மனைவியை அடித்து🤬வேலைக்கு போக சொல்லும் கணவர்🤯| Neeya Naana Episode New Roast Troll🔥|
HTML-код
- Опубликовано: 10 фев 2025
- மனைவியை அடித்து🤬வேலைக்கு போக சொல்லும் கணவர்🤯| Neeya Naana Episode New Roast Troll🔥|
S23 E100
#NeeyaNaana #VijayTV #VijayTelevision #StarVijayTV #StarVijay #TamilTV #Gopi #NeeyaNaana #Gopinath #NeeyaNaanaGopi #Gobinath
neeya naana emotional moments
neeya naana marriage troll
neeya naana husband wife troll
neeya naana troll new
neeya naana working in wife
neeya naana marriages boys va girls
neeya naana full episodes troll
neeya naana jealousy and gossip troll
Neeya naana sunday episode troll
neeya naana latest episode troll video
tamil trending funny videos
neeya naana troll husband and wife
trending troll video
trending comedy
neeya naana troll
tamil politics troll
neeya naana scammer
trending husband wife comedy
Neeya Naana comedy show
husband wife comedy
troll short video
troll tamila
neeya naana old age home troll
Neeya naana husband wife troll video
Husband va wife troll
பேசாமல் பெண்கள் எவனையும் கல்யாணம் பண்ணாமல் தனியாக இருந்து வேலைக்கு போய் நிம்மதியாக இருக்கலாம் ( கவிதா)
உண்மை தான் இவன்களுக்கு சம்பாதிச்சு கொடுத்து 5க்கும் 10 க்கும் திருப்பியும் இவுங்ககிட்ட போய் நிக்கனும்
Yes.. marriage ku new ah oru family la in laws cousins nu ellaraium anusarithu flige ah run panrathu romba difficult ah iruku.. inimel ladies home maker,working women,mother nu ellathikum ready ah valartha than pengal nimmadiya purushan veetla vazha mudium
Amanga kalyanam pannama evankittaiyum kai enthama nimmadhiya irukkalam,no marriage
💯
ஆமா கண்டவன் எல்லாம் வந்து மூஞ்சில தேய்ப்பான். அதையும் பாத்துக்கணும், ஓகே னா கல்யாணம் பண்ணாம இருங்க.
அடப்போங்க.... நாங்களாம் வேலைக்கும் போயிட்டு 100% housewife மாதிரியும் போராடிட்டு இருக்கோம்... மனைவி வேலைக்கு போகனும்னு நினைக்கும் ஆண்கள் வீட்டு வேலைகளிலும் பங்கெடுக்க தயாரா இருந்தா சிறப்பு...
Superb
ஆமாம் .சம்பளத்தை கொடுத்துடணும் கேள்வி கேட்க கூடாது வீட்டு வேலை குழந்தை படிப்பு எல்லாமே நாம்தான் பார்க்கணும்
Correct
எல்லாம் சமம் என்றால் வீட்டுவேலைகளும் சமம் தானே ஏன் வீடு வேலைகளை பெண்கள் தலையில் கட்டுகிறீர்கள்? குழந்தை வளர்ப்பும் பெண்களின் கடமையாக்கப்படுகிறது? இந்த சூழ்நிலையில் வேலைக்கு போவது பெண்களுக்கு கட்டாயமில்லை! வேலைக்கு போ என்று கட்டாய படுத்தினால் வீட்டுவேலைகளும், குழந்தை வளர்ப்பத்திலும் இருவரின் பங்கும் இருக்கவேண்டும்! அனைத்து சுமைகளையும் தாங்கிக்கொள்ள பெண்கள் சுமைதாங்கி இல்லை!
Crt 😢😢
Super
Correct sister.iniyavathu pennadimai ilamal pogatum.
எங்களுக்கு கல்யாணம் ஆகி 19 ஆண்டுகள் ஆகிவிட்டன எங்க அம்மா வீடு வசதி இல்லை இப்பொழுது போய் என் கணவர் என்னை வேலைக்கு போ போ என்று சொல்கிறார் நான் என்ன செய்வது எனக்கு புரியவில்லை எனக்கு இரண்டு அறுவை சிகிச்சை செய்து குழந்தைகள் பிறந்தது உடம்பு நலன் சரியில்லை
@@Abhishek-ey6wc kandipa job kku ponga. Namma kayila kasu venum
நானும் marriage ஆகி 1 வருடம் வேலைக்கு போனேன்.இப்போ conceive ஆனதுநால வீட்டுல இருக்கேன்.starting ல ஒன்னும் தெரியல.இப்ப எல்லாத்துக்கும் husband கிட்ட போய் கேக்க ஒரு மாதிரியா இருக்கு. பெண்கள் வேலைக்கு போறது நல்லதுக்கு தான்.
Hats off girl 🎉
Well said dear❤
Husband unga kitta sapadu sei nu urimaya thana solraru avuru koocha patta sapadu poda solraru
@@sangeenandhu4017 prechana varum bodhu, Kattaya vivakarathu Sattam vendum
No jeevnamsam
Equal child care
குடும்பத்துக்காக இரண்டு பேரும் பணிக்கு செல்வது நல்ல காரியம். ஆனால்""" மனைவியின். தலையில் மட்டுமே எல்லா பொறுப்புகளையும்"" போட்டு விடுவது கேவலம். எனக்கு அப்படி தான் நடந்தது
வாரிசுக்காக மட்டுமே திருமணம்...
Crt
எனக்கு 40 வயசு ஆகுது. ஹவுஸ் ஒயிஃப் மட்டும் இருக்காதீங்க வாழ்க்கை ஃபுல்லா குற்ற உணர்வோடு இருக்கும். உங்களோட 40 வயசில் குழந்தைங்க அவங்களோட லைஃப்ல பிஸியா ஆயிடுவாங்க . அப்ப பணத்தேவை அதிகமாக இருக்கும் .நம்ம ரொம்ப பொருளாதாரத்தில் ரொம்ப பின்னடைவா இருப்போம் ரெண்டு பேரும் வேலைக்கு போன வீட்டில் பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையில் இருப்பாங்க.
Yes ithan en verupam
yes naan kooda athe kavalaiyil thaan irrukken. selavukku yaravathu kitta Panam ketka kastama irrukku😮
Athukuthana ne pethu valarthu vechi irukinga avanga than tharanum
Same situation
Yes women empowerment 📣
என் வீட்டுலயும் இதே நிலை இவர்களுக்கு எதற்கு திருமணமோ எல்லாம் நம் தலையில் வைத்துவிடுவார்கள்.நாம் வேலை செய்தாலும் அந்த பணத்தை அவர்கள் கையில் கொடுப்பது என்ன கொடுமை
எனக்கு திருமணம் ஆகி 12 வருசம் ஆச்சு இன்னும் வேலைக்கு விடல நானே போரேனு சொன்னலும் விடல நா சம்பதிக்கிரதே போதும்னு சொல்லுவாங்க
உன் கணவன் தான் உண்மையான ஆம்பள... நீ கொடுத்து வச்சவ... அவன நல்லா பார்த்துக்குறது உன் கடமை...
வேலைக்கு போகலாம் ஆனால் கைக்குழந்தையை விட்டுட்டு போகனும்ங்றது கொஞ்சம் கஷ்டம். வளர்ந்த பிறகு போகலாம்.
Valartha piragu kid's keppanga en frind ammalam velaikku poranga nee en amma entha work pannalanu kekkum eppo financial a konjam nalla erunthatha pullaingalukku ethir kalathula nama parama erukka mattom ennoda opinion ethu
Work porathuthan namakku nallathu pa.... Be safe. ❤
Ellamae 50/50 share panikanum so all husband 50 % household and cooking share panikinga and office work panunga that is equality
But in reality pengal tha manage pandranga both office work & household. so pengal endral machine,robo human beings illa pengal endral elichavachu😢
Well said
அரசு பள்ளியில் சேர்க்கலாமே
Naanga normal middle class tha nearly 1,40,000 en children ku fees mattum aagum.
Corona la avangala govt school la settom ippo two years anga padichanga. Avanga brain mangi poiruchu english teacher ke english teriyala tamil kuda olunga solli tarala. Avanga iruntha nonjam knowledge um poiruchu. Next oru matric school la admission poda ponom antha basic entrance kuda avangalala pass panna mudiyala.
Ippo recommendation la CBSE la sethu vitrukom. Oru vela sapdama kuda irukalam ana govt school la mattum sekka maatom .
Sister nega padikaalaya...nega soli koduthurukalamea..en ponnu in shaa allah govt school than serpen...nan solli taruven...practical aaa society move pannatumea sis
@@mehrinbenz illanga govt school teachers la salary ku work panrathu illa private school la avlo caring aa understanding capacity oda solli taranga. Govt school la mugup adika solli taranga athunala than avangalala neet JEE nu ethulayum pass aaga mudiyala.
@@mehrinbenz avanga solli tharathuku school ethuku loosu mari pesathinga.
. குழந்தை 5 வயது வரை வேலைக்கு போகாமல் அவர்கள் பள்ளி அனுப்பி விட்டு வேலைக்கு செல்வது நல்லது
Appo kidaikathu😂
Yar kita viduvathu.?
இப்போது யார் பார்க்கிறார்கள்
Kolandaiya vitu velaiku porathu 😮😮 kastam
Just reason 😅
@@veenamodaliyar7561 enathu just reason a vaaila ethavathu asingama vanthurum. Ne kolandai kandipa kolandai pethuruka mata.apdi pethuruntha intha maari echai Mari comment pana mudiyathu.enaku delivery ku 10 days munadi varaikum work pona maternity leave leave three months mudunju kolandai ya vitu poiye office la nimathiya velai seiya mudila. Kolandai nabagamavey irukum. Epo da eveg agum nu irukum. Work la perfect nu enaku iruntha per after delivery performance sari ilanu pesara mari airuchu. Apovum kolandaiku nine months varaikum kasta patu work pona.
@@veenamodaliyar7561 ngt elm sila naal kolandai thongama Nanum en husband m maathi maathi vechutu irunthutu morning ethumey samaika mudiyathu. epovumey verum sapadu vechu thair vaangikuvom. Ipdiye neraya naal poiruku. Paiyanum elaichu poitan. Na lunch time vetuku vanthu feed panitu poitu iruntha lunch time half hour tha na half hour permission vaangi 9months varaikum vetuku vanthu feed panitu poitu iruntha
@@veenamodaliyar7561 office 10 km distance, dailyim four time vandi otitu iruntha. Romba mudiyama aiye the yaravathu oruthar kandipa kolandai ya paaka venumnu work a resign panuna. Ana evalo naal office la ukara mariye ukanthu laptop la work panra mari calls pesara mari naney senjukuva.avalo addicted na work la. Ithu elm evalo explain pana aavashiyam ila.ana ne just reason nu oru tharkuri comment panerukela una Mari maramandaigaluku konjam theliva sonatha puriyum.ethum therilana mooditu iru. Kolandai ya mukki pethu paar. Apo tha motherhood puriyum.
@@veenamodaliyar7561 oruvelai ne ambalaina un wife avalo tha .ne panam venumnu avangala vera ethavathu pana sonalum soluva
இந்த மாதிரி ஜென்மங்கள் கூட வீட்டுல இருக்கறதா விட வே லக்கி போகரதே நல்லது. நிம்மதியா இருக்கலாம்.
Onna mathiri pen janmangal mathikatha naala dan kudumangal azhiyuthu
Panam kidaithal Aada vendiyathu
Stop alimony , equal child care , mandatory divorce laws varattum
Paaklam Apram
No men should face problems like Atul
Namala earn panikala
@@FathimaNabila-q6zpapas princess needs someone to take care for financial expenses, if you're with this mindset please stay single don't get married and spoil others life
@@Jellybean-y2i marraige agy 8 years achu having 2 kids live happily with my husband my parents given lakhs and lakhs of dowry to my husband we love love each other and good going life
1)Be independent ladies don’t give salary to husband
2)abv & 1980 husbands were bold to take incharge of family’s & children’s
@@vijayajohn1650 give divroce to men soon and don’t delay for it to loot money from husband
Child care is equal to both parents
Dont beg money from males
So then why u people are marry a woman veru udambukku athane aangal alavukku mirugatha pakkave mudiyathu, kulanthaya pethukuduthudanu, sapadu saiyanum, kulanthaya valakkanum, velaiku poganum, appo ethukku neenga ella pengala kalyanam panni sava adikireenga mirungangale
Bro you're in all comments.. nobody is begging for money here.. 10 years coma la irundheenga pola.. ella women oda comments keela avangala kevalamaa pesureenga.. inga nalla aangalum irukanga.. ennoda husband la paaka bodybuilder pola irupaar.. but he used to help me in all housechores.. i went to job for 2 years when he never had work .. we both were happy.. ivanga ketadhula enna thappu irukku.. we women have less strength compared to men.. you can do everything easily.. what is wrongif you help your lovable wife@@somu87i
@@somu87igo and see the court how husband loot money from wife men only beg money from wife
It's not beg. It's husbands responsibility.
Gentsku work pokanum , salary husband kita kudukanum, job iruthu vanthu veetula irukka work paakanum ...
If men share household work, children means ladies can go for work, but this society is a male dominated one..nadakavae நடக்காது 😢
Make dominated?
Society is full of silent Sooniya kaaringa
4:42 - 4:52 பொற ஏறி முக்குவழியாத் தெரித்தால் நிர்வாகம் பொருப்பல்ல..😂😂😂😂👌👌👌👌👌
கணவன் மனைவி இருவரும் வேலைக்கு போனான் வீட்டுக்கு நல்லது
16 hours work for women? 8 hours wotk or no work for men?!!!🤔
Fact
Episode? யாராவது சொல்லுங்க
Sometimes Gopinath asks foolish questions.
Women should go to job husband's should help women in household work
Money than consept
Stop alimony , equal child care , mandatory divorce laws varattum
Paaklam Apram
No men should face problems like Atul
இருவரும் வேலை பார்ப்பது நல்லது. இன்றைய பெண்கள் கணவனையும் எதிர்பார்க்காமல் சொந்தக்காலில் நிற்கப் பழகவேண்டும். இப்படி எல்லாம் பேசுவது பெண்களுக்கு அழகல்ல.
இரண்டு குழந்தைகளாவது இருக்க வேண்டாமா? ஒன்றுக்கொன்று துணையாக இருக்கும். ஒரு குழந்தையைப் பெற்றுவிட்டு அதுவும் தனிமையில் வளர்கிறது.
Athu pola cooking and household la neenga parunga 50% ok then only she will go to office
After divorce, en alimony nu pichai edukkuringa pengale
Atul wife mathiri ya vara poringa
வேலை செய்ற பெண்களுக்கு எந்த respect யும் யாரும் குடுக்க மாட்டாங்க...
Car yaar name la vaanguva husband name la
Episode no
S23 E100
மனைவி என்பவர் நம்மில் பாதி அதனால் அவங்களை வேலைக்கு அனுப்பக்கூடாது ஏனென்றால் அவர்கள் வீட்டை பார்ப்பதுபோல நம்மால் முடியாது மாறாக இருவருமே வேலைக்கு போனால் குழந்தைகள் வளர்ப்பு நடத்தை ஒழுக்கம் இது இல்லாமல் இல்லாமல் குழந்தைகள் வளர நிறைய சந்தர்பங்கள் உள்ளன எனவே நல்ல வளர்ப்பிற்கு அம்மா அதாவது மனைவி யாழ் தான் முடியும்
Your wife should be the one making her own choices. Nammil paathi, Mukaal nu solli neenga decide panna vendaam. She’s an individual, let her decide. Velaikku Anuppa koodathu, ithu koodaathu athu koodathu nu neega ethukku decide panreenga?? She's an independent person with the right to make her own choices. Whether she works or stays home, let her choose, only then your family can have a fulfilling life.
Nammal kulanthaya pathukka koodathu nu saaku solla koodathu . Both parents should take responsibility in everything . Appa illama kulanthai pirakkathula apa appa kulanthai valarpulayu eedu pada vendum 😮
😢
Engalukkum aasai.thaan aangal maathiri velai.senjittu.vanthu kaal mela kaal pottu thooganumnu veetu velai yar seiva velaiklu poga solum.aangal.amma appa seivargala
When they go to work they know what are the difficulties facing husbands
Marriage is not everything nnu
Pls stop memes in between. Most irritating
House wives r always good
இந்த ரோஸ் சட்டை போட்டவரு வேற ஒரு ப்ரோக்ராம் ல வந்த மாதிரி இருக்கு அதுல வைஃப் வேலைக்கு போறது பிடிக்கவில்லை என்று சொன்னாரு இந்த ப்ரோக்ராம்ல பார்த்தா வைஃப் வேலைக்கு போயிட்டு வரட்டும்னு சொல்றாரு இப்போது டாக் show our 4 பேர் வெச்சி அலப்பறை பண்றாங்க
Antha rose sattai Zee tamizh la vera oru ponnu ah wife ah kuptu vantharu epo vera oru ponnu ah wife nu kuptu vanthu eruka maathiri eruku
@shankudas9623 அப்படியா இந்த மாதிரி நிகழ்ச்சிகளை பார்த்தா நமக்கு பைத்தியம் தான் பிடிக்கும்
மனைவி அடுத்த ஆம்பளகிட்ட பேசுனா சந்தேகபடுவேன்னு சொன்னவன் தான் இவன். ஆனால் இங்க வேலைக்கு போன்னு சொல்லுரான்.
Yes அதே ஆள் தான் @@LovelifeTime-f5q
En government school ley admission podu
3.35 very bad
Y fees katanum free ya government school irukula ...
Neenga unga pasangala sepingala?
வேலைக்கு போகாதே- பெண்ணடிமை. வேலைக்கு போ- அதுவும் - பெண்ணடிமை....🤣👌 ஏதாவது ஒன்னு தானே சரியான பதிலா இருக்கணும்?
முன்னாடி போனா கடிக்கிறாங்க பின்னாடி போனா உதைக்கிறாங்க...
Avanga virupapadi iruka vidrathu thaan crct..
Work poganuma venama nu mudivu edukka vendiyathu avanga virupam
அவங்க விருப்பப்படியா? திருமணம் கடந்த உறவு வேண்டும் என்றால்...
@@Shree-qn1ktஅப்படி என்றால் திருமணம் செய்யாமல் தான் இருக்க வேண்டும்.
❤❤❤😅😅😅😅
@@angrybird-x3t divorce vaangitu marriage pannikalam.
School fees 😢
Anttha kannadi potu veli olagam teriyanu sona aal bikes beach pub club drinks pona bro madri ila
Annoying editing with loud music 🥴👊🏾
கணவன் வீட்டு வேலையில் பங்கு எடுத்தால் நான் வேலைக்கு செல்கிறேன் என்று சொல்லுங்கள் அதை விட்டுவிட்டு தவறான கருத்து சொல்லாதீர்கள்... நான் வேலைக்கு சென்றால் என் சம்பளத்தை நான் கையில் வைத்து நிர்வாகம் செய்வேன் என்று கூறுங்கள்.. பெண்கள் உண்மையில் வேலை க்கு செல்ல வேண்டும் கணவனாகவே இருந்தாலும் நம்ம செலவுக்கு காசு வாங்க சங்கட்டம்மா இருக்கும் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருக்கும் பெண்களிடம் கேட்டு பாருங்க இதன் விளைவுகளை நிறைய பெண்கள் வீட்டில் இருக்கும் வேலை மட்டும் செய்வதால் அவர்கள் தேவைக்கு கூட கணவனின் கையை எதிர் பார்க்கிறார்கள் அது எவ்வளவு கடினமான ஒன்று என்று கேட்டு பாருங்கள்
Andha pink shirt oda wife konjam selfish than. Avar solradhula endha thappum illaye.
Ladies job poradhu romba kastam house work ellame pakkanum office ponum Oru ten yrs apparam nama kandippa bed rest edukkara mathiri ahiduvom appa nama sambaricha kasu mothama selavu seithalum namma ten years back poga mudiyadhu
Ladies like means she will go to job otherwise don't compalsary
இதனால் தான் அரசு பள்ளி மூடுகின்றன
Side business veetula irundhey pani husband ku support panalamey
Ivanunga vera😂 na veleki pore pore nu sonnalum ye purushe kekka matteghudhu. Na sambadikkire dhane nee gammunu vittala iru nu solludhu 😅
ஆண் பெண் சமம். 2 perum. வீட்டு வேலை..வெளியில் வேலைக்கும் போக வேண்டும்.
And no dowry
Stop alimony , equal child care , mandatory divorce laws varattum
Paaklam Apram
No men should face problems like Atul
@ hello feminist
Yes I agree . Men will follow that
But why women beg alimony for Lifelognfrom men and why women take child for whole time and teach bad abt father to the child ?
Women will give 1rupee and get 100rs rupee?
@jojokim2000 well said 👌
ஆண் பெண் சமம்னா எதுக்கு பெண்கள் நீங்க Free Bus ல போறிங்க.... மாசம் 1000 Rs வாங்குறீங்க....
Naanga velaiku poitu vandu veetaleeum ella workku otha aala da pakano aduda pengaloda taleyethu iduda pole
Govt school anuplamae
நண்பாஅரசுப்பள்ளிகள்உள்ளதே
வேலை க்கு போகாத னு சொன்னால் சமையல் க்கு தான் பெண் ஆ னு கொடி பிடிக்குறான்ங்க😂😂😂 வேலை க்கு போக சொன்னால் கொடுமைகாரன் னு பட்டம் 😂😂ஆம்பள நிலைமை படுமோசம் 😂
Avangale decide panuvanga neenga en soldringa.. Oru silarku babies nammale pathkanum asai padvanga silarku velaku kandipa poganum ninapanga yaraum force pannadhinga..
Ungaluku lam purilaya....ponnu vayithula tha kolandha irukum...apo...velaiku pora matter la ponnungaluku choice edukra urimai venum...avlodha...
Silly.
Enaku poganum asai dha..before kids ipa illa..poitu dha irundha second paapa apram pogala nama pathkra alavku yaarum kuzhandhagala pathka matanga.. Enoda selavku tution edukra..
Nan velaikku pogamudiyaleyeni gastapatten envelaiya en magangalukkaga vitten
Veetu velaiyum share panikanum velaiku polam ellame oruthavanga pandrathutha kastam na velaiku porenu soldren vidamatranga avaru velaikum poitu enakum hlp pandranga avaru mattum kastapadranganu enaku kastama irukku ivangallam enanamo soldranga
Tat muslim girl very lucky
Modern dowry system
Ellam panathukku alaidhunga, nainga. Panathukaga kooti kuda kudupanunga pola🗣️.
Ivanuga koda elm valrathuku pesama amma vetulaye irunthukalam.kaasu kaasu nu arichu thallirunuvanga
Title ah mathura ppp....
Yes ipdi dan females ku support panran Gopi
Episode number please
S23 E100
Everything ok but workload doubled what to do but I was in home for 20 years but I feel only my life full household works only nothing is there
7.50 ellam ok tha ana neenga velaikku pona ungalukku work pressure na vittukku vanthathum coffee poda pontatti erukkanum velaikkum poganum tv patthuttu erukkum pothu romot edukka oru alu erukkanum unga wife work pressure la samaikkalana kuda unga amma ellor kittayum marumaga samaikkala pullainga pattiniya vachirukkanu solvanga athukkagave udambu sariyinalum velaikku poyittu vanthu samaikkanum 👌sir neenga vittukku free velakkari athuvum varathatchanai yoda padicha velakkari athuvum ellama antha velakkari velaikku poyi sambarichi kodukkanum pulla petthu valatthu kodukkanum ana avangalukku tention erukka kudathu work pressure neenga vitla kattalam wife panna sambarikkura thimirunu solvinga ethula onnu miss aanalum ava ponnu ella 😂
Padichi sambarichi sambalatha en purshan kitta koduthutu kadaisila yemandhu ninadhu dhan Mitcham. So ladies save your earnings for your safety.
Velaiku poganum na husband veetu velaiyum share panikanum...veetu vela and vela rendaiyum sathiyama onna paka mudiyathu elathulaiyum share pannatha velaiku nimathiya poga mudiyum ...aana sila mens apadi ila velaiku anupitu veetu velaiyum seiyala nu thiturathu
ஆண்களுக்கு சமமாக பெணகளும் இருக்கவேண்டும்
husband ku career improvement warum warakim support ku than work poga start panan but now i undersood ladies too have career growth but we share house work also equally nalla understanding irunda serndu work pani nala waralam
Idhuku per somberi thanam. Husband enna sambadhichu kotra machine ah enna.
குழந்தைகளுக்கு அன்பை அள்ளி கொடுங்கள்,அறிவை கிள்ளி கொடுங்கள், அறிவு கூடும் பொழுது அவர்களால் நீங்கள் விரட்டியடிக்கப்படும்
Ivanga ellam sonnamathiri kids ohda future ku namma udambula thembu irukkum pothe uzhaikkanum..
Naan velaikku pora women..
Enna ellarum thappa pesinaanga..
But kids future and education ku velaikku polaam thappu illai..
But enn kids ah sariya paathukka mudiyala, oru stage la avanga understand pannikttu tuition mudichi veetla wait panraanga naan vara varaikkum
Pengal velaiku porathu nalla visayam thaan appo yean aangala kalyanam pannanum yeana aanukku entha thaguthium kidaiyathu sapidanum padukanum thinganum thoonganum ithula pombala soku vera olukkam kidaiyathu better to live alone because samaipathu pengal, kulantha pethukarathu ponnu, velaiku porathu ponnu, kulanthayavalakarathu ponnu aana inisiyal mattum aanoda inisiyala
Aankal sambathichu than kudumbathai kapatha vendum yentu yentha chatamum chollavilai. Penkal pesuvathai pole aankalum pesinal antha kudumpam yenavakum yentu sinthiunkal.
I think its all fate. In my neighbourhood also face same situation. Husband force wife to go work. But wife is not willing. But in my case, its just opposite. Dont know what to say😂😢😅
Velaikku poradhu pengalin ishtam, poganum nu thonuchunna pogattum, illanna veetla irukkattum but neenga force panninganna adhu asingam, veetta run panna mudiyalanna yedhukku marriage pannikkiringa?
Aangalum pengalum velaiku poi thaan aaganum rendu perum senthu veetu velaya senji than aaganum rendu perum senthu kolanthaya pathu than aaganum ithu than correct
avlodhanga.. idhu purinjikama inga adichikitu irukanga 🤦🏻♀️
Click bytes thaileeees
Pink saree irritating answers
Kaliyanam pannathirkal
Al women's want to go for job,but house hold works,baby caring,money to husbend only, always busy but,no rest ,health issues no,body support, accusations always women,.maind full of streess
Spoiled girls.
இன்றைக்கு நல்ல ஆட்சியாலர்கள் நம் தேசத்தில் இல்லை காரணம் நல்ல சமுதாயத்தை உருவாக்கும் பெண்கள் வேலைக்கு போவதால்
_அமைதியான வாழ்விற்கு வழி_
👇👇👇👇👇
உங்களுக்கு மகிழ்ச்சியைத் தருவது எது,துன்பத்தைத் தருவது எது, என்பதைச் சிந்திக்காதீா்கள்.
உங்களது வாழ்வை எளிமைப்படுத்துவது எது, சிக்கலாக்குவது எது என்பதைச் சிந்தியுங்கள்.
நமக்கு மகிழ்ச்சி தருவதாக நினைக்கும் பல விஷயங்கள் நமது வாழ்வினைச் சிக்கலாக்கக்கூடும். அதுபோல், நாம் செய்ய மறுக்கும், நமக்குப் பிடிக்காத பல விஷயங்கள், நமது வாழ்வினை எளிமைப்படுத்தக்கூடும்.
2perum samam sollum vai velaikku ponum
😂😂😂😂 ariva pesidatha nenappu
Apo velaiku po nu sollura vaai kulanthaya pathukurathulaum veedu veala seirathulaum samama seiyanum
@vaishnavim2663 ama ama
@@shadowboy7218 oh unga alavukku ariv varumaa neenga pesunga keppom
@@vaishnavim2663👌semma 😂
Waist editing
Somberi ladies
Then men should share cooking 3 meals a day and help in childcare
Apo nee pillai sumanthu pillai pethuko.. Salary ah kekatha aambulana
ரேஷன் அரிசி வாங்கி போடுங்க... Make up பொருட்கள் வாங்காதீங்க.... இருக்குற சேலை dress எல்லாம் எடுத்து பிச்சை காரனுக்கு போடுங்க... அடங்கிடுவாலுங்க ...
Ne போய் piche edu😂
@@SureshKumar-y1b2i dress ah eduthu picha karanuku podurathuku avea vaanki kuduthathana ponnoda amma appa vanki kuduthatha avea epidi picha karanuku eduthu kuduka mudium
Itha unga amma ku pannunga neenga
Pondatiya cheap ah nadathuravanga ipdi dhan pesuvaanga.. paavam bro Unga wife.. I'm lucky my husband was a good person.. he helped a lot.. 😊
Nogama sooru thinnukitey valanum nu ladies nenaippu, Ambala Last varikkum kasttapadanum.
Veetla summa illinga children ah take care pannanum veetu vela seiyanum children ah padikka vaikanum
Eathai evlo kalama solluvinga,
Apo kozhantha pethukathinga rendu perum job ku poga
Job ku pogura yarum kids ah pethukaliya,
Veetu velaiyum kids pathukarathum rendu perum equala share pannunga... ladies velaikku poga no problem.