நடிகை Sindhu -க்கு நான் 1 லட்சம் தந்து உதவி செய்யுறேன் ஆன மத்தவங்க..? | Tiktok Fame Dhanalakshmi

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 дек 2024

Комментарии • 777

  • @deepanjayan5996
    @deepanjayan5996 2 года назад +52

    தனலெட்சுமியை பிக்பாஸ் சண்டைக்காரியாக மட்டுமே பார்த்தவர்களுக்கு அவரது உதவும் குணம் ஆச்சரியப் பட வைக்கும்

  • @koushikcounts796
    @koushikcounts796 2 года назад +1316

    big boss ku apram pakkuravanga yarachum irukkingala?

  • @Helloworld10-o3z
    @Helloworld10-o3z 2 года назад +230

    After bigg boss I am witching hat's off dhanalakshmi 👏💖💚💜💯🎁🎁🎁

  • @ajithkumarmykerala6987
    @ajithkumarmykerala6987 2 года назад +26

    இனிமேல் என் ஓட்டு Bigg boss தனலட்சுமி அவர்களுக்குத்தான்🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @backiarajj2814
    @backiarajj2814 4 года назад +426

    தனலட்சுமி உன் பெயரிலேயே உள்ளது :(தானம்+லட்சுமி=தனலட்சுமி) நீ வாழ்க,உன் வாழ்கையில் வெற்றி அடைய வாழ்த்துக்கள்.

  • @kuppumanikp.2019
    @kuppumanikp.2019 4 года назад +100

    மகளே தனலட்சுமி வாழ்த்துக்கள் மனமார்ந்த பாராட்டுக்கள் கனிவான நன்றி கள் சின்ன வயதில் இந்த அளவுக்கு பரந்த மனப்பான்மை கொண்ட மகள் நன்றாக வாழ்க்கையில் மேலும் மேலும் உயர்த்தும் வகையில் கடவுள் எல்லா வகையிலும் முதன்மை அளிப்பார்.மேலும் அந்த பெண்ணின் மனதை தொட்டு வணங்க வேண்டும்.உடல்நிலை சரியில்லாத அந்த பெண்ணின் அருகில் உட்கார்ந்து கொண்டு ஆதரவாக ஆறுதலாக பேசுவது கையெடுத்து கும்பிடும் அளவில் இருந்தது என்றால் மிகையாகாது ‌தனலட்சுமி வாழ்க‌ வளர்க‌ என்று மீண்டும் வாழ்த்தும் அம்மா. செல்லம்

  • @gokuldev2504
    @gokuldev2504 2 года назад +66

    Who after big boss. i never expect this from dhana. Hatsoff ma.

  • @fathimamakeover2894
    @fathimamakeover2894 4 года назад +194

    Dhalalakshmi really great ma...

  • @rajusraju2400
    @rajusraju2400 3 года назад +148

    தனலட்சுமி நீங்கள் சின்ன பெண் ஆனாலும் உங்கள் மனமும் தயாள குணமும் மிகவும் பெரியது உங்களுக்கு இறைவனின் ஆசியால் எதிர்காலம் சிறக்க வாழ்த்துக்கள்.

  • @VijayVijay-ct3nb
    @VijayVijay-ct3nb 3 года назад +74

    தனலெட்சுமிக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோன்

  • @alicejohn8959
    @alicejohn8959 2 года назад +28

    Intha mathiri nalla vishayangalaiyum Dhana panni iruka.ithellam yaru kannukum theriyathu.thappai mattum sutti katravanga intha nalla vishayangalayum konjam kaatunga.great Dhana

    • @ruler6440
      @ruler6440 2 года назад +4

      Gurubagavan saree scam pathiyum unga kannuku theriyadhu la 😂

    • @selviraveendran4805
      @selviraveendran4805 2 года назад +1

      Poda loose

    • @selviraveendran4805
      @selviraveendran4805 2 года назад

      @@ruler6440 iva summa nadikura puda nayi itha theriyama silla poraboku dhana great super nalla per kidaka enna venna seyuvaga

    • @lavramesh3428
      @lavramesh3428 2 года назад

      @@ruler6440 gurubagavan scam news la etume varlaye and atuku owner avugata nu registration document copy or owner name in google map nu etatu proof iruka?? Iruntha soluga RUclips la 1000 soluvaga... Thirukkural written by bharathiyar nu kuda soluvaga unmai agiduma

    • @chandransaunthery5749
      @chandransaunthery5749 2 года назад

      @@ruler6440 Athenna scam nga ? Enna nadanthathu ?

  • @arumugakaniarumugakani1028
    @arumugakaniarumugakani1028 2 года назад +30

    தனலட்சுமி ரொம்ப கோபபடுவாங்க, ஆனா அங்கதான் குணம் இருக்கு. வாழ்த்துக்கள்.

    • @akshaya0208
      @akshaya0208 Год назад +1

      Nama yalam oru vishayam maranthutom story telling task la thanalekshmi sonna periya poi..avnga bigg Boss kula podra dress vanga kadan vangi ulla vanthatha.. kadan vangi bigg Boss ku dress eduthavanga 1 lakhs. Thanama kodukura alavuku kadan vagunanga pola

  • @whitewhite1903
    @whitewhite1903 4 года назад +231

    அந்த அக்காவிற்கு உடல்நலம் குணமாக வேண்டும் என்று நான் கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன். இந்த சின்ன வயசுல உதவி செய்யணும் என்று அந்த எண்ணம் இருக்கிறது ரொம்ப பெரிய விஷயம். கடவுள் உங்களை எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் பாதுகாப்பார் சகோதரி

  • @sakthi236
    @sakthi236 4 года назад +103

    விரைவில் குணமடைய ஆண்டவனை வேண்டுகிறேன்

  • @Gokulking2015
    @Gokulking2015 2 года назад +26

    யாரெல்லாம் Big Boss பார்த்திட்டு இந்த வீடியோ பாக்குறிங்க. 🔥🔥.

  • @vaithilingam2079
    @vaithilingam2079 3 года назад +13

    உதவி செய்ய பணம் தேவையில்லை மனசு வேண்டும்
    வாழ்த்துகள் சகோதரி

  • @mohansmvl3034
    @mohansmvl3034 4 года назад +55

    நல்ல உள்ளத்திற்கு மனமார்ந்த நன்றி......👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌

  • @tulirvaanam7860
    @tulirvaanam7860 2 года назад +41

    பிக் பாஸில் இருக்கும் அனைத்து மனிதர்களை விட பல படி உயர்ந்தது தான் தனலட்சுமி பாராட்டுகிறோம் கொடுக்கும் குணம் இருந்தால் இறைவன் உனக்கு கொடுத்துக் கொண்டே இருப்பார் .... அனைவரும் தனலட்சுமிக்கு சப்போர்ட் பண்ணுவோம் அது பிக் பாஸில் ஜெயிச்சு வந்து இன்னும் நிறைய பெண்களுக்கு உதவி செய்யட்டும்.... 🙏 வாழ்த்துக்கள் அம்மா இந்த சின்ன வயசில் உன் நல்ல குணத்துக்கு... நேத்து நடந்தது அரசியல் சதுரங்கம் கமல் பேசியது அது அரசியலுக்காக அவர் கண்டன் கிடைப்பதற்காக தேடினார் அது தனலட்சுமி பலியாடாகி விட்டார்கள் 🙏 அதை விளையாட்டாக எடுத்துக் கொண்டு ஆதரவு கொடுங்கள்

  • @kadalchannel5648
    @kadalchannel5648 3 года назад +21

    இப்போ தான் இந்த நிகழ்ச்சி பார்கிறேன் ,மிகவும் நல்ல எண்ணம் உங்களுக்கு நண்றி

  • @myhome7462
    @myhome7462 4 года назад +72

    Tik tok la ellathayum waste pantranga nu thittatha aal illa.....athe person tha ippo help pannirukanga vera level🔥

  • @கார்த்திகௌசிகார்த்தி

    தனலட்சுமி ♥️♥️👌👌👌

  • @VijayVijay-ct3nb
    @VijayVijay-ct3nb 3 года назад +81

    பிறருக்கு உதவி செய்யணு என்று நினைப்பவர்களுக்கு பணமில்லை பணம் இருப்பவர்களுக்கு மனமில்லை

  • @prakashraj-ii8kh
    @prakashraj-ii8kh 2 года назад +30

    After big Boss dhanalakshmi hatsoff 👍👍👍

  • @fatimashamra33
    @fatimashamra33 2 года назад +64

    Wera level dhanalakshmi ❤unna Enaku fst week irutha una pidkum

  • @theresalee371
    @theresalee371 2 года назад +6

    🥳🥳 Dhanalakshmi 🥳🥳
    🥳🥳my support & Votes unakudha🥳🥳
    💐🥰Gud player & game spirit 🥰💐
    👍Thavarugal nadakum but Aadha thiruthi vaaldruthudha life fe🤔
    🥳🥳BB Anubavam unakku mun- kovatha korachu nidhanatha kudthudum 😻 Manushangla yaara nambruthu yaarukku support pannanonnu learn panni full success vara 😍 vaazhthukal🍫 media le nalla peroda vazhara vaazhthukal 🥰 ma keep rocking 💐🥳🎉
    Keep rocking 🥳🥳

  • @jayanthijayanthi4998
    @jayanthijayanthi4998 4 года назад +79

    தனலட்சுமி🙏🏻நன்றிமா நடிகை நடிகர்களுக்கு🙏🏻 உதவியில்லாமல் போனால் சாதாரணமானவர்கள் என்ன செய்ய முடியும் இறைவா🙏🏻🙏🏻பிலிஸ் பணம் பலம் உள்ளவர்கள் அவருக்கு உதவிசெய்யுங்கள்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @shalomjone351
    @shalomjone351 4 года назад +41

    ஐயா இந்த வீடியோவை முடிந்த வரை மிகவும் பிரபலமான யூடியுப்பர்ஸ் பேஜ் ல forword பண்ணி subscribers மூலமா உதவி கேட்க help பண்ணலாம்னு தோணுது.ஏன்னா நிறைய பேர் உதவி செய்ய தயாரா இருக்கிறாங்க

  • @duraisamy9066
    @duraisamy9066 3 года назад +19

    நீ அல்லவா சிங்கப்பெண் வாழ்த்துக்கள் தோழி வாழ்க பல்லாண்டு

  • @ramalakshmicreatechannel2952
    @ramalakshmicreatechannel2952 2 года назад +61

    Dhana really very good. She didn't say anything about this in bigg Boss. In Tamil one proverb is there கோபம் இருக்கும் இடத்தில் தான் குணம் இருக்கும்

  • @voiceofinthu
    @voiceofinthu 2 года назад +50

    ❤❤❤ Bigg Boss பிறகு இப்ப பாக்கிறன் very good 👍 கடுமையான பெண்ணா பார்த்த பார்வை மாறிவிட்டது

  • @s.sivaraman5680
    @s.sivaraman5680 4 года назад +48

    நல்ல வாழ்க்கை துணை அமைந்து நீ நல்ல இருக்க என்னுடைய குடும்பத்தின் சார்பாக எனது மனமார்ந்த நன்றி அம்மா

  • @bu1south61
    @bu1south61 2 года назад +11

    1lack not a small amount D more power to u an Respect to you D

  • @dhanathinkavithaigal7107
    @dhanathinkavithaigal7107 2 года назад +9

    நல்ல மனசு மா தனலெட்சுமி வாழ்க வளமுடன்

  • @vallarasu25852
    @vallarasu25852 3 года назад +95

    தோழி நீ மேலும் மேலும் நீ வளர்ச்சி அடைய வேண்டும் தனலட்சுமி...

  • @smileplease4730
    @smileplease4730 2 года назад +135

    உன் மீது ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம்....ஆனால் இந்த செயளுக்காகவே பாராட்டலாம்...Bb 6 ல் எனது வாக்குகள் உங்களுக்கே..

    • @sreesree5228
      @sreesree5228 2 года назад

      😂😂😂😂😂😂

    • @satheeshs9471
      @satheeshs9471 2 года назад +2

      But dhanalakshmi romba poiii sollitanga avanga family ya pathi bb 6la....she is fake.... So definitely she didn't win.

    • @smileplease4730
      @smileplease4730 2 года назад +3

      @@satheeshs9471 erukkattum bro...anka erukkuravan yallam agmark yokkiyana

    • @lavramesh3428
      @lavramesh3428 2 года назад

      @@satheeshs9471 Apdinu ungaluku sure ah epdi theryum?? RUclips la vanta atu unmai ah... Avugaloda id proof ah kamichu prove pana soluga... News channel la scam nu etume varlaye

    • @rockreacts0
      @rockreacts0 2 года назад +2

      ஏழை வேசம் போடும் தனலட்சுமி vote போடுங்கள் chi

  • @kogulan752
    @kogulan752 2 года назад +8

    Thanalaksumi neenkal nallathu seumpothu ellarum valthuvankal ithee neenkal unkalukaka irunthal unkala verupankal thank you thanalaksumi

  • @TheAmmusenthil
    @TheAmmusenthil 4 года назад +40

    God bless you Dhanalakshmi for your great help at right time...

  • @philipthomas1181
    @philipthomas1181 4 года назад +23

    Great job, Dhalalakshmi with a golden heart,GBU family,keep up the good work

  • @sivakumarthangavel87
    @sivakumarthangavel87 4 года назад +14

    கடவுள் தனக்கு இஷ்டமானவங்களுக்கு உதவி செய்ய விரும்பும் போது தனது விருப்பத்துக்குரிய ஆட்களை மட்டுமே தேர்வு செய்வார். அந்த வகையில் தனலட்சுமி நீ கடவுளுடைய இஷ்டத்துக்கு உரியவள். உனக்கு எந்தக் குறையும் வராது. God Bless YOU. 👏👏

    • @rrdecors8118
      @rrdecors8118 2 года назад

      Rombha length bro...make it crisp..

  • @mahendirandiran7243
    @mahendirandiran7243 2 года назад +147

    மனிதாபிமான உள்ள அம்மா பொண்ணுக்கு என் வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @maharajanm8040
    @maharajanm8040 2 года назад +3

    வாழ்த்துக்கள் தனலட்சுமி இந்த மாதிரி அனைவருக்கும் உதவுங்கள் அக்கா நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்

  • @sandhiyasandhiya.a5488
    @sandhiyasandhiya.a5488 4 года назад +44

    வாழ்க வளமுடன் தனலெட்சுமி.

  • @joshuasrinimahi4457
    @joshuasrinimahi4457 4 года назад +21

    தனலட்சுமி really great 👍🙌

  • @vigneshvignesh509
    @vigneshvignesh509 4 года назад +8

    U r great thanalakshmi.god bless you ma.intha chinna vayathil eppadi oru helping mind.nee future la nalla periya heroin agaunum .ma kandippa nalla varuvay ma.👌👌👌👌👌👏👏👏

  • @kidszone9675
    @kidszone9675 4 года назад +21

    Super Dhana lakshmi👌👌👌👌👌We will pray get well soon Sindhu Akka

  • @sureshsubramani7548
    @sureshsubramani7548 4 года назад +3

    அக்கா நீங்க நல்ல உடல் நலத்தோடு நீடூழி வாழ்க பயப்படாதீங்க அப்புறம் தனலட்சுமி♥️♥️♥️♥️🌹🌹🌹

  • @thavaneswarimaniam4089
    @thavaneswarimaniam4089 4 года назад +20

    SUPER THANALETCHUMI 💝... Intha manasu tha KADAVUL🥰🥰...

  • @dhanalakshmim7302
    @dhanalakshmim7302 4 года назад +10

    தனலட்சுமி100.ஆண்டுகாலம்நீநலமாகவாழவேண்டும்

  • @devivenkatesh9727
    @devivenkatesh9727 2 года назад +3

    சீக்கிரம் உங்களுக்கு குணம் ஆகும். கவலை பட வேண்டாம் சகோதரி. இந்த நடிகர் சங்கம் என்ன பண்றாங்க?

  • @vickywikki5210
    @vickywikki5210 2 года назад +18

    ❤️ Helping mind ... powerful women .....strong lady ....22yrs la bb la semma strong ah vilaiyadranga ....

  • @GaneshKumar-nn1fh
    @GaneshKumar-nn1fh 4 года назад +27

    Remba nalla vishayam pannirikinga tangachi remba sandhosham kodavul asirvadham ungalluke yapodhu irukum 🙏🙏🙏 akka ke health sari aganunu nannu kadavul ketta vendikiran 🙏🙏🙏

  • @esthereliab2326
    @esthereliab2326 3 года назад +18

    என் கண்கள் குலம் ஆகியது... அம்மா நீ மா என் கண்களுக்கு

  • @kumarvasanth9853
    @kumarvasanth9853 2 года назад +4

    Every person should have this mentality. Really she is God

  • @katze007
    @katze007 2 года назад +50

    Superb! This is the harsh reality 😢not even cinema people ( not saying all) but mostly doing well can atleast help their colleague from same field. Must have the heart 🙏🏽🙏🏽🙏🏽 great initiative Dhanalakshmi. I have not heard or seen you before but at this young age you are so matured! 🙏🏽

    • @santhyramanathan5104
      @santhyramanathan5104 2 года назад +1

      she is in Big Boss show and very insulted by kamalahasan last sunday. very sad

    • @katze007
      @katze007 2 года назад

      @@santhyramanathan5104 oh really that’s sad 😞

  • @swethakutty5078
    @swethakutty5078 4 года назад +61

    Dhanalakshmi super da clm

    • @eswaranathan7404
      @eswaranathan7404 4 года назад

      Terima kasih.. From Malaysia.
      Jumpa lagi kalau ada masa.

  • @premagopi1354
    @premagopi1354 3 года назад +33

    Hats off dear Dhanalakshmi...May God bless you dear.

  • @ameerdeen4140
    @ameerdeen4140 2 года назад +48

    Dhaman❤❤👏👏👏

  • @rimdeen5416
    @rimdeen5416 2 года назад +5

    மனிதாபிமான உள்ள அம்மா பொண்ணுக்கு என் வாழ்த்துக்கள்

    • @UngalLogitha
      @UngalLogitha 2 года назад

      Gurubakavan suridina money thaan

  • @trbbhu9930
    @trbbhu9930 4 года назад +23

    Get well soon Sindhu, pl check your bank, I’ve sent 15k

  • @Tirupur360-r7l
    @Tirupur360-r7l 4 года назад +12

    தனலட்சுமி super 👏👏👏

  • @nithyamohan5514
    @nithyamohan5514 4 года назад +34

    ஓம் சாய் ராம். பாபா உங்களுடன் இருப்பார். 🙏

  • @buddyvaru
    @buddyvaru 2 года назад +9

    Great humanity from this 20 year old girl. Hats off to you dear.. you deserve to stay in BB house till the end.. God bless you.

  • @samy70554
    @samy70554 2 года назад +40

    Very proud of Danaluxmy, she is the role model for youngsters, never lied

  • @saivanish1141
    @saivanish1141 2 года назад +97

    Hats off Dhana ❤️💐❤️💐❤️💐❤️

  • @anuchellakutty278
    @anuchellakutty278 Год назад

    தனலட்சுமி எப்போவும் மாஸ் தான்....... 👍👍..... நீங்கள் பெரிய ஆளா வருவீங்க god blessing 😍😍😍😍

  • @godwithoutreligion3543
    @godwithoutreligion3543 3 года назад +3

    தமிழ்நாட்டில் எத்தனை கோடி மக்கள் ஆளுக்கு ஒரு ரூபாய் கொடுத்தால் கூட இவங்கள காப்பாத்தலாம் தனலட்சுமிக்கு எனது நன்றி

  • @thiruganasambantham7318
    @thiruganasambantham7318 4 года назад +13

    Super 🙏🙏 dhanam madam 👍👍👍 you continue your service best wishes you mam🎉🎉🎉

  • @nikilnikil4047
    @nikilnikil4047 2 года назад +5

    Bigg bossku apm vanthu yaru pakaringalo oru like potrunga

  • @georgemichael6188
    @georgemichael6188 3 года назад +7

    Dhanalakshmi you are god's
    Daughter you are pet of Karnataka tamilians god bless you ma 👍

  • @sairamaswamy1583
    @sairamaswamy1583 4 года назад +4

    Dhanalakshmi god bless u da kannamma. Sindhu i pray to god pa.

  • @Japan_vlog7
    @Japan_vlog7 2 года назад +5

    கோவம் இருப்பவர்களிடம் அன்பும் அதிகாக இருக்கும் உன்னுடைய நல்ல மனதிற்கு மென்மேலும் வாழ்க்கையில் வெற்றி பெறனும் dhana ❤️

  • @mahamaha8593
    @mahamaha8593 4 года назад +1

    Neenga thanga real heroin neenga ippothaiku neenga kadavuluku samam God bless uuuu

  • @poopalasingamsivapalan2626
    @poopalasingamsivapalan2626 4 года назад +8

    வாழ்க வழமுடன் தனலட்சுமி💐💐🌷🌷🌷🌷❤️❤️

  • @venkateshsamynathan2140
    @venkateshsamynathan2140 4 года назад +7

    Dharmam thalai kaakum Dhanalakshmi sister.really super.

  • @sasmithasasmitha6864
    @sasmithasasmitha6864 2 года назад +8

    Dhana 👍🥰❤️

  • @elavarasanvedha460
    @elavarasanvedha460 Год назад +1

    Dhanalakshmi well player nu mattum tha nenaicha ✨ really great ✨ thalavi dhana best

  • @dranjith3377
    @dranjith3377 4 года назад +5

    Dhanalakshmi is very grateful God bless you

  • @yasminchafir5973
    @yasminchafir5973 4 года назад +6

    Dhanalakshmi u are great🙏🏻 ❤️💯👏

  • @deepclm4732
    @deepclm4732 3 года назад +3

    Super ka nenga 100 varusam valanum u kandipa periya manasu i love u ka😘😘😘

  • @PrideSarees
    @PrideSarees 3 года назад +12

    God bless you thanalakhmi 🙏👏👏💓

  • @thanioruval4445
    @thanioruval4445 4 года назад +1

    Super ma, great, manidha neyam thodu saiyum indha udhavi Dhanalakshmi yai melum melum valara saiyum ma

  • @saravananyasodha759
    @saravananyasodha759 4 года назад +2

    டிக் டாக் தனலட்சுமிக்கு ஒரு சல்யூட் உங்களை பார்த்த ஞாபகம் எனக்கு இல்லை நான் கூட டிக்கெட்களை இருந்தேன் ஈரோடு பக்கத்துல பள்ளிபாளையம் உங்கள் சேவை மனப்பான்மைக்கு ஒரு சல்யூட் தனலட்சுமி

    • @saravananyasodha759
      @saravananyasodha759 4 года назад

      டிக்டாக்கில் இருக்கும் பெண்கள் எல்லாம் பொறுப்பு இல்லாதவர்கள் என்று நினைக்கிறார்கள் உங்களை பார்த்த பிறகு அந்த எண்ணத்தை மாற்றிக் கொள்வார்கள் தனலட்சுமி நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை தான் உயிரோடு இருப்பவர்களுக்கு உதவினால் வெளியே சொல்ல முடியாது இறந்தவர்களுக்கு உதவி செய்தால் தானே பெருமை தேடிக் கொள்ள முடியும் உலகம் அப்படி உங்கள் சேவை தொடர எனது வாழ்த்துக்கள் தனலட்சுமி

  • @praveenaraajan5187
    @praveenaraajan5187 4 года назад +24

    God Must Blessing You.... Great Maa... Speechless...

  • @DHANARAJ_IYYAPPAN
    @DHANARAJ_IYYAPPAN 4 года назад +27

    Rendu pearayumea enakku yaarunu theriyala aana, senja kaariyam ultimate ❤️

    • @vkdmedia3734
      @vkdmedia3734 4 года назад

      பணம் கொடுத்து உதவியவர் டிக்டாக் பிரபலம் தனலட்சுமி
      உதவி பெற்றுக்கொண்டவர்
      தமிழ் சினிமா துணைநடிகை சிந்து

    • @DHANARAJ_IYYAPPAN
      @DHANARAJ_IYYAPPAN 4 года назад

      @@vkdmedia3734 adhu video lea sollitaanga bro, Sindhu akka vandhu angadi theru la nadichadhaa sonnaanga and 200 movies meala pannadhaa sonnaanga endha character nu therla nu sonnan
      And tik tok trend aaguradhukku munnaadi use pannan bro adhaavadhu mirnalini ravi akka famous aah irundha appo aprm panala so tik tok la yaarayumea theriyaadhu adhunaala thaan avangala therla sonnan

    • @vkdmedia3734
      @vkdmedia3734 4 года назад

      @@DHANARAJ_IYYAPPAN OK Brother, Thanks for Your Response & Reply

    • @selviraveendran4805
      @selviraveendran4805 2 года назад

      Poda punde

    • @DHANARAJ_IYYAPPAN
      @DHANARAJ_IYYAPPAN 2 года назад

      @@selviraveendran4805 yen yaa ipdi

  • @d.t.k1643
    @d.t.k1643 2 года назад +2

    Yes என்ன பண்றது பிக்பாஸ் தீர்ப்பு கூட பிரபலங்களுக்கு சாதகமாக தான் இருக்கு.

  • @sridevi4274
    @sridevi4274 4 года назад +4

    Dhanalakshmi salutes ma,great God bless you,good girl

  • @princeprince1099
    @princeprince1099 4 года назад +2

    தனலட்சுமி பெரிய தொகையை கொடுத்து உதவி செய்திருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் அதேநேரத்தில் சிந்து அவர்களே உங்களுக்கு வந்திருக்கிற நோயும் அது தரும் வலியும் அதற்கு செலவு செய்ய பணம் இல்லாமல் நீங்கள் படும் கஷ்டமும் உங்களை விரக்தியில் தள்ளி இருக்கலாம் அதன் விளைவாக நீங்கள் பேசுவதை நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோம் அதன் மீது கரிசனம் கொள்கிறோம் உதவி செய்யாத நடிகர்கள் மீது கோபம் கொள்கிறோம் அதே நேரத்தில் நீங்கள் நேராவே சொல்லுங்க இந்த நடிகர் இந்த நடிகைகள் உதவி செய்ய வாய்ப்பிருந்தும் கோடிக்கணக்கில் சம்பாதித்தும் செய்யாமல் இருக்கிறார்கள் என்று பெயர் சொல்லு அடுத்து நான் செஞ்சன் நான் செஞ்சேன் நான் கஜா புயலுக்கு செய்தேன்னு பீத்துரத விட்டுட்டு நீ ஒரு துணை நடிகை நீ எத்தனை கோடி செலவு பண்ணி இருப்பீங்க? உன் பெருமையை விட்டுவிட்டு மற்றதை பேசுவது நல்லது

  • @VijayVijay-ct3nb
    @VijayVijay-ct3nb 3 года назад +1

    தனலெட்சுமி நீங்க நூறு வயத்திற்க்கு நல்லயிருப்பிங்கம்மா உங்க நல்ல மனதிற்க்கு ஆண்டவன் எந்த குறையும் வைக்கமாட்டான்

  • @rajkumara9329
    @rajkumara9329 2 года назад +1

    Amma thanalaxmi nee romba nalla irukkanum ma unakku nalla manasu neenga nalla irukkanum ma

  • @b4dreams99
    @b4dreams99 4 года назад +26

    Wishing you for speedy recovery!

  • @teakadai9929
    @teakadai9929 4 года назад +7

    தலை வணங்குகிறேன் சகோதரி

  • @aarthink5285
    @aarthink5285 4 года назад +1

    Thank you madam Dhanalakshmi madam sindu akka thirumbi varuvinga vanga naanga irukkom

  • @kaluaop2967
    @kaluaop2967 4 года назад +7

    Sweety ,👧(Dhanalakshmi ) really ur great 💯 neenga seitha visayam 😥😢😢i appreciate you....👈🙏💚so so so vry proud you 💋💯😍 love u so much always forever 💯💋💋💚👌

  • @ommurugaelectricals
    @ommurugaelectricals 2 года назад +1

    After bigboss intha video va yarellam pakkureenga

  • @gladysmanjula9274
    @gladysmanjula9274 4 года назад +20

    Words of reality. Get well soon

    • @jilujas8375
      @jilujas8375 4 года назад +1

      தனம் அக்கா நீங்க நல்ல இருக்கனும் உங்க குடும்பம் நல்ல இருக்கனும் god bless you akka சிந்து அக்கா சீக்கிரம் நீங்க குணம் அடைய இயேசப்பாவா வேண்டுக்கிறேன்

  • @radhakumarmedia1016
    @radhakumarmedia1016 4 года назад +2

    சூப்பர்ம்மா தனலட்சுமி

  • @selvaminteriorsselvam1606
    @selvaminteriorsselvam1606 2 года назад +6

    God bless you dhanalakshmi👏

  • @vijilakshmi8282
    @vijilakshmi8282 4 года назад +2

    Thanalakshmi sister u r great👏👏👏big famous heros all real life zeros they r not having good heart

  • @Manimani-er6rk
    @Manimani-er6rk 2 года назад +4

    Yarllam big bossku appuram intha video parka vanthathu

  • @sagadevn9507
    @sagadevn9507 4 года назад +4

    Dhanalakesmi ma unga nalla manasuku nallathe nadakkum ma, neenga menmelum nalla uyaranum