திருமந்திரம் உரை பாகம்-2

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 янв 2025

Комментарии • 19

  • @sriramsrinivasan4564
    @sriramsrinivasan4564 13 дней назад

    Good

  • @muthureddyarunachalam9467
    @muthureddyarunachalam9467 17 дней назад +1

    நன்றிகள் அய்யா.

  • @danielganesan7264
    @danielganesan7264 18 дней назад

    நன்றி ஐயா 🙏

  • @vijiraj1978
    @vijiraj1978 18 дней назад

    🙏 Hari Om ji.. very nice

  • @BuvaneswariM-t9c
    @BuvaneswariM-t9c 19 дней назад +1

    ஓம்

  • @rajinikanthk5631
    @rajinikanthk5631 19 дней назад +2

    அய்யாவின் மிக தெளிவான விளக்கங்கள் எங்களை போன்ற கற்றறியாதவர்களுக்கு மிக்க பயனுள்ளதாக இருகின்றது. நன்றி ஐயா

  • @murugavelsubramaniam3363
    @murugavelsubramaniam3363 19 дней назад +1

    🙏🙏🙏🙏

  • @Mathiyalagan6428
    @Mathiyalagan6428 18 дней назад

    குருவே சரணம் 🙏🙏🙏

  • @saravananp.nathan4708
    @saravananp.nathan4708 19 дней назад +2

    🙏

  • @subramanian.kmanian4971
    @subramanian.kmanian4971 19 дней назад +1

  • @subbiahkarthikeyan1966
    @subbiahkarthikeyan1966 18 дней назад +3

    குழப்பமாக இருக்கிறது..
    திருமந்திரம் பாடல் எண் 9..
    அதில் நான் வணங்கும் இறைவனை நீ வணங்க முடியாது என்கிறார்.
    அந்த பாடல் வரிகள்..
    9. பொன்னால் புரிந்திட்ட பொற்சடை யென்னப் பின்னாற் பிறங்க இருந்தவன் பேர்நந்தி என்னால் தொழப்படும் எம்இறை மற்றவன் தன்னால் தொழப்படு வாரில்லை தானே..
    மற்றொரு பாடலில் இறைவனை இது தான் என்று உரை செய்ய இயலாது என்கிறார்.. அந்த பாடல் வரிகள்
    2955 உரையற்றது ஒன்றை உரைசெய்யும் ஊமர்காள் கரையற்றது ஒன்றைக் கரைகாண லாகுமோ திரையற்ற நீர்போல் சிந்தை தெளிவார்க்குப் புரையற்று இருந்தான் புரிசடை யோனே...
    மற்றும் ஒரு பாடலில் இறைவனை பற்றி விளக்க முடியாது எப்படி என்றால் மகளிடம் தாய் தன் மனாலனிடம் அடைந்த சுகத்தை கூறினால் எப்படி ???
    அப்படி ..
    ஒரே குழப்பம் .
    அதற்கும் ஒரு பாடல் .
    2944.
    முகத்திற் கண்கொண்டு காண்கின்ற மூடர்காள் அகத்திற் கண்கொண்டு காண்பதே ஆனந்தம் மகட்குத் தாய்தன் மணாளனோடு ஆடிய சுகத்தைச் சொல்லென்றால் சொல்லுமாறு எங்ஙனே..
    மேலும் பல பாடல்கள்
    அதில் நீ நிறைய படிக்க வேண்டாம் , சும்மா வணங்கினால் போதும் நான் வருவேன் என்கிறார்..
    3052 இணங்க வேண்டா இனியுல கோருடன் நுணங்கு கல்வியும் நூல்களும் என் செயும் வணங்க வேண்டா வடிவை அறிந்தபின் பிணங்க வேண்டா பிதற்றை யொழியுமே..
    மேலும் இந்த நூல் அறிவு இல்லாமை மிக நல்லது என்கிறார்..
    அந்த பாடல் வரிகள்
    2362 அறிவுஅறி வென்று அங்கு அரற்றும் உலகம் அறிவுஅறி யாமை யாரும் அறியார் அறிவுஅறி யாமை கடந்துஅறி வானால் அறிவுஅறி யாமை அழகிய வாறே.

    • @SuperSmarttec
      @SuperSmarttec 18 дней назад

      பல பாடல்களில் முரன்கள் இருக்கலாம், தெளிவின்மையும் உண்டு. முவாயிரம் பாடல்களில் ஞானக்கல்விக்கு என சுமார் 100 பாடல்கள் மட்டுமே கிடைக்கும்.

    • @subbiahkarthikeyan1966
      @subbiahkarthikeyan1966 18 дней назад +1

      @SuperSmarttec ஒரு பாடல் போதும் . எல்லா கோவில்களிலும் (including மெக்கா,வேளாங்கண்ணி )
      வலம் வரும் தத்துவம் . அந்த பாடல் வரிகள் 730. சத்தியார் கோயிலிடம் வலஞ் சாதித்தால் மத்தியானத்திலே வாத்தியங் கேட்கலாந் தித்தித்த கூத்துஞ் சிவனும் வெளிப்படும் சத்தியஞ் சொன்னோஞ் சதாநந்தி ஆணையே.
      இதை வேறு ஒரு பாடலில்
      1773 குரைக்கின்ற வாரிக் குவலய நீரும் பரக்கின்ற காற்றுப் பயில்கின்ற தீயும் நிரைக்கின்ற வாறிவை நீண்டகன்றானை வரைத்து வலம் செயுமாறுஅறி யேனே. 1774
      வரைத்து வலஞ்செய்யுமாறு இங்குஒன்று உண்டு நிரைத்து வருகங்கை நீர்மலர் ஏந்தி உரைத்து அவன் நாமம் உணரவல்லார்க்குப் புரைத்துஎங்கும் போகான் புரிசடை யோனே. ( நாமம் என்றால் நிறைவு செய்வது. Example விஷ்ணு,காயத்ரி, சகஸ்ர நாமம்)

    • @SuperSmarttec
      @SuperSmarttec 13 дней назад

      @@subbiahkarthikeyan1966
      ஒரே சாமி ஒருவராக இருந்தாலும்கூட ஒவ்வொருவர் மனதிலும் வெவ்வேறான தோற்றம் (கற்பனை) இருக்கலாம். ஏனெனில் என்னுடய மனக்கண்ணில் கானப்பட்டு நான் வனங்குபவரை நீங்கள் காண முடியாது.

  • @dhulipsingh8652
    @dhulipsingh8652 18 дней назад

    🙏🙏🙏🙏🙏🙏

  • @SivatharshiniBM
    @SivatharshiniBM 18 дней назад

    ஓம்

  • @sugavanamnagarajan
    @sugavanamnagarajan 18 дней назад +1

    🙏

  • @SivatharshiniBM
    @SivatharshiniBM 18 дней назад +1

    ஓம்

  • @SivatharshiniBM
    @SivatharshiniBM 18 дней назад +1

    ஓம்