கல்யானம் இவருக்கு இவர் தான் என்பதும் ஏற்கனவே நிட்சயிக்க பட்ட தா அம்மா ??

    • @RamanaMaharshiGuidanceTamil
      @RamanaMaharshiGuidanceTamil  2 года назад +6

      வாழ்வில் நடப்பதெல்லாம் ஏற்கனவே நிச்சயிக்கப் பட்டுள்ளது. இதை அறிந்துக் கொண்டு நிம்மதியாக வாழ்வதா, அல்லது தானே எல்லாவற்றையும் திட்டமிடுவதாக நினைத்துக் கொண்டு அவதிப் படுவதா, அல்லது சுய விசாரணை செய்து ஆன்ம சொரூபத்தை உணர்ந்து சந்தோஷமாக இருப்பதா, என்பது ஒருவரின் தன்னிச்சையில், Free-will என்ற மனத்திட்பத்தில் இருக்கிறது.

    • @vino-wh3ei
      @vino-wh3ei 2 года назад +3

      @@RamanaMaharshiGuidanceTamil நன்றி அம்மா ஆனால் அதை புரிந்து கொண்டாலும் எனக்கு எப்போதும் ஒரு பய உணர்வும் சோர்வும் இருக்கிக்ஷது என்ன செய்வது 🥺🥺

    • @RamanaMaharshiGuidanceTamil
      @RamanaMaharshiGuidanceTamil  2 года назад +6

      "கடவுள்/குரு என்னைப் பாதுகாத்து கவனித்துக் கொள்வார். நடப்பதெல்லாம் என் நன்மைக்காகத் தான்" என்று எப்போதும் திடமாக நம்ப வேண்டும். மனம் தொந்தரவு செய்யும் போதெல்லாம் இதை நினைவு வைத்துக் கொள்ள வேண்டும். பின் பயமும் மனத் தளர்வும் அகன்று விடும்.

    • @vino-wh3ei
      @vino-wh3ei 2 года назад

      ♥️♥️♥️♥️

    • @Chummairu123
      @Chummairu123 Год назад

      ​@@RamanaMaharshiGuidanceTamil athma Nanrigal