திருமந்திரம் பாடல் வரிகள் 3051 நாயோட்டு மந்திரம் நான்மறை வேதம் நாயோட்டு மந்திரம் நாதன் இருப்பிடம் நாயோட்டு மந்திரம் நாதாந்த சோதி நாயோட்டு மந்திரம் நாமறியோமே. 3052 இணங்க வேண்டா இனியுல கோருடன் நுணங்கு கல்வியும் நூல்களும் என் செயும் வணங்க வேண்டா வடிவை அறிந்தபின் பிணங்க வேண்டா பிதற்றை யொழியுமே. நா என்றால் நடு நாடி ( மூச்சு குழாய்) அதில் வேள்வி செய்தால் எல்லாம் விளங்கும். நான் என்கிற தன்னை மறைய வைக்கும் மந்திரம் விளங்கும். வாயு தான் மனமாக செயல் படுகிறது,அதை சரி செய்யவே இந்த வேள்வி ( குண்டலினி வாயு)... கீதா உபதேசம் அத்தியாயம்.3 - 10.. சஹயஜ்ஞா: ப்ரஜா: சருஷ்ட்வா புரோவாச் ப்ரஜாபதி: | அனேன் ப்ரஸவிஷ்யத்வமேஷ வோயஸ்த்விஷ்டகாமதுக். இந்த யக்கியம் என்பது குண்டலினி..
அருமையான விளக்கம் அய்யா.❤நன்றி.
குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏
Hariom Swamiji
Mind blowing explanation ❤ kodana kodana nandri🙏🙏🙏
வணங்குகிறோம் இறைவா 🙏
Million namaskarams to you Guruji
Complete wisdom for contemplation .Thank you, Guruji
🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏
ஓம்
குருவே சரணம்
Thank you very much
Sir.
Thank you swamiji where is your asram located
@@mayilvel7181 Malumichampatti, Coimbatore-50
Details available in channel description
Sathguruve saranam
Om
🎉
❤நன்றி ஒளி,ஒலியே❤
Om Sri gurupiyo namaha
sree gurubyo namah
திருமந்திரம் பாடல் வரிகள்
2136 விஞ்ஞானத் தோர்க்கு ஆணவமே மிகுதனு எஞ்ஞானத் தோர்க்குத் தனுமாயை
அஞ்ஞானத் தோர்க்குக் கன்மம் தனுவாகும் மெஞ்ஞானத் தோர்க்குச் சிவதனு மேவுமே
ஆசை தான் காரணம்.
Thank you swamiji where is your asram located
@@mayilvel7181 See the address details in channel description.
திருமந்திரம் பாடல் வரிகள்
3051
நாயோட்டு மந்திரம் நான்மறை வேதம் நாயோட்டு மந்திரம் நாதன் இருப்பிடம் நாயோட்டு மந்திரம் நாதாந்த சோதி நாயோட்டு மந்திரம் நாமறியோமே.
3052 இணங்க வேண்டா இனியுல கோருடன் நுணங்கு கல்வியும் நூல்களும் என் செயும் வணங்க வேண்டா வடிவை அறிந்தபின் பிணங்க வேண்டா பிதற்றை யொழியுமே.
நா என்றால் நடு நாடி ( மூச்சு குழாய்) அதில் வேள்வி செய்தால் எல்லாம் விளங்கும். நான் என்கிற தன்னை மறைய வைக்கும் மந்திரம் விளங்கும்.
வாயு தான் மனமாக செயல் படுகிறது,அதை சரி செய்யவே இந்த வேள்வி ( குண்டலினி வாயு)...
கீதா உபதேசம் அத்தியாயம்.3 - 10..
சஹயஜ்ஞா: ப்ரஜா: சருஷ்ட்வா புரோவாச் ப்ரஜாபதி: |
அனேன் ப்ரஸவிஷ்யத்வமேஷ வோயஸ்த்விஷ்டகாமதுக்.
இந்த யக்கியம் என்பது குண்டலினி..
Plse discus about brain death spritually.