ஷீரடி சாய்பாபா யார்?வடநாட்டு மனிதரை வணங்கும் தமிழர்கள்,வியாழக்கிழமை பித்தலாட்டம். KRISHNAVEL SAIBABA

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • #krishnavel #saibaba #shiradi #shiradisaibaba #saibabablessings #saibabasongs
    Retroluxe is an online based Tamil channel at Chennai. We produce videos on daily news, movie news, movie reviews, public reviews, general reviews, celebrity interviews, facts, history, sketches, fun and more. Our young team has been set to produce the latest updates, current scenario, happening affairs from in and around south. To keep up with us.
    Catch our updates on our social media pages:
    FACEBOOK : / retroluxeofficial
    INSTAGRAM : / retroluxe_o. .
    TWITTER : / retroluxep
    Blog page : www.retroluxe....
    DAWN TOWN
    For All Car Detailing Works & Car Accessories
    dawntownchenna...
    Contact : +919647774111 /
    No:76, Kundrathur Main Road,
    Ramanatheshwarar Nagar, Porur
    Chennai - 600116
    location: maps.app.goo.g...
    Follow us:
    INSTAGRAM : www.instagram....
    FACEBOOK : www.facebook.c...

Комментарии • 554

  • @vijayvijay4123
    @vijayvijay4123 5 месяцев назад +69

    கோயில் கூடாது என்பதல்ல எங்கள் கொள்கை;
    அது கொடியவர்களின் கூடாரமாகி விட்டது என்பதே எங்கள் கவலை.

    • @FerozKhan-lg3fe
      @FerozKhan-lg3fe 5 месяцев назад +5

      Good super

    • @isaig892
      @isaig892 4 месяца назад +2

      Yes correct bro

    • @sivagnanam5803
      @sivagnanam5803 4 месяца назад

      இப்போது கோயில் மட்டுமல்ல நாடே கொடியவர்களின் கையில் சிக்குண்டு அழிகிறதே....

    • @veluppillaikumarakuru3665
      @veluppillaikumarakuru3665 4 месяца назад

      திமுக கள்வர் குடும்பத்துக் குரியது
      அதனை என்ன செய்யப் போகிறீர்கள்.

    • @VEERANVELAN
      @VEERANVELAN 4 месяца назад

      இது
      கட் டுமைரத்தின் சொந்த வசனம் இல்லை அவன் வசனம் எழுத சில ஆண்டுகளுக்கு முன்னர் வந்த ஒரு
      தமிழ் கதையில் இருந்து திருட படட வசனங்கள்
      இன்று தெலுங்கன்கோயில் நிர்வாக அமைச்சர் கோயில் கொள்ளை வரலாறு காணத முறையில் டுமீல் நாட்டில்... இதற்கு எனன பதில் டுமீல் அடிமையே?

  • @vijayvijay4123
    @vijayvijay4123 5 месяцев назад +39

    எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே

    • @ranikaru4489
      @ranikaru4489 4 месяца назад

      நீ கிறிஸ்தவன் என்று சொல்லாதே

    • @veluppillaikumarakuru3665
      @veluppillaikumarakuru3665 4 месяца назад

      அப்போ பாடுபடட்டவனுக்குப் புகழ் இல்லையா.பாடுபட்டவனுக்கு வெகுமதி அல்லது ஊதியம் மட்டும் தானா.

    • @Madraswala
      @Madraswala 4 месяца назад

      @@veluppillaikumarakuru3665 பல கிறித்தவ, இஸ்லாமியர்கள் ஹிந்து பெயரில் பதிவிடுகிறார்கள்?

  • @murugank8644
    @murugank8644 4 месяца назад +10

    super.மக்கள் திருந்தட்டும். வசூல் ஒழியட்டும்

  • @vijayvijay4123
    @vijayvijay4123 5 месяцев назад +56

    வணக்கத்துக்குரியவன்
    இறைவன் ஒருவனே

    • @isaig892
      @isaig892 4 месяца назад +2

      💯 true ppa

    • @VEERANVELAN
      @VEERANVELAN 4 месяца назад +2

      எந்த இறைவன்???

    • @veluppillaikumarakuru3665
      @veluppillaikumarakuru3665 4 месяца назад +2

      அந்த இறைவன் எங்கே இருக்கிறான்.இங்கிருந்து எவ்வளவு தூரம் வரும்.

    • @tamilaruvi7142
      @tamilaruvi7142 4 месяца назад +1

      @@veluppillaikumarakuru3665 உன் உயிர் உனக்கு எவ்வளவு அருகாமையில் உள்ளதோ அதைவிட இறைவன் அருகாமையில் இருக்கிறான்...

    • @veluppillaikumarakuru3665
      @veluppillaikumarakuru3665 4 месяца назад +2

      @@tamilaruvi7142 அப்படி என்றால் ஏன் பலமாக கத்துகிறார் கள்.
      இதோ வருகிறார் அதோ வருகிறார்
      இனிக்காலம் செல்லாது என்றெல்லாம் சொல்கிறார்கள்.
      அவர்களுக்கு இது தெரியாதோ.?
      கடவுள் என்ற சொல்லுக்குப் பொருள் உன்னுள்ளே பார் என்பது.
      அதாவது இறைவன் எல்லா உயிர்கட்கும் உயிராய் இருக்கிறான்.
      சில மதங்கள் இதனை ஏற்றுக் கொள்வதில்லை.கடவுள் எங்கோ இருக்கிறார் இவை எல்லாம் மனிதன் உட்பட இறைவன் படைப்புகள் என்கிறார்கள்.அவர்களால் தான் உலகில் பிரச்சனைகள் அதிகம்.அறிவிலா அமணர் போல
      அறிவிலாதார்.

  • @abdullahjawaharkhanabdulla4089
    @abdullahjawaharkhanabdulla4089 5 месяцев назад +39

    அவர் தாரக மந்திரமே அல்லாஹ் மாலிக் என்று கூறிக்கோண்டிருந்த நல்ல மனிதர்

    • @நெருஞ்சில்உவர்பொன்
      @நெருஞ்சில்உவர்பொன் 5 месяцев назад

      துலுக்க தேவடியா பயல் நிழல் கிழவன்
      தேவடியா புண்டைக்கு பிறந்த தேவடியா பயல்

    • @நெருஞ்சில்உவர்பொன்
      @நெருஞ்சில்உவர்பொன் 5 месяцев назад

      @@irainesar தேவடியா துலுக்க கூதி மகன்
      நிழல் கிழவன்
      திருட்டு பயல்
      மானங்கெட்ட ஈனப்பயல்
      இவனை வணங்கும் தமிழர் விளங்கா கூதிக்கு பிறந்த தேவடியா பயல்கள்
      அரபி துலூக்க தேவடியா சாய்

    • @udayashankar6418
      @udayashankar6418 4 месяца назад

      malik kappor enum aravaniyai support seidhara??

    • @நெருஞ்சில்உவர்பொன்
      @நெருஞ்சில்உவர்பொன் 4 месяца назад

      @@udayashankar6418 துலுக்க தேவடியா பயல்
      இருட்டு கிழட்டு கூதியன்
      துலுக்க தேவடியா பயலை வணங்கும் தேவடியா பயல்கள்

    • @நெருஞ்சில்உவர்பொன்
      @நெருஞ்சில்உவர்பொன் 4 месяца назад

      @@udayashankar6418 திருட்டு துலுக்க புண்டைக்கு பிறந்த தேவடியா கிழட்டு பயல் சாய் கிழவன்
      தேவடியா கும்பல் தேவடியா பயலை வணங்குகிறது
      திருட்டு கூதிகள் அதிகம் சிறீடியில் கிடைக்கும்
      எல்லாம் கூதிக்கே.....

  • @arunaam
    @arunaam 5 месяцев назад +14

    100% true

  • @kathirsamy490
    @kathirsamy490 5 месяцев назад +41

    எனது ஊர்களில் பெரும்பாலான கிராமங்களில் அய்யனார் வீரனார் முனி கருப்பண்ணசாமிகளை கும்பிட்ட உத்தமபுத்திரர்கள் இன்று நாகரீகம் என்ற பெயரில் சாய்பாபாவை வணங்குகின்றனர்..

    • @Avastidas
      @Avastidas 5 месяцев назад +5

      BABA / BAVA muslim word for saint .🤣

    • @sabeenean777
      @sabeenean777 5 месяцев назад

      கூப்பிட்ட குரலுக்கு கருப்பனும் ஐயனாரும் ஓடி வருவார்கள்....சாயி வருவாரா ???

    • @shaun_raja
      @shaun_raja 4 месяца назад +1

      someone made a great observation. as long as people are in villages and/or not so well to do, then they pray to the local deities like Ayyanaar and Karuppar (mind you, these are folks who laid down their lives in an effort to save villages from thugs and thieves. as a mark of respect and gratitude for their selfless acts, Tamils built temples in their memories). Once they move to cities/towns and start earning more money, they start praying to Baba.
      I liken Baba devotees to vampires:) If a vampire bites someone else, then that person becomes a vampire according to popular myth. Likewise, once a Baba devotee gets into the mind of another person, he/she turns that person into a Baba devotee. This is nothing but a cult like the Adhiparasakthi cult. At some point, I see Babas taking over the place of Sivan/Murugan, et al in all big temples. Eventually stories will be built around how Baba was the original creator and "created" all other Gods.
      Eventually, a new gen will come and new Gods will be required:)

    • @kathirsamy490
      @kathirsamy490 4 месяца назад

      @@shaun_raja பீட்டர்

    • @kathirsamy490
      @kathirsamy490 4 месяца назад +1

      @@shaun_raja கிளம்பு முதல்ல

  • @rahmathullahkn9502
    @rahmathullahkn9502 4 месяца назад +4

    காரைக்காலில் அவரின் குடும்பத்தினர் வாழ்கிறார்கள் அவரின் முகசாயலில் இருப்பார்கள்
    சாய்பாபா அவர் குடும்பத்தாருக்கு எழுதிய கடிதம் பாதுகாப்பாக இருக்கிறது

  • @darwinr.s6648
    @darwinr.s6648 5 месяцев назад +8

    Om sayee...
    Sri sayee...
    Jaya jaya sayee..
    Allah malik...!

  • @boyraja7487
    @boyraja7487 5 месяцев назад +7

    Wanakkam sir🙏.. I'm your big Fan from.. overseas 🤳 Malaysia tamizhan 🙏... You words got strong explanation...❤❤

  • @user-bp4by5wt7g
    @user-bp4by5wt7g 5 месяцев назад +5

    Super sir awesome sir you are speech sir congratulations sir 🙏💐🙏🙏🙏

  • @tamilaruvi7142
    @tamilaruvi7142 4 месяца назад +35

    சாய்பாபா அதிகமாக உச்சரித்த வார்த்தை அல்லாஹ் மாலிக்..சப் கா மாலிக் ஏக் ஹே அதாவது எல்லாருடைய இறைவனும் ஒன்றே..

    • @RohithJohnBasha-dw5hh
      @RohithJohnBasha-dw5hh 4 месяца назад

      Seri athuku sai baba kadavul a

    • @tamilaruvi7142
      @tamilaruvi7142 4 месяца назад

      @@RohithJohnBasha-dw5hh நான் அப்படியா சொன்னே...சாய்பாபா யாருடைய பெயரை ஜெபித்தாரோ அவர்தான் இறைவன்....

    • @ahmadali-bz5we
      @ahmadali-bz5we 4 месяца назад

      Avar yaraiyum thunpruthavillai avarai vanangasonnadum illai.avaraippola yelloruum iruppom.Ahamed Ali Chennai.

    • @vadivelmurugan7302
      @vadivelmurugan7302 4 месяца назад +1

      Allah is the only god... Al malik ( he is the boss) allah one of hundred name. .

    • @VEERANVELAN
      @VEERANVELAN 4 месяца назад

      @@vadivelmurugan7302
      ALLAH என்பது அரபு மொழியில் கடவுள்.
      610 ம் ஆண்டில் பாலைவன தேசங்களில் அரபு என்ற மொழியே தோன்றவில்லை அப்பப்படி ஆனால் அன்று கடவுள் எப்படி அழை க்கப்படார்?
      வெள்ளிக்கிழமை கூவ போகுனும் பொது கற்காலத்தில் வாழும் மௌலவியை கேட்கவும்?

  • @rajarams4823
    @rajarams4823 5 месяцев назад +17

    Very logically spoken

  • @alsathamhussain4488
    @alsathamhussain4488 5 месяцев назад +50

    ஒரு மனிதனை இன்னொரு மனிதன் வணங்க முடியுமா அதிலும் இவர் முஸ்லிம். இந்து மதத்தில் இருந்து கொண்டு முஸ்லிமை இந்த மனிதர்கள் வணங்குகிறார்கள் , ஒரு இறந்த மனிதன் உயிருடன் இருக்கும் மனிதனுக்கு எந்த வகையில் உதவ முடியும், இந்துக்கள் வணங்கும் சிவன் சிவனின் மனைவி பிள்ளைகள் என்று பல கதைகள் உண்டு, இந்த சாய்பாபாவை எந்த கதையை இருக்கிறார் இவருக்கு என்ன கதை பிணையப்பட்டுள்ளது, நான் உங்களை கிண்டல் செய்யவோ கேலி செய்யவோ இல்லை, நான் ஒரு சிறிய சிந்தனை உங்களுக்கு வர வேண்டும் என்று தான் நினைக்கிறேன், உங்களையும் என்னையும் படைத்தது ஒருவன் அவனைத் தேடுங்கள், என்னை சிறுவயதில் இருந்து கஷ்டப்பட்டு வளர்த்த தாய் தந்தையை வணங்குங்கள் என்று நான் உங்களை சொன்னால் உங்கள் மனதில் என்ன தோன்றும் சொல்லுங்கள் ,,, நாம் அனைவரும் மனிதர்கள், இறைவன் என்பவன் தூக்கம் இல்லாதவன் ஆசையில்லாதவன் தேவையில்லாதவன் அவன் யாருக்கும் பிறக்காதவன், இதைப் படித்ததற்கு நன்றி

    • @asokank4511
      @asokank4511 4 месяца назад

      கடவுள் என்பதே புனைவு இம்மூடகருத்தை புரோகித கூட்டம் மக்களை ஏமாற்றி பிழைக்கிறாா்கள்.

    • @thiyagarasavijikaran5674
      @thiyagarasavijikaran5674 4 месяца назад +5

      யாரோ சொன்னார்கள், எழுதினார்கள் என்பதுக்காக கண்ணை மூடி நம்புவதைவிட மனிதர்களின் மேன்மையான அனுபவங்கள் மேலானது. அவர்களின் அனுபவங்களில் இருந்து உருவானது தான் அனைத்து ஆன்மீக வழிமுறைகளும். அவற்றில் இருந்து தனிமனித தேடல்கள் மேன்மை அடைகின்றன அதுதான் உலகத்திற்கு வேண்டியது.
      ஆனால் அவற்றில் இருந்து அரசியல் கொள்கைகள் கட்சி போன்றுஉருவானது தான் அனைத்து மதங்களும்.
      அவை மனிதகுலத்துக்கு மிகவும் ஆபத்தானவை என்பதுதான் வரலாறு .

    • @varahiamma5129
      @varahiamma5129 4 месяца назад +2

      தினமும் சீரடி சாய்பாபாவை நமஸ்காரம் செய்வாயாக அவர்தான் நமது கடவுள்

    • @jalalm3072
      @jalalm3072 4 месяца назад

      ​@@varahiamma5129அவர் பாய் மனிதர் வணங்க கூடாது

    • @viswanathanradha9979
      @viswanathanradha9979 4 месяца назад

      இஸ்லாமியர்கள் தர்காவை வணங்குகிறார்கள்

  • @MGSGS-oi3po
    @MGSGS-oi3po 5 месяцев назад +4

    God's grace is endless -
    We just need the eyes to see it.

  • @kulothunganviswanathan6211
    @kulothunganviswanathan6211 4 месяца назад +4

    தட்டு காசு வந்தால் சாய்பாபா இந்து, தட்டு காசு இல்லையென்றால் சாய்பாபா ஒரு இஸ்லாமியர்.

  • @user-nk8er8gu7i
    @user-nk8er8gu7i 5 месяцев назад +27

    எத்தனை கடவுள் வந்தாலும் நம்மை திருத்த முடியாது..
    காரணம் நமக்கு மேல் #இயற்கை என்று ஒன்று இருக்கிறது.
    அதை நடத்துவது கடவுள் என்று சிலரும் #பஞ்சபூதங்கள் என்று சிலரும் நம்புகிறார்கள். #உழைத்து வாழ வேண்டும்

    • @user-fu8zr5bg4i
      @user-fu8zr5bg4i 5 месяцев назад +5

      Nature is God.
      God is Nature
      Which is moving with out stopping that is called Nature.

    • @balasubramaniyan1973
      @balasubramaniyan1973 4 месяца назад

      நமக்கு மேல் இயங்கும் இயக்க சக்தி இயற்கை என்பது உண்மைதான்.
      ஆனால், அந்த இயற்கையானது தன்னைத்தானே இயக்கி கொள்கிறதா?
      இந்த இயங்கும் சக்தியை அதைவிட உயர்ந்த ஆற்றல் வாய்ந்த ஒரு இயக்கும் சக்தியின் ஆற்றலை கொண்டு தான் அது இயங்குகிறது.
      இயங்குவதை எது இயக்குகிறதோ, அந்த இயக்கம் தான் 'இறைவன்'.
      அவனை கண் கொண்டு பார்க்கவும் முடியாது! கை கொண்டு கும்பிடவும் முடியாது! கால் கொண்டு நடந்து சென்று பார்த்து விடவும் முடியாது.

    • @balasubramaniyan1973
      @balasubramaniyan1973 4 месяца назад

      உதாரணத்திற்கு காய்ந்து போன வறண்ட பூமியின் மீது விடிய விடிய இரவில் மழை பொழிகிறது!
      விடிந்தபின் தேங்கி கிடக்கும் அந்த குட்டையில் இருந்து சிறிய தவளை முதல் கொண்டு பெரிய தவளை வரை அங்கே கத்திக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கும்.
      அப்படி கத்திக் கொண்டிருக்கும் அந்த தவளையானது இனப்பெருக்கத்தின் அடிப்படையில் அங்கே உருவானதா?
      இரவு பொழுதுக்குள் அப்படி ஒரு தவளை அப்படி உண்டாக வாய்ப்பிருக்கிறதா?
      நிச்சயமாக இல்லை!
      அப்புறம் எப்படி?
      நீரின் தன்மையின் மீது படைக்கும் தன்மை மறைவாக ஒளிந்திருக்கிறது நம் அறிவுக் கண்கள் அறியாத நிலையில்...
      இத்தகைய படைக்கும் நிலைக்கு அறிவியல் ஆதாரம் எதுவுமே கிடையாது!
      இத்தகைய அத்தாட்சியை பணிந்து ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழி இல்லை.

    • @shaun_raja
      @shaun_raja 4 месяца назад

      @@balasubramaniyan1973 ok assuming what you are saying is true, if nature cannot direct itself and requires a God, a God cannot direct Himself/Herself either? So, who is directing God? and, who is directing that entity? and so on? You see, this is a paradox. If you apply some theories, you may come to a conclusion that everything could even be a loop.
      The point is, nature is the only true thing.
      கண் காணா உன் கடவுள் தான் தோன்றி ஆகும்போது கண்கண்ட பேரண்டம் தான் தோன்றி ஆகாதோ? (கடவுள் உலகத்தை படைச்சான், இருக்கட்டும், கடவுளை யார் ஓய் படைச்சான்?)

    • @shaun_raja
      @shaun_raja 4 месяца назад

      @@balasubramaniyan1973 it is conspicuous that you are referring to God as 'He'. Any reason you think God is male? Or, are you referring to Sai as God? If yes, did Sai create this world and nature, lol?

  • @chellakanir2806
    @chellakanir2806 5 месяцев назад +30

    சாய்பாபா ஏன்வெள்ளை க்காரனை விரட்ட முடியவில்லை

    • @shaun_raja
      @shaun_raja 4 месяца назад +1

      அவரும் சாவர்க்கர் பரம்பரையோ

    • @bhanumathiappusamy5106
      @bhanumathiappusamy5106 4 месяца назад

      Sir six years ago threr was a heated argument about Sai Baba's life.The evidence was shown from the same trust book that he was a Muslim born to a Muslim soldier.His father fought when Rani died.Some accused him that his father was responsible for her health.Still we adore him as Baba.That is sanathana Dharma

    • @rajamanickamselvaraj4661
      @rajamanickamselvaraj4661 7 дней назад

      Because we all in Indian Subcontinent , slaves mentally 100% Under Ariyan Cunning techniques since 2500+'Years !
      For this Our Only Technique is Think & understand ,--its Useful to Society , Humanity & Environmental protection for Easy Life !
      Then you can not waste your earnings & Waste your Time & Fight with Others !😂🎉

  • @maladevia947
    @maladevia947 4 месяца назад +1

    He is a smart n logical talker....❤

  • @ManimaranKesavan
    @ManimaranKesavan 10 дней назад

    உண்மை தான்
    சார் சொல்வது
    முற்றிலும்
    உண்மை.

  • @NK-vn1fo
    @NK-vn1fo 5 месяцев назад +16

    I have read sai satcharitha many times.. But nowhere it is written that baba went for war with lakshmi bai.. Where has it written? Remember one thing.. It is not about following any guru.. It is about sensibly following.. For Example, of you want to donate in the name of god u can donate it to poor ppl rather than donating it to temple. Otherwise, u can follow anything that gives u peace.. If u want to find logic in everything, you won't find peace 😊

    • @vijayvijay4123
      @vijayvijay4123 5 месяцев назад +1

      In the TV serial

    • @NK-vn1fo
      @NK-vn1fo 5 месяцев назад

      @@vijayvijay4123 oh all right.. It is news to me..

    • @shaun_raja
      @shaun_raja 4 месяца назад +1

      this being in peace thing always bugs me. You stay in peace when you pass away. When you are alive, you need to be disturbed and seek the truth. You cannot stay in peace unless you see the truth. For most (99.99999% of us), we never see it for our whole lives. This includes a few ignoramuses who think Baba is the truth, lol.
      Donating to poor people? Why only poor people? Why not donate to charities that protect wildlife or birds? What about organizations that work on alternate energies or providing clean water?

    • @Madraswala
      @Madraswala 4 месяца назад

      Saibaba worship irritates missionaries. Those cunning group float such views through somebody else. There is always an excuse available that they are are not smaller Gods of Tamil Nadu.

    • @NK-vn1fo
      @NK-vn1fo 4 месяца назад

      @@shaun_raja donating to poor ppl is an example.. I feed almost 6 dogs everyday.. The context here is do whichever thing that gives you peace. Many Ppl worship bricks as God.. I see them as bricks.. It doesn't mean they are fools.. They just believe in something that gives them peace..and they are different from me and i won't tag them as ignorant..and I won't spoil their peace by giving my logic.. And i am no one to do that.. Just that the practice should be sensible as I mentioned above .. If you do not get it, is all right.. Most ppl can understand what I am saying..and it is also all right if one does not find the truth of life.. Who is forcing that after all?

  • @samir3983
    @samir3983 5 месяцев назад +6

    His message is
    unity is strength
    unity in all religion is Power
    Sabka Malik ek
    Feeding a hunger is divine

    • @chezian893
      @chezian893 5 месяцев назад +1

      How did you know that was his message? Any literature evidence or stone inscriptions?

    • @samir3983
      @samir3983 5 месяцев назад

      @@chezian893it's in sai satcharitra

    • @samir3983
      @samir3983 5 месяцев назад

      @@chezian893 nalla vishayangalai etru kolla adharam vendum ma

    • @Avastidas
      @Avastidas 5 месяцев назад

      He took this " Feeding hungry is devine " from Quran as he was a Sufi Saint

    • @shaun_raja
      @shaun_raja 4 месяца назад

      Vallalar did not just give the message of feeding people. He lived as an example. He did that way before Sai. Tamils, though, will only believe non-Tamils like Sai because of their complex. They cannot accept Vallalar possibly because he renounced religion. Another possible reason is because he did not have as good a PR team as Sai. It is all good because otherwise they would have built temples for Vallalar and brought him down to the level of Sai.

  • @vadivelj833
    @vadivelj833 5 месяцев назад +2

    ❤❤ உங்கள் பதிவு எல்லாமே அருமை

  • @mohamedsabeer3093
    @mohamedsabeer3093 4 месяца назад +2

    நான் வணங்கும் கடவுள் ஒருவராக இருக்கனும்.....அந்த கடவுளுக்கு அம்மா அப்பா இருக்க கூடாது ......அவர் யாரையும் பெற்ற கடவுளாகவும் எந்த மனிதனுக்கும் பெறதாவராக இருக்கனும் கடவுள் என்பவர் எந்த தேவை‌ உடையவராகவும் இருக்க கூடாது அவரை போல் யாரும் இந்த உலகில் இருக்க கூடாது அப்படிபட்டவர் (மேல் சொன்ன விஷயத்தில் சாய் பாபா பொறுந்தி போனால் )கடவுளாக ஏற்று கொள்ளாலாம்

    • @Madraswala
      @Madraswala 4 месяца назад +1

      ஆணாகவும் பெண்ணாகவும் இருக்கக் கூடாது. ஆனால் பெண்களை மட்டம் தட்டலாம் என்ற கோட்பாடையும் சேர்த்துக் கொள்ளலாமே?

  • @agalyaashwin7169
    @agalyaashwin7169 Месяц назад +1

    Baba vai pathi nalla therunjukama pesadheenga sir
    Baba than yarunu ungaluku purila vaipparu🙏 Jai sai ram🙏

  • @GopalVenkatesan
    @GopalVenkatesan 4 месяца назад +1

    Very insightful!

  • @no1studio886
    @no1studio886 5 месяцев назад +19

    கிறிஸ்தவனாகிய எனக்கு குரு சாய்பாபா தான்.... அவர் இப்போதும் உயிர் வாழும் தெய்வம்

    • @johnkumar4202
      @johnkumar4202 5 месяцев назад +3

      Yennakum thaan

    • @chezian893
      @chezian893 5 месяцев назад +8

      Shabhaa… appo unga amma appa laam yaaru?!

    • @kathirsamy490
      @kathirsamy490 5 месяцев назад +3

      ​@@chezian893 பைத்தியங்களிடம் பதிலை எதிர் பார்க்கலாமா சகோ

    • @sriragaven5495
      @sriragaven5495 4 месяца назад

      ஜெய் சாய் ராம் ❤️

    • @johnkumar4202
      @johnkumar4202 4 месяца назад

      @@chezian893
      Unnoda nampikai unnani kaapattatum
      Yennoda nampikai yennai kaapattum
      Vidandavatham devai illai

  • @gnanakumardurairaj1154
    @gnanakumardurairaj1154 5 месяцев назад +4

    You are afool dont critisise the mahans they are living god especialy sheeradi sai baba is siva sirupam dont follow this fools

  • @venkatesanpillai5432
    @venkatesanpillai5432 4 месяца назад +1

    நம்பிக்கையே வாழ்வு...எண்ணமே வாழ்வு

  • @user-ib8eh2zc1z
    @user-ib8eh2zc1z 4 месяца назад +1

    உண்மையாக சிவன் மாறு வேடத்தில் வந்து நான் கடவுள் என்று சொன்னாலும் மனிதர்கள் நம்பத் தயாரில்லை.தன் நம்பிக்கை கெட்டுவிட்டது

  • @srinivasraj2805
    @srinivasraj2805 5 месяцев назад +1

    கல்லை கடவுளாக நினைத்து வழிபடும் மக்கள் சில மனிதர்களையும் கடவுளாக நம்பி வழிபடுகின்றனர் எல்லாவற்றுக்கும் நம்பிக்கை தான் காரணம் கிராமக் கடவுளாக சுடலைமாடசாமி கருப்பணசாமி நம்பப்படுகிறது உண்மையான தெய்வம் நம் மனதில் தான் உள்ளது ஆனால் அதை யாருமே உணர்வது இல்லை

  • @r.ganeshnesh7297
    @r.ganeshnesh7297 5 месяцев назад +6

    Sai baba vandadhume Raghavendrar out of society agitaru😂😂😂

  • @user-iu7oo9km9s
    @user-iu7oo9km9s 5 месяцев назад +4

  • @ismailmohamed1608
    @ismailmohamed1608 4 месяца назад +2

    ஐயா நல்லவன் எம்மதமும் அம்மதம் தான் இறைவன். சீரடி பாவா தூய இறை மார்க்கத்தை சார்ந்தவர் ❤ மதம் வேறு மார்க்கம் வேறு ❤ ஐயா கிருஷ்ணவேல் ஐயா எந்த மதத்தையும் சாராதவர் அவரை தொந்தரவு படுத்த வேண்டாம்.❤

  • @kaliyamurthy8251
    @kaliyamurthy8251 5 месяцев назад +9

    அருமையான பகிர்வு...😂😂😂 வாழ்த்துக்கள் தொடர்ந்து பதிவிடுங்கள்

  • @renganathan5500
    @renganathan5500 5 месяцев назад +4

    கடவுள் வழிபாடு மதத்திற்கு மதம் மாறுபடும்.அதில் சில முட
    பழக்க வழக்கங்கள் இருக்கலாம்.
    அதற்காக ஒருவருடைய இறைவழிபாட்டில் நீங்கள் தலையிடுவது முறையல்ல!!!
    திருவருட்பா ஆறாம் திருமுறையை தந்தை பெரியார் பதிப்பித்தது ஏன்?!!

  • @kuppusamymohanarajan25
    @kuppusamymohanarajan25 5 месяцев назад +1

    நன்றி தம்பி❤

  • @thiyagarasavijikaran5674
    @thiyagarasavijikaran5674 4 месяца назад +1

    யாரோ சொன்னார்கள், எழுதினார்கள் என்பதுக்காக கண்ணை மூடி நம்புவதைவிட மனிதர்களின் மேன்மையான அனுபவங்கள் மேலானது. அவர்களின் அனுபவங்களில் இருந்து உருவானது தான் அனைத்து ஆன்மீக வழிமுறைகளும். அவற்றில் இருந்து தனிமனித தேடல்கள் மேன்மை அடைகின்றன அதுதான் உலகத்திற்கு வேண்டியது.
    ஆனால் அவற்றில் இருந்து அரசியல் கொள்கைகள் கட்சி போன்றுஉருவானது தான் அனைத்து மதங்களும்.
    அவை மனிதகுலத்துக்கு மிகவும் ஆபத்தானவை என்பதுதான் வரலாறு .

  • @sureshkumarboyar9773
    @sureshkumarboyar9773 5 месяцев назад +7

    இந்த உலகில் மனிதன் கடவுளை படைத்தான் இயற்கை மனிதனை படைத்தது

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 Месяц назад

    அருமையான பேச்சு.பாராட்டுக்கள்ஐயா

  • @agalyaashwin7169
    @agalyaashwin7169 Месяц назад +1

    Enna sonnalum namba mattennu solravangalukku puriya vaikka mudiyadhu avarudaiya aranilai anubavithavarkkutthan therium
    Poyi vera velaiyai panringa sir
    28:49

  • @thechoice89
    @thechoice89 5 месяцев назад +5

    He was a tagged Muslim,mere name wise, he was a practicing Hind in day to day life.

    • @Avastidas
      @Avastidas 5 месяцев назад +1

      But he was a Sufi Saint. Baba / Bava is used for muslim fakir. Why Hindus need to call a Hindu Saint as BABA . BABA is an Arabic word. He had some healing power from his thikr and meditation. Most sufi saint were Hakims and had healing power. That is why Hindus visited them . He preached wisdom to Hindus from their holy books. But Hindus made a Sufi Saint as a Hindu Avthar for money collection. Now they do puja for his idol

  • @duplicateshots8349
    @duplicateshots8349 5 месяцев назад +6

    சாய்பாபா பத்தி பேச சொன்னா பாதிக்கு மேல எதேதோ கத விட்டுட்டு இருக்கார்.

    • @DravidaTamilanC
      @DravidaTamilanC 5 месяцев назад

      டேய் லூசு டோமரு பனோதி முண்டமே எல்லா கூந்தலும் வந்தேறி ஆரிய பரதேசி நாக்பூர் பாப்பார குடுமி நூலிபான் நாய் கும்பலின் பொழப்பு மயிரு தான்டா இதில் என்ன கூந்தல் உனக்கு பேசனும்.😂😂😂

    • @johnkumar4202
      @johnkumar4202 5 месяцев назад +2

      Avaruku therinthatha solluraaru
      Thaan mattum thaan adiputhisaalinu nanipu

    • @sathyojahthanbhavaahnandhan
      @sathyojahthanbhavaahnandhan 5 месяцев назад +1

      He is a Psycho patient

    • @anbua3797
      @anbua3797 5 месяцев назад

      இந்தமாதிரி முட்டாபய கிட்டலாம் பேட்டி எடுக்காதிங்க அறிவிலி

    • @johnkumar4202
      @johnkumar4202 5 месяцев назад +1

      Virivill evarum Sai devotee agividuvaar

  • @Ramani143
    @Ramani143 5 месяцев назад +24

    இறந்த கிழமை வியாழன் எந்த இடத்தில் என்ன நடக்கிறது என்று இருந்த இடத்திலேயே அறியும் சக்தி அவருக்கு இருந்ததால் ஹேமந்த் சொல்லியிருக்கிறார் தவளைப் பாம்புகள் பேசுவதைக் கூட அவரால் அறிய முடியும் ஸ்ரீ சாய் சரிதத்தில் படித்ததுதான் இதெல்லாம் அதிசயம் நடக்கிறது இல்லையோ அற்புதம் இருக்கிறது ஒரு மன நிம்மதி கிடைக்கிறது நாலு வேலை ஆரத்தி பாட்டு படி செய்து உணவும் அழிக்கிறார்கள் அதனால் எத்தனையோ ஏழை மக்கள் பசியாறு நிம்மதியாக இருக்கிறார்கள்பாடியவர்கள் சாப்பிட்டாலும் பாதி ஏழை மக்களுக்கு உணவு கிடைக்கிறது ஆனால் ஒரு இடத்தில் இவர் சொல்வதும் உண்மைதான் அவரால் அதிசயம் கிடைக்கிறதோ இல்லையோ நம்பிக்கையோடு கும்பிடுவதால் அவர் பார்த்துப்பார் என்ற நிம்மதி கிடைக்கிறது நானும் சாய் டிவோ டீதான் ஓம் சாய்ராம்

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 5 месяцев назад +3

      "பார்த்துப்பார்", சரி,

    • @DravidaTamilanC
      @DravidaTamilanC 5 месяцев назад

      ஓஓஓஓ நீயும் வந்தேறி ஆரிய பரதேசி நாக்பூர் பாப்பார குடுமி நூலிபான் நாய் கும்பல் தானே 😂😂😂😂

    • @chezian893
      @chezian893 5 месяцев назад +1

      Oh my goodness! Please go and talk to your parents if they are alive. Think about them and worship them if they are dead. Talk to your brother sister or children or neighbors. Pray for their wellbeing. God is in your mind and in your deeds.

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 5 месяцев назад +1

      @@chezian893 என் சிற்றறிவிற்கு எட்டியது எதுவோ அதன்படி நபக்கிறேன் ,அவ்வளவுதான்,

    • @DravidaTamilanC
      @DravidaTamilanC 5 месяцев назад

      @@sriharanranganathan1450 வந்தேறி ஆரிய பரதேசி நாக்பூர் பாப்பார குடுமி நூலிபான் நாய் கும்பல்

  • @r.ganeshnesh7297
    @r.ganeshnesh7297 5 месяцев назад +6

    Sai Baba temple titamitu uruvakinathu oru promotion

  • @CatherineS-hp1ee
    @CatherineS-hp1ee 5 месяцев назад +7

    HE IS NOT GOD. HE IS A ORDINARY HUMAN BEING.

  • @andrewmichael3331
    @andrewmichael3331 4 месяца назад

    அருமையான விழக்கம் தோழரே வாழ்க பெரியார்

  • @user-wx1hn8ng5z
    @user-wx1hn8ng5z 5 месяцев назад +3

    ❤❤🎉

  • @misfi313
    @misfi313 5 месяцев назад +17

    சாய்பாபா அவர்களின் பெயர் அப்துல் காதிர்.

    • @Ramani143
      @Ramani143 5 месяцев назад +3

      எங்கேயும் இதை கேள்விப்பட வில்லையே எந்தப் புத்தகத்தில் உள்ளது

    • @Nagarajan-sz4yo
      @Nagarajan-sz4yo 5 месяцев назад +2

      ​@@Ramani143இது எந்தபுத்தகத்திலும் கிடையாது இது உடான்ஸ்

    • @Avastidas
      @Avastidas 5 месяцев назад +1

      @@Nagarajan-sz4yo BABA is an Arabic word for SAINTS. Muslims called sufi saints as BABA . In Tamil they called as BAVA . Why Hindus use Arabic word for Hindu guru ? 🤣

    • @Nagarajan-sz4yo
      @Nagarajan-sz4yo 5 месяцев назад

      @@Avastidas இந்துக்களில் பாவா என்ற வார்த்தை கிடையாது மேலும் சாயியை நீங்கள் இந்துதுறவி என்று எப்படி கருதலாம்? அவர் தன்னைகாண வருபவர்களுக்கு அல்லாஹ்மாலிக் என்றுதான் ஆசிவழங்கியிருக்கிறார் அவரை ஒரு இசுலாமியசூஃபியாகத்தான் கருதவேண்டும்

  • @sureshr4939
    @sureshr4939 4 месяца назад +2

    Striding sainaba trust shared pawar is chief member not Brahmins

  • @vasanthvasu6993
    @vasanthvasu6993 5 месяцев назад +1

    Nice interview.

  • @jrajju
    @jrajju 5 месяцев назад +6

    ithuve kadaisi petty

  • @sairamsairam4895
    @sairamsairam4895 19 дней назад +1

    சார் முழு வீடியோவும் பார்த்தேன் நான் சொல்வதை தப்போ சரியோ மீடியா தான் இதற்கு விடை கூற வேண்டும் நான் ஒரு இந்து பிறந்தவன் சிவனையும் வணங்குகிறேன் சாய் அப்பாவு வணங்குகிறேன் அல்லா இம்ராய்ம் நேசிக்கிறேன் எல்லா மதமும்மெ மனித நேயர்கள் தான் நான் சொல்வது என்னுடைய கருத்து எந்த மதமும் நான் அசிங்கப்படுத்த மாட்டேன் கேலி செய்ய மாட்டேன் பொதுவாக என்னுடைய கருத்து திருப்பதி கோவிலுக்கு சென்றேன் அப்பொழுது எனக்கு நிறைய செலவு ஆகிவிட்டது கடைசியில் அவருடைய பிரசாதம் லட்டு வீட்டுக்கு கொண்டு வந்தேன் 4 லட்டு லட்டுக்கு சண்டை போட்டார்கள் 2 அடுத்து ஜீசஸ் அவருடைய செயல் எனக்கு எந்த ஆசையும் இந்த உலகத்தில் இல்லை நீங்கள் ஒன்றே எங்கள் உயிர் வழிநடத்திச் செல்லுங்கள் எங்களுக்கு அது போதும் என்று சொல்கிறார்கள் 3 அடுத்து எல்லாம் புகழும் இறைவனுக்கே நான் காலையில் எழுந்து 5:00 மணிக்கு மசூதிக்கு சென்று என்னுடைய குரானை புத்தகத்தை கடைப்பிடித்தேன் தினமும் படித்துக் கொண்டே இருக்கிறேன் புத்தகத்தில் என்ன சொல்லுகிறது இறைவனுக்கு உண்மையாக இருங்கள் முழுமையாக 100% வருமானம் ஈட்டுங்கள் அதில் இரண்டரை பங்கு கோவிலுக்கு கொடுங்கள் மற்றவை பணம் தானம் தர்மம் இல்லாதவருக்கு இரண்டரை பங்கு கொடுக்குமாறு சொல்கிறது புத்தகம் மேலும் உன் குடும்பத்தில் குடும்பத்தினர் மற்றும் உன் தொழிலையும் மற்றும் உன் உணவையும் கடைப்பிடி வாழ்நாளிலே உனக்கு அது போதும் புத்தகம் சொல்கிறது அடுத்து 4 சாய்பாபா பற்றி பேசுகிறேன் சாதாரணமான ஒரு மனிதர் இருக்கட்டும் அவர் என்ன சொல்லுகிறார் தானத்திலே மிகுந்த சிறந்த தானம் அவர் செய்த அற்புதம் அன்னதானம் கோதுமை தானம் மற்றும் சப்பாத்தி பிஸ்கட் இவை எல்லாம் வருங்காலத்தில் மக்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருந்தார் பின்பு அவர் சொல்லும் வார்த்தைகள் கடைப்பிடித்தால் மனிதர்களுக்கு மன நிம்மதியும் நோய் நொடி இல்லாமல் மற்றவர்களுக்கு தன்னிடம் இருக்கும் உதவி செய்தால் இந்த வழிகளை நமக்கு எந்த பிரச்சனையும் வராது 5 அடுத்து மேலும் கடைசி கருத்து என் நண்பனுக்கு உடம்பு சரியில்லை ரத்தம் தேவை இஸ்லாமியர் நண்பர் ஒருவர் ரத்தம் தானம் உதவி செய்தார் மேலும் பெங்களூரில் ஜான்சன் சன்ஜான் ஜீசஸ் ஹாஸ்பிடல் மருத்துவமனை ஒன்று இயங்கிக் கொண்டிருக்கிறது இருக்கிறது மிகக் குறைந்த செலவில் மனிதர்களுக்கு மறு வாழ்க்கை வாழ்வதற்கு ஜீசஸ் இயேசப்பா வழிநடத்தி செல்கிறார் அனைவருக்கும் எனக்கு தெரிந்த மந்திரம் ஒன்று பணம் வைத்திருந்தால் சில நேரங்களில் எந்த வேலைகள் நடக்காது அந்த இடத்தில் அன்பான பேச்சு வார்த்தைகள் ஒன்றுதான் ஜெய்க்கும். அதே போல் சில நேரங்களில் நமக்குத் தேவை என்றால் பணம் இருந்தால் மற்றும் சில வேலைகள் காரியமும் நடக்கும் இவை அனைத்திற்கும் மற்றும் அன்பு அன்பு ஒன்றுதான் இவ்வுலகில் இயங்கிக் கொண்டு இருக்கிறது மேலும் மனித ஜீவன்களும் பூமியில் வாழும் இயற்கை ஜீவன்களும் இவை அனைத்திற்கும் எல்லாம் இறைவன் செயல் மற்றும் எதுவும் நிரந்தரம் இல்லை இன்று சிந்தியுங்கள் இப்படிக்கு உங்கள் நண்பன் காற்று தண்ணீர் நெருப்பு பூமி மண் ❤❤❤

    • @muniswamis1016
      @muniswamis1016 4 дня назад

      சார், ஒன்றுமே விளங்கவில்லை!

  • @sedhusedhu9107
    @sedhusedhu9107 4 месяца назад +2

    Please make a video about osho

  • @ravichandran2623
    @ravichandran2623 5 месяцев назад +3

    எல்லாம் தெரியும் என்று நினைப்பது,திராவிடமோ ???

  • @murugans7366
    @murugans7366 10 дней назад

    ஓம் சாய் ராம்

  • @user-kd3pf1hg9v
    @user-kd3pf1hg9v 4 месяца назад +2

    Darga not allowed in islam but kasu sambathiyathikkaga darga oru saakku sir darga is prohibitted in islam

  • @kanasri2735
    @kanasri2735 4 месяца назад +1

    பிரபஞ்சம் ஒன்று தான் சக்தி

  • @binathyjs7580
    @binathyjs7580 5 месяцев назад +16

    I don't believe in God, but I respect Shridi Baba and vallalar

    • @user-bb4xo6ec2c
      @user-bb4xo6ec2c 5 месяцев назад

      Dear where did you come from where you going from there you can see God

  • @abutagir6982
    @abutagir6982 4 месяца назад

    ௨ங்௧ள் பகுத்தறிவு👨🆙 பாராட்டுகள்,, அ௫மை,, அ௫மை🎬,, இந்த பிரப்பச்சத்தை படைத்த இறைவன் ஒ௫வன் அகிலத்தின் அனைத்துலக படைப்புகள் இறைவன் ஒ௫வன்,,, ௨ங்௧ள் அறிவு பாராட்டுகள்,, ஐயா, முஸ்லிம்௧ள் எந்த தர்௧ா நாகூர்,,தர்கா, போவது முடநாம்பி௧்கை, குர்ஆன் சொல்வது அனைவரும் மனிதர்கள் இறைவன் ஒ௫வன் மட்டுமே one in the name of the god Allah❤, tnanku Anna👀👉

  • @sureshmanager3204
    @sureshmanager3204 5 месяцев назад +19

    We need Tamil samy
    No vadakkan samy

    • @chezian893
      @chezian893 5 месяцев назад +4

      Just worship the God that your ancestors had shown you… if they can’t help you… then how would a the newly introduced foreign Gods could?

    • @johnkumar4202
      @johnkumar4202 4 месяца назад +2

      Samilana yenna vadakkan
      Kilagahan
      Admarthama prayer pannunga
      Vadakkanum kilaganum,thekanum onnuthane

    • @shaun_raja
      @shaun_raja 4 месяца назад

      makes sense. What did Sai say or do that Vallalar did not? In fact, it is blasphemy to mention a true saint like Vallalar in the same sentence as a charlatan like Sai.
      Fact is, this fellow Sai has a great PR team. They spread the message out that Sai is the ultimate problem (which translates to "how to become wealthy?") solver. This appealed to most people who only pray to get more money. Someone like Vallalar renounced not just religion but worldly pleasures and appealed to people to help not just fellow humans but other living beings. That is not very glamorous. It won't be long before Tamils seek out even more glamorous "Gods" - they may soon build a temple for Rajnikanth with a cigarette in his mouth. Next generation will quote Rajnicharitra.

    • @ondrekulam908
      @ondrekulam908 4 месяца назад

      Tamil Samy already there. Vikram acted in that movie.

    • @Madraswala
      @Madraswala 4 месяца назад

      Be bold enough to say we dont need desert Gods and its prophets too.

  • @Avastidas
    @Avastidas 5 месяцев назад +2

    BABA is an Arabic word for grandfather and SAINTS. Muslims only used BABA / BAVA for sufi saints and Fakirs . From when hindus started to call hindu gurus by using Arabic word BABA ?😂.
    And now they worship a Sufi saint as a Hindu Avthaar.

  • @mydeenabdulkhader1219
    @mydeenabdulkhader1219 4 месяца назад +1

    கன்னியாகுமரியில் | ஆனந்தமாயி என்கிற ஒரு பெண்ணை தெய்வமாக்கிவிட்டார்கள். சிறு வயதில் 1957 59 காலங்களில் கன்னியாகுமரியில் பார்த்திருக்கேன் - அதைப் பற்றியும் சொல்லவும்

  • @end-the-matrix
    @end-the-matrix 5 месяцев назад +6

    அவர் ஒரு சித்தர் அவர் எல்லாரும் சித்தர் ஆகமுடியும் என்று சொன்னார், ஆனால் மாக்கள் அவரை கடவுள் என்று தொழ வைக்கப் பட்டுள்ளனர்

    • @suppiahbeerangan9550
      @suppiahbeerangan9550 5 месяцев назад

      மாக்கள் என்றால் மிருகங்கள்! தெரிந்துதான் எழுதினீரா அல்லது தட்டச்சு பிழையா?

    • @end-the-matrix
      @end-the-matrix 5 месяцев назад

      @@suppiahbeerangan9550 அறிந்துதான் எழுதினேன்

  • @ramudubanu
    @ramudubanu 5 месяцев назад +7

    Om Sri Sai Jai Sri Sai

  • @Saibuddy1
    @Saibuddy1 4 месяца назад +2

    Baba pathi pesadha
    Matha religion pathi iPadi pesu
    Un thalailaye serupu vechi adikanum

  • @user-gc4jp3fo7b
    @user-gc4jp3fo7b 5 месяцев назад +1

    👏👏🙏👍💐

  • @vijayragavan872
    @vijayragavan872 5 месяцев назад +5

    100% True, no doubt

  • @orkay52
    @orkay52 5 месяцев назад +7

    He is the only god expecting nothing from you except you have to belive him if you firmly belive he will be at your side.i don't believe any god expect him

  • @asif390
    @asif390 5 месяцев назад

    Anna semma ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-rg6rm1pk9g
    @user-rg6rm1pk9g 4 месяца назад

    Very good speaking 👍 brother

  • @bkarthikbkarthik665
    @bkarthikbkarthik665 8 дней назад

    ❤❤❤❤❤❤❤

  • @ramasara848
    @ramasara848 7 дней назад

    Pesumbothu sirikkathergal geali pandra mathri irukku, sirikkamal bathil sollungga.

  • @PrabhuPrabhu-tg9vh
    @PrabhuPrabhu-tg9vh 2 месяца назад

    Unarndhavanukkuthan avar. Arumai theriyum naanum krishnavel ts maathiri pessikkittu iirunnthen

  • @sitheshwaran2741
    @sitheshwaran2741 5 месяцев назад

    Thank you Sai Ram

  • @Kate-tu6mn
    @Kate-tu6mn 5 месяцев назад +1

    Good information but change caption its not only related to sai baba all religions and starting promo editing its not much relevant or better start with interview directly without intro promo.

  • @S2t4y2
    @S2t4y2 4 месяца назад

    வியாழக்கிழமை என்ற ஒரே கேள்வி வச்சி மொத்த நேர்காணலையும் முடித்து விட்டார் தொகுப்பாளர்

  • @sahirahamed3296
    @sahirahamed3296 4 месяца назад +8

    குர்ஆனை முலுமையாக படித்து பாருங்கள்

    • @veluppillaikumarakuru3665
      @veluppillaikumarakuru3665 4 месяца назад

      முசிலிம்கள் பொல்லாதவர்கள்.குரானை ஏன் படித்துப்பார்க்க வேண்டும்.
      இவர்கள் இப்படி இருப்பதற்கு என்ன காரணம் என்று அறிவதற்கு வேண்டுமாயின் படித்துப் பார்க்கலாம்.

    • @Madraswala
      @Madraswala 4 месяца назад

      அந்த இலட்சணம்தான் உலக முழுவதும் தெரிகிறதே? ஈரான், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போதாதா? ஆப்பிரிக்க நாடுகளின் உயர்ந்த நாகரீக உதாரணங்களும் வேண்டுமா?
      ஐரோப்பாவிற்கு ஏன் ஓடுகிறார்கள். இஸ்லாத்தால் முன்னேறிய ஆப்பிரிக்க/மத்திய கிழக்குவாசிகள் கள்ளத் தோணியில் கடலில் பயணித்து இலட்சக் கணக்கில் மூழ்கி இறந்து கொண்டிருக்கின்றனர் என்ற செய்தி வெளியில் வருகிறதா? ஒரு பணக்கார முஸ்லீம் நாடாவது அவர்களுக்கு அபயம் அளிக்கிறதா? காசாவில் சாகிறார்கள். எந்த அரபு தேசம் அவர்களை அழைக்கிறது? இந்திய முஸ்லீம்கள் சிந்தித்தே ஆக வேண்டும்.

  • @balasoupramanienr8178
    @balasoupramanienr8178 6 дней назад

    There is a very big money collection involved in this Sai baba temples - in ECR you can check from Thirvanmiyur till Pondy - you can count how many 100s of Sai temple available and go esp on Thursday you could see how many people are coming and how much collection for the whole day in one week ; then you know why this Brahmins are so much importance to Sai - Now Vijay too started so this people gang will be 2 times in these temples

  • @mskeerthi2519
    @mskeerthi2519 4 месяца назад

    உங்களுடைய உரை எல்லோரும் உருபட உதவும் என்று நம்புகிறேன் நன்றி

  • @balajibalu6033
    @balajibalu6033 Месяц назад

    Don't follow red pix in preview it is very unethical,

  • @mohamedyasin7577
    @mohamedyasin7577 20 дней назад

    Sai Baba oru muslim . He says allah malik everytime.but muslim don't want Sai Baba.

  • @r.ganeshnesh7297
    @r.ganeshnesh7297 5 месяцев назад +3

    Tirupati balajike collection pochu Sai baba shridi nala😂😂

  • @navajothicreation7648
    @navajothicreation7648 5 месяцев назад +10

    ❤சாய் ஒரு சித்தர்.... அவரை வணச்குபவர்களிடம் கேட்டால் அற்புதங்கள் நடந்த பின்னரே அவர் பக்தரானவர்கள் அதிகம் என்பார்கள்

    • @babudhakshina8311
      @babudhakshina8311 5 месяцев назад +1

      இதுவே சத்தியம்......🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @johnkumar4202
      @johnkumar4202 4 месяца назад +1

      Sonna puriyathu

  • @nato6648
    @nato6648 5 месяцев назад +2

    Pardesi jews பற்றி பேசுங்க. East India company தமிழகம் எப்படி வந்தது என்று தெரியும்

    • @DravidaTamilanC
      @DravidaTamilanC 5 месяцев назад

      இவருடைய பதிவில் போய் பாருடா முண்டமே

  • @petchiammalpoolingam6191
    @petchiammalpoolingam6191 4 месяца назад +1

    தம்பி கிருட்டினவேல் மஞ்சள்காமாலை காரன் கன்னுக்கு பாக்குறது எல்லாம் மஞ்சளளாகத்தெரியுமாம் அந்த மாதிரி தான் உன் கதை

  • @thirukumarc6944
    @thirukumarc6944 4 месяца назад

    100℅True

  • @SakthivelS-sz7pr
    @SakthivelS-sz7pr 5 месяцев назад +1

    Anna visiri samiyar Tiruvannamalai... Appadiyum sollalam.. ipovum thoppiyammanu oru koottam oru paithiyam pinnadi.. suthuranga..

  • @sarojas2087
    @sarojas2087 5 месяцев назад +6

    எல்லாம் ஒரு வசூல் தான்

  • @runa2039
    @runa2039 5 месяцев назад +2

    My prophet muhamed and esa the light which enlightened the whole world. Who did miracles with the help of god.wel love you more than our lives.we are waiting for Jesus second arrival.

  • @MGSGS-oi3po
    @MGSGS-oi3po 5 месяцев назад

    God is a unknown phenomenon which can be approved, cannot be proved.

  • @shanmugalakshmi2832
    @shanmugalakshmi2832 4 месяца назад +2

    Ohm sairam Nandrikal kodi sairam. Thankyou ❤❤❤

  • @kuppusamymohanarajan25
    @kuppusamymohanarajan25 5 месяцев назад

    நைன்றி தம்பி

  • @raghavanand5554
    @raghavanand5554 День назад

    Ivaru ellam therindhavaru, hinduism blast pannardhu dhaan, indha maarai naaygalukku kondattam and media publishes these videos. What a bad time we live in.

  • @user-jn1dw8hy9x
    @user-jn1dw8hy9x 5 месяцев назад +2

    Sai Baba real name pakkiri he's born Muslim

  • @meeraahamed
    @meeraahamed 2 месяца назад

    Sai is not muslim....sir you have to read that book in depth...then u will know the gimicks he creaed

  • @ismailbasha2415
    @ismailbasha2415 4 месяца назад

    அவர் ஒரு இஸ்லாமியர்
    ஆரம்பம் முதல் மசூதியில்
    வெளியே அவர் மக்களுக்கு
    சேவைகள் குரானில் உள்ள
    போதனை கள் சொல்லி
    சேவைசெய்து கொண்டு இருந்தார் அவரை மதம்
    மாற்றி கலெக்ஷன் செய்ய
    ஆரம்பித்து விட்டார்கள்
    என்னுடைஐய தாத்தா சிறு
    வயதில் சொன்னது.
    கலக் ஷன் தான்.

  • @AvudaiappanAvudappan
    @AvudaiappanAvudappan 4 месяца назад

    🎉

  • @jayia5359
    @jayia5359 3 месяца назад

    Wrong information. Jesus gave only two commandments. Matt.22 Verses 37 to 40
    [37] Jesus said unto him, Thou shalt love the Lord thy God with all thy heart, and with all thy soul, and with all thy mind.
    [38] This is the first and great commandment.
    [39] And the second is like unto it, Thou shalt love thy neighbour as thyself.
    [40] On these two commandments hang all the law and the prophets.
    this wolf in sheep's cloth conveniently forgets 37/38 and says half truth.

  • @franzberger8420
    @franzberger8420 3 месяца назад

    But SAI BABA TOLD TO READ THE QURAN ..